தர்மத்துல ஒரு வழியை பிடிச்சிண்டாவது நல்ல வழியில் வாங்களேன் l Kamakoti | Sri Sankara TV Epi 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2024
  • #srisankaratv #kanchimahaperiyava #kamakotilatest #kamakoti #VijayendraSaraswatiSwamigal #mahaperiyava #periyava #kanchipuram #kanchimadam #kanchimahan #mahaperiyavahistory #periyavahistory
    20 வயசுல கேட்ட ஸ்லோகங்களை
    90 வயசுல சொல்லி வியப்பை தந்த பெரியவா
    நம் கலாச்சாரம் உயர உழைக்கனும்... ஒத்துழைக்கனும்... ஜனங்களை அழைக்கனும்... அப்பதான் தர்மம் தழைக்கும்
    காஞ்சி காமகோடி பீiடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரண்டரை வருஷம் விஜய் யாத்திரை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியிருக்கிறார். அந்த விஜய் யாத்திரை பற்றி அவர் மூலமாகவே தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. விஜய் யாத்திரை மட்டுமல்ல, சுவாரஸயமான சம்பவங்கள், அறிந்திராத தகவல்களை ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ சங்கரா டிவிக்காக பிரத்யேகமாக அளித்திருக்கிறார்.
    யாத்திரையை பற்றி சுவாமிகள் விவரிக்கும் விதம் நாம் நேரில் பார்த்த அனுபவத்தை கண் முன் நிறுத்துகிறது.
    ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை காலை 11 மணிக்கு
    உங்கள் சங்கரா டிவியில்...
    காமகோடி....
    கண்டு கேட்டு ரசியுங்கள்!
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / srisankaratvktpl
    ► Facebook: / sankaratv
    ► Instagram: / srisankaratv
    ► Twitter: / sankaratv
  • บันเทิง

ความคิดเห็น • 13

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 7 วันที่ผ่านมา

    Mahaperiyava thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @rajalakshmis7433
    @rajalakshmis7433 13 วันที่ผ่านมา +5

    பொண்ணு ஆத்துக்காரர்கள் பதில் சொல்லி பெண்ணிற்கு நல்லது சொல்லி கொடுத்த வளர்த்தால் நமது சமூகம் முன்னேறும்

  • @chitrapillai9464
    @chitrapillai9464 5 วันที่ผ่านมา

    🙏🌹🌹🙏

  • @banuprasad8197
    @banuprasad8197 13 วันที่ผ่านมา +1

    Ohm namo narayana ohm namasivaya sivayanama thiruchtrambalam hara hara sankara jaya jaya sankara

  • @sivakumarv3203
    @sivakumarv3203 13 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏

  • @muralidhark1483
    @muralidhark1483 13 วันที่ผ่านมา +1

    Gurubhyo namaha

  • @kalpanavenkataraman2074
    @kalpanavenkataraman2074 10 วันที่ผ่านมา

    Periava saranam🙏

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 12 วันที่ผ่านมา

    Periyava charanam periyava

  • @krishnakumarag2752
    @krishnakumarag2752 11 วันที่ผ่านมา

    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @ganesann6125
    @ganesann6125 11 วันที่ผ่านมา

    Hara hara shankara
    Jaya jaya Shankara

  • @rajeswarimohanakrishnan5081
    @rajeswarimohanakrishnan5081 13 วันที่ผ่านมา

    Harinarayana duritha nivarana paramananda sada shivashankara..

  • @valliiyer2197
    @valliiyer2197 11 วันที่ผ่านมา

    Periavaa charanam

  • @viswanathanramadurai4411
    @viswanathanramadurai4411 13 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏