Sengol பற்றி உலவும் கட்டுக்கதைகள்;அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய மு.பெ.சத்தியவேல் முருகனார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 63

  • @sengamalammalar4920
    @sengamalammalar4920 ปีที่แล้ว +4

    உண்மையான செய்தி.

  • @devotion240
    @devotion240 ปีที่แล้ว +6

    1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இரவு 11:45 மணியளவில் செங்கோல் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அந்த செங்கோல் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் கொடுத்து பெறப்பட்டது.
    1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி அமெரிக்காவில் வெளியான டைம்ஸ் பத்திரிக்கையின் வெளிநாட்டு செய்திகள் பகுதியில் செங்கோல் தொடர்பான முழுப்பக்க செய்தி வெளியானது அதில் தென்னிந்தியாவை சார்ந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பதவி பரிமாற்றத்தை குறிக்கும் விதமாக ஜவஹர்லால் நேரு அவர்களிடம் செங்கோல் வழங்கியதாகவும் அதை தொடர்ந்து இந்தியாவிற்கு நேரு சுதந்திரத்தை அறிவித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • @tharini8521
    @tharini8521 ปีที่แล้ว +13

    இவர் சொல்வது மட்டுமே உண்மை. ஏன் எனில் வரலாற்றில் இவை தான் உள்ளது. மற்றவை புனையபட்டவை.

    • @j.viswanathanviswanathan7911
      @j.viswanathanviswanathan7911 ปีที่แล้ว

      Sorry to interrupt.. he is wrong factually.. check all proof from many sources.. moreover his sanskrit knowledge based on his own speech is wrong.. earlier i believed his speech later after going through many of his lies i got cleared

  • @nightpanther9209
    @nightpanther9209 ปีที่แล้ว +3

    Arumayana vilakam sir , excellent

  • @gurujeya9876
    @gurujeya9876 ปีที่แล้ว +2

    புனைபவன் எவராக இருந்தாலும் தொண்டையில் கேன்சர் தான்.....

  • @jjfriendsasi
    @jjfriendsasi ปีที่แล้ว +1

    நல்லா பட்டை வேஷம் போட்டுக் கொண்டு மாற்றிப் பேசுகிறார்.....

  • @ஜிங்குபங்கு
    @ஜிங்குபங்கு ปีที่แล้ว

    திருச்சிராப்பள்ளி தாயுமானஈசன்
    மலைக்கோட்டை கோவிலில்
    திமுக அரசே முறைப்படி
    நியமனம்செய்த மடப்பள்ளி
    பணி பற்றி கேலி பதிவுகள்
    குழுவில்வந்துள்ளது.நமது குழாம்
    இந்த அறிவிலிகளை கடக்கவே
    நினைக்கிறது .வரம்பு மீறுகிறார்கள்
    தெய்வ தீந்தமிழ் வழிபாட்டாளனாக
    பதில் தருவோம்.
    ஆரிய ஆகமமப்படி ஒரு கோவிலில்
    பூசை செய்யும் நபர்கள் வேறு கோவிலுக்குள் போக முடியாது.
    ஆனால் சிராப்பள்ளி,மூக்கீச்சரம்,
    திருவையாறு மூன்று கோவில்களில்
    இதே ஆரியர்கள்தான் அரசுசம்பளம் பெற்று வயதாகியும் தளர்ச்சியால்
    நடக்கவே முடியாது ,
    ஆனால் பணி ஓய்வு
    பெறாமல் இருக்கிறார்கள்.பலருக்கு
    உடல் சீராக இல்லை.இதனால் சரியாக
    பூசைகளை செய்ய முடியாமல் மக்களை முகம் சுழிக்க வைக்கிறார்கள்.உதவிக்காக தகுதி இல்லாதவர்களையும் ,திருமணம்
    ஆகாதவர்கள் மற்றும் சைவத்தை
    தொடர்ந்து ஏற்காது எதிராகவே வாழும்
    திருவாணைகா புரோகிதர்களை
    உதவிக்கு வைத்து கொள்வது என்ன
    ஆகமம்? .புரோகிதர்கள் யாகம் பூசை
    செய்யலாமாம் ,ஆனால் தமிழ்மந்திரம் ஓத கூடாதாம்.
    என்னடா இது அநியாயம்?
    இந்தியசட்டப்படி பரம்பரைஇசுதானீகம்
    முறைஅடியோடு ஒழிக்கப்பட்டு விட்டது.
    இவர்களது வாரிசுகளும் கடல்கடந்து
    போய் தீட்டுப்பட்டு விட்டார்கள்.எனவே
    இம்மூன்று ஆலயங்களிலும் செந்தமிழ்
    அருட்சுனைஞர்கள் தமிழில் வழிபட
    ஆகமபடியும் சட்டப்படியும் தடைகள்
    இல்லை.மடப்பள்ளிப் பணிகளில்
    திருநங்கைகளுக்கு முன்னுரிமை
    தர வேண்டும் என்ற யோசனை மிகவும்
    சரிதான்.ஆலயப் பணிகளுக்கு பாலினம்,சாதி,மத வேற்றுமைகள்
    தேவை இல்லை சாதிகளை ஒழிப்பதே
    செந்தமிழ் ஆகம விதி.தமிழகம்
    முழுவதும் ஆய்வுக்காக முதுமுனைவர்.
    சத்திய வேல் முருகனார் வருகிறார்
    என்றால் கதறக் காரணம் என்ன?.
    கலியாணமே ஆகாதவன்,தீக்கை வாங்காதவன்,ஒன்றுமே தெரியாதவன்
    ஒரு பூணூலை மாட்டிக் கொண்டு கருபகிரகத்துக்குள் போகலாம்
    தீட்டு படாதுனு எந்த ஆகமம்டா கூறியதே?.நாகநாதர் கோவிலில் இத்தனை ஆண்டுகள் கழித்து செந்தமிழ் ஆகம முறைப்படி உலகம்
    போற்றும் திருவிழாவை செய்து காண்பித்து மக்களின் ஆதரவை
    பெற்றுள்ளோம்.எங்கே ஒவ்வொரு
    அருட்ச்சகர்களும் ஒரு
    அருட்ச்சனை செய்து வீடியோ
    போடுங்கள் பார்ப்போம்.உங்களுக்கு
    ஒன்றுமே தெரியாது ஆனால் எங்களை
    ஏளனம் செய்வீர்கள்.நல்ல நியாயமடா.
    திருவானைக்கால செயேந்திர பத்ததி
    சுவர்ணமாலியரிசீ பூசைனு மகாபெரியாவாள் ஆகமம்னுஆரியன்
    உருட்டுனாலும் கூடஇந்துத்துவ காரன் நம்புவான்.அது அவன் விதி.
    சிதம்பரம் பதன்சலிபத்ததி உடான்சு
    கதைதான்.அரசுவெறும் 28 தமிழ் அருட்சுனைஞர்களுக்கு மட்டுமே
    போட்டுள்ளார்கள்.மீதி உள்ளவர்கள் நிலை என்ன? என கேட்பது சுலபம்.
    ஆனால் நடந்தது என்ன தெரியுமா?
    நமது அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டத்தில் வந்தவர்களை
    நேர்காணலுக்கு வந்த ஆரிய பார்ப்பனர்கள் சரியாக விடை கூறினாலும் தவறான மதிப்பெண் தந்து நிராகரத்து ஒன்றுமே தெரியாமல் போலிச் சான்றிதழ்களுடன் வந்த 30ஆரியநபர்களை அரசின் அர்ச்சக பணியாளர்கள் ஆக்கி உள்ளார்கள்.
    பல இடங்களில் பல இடர்பாடுகளுடன்
    தான் பெரியார் நெஞ்சில் தைத்த முள் சிறிது அகற்ற பட்டது.
    நாம் ஒவ்வொருவருமே
    அரசாங்கத்துக்கு தொடர்ந்து எடுத்துச்
    செல்ல வேண்டிய விடயம்.
    அப்போது மட்டுமே வெற்றி.
    சமீபத்தில் கூட அனைத்து சாதியினரும் அருச்சகர்
    ஆகலாம் என நீதிமன்றம் மேலும் வலியுறுத்தி சனாதனத்துக்கு
    குட்டு வைத்து உள்ளது.2026 க்குள்
    ஆயிரம் தமிழ் வழியில் மட்டுமே குடமுழுக்குக்கு உட்பட அனைத்து
    கிரியைகளும் செய்யக்கூடிய
    அருட்சுனைஞர்கள் அரசின் மிக
    முக்கிய பெரிய கோவில்களில்
    வரத்தான் போகிறார்கள்.நேற்று
    ஐயா சுகிசிவம் அவர்களை சந்திக்க
    எண்ணினோம்.ஆனால் திருவான்மியூரில் தமிழ் முறை திருமணம் செய்ய அழைப்பு
    வந்ததால் சற்றே மாற்றம் ஏற்பட்டது.
    சனாதன எதிர்ப்பு மாநாடுகளில்
    கலந்து கொள்வதுடன் தமிழர்கள்
    நமது முப்பாட்கள் கல் சுமந்து மண் சுமந்து கட்டிய கோவில்களில்
    அறநிலையத்துறை அதிகாரிகளை
    கையூட்டு தந்து ஆரியபார்ப்பனீயம்
    அடிக்கும் கொட்டங்களை தோல்
    உரிப்பதும் நமது முதல் பணியாகும்.
    தமிழன்னைச்சேவையில்
    தமிழர்தந்தை பெரியார் பாதையில்
    இராச.செழியன் B.L
    தஞ்சாவூர்

  • @saravanannagarajan8738
    @saravanannagarajan8738 ปีที่แล้ว +2

    செங்கோல் வாட்சி இவலவு build-up...

  • @natanasabapathi2692
    @natanasabapathi2692 ปีที่แล้ว +5

    He is building his own bluff

    • @Madraswala
      @Madraswala ปีที่แล้ว

      This idiot is not aware Rajaji, the vaishnavite was a devotee of Kanchi Maha Swami. Rajaji sought the advice of Kanchi swamy regarding Sengol is also not known to him. Sun news gives pressure to every weak guys to talk against Modi Govt.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 ปีที่แล้ว +2

    அய்யா சரியாக சொன்னீர்கள் நன்றி உண்மையை உரைக்க சொல்லும் தைரியம் உங்களுக்கு மட்டுமே

  • @rdgy1875
    @rdgy1875 ปีที่แล้ว +13

    பார்ப்பானுக்கு குல தொழில் புராண புனைவு

    • @vijaykarena3388
      @vijaykarena3388 ปีที่แล้ว +2

      Correct bro...fradu thayolis
      😅

    • @rajuraman8046
      @rajuraman8046 ปีที่แล้ว +2

      அப்போ பாவாடை
      களுக்கும் குல்லா
      காரர்களுக்கும் எதுடா
      புனைவு.

    • @vijaykarena3388
      @vijaykarena3388 ปีที่แล้ว +2

      @@rajuraman8046 oi Aiyer...nanga hindu dha..saathitu kilambu da.

    • @ramt6102
      @ramt6102 ปีที่แล้ว

      Aadheenam paapan ilai
      Modi paapan illai
      avanunga yenga vandhanunga inga...
      Naamum avnunga madhiri urttakoodadhu

    • @j.viswanathanviswanathan7911
      @j.viswanathanviswanathan7911 ปีที่แล้ว +1

      This gentleman is wrong and it is proved from various sources. Earlier i too believed him but after going through various sources i came to know his own sanskrit knowledge is questionable. So let us know the truth after some research by our own self.

  • @KumarKumar-np5ip
    @KumarKumar-np5ip ปีที่แล้ว

    🎉

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 ปีที่แล้ว +1

    தமிழகத்தை வளர்த்தவர்கள்
    1. அகத்தியர்
    2. தொல்காப்பியர்
    3. தாயுமானவர்
    4. பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்
    5. கணியன் பூங்குன்றனார்
    6. கம்பர்
    7. இளங்கோ அடிகள்
    8. திருவள்ளுவர்
    9. உ வே சாமிநாத அய்யர்
    10. ராமாநஞ்சர்
    11. சி சுப்ரமணியம்
    12. காமராஜர்
    13. கக்கன்
    14. பாரதியார்
    15. வாஞ்சி நாதன்
    16. வ உ சிதம்பரனார்
    17. ராஜாஜி
    18. அவினாசிலிங்கம் செட்டியார்
    19. வெங்கட் ராமன்
    20. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
    21. குமார ராஜா
    22. வள்ளலார்
    23. காஞ்சி மகா பெரியவர்
    24. ம பொ சிவஞானம்

  • @muthumaruthan5158
    @muthumaruthan5158 ปีที่แล้ว

    4y😊

  • @stephenjulius3996
    @stephenjulius3996 ปีที่แล้ว

    போச்சா. இதுவும் வெத்து வேட்டா

    • @stephenjulius3996
      @stephenjulius3996 ปีที่แล้ว

      ​@@shyamalam811போய் வாசிடா முட்டாள்

  • @arundr05
    @arundr05 ปีที่แล้ว +3

    Ivaru periya Vennai Ivaru Sollurathu Tha Unmai 😂😂😂

    • @j.viswanathanviswanathan7911
      @j.viswanathanviswanathan7911 ปีที่แล้ว +1

      He is wrong and his own personal words proved to be wrong. His sanskrit knowledge is questionable. I came to know after long struggle. He is wrong

    • @sivakumarr1478
      @sivakumarr1478 ปีที่แล้ว

      இப்படி உண்மையை சொல்லுகிறவங்களை எச்சை சங்கி நாதாரிகளுக்கு தெரியாது😂😂

  • @ssubra2
    @ssubra2 ปีที่แล้ว

    Chellam innum varalayennu ninachen

  • @Omie2456
    @Omie2456 ปีที่แล้ว +1

    வேலையத்தவனெல்லாம் வந்துருவானுங்க.. செங்கோல புடிச்சுகிட்டு.

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 ปีที่แล้ว +3

    😂😂😂😂😂good sir some blind people should understand this😢😢

  • @tsniit
    @tsniit ปีที่แล้ว +2

    உங்களுடைய கதை ஆகஸ்டூ 14 தேதிதான் ஆரம்பம் என்ற தவறான இடத்தில் தொடங்குகிறது. How to transfer power symbolically started sometime earlier. Hence parts of your conclusions are wrong. நான் ஒரு சாமானியன்.

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 ปีที่แล้ว +2

    Thelivāna vunmaiyāna vilakkam 🙏* !!!,...

  • @ismlidiya.s1831
    @ismlidiya.s1831 ปีที่แล้ว

    Firstleaderofmosesappoinment

  • @jayaramanmanickam3206
    @jayaramanmanickam3206 ปีที่แล้ว +2

    செங்கோல் என்பதுஅரசர்கையில்,மடாதிபதியிடம் செங்கோல் எப்படிவந்தது.தண்டம்தானே இருக்கும்.

  • @tuhanbatam5195
    @tuhanbatam5195 ปีที่แล้ว

    Alamaaaaaaaaa

  • @Ganeshkumar-iq2wg
    @Ganeshkumar-iq2wg ปีที่แล้ว +3

    உருட்டுங்க உருட்டுங்க

  • @lmax349
    @lmax349 ปีที่แล้ว +2

    சுடலை அப்பா கொடுத்தது

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 ปีที่แล้ว

      குதிரை சாமான் .

  • @SV_1594
    @SV_1594 ปีที่แล้ว +3

    Echa DMK 😂

  • @maheswarank6435
    @maheswarank6435 ปีที่แล้ว +2

    தேவையற்ற செய்தி

  • @rajaroja8845
    @rajaroja8845 ปีที่แล้ว +3

    முட்டாள் செய்தி

  • @chinnappanthangam7048
    @chinnappanthangam7048 ปีที่แล้ว

    மூடி சரியான நடிகன் இன்னும் நடிப்பான்

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 ปีที่แล้ว +1

    Nehru kept the sengosl in congress office made some documents..made papers not move anywhere

  • @ismlidiya.s1831
    @ismlidiya.s1831 ปีที่แล้ว

    Sixthusanyearold....godgiveto. Mosesinkole ..fristleadermosessthisos. History

  • @chinnappanthangam7048
    @chinnappanthangam7048 ปีที่แล้ว

    சங்கி மங்கி

  • @marimuthuk3000
    @marimuthuk3000 ปีที่แล้ว

    சொல்லுங்கள் அய்யா

  • @ismlidiya.s1831
    @ismlidiya.s1831 ปีที่แล้ว

    Firstleaderofmosesappoinment