Ninaivale Silai Seithu HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | K J Yesudas | Vani Jayaram | MSV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe ปีที่แล้ว +88

    கே ஜே ஜேசுதாஸ் அய்யா குரல்.. வாணி ஜெயராம் அம்மா குரல்.. எம் எஸ் விஸ்வநாதன் ஐயா மியூசிக் அருமை..

  • @ramesh.e1805
    @ramesh.e1805 ปีที่แล้ว +68

    இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்

    • @velliengirigiri5360
      @velliengirigiri5360 7 หลายเดือนก่อน +1

      அதான் எழுதியாச்சு பாடியாச்சு நடித்தாயிற்று இனிய எப்படி மீண்டும் இவற்றை எல்லாம் செய்யமுடியும்

    • @asquaremedia7367
      @asquaremedia7367 14 วันที่ผ่านมา

      மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் தேனினும் இனிய ராகமும் சேர்க்கப்படவேண்டுமே🎉🎉🎉🎉

  • @Abi97-y6i
    @Abi97-y6i 9 หลายเดือนก่อน +36

    8ஆம் வகுப்பு படிக்கும்
    பொழுது திரைக்குவெளிவந்த
    படம்.இலங்கை வானொலியில் கேட்கு
    பொழுது என்னை
    எங்கேயோ கொண்டு
    செல்லும்.அற்புதமான
    பாடல்❤

  • @asokanp948
    @asokanp948 ปีที่แล้ว +40

    நான் சாகும் வரைக்கும் இந்த பாடலை கேட்டு கொண்டே இறந்து விட வேண்டும். மனதில் அவ்ளோ சந்தோசமா இருக்கிறது. சிவாஜி மற்றும் kJ ஜேசுதாஸ் வாணி அம்மா நன்றி சொல்லிட்டு இருக்கலாம்.

  • @balavaidy5927
    @balavaidy5927 ปีที่แล้ว +87

    இப்பாடலை கேட்டாலே பழைய ஞாபகங்கள் பசுமையாக நெஞ்சை‌ வருடுகின்றது

  • @abbasjamal-kt9gl
    @abbasjamal-kt9gl ปีที่แล้ว +83

    இந்த பாடல்கள் எல்லாம் கேட்கும் போது.. மனசுக்கு ஒரு நிம்மதி..

  • @jhonestewart2023
    @jhonestewart2023 8 หลายเดือนก่อน +93

    இந்திய சினிமாவில் இனிமேல் பிரக்க இயலாத..... இதுவரை பிரக்காத மாபெரும் மூன்று அதிசையங்கள் 1.நடிகர்திழகம் சிவாஜி 2.கவியரசு கண்ணதாசன்.3.இசை மாமன்னர் எம் எஸ் விஸ்வநாதன் ❤❤❤

    • @murralias694
      @murralias694 8 หลายเดือนก่อน +3

      Tms also

    • @bamBoum-b5k
      @bamBoum-b5k 7 หลายเดือนก่อน +4

      நான்காவது பாடியவர் ஜேசுதாஸ்

    • @Yuva4321
      @Yuva4321 4 หลายเดือนก่อน +1

      பிறக்க

    • @Yuva4321
      @Yuva4321 4 หลายเดือนก่อน

      Not பிரக்க😅

    • @kalamanisubramaniyam8081
      @kalamanisubramaniyam8081 3 หลายเดือนก่อน

      Correct

  • @subramanian4321
    @subramanian4321 ปีที่แล้ว +87

    இந்த பாடலை படத்தில் பார்ப்பதைவிட வானொலியில் கேட்டால் இதயத்தை தொடும்!
    யானைகள் சிரமப்படுவதை பார்த்துக் கொண்டு பாடலை முழுதும் ரசிக்க முடியவில்லை!

    • @shivashankarduraisamy198
      @shivashankarduraisamy198 8 หลายเดือนก่อน +3

      Unmai

    • @sivasithuraithiruchchelvam9834
      @sivasithuraithiruchchelvam9834 8 หลายเดือนก่อน +2

      Unmai

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 7 หลายเดือนก่อน

      சரியாக சொல்லி விட்டீர்கள். சிவாஜியும் சேர்த்து தானே !?

    • @muthusamyk-vl6rq
      @muthusamyk-vl6rq 6 หลายเดือนก่อน

      சங்கிதாஊண்ணிடம்இணைந்துஇருக்கவேண்டும்பதில்சொல்லுங்கல்

    • @SureshKumar-pg2wc
      @SureshKumar-pg2wc 6 หลายเดือนก่อน +2

      அந்த யானை கஷ்டப்படும் காட்சியை தவிர்த்திருக்கலாம்

  • @krishnanvenugopal1486
    @krishnanvenugopal1486 10 หลายเดือนก่อน +49

    இந்த படம் முழுவதும் கோவை பெரிய நாயக்கன் பாளையம் தியேட்டரில் ஒரு ஓரத்தில் நின்று கொண்டே பார்த்தேன்.அவ்வளவு‌ கூட்டம்.

    • @CoimbatoreCulturalClub
      @CoimbatoreCulturalClub 10 หลายเดือนก่อน +3

      நானும் கோயமுத்தூர் சரவணம்பட்டி தான் சார்..தினமும் பெ.நா.பாளையத்தின் வழியே தான் வேலைக்கு செல்கிறேன்.நன்றி

    • @DOBBY2424
      @DOBBY2424 9 หลายเดือนก่อน

      Kovai jeyanthi theatre ah❤❤❤❤

    • @mohan1771
      @mohan1771 9 หลายเดือนก่อน

      ​@@DOBBY2424I saw in the same theatre 🥰

    • @RajkumarA-q9s
      @RajkumarA-q9s 9 หลายเดือนก่อน

      Sri Ram theater

    • @sureshkumarseenithamby4685
      @sureshkumarseenithamby4685 8 หลายเดือนก่อน

      Naan..pollachi.. A.Nagore school la padichappa ketta padal.

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 ปีที่แล้ว +144

    இது போல பாடல் கேட்கின்ற போது.அந்த கால நினைவுகளை சொல்ல முடியாத மனதவிப்புடன்
    மனசு தள்ளாடுகிறது..

  • @sagadevankb5894
    @sagadevankb5894 ปีที่แล้ว +60

    ஐயா உன் நினைவால் நான் பாடும் ராகங்கள் அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள் கவிஞரின் அருமையான வார்த்தைகள் பாடல் வரிகள் m s v இன் இசை super

  • @நம்தேசம்-ற4ச
    @நம்தேசம்-ற4ச ปีที่แล้ว +63

    இருவரும் பிரிந்திருந்து மீண்டும் சந்திக்கும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும்.

  • @palanivelum3788
    @palanivelum3788 ปีที่แล้ว +75

    நடிகர் திலகம்போல இனி இந்தயுகத்தில் ஒருவர்பிறக்கமுடியாது.

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +3

      ஸ்🙏 ஸ்💯 ஸ்

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 ปีที่แล้ว

      @@arumugam8109 Hai 🌹 six face 🌹

    • @ibrahimasha7848
      @ibrahimasha7848 หลายเดือนก่อน

      நடிப்பின் பல்கலைகழகம். சொவாலியர் பெரியப்பா

  • @ThiyagarajahParamanantham
    @ThiyagarajahParamanantham หลายเดือนก่อน +5

    நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா ஆ...
    திருக்கோவிலே ஓடி வா...
    நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா ஆ...
    திருக்கோவிலே ஓடி வா
    நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
    நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
    வேரின்றி மலரே ஏதம்மா
    வேரின்றி மலரே ஏதம்மா
    நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    ஐயா உன் நினைவே தான்
    நான் பாடும் ராகங்கள்
    அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
    ஐயா உன் நினைவே தான்
    நான் பாடும் ராகங்கள்
    அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
    கண்ணீரிலே நான் தீட்டினேன்
    கன்னத்தில் கோலங்கள்...
    கன்னத்தில் கோலங்கள்
    செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
    செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
    சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    ஆ.. திருக்கோவிலே ஓடி வா
    நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    முல்லைக்கு குழல் தந்த
    பெண்மைக்கு பெண்மை நீ
    பிள்ளைக்கு தோள் தந்த
    அன்னைக்கு அன்னை நீ
    முல்லைக்கு குழல் தந்த
    பெண்மைக்கு பெண்மை நீ
    பிள்ளைக்கு தோள் தந்த
    அன்னைக்கு அன்னை நீ
    அதி காலையில் நான் கேட்பது
    நீ பாடும் பூபாளம்
    என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
    என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
    செவ்வானமானேன் உனை தேடித் தேடி
    திருக்கோவிலே ஓடி வா
    ஆ... திருக்கோவிலே ஓடி வா
    நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    ஆ...
    திருக்கோவிலே ஓடி வா...

    • @favcomedy4981
      @favcomedy4981 25 วันที่ผ่านมา

      Thanks for your (song full )writing pa

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 ปีที่แล้ว +85

    சிவாஜி வயதான தோற்றத்திலும் அழகு அருமையான நடிப்பு

    • @ibrahimasha7848
      @ibrahimasha7848 หลายเดือนก่อน

      சொவாலியர் பெரியப்பா

  • @PonniR-w1y
    @PonniR-w1y ปีที่แล้ว +98

    ஆண்டுகணக்கில் காதலை மனதில் புதைத்து வைத்திருப்பவர் இந்த பாடலை நிச்சயம் ரசிப்பார்

    • @JAINARASIMHA-s7c
      @JAINARASIMHA-s7c ปีที่แล้ว +6

      எப்படிங்னா❤❤❤🙏🙏🙏

    • @haridossm2667
      @haridossm2667 ปีที่แล้ว +3

      I am. feeling Ex Army

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 ปีที่แล้ว +3

      உங்கள் கருத்தை பார்த்தவுடன் கண்களில் நீர்🙏

    • @PonniR-w1y
      @PonniR-w1y ปีที่แล้ว

      ​@@senthurvelanvivek5404❤

    • @sundarchellappan51
      @sundarchellappan51 ปีที่แล้ว +3

      உண்மைதான் காதல் காலத்தால் அழியாத உணர்வுகள்

  • @sivanpillaichithiraputhira9409
    @sivanpillaichithiraputhira9409 ปีที่แล้ว +26

    എത്രകേട്ടാലും മതിവരില്ല ഈ ഗാനവും ഈ ജോടി പൊരുത്തവും

  • @johnedward3172
    @johnedward3172 ปีที่แล้ว +27

    சிவாஜியை போலவே அந்தமானும் அழகு

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 ปีที่แล้ว +37

    கமான்ஸ்சில் உள்ள அனைத்தும் ..தேன் சொட்டும்.வார்த்தை அர்சனை பூக்கள்....

  • @cutsongsbox9872
    @cutsongsbox9872 2 หลายเดือนก่อน +4

    ஜேசுதாஸ் அவர்களின் ஆரம்ப கால தமிழ் பாடல்கள் அனைத்திலும் தமிழ் உச்சரிப்பு பிழை இருக்கும் ஆனாலும் ரசிக்கும் படி இருக்கும்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 ปีที่แล้ว +18

    ஜேசுதாஸ் , ஜானகி குரல்களில் மயங்க வைக்கும் அற்புத பாடல்,,,!

    • @iniyaniniyan9734
      @iniyaniniyan9734 ปีที่แล้ว +7

      வாணிஜெயராம்

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +7

      பாடியது வாணி ஜெயராம்

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 ปีที่แล้ว

      @@mohan1771 தவறு ஏற்பட்டது. மன்னிக்கவும்,!

    • @trbalachandran9290
      @trbalachandran9290 ปีที่แล้ว +6

      வாணி ஜெயராம் பாடியது

    • @anandharajasai
      @anandharajasai 4 หลายเดือนก่อน +1

      பாடியது யேசுதாஸ் வாணி ஜெயராம். ஜானகி அம்மா இல்லை

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 ปีที่แล้ว +118

    45 வருடம் கழித்தும் இன்றைய காலகட்டத்தில் கூட இந்த பாடல் உயிருடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +4

      Yes, very true

    • @Mkvenkadesan
      @Mkvenkadesan ปีที่แล้ว +2

    • @haritharan7891
      @haritharan7891 ปีที่แล้ว +1

      1978 ல் டூரிங் டாக்கீஸில் பார்க்கும்போது மூன்றாம் வகுப்பு...

    • @mohanachandrakanth6487
      @mohanachandrakanth6487 ปีที่แล้ว +2

      Very nice song my favorite song👌👌👌👌

    • @ShanthaGopi-mc2hd
      @ShanthaGopi-mc2hd 11 หลายเดือนก่อน +1

      😂🎉

  • @kadamaniy1997
    @kadamaniy1997 ปีที่แล้ว +24

    எவ்வளவு முழுமையான இசை. அற்புதம்

  • @sagadevankb5894
    @sagadevankb5894 ปีที่แล้ว +42

    ஆண்டு ஆண்டுகளான நினைவுகள் சிலையானது மனைவி கோயில் ஆகிவிட்டாள் அருமையான கவிதை கண்ணதாசன் வரிகள் பாட்டு அல்ல

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 ปีที่แล้ว +29

    ஆஹா அருமை தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 ปีที่แล้ว +1

      உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துகள்

  • @elumalaimarimuthu6140
    @elumalaimarimuthu6140 8 หลายเดือนก่อน +15

    எத்ர கேட்டாலும் மதிவரில்ல இ கானவும் இ ஜோடி பொருத்தவும் - இ வார்த்த சத்யமானு

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 ปีที่แล้ว +91

    60 வயது நிரம்பியவர்களின் பிராய வயதில் இந்த பாடலை கேட்காதவர்கள் இருக்கமாட்டாங்க

  • @dillibabu.c
    @dillibabu.c ปีที่แล้ว +11

    மனதினை தாலாட்டும் ஆனந்த ராகம் கேட்கும் என்றும் நீங்காத இடம் பெற்று என் மனதில் ♥️👌👌👌👌👌👌👌

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 10 หลายเดือนก่อน +4

    இந்தப் பாடலுக்கு ஏற்ற காட்சி அமைப்பு அற்புதம் அந்தமான் அழகு நடித்தவர்கள் சிறப்பு

    • @bharathikanagaraj7134
      @bharathikanagaraj7134 6 หลายเดือนก่อน

      உங்கள் கமெண்டை பார்த்து தேடினேன்..❤

  • @rajendranm64
    @rajendranm64 หลายเดือนก่อน +2

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்வரிகளில் யேசுதாஸ் பாடுவது மிகவும் அருமை!

  • @jothiramalingam2000
    @jothiramalingam2000 ปีที่แล้ว +34

    இந்த பாடல்களை கேட்கும் போது என்னுடைய 12 வயது ஞாபகம் வரும் கண்களில், மனதில் அது போல நாட்கள் இனி வரப்போவது எப்போது என் அண்ணன் நான் இருவரும் சைக்கிள் ரிக்க்ஷாவில் சென்று மகாராணி திரையரங்கில் பார்ததோம்.😪😪😀😪😀

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 ปีที่แล้ว

      Thanjavur. THIRUVALLUVAR THEATRE.

    • @thiruamutha5389
      @thiruamutha5389 ปีที่แล้ว

      Trichya

    • @kmt05
      @kmt05 ปีที่แล้ว

      நீங்கள் திருச்சியா

  • @User-fn5dr
    @User-fn5dr 3 หลายเดือนก่อน +3

    தலையணை யை பார்த்து தன் மனைவியோடு பேசுவது போல தினமும் பேசுவது எவ்வளவு அருமை காட்சி

  • @dhandapani4266
    @dhandapani4266 5 หลายเดือนก่อน +4

    இந்தப் பாடலைக் கேட்டவுடன் பழைய நினைவுகள் நெஞ்சில் ஆடுகிறது.... இன்னொருவன் பிறந்து வர வாய்ப்பே இல்லை இது போல் பாட்டு எழுத இது போல் இசையமைக்க இதுபோல் பாட.....

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 5 หลายเดือนก่อน +4

    இப்பாடலை கேட்கும் பொழுது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது ❤

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 ปีที่แล้ว +24

    இசை இதயத்தை இலேசாக்குகிறது

  • @msprvprakash2863
    @msprvprakash2863 หลายเดือนก่อน +3

    Mayil thogaiyaal kaatru veesinaal kooda kaatru ivvalavu idhamaaga irukkuma endru theriyalai... Padalin inimai manadhi avvalavu idhamaaga varudugindradhu❤❤

  • @VA-nb7kh
    @VA-nb7kh ปีที่แล้ว +5

    அருமையான பாடல். ஏசுதாஸ் sir திருக் கோவில் என்று உச்சரப்பது மலையாளம் போல் தெரு கோவிலே என்று கேட்கும். பின்னாளில் சரி பண்ணினார்கள் என்று படித்திருக்கிறேன். சில regarding ல திருக்கோவிலென்றும் , சிலதில் தெருக்கோவில் என்று கேட்கும். எப்படியிருந்தாலும் hit song.

  • @pitchaimani9047
    @pitchaimani9047 8 หลายเดือนก่อน +4

    எளிய சொற்கள்... ஆழ்ந்த சிந்தனை.... நல்ல கருத்து... கண்ணதாசன் புகழ் ஓங்குக

  • @ramadhasa3607
    @ramadhasa3607 ปีที่แล้ว +15

    எனக்கு பிடித்த பாடல்

  • @palanisamysubhramani2537
    @palanisamysubhramani2537 ปีที่แล้ว +31

    A TRUE Legend ..No Actor can match with him...

  • @chandrashekaransubramanian2748
    @chandrashekaransubramanian2748 ปีที่แล้ว +12

    This song brings the season's drizzle, silent village, bus and bullock carts, cycles, monkeys from Courtalam, Tenkasi, Ilanji of Thirunelveli district along!!!!! what a lovely memory; I knew only the melody not anyone else. the composition was in the air, floating with the aroma of earth, fragrance of flowers!!!!! beautiful!!!

  • @sakthivels4108
    @sakthivels4108 ปีที่แล้ว +12

    சூப்பர்.இசைதுள்ளியமாக
    இ௫க்கிறது

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 7 หลายเดือนก่อน +17

    காலம் சென்ற திரு முக்தா சீனிவாசன் தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் சுஜாதா நடிப்பில் வெளிவந்த அந்த மான் காதலி சூப்பர் பாடல் ஜேசுதாஸ் வாணி ஜெயராம் பாடியது இனிமையான பாடல்

  • @jothimani8195
    @jothimani8195 ปีที่แล้ว +27

    24 hours
    கேட்டுக்கொண்டே இருக்கலாம் மெய்மறந்து❤❤❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 4 หลายเดือนก่อน

      எஸ்🙏

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk ปีที่แล้ว +11

    MS Viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raveendranperooli1324
    @raveendranperooli1324 ปีที่แล้ว +12

    amazinng song .Sivaji sir Sujatha mam yesudas sir Vaniyamma.

  • @rameshkn6483
    @rameshkn6483 ปีที่แล้ว +25

    Excellent msv sir
    Legend msv

  • @selvaraja8285
    @selvaraja8285 ปีที่แล้ว +7

    TMS பாடி இருந்தால் இதற்கு மேல் இனிமையாக இருக்கும். இந்த குரலும் சிறப்பு

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 ปีที่แล้ว +143

    இந்த பாடலில் ஏசுதாசு ஐயா அவர்கள் செந்தூர பந்தம் என்று தமிழில் பாடுவதர்க்கு பதில் அவருடைய மலையாள மொழி சாயலில் செந்தூர பெந்தம் என்று அழகாக வர்ணித்து இருப்பார்

    • @sekarselvaraj7725
      @sekarselvaraj7725 ปีที่แล้ว +6

      ஆம். அருமை. நானும் இதை கவனித்து ரசிப்பதுண்டு

    • @ramusumathimuthu9174
      @ramusumathimuthu9174 ปีที่แล้ว +2

      @@sekarselvaraj7725 arumai.anna

    • @kanagasabaiganesan8860
      @kanagasabaiganesan8860 ปีที่แล้ว +13

      தெருக்கோவிலே என்றும் பாடியிருப்பார்

    • @ramusumathimuthu9174
      @ramusumathimuthu9174 ปีที่แล้ว

      ​@@kanagasabaiganesan8860திரு. கனகசபை கணேசன் அவர்களுக்கு வணக்கம் இந்த பாடலை நானும் உற்று கவனித்தேன் வாணி அம்மா அவர்கள் திருக்கோவிலே என்று பாடி இருப்பார் ஏசுதாசு ஐயா அவர்கள் தெருக்கோவிலே என்று பாடி இருப்பார் .நன்றி அண்ணா

    • @saranpatel1114
      @saranpatel1114 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 ปีที่แล้ว +23

    என்றும் ஐயாவின் நினைவூகள்

  • @anbaazhagan7413
    @anbaazhagan7413 ปีที่แล้ว +3

    பாடல் பாடல் தான். எவராலும் அசைக்க முடியாத பாடல்.

  • @kumarancnair6503
    @kumarancnair6503 11 หลายเดือนก่อน +1

    What a beautiful song. Its lyrics and music are superb. TRIBUTE TO SIVAJI GANESAN AND MSV😢😢😢

  • @murugesanc5411
    @murugesanc5411 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற பாடல் திகட்டாத கேட்டு கொண்டு இருக்கலாம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hosttato4282
    @hosttato4282 ปีที่แล้ว +6

    Nalla alakana otu Jodi, Sivaji Uncle, Suyatha mam. Mika alakana padal.
    👍👍👍👍👍💪💪💪💪💪👏👏👏👏👏🌞🌞🌞🌞🌞👏🌟🌟🌟🌟🌟🌟💯💯🌟🌟🌟🌟🌟💯💯💯💯💯

  • @renukanair2396
    @renukanair2396 ปีที่แล้ว +7

    Super.... can't forget this movie.
    The first Tamil movie after coming from Malaysia to coimbatore. Doing my 10 std in cbe.

  • @karigiris3555
    @karigiris3555 ปีที่แล้ว +27

    உயிரை உருக்கும் பாடல்!

  • @chandruthiraviam8320
    @chandruthiraviam8320 ปีที่แล้ว +15

    கடந்த கால வ உ சி கல்லூரியில் படித்த ஞாபகம்

  • @parangirinathan3114
    @parangirinathan3114 ปีที่แล้ว +3

    What a divine tone! Jesudoss live with more fame and prosperity.

  • @abdulrahmannauzar1575
    @abdulrahmannauzar1575 ปีที่แล้ว +22

    VAANI. AMMA WE WILL MISS YOU

  • @swift14727
    @swift14727 6 วันที่ผ่านมา

    தமிழர்களின் அப்போதைய ஜேசிபி, கிறேன் ஆகியவை வேலை செய்வதை பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, பிரமாண்டமான கோயில்கள், மாளிகைகளை கட்ட பெரிதும் உதவிய இந்த புத்திசாலி பிராணிகளை நாம் போற்றி வணங்க வேண்டும்.

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +6

    ❤❤❤❤ mikavum Arumaiyana kalathal Aliyatha miga iniya padal sir.Nalvalthukkal sir.congratulations sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranganathan6451
    @ranganathan6451 ปีที่แล้ว +18

    Always great Nadigar Thilagam Sivaji Ganesan with Sujata 🎉 evergreen song 🙌🙏🙏🙏🎈

  • @selvarajselva4954
    @selvarajselva4954 หลายเดือนก่อน +1

    இந்த படத்தில் போல் எனக்கும் அந்த மானில் ஒரு காதலி இருந்தது ஆனால் பிரிந்து விட்டோம் மீண்டும் சந்திக்கவே இல்லை நினைவுகள் வரும்போதெல்லாம் இந்தப் பாடலையும் அந்தமானை பாருங்கள் பாடலையும் கேட்கின்றேன்

  • @kogilavaani6120
    @kogilavaani6120 ปีที่แล้ว +9

    அன்பான என இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வண்ககம் அன்பான அன்புடன் அன்பே ❤❤❤❤

  • @thomassagayaraj9490
    @thomassagayaraj9490 ปีที่แล้ว +10

    Wowve what a beautiful song

  • @BewithKarthik
    @BewithKarthik ปีที่แล้ว +8

    கேட்க நல்லாயிருக்கு...

  • @sureshelex377
    @sureshelex377 ปีที่แล้ว +19

    பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    ஆண் : நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா…ஆஆ..ஆஆ
    திருக்கோவிலே ஓடி வா….
    ஆண் : நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா…ஆஆ..ஆஆ
    திருக்கோவிலே ஓடி வா….
    ஆண் : நீரின்றி ஆறில்லை
    நீயின்றி நானில்லை
    நீரின்றி ஆறில்லை
    நீயின்றி நானில்லை
    வேரின்றி மலரே ஏதம்மா
    வேரின்றி மலரே ஏதம்மா
    ஆண் : நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    பெண் : ஐயா உன் நினைவேதான்
    நான் பாடும் ராகங்கள்
    அப்போதும் இப்போதும்
    தப்பாத தாளங்கள்
    கண்ணீரிலே நான் தீட்டினேன்
    கன்னத்தில் கோலங்கள்
    கன்னத்தில் கோலங்கள்
    ஆண் : செந்தூர பந்தம்
    நிலையாகும் வண்ணம்
    செந்தூர பந்தம்
    நிலையாகும் வண்ணம்
    சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    பெண் : ஆ….ஆஅ….ஆஅ…
    திருக்கோவிலே ஓடி வா
    நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    ஆண் : முல்லைக்கு குழல் தந்த
    பெண்மைக்குப் பெண்மை நீ
    பிள்ளைக்குத் தோள் தந்த
    அன்னைக்கு அன்னை நீ
    ஆண் : முல்லைக்கு குழல் தந்த
    பெண்மைக்குப் பெண்மை நீ
    பிள்ளைக்குத் தோள் தந்த
    அன்னைக்கு அன்னை நீ
    அதிகாலையில் நான் கேட்பது
    நீ பாடும் பூபாளம்
    பெண் : என் கண்கள் ரெண்டும்
    பல்லாண்டு பாடி
    என் கண்கள் ரெண்டும்
    பல்லாண்டு பாடி
    செவ்வானம் ஆனேன் உன்னைத்தேடித் தேடி
    திருக்கோவிலே ஓடி வா
    பெண் : ஆ….ஆஅ….ஆஅ…
    திருக்கோவிலே ஓடிவா
    நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    பெண் : ஆ….ஆஅ….ஆஅ….ஆ….
    இருவர் : திருக்கோவிலே ஓடி வா….

  • @thirugnanalingampasupathil3395
    @thirugnanalingampasupathil3395 ปีที่แล้ว +7

    Sivaji sir. Very very smart looking.

  • @eliswaarunkumar3208
    @eliswaarunkumar3208 5 หลายเดือนก่อน +1

    ஆண் : நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா…ஆஆ..ஆஆ
    திருக்கோவிலே ஓடி வா….
    ஆண் : நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா…ஆஆ..ஆஆ
    திருக்கோவிலே ஓடி வா….
    ஆண் : நீரின்றி ஆறில்லை
    நீயின்றி நானில்லை
    நீரின்றி ஆறில்லை
    நீயின்றி நானில்லை
    வேரின்றி மலரே ஏதம்மா
    வேரின்றி மலரே ஏதம்மா
    ஆண் : நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    பெண் : ஐயா உன் நினைவேதான்
    நான் பாடும் ராகங்கள்
    அப்போதும் இப்போதும்
    தப்பாத தாளங்கள்
    கண்ணீரிலே நான் தீட்டினேன்
    கன்னத்தில் கோலங்கள்
    கன்னத்தில் கோலங்கள்
    ஆண் : செந்தூர பந்தம்
    நிலையாகும் வண்ணம்
    செந்தூர பந்தம்
    நிலையாகும் வண்ணம்
    சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    பெண் : ஆ….ஆஅ….ஆஅ…
    திருக்கோவிலே ஓடி வா
    நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    ஆண் : முல்லைக்கு குழல் தந்த
    பெண்மைக்குப் பெண்மை நீ
    பிள்ளைக்குத் தோள் தந்த
    அன்னைக்கு அன்னை நீ
    ஆண் : முல்லைக்கு குழல் தந்த
    பெண்மைக்குப் பெண்மை நீ
    பிள்ளைக்குத் தோள் தந்த
    அன்னைக்கு அன்னை நீ
    அதிகாலையில் நான் கேட்பது
    நீ பாடும் பூபாளம்
    பெண் : என் கண்கள் ரெண்டும்
    பல்லாண்டு பாடி
    என் கண்கள் ரெண்டும்
    பல்லாண்டு பாடி
    செவ்வானம் ஆனேன் உன்னைத்தேடித் தேடி
    திருக்கோவிலே ஓடி வா
    பெண் : ஆ….ஆஅ….ஆஅ…
    திருக்கோவிலே ஓடிவா
    நினைவாலே சிலை செய்து
    உனக்காக வைத்தேன்
    திருக்கோவிலே ஓடி வா
    பெண் : ஆ….ஆஅ….ஆஅ….ஆ….
    இருவர் : திருக்கோவிலே ஓடி வா….

  • @selvamgopal5237
    @selvamgopal5237 ปีที่แล้ว +19

    SUPPER SONG MY FAVORITE SONG YESUDAS VOICE BEAUTIFUL VANIJEYARAM VOICE BEAUTIFUL WORLD ACTER SHIVAJI GANASAN ACTING BUTIFUL

  • @umamaheswariss906
    @umamaheswariss906 ปีที่แล้ว +13

    வாணிஜி குரல் உயிரைஉருக்கும்படியாக இருக்கும்

    • @arumugam8109
      @arumugam8109 3 หลายเดือนก่อน

      ஓகோ👌 சூப்பர்

    • @TamilSelvi-g8u
      @TamilSelvi-g8u 5 วันที่ผ่านมา

      சூப்பர்

  • @jansirani-zq1ss
    @jansirani-zq1ss ปีที่แล้ว +5

    அருமை பாடல்❤❤

  • @rrajamani3346
    @rrajamani3346 ปีที่แล้ว +13

    தேன் குரலில் ரம்யமான பாடகர்கள்

  • @nandhagopal4268
    @nandhagopal4268 ปีที่แล้ว +20

    My favourite song ❤❤

  • @dillibabuk5581
    @dillibabuk5581 ปีที่แล้ว +4

    Nadippukendre.ThamilNattuThalaimagan
    VazhunthaKaalathil.NanVazhunthaen
    AendruNinaikkumPothu.Oruperumai👏👏

  • @a.raviravi8469
    @a.raviravi8469 ปีที่แล้ว +8

    Super hit song

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 ปีที่แล้ว +14

    My Favourite song.

  • @bethuraaj1
    @bethuraaj1 ปีที่แล้ว +8

    nice super quality💕

  • @colleennandan9815
    @colleennandan9815 ปีที่แล้ว +1

    Excellent songs and film beautiful location

  • @shanmugavelshanmugam
    @shanmugavelshanmugam ปีที่แล้ว +8

    Super cute song

  • @kumaresann3311
    @kumaresann3311 2 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை கேட்கும் போது இலங்கை வானொலி ஞாபகம் இலங்கை வானொலியில் அதிகம் கேட்டு ரசித்தது

  • @jinosiv
    @jinosiv หลายเดือนก่อน +1

    இப்பாடலில் ஜேசுதாஸ் ஐயா தெருக்கோவில் என்றும் வாணிஜெயராம் அம்மா திருக்கோயில் என்றும் பாடுகிறார்கள்.

  • @somasundaramm4117
    @somasundaramm4117 6 หลายเดือนก่อน

    திரும்பத் திரும்பக்கேட்டாலும் சலிக்காத பாடல்.இசையும் அருமை. 12.06.24

  • @VijayaganapathiM
    @VijayaganapathiM 2 หลายเดือนก่อน +1

    சிவாஜி சுஜாதா நடிப்பு பாடல் அனைத்தும் அருமை

  • @suma0228
    @suma0228 6 หลายเดือนก่อน

    The one & only Sivaji's movie n the songs filmed in Malaysia during 80's..Since I'm a Malaysian, feel proud of it eventhough I haven't born yet in this world when this movie was released!..😊😍💕

  • @thenmozhisakthimurugan546
    @thenmozhisakthimurugan546 7 หลายเดือนก่อน +1

    The song applies aloevera gel in my wounded heart.... Heart soothing ❤

  • @devisubas5441
    @devisubas5441 ปีที่แล้ว +5

    மலரும் நினைவுகள்...❤

  • @balakrishnand9166
    @balakrishnand9166 ปีที่แล้ว +9

    Like super good happy nice song 🤠👌💔👌💚

    • @balakrishnand9166
      @balakrishnand9166 ปีที่แล้ว +1

      Nice super love song 💚💔🎶🎧🎶🎵

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 ปีที่แล้ว +10

    Sivaji ganesan is a greatest heero.

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 ปีที่แล้ว

      நீயே சொல்லிக்கொள்

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 11 หลายเดือนก่อน

      Vera solvar.....nee sollu... idiot you don't know about our legendary actor Chevalier Sivajiganesan.​@@nagarajanl.nagarajan2673

  • @Dadoosnp
    @Dadoosnp ปีที่แล้ว

    Superb. Chevaliar sivajiganesanji is great actor. I like him very much.

  • @fathimasona6698
    @fathimasona6698 ปีที่แล้ว +6

    My favorite song

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th 8 หลายเดือนก่อน

    குன்றை அப்பா ரவி-- கண்ணதாசனின் காதல் வரிகள் காலத்தால் அழியாதது! கடவுளுக்கே காதல் கற்றுத் தந்தவன் கண்ணதாசன் ஒருவன் மட்டும் தான்! வாழ்க அவர் புகழ் வளர்க அவர் கலை தொண்டு❤

  • @antonysuresh8906
    @antonysuresh8906 ปีที่แล้ว +7

    super bro

  • @PandiV-ob5sr
    @PandiV-ob5sr 22 วันที่ผ่านมา

    எனக்கு பிடித்த பாடல் அருமை

  • @RaviKumar-wq3ge
    @RaviKumar-wq3ge 10 หลายเดือนก่อน +1

    Very nice music and song ❤

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 ปีที่แล้ว +4

    Whenever I hear tis song, my parents only comes in mind. They are looks like this pair.😍😍

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +1

      🥰🥰🥰

  • @jayamenon9594
    @jayamenon9594 ปีที่แล้ว +3

    Kj yesudas voice superb

  • @duvurigovardan4343
    @duvurigovardan4343 7 หลายเดือนก่อน +1

    Watched this movie in Roxy Theatre in Doveton, Chennai during summer of 1979

    • @duvurigovardan4343
      @duvurigovardan4343 5 หลายเดือนก่อน

      Me too. Same theatre. Same summer

  • @ramalingame7845
    @ramalingame7845 ปีที่แล้ว +138

    தயாரிப்பாளர் சிரமப்படக்கூடாது என்பதற்காக காலில் காயத்துடன் வலியைதாங்கி சிவாஜி நடித்த பாடல்.

    • @ebystanley9805
      @ebystanley9805 ปีที่แล้ว +10

      ஆமா ஓசியா தானே நடிச்சது

    • @ramalingame7845
      @ramalingame7845 ปีที่แล้ว

      @@ebystanley9805.பணம் வாங்கினாலும் நடிக்க முடியாது என்று சொன்னால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. சிவாஜி அப்படி செய்ய மாட்டார்.

    • @anbuarivu8031
      @anbuarivu8031 ปีที่แล้ว

      ​@@ebystanley9805😂😂😂

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว

      ​@@ebystanley9805அது ஓசி சொல்ல கூடாது

    • @Mkvenkadesan
      @Mkvenkadesan ปีที่แล้ว +4

      Mylife long song❤

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 ปีที่แล้ว +4

    Very nice