தாய் தகப்பனுக்கு ஐம்பது வாசயிருச்சு இதேலேம் தேவையான்னு பிள்ளைகள் கேக்கும் போது மனசு வேதனை படும் எந்த வைசனால் என்ன அவர்களுக்கு ஆசை இருக்காதா கே ர் விஜய்யை சிவாஜி சூப்பர் ஜோடிப்பா
இந்த பாடலை என்னுடைய 15 வயதில் முதலில் கேட்டேன் பிறகு 25 வயதில் பிறகு 35 பிறகு 45 வயதில் இப்போது 55கடந்தும் ரசிக்கிறேன் திகட்டவில்லை TMS ஐயா குரலும் நடிகர்திலகத்தின் இயல்பான நடிப்பும் விஜாயா அம்மாவின் புண்ணகையும்
ஐம்பதின் ஆசை பாடிய நடிகர் திலகம்..சம்சாரத்தை பார்க்க சுவர் ஏறி குதித்த சம்சாரி... பதினாறு போல இருக்க .. ஐம்பதுடன் ஓடி ஆடும் புன்னகை அரசி.. ஐம்பதின் ஆசையை அந்த உணர்வுடன் பாடிய சௌந்தரராஜன்.. அந்தரங்கம் இல்லாத இணக்கமான இல்லறம் நாள் செல்ல செல்ல இன்பம் அதிகம் என்ற கவிஞரின் வரிகள்.. இல்லறம் இனிக்க இசை தந்த இளையராஜா...
அருமையான ஜோடி பொருத்தம் நடிகர் திலகம் கே ஆர் விஜயா இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் பாடுகின்ற போது கணவன் மனைவி அன்யோன்யம் அப்படியே தத்ரூபமாக பிரதிபலிக்கும் நன்றாக கவனித்து பாருங்கள் புரியும் வாழ்க நடிகர் திலகம்
இந்தப் பாடலுக்கு இத்தனை சுவை தருவது நடிகர் திலகத்தின் நடிப்பா!? இசையா? வரிகளா? இல்லை ... வாழ்வின் யதார்த்தம் சொல்லும் TMS அவர்களின் தேன் குரலா? அப்பப்பா அத்தனையும் சுவை! அத்தனை சுவை! தம்பதியர் அடிக்கடி கேட்க வேண்டிய அமுத கானமிது!
இசை ஞானியின் இசையில், இசையரசர், T.M.சௌந்தரராஜன் அவர்கள், தன்னுடைய தெய்வீகக் குரலின் மூலம்....நமக்கு தந்த அருமையான ஒரு பாடல். ஐம்பது வயதை கடந்த அனைவரும் இந்த இனிமையை நன்கு உணர்ந்திருப்பார்கள், நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறே சற்றே குரலில் தளர்வுடன் மிகவும் இனிமையாக பாடியிருப்பார்,T.M.S.அவர்கள், இவரைத் தவிர வேறு யாராலும் பாட முடியாது இப்பாடலை ! வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் நெய்வேலி கணபதி திரையரங்கம். படம் : ரிஷி மூலம்.
நதிக்கரையோரத்து நானல்கள் போல் "நடிகர் திலகம்" "புன்னகை அரசி"யும் ஒரு மிதமான நடன அசைவுகளுடன், கூடவே இசை அரசரின் இதமான இனியக்குரலில் என்றும் இனிக்கும் இந்த சர்க்கரை பொங்கல் நமக்காக சூப்பர் !! எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி... படம் : ரிஷி மூலம். இசை : இசைஞானி இளையராஜா.
இந்த அற்புதமான பாடலை 15 வயதில் ரசித்தேன் பிறகு25வயதில் .பிறகு 35.பிறகு 45 இப்போது 55 கடந்தும் நடிகர் திலகத்தின் இயல்பான நடிப்பு மற்றும் புண்ணகை அரசியின் இயல்பான நடிப்பு,அருமையான இசை.TMS ஐயாவின்,தங்கமான குரலில்
After 50s is the second romantic period. Iam now past 60 & our children are married & well settled. Now that Iam, retired my wife & myself are totally free & are now enjoying life by regularly going to places & have our second honeymoon.
சம்சாரம் தன்னோடு பேச சுவர் ஏறி குதித்தேனம்மா....அனுபவித்தவர்களுக்கே புரியும் இப்பாடலின் (மனைவியின்) அருமை
நல்ல அனுபவம் வாழ்த்துகள் .
பாடல் வரிகள் கண்ணதாசன் 💐💐
அனுபவம் பேசுதா?
தாய் தகப்பனுக்கு ஐம்பது வாசயிருச்சு இதேலேம் தேவையான்னு பிள்ளைகள் கேக்கும் போது மனசு வேதனை படும் எந்த வைசனால் என்ன அவர்களுக்கு ஆசை இருக்காதா கே ர் விஜய்யை சிவாஜி சூப்பர் ஜோடிப்பா
இந்த பாடலை என்னுடைய 15 வயதில் முதலில் கேட்டேன் பிறகு 25 வயதில் பிறகு 35 பிறகு 45 வயதில் இப்போது 55கடந்தும் ரசிக்கிறேன் திகட்டவில்லை TMS ஐயா குரலும் நடிகர்திலகத்தின் இயல்பான நடிப்பும் விஜாயா அம்மாவின் புண்ணகையும்
கடவுள் நமக்கு கொடுத்த அற்புதமான நடிகர்களில் சிவாஜியும் ஒருவர்...
இளமையில்வரும் காதல் வேறு முதுமையிம் காதல் அன்பு இனிமையானது உண்மையானது
இப்பாடலை பற்றி பேச வார்த்தைகளே இல்லை.
மிகவும் அற்புதமான பாடல்.
எதிற்சியாக இந்த பாடலை கேட்க நேர்ந்தது அடடா என்ன அருமை
வரிகள் இசை அருமை
that is the magic of music brother. Am I right? Okkay okkay thanks.
ஐம்பதின் ஆசை பாடிய நடிகர் திலகம்..சம்சாரத்தை பார்க்க சுவர் ஏறி குதித்த சம்சாரி...
பதினாறு போல இருக்க .. ஐம்பதுடன் ஓடி ஆடும் புன்னகை அரசி..
ஐம்பதின் ஆசையை அந்த உணர்வுடன் பாடிய சௌந்தரராஜன்.. அந்தரங்கம் இல்லாத இணக்கமான இல்லறம் நாள் செல்ல செல்ல இன்பம் அதிகம் என்ற கவிஞரின் வரிகள்..
இல்லறம் இனிக்க இசை தந்த இளையராஜா...
அருமையான ஜோடி பொருத்தம் நடிகர் திலகம் கே ஆர் விஜயா இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் பாடுகின்ற போது கணவன் மனைவி அன்யோன்யம் அப்படியே தத்ரூபமாக பிரதிபலிக்கும் நன்றாக கவனித்து பாருங்கள் புரியும் வாழ்க நடிகர் திலகம்
😍😍😍சிவாஜி, KR விஜயா நடிப்பு ஐம்பதிலும் super......... ஐம்பதிலும் அட்டகாசமான ஜோடி 😍😍😍😍😍😍
இன்று 16.9.2024 இல் இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு like podalam எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இந்தப் பாடல் மனதை பதமாக இருக்கும் பாடல்
கணவன் மனைவி உறவை சொல்லும் உன்னதமான பாடல்
இந்தப் பாடலுக்கு இத்தனை சுவை தருவது நடிகர் திலகத்தின் நடிப்பா!? இசையா? வரிகளா? இல்லை ... வாழ்வின் யதார்த்தம் சொல்லும் TMS அவர்களின் தேன் குரலா? அப்பப்பா அத்தனையும் சுவை! அத்தனை சுவை! தம்பதியர் அடிக்கடி கேட்க வேண்டிய அமுத கானமிது!
tms tms tms
TMS IN .BestSong
தமிழ் நாட்டில் உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது போல பார்த்து விட்டு வரலாம்
யார் இந்த படத்தில் நடிக்க வேண்டும் பிரபல நடிகை ஜோதிகா
கப்
இசை ஞானியின் இசையில்,
இசையரசர், T.M.சௌந்தரராஜன் அவர்கள், தன்னுடைய தெய்வீகக் குரலின் மூலம்....நமக்கு தந்த அருமையான ஒரு பாடல்.
ஐம்பது வயதை கடந்த அனைவரும்
இந்த இனிமையை நன்கு உணர்ந்திருப்பார்கள்,
நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறே
சற்றே குரலில் தளர்வுடன்
மிகவும் இனிமையாக பாடியிருப்பார்,T.M.S.அவர்கள்,
இவரைத் தவிர வேறு யாராலும்
பாட முடியாது இப்பாடலை !
வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
நெய்வேலி கணபதி திரையரங்கம்.
படம் : ரிஷி மூலம்.
அருமை சார் 💐💐
@@mohan1771
நன்றி மேனன் சார்...!
சூப்பர்🌹🙋🙏
❤🎉❤ Shoba ஐம்பதிலும்உன் மேல்
Love shoba ilovely udaya ❤
சிவாஜி அவர் வீட்டில் கூட இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் K R விஜயா & சிவாஜி இருவருக்கும் அப்படி ஒரு பொருத்தம்
Veetla evanum ippadi irukamattan.
பொருத்தமாதாயிருகுநல்லபாட்டுபா❤❤
உண்மை
நதிக்கரையோரத்து நானல்கள் போல்
"நடிகர் திலகம்" "புன்னகை அரசி"யும்
ஒரு மிதமான நடன அசைவுகளுடன், கூடவே இசை அரசரின் இதமான இனியக்குரலில் என்றும் இனிக்கும் இந்த சர்க்கரை பொங்கல் நமக்காக சூப்பர் !!
எண்ணங்கள் மலர்கிறது
80 ஐ நோக்கி...
படம் : ரிஷி மூலம்.
இசை : இசைஞானி இளையராஜா.
சூப்பர் சார் ✨️
@@mohan1771 நன்றி மேனன் சார்.
கண்ணதாசன் வயது அப்போது 50 அவரின் 3 வது மனைவிக்காக எழுதிய பாடல் வரிகள் இது but my tru love song
இதயத்தை கொள்ளை கொள்ளும், உணர்வு பூர்வமான பாடல். காலத்தால் அழியாதது.
3źx
..............
உன்னைப்போல் எவனும் கொஞ்சவோ கெஞ்சவோ முடியாது.....உணர்ச்சிகளின் உச்சம் நீ...
உண்மை
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா🤝👌👌💐💐
மனைவியை காதலிப்பதில் உள்ள பேரானந்தத்தை விளக்கும் அருமையான பாடல்
Dal
$ n
Dada☆
. 🐶🍓🐕
இந்த அற்புதமான பாடலை 15 வயதில் ரசித்தேன் பிறகு25வயதில் .பிறகு 35.பிறகு 45 இப்போது 55 கடந்தும் நடிகர் திலகத்தின் இயல்பான நடிப்பு மற்றும் புண்ணகை அரசியின் இயல்பான நடிப்பு,அருமையான இசை.TMS ஐயாவின்,தங்கமான குரலில்
@@jaswanmohamed.8278by in in Rd Rd wa TV un in in ok ok ok ok TV TV wa wa wa TV un in ok km cc cc
Rx
Lp
எனக்கு மிகவும் பிடித்த பாடல்😍🙏
உண்மையான அன்புக்கு than. மனைவியை. ஏ காதலித்து வாழ்கையில் யே இன்பம்மா. வாழலாம் 🌹🌹💕♥️💞சூப்பரா இருக்கும்
Ennoda daddy en Amma Ku intha pattu patite iruparu ...ana avanga rendu perum ipo illa ...romba miss pandra .. love you Daddy 💙 Amma
ஒவ்வொரு மனிதனுக்கும் கல்யாணத்துக்கு பிறகு வயதாகும் இப்பாடல் மலரும் நினைவுகள் நானும் மனைவியை பிரிந்து இருக்கையில் இந்தப் பாடல் ஒரு ஆறுதலாக உள்ளது
தேன் சுவை பாடல்
கேட்கவே திகட்டுகிறதே
சினிமா உலகில் இந்த ஜோடி made for each other
எங்கள் நடிகர் திலகம் மக்கள் தலைவர் சிவாஜி கணேசன் நடித்த படம் சூப்பர் ❤🎉ரசிகர்கள் n. கணேசன்.m.காந்தி
50இல் ஆசை வந்து திருமணம் செய்த பின் கண்ணதாசன் எழுதிய பாடல் இது..
இத்தனைக்கும் இந்த பாடலுக்கு உயிர் தந்த கவிஞச்னுக்கு என்ன .? ❤️❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அட பாவிங்களா கமெண்ட் போட ஆள் இல்லாத நிலை. தமிழ் வாழும்.
அருமையான பாடல்
எல்லோரும் இங்கிலீஸ் காரவுக 😂
காலத்தால் அழியாத காதல் கீதம்
Then only omnipresent actor who carries all costumes at all ages and characters with style and grace....
Thalaivar world best star sema acting song
Sivaji, k.r.vijaya looks cute.
😢கனத்த இதயத்தையும் கரைகின்றதே இசைக்கலை வாழ்க
சூப்பர் song அருமையான வரிகள்
Ennakku intha pattu romba pidikkum adikadi vachu ketpa..
Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉
ஆசை க் கு வயதுஇல்லை நல்ல பாடல் இது
Ilayaraja Music always be great and Harmony
சூப்பர் பாட்டு
இன்று 22.12.2023பார்த்தவர்கள் மட்டும் லைக் போடவும்
15. 05. 2024
I. Like. It. This. Song
Superb sivaji
சூப்பர் பாடல்கள் அருமைஅருமைங்ங
இனிமை
என்றும் இன்றும் மனதில் நிற்கும் பாடல்
Enakku intha song nit ketka romba pidikkum..
Arputham arputham
Engel issaiganiyin issayil
Manathai varudum song.
Illai, KR Vijayaa vin alaga😊😊.. she is looking celestial. Smile beauty
TMS voice Sivaji sir acting pattu kavinzer Golden period. ❤️❤️🙏🏼
Very💖beautiful
Very nice super song and old is gold love
Superb.
24/12/2024 இன்று இந்த பாடலை கேட்டேன்.
Beautiful song
🎉wevom
இயற்கை குழந்தை பிறப்பு படத்தில் நடிக்க வேண்டும்
கணத்த இதயத்தையும் கரைக்கிறதே
TMS aiya is great.
31=12=2024இந்த பாடலை
கேட்டேன்
Beautiful ❤️❤️ song
Very very good super song tms aiya suseela madam nice voice
Every youth have to cross 50's age and 100 % enjoy this song
After 50s is the second romantic period. Iam now past 60 & our children are married & well settled. Now that Iam, retired my wife & myself are totally free & are now enjoying life by regularly going to places & have our second honeymoon.
My eyes r 💦 when I listening this🎵. I failed in my married life.
K.R.Vijaya AmmaAvrkalukku En Anbu vanakkam
Super song my favorite
Tms iyya venkala kural sema voice
Nal, Chella nal,chella,meendim
Meendum,ketka,thoondum
Pafal, incredible marvellous excellent admirable unparalleled extraordinary dazzling impressive fantastic fabulous pleasing, marvellous excellent admirable great voice of, TMS
Very. Nice lovly song...
I 💞😘Love 💕 this song 🤩
Semma song lovable my favorite song
Super song
My favorite song
Voice👌
Super
இசை க் கடவுளே
Old is gold
Good lyrics song and voice and 🎶 10.5.2023
🍇🍓💘💯🙏🌹🥭
2023 December la kekkuren indhaa song ah
wow 2019 june
Engalukuga uzhachi paavam i love ❤ my husband
❤❤❤🎉🎉🎉
Aasaikku thadai illa.Eendrum vaisuthellam aasai kathal vaarum.
Patrick Anand Malaysia
மகா நடிகன்...
ஒரு சாதாரண நடையில் கூட வித்தியாசமாய் நடந்து நடிக்கும் பாங்கு இவர் ஒருவருக்கே சாத்தியம்.
Idhuthan unmaiyana life and love. This age MACHURITY love. With experience feelings frds.
My favorite song sir
சூப்பர்
My favourite song 💞💞💞
My husband favorite 😍🎵 song 😂
Gud song
🌹🌹🌹🌹🌹jamithar
0:51 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
மனைவி யையும் குடும்ப த்தையும் காதல் செய்யுங்கள்
Nice song lovable
Uadaluku mattum than vayathu varambu aasaiku illai
3.11.2024 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Supper