தங்களது பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும்;எனது அனுபவத்தில் உண்மை.வயதுக்கும் "பண்பட்ட அறிவிற்கும்" எப்போதும் சம்பந்தம் இல்லை என்பதும் உண்மை.(எனது வயது 56)இறைவனின் அருட்கொடை நீங்கள்..என்பதும் உண்மை..தமிழ் உச்சரிப்பு அருமை..தென்னாடுடைய சிவனே போற்றி....
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல, பிறரின் ஆன்ம உயர்நிலை கருதி, சிறப்பாக செயலாற்றும் தாங்கள் இறை பேராற்றாலால் இந்த சீரிய பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மனித பிறவியை பயன்படுத்தி, மோட்ச நிலை எய்த அனைவரும் முயல வேண்டும். புண்ணியங்கள் பல செய்தா பூமிதனில் பிறந்திட்டோம்?
Astrology is true. 100percent run our life and family. In my life I really face on my astrology and i studied astrology also, we understand what will happen in future, we can find prediction and overcome from future problem is true. In one man life lagnam and rasi and ruling thesai, these three character running one man life. I understand all my life only. When one child first breath in these world only his astrology start. From these we find his life a to z whether he will be engineer, or doctor, or any profession, marry which time Or not, how many children, whether he will be rich or not then by his wife and children he gets rich and power of their families people son, wife and daughter and parents surrounding family members only, if his grand grand father and mother all ready done good and bad things, that heridity only running the following members life. If one can understand the basic astrology from his birth time, he can over come his problem from his life in future. In short life is transfer from mother and father to son and daughter and grand son and daughter and grand and grand it goes, by forefathers doing good activities only go to grand sons and daughters success, how ever whatever problem we can overcome by doing good things today's life. One you have to understand that you are rebirth of your grand parents only. In that life you may not get what is or wrong. But now you can do best good things, for grand parents done wrong in their life. Parents heridity dna only activated in his life. If one get after married when he gets fifth grand child generation in his or her, husband and wife is a successful true life earned in the present life with more grand and children is the the true life and big assets one can earned and that family only successful life run his lifetime achievement. In short one can plan for preplan what we have to do in future for thirty years, according to preplan we have to do 10to15years as early do all future plans, these plans start from parents to children and grand children and going on have no end. Mother and father and grand parents and grand grand parents only God. Mother and father is the only real God for children. Going temple get navagraha power to get additional power and overcome from facing problem, and do his plan to run smoothly and fast and getting 100percent marks in life. One have to understand one poor people can rich by doing hard work and due his family members wife and children and vise versa, interconnected by family members only. Not by other people. So having love and affection with family members from grand parents to grand sons only one get successful run their life true. Wattsapp only update 9366606030

இந்த வயது பெண்கள் வாழ்க்கை முறையும் தேடல்களும் வேறு திசையில் இருக்க இவரின் ஆன்மீக தேடல் வியப்படைய செய்கிறது சில முரண்பாடுகள் இருப்பினும் இவர் பேச்சு கேட்க கேட்க இனிமை இவர் இப்போது மட்டும் அல்ல சென்ற பிறப்பிலும் ஒரு ஆன்மீக வாதியாகவே இருந்திருப்பார் ஒருவர் செய்த பாவம் மட்டும் ஒருவருக்கு மரு பிறவியை கொடுத்து விடாது அவர் செய்த புண்ணியமும் மக்களுக்கு நல்ல வழி கட்டிகள் தேவை என்ற ரீதியில் பல புண்ணிய ஆத்மாக்களை கடவுள் மீண்டும் மீண்டும் பிறக்க செய்வார் இவரின் சேவை இணியதாய் தொடரட்டும் வாழ்த்துக்கள்
இவர்கள் பேசியது அனைத்தும் உண்மை தெளிவான ஞானம் இருக்கிறது சரியான ஆன்மீக பதிவு அருமை அருமை 🙏🙏 கர்மா பிறப்பு இறப்பு சுழற்சி நிறுத்தல் நவக்கிரகங்கள் விளக்கம் பாபாஜி போதனை அதாவது நம்மை பற்றி தெரிந்து தவறு செய்திருந்தால் அது அவர்களே மனதார வருந்தி இறைவன் முன்னிலையில் அழுதால் அப்போது பாவம் என்பது இல்லாமல் போகிறது மற்றும் ஞானியாக இருப்பவன் தன்னை ஞானி என்று ஒருவர் சொல்லமாட்டார்கள் நன்மைகள் தீமைகள் எதையும் சரிசமமாக நினைப்பவன் எல்லாம் நல்லதாகவே செய்து விட்டு தான் ஒரு ஆளே இல்லை என்று நினைக்கிறேன் ஞானியாக இருப்பான் ஆதாவது இறைவன் ஒருவனே உண்மை மற்ற எந்த உறவும் பொன்னும் பொருளும் போகமும் உண்மை இல்லை என்று நினைக்கிறேன் ஞானியாக இருப்பான். அருமை அருமை நல்ல அற்புதமான ஆரோக்கியமான பதிவு பாபாஜி லாஹிரி ஜீ யுக்தேஸ்வர் ஜீ யோகானந்தர் ஜீ திருவடிகள் சரணம் 🙏
Hi I'm sheela , I'm lord shiva parvathi child who got no wan for me, I f everyone but in my life now I'm living alone with lord shiva n parvathi amman. I heard everything u said its all correct wat u said it happen to my life wat u f been said. Its beautifully saying a out god n sri mahavatar nagaraj babaji. Beautiful saying it's all truth. Firstly I did not believe but suddenly wen on Thursday I was after praying I sit at the chair I keep seeing to the prayer light lonely n I was saying silently om mahavatar nagaraj babaji namaha I keep on saying this n suddenly I saw in the light fire I saw mahavatar nagaraj babaji face so beautifully in smiling face he saw me surrounding him I saw a yellow light around him, I was surprised n I say it's so impossible for me to see him on the spot. Wow I say I'm so blessed, n I see lord shiva I'm thankful to him so much for letting me see clearly mahavatar nagaraj babaji. That's it. Frm that day I keep praying mahavatar nagaraj babaji n thank to him for coming to see me. Om nama shivaya potri potri.
எல்லா உயிர்களுக்கும் ஒரே இறைவன் எல்லா உயிர்களுக்குள்ளேயும் ஓர் இறைவன் தன் வாழ்நாள் முழுவதும் எந்த உயிர்களுக்கும் தீங்கிழைக்காமல் வாழ்பவனக்கு அடுத்த பிறவி என்பது நிச்சயம் இல்லை இல்லை🙏
தங்களது ஆன்மீக சொற்பொழிவு ஆனது அனுபவத்தின் மூலமாகவும் நீங்கள் பெற்றுள்ள குருவின் பரிபூரண ஆசிர்வாதத்தின் மூலமாகவும் சிறந்த விளக்கத்தை தெளிவுபடுத்தி உள்ளீர்கள் ஆன்மீக அன்பர்களுக்கு இது மிகவும் எடுத்துக்காட்டான அனுபவ ரீதியான ஆன்மீக சொற்பொழிவு அன்பே சிவம்
@@madn333வணக்கம் மதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நவகிரகங்கள் உண்மை ஜாதகமும் உண்மை இதைப் பற்றிக் கொண்டு மூலத்தை அறிவதற்கான ஒரு வழிமுறை தான் இவைகள். நியூட்ரல். தியானம் இவைகள் தான் பரம்பொருளை அறிவதற்கான வழி 🙏👌👍 மிக அருமையான பதிவு நன்றி நன்றி
வீடியோ, எடுத்து சமர்பித்து எங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை மாற்றம் செய்யப்பட்டது குறித்து வாழ்த்துக்கள் என்று சொல்லி விட்டு பேட்டியில் பங்கு கொண்டு எங்களை ஊக்குவித்து , சிறப்பாக செயல்பட வைக்கும் அன்பு அன்னையை வணங்குகிறேன்.
அருமையான பதிவு, சகோதரிக்கு நன்றி. பிறந்த நேரத்தையும், ஜாதகத்தை பற்றி இன்னும் ஆழ்ந்த புரிதல் மற்றும் ஆராய்ச்சி வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..
சித்தரின் ஆசிபெற்று அவர் வழிகாட்டலுடன் எடுக்க கூடிய தியானம் தான் நம்மை கரை சேர்க்கும் என்பது உண்மை நல்ல சித்தரை சரண் அடைந்து அவரை குருவாக ஏற்றுகொள்வது சிறந்த ஒன்றாக இருக்கும் 🙏எனக்கு அப்படி ஒரு மகான் குருவாக கிடைத்து உள்ளார் ❤குருவே சரணம் 🙏
08:12 சித்தர்கள், இலக்கியங்கள் பல ஞான நூல்கள் இப்படி எத்தனையோ விடயங்கள் மாயையை பற்றி விளக்கி வைத்த விடயத்தை ஒற்றை வார்த்தையில் உடைத்தெறிந்துவிட்டீர் 😊 👏👏👏
உங்களை போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் நாடெங்கும் தோன்றி கோடிக்கணக்கானவர்களை உருவாக்கவேண்டும் இந்தியா உலகத்தின் குருவாக வேண்டும் சுவாமி விவேகானந்தரின் ஆசை அது நடக்கும் நீங்கள் சாட்சி
தாயே நீங்கள் மாஹா அவதார் பாபாஜியால் மனிதகுலத்துக்கு ஞானம் வழங்க அனுப்பபட்ட இறைத்தூதுவர் என்பதை கண்டு வியக்கிறேன் தாயே... உங்கள் இந்த விஸ்வரூப விளக்க வீடியோவை கானவைத்த இறைதன்மைக்கு நன்றிகள் கோடி குருவே....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு... இந்த உண்மைகளை எல்லாம் மறந்து விட்டீர்களா இந்த தமிழர்கள்?? நமது சமய முன்னோர்கள் எல்லாம் சரியாக தான் எழுதி வைத்தார்கள்... தமிழ் மக்கள் தியான வழிபாட்டை மிகவும் கொடி கட்டி வாழ்ந்த அன்று.. ஆகையால் அவர்களுக்கு எல்லாம் தெரிந்து இருந்தது.. உலகின் அறிவாற்றல் பெற்ற இனம் அல்லவா... காரணம் தியானம் தான் அடிப்படை... பூசைகள் அல்ல.. பூசைகள் எல்லாம் சிறுவர்...போன்
ௐ நமசிவயா ஓம், அழகன அருமையான சிறப்பண சிந்தனையான விளக்கம், தங்கள் திருஞான பணி தொடர , எல்லாம் வள்ள இறைவனை பிரித்தனை செய்கிறோம். வாழ்கவளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க இறையருளுடன்
@@bharathip3294வணக்கம் பாரதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
உங்கள் ஞானத்தின் தெளிவு மனித குலத்திற்கு மிகவும் அவசியம், இளைய தலைமுறையினர் பயன்பெற இறையருள் ஏற்படுத்திய கிருபை. சித்தர்கள் மனித வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்றால் தற்போதைய மனித வாழ்விற்கு எவ்வாறு பொருந்தும்.
It's very clear...eternal thinks everything run according to the individuals mind sets... when you eliminate and came out from the external materials life...yourself believe the gods totally surrender yourself to the supreme power of the gods...it's true. Thank you sister.
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரை மீது கானும் யாவும் தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா.யாரோடு யார் வந்தது நாம் போகும்போது யாரோடு யார் போவது.__இதுதான் மாயை.
🙏 அன்பு சகோதரி உங்க கருத்து சிறப்பு. சித்தர் அவதார புருச்சர் இவர்கள் நம்முடன் தான் உள்ளார்கள் நாம் நல்ல எண்ணத்துடன் நமது செயல் களுடன் இருந்தாலே போதும் மனித பிறப்பு மிக சிறந்த பிறப்பு. உங்களுக்கு நல்ல குருமஹான் உங்களுக்கு கிடைக்க வேண்டும். தன்னை தான் உணர்தல் என்பது ஆன்மிக வாழ்வில் மிகவும் நல்ல வழியே. நற்பவி
யோகியின் சுய சரிதம் என்னும் புத்தகம் நான் படிக்க ஆரம்பித்த இரண்டு நாளில் இந்த காணொளி என் கண்ணில் பட்டது மிக்க மகிழ்ச்சி.I Hope this is frequency connected between பகவான் &பக்தன் . சகோதரிக்கு அன்பு கலந்த நன்றிகள்
தங்களது பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும்;எனது அனுபவத்தில் உண்மை.வயதுக்கும் "பண்பட்ட அறிவிற்கும்" எப்போதும் சம்பந்தம் இல்லை என்பதும் உண்மை.(எனது வயது 56)இறைவனின் அருட்கொடை நீங்கள்..என்பதும் உண்மை..தமிழ் உச்சரிப்பு அருமை..தென்னாடுடைய சிவனே போற்றி....
நன்றி ஐயா 🙏🙏🙏
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல, பிறரின் ஆன்ம உயர்நிலை கருதி, சிறப்பாக செயலாற்றும் தாங்கள் இறை பேராற்றாலால் இந்த சீரிய பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மனித பிறவியை பயன்படுத்தி, மோட்ச நிலை எய்த அனைவரும் முயல வேண்டும்.
புண்ணியங்கள் பல செய்தா
பூமிதனில்
பிறந்திட்டோம்?
Super super amma
Astrology is true. 100percent run our life and family. In my life I really face on my astrology and i studied astrology also, we understand what will happen in future, we can find prediction and overcome from future problem is true. In one man life lagnam and rasi and ruling thesai, these three character running one man life. I understand all my life only. When one child first breath in these world only his astrology start. From these we find his life a to z whether he will be engineer, or doctor, or any profession, marry which time Or not, how many children, whether he will be rich or not then by his wife and children he gets rich and power of their families people son, wife and daughter and parents surrounding family members only, if his grand grand father and mother all ready done good and bad things, that heridity only running the following members life. If one can understand the basic astrology from his birth time, he can over come his problem from his life in future. In short life is transfer from mother and father to son and daughter and grand son and daughter and grand and grand it goes, by forefathers doing good activities only go to grand sons and daughters success, how ever whatever problem we can overcome by doing good things today's life. One you have to understand that you are rebirth of your grand parents only. In that life you may not get what is or wrong. But now you can do best good things, for grand parents done wrong in their life. Parents heridity dna only activated in his life. If one get after married when he gets fifth grand child generation in his or her, husband and wife is a successful true life earned in the present life with more grand and children is the the true life and big assets one can earned and that family only successful life run his lifetime achievement. In short one can plan for preplan what we have to do in future for thirty years, according to preplan we have to do 10to15years as early do all future plans, these plans start from parents to children and grand children and going on have no end. Mother and father and grand parents and grand grand parents only God. Mother and father is the only real God for children. Going temple get navagraha power to get additional power and overcome from facing problem, and do his plan to run smoothly and fast and getting 100percent marks in life. One have to understand one poor people can rich by doing hard work and due his family members wife and children and vise versa, interconnected by family members only. Not by other people. So having love and affection with family members from grand parents to grand sons only one get successful run their life true. Wattsapp only update 9366606030
Astrology is true. 100percent run our life and family. In my life I really face on my astrology and i studied astrology also, we understand what will happen in future, we can find prediction and overcome from future problem is true. In one man life lagnam and rasi and ruling thesai, these three character running one man life. I understand all my life only. When one child first breath in these world only his astrology start. From these we find his life a to z whether he will be engineer, or doctor, or any profession, marry which time Or not, how many children, whether he will be rich or not then by his wife and children he gets rich and power of their families people son, wife and daughter and parents surrounding family members only, if his grand grand father and mother all ready done good and bad things, that heridity only running the following members life. If one can understand the basic astrology from his birth time, he can over come his problem from his life in future. In short life is transfer from mother and father to son and daughter and grand son and daughter and grand and grand it goes, by forefathers doing good activities only go to grand sons and daughters success, how ever whatever problem we can overcome by doing good things today's life. One you have to understand that you are rebirth of your grand parents only. In that life you may not get what is or wrong. But now you can do best good things, for grand parents done wrong in their life. Parents heridity dna only activated in his life. If one get after married when he gets fifth grand child generation in his or her, husband and wife is a successful true life earned in the present life with more grand and children is the the true life and big assets one can earned and that family only successful life run his lifetime achievement. In short one can plan for preplan what we have to do in future for thirty years, according to preplan we have to do 10to15years as early do all future plans, these plans start from parents to children and grand children and going on have no end. Mother and father and grand parents and grand grand parents only God. Mother and father is the only real God for children. Going temple get navagraha power to get additional power and overcome from facing problem, and do his plan to run smoothly and fast and getting 100percent marks in life. One have to understand one poor people can rich by doing hard work and due his family members wife and children and vise versa, interconnected by family members only. Not by other people. So having love and affection with family members from grand parents to grand sons only one get successful run their life true. Wattsapp only update 9366606030
இந்த வயது பெண்கள் வாழ்க்கை முறையும் தேடல்களும் வேறு திசையில் இருக்க இவரின் ஆன்மீக தேடல் வியப்படைய செய்கிறது சில முரண்பாடுகள் இருப்பினும் இவர் பேச்சு கேட்க கேட்க இனிமை இவர் இப்போது மட்டும் அல்ல சென்ற பிறப்பிலும் ஒரு ஆன்மீக வாதியாகவே இருந்திருப்பார் ஒருவர் செய்த பாவம் மட்டும் ஒருவருக்கு மரு பிறவியை கொடுத்து விடாது அவர் செய்த புண்ணியமும் மக்களுக்கு நல்ல வழி கட்டிகள் தேவை என்ற ரீதியில் பல புண்ணிய ஆத்மாக்களை கடவுள் மீண்டும் மீண்டும் பிறக்க செய்வார் இவரின் சேவை இணியதாய் தொடரட்டும் வாழ்த்துக்கள்
Ppppp
M❤
❤
❤
மறு
இனிதாய்
மனம்தான் மாயை என்பதை உணர்ந்த இளம் சித்தர்தான் இவர். கண்டிப்பாக இவர் இறைவனை அடைவார். வாழ்த்துக்கள்.
மனம் தான் மாயையா????
நெற்றியில் வீப்தியோ குங்கும அடையாளம் ரொம்ப முக்கியம்.சிவசக்தி வெளிப்பாடக இந்துக்கள் கருதுகிறோம்
இவர்கள் பேசியது அனைத்தும் உண்மை தெளிவான ஞானம் இருக்கிறது சரியான ஆன்மீக பதிவு அருமை அருமை 🙏🙏
கர்மா
பிறப்பு இறப்பு சுழற்சி நிறுத்தல்
நவக்கிரகங்கள் விளக்கம்
பாபாஜி போதனை
அதாவது நம்மை பற்றி தெரிந்து தவறு செய்திருந்தால் அது அவர்களே மனதார வருந்தி இறைவன் முன்னிலையில் அழுதால் அப்போது பாவம் என்பது இல்லாமல் போகிறது
மற்றும் ஞானியாக இருப்பவன் தன்னை ஞானி என்று ஒருவர் சொல்லமாட்டார்கள்
நன்மைகள் தீமைகள் எதையும் சரிசமமாக நினைப்பவன் எல்லாம் நல்லதாகவே செய்து விட்டு தான் ஒரு ஆளே இல்லை என்று நினைக்கிறேன் ஞானியாக இருப்பான் ஆதாவது இறைவன் ஒருவனே உண்மை மற்ற எந்த உறவும் பொன்னும் பொருளும் போகமும் உண்மை இல்லை என்று நினைக்கிறேன் ஞானியாக இருப்பான்.
அருமை அருமை நல்ல அற்புதமான ஆரோக்கியமான பதிவு
பாபாஜி
லாஹிரி ஜீ
யுக்தேஸ்வர் ஜீ
யோகானந்தர் ஜீ
திருவடிகள் சரணம் 🙏
அம்மாடி மிக அருமையான தெய்வீக விளக்கம் பிறவியெடுப்பதே நம் கர்மாவை கழித்து மீண்டும் பிறக்காமல் இருக்க தான் அருமை வாழ்த்துக்கள்
இளம் வயது ஞானியின் ஆன்மீக விளக்கங்கள் அருமை! எளிமையான தெளிவான விளக்கங்கள்...இதை முழுதும் புரிந்து கொண்டாலே ஞானி ஆகி விடலாம்..🎉
அருமை !!அருமை!!!அருமை!!என்ன ஒரு தெளிவு இந்த இளம் வயதில்....மெய் சிலிர்க்கும் பேச்சு!! நின் சேவை...நீடூடி வாழ்க !!❣️🙏
நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை..சித்தர் களின் சூட்சம தேடலில் உள்ளவன் நான்..நன்றி
Arumai Sister. True speech Open a spiritual everything is there already. Keep yourself good merppry Very Nice Valkavalamuden ❤️❤️❤️❤️❤️🙏🏼
அருமை ஆன்மீகம் ஆன்மீகத்துடன் இணையட்டும் உங்கள் ஆன்மீகம் வளர வாழ்த்துக்கள்
Hi I'm sheela , I'm lord shiva parvathi child who got no wan for me, I f everyone but in my life now I'm living alone with lord shiva n parvathi amman. I heard everything u said its all correct wat u said it happen to my life wat u f been said. Its beautifully saying a out god n sri mahavatar nagaraj babaji. Beautiful saying it's all truth. Firstly I did not believe but suddenly wen on Thursday I was after praying I sit at the chair I keep seeing to the prayer light lonely n I was saying silently om mahavatar nagaraj babaji namaha I keep on saying this n suddenly I saw in the light fire I saw mahavatar nagaraj babaji face so beautifully in smiling face he saw me surrounding him I saw a yellow light around him, I was surprised n I say it's so impossible for me to see him on the spot. Wow I say I'm so blessed, n I see lord shiva I'm thankful to him so much for letting me see clearly mahavatar nagaraj babaji. That's it. Frm that day I keep praying mahavatar nagaraj babaji n thank to him for coming to see me. Om nama shivaya potri potri.
அருமையாண. பதில் கோலாறு பதிகத்திலயே ஞாணசம்பந்தர் சொல்லுகிறார் இறைவனின் மகிமையை
என் சொந்த ஊர் வடக்கு பொய்கை நல்லூர்... கோரக்கர் சித்தர்❤வியாழன் கிழமை சிறப்பு
இதுவரைக்கும் தெரியாத ஒரு புரிதல் இன்று கிடைத்தது நன்றி...
பாபாஜியின் அருள் என்றும்,எப்போதும் தங்களுக்குகிடைக்க வேண்டுகிறேன்.
எல்லா உயிர்களுக்கும் ஒரே இறைவன் எல்லா உயிர்களுக்குள்ளேயும் ஓர் இறைவன் தன் வாழ்நாள் முழுவதும் எந்த உயிர்களுக்கும் தீங்கிழைக்காமல் வாழ்பவனக்கு அடுத்த பிறவி என்பது நிச்சயம் இல்லை இல்லை🙏
Jesus loves you...Jesus is the way ..the Life and the Truth.....நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்......
அருமை..கணீரென்று சரியான பதில்கள் செந்தமி
ழில் இந்த சிறு வயதில்
தங்களது ஆன்மீக சொற்பொழிவு ஆனது அனுபவத்தின் மூலமாகவும் நீங்கள் பெற்றுள்ள குருவின் பரிபூரண ஆசிர்வாதத்தின் மூலமாகவும் சிறந்த விளக்கத்தை தெளிவுபடுத்தி உள்ளீர்கள் ஆன்மீக அன்பர்களுக்கு இது மிகவும் எடுத்துக்காட்டான அனுபவ ரீதியான ஆன்மீக சொற்பொழிவு அன்பே சிவம்
சிவாய நம....திருவடி வணங்கிக்கிறேன் சிவா....தங்களின் அனைத்து தகவல்களும் உயிரோட்டமாய் உணருகிறேன் சிவா....என் மனதில் உள்ள் கேள்விகளுக்கு தங்களின் காணொளி மூலம் கிடைக்கப்பெறுகிறேன் சிவா.....நன்றி சிவா....என் அப்பனின் திருவருள் அதீதமாக பெற்றுஉள்ளீர் சிவா....மீண்டும் திருவடி வணங்கிக்கிறேன் சிவா. ........மேலும் மேலும் .....சிறப்புடன் செயலாற்றுங்கள் சிவா ஈசன் அருளோடு....சிவாய நம...திருச்சிற்றம்பலம்.....🛐🙏🙏🙏
நேர்மை உள்ளவனுக்கு எதுவும் பாதகம் செய்வதில்லை என்பதே உண்மை.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!
200% True one who has SathGuru doesn't need to look into horoscope
My Sadhguru is Shiva ( my divine daddy 😍🙏)
அற்புதம் சகொதரி ஒம் நமசிவாய 🙏
கோரக்கர் சித்தர் அருளால் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன் உறவுகளே 🙏🏾
மாயை என்பது இன்று இருப்பது ஒரு நாள் மாறிபோவது உதாரணம். அழகு ஒருநாள் மாறிபோகும் செல்வம் ஒரு நாள் அடுத்தவன் கைக்கு மாறிப்போகும்
மிகமிக அருமையான அற்புதமான அனேகமானோர் அறிந்திராத விடயங்களை தெழிவாக விளக்கினீர்கள் நன்றிகள் பலகோடி தாயே
எனக்கு இத மாதிரி ஆன்ம புரிதல் இருக்க பெண் மனைவியாக வர வேண்டும் என்று மஹா அவதார் பாபாஜி அவர்களை வேண்டுகிறேன் 🤘
Dummy baba, vaalthukal.. 🎉🎉
@@madn333வணக்கம் மதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஏதும் அறியா பெண்ணுடன் வாழ்வது இனிது ....
எல்லாம் புரிந்து விட்டால் வாழ்வின் ஆர்வம் ஏது....
In this modern world being very young you speak like an experienced yoki.I wonder my dear child
ஆசைகளை கட்டுப்படுத்த கூடாது மா,
உள்ளத்தை பக்குவப் படுத்த வேண்டும்
நவகிரகங்கள் உண்மை ஜாதகமும் உண்மை இதைப் பற்றிக் கொண்டு மூலத்தை அறிவதற்கான ஒரு வழிமுறை தான் இவைகள். நியூட்ரல். தியானம் இவைகள் தான் பரம்பொருளை அறிவதற்கான வழி 🙏👌👍 மிக அருமையான பதிவு நன்றி நன்றி
நன்றி 🙏
ஆத்மா தன்னை அறியாமல் தன்னை உடல் என்றும் மனம் என்றும் நினைத்துக் கொள்ளும் மயக்கம் தான் மாயை
What a honest correct, a realistic ordinary human's question and answer #Sister! 🌄
வீடியோ, எடுத்து சமர்பித்து எங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை மாற்றம் செய்யப்பட்டது குறித்து வாழ்த்துக்கள் என்று சொல்லி விட்டு பேட்டியில் பங்கு கொண்டு எங்களை ஊக்குவித்து , சிறப்பாக செயல்பட வைக்கும் அன்பு அன்னையை வணங்குகிறேன்.
9:35 நம் மனம் பழகுவதே வெளியே உள்ளவை பார்த்து புரிந்து கொள்ள வதே....
முதுமையில் ஆன்மீகம் தேடுவது.வீன்.இளமையில் ஆன்மீகம் நாடு..ஆனந்தமாக.வாழ்நாள் முழுவதும் வாழமுடியும்...ஆனந்தமாக வாழ்வோம்.. தீதும் நன்றும் பிறர் தர வாரா..🙏
அருமையான பதிவு, சகோதரிக்கு நன்றி. பிறந்த நேரத்தையும், ஜாதகத்தை பற்றி இன்னும் ஆழ்ந்த புரிதல் மற்றும் ஆராய்ச்சி வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..
வாழ்க்கை ஒன்றெ தியானம் . உலகவாழ்கை முடியும் போது அனைத்தும் உணர்ந்து விட முடியும் .
ஓம் திருச்சிற்றம்பலம் 🌍❤️🙏 அன்பே சிவம் 🌍🙏 குருவே துணை 🌍🙏
அற்புதமான பிறவி ஞானி இந்த பெண்❤❤
சித்தரின் ஆசிபெற்று அவர் வழிகாட்டலுடன் எடுக்க கூடிய தியானம் தான் நம்மை கரை சேர்க்கும் என்பது உண்மை நல்ல சித்தரை சரண் அடைந்து அவரை குருவாக ஏற்றுகொள்வது சிறந்த ஒன்றாக இருக்கும் 🙏எனக்கு அப்படி ஒரு மகான் குருவாக கிடைத்து உள்ளார் ❤குருவே சரணம் 🙏
🙂 ஆத்மா என்பதே நாம் தான்.
அது(உயிர்) நாம் இயங்கிக் கொண்டிருப்பதால் இவ்வுடல் இயங்கிறது.
அருமையான பதிவு நன்றி அம்மா.ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்
ஓம் நமசிவாய ❤நன்றி சகோதரி அற்புதமான உரை இந்த காலத்திற்க ஏற்றதாக உள்ளத❤
வாழ்கசித்தர்நெறி வழர்கமெய்ஞனாம் சகோதரியெ அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி
ஜெய் குருஜி நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
நம்பிக்கையும் ஒரு எண்ணத்தை பிடித்துக் கொள்வதுதான்., விழிப்புணர்வுதான் பரப்பிரம்ம நிலை..
குழந்தாய் பகவான் அருள் என்றும் உம்மோடு
பல உண்மை யை தோலுரித்துள்ளீர்கள்
நீங்கள் கூறுவது உண்மை
இது சத்தியம் மேடம் நன்றி 🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Wonderful speech poorva jenma saathanai.😊
அருமையான கேள்வி கேட்டீங்க அண்ணா.. அருமையான பதில்கள்.... 🙏🏻🙏🏻🙏🏻
Neengalum follow pannugo sister please 😉
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
08:12 சித்தர்கள், இலக்கியங்கள் பல ஞான நூல்கள் இப்படி எத்தனையோ விடயங்கள் மாயையை பற்றி விளக்கி வைத்த விடயத்தை ஒற்றை வார்த்தையில் உடைத்தெறிந்துவிட்டீர் 😊 👏👏👏
அருமையான பதிவு நீங்கள் சொல்வது உண்மையும் கூட உள்ளது சித்தர்களே போற்றி
உங்களை போன்ற ஆயிரக்கணக்கானவர்கள்
நாடெங்கும் தோன்றி கோடிக்கணக்கானவர்களை
உருவாக்கவேண்டும் இந்தியா உலகத்தின் குருவாக வேண்டும் சுவாமி விவேகானந்தரின் ஆசை அது நடக்கும் நீங்கள் சாட்சி
thank you so much
Interesting discussion about parikaram: 12:42 Thanks for sharing.
True speech.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super, 👍🏻👍🏻
திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
என் மகனுக்கு ஆட்டிசம் கோரக்கர் சித்தரின் அருளால் பரிபூரண சுகம் ஏற்படவேண்டும்
அருமையான விளக்கம் தாயே நன்றிகள்......
அருமையான பதிவு சகோதரி அவர்களே
தாயே நீங்கள் மாஹா அவதார் பாபாஜியால் மனிதகுலத்துக்கு ஞானம் வழங்க அனுப்பபட்ட இறைத்தூதுவர் என்பதை கண்டு வியக்கிறேன் தாயே... உங்கள் இந்த விஸ்வரூப விளக்க வீடியோவை கானவைத்த இறைதன்மைக்கு நன்றிகள் கோடி குருவே....
Irai thoootharaaaaaa......😃😃😂😂😆😆
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு... இந்த உண்மைகளை எல்லாம் மறந்து விட்டீர்களா இந்த தமிழர்கள்?? நமது சமய முன்னோர்கள் எல்லாம் சரியாக தான் எழுதி வைத்தார்கள்... தமிழ் மக்கள் தியான வழிபாட்டை மிகவும் கொடி கட்டி வாழ்ந்த அன்று.. ஆகையால் அவர்களுக்கு எல்லாம் தெரிந்து இருந்தது.. உலகின் அறிவாற்றல் பெற்ற இனம் அல்லவா... காரணம் தியானம் தான் அடிப்படை... பூசைகள் அல்ல.. பூசைகள் எல்லாம் சிறுவர்...போன்
இறைவன் மிகப்பெரியவன்
என் அப்பன் முருகப்பெருமான்! கதிர்காம கந்தனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻!!!
ஈழத்தமிழன்.,
குரு கோரக்கர் சித்தர் ஜீவசமாதி தரிசிக்க வைத்தமைக்கு நன்றி
I'm from Malaysia, hope to see this wonderful lady soon. Ohm. Nahma shivaya
யார் இந்த புள்ள சௌந்தர்யா? இந்த வயசுல இப்படி ஒரு ஞானமா? இப்படி ஒரு தேடலா?அருமையான பதிவு, நல்ல மொழி வளமை. நல்வாழ்த்துக்கள்.
Now new generation like you people understand reality of life system of nature and soul power.
ௐ நமசிவயா ஓம், அழகன அருமையான சிறப்பண சிந்தனையான விளக்கம், தங்கள் திருஞான பணி தொடர , எல்லாம் வள்ள இறைவனை பிரித்தனை செய்கிறோம். வாழ்கவளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க இறையருளுடன்
நான் மறையை கற்றவர் ஞானி அல்ல.
நான் மறயக் கற்றவரே ஞானி.
அருமை
திருக்குறள் போன்று உள்ளது. இதைவிட சுருக்கமாகக் கூற இயலாது.🎉
என்ன மறயக் கற்றவர்? என்ன கறீர்கள்... 🤨. உருட்டுவா... பிறந்தால் இறப்பது தானே உண்மை?
அருமை❤❤
பிறந்தால் தானே இறப்பதற்கு ! அதுதான் ஆன்மீகம் . பிறாப்பது பிண்டம் இறாப்பது அணடம்.@@ivavi369
Super the Truth. Thank you so much. Nandri Ayya and To Dear Soundraya
அனைத்திலும் உண்மை தன்மையை அறிந்தவன் ஞானி ஆகிறான்
Anaithilum Patru Illathavan Nani Agiran
@@bharathip3294வணக்கம் பாரதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
உங்கள் ஞானத்தின் தெளிவு மனித குலத்திற்கு மிகவும் அவசியம், இளைய தலைமுறையினர் பயன்பெற இறையருள் ஏற்படுத்திய கிருபை. சித்தர்கள் மனித வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்றால் தற்போதைய மனித வாழ்விற்கு எவ்வாறு பொருந்தும்.
Very good explanation mamm. I like your explanation very much.
பேராற்றல்!ஞான பொக்கிஷம்!அற்புதம்
If a person tolerate poverty without angry on himself & others can become a seasoned person - a 1st step to higher knowledge.....
ஆன்மிகம் பாத்தி மிக தெளிவா சொன்னாங்க அக்கா சூப்பர் 🥳🎉🎉🙏🙏🙏....
யுவதி யாக இருந்தாலும்
யுகங்களை கடந்த
தெளிவும் புரிதலும்.
வாழ்கஅம்மா
வளர்க உங்கள் ஆன்மீக சேவை.
வாழ்த்தும் எண்ணங்களுடன்
கோ.சரவணன்
தெய்வவடிவாக இருக்கும் சகோதரிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.. பேட்டி எடுத்தவருக்கும் நன்றி.
ஞானி என்பவன் நான் என்பது மற்று நீ என்பது அற்று எல்லாமாய் தானாய் இருப்பவன் ஞானி
True speech. Open a spiritual foundation to develop our tradition and culture . Everything is there already. Keep yourself safe .
It's very clear...eternal thinks everything run according to the individuals mind sets... when you eliminate and came out from the external materials life...yourself believe the gods totally surrender yourself to the supreme power of the gods...it's true. Thank you sister.
Exalant 🙏
வாழ்த்துக்கள் மகளே.வாழ்க வளமுடன், நலமுடனும்!!உனது பணி சிறப்பானது.
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரை மீது கானும் யாவும் தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா.யாரோடு யார் வந்தது நாம் போகும்போது யாரோடு யார் போவது.__இதுதான் மாயை.
உயர்ந்த தத்துவங்கள் எளிமையான வார்த்தைகள் நன்றி இறைவா
True facts , I am really thanks for this discussion 🙏🙏
🙏 அன்பு சகோதரி உங்க கருத்து சிறப்பு. சித்தர் அவதார புருச்சர் இவர்கள் நம்முடன் தான் உள்ளார்கள் நாம் நல்ல எண்ணத்துடன் நமது செயல் களுடன் இருந்தாலே போதும் மனித பிறப்பு மிக சிறந்த பிறப்பு. உங்களுக்கு நல்ல குருமஹான் உங்களுக்கு கிடைக்க வேண்டும். தன்னை தான் உணர்தல் என்பது ஆன்மிக வாழ்வில் மிகவும் நல்ல வழியே. நற்பவி
Amma neer vazhga vazhga
யோகியின் சுய சரிதம் என்னும் புத்தகம் நான் படிக்க ஆரம்பித்த இரண்டு நாளில் இந்த காணொளி என் கண்ணில் பட்டது மிக்க மகிழ்ச்சி.I Hope this is frequency connected between பகவான் &பக்தன் . சகோதரிக்கு அன்பு கலந்த நன்றிகள்
@@pvraman10w AAⁿ0
யோகியின் சுய சரிதை புத்தகம்....படித்தால் வாழ்க்கை புரியும்....
@@pvraman10😂
வாழ்க வளமுடன் நலமுடன் மகளே.
@@pvraman10😂😂😂
சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
சகோதரி அறுபது வயதில் வரும் தெளிவு இந்த சிறு வயதில். பாராட்டுக்கள்.
நன்றி வாழ்த்துகள்
ஆழ்ந்த கருத்துக்களை எளிமையாக விளக்குகிறார் ....
பேட்டி எடுப்பவர் நல்ல முறையில் கேள்விகள் தொடுக்கிறார்.. ஆனால் கூடக்கூட பேசுவதைத் தவிர்க்கலாம்..
Correct
Its not speech, it's a pathway to reach our appa, omnasivaya
நான் வெட்டி கொடுப்பேன் முருகனை பார்த்த பிறகு வேறென்ன வேண்டும் உயிர் போனால் பரவாயில்லை அவன் காக்கும் கடவுள் என்னை பார்த்துக் கொள்வான் அவனே சரணம்
தன்னுடைய உயிரை கொள்ள யாருக்கும் உரிமை இல்லை, இறைவன் ஒருநாளும் உயிரை கேட்க மாட்டார்.
இறைவன் கேட்க மாட்டார் அந்த நம்பிக்கை தான் தருவேன் என்று சொல்கிறீர்கள் @@sp-sg3mt
உன் மனதின் உள்ளே இருக்கும் இறைவனிடம் சரணடை
Sister Super reply. God bless you. Long live 🎉