Feeling BORED or DEPRESSED ? This is for you | தனிமையும் மனஉளைச்சலும் அதிகரிக்கிறதா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Feeling BORED or DEPRESSED ? This is for you.
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9094210777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

ความคิดเห็น • 739

  • @simtamil
    @simtamil  4 ปีที่แล้ว +77

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094210777 அனுப்பவும்.

  • @buelarose849
    @buelarose849 4 ปีที่แล้ว +104

    எந்த பிரதிபலனும் இல்லாமல் மக்களை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்து செயல்படும் உங்களையும் உங்கள் அன்பு குடும்பத்தையும் கடவுளின் அன்பு கரம் அணைத்து சந்தோஷமாக இந்த உலகில் வழி நடத்தும் .

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 4 ปีที่แล้ว +55

    இருப்பதை கொண்டு சந்தோசமாக வாழ வேண்டும் என்பதை இனிதே எடுத்துச் சொன்ன எங்கள் மருத்துவ சிகரம் Dr. Ashwin Vijay க்கு நெஞ்சார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்

    • @jayakanna8294
      @jayakanna8294 3 ปีที่แล้ว

      Irukaravanga paravalla illatavanga andradam pilepe nampi irupavargalai ninaitaal nenji patarutaya

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 4 ปีที่แล้ว +3

    நம்பிக்கையுடன் இருப்போம் வாழ்வு வசந்தம் ஆகும்

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Arumugam Murugasamy

  • @kamakshimuralikrishnan4036
    @kamakshimuralikrishnan4036 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை பதிவு. My husband working in private company அவருடைய work ஓரு மாதத்தில் பாதி நாள் வெளிய தான் வேலை. அவர் வீட்டில் இருப்பது எனக்கு இப்போது தான் நிம்மதியாக உள்ளது. அவருக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த உணவு சமைப்பது. என்னுடைய இரு குழந்தைகளும் ரசித்து சாப்பிடுவது இந்த நாட்கள் திரும்பவும் வராது. Pls all stay home. Pls enjoy ur family members. Family members are our soul. Stay Home. Thanks doctor. Your speech is really very very good. 👍🙏🙏

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 4 ปีที่แล้ว +13

    i am daily wages, but i'm overcome this problem.(i am not lose my confident) thank you doctor take care.

  • @anandhamutha489
    @anandhamutha489 4 ปีที่แล้ว +2

    உண்மை உண்மை, இல்லாமையால் கஷ்டப்பட்டு இருக்காங்க எல்லாம் இருந்தும் உக்காந்தா குற்றம், எழுந்தா குற்றம், அவங்களும் சந்தோஷமா இருக்கமாட்டாங்க கூட இருக்கிறவங்களையும் சந்தோஷமா வச்சிக்கமாட்ராங்க, எவ்வளவோ கலைகளுக்கு இடையில் உங்களின் வார்த்தைகளை கேட்டால் ஒரு நம்பிக்கை எல்லாம் மாரிவிடும் என்று

  • @tamilselvi9161
    @tamilselvi9161 3 ปีที่แล้ว +1

    I am 60 yes old.good speech sir

  • @radikasevanadian7763
    @radikasevanadian7763 4 ปีที่แล้ว +1

    உங்களுடைய இந்த அருமையான பயனுள்ள பதிவுக்கு நன்றி நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் நன்றி டாக்டர் ஐயா🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி radika Sevanadian

  • @pragatheshwariramesh1333
    @pragatheshwariramesh1333 3 ปีที่แล้ว +2

    இதற்கு முன் ஒரு பதிவு பார்த்தேன் உங்களுடையது...அதில் morning எழும் போது நாம் உயிரோடு இருந்தால் அதுவே பெரியது.அப்டின்னு சொன்னீங்க ..அப்டி இருந்தால் நாம் lucky nu சொன்னீங்க..அது இப்ப சரியாக feel panna vaikudhu...tq so much sir....

  • @mjsathik
    @mjsathik 4 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர்.
    மேலான இறைவனுக்கும் நன்றிகள்.

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jafar ullah

  • @vishalakshisrinivasan351
    @vishalakshisrinivasan351 8 หลายเดือนก่อน

    Now a days i am watching your old videos and i am getting little by little mental tension relieved and i want to follow your footsteps. Hats off to you Dr.

  • @suryakumari2350
    @suryakumari2350 8 หลายเดือนก่อน

    This society is muchmore thankful to u for ur conclusions

  • @tjathu6133
    @tjathu6133 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய பதிவுகள் பயனுள்ள தகவல்கள் என்பதையும் தாண்டி தமிழ் மொழி பயன்படுத்தி விளக்கும் விதம் என்னை ஈர்த்துள்ளது அண்ணா 👌 i am from holland so for me it's very pleasant to hear bro

  • @hemapathy
    @hemapathy 4 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா. இந்த சூழ்நிலையை நாங்கள் மிகவும் பயனுள்ளதாக கருதுகிறோம். பாதிப்படைந்தவர்களுக்காக நாங்கள் குழுவாக சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகிறோம். நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறோம். இறைவனுக்கு நன்றி.

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 ปีที่แล้ว +1

    சமூகத்தின் மீதான உங்கள் அக்கறை பாராட்டிற்குரியது..
    மனதையும் பெலபடுத்த கூடிய ஆலோசனைகளை சமூகத்திற்கு வழங்குவது வலிமையான சமூகத்தை உருவாக்கும்... நன்றி...

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 4 ปีที่แล้ว +3

    உங்கள் பேச்சு என் கரங்களைப் பற்றி ஆறுதல் அளிப்பது போல் உணர்கிறேன் சகோதரரே தாங்களும் தங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் சகோதரரே🙏🏼🙏🏼

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி thilagam sekar

  • @tamizhselvikrishnan782
    @tamizhselvikrishnan782 2 ปีที่แล้ว +1

    Dr sir. அருமை

  • @vidhyathangavel2088
    @vidhyathangavel2088 4 ปีที่แล้ว +6

    We miss that old smile from you. I understood completely! As you said everyday is bonus! Yes we are alive! But I can't cope up myself from the loss of loved one doctor!!

  • @puma4009
    @puma4009 4 ปีที่แล้ว +2

    Thanks doctor stay home stay safe

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி P Uma

  • @suvithavksuvithavk307
    @suvithavksuvithavk307 4 ปีที่แล้ว +1

    Eerezhu naatkalaai
    Tholainthu pona
    Ninthan siru punnagai...
    Indru lesaga nizhaladi selvathai
    Kaangaiyil mikka magizhchi...
    Vali muzhuthum
    Puram thalli vaiththu
    Yengalai thidamakkum
    Vaarthaigal...
    Ivattrikku yengalin anbai thavira veru yethum kaimmaru
    Seithida mudiyathu... 💞

  • @rahulp3229
    @rahulp3229 4 ปีที่แล้ว +9

    Sure Doctor Thank you... really i never felt bored ... i m using my time...

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Rahul P

  • @sharara4240
    @sharara4240 4 ปีที่แล้ว +2

    சரியான தருணத்தில் பயனுள்ள தகவல்களையும் அறிவுரைகளையும் தருவதற்கு மிக்க நன்றிகள். ...🙏🙏
    வாழ்க வளமுடன். ...
    எங்கள் Lockdown நேரத்தை நீங்கள் குறிப்பிட்டவாறு சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்கிறோம்..
    இறைவனுக்கு நன்றிகள். ...

  • @bharathisportsculturalclub262
    @bharathisportsculturalclub262 4 ปีที่แล้ว +4

    உண்மையான வார்த்தைகள் அண்ணா..... நன்றி செலுத்தவேண்டிய நேரம்...

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ethirneechal Sethu

  • @M_Shyamalan
    @M_Shyamalan 4 ปีที่แล้ว +8

    Everyday is a bonus day...

  • @vimaleshkc8565
    @vimaleshkc8565 4 ปีที่แล้ว +12

    Every day is a bonus in life 🔥 super Anna

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vimalesh KC

  • @nagaramvenkatesh5714
    @nagaramvenkatesh5714 4 ปีที่แล้ว +6

    Sir subtitles plz ,I am from Andhra Pradesh, I had been watching your every videos since one year, highly motivation!

  • @jayanthysebastian4087
    @jayanthysebastian4087 2 ปีที่แล้ว +1

    ஆரோக்கியம் நிறைந்த பதிவு நன்றி Dr.அஸ்வின் அவர்களே.

  • @pramelaj3688
    @pramelaj3688 4 ปีที่แล้ว +6

    Dr I'm thankful to God for giving me all comfort

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Pramela J

  • @arajanpsamy2188
    @arajanpsamy2188 4 ปีที่แล้ว +2

    நன்றிகள் சார்
    வாழ்க வளமுடன்...

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Alagurajan Paulsamy

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 ปีที่แล้ว

    அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kavin7012
    @kavin7012 4 ปีที่แล้ว +5

    Doc, please do post one video daily. You might be busy. But still, we feel happy when we hear your voice or when u smile :) Happy long weekend doc.

  • @lakshmi2437
    @lakshmi2437 3 ปีที่แล้ว +1

    Evvalo correcta soneenga, Doctor Sir. A lesson for all ages....for a lifetime. Gratitude is definitely the mother of all attitudes

  • @manirajah811
    @manirajah811 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு . வாழ்க வளமுடன்

  • @padmagovind9906
    @padmagovind9906 4 ปีที่แล้ว +2

    U r telling very truth Dr. Doctors and police officers great salute. 👉 இதுவும் கடந்து போகும் .☺☺

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி padma govind

    • @padmagovind9906
      @padmagovind9906 4 ปีที่แล้ว

      Most welcome sir

  • @ramyadevi4176
    @ramyadevi4176 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா. நீங்க சொன்னா மாதிரி எனக்கு ஒரு கவலையா தான் இருக்கு. நான் அமைதியா இருக்கேன்

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ramya devi

  • @Psiva-m3i
    @Psiva-m3i 5 วันที่ผ่านมา

    Dr ashwinvijay 100%sir

  • @vallinayagivenkattasamy8474
    @vallinayagivenkattasamy8474 4 ปีที่แล้ว +2

    HI ASHWIN 100%CORRECT MASSAGE THANK YOU SO MUCH
    ALL THE BEST KANNA 👌👍👍💐💐

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vallinayagi Venkattasamy

  • @srajendran9764
    @srajendran9764 4 ปีที่แล้ว +1

    Dr unmaiyana
    Varthai
    Orupuram
    Happyaeruku
    Enorupuram
    Konjam
    Varutham
    Sapaduellama
    Valvatharam ellama
    Erukiravangalaparthau.
    Nenga solaravarthai
    Energy
    Follow pananallaerukum
    👍👍so borea erukathu
    Ellam marum
    Porutherupom vetukul
    Corona vai etherthu
    Poraduvom👍government uku
    Suportaerupom
    Ellarum
    Prayer panuvom
    🙏

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Srajendran SRajendran

  • @santhoshikumari3470
    @santhoshikumari3470 4 ปีที่แล้ว +5

    We too love you doctor, really true words always at d right time

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி santhoshi Kumari

  • @amsavallivasanr2239
    @amsavallivasanr2239 2 ปีที่แล้ว

    Great job Dr.Ashwin keep doing 👏

  • @vaishnavisudharsan2814
    @vaishnavisudharsan2814 4 ปีที่แล้ว +5

    We can read good books, do more prayer, japam for world peace, we can see the news, & what not everything is a
    Part of life.

  • @kalai7432
    @kalai7432 4 ปีที่แล้ว +3

    கடந்த சில நாட்களில் உங்கள் சிரிப்பு இல்லாமல் வீடியோ பாத்தது எதையோ தொலைத்தது போல் இருந்தது. இன்னறைக்கு சூப்பர்

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி kalai kalai

    • @sainehakK
      @sainehakK 4 ปีที่แล้ว

      Mm... Ungal balam ungalin siripu than doctor..

    • @sainehakK
      @sainehakK 4 ปีที่แล้ว

      Mm... Ungal balam ungalin siripu than doctor..

  • @srimathibabu5170
    @srimathibabu5170 4 ปีที่แล้ว +2

    Well done Doctor

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Srimathi Babu

  • @kidsmaheemashow646
    @kidsmaheemashow646 ปีที่แล้ว

    You are such a awesome gentleman. When I watch your videos. I feel full energy sir. Thank you for your positive speech

  • @kingstonpaul2793
    @kingstonpaul2793 4 ปีที่แล้ว +2

    Sir Thank u for your Motivation God Shall all our Problems

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kingston Paul

  • @poornimasankaranarayanan6047
    @poornimasankaranarayanan6047 4 ปีที่แล้ว +1

    மனம் ஏற்க மறுக்கும் உண்மை 🙏💗💗💗💗💗

  • @umaarassu8738
    @umaarassu8738 4 ปีที่แล้ว +1

    Thank you dr.....enakku romba bayama irukku....unga speech kettkumbothu nimmathiya irukku nga dr....thank you so much....thank god....god bless you and your family dr.....😌😌😌🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி uma arassu

  • @mani_mekalai1650
    @mani_mekalai1650 4 ปีที่แล้ว +1

    Great Acchu sir... Neenga palaroda kashtatha purujukarenga.. as u said daily wages ku uzhaikuravanga nelamaya nenachale feel so bad sir..😥😥.. govt ithukum yedachum solution kudutha paravale.. lockdown bore lam apuram, frst food for them atleast oru neram kedaicha paravale..

  • @rejitha8467
    @rejitha8467 4 ปีที่แล้ว +5

    Priceless words doctor!👌 Thank you 😊❤️ keep doing more videos.

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி rejitha renju

  • @kalaviswanath2623
    @kalaviswanath2623 4 ปีที่แล้ว +3

    Very positive speech 👍.Your speech impress all age groups.

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kala Viswanath

  • @ghousiaabdullah8974
    @ghousiaabdullah8974 4 ปีที่แล้ว

    True... Sapda sapadum, kashtam illaama thanni kedaikrathe periya vishayam...Thank God...

  • @tamilarasi1572
    @tamilarasi1572 4 ปีที่แล้ว +2

    Thank you sir... Be Safe Sir...

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Tamil Arasi

  • @shantijanakiraman2251
    @shantijanakiraman2251 4 ปีที่แล้ว +1

    Dr As usual super Speech, Valghavalamudan, அளவறிந்து வேலை செய்தால் விரல் மடக்க நேரமில்லை🙏🙏🙏👩

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shanti Janakiraman

  • @maheswarimanohar1480
    @maheswarimanohar1480 4 ปีที่แล้ว +4

    Ur Msg is 💯 True Ur speech gives us Positive Energy Dr. TC ☺️🌹

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Maheswari Manohar

  • @lakshmisivaraman5142
    @lakshmisivaraman5142 ปีที่แล้ว

    Doctor really your each and every talk is motivate me
    Thank you so much sir🙏

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 4 ปีที่แล้ว +1

    Super Dr Ashwin thank you so much

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb 4 ปีที่แล้ว +1

    Unga kita pidichathe unga smile than doctor...last 3 post la nenga smile panave illa...but idha post la smile pani irukinga...enaku adha pakum pothu santhosama iruku...God bless u dr

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Raju Raju

    • @RajuRaju-pk6pb
      @RajuRaju-pk6pb 4 ปีที่แล้ว

      @@jahirhusain7529 paniten boss

  • @chandralekha6296
    @chandralekha6296 4 ปีที่แล้ว +2

    Superb information . You are great
    🙏🙏

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Chandra Lekha

  • @lathagowrisankar904
    @lathagowrisankar904 4 ปีที่แล้ว +1

    Well said Dr ungal speech ketale Romba happiness and Nambikai kidaikuthu Dr God bless u dr

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Latha Gowrisankar

  • @prasannavoosani4913
    @prasannavoosani4913 4 ปีที่แล้ว +1

    Hi Ashwin .....naanum endha category dhaan varuve ..... but now changed by listening ur words .yes .... every day is bonus for us in life .

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Prasanna Voosani

  • @vijiganesh6634
    @vijiganesh6634 4 ปีที่แล้ว +1

    Super oooo super Dr

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Viji Ganesh

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi 4 ปีที่แล้ว +1

    இந்த lockdown எனக்கு கடவுள் குடுத்த வரம் பொல் தன் தோன்றுகிறது வேலை வேலை என்று அன்றாடம் சுற்றி கொண்டு இருந்த நான் இப்பொழுது மனைவி குழந்தைகளுடன் சந்தோசமாக பொழுதை களிக்கிறேன் நிம்மதியாக இருக்கிறேன் என்னை பொறுத்த வரை இது ஒரு பொற்காலம் இது மாதிரி திரும்பி வருமா என்று தெரியவில்லை

  • @rajangamsi
    @rajangamsi 5 หลายเดือนก่อน

    அருமையான கருத்து இளமையில் வறுமை க

  • @zahirmumu5081
    @zahirmumu5081 4 ปีที่แล้ว +1

    Hi sir thank u .u r speech is very nice and u r voice so super .my husband 13 year after he spend to me and my kids sir so not bore 🙏

  • @shalinijayaram1766
    @shalinijayaram1766 3 ปีที่แล้ว

    Kandippa polamba maten Dr really ur thought makes us confident boosting our thoughts...

  • @karthimk220
    @karthimk220 4 ปีที่แล้ว +1

    தங்கள் அன்பிற்கு நன்றிகள்...🙏 அன்பரே...😇

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி karthi Mk

  • @naveenjoel9821
    @naveenjoel9821 4 ปีที่แล้ว +2

    Thank u doctor👍

  • @s.radhaprabhu7844
    @s.radhaprabhu7844 4 ปีที่แล้ว +2

    Thank you very much Dr sir.u r speech is very useful for us.🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி S.Radha Prabhu

  • @lovelybird5466
    @lovelybird5466 3 ปีที่แล้ว

    You are a very great person....

  • @AjithKumar-ov2ne
    @AjithKumar-ov2ne 4 ปีที่แล้ว +1

    Yes, guys don't bother about anything, one day everythink it's gonna be ok, thanks doctor, thanks for your speach 😘😘😘😘😘

  • @nivethas21
    @nivethas21 4 ปีที่แล้ว +1

    Well said doctor... U do very good job...

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Nivetha S

  • @anuk5567
    @anuk5567 4 ปีที่แล้ว +2

    Every words perfectly correct bro

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Anu K

  • @donikadoni551
    @donikadoni551 4 ปีที่แล้ว +2

    மிகவும் அவசியமான பதிவு. நன்றி அண்ணா...

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Donika Doni

  • @rojadevi2613
    @rojadevi2613 3 ปีที่แล้ว

    நல்ல கருத்துக்கள் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி சார் 🙏

  • @sathishk5495
    @sathishk5495 4 ปีที่แล้ว +3

    Love you sir... 😘🥰

  • @beginnercookingworld7718
    @beginnercookingworld7718 4 ปีที่แล้ว +1

    Chanceless...simply superb👏👏👏👏

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி vaishnika ravikumar

  • @ramarajan5745
    @ramarajan5745 4 ปีที่แล้ว +1

    Happy to see you again sir.... Thanks for your views🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Rama Rajan

  • @shanmugamvel3516
    @shanmugamvel3516 4 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா......

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shanmugam Vel

  • @revathiduraissamayal6319
    @revathiduraissamayal6319 4 ปีที่แล้ว +3

    Thank you thank you so much sir 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Revathidurai's Samayal

  • @sukriyafarzan9900
    @sukriyafarzan9900 3 ปีที่แล้ว +1

    thanks sir 😍very important your support
    my bless u
    I am srilanka

  • @creativeteam8496
    @creativeteam8496 4 ปีที่แล้ว +1

    Missing ur smile and love you all ...Will pray for all ... Definitely the nature will renewal stay at home safe to all ashwin positive person...

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி creative team

  • @brindharaji3552
    @brindharaji3552 4 ปีที่แล้ว

    Congratulations. . Wish you with more and more awards. Dr. Ashwin Vijay. Good morning.

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Brindha Raji

  • @dhivyadhivya5925
    @dhivyadhivya5925 4 ปีที่แล้ว +1

    U r spreading positive vibes always..
    Thank u sooo much...

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Dhivya Maharajan

  • @vidyamani1715
    @vidyamani1715 3 ปีที่แล้ว

    Doctor you are very great. Thank you very much for your message. God bless you and your family

  • @Linith.
    @Linith. 4 ปีที่แล้ว +2

    வாழ்௧ வளமுடண் அண்ணா....🙏🌾🌾

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Pavithra Priya

  • @sofiyalawrence4192
    @sofiyalawrence4192 3 ปีที่แล้ว

    You are a energetic person ,I like your clear speech way of delivering the words simply superb air am your fan.semma hero sir.

  • @08kaleeswaranm79
    @08kaleeswaranm79 4 ปีที่แล้ว +2

    Thank you so much Doctor. 👍

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kalees waran

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 4 ปีที่แล้ว +2

    Thank you Dr,Your positive words, smile add energy to us Every phase in our life gives us a learning experience.Lets stop complaining &be grateful & thank the Universe.

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Akshaya Manimekalai

  • @logeshwaranb3522
    @logeshwaranb3522 4 ปีที่แล้ว +1

    Thank you doctor neenga sollura ovvoru varthayum manatairiyathai kodukirathu

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Asha Babu

  • @seetahariharan4089
    @seetahariharan4089 4 ปีที่แล้ว

    I'm a person who can get bored very easilywith speech videos..but ur video made me pause n listen..

  • @rubideen1238
    @rubideen1238 4 ปีที่แล้ว +1

    Correct point sir.. Very good motivation speech sir.. Feeling thaan athigama aaguthu sir.. Bore adikala sir.. Im very feeling about our world situation sir😔😔😔

  • @umasweety2953
    @umasweety2953 4 ปีที่แล้ว +1

    Anna, nan bore adikuthunu neraya time feel panen. Ana unga message rmba useful anna. Kadavuluku nandri, elarum nalarkunum, neengalum rmba nalarkanum

  • @saibabbasaibabba6441
    @saibabbasaibabba6441 4 ปีที่แล้ว +1

    Thank you so much My dear Doctor! Youre doing very good Job For Humanity

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி saibabba saibabba

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว +2

    Semaaaaaaaaaaa positive vibes sir thank you sooooooooooooooooooooooooooo 4 ur kind words sir......😎😎😎😎😇😇😇😇

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Divya R

  • @bajrunnishabajrunnisha8152
    @bajrunnishabajrunnisha8152 4 ปีที่แล้ว +2

    Niga sonnathu 100% true sir

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Bajrunnisha Bajrunnisha

  • @lathagowrisankar904
    @lathagowrisankar904 4 ปีที่แล้ว +1

    Well said Dr ungal varthaigalai ketale inam puriyatha nambikaii and happiness kidaikathunu Dr Vazhga valamudan

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Latha Gowrisankar

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 3 ปีที่แล้ว

    Definitely na romba puzhambittu irundha Dr sir. Ippa Neenga sonnadhu aarudhala irukku.. 😊🤗

  • @dharanisj8501
    @dharanisj8501 4 ปีที่แล้ว +1

    Thank you for your positive vibes Dr Ashwin Anna🙏

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Dharani SJ

  • @priyakumar-fh7mi
    @priyakumar-fh7mi 4 ปีที่แล้ว +2

    Super sir. This lock down only spend with family members. After lock down academic start and routine life. You speech also motivation in our life. Thank you. doctor

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி priya ammu