இன மான பெரியவர் முருகனார் அவர்களுக்கு வணக்கம். அய்யா அவர்களின் நேர்காணல் உரை தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை செய்திகளாகும். வாழ்க முருகனார்! தமிழர்கள் அறிந்துகொள்ள
எங்களின் தமிழர்களின் தொன்மத்தை எடுத்துக் கூறிய எங்கள் ஐயா சக்திவேல் முருகனார் அவர்களுக்கும் ஐயா அவர்களுக்கும் பேட்டி எடுத்து காணொளியாக போட வேண்டும் என்று எண்ணிய டி என் மீடியா 24 அவர்களுக்கும் கோடான கோடி நன்றி
ஐயா..🙏உங்களை போன்ற அறிஞர் இனி வரும் காலங்களில் ...??உண்டா.. தயவு கூர்ந்து ...உங்களது மாணவர்களின் அறிவுக்கூர்மை ..!! சிறப்பாக இருக்கும் வகையில் தயாரித்து கொடுங்கள்..🙏உங்களின் பொறுப்பு என்ன ..? உணரமுடிகிறது...🙏ஆனால் ஆயிரம் ஆயிரம்...பேர்கள் உங்களால் உருவாகிறா்கள்.....🙏மகிழ்ச்சி..நன்றி.உண்மையும் அதுதான் ,. 🙏
அந்தணர் வடமொழி பாடசாலைகள் தொன்று தொட்டு மக்கள் அங்கீகாரம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அந்தமாதிரி முழுநேரநேர அங்கீகரிக்கப்பட்ட சைவபாடசாலைகள் இன்றுவரை கொண்டுவர பாடசாலைகள் அமைக்கவில்லை. வாழ்வாதாரம் அங்கீகாரம் தொழில்முறை வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வணக்கம் நல்ல தமிழ் பெயர் சக்திவேல் முருகனார். சைவம் தனி மதமாக பதிவு செய்ய முடிந்தால் செய்யலாமே. அதன்பின் நாஸ்திக மதமாக மாற்றலாம். நாம் வேடராக வாழ்ந்த காலத்தில் கடவுள் வளிபாடு இல்லை, இன்றும் இல்லை. உங்கள் ஆய்வு சிறப்பு. அடுத்து கடவுள் மதம் என்று மிகையான மனித சக்தியை செலவு செய்யாமல் சிக்கனப்படுத்தி உற்பத்திக்கு முன்னுரிமையாக வாழ்வது கடவுள் இருந்தால் அது நன்றியாக அமையும். நன்று. முடிவுவரை நல்ல கருத்து ஐயா. (மதம் கடவுளுக்கு அப்பால் )
'ஆரியம் நன்று, தமிழ் தீது' என்று கூறியவன் குடக்கோவன் என்ற குயவர் குடியைச் சேர்ந்த தமிழன். தமிழுக்கும் அத்தகைய தெய்வ ஆற்றல் உண்டு என்று காட்ட அவன் சாகுமாறும். மீண்டும் உயிர் பெறுமாறும் பாடியவர் 'சங்கறுப்பர்' எனப்பட்ட வேள்வி செய்யாத பிராமணர் குலத்தைச் சேர்ந்த ( வேளாப் பார்ப்பான்) நக்கீரர். அதாவது ஒரு தமிழன் ஆரியத்தைப் போற்றினான். ஆனால் ஒரு பிராமணன் தமிழைப் போற்றினான்! ஆனால் இவரைப் போன்றவர்கள் இதைப் பயன்படுத்தி ஆரிய, தமிழ் பகைமையை உண்டாக்கப் பார்க்கிறார்கள்!
வணக்கம் அய்யா, நீங்கள் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த ஒரு பெரும் கொடை. எனது ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள். தமிழ் நாட்டில் ஐயர், ஐயங்கார் சமூகங்கள்தான் தமிழ் சிவாச்சாரியார்கள் எனின் ஸ்மார்த பிராமணர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்? ஸ்மார்த பிராமணர்கள் யார் என எப்படி தெரிந்து கொள்ளலாம்? இது ஒரு குழப்பமாகவே இருக்கிறது. நெறியாளர் இதை அய்யாவிடம் கேளுங்கள். நன்றி
@@rajurathinasamy7253 சரி, அப்படி என்றால் தமிழ் சமுகத்தில் யார் யாரெல்லாம் சிவாச்சாரியார்கள்? இது தெளிவில்லாமல் குழப்பமாகவே உள்ளது. அறிஞர்கள் வெளிப்படையாக விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்
இன மான பெரியவர் முருகனார் அவர்களுக்கு வணக்கம். அய்யா அவர்களின் நேர்காணல் உரை தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை செய்திகளாகும்.
வாழ்க முருகனார்!
தமிழர்கள் அறிந்துகொள்ள
எங்களின் தமிழர்களின் தொன்மத்தை எடுத்துக் கூறிய எங்கள் ஐயா சக்திவேல் முருகனார் அவர்களுக்கும் ஐயா அவர்களுக்கும் பேட்டி எடுத்து காணொளியாக போட வேண்டும் என்று எண்ணிய டி என் மீடியா 24 அவர்களுக்கும் கோடான கோடி நன்றி
வணங்கிமகிழ்கிறேன்
ஐயா.சிவாயநம
தென்னாடுடைய சிவனே போற்றி
ஓம் நம சிவாய வாழ்க
வணங்குகிறேன்அய்யா.
அருமை ஐயா🙏
ஐயா..🙏உங்களை போன்ற அறிஞர் இனி வரும் காலங்களில் ...??உண்டா..
தயவு கூர்ந்து ...உங்களது மாணவர்களின் அறிவுக்கூர்மை ..!!
சிறப்பாக இருக்கும் வகையில் தயாரித்து
கொடுங்கள்..🙏உங்களின் பொறுப்பு
என்ன ..? உணரமுடிகிறது...🙏ஆனால் ஆயிரம் ஆயிரம்...பேர்கள் உங்களால்
உருவாகிறா்கள்.....🙏மகிழ்ச்சி..நன்றி.உண்மையும் அதுதான் ,.
🙏
அருமை. தமிழ்ர்கள் சமயம் கற்க மிகுந்த ஆர்வம் இருக்கு. கற்கும் இடம் தெரிவிக்கவும்.
ஐயா சக்திவேல் முருகனார் ! நன்றி!🙏
அருமை அய்யா...
கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது போல் இவ்வளவு தெளிவாக விளக்குகிறார் , நாமும் சிந்திக்க வேண்டியது அவசியம்
தமிழ் இளைய தலைமுறை பிள்ளைகள் தான் இதை உணர்ந்து மீடக்கவேண்டும். தகவலைகளுக்கு நன்றி ஐயா
எங்கள் ஐயா சக்திவேல் முருகனார்அவர்களுக்கு வணக்கம்
பிராமணர்சிவாச்சாரியர்வேறுபாடுவிளக்கம்அருமை.எல்லாமேவயிற்றுப்பிழைப்புதான்.தமிழர்கள்தெளிவானவர்கள்.சூழ்ச்சியால்தமிழ்புறந்தள்ளப்பட்டது.
அந்தணர் வடமொழி பாடசாலைகள் தொன்று தொட்டு மக்கள் அங்கீகாரம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அந்தமாதிரி முழுநேரநேர அங்கீகரிக்கப்பட்ட சைவபாடசாலைகள் இன்றுவரை கொண்டுவர பாடசாலைகள் அமைக்கவில்லை. வாழ்வாதாரம் அங்கீகாரம் தொழில்முறை வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சைவசித்தாந்தம் மெய்கண்டார் வழிகாட்டுதல் இருந்தும் ஏன் இந்த நிலை.அரசு கட்சி மக்கள் ஆதரவும் உண்டு
🙏👌
சமஸ்கிருதத்திற்கு
எழுத்தே இல்லை.
😀😃😄
அவா உருட்டு உடைபட்டு போச்சு
அட்சரம் ஒலி குறிப்பு
எழுத்து எழுதுவது
அருமை அய்யா.
சமஸ்கிருதம் எழுதாக் கிளவி.
Devanagiri is the base or the origin of Sanskrit .. Sanskrit is Deva bhasha ...
@@bhavani80 devanagari script came only during 9th century. No tablet kalvettu proof before that for sanskrit
உங்கள் அறிவாற்றல் தமிழர்க்கும்தேவைசைவர்க்கும்தேவை
பேட்டி எடுத்ததற்கு நன்றி குட்டிப்பையா
💚💚💚💚
🙏🙏🙏
வணக்கம் நல்ல தமிழ் பெயர் சக்திவேல் முருகனார். சைவம் தனி மதமாக பதிவு செய்ய முடிந்தால் செய்யலாமே. அதன்பின் நாஸ்திக மதமாக மாற்றலாம். நாம் வேடராக வாழ்ந்த காலத்தில் கடவுள் வளிபாடு இல்லை, இன்றும் இல்லை. உங்கள் ஆய்வு சிறப்பு. அடுத்து கடவுள் மதம் என்று மிகையான மனித சக்தியை செலவு செய்யாமல் சிக்கனப்படுத்தி உற்பத்திக்கு முன்னுரிமையாக வாழ்வது கடவுள் இருந்தால் அது நன்றியாக அமையும். நன்று. முடிவுவரை நல்ல கருத்து ஐயா. (மதம் கடவுளுக்கு அப்பால் )
👍
முருகனார் வெளியிட்ட நூல்களின் விவரங்கள் தர இயலுமா,விவேக்?
வணக்கம் ஐயா! வாழ்த்து வாழ்த்து இருவருக்கும். நன்றி.
🇲🇾🤝🙏🏼
👍💐 . நக்கீரரின் அந்த பாடல் 2 ம் புகைப்படம் எடுத்து காணொளியில் யில் ஏற்றி இருந்தால் மிக சிறப்பாக இருக்கும் அய்யா.
மகிழ்ச்சி நண்பரே நானும் அந்தப் பாடலைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன் நன்றி
'ஆரியம் நன்று, தமிழ் தீது' என்று கூறியவன் குடக்கோவன் என்ற குயவர் குடியைச் சேர்ந்த தமிழன். தமிழுக்கும் அத்தகைய தெய்வ ஆற்றல் உண்டு என்று காட்ட அவன் சாகுமாறும். மீண்டும் உயிர் பெறுமாறும் பாடியவர் 'சங்கறுப்பர்' எனப்பட்ட வேள்வி செய்யாத பிராமணர் குலத்தைச் சேர்ந்த ( வேளாப் பார்ப்பான்) நக்கீரர். அதாவது ஒரு தமிழன் ஆரியத்தைப் போற்றினான். ஆனால் ஒரு பிராமணன் தமிழைப் போற்றினான்! ஆனால் இவரைப் போன்றவர்கள் இதைப் பயன்படுத்தி ஆரிய, தமிழ் பகைமையை உண்டாக்கப் பார்க்கிறார்கள்!
இறந்தபின் 16ம் நாள் செய்யப்படும்
காரியம் தமிழர் முறைப்படி
எப்படி செய்வது . விளக்கம்
இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்
உங்கள் சருமமும்,வெள்ளையாக இருக்கு.உங்களுக்குத் தான் ,உண்மை தெரியும்.
வணக்கம் அய்யா, நீங்கள் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த ஒரு பெரும் கொடை.
எனது ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள். தமிழ் நாட்டில் ஐயர், ஐயங்கார் சமூகங்கள்தான் தமிழ் சிவாச்சாரியார்கள் எனின் ஸ்மார்த பிராமணர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்? ஸ்மார்த பிராமணர்கள் யார் என எப்படி தெரிந்து கொள்ளலாம்? இது ஒரு குழப்பமாகவே இருக்கிறது. நெறியாளர் இதை அய்யாவிடம் கேளுங்கள். நன்றி
தமிழ் சிவச் சாரியார்கள்... ஐயர்,ஐயங்கார்...??? ஆகமுடியாது.. சாமி
குழப்பாதீங்க..
🙏
@@rajurathinasamy7253 சரி, அப்படி என்றால் தமிழ் சமுகத்தில் யார் யாரெல்லாம் சிவாச்சாரியார்கள்? இது தெளிவில்லாமல் குழப்பமாகவே உள்ளது. அறிஞர்கள் வெளிப்படையாக விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்
How can I contact you Sir?
Ennangaya pesurenga Sharma enral happiness
Varma enral protection... Mahendra varman enru tamilan per vechangale ... Varman protect seibavan... Sharma enraal sarumam skin kuriippeeedu alla makkale
Idhudhaan Thulukkanukkum, Thiruchabaikkum aadhayam
Aduthadhu, Josephum, Akbarum nam kovilaippatri lecture koduppaargal
Hahaha... Vedame kadavul dha ..vedam anaivarukum samam 🙏
Vadakku therku enru pirivinai pesugereerghal
பாப்பான் கட்டிய கோவில்கள் எதுவும் இல்லை.
If your Tamil religion has been strong enough then Brahmins could not have corrupted it with many false strories..
Everything happened during the period of later cholas
Appa rudran enbavar yar? Vedathil enda peiyar varugiradu. Appuram chathuvedi yar? Thriedi moomduru vedangalai padithavar.