தோள்பட்டை வலி குணமாக எளிய மருத்துவம் | Shoulder pain treatment by Dr.Sivaraman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 360

  • @ramzanjohnba286
    @ramzanjohnba286 หลายเดือนก่อน +5

    சித்தமருத்துவத்தில் மிகச்சிறந்த மருத்துவராக தங்களை காணுகிறேன் தங்களின் சிறந்த ஆலோசனைக்கு நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன் மீண்டும் நன்றி

    • @PorselviChella
      @PorselviChella หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி ஐயா

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 ปีที่แล้ว +13

    மிகவும் நிவாரணம் அளித்தது உங்கள் பேச்சு , சிறப்பு

  • @Durai1956
    @Durai1956 ปีที่แล้ว +14

    இவ்வளவு விளக்கமாக வேறுயாரும் சொன்னதில்லை. மிக்க நன்றி.

  • @parimanamr1348
    @parimanamr1348 5 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள்.

  • @rameshkanna5780
    @rameshkanna5780 9 หลายเดือนก่อน +12

    Thanq Doctor ..ramesh kanna..director/actor

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 ปีที่แล้ว +15

    ரொம்ப நன்றிங்க ஐயா அற்புதமான பதிவு 🙏🙏🙏

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 ปีที่แล้ว +20

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏

  • @jaganathanperumalsamy74
    @jaganathanperumalsamy74 ปีที่แล้ว +23

    தோள் பட்டை வலி இருந்தால் heart attack வரும் என்று ஒரு மருத்துவர் சொல்கிறார். அதனால், ஒரு பயம் வருகிறது. உங்கள் உரை நன்று

  • @grandpamy1450
    @grandpamy1450 4 ปีที่แล้ว +25

    தங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்,,,

  • @RamuChirampillai
    @RamuChirampillai 18 วันที่ผ่านมา +1

    உத்தமம் அருமையான பயனுள்ள பதிவு ஐயா. நன்றி வணக்கம்❤❤.

  • @meenakshisundarammeenakshi9741
    @meenakshisundarammeenakshi9741 3 หลายเดือนก่อน +4

    அருமையான பகிர்வு நன்றி அய்யா

  • @aaddhiolitamilsrithar6483
    @aaddhiolitamilsrithar6483 2 ปีที่แล้ว +16

    Very good explanation. Thanks sir

  • @maaworld9088
    @maaworld9088 ปีที่แล้ว +3

    Nanri nanri ayya ...vazhga valamudan...

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 2 ปีที่แล้ว +25

    பயத்தோடு இருந்த எனக்கு உங்கள் விளக்கம் தெளிவு கொடுத்து உள்ளது

  • @varalakshmiv.r.811
    @varalakshmiv.r.811 5 หลายเดือนก่อน +3

    Thank you Dr. for the advise and remedy.I am suffering from shoulder psin since 2 years and i am diabetic and undergone by pass heart surgery.

  • @ramyabala7061
    @ramyabala7061 3 ปีที่แล้ว +5

    Excellent Dr. 100 /true. Vazhga valamudan.

  • @RKRock-re5fr
    @RKRock-re5fr 5 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பதிவு

  • @arulselvi6366
    @arulselvi6366 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா எனக்கு 2 வருடங்களாக இடது தோள் பட்டை வலி உள்ளது இதுவரை நான் 4 பேரிடம் ட்ரீட்மென்ட் எடுத்தும் இன்னும் சரியாகவில்லை உங்கள் பதிவு எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறது முயற்சி செய்து குணமடைந்து டன் தெரிவிக்கிறேன் நன்றி ஐயா

    • @Kalaiselviasha-b5s
      @Kalaiselviasha-b5s 5 หลายเดือนก่อน

      Ungalukku pain sari agiducha sister

    • @arulselvi6366
      @arulselvi6366 5 หลายเดือนก่อน

      கடந்த பிப்ரவரி 2024 ல் இருந்து எனக்கு தோள்பட்டை வலி இறையருளால் மற்றும் ஆயில் அப்ளையுடன் நன்கு ஓய்வெடுத்த பின் எனது சர்க்கரை அளவு அதிகமாக இருந்தும் சரியாகிவிட்டது.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 4 ปีที่แล้ว +7

    உங்கள் வீடியோவை முழுமையாக பார்த்தேன் ரொம்ப நன்றி ஐயா

  • @mahi2625
    @mahi2625 5 หลายเดือนก่อน +1

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @balasubramanian-sx1jl
    @balasubramanian-sx1jl 7 หลายเดือนก่อน +3

    இப்பொழுது தான் எனக்கு ஆரம்பம். நான் சரி செய்துவிடுகிறேன்

  • @umaprasad6457
    @umaprasad6457 2 หลายเดือนก่อน +1

    Kodi kodi Nandri Vaithiyar Ayya Avarkaluku😊😊😊

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணா

  • @doragaming1936
    @doragaming1936 4 ปีที่แล้ว +4

    Miga sariya solringa doctor.enakku ipdi than irunthathu..Sugar n physiotherapy treatment eduthen .Ipo normal aidichi doctor. Thanks

  • @ramanisrinith615
    @ramanisrinith615 ปีที่แล้ว +127

    இனி நான் இந்த வலியோடு தான் இருப்பேனோ , எந்த மாத்திரை சாப்பிட்டும் பயனில்லையே என்று பயந்து கொண்டு இருந்தேன், உங்கள் விளக்கம் எனக்கு ஊக்கத்தை தந்திருக்கிறது, நீங்கள் சொன்ன அனைத்தையும் கடைபிடித்து இந்த வலியைவிரட்டிவிடுவேன். மிக்க நன்றி ஐயா

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது எல்லாமே எனக்கு இருக்கு அண்ணா

  • @prakashh6214
    @prakashh6214 7 หลายเดือนก่อน +4

    நானும் சோல்டர் வலியால் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறேன் நல்ல தீர்வு சொன்னீர்கள் ஐயா
    💯🙏🤝

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 4 ปีที่แล้ว +7

    இதே போன்ற தோல்பட்டை வலிசம்பந்தமான வீடியோக்களை எதிர்பார்க்கின்றேன்

    • @ravutharravuthar1772
      @ravutharravuthar1772 3 หลายเดือนก่อน

      ரொம்ப பார்த்தால் குழம்பி விடுவீர்கள்.

  • @thenkaraimaharajapillai4689
    @thenkaraimaharajapillai4689 6 หลายเดือนก่อน +1

    உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி

  • @sivakumarv3414
    @sivakumarv3414 2 ปีที่แล้ว +2

    மிக அருமை,நன்றி ஐயா.

  • @ranjaniranjani9600
    @ranjaniranjani9600 4 ปีที่แล้ว +5

    Nice tips for my mom.thanks sir

  • @selviganesh6257
    @selviganesh6257 11 หลายเดือนก่อน +2

    I was so afraid. I will follow u and cure Doctor

  • @syed101951
    @syed101951 ปีที่แล้ว +6

    உங்கள் கருத்துக்கள் ஓகே 👌
    வாயு பிரச்சினையால் வலி ☝
    அதிக வேலை பளுவால்
    பிரச்சனை 💪
    எனது மனைவிக்கு ஒரு டாக்டர் நல்ல ஆலோசனை சொன்னார்👌
    ஒன்று வீட்டு சமையல் வேலை
    அல்லது பாத்திரம் கழுவும் வேலை அல்லது துணி துவைக்கும் வேலை என்று ஏதாவது ஒன்றை குறைத்துப் பாருங்கள் என்றார் ☝துணி துவைக்கும் மெஷின் வாங்கி
    ஒரு வேலை குறைத்து வலி சிறிது குறைத்துக் கொண்டோம் 🤫 வலி சிறிது
    குறைந்தது 🤪

  • @ganapathy3386
    @ganapathy3386 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @greenparrot449
    @greenparrot449 17 วันที่ผ่านมา

    Thanks Doctor and end of the video the liver ad is awesome...

  • @issaczion903
    @issaczion903 3 ปีที่แล้ว +17

    மிகவும் அருமையான ஒரு மருத்துவம்.மிக்க நன்றி அய்யா..,👍

    • @kamalamurugan7320
      @kamalamurugan7320 10 หลายเดือนก่อน

      Good, explanation,with therapy for speedy recovery.Without practice needed exercise, recovery is million dollar question ❓.nice sir.thank *U🎉🎉

  • @kalpanasankaralingam3290
    @kalpanasankaralingam3290 ปีที่แล้ว +8

    Sir நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. எனக்கு எந்த வியாதியும் கிடையாது. இருசக்கர வாகனம் மட்டுமே ஓட்டுகிறேன்

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 ปีที่แล้ว +2

      நானும் அப்படிதான் எனக்கும் இந்தவலி உள்ளது.

    • @malarmannan8367
      @malarmannan8367 9 หลายเดือนก่อน

      எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு bro.

  • @KanagKanag-tw2ly
    @KanagKanag-tw2ly 7 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @oshakooshako4793
    @oshakooshako4793 3 ปีที่แล้ว +3

    Fantastic ..
    Dr.Sivaraman

  • @chitra6731
    @chitra6731 9 หลายเดือนก่อน +2

    Nearly one year I am suffering from this shoulder pain.10sitting of physio was taken still Iam having this pain

  • @rammuthu85
    @rammuthu85 4 ปีที่แล้ว +16

    Excellent explain sir thank you

  • @pushpabai6242
    @pushpabai6242 2 ปีที่แล้ว +5

    எனக்கு சுகர் இருக்கு. கொரானா வந்து, நிறைய நரம்பு ஊசிகள் போட்டார்கள். எனக்கு பிளவுஸ் கழட்ட, போட முடியவில்லை. தடுப்பூசி 1தான்

  • @maybelstarlinn640
    @maybelstarlinn640 6 หลายเดือนก่อน +1

    Thank you for nice explanation. Please mention few fruits which diabetic patients can eat

    • @trsnature
      @trsnature 2 หลายเดือนก่อน

      Eat starfruit

  • @SoundararajaVeerasamy
    @SoundararajaVeerasamy 2 หลายเดือนก่อน +2

    Thanks for your direction.

  • @srivani3077
    @srivani3077 ปีที่แล้ว +5

    Sir naaval palam sapten 2 daysa neck shoulder pain eruku solution sollunga sir 🙏

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว +33

    எனக்கு தோல் பட்டை வலி இருந்தது தண்ணீர் இறைக்கும் உருளையை உயரத்தில் உயரத்தில் மாட்டி அதில் கயிறு போட்டு தண்ணீர் இறைப்பதுபோல் தினமும் பயற்சி செய்தேன் ஐஸ் ஒத்தடம் எடுத்தேன் வலி நின்றுவிட்டது வலி உள்ளவர்கள் இதை முயற்சி செய்யுங்கள் நலமாகும்

  • @subhashinih3856
    @subhashinih3856 3 ปีที่แล้ว +6

    Thank you very much 🙏 dr.

    • @mohancsweetsong.lliketohea69
      @mohancsweetsong.lliketohea69 ปีที่แล้ว

      Thanku Dr .. you gave useful
      explantion about shoulder pain.
      I follow it.
      Chandramohan USA

  • @yamunah2412
    @yamunah2412 3 ปีที่แล้ว +11

    Thank you so much sir... Now I affected this type of pain. 34 years. Full pain. Up and down, side to side but not moving full clockwise sir.. So many times watch ur videos sir.. Zee tamil anjaraipetti program pathurken

  • @chelvincmacha9704
    @chelvincmacha9704 3 ปีที่แล้ว +26

    சுகர் இல்லாமல் இருப்பவர்கள் தோள்பட்டை வலி வந்தால் நீங்கள் காலை எழுந்தவுடன் பல் தேய்த்து முடித்தவுடன் வாயில் விரலை விட்டு நல்லா கொமட்டி வாந்தி எடுத்தாள் வாய்வு பிடிக்கும் ஏற்பட்டுள்ள தோள்பட்டை வலி விரைவில் குணமடைந்து விடும் இதை மாதம் ஒரு முறை செய்து வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் பித்தமானது உடலில் அதிகமாகும் போதும் இப்படி நேரிட வாய்ப்பு உள்ளது காலை எழுந்தவுடன் பல் துலக்கி கண்டிப்பாக நான் பயன் பெற்று உள்ளேன்

    • @PalainN-o9u
      @PalainN-o9u หลายเดือนก่อน

      Thanks

  • @shanthi7378
    @shanthi7378 4 หลายเดือนก่อน

    Nandri ayya vazhga valamudan

  • @mr.rafeek2281
    @mr.rafeek2281 5 หลายเดือนก่อน +1

    14 வருடமாக இந்த வலி இருக்கிறது. எந்தவித வைத்தியமும் எனக்கு பலன் அளிக்கவில்லை.

  • @irshadichchaco1923
    @irshadichchaco1923 4 ปีที่แล้ว +4

    Arumaiyana thagawal nandri

  • @chinnamaniyesuvadian5275
    @chinnamaniyesuvadian5275 ปีที่แล้ว +1

    Thank you for your very good information i will follow this treatment

  • @kamarajuma
    @kamarajuma 2 ปีที่แล้ว +1

    Shoulder joint is a dynamic joint.acromioclavicular joint,glenohumeral joint,sternoclavicular joint and scapulothoracic joint involment.so need dynamic treatment I mean mobilization, Myofacial release, Trigger point therapy and manipulation methods useful to fix the complaint.

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 ปีที่แล้ว +2

    Tha nks. Very good

  • @vijisai9210
    @vijisai9210 2 ปีที่แล้ว +1

    Suuper ayya. Mikka nandri 🙏🙏

  • @saravanakumarphotography
    @saravanakumarphotography ปีที่แล้ว +1

    தங்களின் உரை எனக்கு நம்பிக்கை தருகிறது நன்றி ஐயா

  • @d.balamurugandurairaj8939
    @d.balamurugandurairaj8939 4 ปีที่แล้ว +5

    Thank you Sir.

  • @nirmalagopalakrishnan3362
    @nirmalagopalakrishnan3362 4 ปีที่แล้ว +7

    Thank You for useful advice,

  • @sakthisaravanan2311
    @sakthisaravanan2311 ปีที่แล้ว +2

    நன்றி ❤

  • @jean3194
    @jean3194 4 ปีที่แล้ว +5

    Super explanation for frozen shoulder👌👌👌👌👏👏👏👏

  • @ayeesatham7594
    @ayeesatham7594 3 ปีที่แล้ว +9

    Hi sir , intha podi sapdum pothu tablet ethuvum eduthukulama

  • @balachandrank5694
    @balachandrank5694 4 ปีที่แล้ว +4

    Nandri aiyaa

  • @raja.26
    @raja.26 2 ปีที่แล้ว +2

    very nice sir

  • @sramesh6137
    @sramesh6137 2 ปีที่แล้ว +3

    Well explained ! Super. Thanks.

  • @baskarbaskar1225
    @baskarbaskar1225 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @akashayyadurai3983
    @akashayyadurai3983 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா, நான் இரு சக்கரம் வாகனத்தில் இருந்து விழுந்து விட்டேன்.இடது கை தூக்க முடியவில்லை.இந்த பகுதி ல சொன்ன தொந்தரவு எனக்கு இருக்கு.எனக்கு உங்க அறிவுரை தேவை ஐயா

  • @rams5474
    @rams5474 3 ปีที่แล้ว +17

    Especially while sleeping, sleep on opposite side shoulder and for the paining shoulder keep small pillow at the arm pit that fill the gap and give you comfort straight placing your hand full length. If both hands than first sleep straight and keep pillow on both side armpit later your sleep alternative sides keep pillows on arm pit accordingly. This will give you total relaxation and comfort for shoulder.

    • @nellairami3901
      @nellairami3901 3 ปีที่แล้ว +1

      Thankyou very much. Super tips.

    • @buvanarani6584
      @buvanarani6584 2 ปีที่แล้ว

      Can u put a screen shot ji ??

  • @agni433
    @agni433 2 ปีที่แล้ว +1

    Tq so much sir....sir can osteo arthritis patient drink coffee?

  • @raghavrajkumar7491
    @raghavrajkumar7491 5 หลายเดือนก่อน +1

    Sir i have slap tear in right hand and was advised for surgery. But i am doing yoga regularly. But i don't want surgery. But still i have pain

  • @jeffyr8454
    @jeffyr8454 3 ปีที่แล้ว +10

    Thank you very much doctor. 🙏🙏

  • @sandhyaruban7369
    @sandhyaruban7369 16 ชั่วโมงที่ผ่านมา

    I am diabetic, and i have this pain since 2 yrs

  • @Ponniah07
    @Ponniah07 7 หลายเดือนก่อน +1

    It is common in most mobile phone users.

  • @elangob9365
    @elangob9365 3 ปีที่แล้ว +4

    Thank you Doctor

  • @RadhikaMurugan-w4y
    @RadhikaMurugan-w4y 4 หลายเดือนก่อน

    Super excellent sir video

  • @LuckyCat-de4iu
    @LuckyCat-de4iu 7 หลายเดือนก่อน +1

    Wase clothes one hour and map the house one hour dairy
    We get relief

  • @RohiniKavirajasekaram
    @RohiniKavirajasekaram 8 หลายเดือนก่อน +1

    Good explanation but can't get any of the தைலம் here .I suffer a lot from this pain for the last 3months.

    • @varikuyil1372
      @varikuyil1372 หลายเดือนก่อน

      அறுபதாம் பச்சை தைலம் வாங்கி உபயோகியுங்கள். முடவாட்டுக்கால் மற்றும் முடக்கறுத்தான் சூப் குடிக்கலாம்

  • @archanap8778
    @archanap8778 2 ปีที่แล้ว +3

    I am having sever shoulder pain

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 2 ปีที่แล้ว +3

    Thanks for the information Sir.....
    Useful video ☺️👏👏

  • @lonelywolf7081
    @lonelywolf7081 2 ปีที่แล้ว +2

    Thanksyousir

  • @vanalakshmis122
    @vanalakshmis122 ปีที่แล้ว

    I feard now i am relief. If i knew sugar
    Thank you sir.

  • @ravindranp8266
    @ravindranp8266 7 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu iyya enakum intha Vali irandu vaaramaga irukkindradhu ayya ippodhu than therigindradhu tharaiyil paduthu urangiyathan vilaivu endru

  • @rose8510
    @rose8510 ปีที่แล้ว +13

    எனக்கு இருக்கு அய்யா 😭😭😭😭😭😭😭😭😭😭 ஒரு பெண்ணா எந்த வேலையும் செய்ய முடியல 😭😭😭😭😭😭😭😭😭

    • @varikuyil1372
      @varikuyil1372 หลายเดือนก่อน

      இயன் முறை சிகிச்சை physiotherapy. அறுபதாம் பச்சை தைலம் பயன்படுத்தலாம். முடவாட்டுக்கால் மற்றும் முடக்கறுத்தான் சூப் குடிக்கலாம். எனக்கும் உள்ளது. Dr. Karthikeyan you tube channel ல் frozen shoulder exercises சொல்லி இருக்கிறார் பாருங்கள்

  • @mbaskarsarashwathimbaskars8266
    @mbaskarsarashwathimbaskars8266 10 วันที่ผ่านมา

    நான் கொத்தனார் வேலை செய்து வருகிறேன் எனக்கு சோல்டர் வலி அதிகமாக இருக்கிறது

  • @25491000
    @25491000 ปีที่แล้ว +1

    100% true sir

  • @jnasrudeen
    @jnasrudeen 4 ปีที่แล้ว +6

    Thanks a lot doctor. I am experiencing it now, will follow your advices.

    • @vasantharanijeyaseelan
      @vasantharanijeyaseelan 2 ปีที่แล้ว +1

      Thank you doctor. Thank you so much
      May God bless you

    • @devaraje102
      @devaraje102 ปีที่แล้ว +1

      ​@@vasantharanijeyaseelan ok

    • @Nelson-cx2tc
      @Nelson-cx2tc ปีที่แล้ว

      ​@@devaraje102 hi

  • @salammshafim8262
    @salammshafim8262 4 ปีที่แล้ว +3

    I am Big Requested Me One Problem What Skin Tags Means By Marukkal Kaluthil Milagu Size'l Ullathadhu Adhukku Enna Treatment Naan Seithukolla Pls Suggestion Of Counselling Oru Padhivu Kodungal Dr Sir,Advice Padi Herbal or Ayurvedic Mooligai Any How Cure Sari Seiya Sollungha Pls Ungal Answerkku I Wait

  • @jayanthiram3927
    @jayanthiram3927 4 ปีที่แล้ว +5

    Sir tinnitus problem ah pathi pesunga sir ....please

  • @vasanthir1328
    @vasanthir1328 4 ปีที่แล้ว +2

    Thanks sir 🙏

  • @mmmdharshan
    @mmmdharshan 3 ปีที่แล้ว +7

    Thank you sir i do push up every day. When i Got this pain I stopped my push up only but still pain is there more than 1 month. With the pain shall I continue the push us ? Thank you

  • @gururajan3873
    @gururajan3873 6 หลายเดือนก่อน

    Doctor suffering from Hand arthritis for the past many years Allopathy days no treatment I am 80 Yrs old
    Pl advice me

  • @sivashankaran7433
    @sivashankaran7433 2 ปีที่แล้ว +2

    Sir ennakku calcific tendonitis ithukkum solder pain enna treatments sir

  • @visvanathanp2939
    @visvanathanp2939 2 ปีที่แล้ว +3

    Amukalangilangu podi , Amukara they are same or they are diffirent. Pl. tell me

    • @varikuyil1372
      @varikuyil1372 หลายเดือนก่อน

      இரண்டும் ஒன்றே. அமுக்கரா அஸ்வகந்தா இரண்டும் ஒன்றே. அறுபதாம் பச்சை தைலம், முடவாட்டுக்கால் மற்றும் முடக்கறுத்தான் சூப் குடிக்கலாம்

    • @varikuyil1372
      @varikuyil1372 หลายเดือนก่อน

      அறுபதாம் பச்சை தைலம் பயன்படுத்தலாம்

  • @gslaxman8498
    @gslaxman8498 4 ปีที่แล้ว +5

    Sir, thank you very much for the explanation of frozen shoulder. Will you kindly write the name of churnam and Thailand in english so as to procure in mumbai.thanks

    • @thangarajkmch2502
      @thangarajkmch2502 4 ปีที่แล้ว

      th-cam.com/video/DS4mmZdbkHw/w-d-xo.html

  • @Shanti-shana
    @Shanti-shana ปีที่แล้ว

    Sakkaravalli kilangu sapidalaama dr?

  • @josephinemanonmani2586
    @josephinemanonmani2586 ปีที่แล้ว +1

    Allopathy medicine edukkum pothu Tamil medicine edukkalaama

  • @thamaraiselvi8523
    @thamaraiselvi8523 3 ปีที่แล้ว +7

    Thanks sir. Your words given relief to pain. Please suggest a medicine for Mudaka Vatham முடக்க வாதம்

    • @babuphanuel6656
      @babuphanuel6656 ปีที่แล้ว

      நீங்கள் உடனடியாக முடக்கு வாதத்தை சரி செய்யும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். என் மனைவிக்கு முடக்கு வாதம் ஏற்பட்டு இரண்டு மாதங்கள் மருந்து எடுத்து சரி செய்து விட்டோம். அருமையான மருத்துவர்கள் மருந்துகள் உள்ளன. கவலை வேண்டாம். குறைவான செலவு . டாக்டர் பீஸ் இல்லை. மருந்துகள் மட்டுமே விலை. குறைவான விலை. நாங்கள் அங்கு சென்று வாங்கி சரியாகி விட்டது.

    • @mohanshiva_musical
      @mohanshiva_musical ปีที่แล้ว

      @@babuphanuel6656 எங்க bro எந்த ஹாஸ்பிடல்

  • @sylvainthiruchelvam2042
    @sylvainthiruchelvam2042 3 ปีที่แล้ว +8

    வணக்கம்! ஐயா, "prostate cancer" க்கு சித்தமருத்துவத்தில் நிவாரண வழி உண்டா? கூறுவீர்களா?

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว

      அவர் செல்போனில் பேசிப் பாருங்கள்

  • @saravananm3986
    @saravananm3986 ปีที่แล้ว +1

    🙏அண்ணா எனக்கு ஒரு குறிப்பு வேனும் ரேசன் அரிசியை உடலுக்கு நன்மை பதில் சொஒல்லுகள் அண்ணா நன்மைகள் இருக்கின்றன என்று கூறுகள்