சர்க்கரை உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி இருதய நோயின் அறிகுறியா ? Frozen shoulder | Dr.Sivaprakash

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 148

  • @AshokKumar-lc3nf
    @AshokKumar-lc3nf ปีที่แล้ว +9

    நீங்கள் சொல்வது போல் எனக்கு தொல்பட்டை ஜாயின்ட் இப்படித்தான் உள்ளது நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு தெரிகிறது

  • @vasanthathirunavukkarasu7259
    @vasanthathirunavukkarasu7259 2 ปีที่แล้ว +18

    சார் நீங்கள் ஒரு தெய்வம்

  • @revathimurugan433
    @revathimurugan433 2 ปีที่แล้ว +13

    எனக்கு நல்ல நேரத்தில் இந்த பதிவு உதவியது இந்த பதிவு உங்களுக்கு நன்றி டாக்டர்

  • @mariyachannel9827
    @mariyachannel9827 ปีที่แล้ว +1

    Romba thanks sir enga amma ku i tha problem iruku avaga romba payanthutaga heart problem vanthu irukumonu but ithu frozzen pain clear ah explain paniga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udayakumaris5556
    @udayakumaris5556 2 ปีที่แล้ว +17

    Thanks Doctor... 🙏
    Sugar இருந்தா இந்த மாதிரி எல்லாம் வரும்ன்னு இப்ப தான் சார் தெரியுது... உங்க பதிவுகளை பார்த்து தான் தெளிவு பெறுகிறோம்..
    நன்றிகள் பல 🙏

  • @ramamurthit7840
    @ramamurthit7840 ปีที่แล้ว +1

    பயனுள்ள அருமையான விளக்கம். மிகத் தெளிவாக விளக்குகிறீர்கள். மிக்க நன்றி.

  • @shanthiganesan4283
    @shanthiganesan4283 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சார் ரொம்ப நாள் சந்தேகத்திற்கு விளக்கம் கிடைத்தது சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arumumugam4568
    @arumumugam4568 ปีที่แล้ว +1

    அருமை ஐயா நல்லதெநடக்குட்டும் அருமையானதகவல் நன்றி ஐயா 🙏❤️👍 வாழ்த்துக்கள் ஐயா நல்லதெநடக்குட்டும் ❤️

  • @govindevi
    @govindevi 4 หลายเดือนก่อน

    நல்ல தகவல் அளித்தமைக்கு மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம்

  • @Tharun07726
    @Tharun07726 28 วันที่ผ่านมา

    En husband ikku shoulder pain iruku soldarar unga video parthuan ipo thyan konjam relief iruku sir romba thanks sir

  • @kanjanamaala9610
    @kanjanamaala9610 2 ปีที่แล้ว +1

    Iya enakku periarthritis erukkiradu vungal advice vubayogamavulladu nanri

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans4961 2 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @smartammakitchen5177
    @smartammakitchen5177 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் sir
    மிக்க நன்றி

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன் 🌷🌷🌷🌷🌷

  • @prakash1217
    @prakash1217 ปีที่แล้ว +1

    Very useful and clear explanation. Thank you doctor.

  • @nilosiv6789
    @nilosiv6789 2 ปีที่แล้ว +3

    Hi Doctor,
    Thank you very much 🙏
    For your videos.
    They are very useful!
    I always watch them!
    I am a diabetic for many years.
    I am a Canadian 🇨🇦🇨🇦
    I follow your useful information!
    Thanks 🙏

    • @nilosiv6789
      @nilosiv6789 2 ปีที่แล้ว

      My name is Sivasothilingam! SivapirAgasam.
      Like Dr.sivapirgash

  • @arivazhaganramasamy3145
    @arivazhaganramasamy3145 4 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி அய்யா 🎉

  • @tamild4307
    @tamild4307 ปีที่แล้ว

    நன்றி அருமையான விளக்கம் டாக்டர்🙏🙏🙏

  • @kavithak9002
    @kavithak9002 2 ปีที่แล้ว +1

    Good evening sir.unga video ellam nalla useful ah iruku sir.enakku diabetic 15 yrs ah iruku.ippo one year ah ennoda leg la nerves elukudhu.2 leg um madichu ukkara mudiyala.samana poda mudiyala.idhukku physiotherapy dr pakkalam anu alunga sir pls,pls,pls

  • @kanagakanaga7859
    @kanagakanaga7859 2 ปีที่แล้ว +1

    Tq Sir ur all videos very usfull for every all diab patient

  • @muhammedsaheeth1552
    @muhammedsaheeth1552 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @andestan3220
    @andestan3220 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி Dr.

  • @jaklinvijay8309
    @jaklinvijay8309 ปีที่แล้ว +1

    Thellivana vilakkam nanri maruthuvar Iyya

  • @ramasamydicson2972
    @ramasamydicson2972 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் டொக்டர்

  • @vijivisu7913
    @vijivisu7913 2 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர்.

  • @vikckyselvy3204
    @vikckyselvy3204 ปีที่แล้ว

    Thanks doctor Endaku mukeyamana massage 🙏👍

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 2 ปีที่แล้ว +2

    Recently Iam suffering from this shoulder pain U r explanation is very useful Thank u Dr.

  • @baranirajan7293
    @baranirajan7293 2 ปีที่แล้ว +7

    சார், frozen shoulder, டாக்டர் patient க்கு உடலில் தேவையான இன்சுலின் இருந்தும்
    , இன்சுலின் sensitivity குறைவாக உள்ளவர்களுக்கு தேவை இல்லாமல் அதிகம் கொடுக்ககூடிய gliptin (Vilda gliptin ,Teneligliptin ..Etc) போன்ற மாத்திரைகளால் இந்த கை தசை shoulder வலியை ஏற்படுத்தி விடுகிறது.
    இந்த கிளிப்டின் கணையத்தில் குளுகோகான் ஹார்மோன் சுரப்பை பல மணி நேரங்கள் தடுத்து விடுகிறது.
    இதனால் பசி வரும்போது இன்சுலின் ரத்தத்தில் குறையும் உடனை குளுகோகான் இல்லாததால் கல்லீரல் தேக்கிவைத்த கிளைகோஜனை குளுக்கோஸ் ஆக மாற்ற முடியால் போகிறது. எனவே low சுகர் வருகிறது, பசியே வருடகணக்கில் எடுப்பதில்லை.பட படபடப்பு தான் வரும்.
    இரவும் 2 or 3 AM low sugar ஆகும், தூக்கம் கெடும் தினசரி 5 மணி நேரம் தூங்குவதே போராட்டம் ஆகிவிடும். வயிற்றில் ஆசிடிடி கூடும். கேஸ் டிரபிள் கூடும்.
    லேசாக கண்ட்ரோலில் உள்ள வயிற்றில் ஆசிட்இல் உயிர் வாழும் H.பைலோரி என்ற கிருமிகயை தாண்டவமாடவிடும்.
    இந்த கிருமி உடல் எடையை குறைக்கும். இதனால் வேற இல்லாத வியாதிகள் எல்லாம் வரும்.
    நம்ம ஊரு 75 சதவீதம் 40 to 65 வயது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மெட்பார்மின் or மெட்பார்மின்+glimepride என்ற மாத்திரை யே போது மானது.(with நடைபயிற்சி,உடற்பயிற்சி, சாதத்தை குறைத்து காய்கறிகள் சுண்டல் போன்ற வற்றை சிறிது அதிகரித்து).
    (சுத்தமாக இன்சுலின் இல்லாதவர்கள் insulin ஊசியை போட்டு கொள்ள லாம்).
    இவற்றால் இந்த Frozen shoulder வரவாய்பே இல்லை என்பது என் அனுபவம் சார்.
    Thanks.

    • @balakarunakaran9120
      @balakarunakaran9120 ปีที่แล้ว

      வணக்கம். நான் அரபு நாட்டில் வேலை செய்கிறேன் எனக்கு சர்க்கரை 15 வருடமாக உள்ளது மாத்திரை எடுத்து வருகிறேன் 2 மாத காலமாக வலது முழங்கால் வேதனை இருந்தது மரு த்துவறை அணுக

  • @thamejabanus3449
    @thamejabanus3449 2 ปีที่แล้ว

    Romba thanks sir my husband suffering this problem.i got clarification

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +4

    I am under the impression that..I have heart problems due to shoulders pain. Now I am clarified with your fruitful explanation Doctor. Thanks a lot Doctor 🙏🙏🌹🙏

  • @lokanathd3734
    @lokanathd3734 2 ปีที่แล้ว +1

    Thank you Dr. It's useful. I have experienced it. 🙏

  • @gracemarian5076
    @gracemarian5076 4 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர்

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 2 ปีที่แล้ว

    Thank you Doctor from Sri Lanka

  • @padmarajagopal1504
    @padmarajagopal1504 2 ปีที่แล้ว

    Thank you sir This video is very useful sir. God bless you sir

  • @astymini4035
    @astymini4035 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் ஐயா ❤🌹

  • @almightygod105
    @almightygod105 5 หลายเดือนก่อน

    Super sir.... I love u so much ur speech

  • @sherahabigael3346
    @sherahabigael3346 2 หลายเดือนก่อน

    Thank you doctor thank you so much 😊

  • @manakumar1309
    @manakumar1309 2 ปีที่แล้ว

    Useful information doctor. Thanks

  • @DhanaLakshmi-gn1pp
    @DhanaLakshmi-gn1pp 11 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @shyamsurenthar23
    @shyamsurenthar23 6 หลายเดือนก่อน

    நல்ல பதிவு மிக்க நன்றி -
    மருத்துவர் ஒரு தெய்வம் போல் தான்
    சிலர் அதை துரோகம் செய்து பாவ முட்டை வம்சத்துக்கு தேடி சேர்கிறார்கள்.

  • @manujlaarun6351
    @manujlaarun6351 2 ปีที่แล้ว

    God bless you with all blessings sir 🙏🙏

  • @subbum6352
    @subbum6352 ปีที่แล้ว

    Clear explanation.

  • @radhamurthy6709
    @radhamurthy6709 2 ปีที่แล้ว

    Thank u Dr.very good information.

  • @theresasamela273
    @theresasamela273 2 ปีที่แล้ว

    Thank you dr for the clearity..

  • @apciba6603
    @apciba6603 2 ปีที่แล้ว

    Fantastic information sir. Thank you very much sir.

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 2 ปีที่แล้ว +2

    Physiotherapy செய்தும் யோகா செய்தும் தற்போது ஓரளவு சரியாகிவிட்டது

  • @nirmalakumar78
    @nirmalakumar78 2 ปีที่แล้ว

    Blood sugar urine sugar விளக்கம் சொல்லுங்க டாக்டர்

  • @faticsjb5961
    @faticsjb5961 2 ปีที่แล้ว

    Thank you so much.

  • @selvasuresh4358
    @selvasuresh4358 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி

  • @kalaiyer5348
    @kalaiyer5348 2 ปีที่แล้ว +2

    Yes sir last 10 days
    I am facing the.shoulder pain.

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว

      It may be due to Diabetic or overstraining of any hands like lifting weights (தண்ணி குடம்) தூக்கிறது. This may lead to shoulder pain. Recently my wife come across this issue left shoulder pain and she is non diabetic. She is lean and slim and when she lifted big thanni Kudam than normally what she is lifting one day, she faced Should per issue.

  • @vasanthathirunavukkarasu7259
    @vasanthathirunavukkarasu7259 2 ปีที่แล้ว +3

    Please Doctor தயவு செய்து கேஸ்டிக் problem பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது என்பது ஒரு வீடியோ போடவும் மிக்க நன்றி

  • @annemariearoumougamsinna3490
    @annemariearoumougamsinna3490 2 ปีที่แล้ว

    SUPER THANK YOU

  • @jjwindenergy4654
    @jjwindenergy4654 3 หลายเดือนก่อน

    Good Doctor

  • @subbulakshmitr2014
    @subbulakshmitr2014 2 ปีที่แล้ว

    Nice explaination sir

  • @prabuajith1992
    @prabuajith1992 2 ปีที่แล้ว +2

    Stem cell therapy can cure type1 diabetes please explain sir

  • @friedchicken8579
    @friedchicken8579 2 ปีที่แล้ว

    useful tks doctor

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว

    Sir Nice Explanation, but generally at what Sugar level a patient will face this peri arthritis or frozen shoulder complication?

  • @jreni4468
    @jreni4468 2 ปีที่แล้ว

    🙏🙏🙏 so much Dr God bless you Abundantly

  • @rajendranrajendrangovindasamy
    @rajendranrajendrangovindasamy ปีที่แล้ว

    super sir nice speech

  • @balamt5765
    @balamt5765 2 ปีที่แล้ว +1

    Dr. Anti acid capsule regular use panna kidney affect aguma or vera edhum side-effects varuma or how to cure acid problem please make one video on this topic

  • @faticsjb5961
    @faticsjb5961 2 ปีที่แล้ว

    Very useful

  • @Lavanyaprof
    @Lavanyaprof 4 หลายเดือนก่อน

    Hi doctor, is this possible only at one hand ?

  • @vijayabharathi1508
    @vijayabharathi1508 2 ปีที่แล้ว

    Thank you so much doctor

  • @aninavincent4550
    @aninavincent4550 7 หลายเดือนก่อน

    Nanri

  • @ganeshbr8345
    @ganeshbr8345 2 ปีที่แล้ว

    Thank you

  • @lakshmiganesan437
    @lakshmiganesan437 หลายเดือนก่อน

    Super sir

  • @dhuvarakayinir2281
    @dhuvarakayinir2281 6 หลายเดือนก่อน

    Vravi
    Myself is having pain shoulder pain and is moving towards up to finger
    And both hand s
    Is it related to heart or sugar?

  • @harshacg4723
    @harshacg4723 2 ปีที่แล้ว +2

    Sir eating more idli Puli foods seems to increase knee pain?

  • @omsai3884
    @omsai3884 ปีที่แล้ว

    Manikattil kuda ipadi pain varudhu nga sir

  • @swaduocutetwins1827
    @swaduocutetwins1827 2 ปีที่แล้ว

    sir,I feel pain in my upper left hand for over 3 years occasionally with milder effect.i am taking medicines for sugar(fluctuations high and low).
    I fixed one stent two months ago.
    pl advise a treatment. whether consultation with physiotherapists.
    (not pain in my left shoulder or joints)

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 2 ปีที่แล้ว

    Dr very useful tips

  • @likesfoodies4504
    @likesfoodies4504 ปีที่แล้ว

    Ennaku nadakuratha appadiya sollureke sir

  • @kanagakanaga7859
    @kanagakanaga7859 2 ปีที่แล้ว

    Tq

  • @nellairami3901
    @nellairami3901 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு. எனக்கு frozen shoulder pain ன் ஆரம்பத்தில் பிசியோதெரபி treatment எடுத்துக் கொண்டேன். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் முழுவதும் குணமாகவில்லை. Morning stiffness இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு டாக்டர்?

    • @kanimozhis8106
      @kanimozhis8106 2 ปีที่แล้ว +1

      ஒரு சில மாதங்களுக்கு பின் தானாகவே சரியாகிவிடும்

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 2 ปีที่แล้ว

    Arumy .sir.

  • @JancyRani-m5d
    @JancyRani-m5d 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedakeel2551
    @mohamedakeel2551 2 ปีที่แล้ว +1

    my fasting sugar 105 to 115 / post prandial 160-170 and hb1c 7.5 or 8 respective 3 month period how to i control more / i take glimisave m1

    • @balakrishnan5607
      @balakrishnan5607 2 ปีที่แล้ว

      Thank you sir your information..same broplem

  • @jesimaasik3624
    @jesimaasik3624 ปีที่แล้ว

    Sir I want location of your clinic

  • @AgrshanmugamAgrshanmugam
    @AgrshanmugamAgrshanmugam หลายเดือนก่อน

    சார் தோல் கை பட்ட வலி விட்டு விட்டு வருது ஒரு வரமாக இருக்கு மற்ற படி எந்த அறி குறியும் இல்லை

  • @malathym681
    @malathym681 2 ปีที่แล้ว

    My sugar levels hba1c around8.8.8. I'm taking insulin 50.50 nd jardiance vinglin etc. Wn i go for walk 2 rounds i get chest pain nd throat pain. I sit for 5 mins continue for 2 more rounds then one round. Is it due to heart problems please tell me sir

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว +1

    தேங்க்யூ சார்

  • @sadiyanchinnsamy1495
    @sadiyanchinnsamy1495 2 ปีที่แล้ว +2

    தோல் பட்டை வலி. சக்கரை. கன்ரோல். இல்லை

  • @santhakumari199
    @santhakumari199 2 ปีที่แล้ว

    👌👍🙏🙏🙏

  • @padmapriya2643
    @padmapriya2643 2 ปีที่แล้ว

    🙏

  • @manim1336
    @manim1336 17 วันที่ผ่านมา

    🎉👌🏼👌🏼👌🏼💪🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrakalachandrakala4640
    @chandrakalachandrakala4640 2 ปีที่แล้ว

    பயனுள்ளபதிவுட்க்டர்சர்க்கரைகுறைந்தால்வலிவருமாசொல்லுங்கடாக்டர்

  • @nirmaladevisharma5555
    @nirmaladevisharma5555 ปีที่แล้ว

    🙏🙏🙏👌👌👌👍🏻👍🏻👍🏻

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 2 ปีที่แล้ว

    7வருடங்களாக இருக்கு டாக்டர்

  • @natrajramalingam9579
    @natrajramalingam9579 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் ரொம்ப நன்றி இந்த பதிவுக்கு பிறகு எனக்கு ‌Hba1c 9 இருந்து 6.9 குறைந்த இருக்க இப்போது மாத்திரையின் அளவு குறைக்கலாம இல்லை இப்போது எடுக்கும் அளவையே எடுக்கலாமா

  • @estherm5873
    @estherm5873 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா.. நன்றி

  • @mvmanokaranmanokaran7903
    @mvmanokaranmanokaran7903 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி 🙏

  • @vanivarman5259
    @vanivarman5259 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் நன்றி

  • @raghunathan1799
    @raghunathan1799 2 ปีที่แล้ว +1

    Useful information dr. Thank u

  • @mselvammadurai9176
    @mselvammadurai9176 ปีที่แล้ว +1

    Thanks for you 🙏

  • @umakuttym8900
    @umakuttym8900 2 ปีที่แล้ว

    Ur information are very much thankful sir. All information are our eye opening related diabetes. Tq sir.👌👌👌🙏🙏🙏

  • @jayanthimanisamy6454
    @jayanthimanisamy6454 ปีที่แล้ว

    Very very thanks sir

  • @lakshmir4579
    @lakshmir4579 2 ปีที่แล้ว

    V.useful informations Dr.

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 2 ปีที่แล้ว

    Nice information. Thank you doctor

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว

    நன்றி டாக்டர் 🙏