டாக்டர் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள். என்னுடைய தோள்பட்டை வலி சம்பந்தமாக உங்களுடைய வீடியோ பார்த்தேன். நீங்கள் சொன்ன மாதிரி என்னால் பனியன் களட்டவும், கையை திருப்ப முடியாமல் கடந்த ஓரு மாதமாக சிரமபடுகிரேன். Serrapeptidase, Myo MR tab எடுத்து வருகிறேன்
மிகச் சிறப்பு. இதையும் செய்து கொள்ள முடியாதவர்கள், அருகாமையில் அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் அதிலும் YNSA எனும் சிகிச்சை அறிந்தவர்களிடம் சென்றால் 5 அல்லது 7 சிட்டிங்ஸில் பூரண நலம்பெறலாம். YNSA என்பது நியூ ஸ்கால்ப் அக்குபங்சர் என்பதாகும். இது தலையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அக்குபங்சர் ஊசியை செலுத்தி வலியை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் முறை. இதற்கு எந்தவித மருந்து மாத்திரைகள் பயன்படுத்த மாட்டார்கள். அதனால் எவ்வித பக்க விளைவுகளும் இருக்காது.
நன்றி ❤️🎉🔥 வாழ்த்துக்கள் 🔥🎉 இன்று தான் பார்த்தேன் ஏன் என்றால் வலிக்குது என்று 😢😮 நீங்கள் சொல்வது பயன் தரும் தகவல் இருந்தது ❤ இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️ உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🔥💓👑💓
நன்றி டாக்டர். கடந்த ஒரு வாரமாக இடது தோள் பட்டை வலியால் அவதிபட்டுக் கொண்டு இருக்கிறேன். இன்று முதல் நீங்கள் கூறியபடி எண்ணெய் மற்றும் வெந்நீர் ஒத்தட சிகிச்சியை நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். நன்றி வணக்கம்🙏
வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் நீங்க சொன்னது எல்லாமே நாங்க ஆப்போசிட்டா தான் இருந்தோம் பட்டால் தான் திருந்துவாங்க அது இப்ப எங்களுக்கு கரெக்டா இருக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நீங்கள் சொண்ண வலது கை தோல்பட்டை வலி இருக்கிறது வலிதானக மறைந்து விடுகிறது திடீரெனவலி வரமீண்டும் மறைந்து விடுகிறது அப்பொழுது எல்லாம்அமைதியாக இருப்பேன் வலி வர காரணம் SSLCபடிக்கும் பொழுதுஅதிகபாம் உள்ள நூல் பேல் கைவண்டி இழுத்து செல்வேன் அந்த காலகட்டத்தில் மினி டெம்போ இல்லை மாட்டுவண்டி,கைவண்டிதான் விளக்கம் அளித்த கோவை மருத்துவர் சொன்னபடியே உண்மையை தெறிந்துகொண்டேன் நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
Thank u for your kind and simple remedy. பணம் புடுங்கர மருத்துவர்களுக்கு நடுவுல ஒரு சிறந்த மருத்துவர் சகோதரி. நன்றி i வாண்ட் யுவர் conduct no kidaikkuma makale
நான் எதர்தமாக பார்த்தேன் நமக்கு ஒரு பிரஞ்சனனை வரும் போது அதற்க்கு கடவுள் வழிகாட்டுவார் என்பது உண்மை அந்த கடவுள் உங்கள் ரூபத்தில் வந்து தது மகளே வாழ்க இறவன் துணையுடன் சிறப்புடன் வாழ்க வாழ்க
Thank you Doctor it was really good I'm suffering with shoulder pain I thought I may get some heart problems because complete left shoulder pains very bad I'll try to follow the home treatment thank you mam
Please explain something about previously dislocated shoulder, now alright but feel difficulty in raising hand laterally . Much appreciated for all tips.
டாக்டர் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள். என்னுடைய தோள்பட்டை வலி சம்பந்தமாக உங்களுடைய வீடியோ பார்த்தேன். நீங்கள் சொன்ன மாதிரி என்னால் பனியன் களட்டவும், கையை திருப்ப முடியாமல் கடந்த ஓரு மாதமாக சிரமபடுகிரேன். Serrapeptidase, Myo MR tab எடுத்து வருகிறேன்
மிகச் சிறப்பு. இதையும் செய்து கொள்ள முடியாதவர்கள், அருகாமையில் அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் அதிலும் YNSA எனும் சிகிச்சை அறிந்தவர்களிடம் சென்றால் 5 அல்லது 7 சிட்டிங்ஸில் பூரண நலம்பெறலாம். YNSA என்பது நியூ ஸ்கால்ப் அக்குபங்சர் என்பதாகும். இது தலையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அக்குபங்சர் ஊசியை செலுத்தி வலியை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் முறை. இதற்கு எந்தவித மருந்து மாத்திரைகள் பயன்படுத்த மாட்டார்கள். அதனால் எவ்வித பக்க விளைவுகளும் இருக்காது.
Your Hospital Addreas Sir
எளிய முறையில் விபரமாக சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி மேடம்
Very good news
மிக அருமையான அற்புதமான பதிவு. எனக்கு இந்த பிரச்சினை உள்ளது. தெளிவு பெற்றேன்.மிக்க நன்றி.
அருமையான விளக்கம். தெளிவான பதிவு. விளக்கமாக சொல்லுகிறீர்கள் அம்மா. நன்றி மா
நல்ல தகவல்
சொல்லி மனதிற்கு
நிம்மதி
கொடுத்தீர்கள்
தாயே
நன்றி 🙏🙏🙏
உண்மையிலேயே இது ஒரு முக்கியமான தகவல் நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை. ரொம்ப சூப்பர்
நன்றி ❤️🎉🔥
வாழ்த்துக்கள் 🔥🎉
இன்று தான் பார்த்தேன் ஏன் என்றால் வலிக்குது என்று 😢😮
நீங்கள் சொல்வது பயன் தரும் தகவல் இருந்தது ❤ இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️ உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🔥💓👑💓
நன்றி டாக்டர்.
கடந்த ஒரு வாரமாக இடது தோள் பட்டை வலியால் அவதிபட்டுக் கொண்டு இருக்கிறேன்.
இன்று முதல் நீங்கள் கூறியபடி எண்ணெய் மற்றும் வெந்நீர் ஒத்தட சிகிச்சியை நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.
நன்றி வணக்கம்🙏
என் வேதனைக்கு நல்ல மருத்துவம் சொன்னீர்கள். Dr.Amma உங்களுக்கு நன்றி.
நல்ல அருமையான தகவல் 👌மருத்துவர் எனக்கே சொன்னது போல் உள்ளது. கண்டிப்பாக கடைப்பிடிப்பேன். மிக்க நன்றி 🙏
Dr ungalukku en nantri nirarintha valthukkal goď bless yòù
மிகவும் விரிவான விளக்கம் கொடுத்தீர்கள்.நன்றி.
மிகவும் தெளிவான விளக்கம், தோல் பட்டை வலி சில மாதங்களாக எனக்கு உள்ளது , தங்களது வழி காட்டு முறைகளை பயன்படுத்துவதில் அக்கறை கொள்கின்றேன்.
நன்றி .
மிகவும எளிதாக புரிந்துகொள்ளும் வகையி்ல் உங்களுடைய விளக்கம் இருந்தது. மிக்க நன்றி டாக்டர். 🙏
உத்தமம். மிகவும் எளிமையான முறையில் சரிசெய்ய தகவலுக்கு நன்றி🙏💕 வணக்கம்👋
நன்றி. கண்டிப்பாக அனைவரும் பயன்படுத்திக்கொள்ள உதவியதற்க்கு நன்றி.
வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் நீங்க சொன்னது எல்லாமே நாங்க ஆப்போசிட்டா தான் இருந்தோம் பட்டால் தான் திருந்துவாங்க அது இப்ப எங்களுக்கு கரெக்டா இருக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் மேடம்! தோள்பட்டை வலி தீர விளக்கம் தந்ததற்கு நன்றி! உங்கள் விளக்கங்களைத் தெரடர்ந்து தர வேண்டுகிறேன் !!
நன்றி மருத்துவ சகோதரி, உங்கள் ஆலோசனையை கடைப்பிடிக்கிறென்.
Super madam
நீங்கள் சொண்ண வலது கை தோல்பட்டை வலி இருக்கிறது வலிதானக மறைந்து விடுகிறது திடீரெனவலி வரமீண்டும் மறைந்து விடுகிறது அப்பொழுது எல்லாம்அமைதியாக இருப்பேன் வலி வர காரணம் SSLCபடிக்கும் பொழுதுஅதிகபாம் உள்ள நூல் பேல் கைவண்டி இழுத்து செல்வேன் அந்த காலகட்டத்தில் மினி டெம்போ இல்லை மாட்டுவண்டி,கைவண்டிதான் விளக்கம் அளித்த கோவை மருத்துவர் சொன்னபடியே உண்மையை தெறிந்துகொண்டேன் நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
மிக அருமையான பதிவு டாக்டர் தோள் பட்டை வலியை தெள்ள தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.உங்கள்சேவைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 👍🙏🙏🙏
மிக்க நன்றி.
மிகத்தெளிவான எளிய விளக்கம்.
நீடூழி வாழ்க!
அருமை மேடம்... இந்த பாதிப்பு எனக்கு உள்ளது... பயன்படுத்தி பார்க்கிறேன்... நன்றி
செய்து பார்த்தீர்களா இப்போது எப்படி இருக்கிறது
தெளிவானபொறுமையான, விளக்கம் வாழ்த்துகள்
மருத்துவ ஆலோசனை மிக தெளிவாக உள்ளது மிகவும் நன்றி 🙏🙏🙏
உங்களின் தெளிவான விளக்கங்கள் அருமையாக புரியும்படி எளிதாக இருந்தது...,
வாழ்த்துக்கள்.......
மிக அழகான முறையில் சொன்ன உங்களுக்கு நன்றி
மிக்க நன்றி அம்மா, வலி நிவாரணிக்கு நல்ல தீர்வு விளக்கம் கூறி யிருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்
அம்மா வணக்கம் நீங்க கொடுத்த விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி தங்கள் மருத்துவ மனை முகவரி கிடைக்குமா
நன்றி டாக்டர் நீங்கள் சொன்ன மாதிரி செய்கின்றேன் பயனுள்ள கருத்துக்கள்
உங்களின் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி டாக்டர்.
அருமையான விளக்கம் அம்மா வளர்க வாழ்த்துக்கள்
Thank you mam.I'm rheumatoid patient. Now I suffering frozen hand pain.I'll follow your instructions. 🙏Thank you.Thank you very much
கோவை மருத்துவர் என்றால்
சும்மாவா , எளிமையுயும் , புரிதலுமானதொரு விளக்கம்
நன்றி மருத்தவ தோழி... மிக்க நன்றி
Athu enna kovai,thamizhan nu sollu
Doctor theriyathu naan sollava
Thamizhar marabu maranthavanga yaarum nimathiya iruka mudiyathu.
Doctor amma kannadi pottu irukaanga,ivangalam oru doctor.
Thank u for your kind and simple remedy. பணம் புடுங்கர மருத்துவர்களுக்கு நடுவுல ஒரு சிறந்த மருத்துவர் சகோதரி. நன்றி i வாண்ட் யுவர் conduct no kidaikkuma makale
மிக மிக அருமை மேடம் .என் மனசில இருந்த பயமே போயிட்டு .எளிமையாக இனிமையாக பேசி புரிய வைக்கிறேங்க .வளர்க வளமுடன்.pj hyd
Thank you very much madam. I am suffering with soldier pain off late. Its very helpful remedy that I should take as a treatment .
Thanks for last two minutes out of 10 minutes... THANK YOU MADAM
மிக எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் தோள்பட்டை வலிக்கு நிவாரணம் தந்த மருத்துவர் சகோதரிக்கு உளமார வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்❤
டாக்டர் நீங்கள் இன்னும் இது போன்ற நல்ல மருத்துவ உதவி செய்திகள் அதிகம் சொல்ல வேண்டுகிறேன்
தெளிவான விளக்கம் மிக்க நன்றி மேடம்
ரொம்ப நன்றி டாக்டர் உங்கள் விளக்கத்துக்கு ரொம்ப நன்றி
ஒரு விடயத்தை விளஙக படுத்தும் விதம் இப்படி தான் இருக்க வேண்டும். நன்றி டாக்டர்
I have left hand shoulder pain for two months. Here after I will follow your instructions. Thanks.
Very very excellent. I am suffering from this and your explanation is simply superb. இப்போ பயம் இல்லை. Thanks Dr.
Thankyou Madam neenga sonna athanium ennakku irukku naa kandippa try panndren again thankyou
DR. அருமையான விளக்கம்,இது போன்ற நல்ல தகவல்களை தெரிவிக்கவும் நன்றி மேடம்.
Mikka nandri madam. Ithu mathiri innum advice koduthal migavum nallathu. Thks.
Miikka nandri mam
Vazhga vaiyagam vazhga valamudan nalamudan sirappudan God bless you 🌹🙏💙🎁🌹
மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி
நல்ல பதிவு Thank you
Arumaiya ennakku errukkirra prob thelliva soniga nandri
அவசியமான பகிர்வு வாழ்த்துக்கள் நன்றி சகோதரி
அருமையான விளக்கம் நன்றி டாக்டர்
நன்றிங்க மேடம் வாழ்த்துக்கள் மிக்க நன்றி அருமையான பதிவு
எங்களுக்கு தற்சமயம் தேவைப்படும் உபயோகமான தகவல்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்!
L
நன்றிகள் பல
Thank you so much sister. Very well explanation. May god bless you.
அருமையான விளக்கம்
ரொம்ப நன்றி டாக்டர்
டாக்டர் சகோதரி தங்களது பயனுள்ள தகவலுக்கு மிகவும் நன்றி!..
Nan oru oil therapist Nega Sona thgaval nanraga erundhu thanks madam
Timely advice for my problem. Thanks Dr. Kurai solbavargalai ignore seiyungal. Good service .keep going.
நல்ல தகவல் தேள் பட்டை வலிக்கு
அதுக்கு எப்படி செய்ய வேண்டும்
அருமை நன்றி
நான் எதர்தமாக பார்த்தேன் நமக்கு ஒரு பிரஞ்சனனை வரும் போது அதற்க்கு
கடவுள் வழிகாட்டுவார் என்பது உண்மை அந்த கடவுள்
உங்கள் ரூபத்தில்
வந்து தது மகளே
வாழ்க இறவன் துணையுடன் சிறப்புடன் வாழ்க வாழ்க
உபயோகமான தகவல்
அருமையான பதிவு. அல்சர் மற்றும் வாயு தொல்லைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் மேடம். 🙏🙏🙏Pls
நன்றி எனக்கு பயனுள்ளதாக இருந்தது,
Useful information & also good remedy for further treatment ! Thank you Mam ! God bless you !
மிகவும் முக்கியமான அருமையான பதிவு சூப்பர் மேடம்
Payanulla thagawalgal Nanri doctor 🙏
😢Thanks a lot for your very neat and easy explanation. Yuvaraj.
அருமையான பதிவு, விளக்கம். நன்றி.
அருமையான விளக்கம் டாக்டர்நன்றிகள்
Superb explanation
Miga thelivana vilakkam
Nandri vazhga valamudan
அருமை சரியான விளக்கம் நன்றி
அருமையான தகவல் மேடம். வாழ்க வளமுடன்🙏🙏🙏
Thanks Mam. I am suffering with shoulder pain. very usefull remedy.
அருமையான விளக்கம்,நன்றிம்மா!
இன்று இதே பிரச்சினைக்கு டாக்டரிடம் போய் வந்தும் விளங்காது தவிக்கும் மகள் போன்ற பெண்ணுக்கு
உங்கள் விளக்கம் உதவும்.
Super
Well explained
Thanks so much
5 days ago
Frozen shoulder started
Vvvvvvy helpful
Thank you Doctor it was really good I'm suffering with shoulder pain I thought I may get some heart problems because complete left shoulder pains very bad I'll try to follow the home treatment thank you mam
நல்ல தகவலுக்கு நன்றி மா
Tq so much Dr. Am suffering a lot.
Will follow ur lovely advice
Tq soooooo much dr enaku intha pirachana iruku
மிகவும் நன்றி!நன்றி! நன்றி!
Exactly wat am facing now u hv explained Dr. Thnk u. Let me try the remedy wat u said ....
மிக்க நன்றி டாக்டர்!
VERY VERY FINE MADEM.YENAKKU IPPOLUTHU ARPaTULLA SOLDER PAINKKU ORU NALLA VALIKATIULLER GHAL MADEM THANKS.
Thank you very much for your your clear explanation,Ma'am❤
Thank you so much doctor nandhinima. I'm 73 years old. I have pain one month. So yours explanation very useful. I'll try.
🙏🙏🙏🙏🙏🙏 rompa. Thol pattai valiyodu saudi arabia la house made ta irukkan intha valiyodu i😢😢😢 ithuvum kadanthu pogum thanks dr ❤
Mam I am suffering from shoulder pain this method is very useful for me so I thank you mam
அருமையான பதிவு நன்றி சகோதரி
நன்றி தெளிவு பெற்றேன்...
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்டாக்டர்
Please explain something about previously dislocated shoulder, now alright but feel difficulty in raising hand laterally . Much appreciated for all tips.
Dr.Thanks.
What Kind Foods To Be Taken ?
Kindly Help Dr.
பயனுள்ள தகவல்களை தெரிவித்துள்ளீர்கள்.சோல்டர்பெயின் பயப்படும்படியான பிரச்சனை இல்லை என்பதை அறிந்தேன் .தெளிவானவிளக்கம்.
உபயோகமான முழு தகவல். நன்றி டாக்டர்
Romba thanks doctor
veettu vealaigal seithal puradi valikkuthu itharkkalu enna thiru please sollunga doctor
Tnq doctor u r remedy super 👌 very easy solution mam