குரு(வியாழன்)பார்க்க கோடி நன்மை என்று நம் முன்னோர்கள் சொன்னது இதை குறிப்பிட்டு தானோ! வெள்ளி நிலவும் செவ்வாயும் நம்மை காக்கின்றது என்று எண்ணும் போது திகைப்பாக உள்ளது. நல்ல அறிவியல் செய்திக்கு வாழ்த்துக்கள்.
குரு சந்திரன் செவ்வாய் பூமியை சுற்றி பாதுகாப்பு கவசம் ஏற்படுத்தி வருகிறது இன்றைய செய்தி அன்றைய ஜோதிட நூல்கள் கூறிய யூகங்கள் சரியே என்று தோன்றியது 👍 வாழ்த்துக்கள் தமிழ் மொழியில் விளம்பியதற்கு🎉
மீண்டும் என் கருத்தை பதிவிடுகிறேன், நல்ல தகவல் + சொல்ல்லுகின்ற விதம் மிக அருமையாக உள்ளது 🙏🏼🙏🏼 தகவலுக்கும், காட்சியாக்கத்திற்கும் உங்கள் குழுவினர் மிகவும் கடுமையாக உழைத்து இருக்கின்றனர் 🙏🏼
அந்த மிகப்பெரிய இறைவனே மனிதனாக உருவெடுத்தது வந்தார் . தம் மக்களின் பாவங்களை சுமந்து தீர்க்க . JESUS CHRIST is Lord . இயேசு ஒருவரே மகா பெரியவர் ! மகா பரிசுத்தர் !
Your content truly shines like a masterpiece ! Your dedication in visually narrating the matters is an art in itself . Kudos to your skilful storytelling and the vibrant energy to each frame .
தயவுசெய்து இது போன்ற பிரபஞ்சம் பற்றிய பயனுள்ள தகவல்களை கொடுத்துக்கொண்டே இருங்கள் சகோதரா. மிகவும் எளிமையாக புரியும்படி கூறினீர்கள்.எனக்குள் பல்வேறு வகையான பிரபஞ்சம் பற்றிய கேள்விகள் இருக்கின்றன.ஒரு சிறிய கோரிக்கை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் ஏன் உருண்டையாக இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் சகோதரா. மிக்க நன்றி சகோதரா. வாழ்க பல்லாண்டு.வாழிய வளமுடன்💐💐💐
இது போன்று நாம் படிக்கும்போது பள்ளியில் தெளிவாக பயிற்றுவித்திருந்தால் நாமும் இன்று விஞ்ஞானி ஆகி இருக்கலாம் போல! நம்ம பள்ளியில் தான் மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் தான பெற வைத்தார்கள்! தாய்மொழி கல்வியின் அருமை பெரியது!
இந்த செய்தியை கேட்ட பிறகு மிகவும் ஆச்சரியப்பட்டேன்......பிறகு பூமியில் வாழாவதற்கு பயமும் வந்துவிட்டது...அற்புதமான தகவலை தெரிவித்துக் கொண்ட அன்பு தம்பிக்கு இதயம் கனந்த நன்றிகள்.....
If earth goes around the sun, then why do we see same stars for all 12 months? Shouldn't we see different stars on different directions? Globe liars got busted!😁
7000 ஆண்டுகளாக நம் முன்னோர்கள் நிஜ பூமி தட்டையானது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டனர், ஆனால் கடந்த 500 ஆண்டுகளில் இந்த கலிலியோ , கோபர் நிகஸ், நாசா, டிஸ்னி, எல்லாரும் சேர்ந்து பூமி உருண்டை வடிவமென்றும், பிரபஞ்சம், சூரிய குடும்பம் என்று புரளி கிளப்பி photoshop புகைப்படங்களை காட்டி கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி விட்டார்கள்.
If earth goes around sun making elliptic path, then we should have 2 summer and 2 winter in 1 year. But in reality, sun circles above our flat earth closer to north making smaller circle in April may , so it's summer for north countries and winter for australia the same month. In December, sun makes bigger circle close to australia, so summer there and winter for north countries. It makes perfect sense. EARTH IS FLAT. WELCOME TO REALITY. UNIVERSE NEVER EXISTED.
பிரபஞ்சம் என்பது உருட்டு, பொய், இல்லுமிநாட்டியின் நரித்தனம். கடவுளை மறைக்க சாத்தானை வழிபடும் கூட்டம் விஞ்ஞானிகள் என்று சொல்லி , பூமி உருண்டை வடிவமென்று உருட்டிக்கொண்டு அலைகிறார்கள். பூமி, உருண்டை வடிவம் கிடையாது.. தட்டையானது. அது சுற்றவில்லை.. சூரியனும் நிலவும் ஒரே அளவு தான்.. 6000 km உயரத்தில் பூவை வண்டு வட்டமிடுவது போல் வட்டமிடுகின்றன. Firmament எனப்படும் கண்ணாடி குடுவை போன்ற அமைப்பு தட்டையான பூமியின் மேல் மூடப்பட்டுள்ளது. Firmament க்கு வெளியே தான் சூரியன் நிலவு நட்சத்திரங்கள் உள்ளன.. பிரபஞ்சம் என்று ஏதுமில்லை.. நிலவுக்கு எவனும் போகவில்லை போகவும் முடியாது. நட்சத்திரங்கள் எல்லாம் சிறிய அளவில் firmament க்கு வெளியே இருக்கின்றன.. இதையெல்லாம் உருவாக்கியது கடவுள் தான்.. இந்த உண்மையை மறைத்தது சாத்தான் இல்லுமிநாட்டி எனப்படும் lucifer தான்.. எல்லா space agency மற்றும் அரசு எல்லாருமே கூட்டுக்களவாணிகள். கடவுளை மறக்க/மறைக்க அல்லது உண்மையான கடவுளை மக்கள் தெரிந்துகொள்ளாமல் தடுக்க இல்லுமிநாட்டிகளால் உருவாக்கப்பட்டது தான் big bang theory.
@@Almighty_Flat_Earth stars which we are seeing around are in distance of many light years from us. The earth rotating sun is just a very minute distance comparing to the all stars surrounding us thats why we are able to see still same star no matter how much earth moves away from sun unless untill earth moves away from our galaxy
If earth goes around the sun, then why do we see same stars for all 12 months? Shouldn't we see different stars on different directions? Globe liars got busted!😁
@@smartsilambu7269 example: 100 rs petrol may increase 200 rs by the next year. It’s 200% 2 times it’s price 100 + 100 = 200 rs It’s not 200 times. You got it?
Please make videos about plant and animals...ecosystems, decomposition process, how organic life evolved from inorganic substances through spontaneous generation, and abiogenesis. Make vidoes about the evolution process.
வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? 33 Knowest thou the ordinances of heaven? canst thou set the dominion thereof in the earth? 33 क्या तू आकाशमण्डल की विधियां जानता और पृथ्वी पर उनका अधिकार ठहरा सकता है?
3.54 நீங்கள் சொன்னது போல் நான் நான்காம் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இதுபோல் ஒரு கல் வந்து பூமி மீது மோத போவதாக சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் அது இப்போது ஞாபகம் வந்தது
குரு(வியாழன்)பார்க்க கோடி நன்மை என்று நம் முன்னோர்கள் சொன்னது இதை குறிப்பிட்டு தானோ! வெள்ளி நிலவும் செவ்வாயும் நம்மை காக்கின்றது என்று எண்ணும் போது திகைப்பாக உள்ளது. நல்ல அறிவியல் செய்திக்கு வாழ்த்துக்கள்.
True
பூமர் அங்கிள்
இதுவரை கேள்விப்படாத தகவல். மிக்க நன்றி!
ஏன் இவளோ நாள் கோமா லே இருந்திய
@@raj12319 appo nee endha magan kanna உங்கம்மா கு இல்லையா😂
44
3:191 வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை;
رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
Feynman கம்பி kattran parunga
குரு சந்திரன் செவ்வாய்
பூமியை சுற்றி பாதுகாப்பு கவசம் ஏற்படுத்தி வருகிறது இன்றைய செய்தி அன்றைய ஜோதிட நூல்கள்
கூறிய யூகங்கள் சரியே என்று தோன்றியது 👍 வாழ்த்துக்கள்
தமிழ் மொழியில் விளம்பியதற்கு🎉
Excellent animation brother👏🏼👏🏼👏🏼wonderful teaching 💯💯💯💯💯keep going bro👍🏻👍🏻👍🏻👍🏻
மீண்டும் என் கருத்தை பதிவிடுகிறேன், நல்ல தகவல் + சொல்ல்லுகின்ற விதம் மிக அருமையாக உள்ளது 🙏🏼🙏🏼 தகவலுக்கும், காட்சியாக்கத்திற்கும் உங்கள் குழுவினர் மிகவும் கடுமையாக உழைத்து இருக்கின்றனர் 🙏🏼
தெளிவாக தமிழ் ௨ச்சாிப்புடன் விலக்குவது அருமை அருமை... வாழ்த்துக்கள் சகோதரரே... 👏👌🤝
ள
இப்படி ஒரு பிரமிப்பை படைத்து ஆளும் இறைவன் மிகப்பெரியவன்!
Masha Allah
Iraivan adayum veenaga padaikka villai
No no no
அந்த மிகப்பெரிய இறைவனே மனிதனாக உருவெடுத்தது வந்தார் . தம் மக்களின் பாவங்களை சுமந்து தீர்க்க . JESUS CHRIST is Lord . இயேசு ஒருவரே மகா பெரியவர் ! மகா பரிசுத்தர் !
என்னாது இறைவனா?
Thanks!
وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
(அல்குர்ஆன் : 36:38)
لَا الشَّمْسُ يَنْبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
(அல்குர்ஆன் : 36:40)
اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 55:5)
வாழ்நாளின் சந்தேகங்கள் மிக தெளிவாகப் விளங்கியது மிக மிக நன்றி சூப்பர் கல்வெட்டு போன்ற விளக்கம் எல்லோரையும் மிஞ்சீட்டிங்க போங்க
Your content truly shines like a masterpiece ! Your dedication in visually narrating the matters is an art in itself . Kudos to your skilful storytelling and the vibrant energy to each frame .
தயவுசெய்து இது போன்ற பிரபஞ்சம் பற்றிய பயனுள்ள தகவல்களை கொடுத்துக்கொண்டே இருங்கள் சகோதரா. மிகவும் எளிமையாக புரியும்படி கூறினீர்கள்.எனக்குள் பல்வேறு வகையான பிரபஞ்சம் பற்றிய கேள்விகள் இருக்கின்றன.ஒரு சிறிய கோரிக்கை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் ஏன் உருண்டையாக இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் சகோதரா. மிக்க நன்றி சகோதரா. வாழ்க பல்லாண்டு.வாழிய வளமுடன்💐💐💐
Wow 😲😳😲😲😲😲
What a grafic
Super nice 🙂👍👀🔥
உங்களுடைய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்ற பல வீடியோக்களை பதிவிடுங்கள்.
Wow great explanation👌 to be honest I didn’t know this much about Moon and Jupiter until watch this video 😁I learned something new today ThQ!!
semma information na.time ponathey therla👏👏👏
இது போன்று நாம் படிக்கும்போது பள்ளியில் தெளிவாக பயிற்றுவித்திருந்தால் நாமும் இன்று விஞ்ஞானி ஆகி இருக்கலாம் போல! நம்ம பள்ளியில் தான் மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் தான பெற வைத்தார்கள்! தாய்மொழி கல்வியின் அருமை பெரியது!
😂
இந்த செய்தியை கேட்ட பிறகு மிகவும் ஆச்சரியப்பட்டேன்......பிறகு பூமியில் வாழாவதற்கு பயமும் வந்துவிட்டது...அற்புதமான தகவலை தெரிவித்துக் கொண்ட அன்பு தம்பிக்கு இதயம் கனந்த நன்றிகள்.....
Mind blowing....God is taking care of us so much
If earth goes around the sun, then why do we see same stars for all 12 months? Shouldn't we see different stars on different directions? Globe liars got busted!😁
7000 ஆண்டுகளாக நம் முன்னோர்கள் நிஜ பூமி தட்டையானது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டனர், ஆனால் கடந்த 500 ஆண்டுகளில் இந்த கலிலியோ , கோபர் நிகஸ், நாசா, டிஸ்னி, எல்லாரும் சேர்ந்து பூமி உருண்டை வடிவமென்றும், பிரபஞ்சம், சூரிய குடும்பம் என்று புரளி கிளப்பி photoshop புகைப்படங்களை காட்டி கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி விட்டார்கள்.
If earth goes around sun making elliptic path, then we should have 2 summer and 2 winter in 1 year. But in reality, sun circles above our flat earth closer to north making smaller circle in April may , so it's summer for north countries and winter for australia the same month. In December, sun makes bigger circle close to australia, so summer there and winter for north countries. It makes perfect sense. EARTH IS FLAT. WELCOME TO REALITY. UNIVERSE NEVER EXISTED.
பிரபஞ்சம் என்பது உருட்டு, பொய், இல்லுமிநாட்டியின் நரித்தனம். கடவுளை மறைக்க சாத்தானை வழிபடும் கூட்டம் விஞ்ஞானிகள் என்று சொல்லி , பூமி உருண்டை வடிவமென்று உருட்டிக்கொண்டு அலைகிறார்கள்.
பூமி, உருண்டை வடிவம் கிடையாது.. தட்டையானது. அது சுற்றவில்லை.. சூரியனும் நிலவும் ஒரே அளவு தான்.. 6000 km உயரத்தில் பூவை வண்டு வட்டமிடுவது போல் வட்டமிடுகின்றன. Firmament எனப்படும் கண்ணாடி குடுவை போன்ற அமைப்பு தட்டையான பூமியின் மேல் மூடப்பட்டுள்ளது. Firmament க்கு வெளியே தான் சூரியன் நிலவு நட்சத்திரங்கள் உள்ளன.. பிரபஞ்சம் என்று ஏதுமில்லை.. நிலவுக்கு எவனும் போகவில்லை போகவும் முடியாது. நட்சத்திரங்கள் எல்லாம் சிறிய அளவில் firmament க்கு வெளியே இருக்கின்றன.. இதையெல்லாம் உருவாக்கியது கடவுள் தான்.. இந்த உண்மையை மறைத்தது சாத்தான் இல்லுமிநாட்டி எனப்படும் lucifer தான்.. எல்லா space agency மற்றும் அரசு எல்லாருமே கூட்டுக்களவாணிகள். கடவுளை மறக்க/மறைக்க அல்லது உண்மையான கடவுளை மக்கள் தெரிந்துகொள்ளாமல் தடுக்க இல்லுமிநாட்டிகளால் உருவாக்கப்பட்டது தான் big bang theory.
@@Almighty_Flat_Earth stars which we are seeing around are in distance of many light years from us. The earth rotating sun is just a very minute distance comparing to the all stars surrounding us thats why we are able to see still same star no matter how much earth moves away from sun unless untill earth moves away from our galaxy
ப்ரபஞ்சத்தின் ஈர்ப்பு சக்தி பற்றி short and sweet ஆக புரிய வைத்துள்ளீர்... மிக சிறப்பு
நவகிரகங்கள் நம் பூமியை காப்பாற்றும்படி இறைவன் இயற்கையை அமைத்துள்ளார் போல...
அருமை ❤️
Ha ha ha...
Puranathil solla padum navagragangalil suriyanum oru Gragam .. ragu kedhu oru Gragam ena kurutha pattathu.. navagragangal kattu kathai
🤣
If earth goes around the sun, then why do we see same stars for all 12 months? Shouldn't we see different stars on different directions? Globe liars got busted!😁
சின்னவயசுல படிக்கும்போது வெருப்பாயிருந்தது இப்போ நீங்க சொல்லறத கேட்கும் போது மிகவும் பிடிக்குது
This is the first video of your channel seen by me. Very interesting and adds to our knowledge. Thank you sir.
மிகவும் நன்றி சகோதரா. நன்கு புரியும்படி இருந்தது இன்றுதான் முதன்முறையாக உங்கள் காணொளியை காண்கிறேன்.
இதை அன்றே கண்டுபிடித்த நம் முன்னோர்கள் வியாழன் என்ற கிரகத்திற்கு குரு என்ற ஸ்தானத்தை கொடுத்ததற்கான காரணமும் இதுவே.....
Amazing sir neega velaka paduthine vitham🫡👍🏻💪🏻
💙🇱🇰
சனி சுற்றி உள்ள வளையம் போன்ற கற்கள் பற்றி சொல்லுங்க.
No more planet have ring stone.because attract.
One week 2mins pathutu mis paniten insta la .. search pani pani ipothan TH-cam pudichan...bcoz u shared very important info... 👍👍👍
Very nice explanation sir ✨
Wonderful
மிக மிக எளிதா புரிந்து கொள்ள முடிந்தது இதே விளக்கத்துடன் மற்ற வான்வெளி தகவலும் வீடியோவா போடுங்க 🤗
Too good explanation learnt something new and of course the animations are on next level helps to understand much better.. keep sharing..❤️❤️
Enakku puriura maari thelivaa solringa tnq😍😍😍
1st time pakran lovely bro ❤️
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே உலகத்தை மட்டும் அல்லாமல் இந்த பிரபஞ்சம் முழுவதும் சுற்றி காட்டியமைக்கு நன்றி
உங்களுடைய பேச்சி மாடல் ஹீலர் பாஸ்கர் போல இருக்கு
உண்மையில் இதுதான் நடக்கும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் நன்றி
Excellent CG work with explanation superb
அருமை. சிறந்த விளக்கம் எளிமையாக புரியும்படி பதிவிட்டதற்கு நன்றி.
Fine animation....and well explanation... Keep going well the team of sago's...
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍ بِاَمْرِهٖ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
(அல்குர்ஆன் : 7:54)
هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَـقِّ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 10:5)
تَبٰـرَكَ الَّذِىْ جَعَلَ فِى السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِيْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِيْرًا
வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
(அல்குர்ஆன் : 25:61)
يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ ۙ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَـهُ الْمُلْكُ وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْرٍ
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
(அல்குர்ஆன் : 35:13)
Kindly Explain how human body evolution will be in future humans & how they look like.
They look with big heads and sick hands (thin hands)
Mr gk itha pathi exact video potruparu parunga😇😇
Check out Mr Gk's Human evolution series
@@infinity5895 I have seen mr GK video but he told how human evolve from gorilla to human Not future human.
Thanks sir 🙏🙏🙏🙏🙏
உயிரினங்களின் வளர்ச்சி பரிமாணத்திற்கும் இடம்பெயர்வுக்கும் சந்திரன் இன்றி அமையாதது
Anna Super ah explain paninga👏👏👏.....thank you....
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
தொடர்ந்து இது போன்ற தகவல்களை போடவும்
Excellent brilliant teaching methods. The demo graphics are worthy methods. Appreciate your idealogy lesson. Go ahead
மிகச்சிறந்த பதிவு அண்ணா....
நன்றிகள் பல. ...🙋🙋🙋🙋
Animation superb 👌👌👌👌
Neenga explain pandra vidham super ah irukku bro keep going
அருமையான தகவல் சூப்பர் நண்பா
உங்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே🙏🙏🙏
Anna simple la super ra explain panuringa Anna tks🥰
Super anneay.......vera level information adhum romba simple ah thelivaa solldringa
diet plan information sollunga bro....
Continue like this space video
Semma explain bro superb
Superb info nanba ithama kiragangal namma bomiya safty pannuthu ana nammma boomila iruka kiragam podichavanunga real estate busines panni bommiya vikkuranunga mannuku adichukuranunga
Nice. Very interesting.
மிகவும் அருமையானா பதிவு 👍🏻👍🏻
Thanks for this excellent video
இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த ஒரே இறைவனுக்கே☝️ எல்லா புகழும்
இதெல்லாம் அறிவியல். கடவுளுக்கு தான் வெளிச்சம் இதெல்லாம்
திருக்குர்ஆன் ---
முன் மாதிரி இல்லாமல்
ஏழு வானங்களையும்
ஒரு
பூமியையும் படைத்த அல்லாஹ் மிகப் பெரியவன் ...
அவனே வணக்கத்திற்குரியவன்....!❤❤❤
Good explanation brother 🎉
Small correction 4:23 - 1320% doesn’t mean 1320 times. It’s 13.2 times
What you mean ???
@@smartsilambu7269 example: 100 rs petrol may increase 200 rs by the next year. It’s 200%
2 times it’s price 100 + 100 = 200 rs
It’s not 200 times. You got it?
Hare bha 100% is 1 time 13.2×100 = 1320% . 1320/100=13.2... Delete Your Comment... Romba arivali nenappu 🤣🤣🤣
His word wrong...but sub title correct...that y confusion...he say 1321 madangu....but he has to say 1321 sathavitham...
@@ddthalagaming7054 *Thani oruvan* Thambi Ramaya template than mind ku varuthu😁😁
Check your next comment, athavathu puriyuthanu pakalam🥱
மிகச்சிறப்பான பதிவு 👍
Interesting, explain about astrology and how it works and how it make impact on us!
Next space highway
Please make videos about plant and animals...ecosystems, decomposition process, how organic life evolved from inorganic substances through spontaneous generation, and abiogenesis. Make vidoes about the evolution process.
சிறப்பு வாழ்த்துக்கள்
Super .. ... In next video please explain how season changing every month...
வணக்கம்....அருமை....சூப்பர்...🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🖐️🖐️🖐️🌱🥀🌷🌀👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🌀💯💯💯💯💯💯💯💯💯💯💯🌀🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌🙏
Worth to watch
Excellent explanation. Thanks
Vera level explanation brother... animation super
அருமையான பதிவு இது போன்ற அருமையான கல்வி பதிவு வேண்டும்
👉எல்லா கிரகங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது என்பதே உண்மை
Everything in this universe is connected
Ellorukum payan ulla thagaval romba nanri namba.
Wow 👌. Neat and clear explanation in perfect speed.
Poi thana sollura
Its true... super ah sonnapla..
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
அரி ஓம்....
அரி ஓம்.
fantastic bro.. Jupiter is like a vacuum pump sucking all the asteroids..
இந்த காணொளியைக் காண்கையில் இறைவனின் மீது அன்பு பெருகுகிறது.
நன்றி நண்பரே உங்களுக்கு
நிச்சயமாக இறைவன் தெளிவான அத்தாட்சி உடன் அனைத்தையும் படைத்துள்ளான்
Very informative... ❤️
Thelivaga vilakiyadharku ungalukum nandri
சோதிடத்துடன் தொடர்புடைய தகவல். நன்றி!
இறைவன் மிகப்பெரியவன்❤️
Nice vedio editing
💖Indha mari theliva explanation sonna tha ellarukum pakka intresta irukum😊adhum illama ellarukum purium..romba thanks anna🙂🙌
Very nicely detailed,
Thank you. 👍👌🏼👏🏻👏🏻
Anna unga speech rombave theliva iruku .. thanks for the information
Wonderful animation
Excellent Bro... God bless you. Guru Bhagawan, Chandra Bhagawan always protect our earth 🌎
Very Good and reasonable explanation for the exhistance of the Earth due to Jupiter and Moon 🙏👏
And also thanks for mars
Ley gandugala first correct solar system details understand maadkolo
th-cam.com/video/GdcYjpGEOJs/w-d-xo.html
வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
33 Knowest thou the ordinances of heaven? canst thou set the dominion thereof in the earth?
33 क्या तू आकाशमण्डल की विधियां जानता और पृथ्वी पर उनका अधिकार ठहरा सकता है?
Thank you brother great👏👍
You explained very well bro. Thank you so much. Keep doing more videos 😊
3.54 நீங்கள் சொன்னது போல் நான் நான்காம் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இதுபோல் ஒரு கல் வந்து பூமி மீது மோத போவதாக சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் அது இப்போது ஞாபகம் வந்தது
Good info 👍👌
i shared ur video to CM. ur way of teaching will give soon to all school
Explain about gravitational waves....
Your explanation is marvellous. மிக அருமையான பதிவு ஐயா
oh my god.your explanation and video methods can make every one genius.i will share ur video all students .our country have great peoples.