எங்கோ மனதை கொண்டு செல்லும் பாடலின் தன்மை, பழைய அழகான அந்த நாட்களுக்கு போய் விட துடிக்கும் மனம். கைப்பேசி இல்லாமல் அன்று வெறும் நம்பிக்கையை மட்டும் மனதில் கொண்டு காதலிக்காக காத்திருந்த அந்த 15 வயது சிறுவன் இந்த பாடலில் அமைதி கொள்கிறான். என் தெய்வம் அது அமர்ர் மகான் MSV.
மலரே குறிஞ்சி மலரே மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனைச் சேரும் பெண்ணெனும் பிறப்பல்லவோ கொடியரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனைச் சேரும் மலரே நீ பெண்ணல்லவோ தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் தாய் வழிச் சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவதுதானே உறவென்னும் சாம்ராஜ்ஜியம் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே... பாடிடும் காற்றே பறவையின் இனமே பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே ஓடோடி வாருங்களேன்... பால் மணம் ஒன்று பூ மனம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு நல்வாழ்த்து கூறுங்களேன் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே அன்பு கிருஷ்ணா
இந்த படம் வந்தபோது எனக்கு வயது அப்போது 20, இருக்கும். அப்போது முதல் ஐயா கேஜெ ஜேசுதாஸ் அவர்களின் குரலுக்கு நான் அடிமையாகியது இந்த பாடல் மூலம்தான். மிக அருமையான பாடல். வாழ்த்துக்கள் பாடகர்களுக்கு.
கானகந்தர்வன், K.J.யேசுதாஸ் அவர்கள்... தமிழில் பாடிய அற்புதமான பாடல்களில் (அபூர்வமலர்கள்) பத்து பாடல்களை... தேர்ந்தெடுத்தால்.... அதில் இந்த "குறிஞ்சி மலரும்" ஒன்றாக இருக்கும்.... மெல்லிசை மன்னர்... நமக்கு தந்த அருமைகளில் ஒன்று, கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக (29-08-2021) கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்... ஒவ்வொரு தடவை இப்பாடலை கேட்கும்போதெல்லாம் பழைய நினைவுகள்...நம் கண் முன்னே வந்து...பழமைகளை கின்டி கிளரி விட்டு... இனிக்கச்செய்கிறது மனதை.... சூப்பர்...! எண்ணங்கள் மலர்கிறது 70 ஐ நோக்கி உடன்குடி க்கு... படம் : டாக்டர் சிவா. இசை : மெல்லிசை மாமன்னர்.
நான் தினமூம் சில முறை கேட்க்கும் பாடலில் இந்த பாடலே அதிகம் என்னை மிகவும் கவர்ந்த அற்புத மெல்லிசை வரிகள் உயிரோட்டமுள்ள நல்ல பாடல் வணங்குகிறேன் இப்பாடலின் தயாரித்தவர்கள் அனைவருக்கும்
யாரெல்லாம் இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கிறிங்க M.S.V.ஐயா இசைமற்றும் கண்ணதாசன் ஐயா பாடல்களை மறக்க முடியாது இனி இப்படி ஒரு காலம் வருமா ? 7.9.2022 திருச்சி சிவா
தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்
தாய்வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜ்யம் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே
ஓல்ட் இஸ் கோல்ட் என்பார்கள் அதுபோன்று பழைய பாடல்களை 50 60 வருடத்திற்கு முன்பு வந்தாலும் இன்றும் கேட்க கேட்க இனிமையாக உள்ளது கே ஜே ஜேசுதாஸ் அவர்களின் இனிமையான குரலில் கேட்பது மனதுக்கு இதமாக உள்ளது
பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் அற்புத மலரை தலைவியின் கூந்தலில் தலைவன் சூடிட ...பிறந்த பயனை தலைவன் அடைந்திட எப்பேர்ப்பட்ட வரிகள்... வார்த்தை உச்சரிப்பில் ஜேசுதாஸ் பாடியது போல எவரும் பாடியதும் இல்லை.... கடந்த கால நினைவுகள் இல்லை இல்லை கடந்த பிறவியின் நினைவுகள் கூட வலம் வருகிறது நம் மனதில்....ஏதோ ஒன்று இனம்புரியாமல் மனதை உருகவைக்கிறது....
நாம் காலத்தால் மறைந்தாலும் இந்த பாடல் காலத்தால் அழியாது வரும் சந்ததிகள் கேட்டு மகிழட்டும் ஆனந்தமாக இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் இன்று 3/11/24 ஒரு பதிவு போட தோன்றியது கடவுளுக்கு நன்றி
அது ஒரு குறிஞ்சி மலர்கள் பூக்கும் வருடமாக இருந்து இருக்கலாம் கொடைக்கானல் அதற்க்கு சான்று அங்கே குறிஞ்சி நில இறைவன் முருகன் குறிஞ்சி நாதனாக அருள் பாலிக்கிறார் பணிவோம் அவன்பாதம் வெற்றி நமக்கே
மனதுக்கு இதமாக இருக்கும் சிவாஜி மற்றும் மஞ்சுளா நடிப்பில் ஐயா m.s.v.இசை kjஜேசுதாஸ் குரலில் இனி இதுபோன்ற பாடல் வருமா? கண்டிப்பாக வாய்ப்பு இல்லை திருச்சி சிவா 13.5.2023
Melody to the core! MSV - the Great; a Composer Non-peril. Kurinji Malar is said to blossom once in 12 Years only. This Kurinji Malar blossomed in 1975, almost Four 12 Years gone. But, one more Kurinji Malar is yet to blossom like this . Valee's Excellent Lyrics nicely sung by Yesudas & Janaki. This classic composition by MSV seems to be predominantly based on Raagam Gowri Manohari. Excellent use of Sitar, Flute , Congo & Tabla.
சென்னை தியேட்டரில் இந்த படம் ரிலீஸான போது ....மலரே...என்ற பாடலின் ஓப்பனிங் ஸீனிலும்.... சென்னையில் தியேட்டரில் உரிமைகுரல் ரிலீஸான போது... விழியே ...என்ற பாடலின் ஓப்பனிங் ஸீனிலும்.... மனதை பறி கொடுத்தபோது என் வயது19......மனதை 19வயதில் சென்னையில் கண்ணதாசன் வாலி வரிகளுக்கு மனதை 70களில் மனதை பறி கொடுத்திருக்க வேண்டும்.....
எனக்கு மிகவும் பிடித்த பாடல் .எனது திருமண நிச்சயதார்த்த வீடியோ காசட்டில் இப்பாடலை vcr மூலம் பதிவு செய்து (தற்செயலாக தொலைக்காட்சியில் டாக்டர் சிவா திரைப்படம் ஒளிபரப்பிய போது இப்பாடலுக்காக காத்திருந்து பதிவுசெய்தேன்) பெண் வீட்டாரிடம் கொடுத்தேன். எனது ரசனையை அவர்கள் குடும்பத்தினர் விரும்பி சிலாகித்தனர் என திருமணத்திற்கு பின் என் மனைவி தெரிவித்த மகிழ்ச்சியான தருணம்.
"மலரே குறிஞ்சி மலரே மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனைச் சேரும் பெண் என்னும் பிறப்பல்லவோ கொடியரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் தாய்வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவதுதானே உறவென்னும் சாம்ராஜ்ஜியம் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே பாடிடும் காற்றே பறவையின் இனமே பனிமலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே ஓடோடி வாருங்களேன் பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு நல்வாழ்த்து கூறுங்களேன் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே மலரே குறிஞ்சி மலரே" -----💎-----💎----- 💎டாக்டர் சிவா 💎1975 💎ஏசுதாஸ் 💎ஜானகி 💎எம்.எஸ்.வி. 💎வாலி
வணக்கம் அருமையான பாடல் மென்மையான குரல் கொடுத்து ஜேசுதாஸ் அவர்கள் அழகாக பாட்டு பாடி தன் குரலை பரிசாக அளித்துள்ளார் மலரே நீ பெண்ல்லவொ அருமையான பாடல் வரி எஸ் ஜானகி அம்மாள் அருமை இனிமையாகவும் பாடிருக்கிங்க தாயி சொந்தம் ஆயிரம் இருந்தாலும் தலைவனின் அன்பில் விளைவது தான் உறவென்னும் சாம்ராஜ்யம் அருமையான பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடித்த வரி அருமையா பாடிருக்காங்க ஜானகி அம்மாள் இந்த பாடலுக்கு இருவரும் குரல் நல்லா பொருத்தமாக இருக்கு பாடல் காட்சில சிவாஜி கணேசன் சார் மஞ்சுளா மேடம் சூப்பரா நடித்து இருக்கிறார்கள் புதியதாக திருமணம் ஆன இளம் தம்பதிகள் இருவரும் உலகத்துல அவர்களை தவிர யாரும் இல்லாத மாதிரி அருமையான நடிப்பு மஞ்சுளா மேடம் அந்த ரெட் கலர் நைட் கவுனோட வீட்டில் உள்ளே வெளியே ஓடி வந்து சுவரில் கைவைத்து அந்த சுகமான சுகத்தை நினைத்து ஒரு ரோமான்ஸ் வெக்கம் ரொம்பா நல்லா இருக்கும் சிவாஜி கணேசன் சாரும் சூப்பரா வந்து அந்த வெட்கத்தையும் சூப்பரா விடை பெற வைப்பார் அந்த காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும் காபி கலந்து கொடுக்கும் போது சரியாக இருக்குதா டேஸ்ட் பண்ணி கொடுப்பார்கள் அப்ப சிவாஜி கணேசன் சார் எனக்கு இந்த காபி வேண்டாம் நீ டேஸ்ட் பண்ணிய உன் வாயில் இருக்கும் அந்த காப்பி வேண்டும் என்று சின்ன தா ரோமான்ஸ் விடுவார் அந்த நடிப்பு சூப்பர் அருமையா இருக்கு பாட்டு எனக்கு ரொம்பா பிடித்த பாடல்
கடவுளே , ஏனப்பா கொண்டுபோய்விட்டாய் அந்த காலத்தை. தேனினும் இனிய அந்த காலம் மீண்டும் வராதா வராதா ...
இப்போது உள்ள பாடல்கள் ஒரு வரி கூட விளங்க மாட்டேங்குது பழைய பாடல்கள் கேட்க இனிமையாய் இருக்கிறது அடடா சூப்பர்
என்னதான் ஆடைகள் வந்தாலும் பட்டு புடவை அழகு அழகுதான். வாழ்க தமிழ் கலாசாரம்.
💯 true
நான் எட்டு வயதில் பார்த்த
முதல் படம் இதுதான் திருநெல்வேலி ரத்னா தியேட்டரில்
1978ல்வெளியானது மறக்க முடியாத மலரும் நினைவுகள்
Not in Ratna theater but nearby Parvathi theater in tirunelveli
நான்4 ஆம் வகுப்பு படித்து வந்தேன் இந்த பாடல் கேட்டேன் இன்றும் பசுமை ஆக உள்ளது
1975
கணவன் மனைவி உறவு எவ்வளவு புனிதமானது என்பதை 30 வயதில் இப்பாடல் வழியாக தெரிந்து. கொள்கிறேன்
எங்கோ மனதை கொண்டு செல்லும் பாடலின் தன்மை, பழைய அழகான அந்த நாட்களுக்கு போய் விட துடிக்கும் மனம். கைப்பேசி இல்லாமல் அன்று வெறும் நம்பிக்கையை மட்டும் மனதில் கொண்டு காதலிக்காக காத்திருந்த அந்த 15 வயது சிறுவன் இந்த பாடலில் அமைதி கொள்கிறான். என் தெய்வம் அது அமர்ர் மகான் MSV.
Msv அவர்களுக்கு மேலும் ஒரு மகுடம் சேர்க்கும் பாடல்.ஜேசுதாஸ் ஜானகிபாடியவிதம் சூப்பர் .
நான் சிறுவயதில் கேட்ட பாடல்,அந்த நாட்களில் வானெலியில் இந்த பாடலை கேட்டு மெய் மறந்ததுண்டு!!!
Fantastic song
@@shrivinayaga9225
👌👌👌
@@RajKumar-rx6ls fjsl.
அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை அருமை அருமை
Yes
மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி
மறந்து தலைவனைச் சேரும் பெண்ணெனும் பிறப்பல்லவோ
கொடியரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனைச் சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ
தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்
தாய் வழிச் சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவதுதானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே...
பாடிடும் காற்றே பறவையின் இனமே
பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களேன்...
பால் மணம் ஒன்று பூ மனம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு
நல்வாழ்த்து கூறுங்களேன்
தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
அன்பு கிருஷ்ணா
Sema
Super 👌
Gurunathan
Super ❤️
அதிஅற்புதமான வரிகள்
இந்த படம் வந்தபோது எனக்கு வயது அப்போது 20, இருக்கும். அப்போது முதல் ஐயா கேஜெ ஜேசுதாஸ் அவர்களின் குரலுக்கு நான் அடிமையாகியது இந்த பாடல் மூலம்தான். மிக அருமையான பாடல். வாழ்த்துக்கள் பாடகர்களுக்கு.
Ippa age
1975 relese dr.siva and vaira Nanjam deepavali relese
@@gladstondevaraj2103 இந்தபாட்டுக்குநனுய்அடிமைதான்இனிமைஇனிமை
@@ghostwhatsappvideo5469 1954 piranthavaraaka iruppaar
எனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யும் போது அறுவை சிகிச்சை அரங்கில் இந்த பாடல் ஒலித்தது. அறுவை சிகிச்சை முடியும் வரை K. J. யேசுதாஸ் பாடல்கள் ஒலித்தனை.
தாய் வழிச் சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜியம்.. கண்ணதாசனின் வரிகள் அற்புதம்...!!
இந்த பாடலை எழுதியது வாலி நண்பா
இது வாலி எழுதிய பாடல்!
தவறான துணையைத் தேர்ந்தெடுத்து விட்டு , உண்மை புரியாமல் பல தம்பதிகள் காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.....🤔
Great Vaali sir
விளைவது
இது போன்ற பாடல்கள் நம்மை இந்த படம் வந்த அந்த நாள்களுக்கே கூட்டி செல்கிறது
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத அற்புதமான பாடல்...
Same sir
கானகந்தர்வன், K.J.யேசுதாஸ் அவர்கள்... தமிழில் பாடிய அற்புதமான பாடல்களில் (அபூர்வமலர்கள்) பத்து
பாடல்களை... தேர்ந்தெடுத்தால்....
அதில் இந்த "குறிஞ்சி மலரும்" ஒன்றாக இருக்கும்....
மெல்லிசை மன்னர்... நமக்கு தந்த
அருமைகளில் ஒன்று,
கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக (29-08-2021) கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்... ஒவ்வொரு தடவை
இப்பாடலை கேட்கும்போதெல்லாம்
பழைய நினைவுகள்...நம் கண் முன்னே வந்து...பழமைகளை கின்டி கிளரி விட்டு... இனிக்கச்செய்கிறது
மனதை.... சூப்பர்...!
எண்ணங்கள் மலர்கிறது
70 ஐ நோக்கி உடன்குடி க்கு...
படம் : டாக்டர் சிவா.
இசை : மெல்லிசை மாமன்னர்.
அறபுதம்ஐயா. பாடல் 🙏👍🥰
@TamilSelvi-g8u நன்றி மேடம்...!
வாழ்க்கை இது தான் என உணர்ந்து உன்னதம் இது. மெய் சிலிக்கும் மனம் வானில் பறக்கும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்
Manadhku edhamana padal
Amazing song.....
Main silierka valium song
சூப்பர் ஸாங்ஸ்
தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜ்யம்
வாலியின் அற்புதமான வரிகள்
என்றும் நிலைத்திருக்கும்
பெண்மையின் மகத்துவம் உணர்த்தும் வாலியின் அற்புதமான வரிகள். இளைய சமுதாயம் இந்த உளவியலைப் புரிந்துகொண்டால் நல்லது
நான் தினமூம்
சில முறை
கேட்க்கும் பாடலில்
இந்த பாடலே
அதிகம்
என்னை மிகவும் கவர்ந்த
அற்புத மெல்லிசை
வரிகள்
உயிரோட்டமுள்ள
நல்ல பாடல்
வணங்குகிறேன்
இப்பாடலின் தயாரித்தவர்கள் அனைவருக்கும்
ARIMAI
நல்ல பாடல் இப்பாடல் உருவாக காரணமானவர்களுக்கு நன்றியோ நன்றி
யாரெல்லாம் இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கிறிங்க M.S.V.ஐயா இசைமற்றும் கண்ணதாசன் ஐயா பாடல்களை மறக்க முடியாது இனி இப்படி ஒரு காலம் வருமா ? 7.9.2022 திருச்சி சிவா
1211 2022 👍
29.03.2023
1/4/2023.20:50
பாடல் சொந்த காரர்புலவர்புலமைபித்தன்
17.09 2024
இனிமையான பாடல்...
கானக்குரலோன் ஜேசுதாஸ்...
குயில் குரல் ஜானகி அம்மா...
மெல்லிசை மன்னர் MSV...
கூட்டணியில் காலத்தினால் அழிக்க முடியாத பாடல்...
Ccrcrccrcrccccccrccrrcr rrcvcrrcccccc
Ccrcrccrcrccccccrccrr
Ccrcrccrcrccccccrccrr
Songs
No
என்னவொரு
அற்புதம்
மனதைப் பறிகொடுத்து
மயக்குகின்றது
தமிழின் இனிமை பாடல்.
கவிஞர் வாலி , MSV , K. J .,ஜேசுதாஸ். ஜானகியம்மா இவர்களெல்லாம் நமக்கு கிடைத்த வரம்.
Thanks for dropping out that over acting buffoon from your list.
@@molecule00madness 🙄🙄what
@@molecule00madness லூசு தனமாக இருக்கு.
Mmmm.......
@@praseedbala743 The chaotic camera oru mental fello .paavam
தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்
இந்த 65ம் வயதிலும் நடிகர் திலகத்தின் வெறித்தனமான ரசிகன் என்பதில் பெருமை. இந்த படம் வந்த போது என் வயது 20.
இந்த பாடலில் வீணையும் வயலினும் சேர்ந்து நம்மை மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்று சேர்த்து விடும் நடு நடுவே குழலும் கூட
நான் சிறுவயதில் ரசித்த பாடல்.இன்றும் இனிக்கிறது
தாய்வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்யம்
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
.அருமை உண்மை
கொள்ளையழகு சிவாஜி ஐயா,தேவதையாய் மஞ்சுளா ..... அருமையான ப்பிடிப்பு.
சூப்பர் பாடல் அழகு நிறைந்த காட்சிகள் சூப்பர் ஜோடி ( சிவாஜி மஞ்சுளா ).
மலரே குறிஞ்சி மலரே அற்புதம் திருமணம் மலரும் ஒருவர் அபூர்வமானது situational song 🌺🌺🌹🌹🌻🌻❣️❣️❣️❣️🙏🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல்..... இந்த கால காதலர்களுக்கு கிடைக்காத வரம் இந்த பாடல்....
I like the song
சரியான புரிதல்...காலப் பெட்டகத்தில் கரையாத ஒன்று!
Please 0ⁿ0@@/
i also like very mucj
Intha kaalathu pasangalukku unmaiyana kathaliye kidaikkala!!😀😀
ஓல்ட் இஸ் கோல்ட் என்பார்கள் அதுபோன்று பழைய பாடல்களை 50 60 வருடத்திற்கு முன்பு வந்தாலும் இன்றும் கேட்க கேட்க இனிமையாக உள்ளது கே ஜே ஜேசுதாஸ் அவர்களின் இனிமையான குரலில் கேட்பது மனதுக்கு இதமாக உள்ளது
இந்த படம் வரும் போது நான் பிறக்க வில்லை என்றாலும் எனக்கு பழைய பாடல்கள் பிடிக்கும் அந்த பழைய காலம் மீண்டும் வராதா என மனது ஏங்கும்
சூப்பர் ஸாங்ஸ்
இந்த குறிஞ்சி மலருக்குப் பின் வேறு குறிஞ்சி மலர் ( பாடல்) தமிழில் மலரவே இல்லை
என்ன ஒரு குரல் வளம் இரு மேதைகளுக்கும், என்ன ஒரு இசை அமைப்பு எதை பாராட்டுவது, அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாலியின் வரிகள்
இந்த பழைய பாடல்கள் கேட்கும் போது நம்மை அறியாமல் ஒரு வித உணர்வு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது
சிறு வயதில் மிகவும் பிடித்த பாடல் இன்றும் ரசித்து மகிழும் பாடலாகும் பாடல் ஆசிரியர் வாலி அவர்கள்
மரணம் நம்மை தழுவும் போது இது போல பாடல்கள் கேட்டு உயிர் விட வேண்டும்
❤❤❤
நடந்தா நல்லாருக்கும் நாம் தேடிய வாழ்க்கை அமைந்த போது😭
@@ragavendran3361 9
00
Sss
நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம்... அருமையான வரிகள்...
அற்புதமான பாடல்
Adhi arputhamaana isai by the One & Only MSV!
Super evergreen song..
Thanks and Congratulations to Vali, MSV, Yesudas, Janaki, Sivaji, Manjula...
Vaali MSV Combo ஒரு மேஜிக்... அற்புதமான Melody...
1975ல் Dr சிவா வைரநெஞ்சம் இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியானது.இப்பாடலை சிறுவயதில் தெருக்களில்பாடிக்கொண்டு திரிந்தது பசுமையாக நினைவில் உள்ளது
பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் அற்புத மலரை தலைவியின் கூந்தலில் தலைவன் சூடிட ...பிறந்த பயனை தலைவன் அடைந்திட எப்பேர்ப்பட்ட வரிகள்... வார்த்தை உச்சரிப்பில் ஜேசுதாஸ் பாடியது போல எவரும் பாடியதும் இல்லை.... கடந்த கால நினைவுகள் இல்லை இல்லை கடந்த பிறவியின் நினைவுகள் கூட வலம் வருகிறது நம் மனதில்....ஏதோ ஒன்று இனம்புரியாமல் மனதை உருகவைக்கிறது....
மலரே குறிஞ்சி மலரே கே ஜே ஏசுதாஸ். இனிமையான
குரல்.ஜானகியம்மாகுரலும்இனிமை.
இவைகள் எல்லாம் தெய்வத்திடம் இட்டுச் செல்லும் ராகங்கள்
நாம் காலத்தால் மறைந்தாலும் இந்த பாடல் காலத்தால் அழியாது வரும் சந்ததிகள் கேட்டு மகிழட்டும் ஆனந்தமாக இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் இன்று 3/11/24 ஒரு பதிவு போட தோன்றியது கடவுளுக்கு நன்றி
மிகவும் அருமையான பாடல் மற்றும் கவிஞரின் வரிகள்
சுசிலா அம்மா,ஜானகி அம்மா இருவரும் எந்த பாடல்லாக இருந்தாலும் சிறப்பாக பாடுகிறார்கள்
எஸ்
Jesudas and janaki Amma voice semma matching. But naraiya songs rendu perum senthu padalanu nenaikira. But ivanga voice so so beautiful.😍
படம் டாக்டர் சிவா.ஜேசுதாஸ் மற்றும் ஜானகி அம்மாள் இனிமையான குரல்
ஜேசுதாஸ் அவர்கள் குரலின் இசைக்கு என்றும் மகிழ்ச்சி தான்
குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கலாம், ஆனால் இந்த குறிஞ்சி மலர் பாடல் எப்பொழுதும் பூத்துக் கொண்டே இருக்கும்.
Super super
எஸ்
மலரே குறிஞ்சி மலரே அற்புதமான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் ஒரு பாடல்
நான் சிறுவனாக இருந்த போது சிலேன் வானொலி ஒலிபரப்பு கேட்டேன் அந்த நினைவுகள் வருகிறது
செல்லும் வேலையை மறந்து நின்று கேட்ட பாடல்!
Siyam good
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் எங்கே கேட்டாலும் என்னையறியாமல் என் வாய் இந்த பாடல் வரிகள் முனு முனுக்கும்
அருமை அருமை!
பாடல் வரிகள்,
இசை,
பாடகர்களின் குரல் வளம் அருமை.
அனைவரையும் வணங்குகிறேன்.🙏🙏🙏
Lot of love with Yesudos sir🙏
ஜானகி அம்மா குரல் அன்றும் இன்றும் என்றும் அருமை 🙏🙏🙏
High class Tamil lyricists are always venerated for their talent of expressing divine thoughts in the utmost artful manner!
M.S.V the Greatest, Unique, versatile & beyond comparisson-Haji Haja from Qatar
இந்த பாட்டு கேட்கும் போது எல்லாம் என்.முதல் காதல் என்.அத்தைபொன்னு.நினைவுகள். தான் என்னை.வாட்டும்
அது ஒரு குறிஞ்சி மலர்கள் பூக்கும் வருடமாக இருந்து இருக்கலாம் கொடைக்கானல் அதற்க்கு சான்று அங்கே குறிஞ்சி நில இறைவன் முருகன் குறிஞ்சி நாதனாக அருள் பாலிக்கிறார் பணிவோம் அவன்பாதம் வெற்றி நமக்கே
மிகவும் பிடித்த பாடல்.கேட்டுக்கொண்டே இருக்கலாம்
எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது வாழ்க ஜானகி அம்மாள்
பழைய நினைவுகள் எல்லாம் வந்து துக்கமா அல்லது மனநிம்மதியா என்று இமைபுரியாத ஒரு ஏக்கம
மனதுக்கு இதமாக இருக்கும் சிவாஜி மற்றும் மஞ்சுளா நடிப்பில் ஐயா m.s.v.இசை kjஜேசுதாஸ் குரலில் இனி இதுபோன்ற பாடல் வருமா? கண்டிப்பாக வாய்ப்பு இல்லை திருச்சி சிவா 13.5.2023
சாகும்வரை ஜானகி அம்மா அவர்களின் குரலுக்கு அடிமை...
மணம் கமழும் பாடல்🎤🎤🎤🎵 வரிகள் 🐝🐝🐝🐝🌺🌺🌸🌸🌸
MSV .K J. ஜானகி . வாலி. அருமையான கூட்டணி .
Melody to the core! MSV - the Great; a Composer Non-peril. Kurinji Malar is said to blossom once in 12 Years only. This Kurinji Malar blossomed in 1975, almost Four 12 Years gone. But, one more Kurinji Malar is yet to blossom like this . Valee's Excellent Lyrics nicely sung by Yesudas & Janaki. This classic composition by MSV seems to be predominantly based on Raagam Gowri Manohari. Excellent use of Sitar, Flute , Congo & Tabla.
Really superb..
அருமை! அழகான பதிவு!! இதையே இன்னும் தமிழில் பதிவு செய்து இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.
@@As9999-ms anbu Sagoadharare! Nandri. Enakku, Thamizhil Ennudaiya KaruthukkaLai Padhivu seyyum aLavukku Porumai Illai. Thaamadham Aagindradhu. Mannikkavum. Mikka Nandri sagoadharare!
Msv sir excellent sir
Using different different song
That why msv always great
சூப்பர் சர்
சென்னை தியேட்டரில் இந்த படம் ரிலீஸான போது ....மலரே...என்ற பாடலின் ஓப்பனிங் ஸீனிலும்.... சென்னையில் தியேட்டரில்
உரிமைகுரல் ரிலீஸான போது...
விழியே ...என்ற பாடலின் ஓப்பனிங் ஸீனிலும்....
மனதை பறி கொடுத்தபோது என் வயது19......மனதை 19வயதில் சென்னையில் கண்ணதாசன் வாலி வரிகளுக்கு மனதை 70களில் மனதை பறி கொடுத்திருக்க வேண்டும்.....
❤❤என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் .எனது திருமண நிச்சயதார்த்த வீடியோ காசட்டில் இப்பாடலை vcr மூலம் பதிவு செய்து (தற்செயலாக தொலைக்காட்சியில் டாக்டர் சிவா திரைப்படம் ஒளிபரப்பிய போது இப்பாடலுக்காக காத்திருந்து பதிவுசெய்தேன்) பெண் வீட்டாரிடம் கொடுத்தேன். எனது ரசனையை அவர்கள் குடும்பத்தினர் விரும்பி சிலாகித்தனர் என திருமணத்திற்கு பின் என் மனைவி தெரிவித்த மகிழ்ச்சியான தருணம்.
Most beautiful places in கர்நாடக மாநிலம் குடகு. மடிக்கேரி. தலக்காவேரி
good lyrics
@@sampathkumar1779 Fantastic Music
Beautiful location, supper sons , manakkannal. (kannaimudi). Katyal antha. Ragam. Owave
யார்மடி சுமந்து தான்பிறந்தாலும்,
தாய்மடி மறந்து தலைவனைச் சேரும்....... 🥰🥰🥰🥰💐💐💐💐🤗🤗
நன்றான கருத்து
அழகிய வரிகள்
"மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
யார் மடி சுமந்து
தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து
தலைவனைச் சேரும்
பெண் என்னும்
பிறப்பல்லவோ
கொடியரும்பாக
செடியினில் தோன்றி
கோவிலில் வாழும்
தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
நாயகன் நிழலே
நாயகி என்னும்
காவியம் சொல்லி
கழுத்தினில் மின்னும்
மகளே உன்
திருமாங்கல்யம்
தாய்வழி சொந்தம்
ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில்
விளைவதுதானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
பாடிடும் காற்றே
பறவையின் இனமே
பனிமலைத் தொடரில்
பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களேன்
பால் மனம் ஒன்று
பூ மனம் ஒன்று
காதலில் இன்று
கலந்தது கண்டு
நல்வாழ்த்து கூறுங்களேன்
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே"
-----💎-----💎-----
💎டாக்டர் சிவா
💎1975
💎ஏசுதாஸ்
💎ஜானகி
💎எம்.எஸ்.வி.
💎வாலி
அருமை சகோ நன்றி
வாலிஇல்லைபுலபித்தன்
Donno suddenly came into my mind in the evening…kept for midnight and watching now…so beautiful
கேட்க இனிமையான அழகான பாடல் வரிகள் இனியான குரல்கள்👌👌
என் மனதை தொட்ட பாடல்களில் இதுவும் ஒன்று
Every year... diwali ... munthina day... enths song ketpen... and many days many time kepen..MY FAV...
வணக்கம் அருமையான பாடல் மென்மையான குரல் கொடுத்து ஜேசுதாஸ் அவர்கள் அழகாக பாட்டு பாடி தன் குரலை பரிசாக அளித்துள்ளார் மலரே நீ பெண்ல்லவொ அருமையான பாடல் வரி எஸ் ஜானகி அம்மாள் அருமை இனிமையாகவும் பாடிருக்கிங்க தாயி சொந்தம் ஆயிரம் இருந்தாலும் தலைவனின் அன்பில் விளைவது தான் உறவென்னும் சாம்ராஜ்யம் அருமையான பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடித்த வரி அருமையா பாடிருக்காங்க ஜானகி அம்மாள் இந்த பாடலுக்கு இருவரும் குரல் நல்லா பொருத்தமாக இருக்கு பாடல் காட்சில சிவாஜி கணேசன் சார் மஞ்சுளா மேடம் சூப்பரா நடித்து இருக்கிறார்கள் புதியதாக திருமணம் ஆன இளம் தம்பதிகள் இருவரும் உலகத்துல அவர்களை தவிர யாரும் இல்லாத மாதிரி அருமையான நடிப்பு மஞ்சுளா மேடம் அந்த ரெட் கலர் நைட் கவுனோட வீட்டில் உள்ளே வெளியே ஓடி வந்து சுவரில் கைவைத்து அந்த சுகமான சுகத்தை நினைத்து ஒரு ரோமான்ஸ் வெக்கம் ரொம்பா நல்லா இருக்கும் சிவாஜி கணேசன் சாரும் சூப்பரா வந்து அந்த வெட்கத்தையும் சூப்பரா விடை பெற வைப்பார் அந்த காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும் காபி கலந்து கொடுக்கும் போது சரியாக இருக்குதா டேஸ்ட் பண்ணி கொடுப்பார்கள் அப்ப சிவாஜி கணேசன் சார் எனக்கு இந்த காபி வேண்டாம் நீ டேஸ்ட் பண்ணிய உன் வாயில் இருக்கும் அந்த காப்பி வேண்டும் என்று சின்ன தா ரோமான்ஸ் விடுவார் அந்த நடிப்பு சூப்பர் அருமையா இருக்கு பாட்டு எனக்கு ரொம்பா பிடித்த பாடல்
அருமை சகோ
Super song
பாடலுக்கு ரசனையான விமர்சனம் அருமை...
Explanation and observation of the scene is super as what i think exactly thanks
Super song old is gold
What a great song. KJJ and SJ. Amazing audition
காலத்தை வென்ற இனிமையான பாடல்.
No one can replace janaki amma's dynamics and expression...😊
This song is a different level ,very very heart soothing ,it takes u to a different world....
ஜானகி குரலுக்கு உலகில் ஈடேது
Janaki Amma nu sollunga janaki nu verum pera sollathinga
ஜானகி அம்மாவின் குரலுக்கு ஈடு இந்த உலகில் ஒன்றுமே இல்லை...
அடடா கவிஞர் வாலி அவர்கள் பெண்மையை எவ்வளவு பெருமைப்படுத்தி உள்ளார் இப்பொழுதெல்லாம் இவ்வாறு வாய்ப்பே இல்லை
K.J இனிமையான குரல்...
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Kalai Aadhavan..
Nenjil Kalaiyadhavan...
What an actor!!
We are blessed 🙏
KJ Yesudas...a versatile singer..Great melody with S.Janaki
MSV the Principal Architect behind this Song!
Janaki ammas,and KJY voice is so beautiful ❤
Very nice song. Sivaji, manjula looks very cute
அழகான கருத்து செரிந்த வரிகள்😇❤️
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் புகழ் வாழ்க கலைக்கடவுள்
சிவாஜி புகழ் ஓங்குக
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று.
Kavijar vaali Jesu dad's and janaki combination.super song.👌👌👌
பன்னிரன்டாக்கொருமுறைமலறும்குறுஞ்சிமலறும்மலர்இந்தபாடல்
இதுபோன்றபாடல்காட்சிஇனிமேவரும்மா.இதுபோன்றபாடல்வரிகள்தான்வருமா.தாய்வழிசொந்தம்ஆயிரம்இருந்தும்..............பொல்லா.சாமி
When I studyied 7 th standard in trichy k. A. P. V. High school. At that time the film was realesed. What a memorable days
மலரும் நினைவுகள்.....
I was also studying 7th during 1975