இந்த படம் 2023 ல தான் நான் பார்த்தேன் இதுவரை நான் இதுபோன்ற சிறந்த படத்தை பார்த்தது இல்லை இன்னும்1000 வருடம் ஆனாலும் இதுபோன்ற சிறப்பான படம் யாராலும் எடுக்க முடியாது பாக்கியராஜ் சார் உங்களை மாதிரி ஒரு டைரக்டர்ரும் வர முடியாது கிரேட் சார் நீங்க ........
அந்த காலத்து படம் அந்த காலத்து படம் தான்💫இயக்குனர் பாரதி ராஜா அவர்களின் தமிழ் இன பற்று என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது .எங்கிருந்தோ வந்தவன் இங்குள்ள தமிழனை அடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் திருப்பி அடித்து என் ஆளு னு நிரூபி என்று சொல்லி இன பற்றை நிரூபிக்கும் விதம் வேற லெவெல் , 2023ஆம் ஆண்டில் நான் பார்த்த சிறந்த படம் இது தான்👏👏
ഒത്തിരി നല്ല സിനിമ 🥰കണ്ടില്ലായിരുന്നു എങ്കിൽ നഷ്ടം ആയേനെ 🥰ഭാഗ്യരാജ് എന്റെ എക്കാലത്തെയും പ്രിയപ്പെട്ട ആൾ ആണ് 🥰ശിവാജി ഗണേശന്റെ അഭിനയം അവർണനീയം 💔ഭാരതിരാജ👌🏻നല്ല പാട്ടുകൾ, നല്ല കഥ ഹൃദയസ്പർശിയായ അവതരണം. മനോഹരമായ സിനിമ 😘😘😘😘😘😘😘😘
தாவணிக்கனவுகள் படம் நான் பல முறை பார்த்திருக்கிறேன் இருந்தாலும் 2023 இந்த படத்தை பார்க்கின்ற பொழுது என் மனதில் மட்டுமல்ல என் கண்களிலும் கண்ணீர் வருகின்றது ஏனென்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வந்தது இதுதான் ஒரு மனிதனின் இயற்கையான ஒரு வாழ்க்கை இதை எப்படி சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை இருந்தாலும் 2023 இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் மற்றும் படத்தை ரசித்து உணர்ந்து கருத்துகளைத் தெரிவித்தவர்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இது என் மனதார நான் எழுதுகின்ற ஒரு கருத்து❤❤❤❤❤
பாசமலர் படத்தில் ஒரு தங்கையை வைத்து கொண்டு சிவாஜி ஐயா என்னை கண்கலங்க விட்டதை விட தாவணிகனவுகள் படத்தில் பாக்யராஜ் சார் நான்கு தங்கைகளையும்,சிவாஜி ஐயாவையும் வைத்து இந்த படத்தில் அதிகமாகவே கண்கலங்க வைத்துவிட்டார்(அதுவும் பாரதிராஜா சார் வரும் காட்சி மற்றும் கடைசி காட்சி)😢😢...
You're really sir.I love you Sir and I love so much Mr Sivaji Ganesan sir.we don't miss you sir you are always lives our hearts sir thanks for your unbeatable acting sir
இந்த படத்துல அத்தனை காட்சிகளும் அருமையான காட்சிகள்தான். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அய்யா மரணப்படுக்கையில் இருக்குறப்ப கண்ணாடியில் தன்னையே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸாக நினைச்சு "ஜெய்ஹிந்த்னு" சொல்லி முடிக்கிறதுக்குள்ள இறந்துடுவாரு. அப்போ கண்ணாடியில் இருக்குற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவத்தில் இருக்குற சிவாஜி கனேசன் அய்யா தன்னோட கம்பீரமான சிம்மக்குரலில் """ஜெய்ஹிந்த்னு"""" சொல்லும்போது கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் பாக்கியராஜ்னு போடுறப்ப அந்த Bgm🔥🔥 செம்மையா இருக்கும்❤❤❤❤❤❤ தேசப்பற்றை அந்த ஒரு ஷாட்ல bgmoda காட்சிப்படுத்திருப்பாரு பாக்கியராஜ் சார்👍👍👍
இந்த படம் வெளியானபோது மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்திய படம். ஒருகோடி செலவில் எடுக்கப்பட்ட படம் என விளம்பரம் ஆனது. நட்சத்திர பட்டாளம் அதிகம். நடிகர்திலகம், பாரதி ராஜா, பார்த்திபன், ராதிகா, ஊர்வசி, ராதா, இளவரசி, கோகிலா என நடிகர்கள் ஏராளம். படித்த இளைஞர்களின் வேலையின்மையை பறைசாற்றிய படம். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு கருத்தையும், உத்வேகத்தையும் உருவாக்கிய படம்.
@@prabhupnk1047 சரியான தகவலுக்கு நன்றி நண்பரே! 1984 ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கு வியாபாரம் ஆன திரைப்படம் என்றால் தயாரிப்பு செலவு அதற்குள்ளாகதானே ஆகி இருக்கும். ஆனால், இன்று வியாபாரம் 400 கோடி என்கிறார்கள், 500 கோடி என்கிறார்கள்.
அன்றைய கால கட்டத்தில் ஒரு திரைப்படம் தமிழகமெங்கும் 50 திரையரங்குள் திரையிடபடும். டிக்கெட் கட்டணம் அதிகபட்சம் ரூ 5 ஆக இருக்கும். ஆனால் இன்று குறைந்தது 800 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் கட்டணம் 200 வரை. இந்த 400 கோடி 500 கோடி என்பது உள்நாடு. வெளிநாடு, OTT, சின்னத்திரை உரிமை எல்லாம் அடங்கும். சமிபத்தில் வெளியான ஆங்கில பெயர் கொண்ட தமிழ் படத்திற்க்கு சென்று இருந்தேன். மதிய காட்சியில் நான் உட்பட 3 பேர் தான். காட்சியை ரத்து செய்துவிட்டதாக கூறினார்கள். குறைந்தது 10 பேர் இருந்தால்தான் காட்சி துவங்குவார்களாம். இது தான் பல படங்களின் நிலமை.
90's இல் பிறந்த அனைத்து உள்ளங்களும்..இப்போது பார்த்தாலும் கண்ணீர் வரவழைக்கும் திரைப்படம்.. old is gold...👏👏
Sama காமெடி move 🤣🤣🤣
@@hasahasa1415 sorry for you sir.
@@fulltube8817 lllllllllll
True
Yes
இந்தப் படத்தை யார் எல்லாம் 2023 பார்க்கிறீர்கள்❤️
I just watch climax and pre climax scenes. Good dialogues
Me also
Me
1984 movie released and now it completes 40 years, still looks fresh Indias pride K Bakyaraj Sir
இந்த படம் 2023 ல தான் நான் பார்த்தேன் இதுவரை நான் இதுபோன்ற சிறந்த படத்தை பார்த்தது இல்லை
இன்னும்1000 வருடம் ஆனாலும் இதுபோன்ற சிறப்பான படம் யாராலும் எடுக்க முடியாது
பாக்கியராஜ் சார் உங்களை மாதிரி ஒரு டைரக்டர்ரும் வர முடியாது கிரேட் சார் நீங்க ........
2024 -ல் யாரெல்லாம் இந்த அருமையான படத்தை.... பார்த்தீர்கள்....❤💞
நன்
Naanum thaan
Me
Nanum 2024
Me
இந்தப் படத்தில் சிவாஜி உடைய நடிப்பு மிகவும் கண்களில் கண்ணீர் 😢😢😢சிவாஜி போல் யாரால் நடிக்க முடியாது சிவாஜி ஒரு நடிகன் பிறக்கவும் முடியாது 😢😢😢😢😢
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனர் பாக்யராஜ் ❤🎉
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
❤
அந்த காலத்து படம் அந்த காலத்து படம் தான்💫இயக்குனர் பாரதி ராஜா அவர்களின் தமிழ் இன பற்று என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது .எங்கிருந்தோ வந்தவன் இங்குள்ள தமிழனை அடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் திருப்பி அடித்து என் ஆளு னு நிரூபி என்று சொல்லி இன பற்றை நிரூபிக்கும் விதம் வேற லெவெல் , 2023ஆம் ஆண்டில் நான் பார்த்த சிறந்த படம் இது தான்👏👏
பூ மரங்கள் ☕️☕️☕️
இதே பாரதிராஜாவின் மருமகள் ஒரு மலையாளி என்பதை கவனத்தில் கொள்க
This film was directed by Bhagyaraj sir
Kena edu bakuaraj padam oru sean mattum dan baradiraja varucat
Super
ഒത്തിരി നല്ല സിനിമ 🥰കണ്ടില്ലായിരുന്നു എങ്കിൽ നഷ്ടം ആയേനെ 🥰ഭാഗ്യരാജ് എന്റെ എക്കാലത്തെയും പ്രിയപ്പെട്ട ആൾ ആണ് 🥰ശിവാജി ഗണേശന്റെ അഭിനയം അവർണനീയം 💔ഭാരതിരാജ👌🏻നല്ല പാട്ടുകൾ, നല്ല കഥ ഹൃദയസ്പർശിയായ അവതരണം. മനോഹരമായ സിനിമ 😘😘😘😘😘😘😘😘
🤝🤝🙏🙏🙏🙏
தாவணிக்கனவுகள் படம் நான் பல முறை பார்த்திருக்கிறேன் இருந்தாலும் 2023 இந்த படத்தை பார்க்கின்ற பொழுது என் மனதில் மட்டுமல்ல என் கண்களிலும் கண்ணீர் வருகின்றது ஏனென்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வந்தது இதுதான் ஒரு மனிதனின் இயற்கையான ஒரு வாழ்க்கை இதை எப்படி சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை இருந்தாலும் 2023 இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் மற்றும் படத்தை ரசித்து உணர்ந்து கருத்துகளைத் தெரிவித்தவர்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இது என் மனதார நான் எழுதுகின்ற ஒரு கருத்து❤❤❤❤❤
Bagarage Is grate actor com. Director
மனதிற்கு கஷ்டம் வரும்போது ஒரே ஆறுதல் #பாக்கியராஜ் படங்கள் மட்டும் தான் ❤
உண்மை தல எனக்கும் அப்படித்தான்
Unmai sir I love bakiyaraj sir film
2024 தாவணிக் கனவுகள யாரெல்லாம் பார்த்தீர்கள் ஒரு லைக் போடுங்கள் இன்று பீ கோவிந்
Eppavume the great actor Sivaji sir acting vera level 🙏🙏🙏
Nobody can replace K.Bhakiyaraj sir....
S
Dai அந்தந்த வயசு வரும் போது தான் அதுக்குக்கான maturity வரும், அனுபவத்தில் வரதுதான் Real maturity, ☺️ Intha padam pakum pothu namaku oru maturity varum
இதில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் நமது நடிகர் திலகம் சிவாஜி ஐயா தான் நடிப்பின் திலகம்❤❤❤❤❤❤❤
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது படம்
நான் பார்த்த சில சிறந்த படங்களில் இந்த படமும் மிகவும் அருமையான திரைப்படம்..🎉 31/05/2024😊❤
குடும்ப சுமைகளை சுமக்கும் ஆண்கள் அனைவருக்கும் ப்படம் சமர்பநணம்
பாசமலர் படத்தில் ஒரு தங்கையை வைத்து கொண்டு சிவாஜி ஐயா என்னை கண்கலங்க விட்டதை விட தாவணிகனவுகள் படத்தில் பாக்யராஜ் சார் நான்கு தங்கைகளையும்,சிவாஜி ஐயாவையும் வைத்து இந்த படத்தில் அதிகமாகவே கண்கலங்க வைத்துவிட்டார்(அதுவும் பாரதிராஜா சார் வரும் காட்சி மற்றும் கடைசி காட்சி)😢😢...
சிறந்த திரைக்கதை வசனங்கள் பார்த்து ரசிக்க வேண்டிய படம் 🌷 புதிய இயக்குனருக்கு இந்த படம் பாடம்.
நன்றி🙏
Sivaji really great no one can take his place.
S
Shivaji sir ur really great actor sir miss you a lot from Punjab.
R5tt
You're really sir.I love you Sir and I love so much Mr Sivaji Ganesan sir.we don't miss you sir you are always lives our hearts sir thanks for your unbeatable acting sir
எனக்கு மிகவும் பிடித்த ஒரு நாயகன் உதயமாகிரன் பாடல் 40 வருட காலத்தால் அழியதா பாடம் .எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கவும் பாடம் 😊
பாரதி ராஜாவின் அழகு கல்லுக்குள் ஈரம் படத்தை விட இந்தப்படத்தில் பிரமாதம்❤❤❤❤❤❤❤
பாக்யராஜ் படங்கள் எல்லாம் இன்னும் 500 ஆண்டுகள் கழித்தும் குடும்பத்துடன் ரசித்து பார்க்கலாம்.
🎉🎉🎉🎉🎉🎉
முப்பத்திஎட்டு வருடங்களிற்கு முன் பாத்தபடம்.இன்று பார்க்கும்பொழுதான் அதன் அருமை புரிகின்றது.சிறந்தபடம்
18/01/23
வாழ்த்துக்கள்
80களின் சிறந்த திரைப்படம்
கடைசி சீன்தான் என் உள்ளத்தை பெரும்பாலும் கவர்ந்தது
🥺
@@shanthiv430
I
❤❤❤❤❤❤❤❤
அருமையான திரைகதை..அணைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பு
One of the greatest commercial movies of all time . Most amazing screenplay . Such beautiful values so superbly conveyed in a tight narrative
❤❤❤அருமையான திரைக்கதை பாக்கியராஜ் சார் நடிப்பு சூப்பர்
Epudraa.., என்று ஆச்சரியப்படும் அளவிற்கு திரைக்கதை அமைக்கும் திறமை பாக்கியராஜ் அவர்களுக்கு மட்டுமே உரித்தான அசாத்தியத் திறமை.., 😮
The BEST movie i have ever seen.......Bhagyiraj sir the Best director ever.....
இந்த படத்துல அத்தனை காட்சிகளும் அருமையான காட்சிகள்தான்.
ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அய்யா மரணப்படுக்கையில் இருக்குறப்ப கண்ணாடியில் தன்னையே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸாக நினைச்சு "ஜெய்ஹிந்த்னு" சொல்லி முடிக்கிறதுக்குள்ள இறந்துடுவாரு.
அப்போ கண்ணாடியில் இருக்குற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவத்தில் இருக்குற சிவாஜி கனேசன் அய்யா தன்னோட கம்பீரமான சிம்மக்குரலில் """ஜெய்ஹிந்த்னு"""" சொல்லும்போது
கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் பாக்கியராஜ்னு போடுறப்ப அந்த Bgm🔥🔥
செம்மையா இருக்கும்❤❤❤❤❤❤
தேசப்பற்றை அந்த ஒரு ஷாட்ல bgmoda காட்சிப்படுத்திருப்பாரு பாக்கியராஜ் சார்👍👍👍
குடும்பம்,காதல்,, காமெடி
கலந்த அருமையான படம் ,!
My favourite director &writer,lovely hero,Bhagyaraj sir.
எதிர்நீச்சல் ஆக்டர்ஸ் அப்பவே செம ஆட்டம்
Yaru
One Of The Best Sentiment Screenplay 🤟😎💯 Engaging Movie Even After Twenty Years Later Can Watch This Movie Again
Climax ulti... Bhagyaraj Screnplay ku fan ayitan... Semmma story Screenplay. Sivaji sir Rocks, Semmma padam
10/11/2024 அன்று பார்த்தேன்..படம் ரிலீஸ் ஆகி் 40 வருடங்கள் கடந்து விட்டாலும்...பள்ளிகால (11th std 1984)மலரும் நினைவுகள் இனிமை..
Sivaji sema performance.
There Was an Heartfull of touching Movie and it's Big and Big Movie in Tamil Cinema, Great Bhagyaraj Sir and Bharadhiraja Sir....
Vera level Movie specially Sivaji Sir semma Acting
இந்த படம் பாத்துட்டு நைட்டு புல்லா அழுது கிட்டே இருந்தேன் பாக்கியராஜ் படங்களில் இது தான் மக்களை கவரந்த படம் இது மட்டுமே
இந்த படத்தை பார்க்கும் போது மனிதனின் கஷ்டம் தெரிகிறது
Title card la director name 02:00:00kku மேல, அந்த அளவுக்கு சிவாஜிக்கு முக்கியத்துவும் குடுத்து இருக்கார்
Arumaiyana padam Kan kalangum padam Vera level bakyaraj sir❤
அருமையான இயக்குனர் பாக்யராஜ் அவர்கள்
1:51:20 best scene in the entire Tamil movie industry
Screenplay writter na bakyaraj sir than love u so much sir
இந்த படம் வெளியானபோது மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்திய படம். ஒருகோடி செலவில் எடுக்கப்பட்ட படம் என விளம்பரம் ஆனது. நட்சத்திர பட்டாளம் அதிகம்.
நடிகர்திலகம், பாரதி ராஜா, பார்த்திபன், ராதிகா, ஊர்வசி, ராதா, இளவரசி, கோகிலா என நடிகர்கள் ஏராளம். படித்த இளைஞர்களின் வேலையின்மையை பறைசாற்றிய படம். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு கருத்தையும், உத்வேகத்தையும் உருவாக்கிய படம்.
1 கோடி ரூபாய் செலவில் அல்ல, முதன் முதலில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் ஆன முதல் தமிழ் படம்.
@@prabhupnk1047 சரியான தகவலுக்கு நன்றி நண்பரே!
1984 ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கு வியாபாரம் ஆன திரைப்படம் என்றால் தயாரிப்பு செலவு அதற்குள்ளாகதானே ஆகி இருக்கும். ஆனால், இன்று வியாபாரம் 400 கோடி என்கிறார்கள், 500 கோடி என்கிறார்கள்.
அன்றைய கால கட்டத்தில் ஒரு திரைப்படம் தமிழகமெங்கும் 50 திரையரங்குள் திரையிடபடும்.
டிக்கெட் கட்டணம் அதிகபட்சம் ரூ 5 ஆக இருக்கும்.
ஆனால் இன்று குறைந்தது 800 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் கட்டணம் 200 வரை.
இந்த 400 கோடி 500 கோடி என்பது உள்நாடு. வெளிநாடு,
OTT, சின்னத்திரை உரிமை எல்லாம் அடங்கும்.
சமிபத்தில் வெளியான ஆங்கில பெயர் கொண்ட தமிழ் படத்திற்க்கு சென்று இருந்தேன். மதிய காட்சியில் நான் உட்பட 3 பேர் தான். காட்சியை ரத்து செய்துவிட்டதாக கூறினார்கள்.
குறைந்தது 10 பேர் இருந்தால்தான் காட்சி துவங்குவார்களாம்.
இது தான் பல படங்களின் நிலமை.
Arumaiyanamouvi sivajiyean nadippu Arumai 👌
Life change but culture never change
Some movies can't be replaced
Bhagyaraj sires one of the best
RIP MAYILSAAMY SIR 💔🙏
Mr. Annamalai, world Hindus will stand with you not with 39sheet winners you're a real HERO
Migavum Best Arumaiyaana visu movie❤❤❤❤❤❤😊😊😊😊😊
Antha mama ponnu paavam
ஆமாங்க.. நடிகை இளவரசி
Excellent message n film
Vera level pa
மயில் சாமி இறந்த உடன் இந்த படத்தை பார்க்க வந்துள்ளேன்
Yen...
@@mersalgokul6257 he acted in this movie i think his first movie. See 1.14.15
Sathyamangalathukaarar avar
@@arvindr19 no sir Kanni raasi first movie
Aqedhumnbvypoeqasdgukpmnbvc❤❤❤
Best Film what a beautiful message
Excceeellleeennnt movie. Bakyaraj acting vera level
நான் 2023.12.24 இன்றுதான் இந்த படம் பார்க்கிறன்
Wonderful movie old is gold
படமாக பார்க்கவில்லை... பாடமாக பார்க்கிறேன்...
i have seen this movie when i was 7 years old
Ippo Vara padam yellam sentiment ndra perula sagadikkiranga
What a intro ithan kalyanam reality ah apove solitaga
Really it is my same family story super director .
Arumai
1:59:40 ஐயா சிவாஜிகணேசன் நடிப்பு மனதை உருக்கும் காட்சி😢
Enna madhiri 2027 layum indha padatha pakravanga oru like podunga😊
காலத்தில் அழியாத காவியம் ❤️
I am form Kolkata and Bangali I know Tamil language very sad movie😢😢😢
Super hit படம்
Shivaji sir oda unarvu poorvamana nadippu kan kalanga vaikuthu🥺
சிவாஜிக்கு நிகர் சிவாஜி மட்டுமே
அருமை
Only for sivaji sir I look this film ❤
Nenja nakkama sentiment scenes vaikkuradhula killadi bhagyaraj sir
Angusthan scene is just an example. Summava sonnanga king of screenplay nu.
Out of word this movie..😮
What a fantastic movie ❤🎉.
Sivaji ganesan sir make me crying
I like this movie
இப்படி ஒரு வீட்டு ஓனர் எங்கே இருக்காரோ..?
இந்தப்படம் நன்றாகதுதான்
முந்தானை முடிச்சு
மாபெரும் வெற்றியுடன்.அளவிட்டதால்
பெரிய அளவில் இப்படம்போகவில்லைஎன்றாலும்.படம்ரசிக்கும்படி.திரைக்கதை.காட்சியமைப்புநன்றாக இருந்தது
1:14:45 mayilsamy and his gurunathar K.bhagyaraj Sir
2:28 அந்த பாம்பு சன்டை சூப்பர்
சூப்பர்
what is the movie name inside the movie where Urvasi comes chinna vayasula irundhu thedaren lol
2024..still powerful screenplay!
கிளைமேக்ஸ் அழுகை வருகிறது.............😮😢😢😢😢😢
Anyone watching 2022
From 2023
825ll98541198546ll98649864730064738973006498647300647389738900986498647300647389730064986473006473897389ll00546ll98649864730064738973006498647300647389738900986498647300647389730064986473006473897389ll890098546ll98649864730064738973006498647300647389738900986498647300647389730064986473006473897389ll00546ll98649864730064738973006498647300647389738900986498647300647389730064986473006473897389ll89ll46ll98649864730064738973006498647300647389738900986498647300647389730064986473006473897389ll824ll984536ll6473006473ll004536ll6473006473ll8900984536ll6473006473ll004536ll6473006473ll89ll35ll5885005885ll00541198546ll98649864730064738973006498647300647389738900986498647300647389730064986473006473897389ll00546ll98649864730064738973006498647300647389738900986498647300647389730064986473006473897389ll890098546ll98649864730064738973006498647300647389738900986498647300647389730064986473006473897389ll00546ll98649864730064738973006498647300647389738900986498647300647389730064986473006473897389ll89ll46ll98649864730064738973006498647300647389738900986498647300647389730064986473006473897389ll824ll984536ll6473006473ll004536ll6473006473ll8900984536ll6473006473ll004536ll6473006473ll89ll35ll5885005885ll8911..
இந்த படத்தில் ஒரு சீன்ல செந்தில் வருவார் யாரெல்லாம் கவனித்தீர்கள்
I watch this movie today super film
02-12-2023 Super movie
Super movie ❤