Why we see only one side of the moon | எதனால நிலாவோட ஒரு பக்கத்த மட்டும் பாக்குறோம் | Tidal lock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #theneeridaivelai #tamilspacevideos #moon
    அமாவாசை - பௌர்ணமி வருவது இப்படித்தான்! - • அமாவாசை - பௌர்ணமி இப்ப...
    சந்திர கிரகணம் அப்போ நிலா சிவப்பா தெரியுறது இதனால தான்! - • Lunar Eclipse explaine...
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

ความคิดเห็น • 613

  • @hariprasaths2761
    @hariprasaths2761 2 ปีที่แล้ว +109

    தெளிவான விளக்கம் .. அறிவியலை அனைத்து மக்களுக்கும் புரிய வைக்கக்கூடிய தங்களுடைய பணி சிறக்கட்டும்.

  • @mrvignesh2997
    @mrvignesh2997 2 ปีที่แล้ว +18

    இந்த விஷயத்தை எவ்வளவு எளிதாக விளக்க முடியுமோ அவ்வளவு எளிதாக விளக்கி இருக்கிறீர்கள்

  • @Ganikani001
    @Ganikani001 2 ปีที่แล้ว +4

    Super understand

  • @sirajdeen7716
    @sirajdeen7716 2 ปีที่แล้ว +3

    [Quran 50:6] அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
    [Quran 21:33] இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
    [Quran 35:41] நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.
    [Quran 27:61] இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
    [Quran Chapter 2 verse:2-5)
    2. இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
    3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
    4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
    5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
    [Quran 10:108] (நபியே!) நீர் கூறுவீராக் "மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர்க தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்."

  • @Jilanki_Rodlex
    @Jilanki_Rodlex 2 ปีที่แล้ว +3

    Thank you so much

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 ปีที่แล้ว +3

    நன்றி.

  • @rajnima2513
    @rajnima2513 2 ปีที่แล้ว +2

    Wowww super bro

  • @Beast19008
    @Beast19008 2 ปีที่แล้ว +3

    நிலா மறுபக்கம் இருட்ல மறஞ்சுடும்
    ஒரு பக்கம் மட்டும் முழு நிலவா நமக்கு தெரியும் (co - incedent)
    I thought (27 days on dark side another 27.3 days on light side) so we saw one side and can't saw another side of moon

  • @a.venkateshwarana.venkates6547
    @a.venkateshwarana.venkates6547 2 ปีที่แล้ว +1

    நல்லா புரிஞ்சிருச்சு bro தெளிவான விளக்கம் and very interesting science

  • @victorsubbiah6077
    @victorsubbiah6077 2 ปีที่แล้ว +43

    The 0.3 days difference (27.3 - 27 days) won't have any effect on the part we see of the moon?

  • @tamizhmanisangeetha7566
    @tamizhmanisangeetha7566 2 ปีที่แล้ว +29

    நிலா வரும் போதும் நிலா மறையும் போதும் கடலின் நீர் மட்டம் உயர்கிறது. நிலா உச்சியில் வரும்போது நீர்மட்டம் குறைந்து விடுகிறது. இந்த நிகழ்வு தினமும் நடக்கிறது. அது எப்படி நடக்கிறது விளக்கமாக கூறவும்.

    • @VijaykmVijaykm-ud7fp
      @VijaykmVijaykm-ud7fp 2 ปีที่แล้ว

      Therunchukitu🤣🤣

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 2 ปีที่แล้ว +1

      Eerpuvisai than reason

    • @narmathajagadeesan1473
      @narmathajagadeesan1473 2 ปีที่แล้ว +1

      mrgk channel la clear ah explain panni irukanga

    • @drveerappan1571
      @drveerappan1571 ปีที่แล้ว

      tides are created by the gravitational attraction of Moon and Sun. But because the Moon is so close, the Moon gravitation is far more important (about 1560 times more).
      Why is tide larger at new Moon or full Moon? That's because then, the Sun and Moon are on the same line and their force is combined. When the Moon is new, it is on the same side of the Earth as Sun is. When is full Moon, the Moon is exactly opposed to the Sun, but anyway, on the same line.

  • @kamalkannan1032
    @kamalkannan1032 2 ปีที่แล้ว +10

    Earthla ஒரே ஒரு moon easya content pottinga....Saturn Jupiter moons pathi சொல்லுங்க...அங்க எப்டி அடிக்கடி eclipse வருமா?

    • @thipusulthan4878
      @thipusulthan4878 2 ปีที่แล้ว

      Anga pooi namma settled aana aparn adha pathi padiklam

    • @ramarajnarayanasamy6128
      @ramarajnarayanasamy6128 ปีที่แล้ว

      அங்க 140 நிலா இருக்கு அதையெல்லாம் நாசா ஜேம்ஸ் வெப் கேமரா அனுப்பிய போட்டோவில் தான் பார்க்க முடியும் அதுவும் பல கோடி கிலோமீட்டர் தாண்டி நட்சத்திர மண்டல பிரபஞ்ச ஆராய்ச்சிக்கு போய்விட்டது

  • @ganeshc9293
    @ganeshc9293 2 ปีที่แล้ว +2

    பூமியின் north pole south Pola நேரம் எப்படி இருக்கும், இரவுபகல் எப்படி இருக்கும், மனிதம் அங்கு சென்று உள்ளனரா...

  • @VINOTHKUMAR-mr8oc
    @VINOTHKUMAR-mr8oc ปีที่แล้ว +2

    புரிந்தது நன்றி ஐயா

  • @HUMANITY516
    @HUMANITY516 2 ปีที่แล้ว +15

    நிலா பூமியை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் பற்றி முரண்பட்டு கூறுகிறார்கள். 27.3 நாள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நிலா நிலா ஓட்டத்தின் அடிப்படையில் நாட்களை எண்ணும்போது 29 அல்லது 30 நாட்கள் வருகிறதே......?????

  • @ranjithkumarr8796
    @ranjithkumarr8796 2 ปีที่แล้ว +2

    அண்ணே ஒரு சின்ன சந்தேகம் சூரியனை தெரியாத நாடு என்றால் அது நார்வே எப்படி சாத்தியம் சொல்லுங்கள்

  • @kishoreshanmugam5579
    @kishoreshanmugam5579 2 ปีที่แล้ว +2

    Bro antha tick tick sounda konjam volume koracha nalarkum..

  • @sugunakamal2593
    @sugunakamal2593 2 ปีที่แล้ว +34

    Excellent explanation.It is very easy for the kids to understand. Please keep posting videos related to space. Thanks a lot for ur great effort!🤗

  • @ganeshc9293
    @ganeshc9293 2 ปีที่แล้ว +4

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது...

  • @DHARAKASH
    @DHARAKASH 2 ปีที่แล้ว +2

    நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது

  • @MUMMOORTHI680
    @MUMMOORTHI680 2 ปีที่แล้ว +2

    Vera level

  • @yathumrider401
    @yathumrider401 2 ปีที่แล้ว +7

    எனக்கு ஒரு ஐயம்
    முழுநிலவு அன்றுகடலுக்குச் செல்ல கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள் காரணம் அந்த நாளில் நிலவின் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்பதால் கடல் அலைகள் பெரிதாக வரும். ஆனால் நிலா அதே இடத்தில் தானே இருக்கிறது சூரியனின் ஒளி தானே மாறுகிறது பிறகு எப்படி இது நடக்கிறது

    • @ramarajnarayanasamy6128
      @ramarajnarayanasamy6128 ปีที่แล้ว

      நிலா எங்கே ஒரே இடத்தில் இருக்குது 27 நாட்களில் பூமியை சுற்றி வருது அதனால் தான் பௌர்ணமி அம்மாவாசை அது இடத்திற்கு இடம் மாறி வரும் கடல் ஓதம் என்பது முழு நிலவு தென்படும் கடற்கரையில் யிர்ப்பு விசையால் அலைகள் கூடும்

  • @Sindhusrinivas_2212
    @Sindhusrinivas_2212 ปีที่แล้ว +5

    Last explanation was understandable... Bt 1st one was still in confusion state...

    • @vinayakagranitesandtiles8675
      @vinayakagranitesandtiles8675 5 หลายเดือนก่อน +1

      I too

    • @rubenraj3387
      @rubenraj3387 2 หลายเดือนก่อน

      yes i too.. but after i experiment with a bike key and draw a circle on my table i understand the theory ..

  • @தமிழ்த்தூண்டுகோல்

    Animation scene than puriyala bro...
    Athukku munnadi neenga kodutha ⚫dot explain ae 👌ok.

  • @youtubeonly1739
    @youtubeonly1739 2 ปีที่แล้ว +3

    Bro nilla la Patti vadai suttanga la bro

  • @yogaselvaikarur1048
    @yogaselvaikarur1048 2 ปีที่แล้ว +3

    Arumaiyana definition anna.. first time parthean puriyala,,second time parthean super....purinchiduchu

  • @Rajkumar-qw3ik
    @Rajkumar-qw3ik 2 ปีที่แล้ว +19

    1:27 tidal lock & rotation is ok .Then, next moon self rotation explanation can't understand, 1:17 reference video va vavachi moon self rotate panna we can see other/opposite side, could u please explain it.

    • @r.dineshkumar3984
      @r.dineshkumar3984 2 ปีที่แล้ว +2

      Me too having same doubt

    • @vijendraforyou
      @vijendraforyou 2 ปีที่แล้ว +10

      இதுக்கு answer வீட்டுல இருக்குற பஞ்சாங்க calander'la இருக்கு bro, பௌர்னமி full moon வருதில்லயா, அதுக்கு அப்புறமா நிலவ பாருங்க, நிலவு தேஞ்சு கொண்டே வரும், அதோட விளக்கம் என்னன்னா, நமக்கு தெரியாத அந்த நிலவோட பக்கத்துல பூமியோட நிழல் விழுறதுனாலதான், நம்ம பாக்காத நிலவோட பக்கம் நமக்கு தெரியும், but அந்த time அமாவாசையா இருக்கும், நிலவு self rotation பன்ற first 14 நாள் வளர்பிறை time 'la நமக்கு தெரியுற நிலவோட பக்கமும், second 14 நாள் தேய்பிறை நமக்கு தெரியாத நிலவோட பக்கத்தயும் நிலவு காட்டும், total 27 நாள் 'la நிலவு பூமியயும் சுத்தி self rotation 'um பண்ணிரும், அதனால நிலவோட 60% மட்டும்தான் நம்ம பாக்க முடியும் 🤓

    • @premviji1175
      @premviji1175 2 ปีที่แล้ว

      @@vijendraforyou wow yaaru sami neengalam super pa

    • @vijendraforyou
      @vijendraforyou 2 ปีที่แล้ว

      @@premviji1175 😊😊

    • @gayathrib6114
      @gayathrib6114 2 ปีที่แล้ว

      @@vijendraforyou ji can you translate it in English

  • @y.md.fiazudeen118
    @y.md.fiazudeen118 2 ปีที่แล้ว +9

    நிலா தன்னை தானே சுத்துமா என்கிற ரொம்ப வருஷமா இருந்த சந்தேகம் தீர்ந்தது நன்றி ❤️. ஆனா நம்ம பூமியிலேந்து பாக்குறப்ப நிலாவோட பள்ளமான பகுதி தான் எப்பொதும் காட்சி அளிக்கிறது கடைசி வரை மறுபக்கத்தை பார்க்கவே முடியாதா???

    • @maddymadhan7284
      @maddymadhan7284 2 ปีที่แล้ว +3

      Space ku pona pakalam 🤣😅

    • @ramarajnarayanasamy6128
      @ramarajnarayanasamy6128 ปีที่แล้ว

      அவர் சொல்வது போல அதுவும் கோயன்சைடு தான் அது சுற்று வது போல தெரிகிறது அவ்வளவுதான் பூமியே 24 மணிநேரத்தில் சுற்றும் போது நிலவு 27 நாட்கள் சுற்ற வாய்ப்பு இல்லை அது ஒரு உறைந்து போன லார்வா கல் அவ்வளவுதான் இங்குள்ள மலை போல அங்கு தண்ணீர் இருப்பதற்கு எல்லாம் சாத்தியம் கிடையாது

  • @fathimakasan
    @fathimakasan 2 ปีที่แล้ว +2

    Ella nadukalukkum ore pirai(valarpirai,theipirai) than theriyuma ila vithyasapaduma

  • @thebookoftruth02
    @thebookoftruth02 2 ปีที่แล้ว +3

    சூரிய கிரகணம் எப்படி நடக்கிறது

  • @respectforreligion7635
    @respectforreligion7635 3 หลายเดือนก่อน

    இத்தன நாலா இருந்த சந்தேகம் உங்க video வ பாத்த அப்பரோந்தா புரிஞ்சுது...
    எத்தன வீடியோ பாத்தாலும் புறில
    ஆனா உங்க விளக்கம் சூப்பர்

  • @sureshlavanya5759
    @sureshlavanya5759 2 ปีที่แล้ว

    சரியான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே

  • @annamalaialagu
    @annamalaialagu 2 ปีที่แล้ว +5

    அழகான விரிவாக்கம். வாழ்த்துக்கள் நன்பர்களே, இதேபோல் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள். ஆதரவுடன் எதிர்பார்ப்புகள் காத்திருக்கும். நன்றிகளுடன் தமிழ் நெஞ்சம்

  • @senthilprabhu6670
    @senthilprabhu6670 2 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் 👍

  • @saravanan.m1202
    @saravanan.m1202 2 ปีที่แล้ว +3

    Now clear thanks boss

  • @tamilvanan3413
    @tamilvanan3413 2 ปีที่แล้ว

    Arumaiyaana vilakkam... next vedio stars patthi podunga..

  • @deepaksaran6967
    @deepaksaran6967 2 ปีที่แล้ว +1

    Vera level thalaiva

  • @ganandnarayanan
    @ganandnarayanan 2 ปีที่แล้ว +2

    Apa tidal ah lock la erukura matha plantes kuda self rotate panum ah

  • @CBE2807
    @CBE2807 2 ปีที่แล้ว +2

    Moon rotation explanation totally wrong.... During ammavaasai, moon shows its opposite side to earth.... But we can't see it due to light is not there....
    Your demonstration is inversely contrast....

  • @sibichezhiyan8150
    @sibichezhiyan8150 2 ปีที่แล้ว +3

    Broiler Chicken healthy or unhealthy, please post a video.

  • @MrLordVishnu
    @MrLordVishnu ปีที่แล้ว +1

    No one can explain better than this with a nice illustration. Thanks team!

  • @rijasmariam851
    @rijasmariam851 2 ปีที่แล้ว +2

    Weekend..day..month ..eppadi kaniththarhal ..en doubt a clear pannunga bro.??

  • @jaslindeva.j7213
    @jaslindeva.j7213 2 ปีที่แล้ว +2

    Arumai

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว

    Supper bro ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 2 ปีที่แล้ว +1

    நிலாவுக்கு சுயமான வெளிச்சம் கிடையாது சூரிய ஒளியின் பிரதிபலிப்பே நிலாவின் வெளிச்சம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இதன் விளக்கம் தரவும்

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว +2

    0:16 3.78cm moving away from earth
    Known By krahanam videos
    இதனால் எவ்வளவு அளவு மாறும்.

  • @ghostdisplaygamertamilan3298
    @ghostdisplaygamertamilan3298 2 ปีที่แล้ว +2

    வியாழன் கோல் பாதி போடுகா

  • @aron-agilans1659
    @aron-agilans1659 2 ปีที่แล้ว +1

    Idhavida nalla explaination kedaikadhu....thanks....neenga ellam nalla teacher ah poga vendiya alunga....But paravala nanaga school mudichalum youtube la class edukuradhuku thaks...

  • @rajeshkanna4985
    @rajeshkanna4985 2 ปีที่แล้ว +7

    Ninga sonna example ok but moon clock wise rotate agutha illa counter-clockwise rotate aguthanu sollirukanum so innum easya purium people ku.
    earth and moon both are counter-clockwise suthuthu adha namma moon oda one side mattum pakurom example ku unga animation video. Or earth and moon rendum vera vera direction la suthuna namma moon oda another side papom.

    • @dikshahema
      @dikshahema ปีที่แล้ว +1

      U cleared my doubt 😅😅...had this doubt for long time... Regarding rotation....... Super

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 ปีที่แล้ว +1

      @@dikshahema ur welcome 🤗

  • @Manomanova
    @Manomanova 2 ปีที่แล้ว +2

    traformers dark of the moon la autobots நிலவோட மறுபக்கம் விழுந்துச்சே. அது என்னாச்சுனு சொல்லுங்க

  • @prakashs974
    @prakashs974 2 ปีที่แล้ว +1

    Thala suthutu boss 😀
    Sun moon size concept purunchuthu bro...
    Enaku oru doubt..
    Sun moon theriyara maari
    Vera giragam theriya maatithu...

  • @nkabilan5995
    @nkabilan5995 2 ปีที่แล้ว +1

    Amazing explanation

  • @antonyraj4999
    @antonyraj4999 ปีที่แล้ว +1

    Super nanba

  • @ganeshkumar-ph7tt
    @ganeshkumar-ph7tt ปีที่แล้ว +1

    நிலாவுடைய ஈர்ப்பு விசை மில் தான் கடல் அலை வருதுன்னு சொல்றாங்க அப்புறம் ஏன் ராமேஸ்வரம் தனுஷ்குடில கடல்ல ஆள வரல

  • @sivashankar9061
    @sivashankar9061 2 ปีที่แล้ว +2

    Revolution and rotation time are same...

  • @prabhusteve7258
    @prabhusteve7258 2 ปีที่แล้ว +1

    Ennage pitthalattama irukku ?? Unge kaiyyile irukkure rod suthuve ille 😆😆😅😆

  • @aprakash6360
    @aprakash6360 2 ปีที่แล้ว +1

    சூரியரின் ஒளி ஏழு வண்ணங்களால் ஆனாது என்கிறார்கள் அது நமக்கு மஞ்சளாக தெரிகிறது, அதன் ஒளி நிலவின் பட்டு நமக்கு வெள்ளை நிறமாக தெரிவது குறித்து வீடியோ போடுங்க நண்பரே

  • @rananthan2710
    @rananthan2710 2 ปีที่แล้ว +2

    Namma yapadi manithan ah uruvanom

  • @anandan3060
    @anandan3060 2 ปีที่แล้ว +2

    Yes I understand

  • @palanivel8614
    @palanivel8614 3 หลายเดือนก่อน

    Super brother nalla theliva sollitharinga Weldone brother ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @58_shilpa.e30
    @58_shilpa.e30 ปีที่แล้ว +1

    Na intha video ku varumbothu... Na nenache..neenga earth and moon rendaiyu sethu rotate Pani kamippinga nu.... But anyway amazing video and information

  • @wajithfireflyrider
    @wajithfireflyrider 2 ปีที่แล้ว +2

    இரவு பகல் கரெக்டா அந்த டைம்ல மாருவதற்கு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ 🔥 வெயிட்டிங் 🔥

  • @sahulhameed1097
    @sahulhameed1097 2 ปีที่แล้ว +2

    Panjiya panthalasa aputina enna

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว +2

    1:20 pudhan mercury son of moon
    Tidal lock

  • @jksoftwaresolutions8168
    @jksoftwaresolutions8168 2 ปีที่แล้ว +2

    Exactly understanding bro thank u

  • @umamaheshvari3032
    @umamaheshvari3032 ปีที่แล้ว

    Excellent explanation sir குழந்தைகளுக்கு புரியும் வகையில் இருக்கிறது

  • @funtimetamil3441
    @funtimetamil3441 2 ปีที่แล้ว +2

    Nila la ulla Pati epdi irukaanga

  • @sksutube1
    @sksutube1 ปีที่แล้ว

    ❤soooooper.விளக்கம்.🙏👏👏

  • @DrawingMasterVishuram
    @DrawingMasterVishuram 2 ปีที่แล้ว +3

    Excellent explanation congratulations sir.By Drawing Master Vishuram you tube channel Thank you.

  • @bhuvanesht4032
    @bhuvanesht4032 2 ปีที่แล้ว +13

    Sir... It's mostly helpful to UPSC & TNPSC aspirants...I watch more videos to clear this doubt...But now I get correct answer...very Thankful to your best service...

  • @vinothkanson3214
    @vinothkanson3214 2 ปีที่แล้ว +70

    நிலாவுக்கு மறுபக்கம் எப்படி இருக்கும் அது சம்பந்தமான வீடியோக்களையும் போடுங்க

    • @Gandhiraj.N
      @Gandhiraj.N 2 ปีที่แล้ว +15

      நிலாவில் இந்த பக்கம் பாட்டி வடை சுட்டு கொண்டு போய் மறுபக்கதுல இருக்கிற கடையில தான் விற்கும் 😀😀 🌒
      (Just for fun)

    • @jayamboobathi4153
      @jayamboobathi4153 2 ปีที่แล้ว +2

      Onnum entha human num yaarum atha research pannala

    • @vivekz2008
      @vivekz2008 2 ปีที่แล้ว

      @@jayamboobathi4153 China already did.. Yutu-2 Rover..

    • @jayamboobathi4153
      @jayamboobathi4153 2 ปีที่แล้ว

      @@vivekz2008 thank you Vivek i will search about that.

    • @vivekz2008
      @vivekz2008 2 ปีที่แล้ว

      @@jayamboobathi4153 👍

  • @bhalamuruganssubramaniam6341
    @bhalamuruganssubramaniam6341 ปีที่แล้ว

    விளக்கம் அருமை சார்

  • @marikannan5755
    @marikannan5755 ปีที่แล้ว +1

    Bro intha question konjam silly ah irunthalum Nan kekuren eppadi sun and moon Mattum Namba eyes ku theriyuthu other planets Namba eyes ku theriya maatikuthu why?? 😅

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 2 ปีที่แล้ว +3

    Understood as per my knowledge.
    Thank you for your valuable support for tamil people.

  • @sankardks1673
    @sankardks1673 ปีที่แล้ว

    சரியான விளக்கம்.

  • @kmuthu-cs1hf
    @kmuthu-cs1hf 2 ปีที่แล้ว +2

    Isro's recent project chandrayan-2 (launched date, functions ) full details terinthaal sollavum

  • @prithisha6968
    @prithisha6968 ปีที่แล้ว +2

    Understood ✨

  • @koreanshortsclub
    @koreanshortsclub 2 ปีที่แล้ว +1

    Wow welll very very interesting...... 😃upload more space vedios like this example 😃😃😃😃waiting

  • @Kaipulla123
    @Kaipulla123 2 ปีที่แล้ว +3

    💥✨

  • @vignesh2492
    @vignesh2492 ปีที่แล้ว +3

    சூப்பரா புரிஞ்சிது என் தெய்வமே🙏🏻

  • @pandiyabalaji
    @pandiyabalaji 2 ปีที่แล้ว +4

    Amazing sir. Please stay like this always. Most of Channels start talking science and slowly criticizing traditions. Your channel will be rocking.

  • @muthukumar3422
    @muthukumar3422 ปีที่แล้ว +1

    Hi bro
    All fine but moon and earth is not tidal lock illa.. tidal lock apdina earth oda one side la mattum then moon therium for example:- India kitta moon tidal lock aachu apdina India la erunthu mattum then moon ah pakka mudium earth oda other side America la erunthu moon ah pakka mudiyathu
    So moon and earth is not tidally lock but it will happen..

  • @jollylols8727
    @jollylols8727 2 ปีที่แล้ว +2

    Thelivana vilakkam

  • @jothikamatchi8422
    @jothikamatchi8422 2 ปีที่แล้ว +1

    அழகான விரிவாக்கம். வாழ்த்துக்கள் நன்பர்களே, இதேபோல் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள். ஆதரவுடன் எதிர்பார்ப்புகள் காத்திருக்கும். நன்றிகளுடன் தமிழ் நெஞ்சம்

  • @ManiKandan-xk6ck
    @ManiKandan-xk6ck 2 ปีที่แล้ว +2

    Bro night shift workers epdi all days crt sleep pannurathu nu solluga bro..romba kashdama iruku... Sleeping schedule epdi irukanum nu solluga bro.. please many people's need this

  • @niharaslam4245
    @niharaslam4245 2 ปีที่แล้ว +1

    நாம் நிலவை பார்க்கும் பொழுது அதில் வெளிச்சம் நேரடியாக சூரியனிலிருந்து தெரிகிறதா அல்லது ஏற்கனவே
    சூரியனிலிருந்து பட்ட வெளிச்சம் தான் நாம் பார்க்கும் பொழுது தெரிகிறதா???

  • @mageshdanani
    @mageshdanani 2 ปีที่แล้ว +1

    Antha amavasaya Konjam explain panneenga na Konjam puriyum

  • @kannansundaram1111
    @kannansundaram1111 2 ปีที่แล้ว +1

    Sir supper mr g k வாய்ல சொல்லி முடிச்சுருவார் ஆனா நீங்கள் இப்படிதான் என்று செயலா செஞ்சு காமிக்கிறிங்க அருமையா விளக்கம் வாழ்துக்கள்

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 ปีที่แล้ว +2

    Tq very good effort explanation 🙏😁🌙👍

  • @suryaaadhav.1226
    @suryaaadhav.1226 2 ปีที่แล้ว +5

    Earth yen moon ah thanakulla pull panikala?
    Pls Explain this with some examples

  • @T01821
    @T01821 2 ปีที่แล้ว +2

    Super brother super explain good,👌👌

  • @rajaking1571
    @rajaking1571 ปีที่แล้ว +2

    Anna yesterday day than think panna udane video pottinga vera level bro😚😘😘😘😍😋

  • @vinithkumar5020
    @vinithkumar5020 ปีที่แล้ว

    Wow very excellent explanation

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y ปีที่แล้ว

    நன்றி வாழ்கவளமுடன்

  • @itzmebrinda
    @itzmebrinda ปีที่แล้ว

    Very clear explanation 👌

  • @karthikhari6743
    @karthikhari6743 2 ปีที่แล้ว +13

    My age is 35 now when I was at my school these are my questions that kept coming to my mind often and when I asked my teachers no one was able to explain it sooo easy like you did and I got my answer after sooo many years later thank you theneer idaivelai team

  • @tamilcinimafact655
    @tamilcinimafact655 2 ปีที่แล้ว +1

    Apram yen tidsl locknu solringa

  • @இரா.வெங்கிடபதிஇரா.வெங்கிடபதி

    அருமையான தகவல் நன்றி சகோ

  • @senthilkumar-wc6qd
    @senthilkumar-wc6qd ปีที่แล้ว

    Excellent sir.... Understood the basic idea missed to be taught during school days.

  • @dhanam2216
    @dhanam2216 ปีที่แล้ว +2

    super crystal clear expanation sir