Nallavarkellam Satchigal Rendu Song 4k | TMS Ilaiyaraja | Thiyagam நல்லவர்கெல்லாம் சாட்சிகள் Sivaji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 123

  • @brightjose209
    @brightjose209 4 ปีที่แล้ว +83

    ஆண்டவன் அறியநெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
    மனிதனம்மா மயங்குகிறேன்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 11 หลายเดือนก่อน +38

    பல பேருக்கு மனசாட்சி என்பதே கிடையாது...கேட்க வேண்டிய பாடல் இது

  • @stickerpoint3403
    @stickerpoint3403 หลายเดือนก่อน +8

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை.. அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை.. ஆமாம் இப்போதைக்கு எனக்கு இறைவன் மட்டுமே ஆறுதல்..

  • @DavaSagayam-d4u
    @DavaSagayam-d4u 3 หลายเดือนก่อน +14

    இந்த காலகட்டத்தில் மனசாட்சி என்பது ஒன்று காண்பது அரிது.

  • @VijayGK-oy7ep
    @VijayGK-oy7ep หลายเดือนก่อน +9

    😢😢😢🙏🙏🙏😢😢 உண்மையா இருக்கும் மனிதர்களின் வேதனை சாங்

  • @satheeshkumar3924
    @satheeshkumar3924 ปีที่แล้ว +7

    Very nice song sivaji appa nadippukku eedu enai yarum illai manushan kadhapathrathla vazhraru pa Vera level intha song kekka avlo inimayai irukkum

    • @DurgaSelvam-py2tl
      @DurgaSelvam-py2tl 27 วันที่ผ่านมา

      கேட்க மட்டுமா பார்க்கவும்தான் சகோ👍👍👍❤️❤️❤️❤️

  • @Saraswathikandasamy-df3fp
    @Saraswathikandasamy-df3fp หลายเดือนก่อน +6

    நல்லவர்களுக்கு இரண்டு சாட்சிகள் ஒன்று மனசாட்சி இரண்டு கடவுளின் சாட்சி 😢😢😢😭😭💯💯💯

  • @rajanrg
    @rajanrg 14 วันที่ผ่านมา +1

    இந்த பாடலை கேட்டு அழுதவர்கள் அவர்களது மனசாட்சியை கண் முன்னே காண்பது உறுதி. டிஎம்எஸ் இளையா கூட்டணியில் வந்த சோக பாடலில் இதுவே மிக சிறந்த சிந்தனை பாடலாகும். மகிழ்வில் வந்த டூயட் பாடல்கள் காலம் மாறலாம் நம் காதல் மாறுமோ மற்றும் சிந்து நதிக்கரை ஓரம் பாடல். இந்த பாடல்களில் கவரப்பட்டவர்கள் மீளும் வாய்ப்பே இல்லை. நன்றி இளையா அமரர் டிஎம்எஸ் ஐயா

  • @karthikeyans.7036
    @karthikeyans.7036 3 ปีที่แล้ว +31

    சிறு வயதில் கேட்ட பாடல் இது.
    அருமை.

  • @arona7096
    @arona7096 2 ปีที่แล้ว +102

    இந்த இரண்டு சாட்சியும் இல்லாத காரணத்தால் நீதி மன்றம் நிரம்பி வழிகிறது

  • @redeemer.manakkarambai
    @redeemer.manakkarambai 3 วันที่ผ่านมา

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ஒன்று மனசாட்சி.
    ஒன்று நாத்தகத்தி சாட்சியம்மா......
    ஒன்று கௌண்டத்தின் மேலே.... சவக்கடல் சாட்சியம்மா!

  • @kamakshinagaraju6012
    @kamakshinagaraju6012 4 หลายเดือนก่อน +8

    என்ன அருமையான வரிகள் பாடல் நடிப்பு ஒட்டு மொத்தமான பாடல்

  • @sekaramoka4216
    @sekaramoka4216 2 ปีที่แล้ว +8

    Very favorite song in my college evening tea time. Mesmarising song.

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 ปีที่แล้ว +14

    மனிதனம்மா மயங்குகிறேன்
    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

    • @SathiyaSathiya-jr5kl
      @SathiyaSathiya-jr5kl 4 หลายเดือนก่อน +1

      Thanks

    • @ajayrangasamy2129
      @ajayrangasamy2129 4 วันที่ผ่านมา

      அத கொன்னுட்டா உலகத்துல எல்லாமே கிடைக்கும்...

  • @jothiappunu803
    @jothiappunu803 ปีที่แล้ว +3

    All human pl listen this poem is written Mr kannadasa n very meaningful husband and wife relation lovers also understand the song lines if any problem occurs don't fight just forgot living together became life is verytime it my daddy work pl help mychellapujipa

  • @sivaprakash9234
    @sivaprakash9234 3 หลายเดือนก่อน +6

    நான் இந்த பாடலை எம் எஸ் வி அவர்கள் இசையமைப்பது என்றே பல நேரம் கருதி இருக்கின்றேன்

    • @jeyaprakash663
      @jeyaprakash663 10 วันที่ผ่านมา

      இதனால் தான்..இளையராஜா TMS ஐயா அவர்களை கழட்டி விட்டார்...இது தான் உண்மை...அவர் புகழ் வெளியே வர வில்லை

  • @SanthaBala-ld1df
    @SanthaBala-ld1df ปีที่แล้ว +3

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே உயிரின் உயிரே என் அன்பே ❤❤❤

  • @viru1836
    @viru1836 13 วันที่ผ่านมา +2

    கவியரசு கண்ணாதான் ஐயா எழுதிய வரிகள்

  • @udayakumar9591
    @udayakumar9591 5 วันที่ผ่านมา +1

    அன்பு உள்ளங்களுக்கு காலை வணக்கம்
    ❤🎉❤🎉 உதயா ss❤🎉❤🎉❤🎉

  • @Ayodhya-qg5yl
    @Ayodhya-qg5yl หลายเดือนก่อน +2

    Andru 1976 to 77 time le vantha Padam 8 std padikum pothu madurai chintamani theatre le paarthan when I was residing at alwarpuram vaigai ah cross panni pooi 70 Paisa ticket eduthu paarthan few Times appove entha song pidikkum 200 days ku maal odiyathu superhits movie

  • @eash113
    @eash113 3 ปีที่แล้ว +9

    Great composition, orchestration. I was 10 or 12 yrs old

  • @trsarathi
    @trsarathi 11 วันที่ผ่านมา

    வெண்கல மணி கம்பீரமாக சிவாஜி நடிப்பில் அற்புதமாக ஒலிக்கிறது.

  • @ravichandran6018
    @ravichandran6018 หลายเดือนก่อน +1

    Sivaji ayya, ilaiyaraja, tms, kannadasan excellent unit.

  • @EbinezerEbi-df7fi
    @EbinezerEbi-df7fi 9 ชั่วโมงที่ผ่านมา

    Aatharavu illatha anaathaigal nermayaga vaazhnthaalum kevalamaga thaan pesum elumbu illatha naakku kadavul thaan saatchu solla vara vendum😢😢😢

  • @umasankarib5659
    @umasankarib5659 3 หลายเดือนก่อน +7

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை... அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை.
    புகுந்த வீடு ஒன்றே கடமை என நினைத்து வாழ்ந்து... நிலையான வாழ்க்கையை நாத்தனார் அவருடைய பிள்ளைகள் அரசு வேலை திருமணம் செய்து... அனைவருக்கும் கடமயை செய்தும்.... என் கணவர்... நீ யார்..... என்று கேட்டுவிட்டார். 30 வருடங்கள் என அன்பு பாசம் யாரும் புரிந்துக்கொள்ள வில்லை. ஆனாலும் என் கடமையை தொடர்கிறேன். இந்த பாடல் வரிகள் என்னை கண்கலங்கி பதிய வைத்தது. அனைவரும் சந்தோஷமாக இருங்கள்.....

    • @rajdinakaran4264
      @rajdinakaran4264 2 หลายเดือนก่อน +2

      நீங்க நல்ல இருக்கனும்

    • @umasankarib5659
      @umasankarib5659 2 หลายเดือนก่อน

      @@rajdinakaran4264 நன்றி

    • @stickerpoint3403
      @stickerpoint3403 หลายเดือนก่อน

      உங்க கடமையை சரியாக செய்தீர்கள் அதற்க்கான பலனை இறைவன் கொடுப்பார் கவலை கொள்ளாதீர்கள்...

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 2 หลายเดือนก่อน +2

    Very good combination of Kannadhasan, Ilayaraja, TM Soundhararajan and Sivaji Ganesan 👌👌👌💐💐💐👍👍👍

  • @vasudhakota972
    @vasudhakota972 4 ปีที่แล้ว +17

    Lyrics By Kannadasan, Translated by
    P.R.Ramachander
    1. Nallavarkellam Sakshikal rendu,
    Ondru mana sakshi,
    Ondru deivathin sakshiyamma
    (For all good people,
    There are two witnesses,
    One his conscience,
    Another the witness of God.)
    2. Nambikkai vaithu kallayum parthaal,
    Deivathin sakshiyamma,
    Athu thaan ullathin sakshiyamma,
    Athu thaan unmaikku sakshiyamma
    (When with faith we see a stone,
    That is the evidence of God,
    That itself is the evidence of the mind,
    And that is also the evidence of truth.)
    3. Nadhi vellam painthu vittal,
    Nadhi cheitha kuthramillai,
    Vidhi cheitha kuthram -Andri,
    Vere Yaramma,
    Paravaikale badil chollungal,
    Manitharkal mayangum pothu neengal pesungal,
    Manathukku manathu konjam dhoothu chellungal.
    (If river water enters in side,
    It is not the crime of the river,
    It is the crime of the fate, who else it is lady,
    Oh birds please do reply,
    When men get confused, you please tell,
    Please send emissary from mind to mind.)
    4. Aandavan ariya nenjil,
    Oru thuli vanjam illai,
    Avan andri yenalkku very aaruthal illai,
    Manthan amma mayangukiren,
    Thavarukku thunintha manithan azhuvathillae,
    Thavariyum vaanam mannil vizhuvathillaye
    (Even with knowledge of God,
    I do not have even one drop of revenge in my mind,
    Except Him, I do not have any solace,
    I am a Man and so I get confused.
    A man determined for a mistake never cries,
    Even by mistake the sky does not fall on earth.)

  • @kandasamysurendran3818
    @kandasamysurendran3818 2 ปีที่แล้ว +13

    Even if the entire world comes down hard on you, never be afraid, as long as your conscience is clear

  • @balamuruganbala653
    @balamuruganbala653 3 ปีที่แล้ว +3

    Romba arumaiyana Badal manathuku nimmathiya iruku

  • @francisxavier163
    @francisxavier163 2 ปีที่แล้ว +6

    One of the best meaningful song
    Bangalore

  • @LathaJayan-is8jw
    @LathaJayan-is8jw 27 วันที่ผ่านมา

    സൂപ്പർ . പാട്ടിന്റെ വരികൾ നല്ല അർത്ഥം❤ ഉണ്ട്❤

  • @mageswarisubhashini5377
    @mageswarisubhashini5377 3 ปีที่แล้ว +4

    Arumayana varigal

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்
    1980 ல் முதல் காதல் தோல்வி அடைந்த வருடம்.

  • @parameswarikrishnin462
    @parameswarikrishnin462 3 ปีที่แล้ว +3

    My favorite ❤️😍🤩❤️❤️💕❤️❤️❤️😄😍😍😍🤩💕💕💕 from Malaysia

  • @Ayodhya-qg5yl
    @Ayodhya-qg5yl หลายเดือนก่อน

    Rasithi paadi music panni padathil arumaiya edukapadda suvaiya melody

  • @jothiappunu803
    @jothiappunu803 ปีที่แล้ว +1

    Kannathadasa lines i will melting point forward to seeing you

  • @kandasamysurendran3818
    @kandasamysurendran3818 2 ปีที่แล้ว +11

    Stand by Truth, even if you are reduced to a majority of One.

  • @dreamstar7176
    @dreamstar7176 2 ปีที่แล้ว +4

    Super song

  • @bharathimass4939
    @bharathimass4939 3 ปีที่แล้ว +6

    Semma song🎵

  • @swaminathan7887
    @swaminathan7887 ปีที่แล้ว +1

    Best lyrics of Kannadasan all r me great

  • @palammuru
    @palammuru ปีที่แล้ว +8

    ஆண்டவன்றிய (என்) நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதலில்லை
    ஆண்டவனுக்கு மட்டும் தெரியும் என்ற நிம்மதி எனக்கு.
    0:01

  • @englishforelegance6866
    @englishforelegance6866 2 หลายเดือนก่อน

    A song that can open millions of minds , can console thousands and can correct at least a hundred souls 🙏🙏

  • @mrstengineeringtamil1690
    @mrstengineeringtamil1690 4 ปีที่แล้ว +3

    வாழ்துகள்

  • @MrBackspace1988
    @MrBackspace1988 4 ปีที่แล้ว +6

    Semma song

    • @ramasamigt9815
      @ramasamigt9815 3 ปีที่แล้ว

      கானமும் கருத்தைக் கவர்ந்தன மிகவும் பாராட்டுக்கும் பாடல் எழுதியவருக்கு

  • @KumarsarawathiKumarsaraswathi
    @KumarsarawathiKumarsaraswathi 2 วันที่ผ่านมา

    1978 thanjavur yagappa theatrge parthen

  • @balabalaraman2096
    @balabalaraman2096 3 ปีที่แล้ว +2

    Super song 👌👌👌

  • @baskar8024
    @baskar8024 2 ปีที่แล้ว +2

    Thavaruku Thuneetha maneethan azuvathu இல்லையே

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 ปีที่แล้ว +2

    There is not an small of deceit in the heart of the god

  • @user-ej3pp3ir6o
    @user-ej3pp3ir6o 20 วันที่ผ่านมา

    ❤❤supper song

  • @SamsshudinSyed
    @SamsshudinSyed 10 วันที่ผ่านมา

    Manasaatchikku needimandrathil idam illaiye.

  • @muniappanaarumugam2198
    @muniappanaarumugam2198 3 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிடம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி

    • @muniappanaarumugam2198
      @muniappanaarumugam2198 3 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 หลายเดือนก่อน

      யாருப்பா அது சைக்கிள் கேப்ள ஆட்டோ ஓட்றது

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd หลายเดือนก่อน +1

    Eendha randu satchiyum ippo illa samy 😔😔😔

  • @testpower6442
    @testpower6442 6 หลายเดือนก่อน

    Arumaiyana paadal

  • @manikandanpk7049
    @manikandanpk7049 หลายเดือนก่อน

    Ena voice suntharajan

  • @jothiappunu803
    @jothiappunu803 ปีที่แล้ว +1

    I am in the Chennai some where you my heartfelt alive in the world i love you darling okdeat is thi my final answer for you always support you

  • @santhosh-xr6ox
    @santhosh-xr6ox 2 หลายเดือนก่อน

    very nice song

  • @SasiKumar-wr7fz
    @SasiKumar-wr7fz 6 หลายเดือนก่อน

    Hi super

  • @krishnanrussia5575
    @krishnanrussia5575 3 หลายเดือนก่อน

    Who composed this song. I cry and listen this song

  • @BosePandian-zq2pl
    @BosePandian-zq2pl 11 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉

  • @rajasekar1288
    @rajasekar1288 3 ปีที่แล้ว +2

    Illayaraja best song

  • @dsbuppar
    @dsbuppar ปีที่แล้ว +1

    ಸೂಪರ್

  • @jothiappunu803
    @jothiappunu803 ปีที่แล้ว +1

    What is your future career and ❤

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 27 วันที่ผ่านมา

    kannadasan 👌

  • @MuthuMuthu-z2r
    @MuthuMuthu-z2r 15 วันที่ผ่านมา

    Manitha mannathin varigal

  • @sharankumars5764
    @sharankumars5764 2 หลายเดือนก่อน

    My all favorite

  • @perumalgopal2302
    @perumalgopal2302 3 ปีที่แล้ว +4

    Sivaji Madhuri oruthar nadikanum ilayayaraja Madhuri oruthar music podanum nama pakkanum

  • @jothiappunu803
    @jothiappunu803 2 หลายเดือนก่อน

    Andavan najel venjam ellai some human heart naiva venjagam so how to find the person God pl give some knowledge

  • @jothiappunu803
    @jothiappunu803 ปีที่แล้ว +1

    I love 💕💕💕💕💕 song lines very meaningful forme ❤❤❤❤❤ good morning da district Hanoi Vietnam Tel Abby and my iam always well ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹 o amar kotay me know when it's started by line very meaningful you can get the best you

  • @vlog-hs3ib
    @vlog-hs3ib 3 ปีที่แล้ว +1

    இது என்ன மேடை மாரி தெரியுது அக்கா... நடனம் அருமை

  • @zaraa8236-b5p
    @zaraa8236-b5p 4 วันที่ผ่านมา

    Ok anney😊

  • @udayakumar9591
    @udayakumar9591 8 วันที่ผ่านมา

    ❤🎉❤🎉ss like song udaya ss❤🎉❤🎉

  • @jayaramchakravarthi8659
    @jayaramchakravarthi8659 3 ปีที่แล้ว +3

    Best song in the combination of TMS and Ilayaraja. Ilayaraja made a blunder in his career by sidelining TMS. We are the losers.

  • @IlayarajaR-d2m
    @IlayarajaR-d2m 8 วันที่ผ่านมา +1

    இல்ல லவ் மை song

  • @visaravanan
    @visaravanan 2 หลายเดือนก่อน

    Why lyricist name not in description..

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx หลายเดือนก่อน

    ❤🙏😭

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx หลายเดือนก่อน

    ❤🎉😢😢😢

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 3 วันที่ผ่านมา

    😭😭

  • @dulsilidiasofiya
    @dulsilidiasofiya 3 หลายเดือนก่อน +1

    உண்மை இரண்டுசாட்சி இல்லை.நீதிமன்றத்திலும் இந்த இரண்டு சாட்சி இல்லை.பொய்சாட்சிதான் என் இருக்கிறது.

  • @ganesanpalamadai9875
    @ganesanpalamadai9875 3 หลายเดือนก่อน +1

    நாடு தமிழ் நாடு சுய லாபம் செய்யும் கூட்டம் கையில்

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 18 วันที่ผ่านมา

    😭

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan 17 วันที่ผ่านมา

    October 3rd 2024

  • @senthil3236
    @senthil3236 3 หลายเดือนก่อน

    Thirtu ulgam...

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 11 วันที่ผ่านมา

    Jai sri raam next PM R Rahul Gandhi god bless u RRNG🌹🌻🤍💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 2 หลายเดือนก่อน

    🎉😢

  • @kavithaak3484
    @kavithaak3484 ปีที่แล้ว

    Murugaaaaaaaaaaaaaaaaaa😂

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 23 วันที่ผ่านมา

    🐪

  • @mahendran7898
    @mahendran7898 3 หลายเดือนก่อน +1

    2024.6.23

  • @Gjty1
    @Gjty1 2 ปีที่แล้ว +2

    ம்

  • @jothiappunu803
    @jothiappunu803 2 หลายเดือนก่อน

    E

  • @maruthappank7596
    @maruthappank7596 หลายเดือนก่อน

    Inimaiyana Song.

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 26 วันที่ผ่านมา

    🐎🐩👓🦋😭

  • @manikamraja
    @manikamraja หลายเดือนก่อน

    நல்லவனைவரலாறுகூறும்ஆனால்வறுமைநிறைவாய்இருக்கும்😢😢😢😢

  • @ManimaranMassmani
    @ManimaranMassmani 2 หลายเดือนก่อน

    Ga

  • @padmaviji
    @padmaviji ปีที่แล้ว +2

    Super song

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx หลายเดือนก่อน

    😢

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t หลายเดือนก่อน

    😭