Jaya Jaya Vaarahi || ஜெய ஜெய வாராஹி - Saradha Raaghav

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 908

  • @boovichyren8631
    @boovichyren8631 4 หลายเดือนก่อน +54

    நானும் என் மனைவியும் ஒற்றுமையாக கடைசிவரை அன்போடு பிரியாமல் இருக்க வேண்டும் அம்மா வராஹி

    • @muthulakshmiadhi371
      @muthulakshmiadhi371 หลายเดือนก่อน +5

      Amma thaye ennthaku uthavi karankal puryaveandum thaye omm shanthi thaye potry potry

  • @kpjmohan2410
    @kpjmohan2410 8 หลายเดือนก่อน +20

    அம்மா இனி எனக்கு துணை நீங்கள் தான் எனது துன்பம் கடன் நோய் மன வேதனை தீர்த்து தாருங்கள் தாயே தொழில் முன்னேற்றம் வேண்டும் தாயே

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 8 หลายเดือนก่อน +10

    வஜ்ரகோஷம் தாயே நீ
    எங்களுக்கு மனநிம்மதி தருவாய். என் மகனுக்கு ஒரு நல்ல வேலையும் நல்ல திருமண வாழ்க்கையும் அமைய வேண்டும் அருள் புரிவாய் தாயே.
    என் தம்பி தன் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ அருள்புரிவாய் தாயே.

  • @murugeswarimadhavan8810
    @murugeswarimadhavan8810 6 หลายเดือนก่อน +29

    ஓம் வாராஹி தாயே எங்கள் குழந்தைகள் இருவரும் நல்ல உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும்.அதற்கு உன்னுடைய அருள் வேண்டும் அம்மா வாராஹி தாயே

  • @guruveeravinkadhambangal6688
    @guruveeravinkadhambangal6688 ปีที่แล้ว +19

    அம்மா வராகி தாயே என்னுடைய வயிறு பிரச்சனை உடம்ப நல்லபடியா வைங்க தாயே நீ கருணை இல்ல தாய் இல்லையா என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற தாயே

  • @keerthinarmathakeerthinarm9288
    @keerthinarmathakeerthinarm9288 ปีที่แล้ว +56

    அம்மா உலகில் உள்ள அனைத்து உயிரிகளையும் காப்பாற்று தாயே 🙏🙏🙏🙏 ஓம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏

    • @AntonAlfred-q3o
      @AntonAlfred-q3o 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Thriveni-ot9yn
      @Thriveni-ot9yn 4 หลายเดือนก่อน

      😅😊

    • @JaganNadhan-gh5mz
      @JaganNadhan-gh5mz 3 หลายเดือนก่อน

  • @ApithaApitha
    @ApithaApitha 4 หลายเดือนก่อน +14

    அம்மா பிணி௧ளை தீர்த்து குணபடுத்திதா அம்மா வாழ௧்௧ையை வாழ௯டிய வலிமையை தா அம்மா வாழ்௧்௧ைய ஆசப்பட்டபடி நடத்திவை அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @SelvakumarRV
    @SelvakumarRV 5 หลายเดือนก่อน +13

    ஆரோக்கயமான வாழ்க்கை வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @umamageswari6728
    @umamageswari6728 7 หลายเดือนก่อน +30

    ஓம் வாராஹி தாயே என் கடன்கள் இல்லாமல் போகவேண்டும் அம்மா

  • @risheekrabeek2105
    @risheekrabeek2105 หลายเดือนก่อน +4

    அருமையான ஆன்மீக பாடலை கேட்டு ஆனந்தம் வைத்தேன் சாரதா ராகவ் கு வாழ்த்துக்கள்

  • @Saravanabava_YouTuber
    @Saravanabava_YouTuber 2 ปีที่แล้ว +119

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

    • @deepus8757
      @deepus8757 ปีที่แล้ว

      nmznzmxklMLBZCXVvm ju

    • @jayaveerapandian1088
      @jayaveerapandian1088 ปีที่แล้ว +7

      மனம் சாந்தம் அடைகிறது இறை நம்பிக்கை கூடுகிறது

    • @rajavelkkjayavel9368
      @rajavelkkjayavel9368 ปีที่แล้ว

      '@@jayaveerapandian1088 sjgd

    • @gurupandiangurupandian5158
      @gurupandiangurupandian5158 หลายเดือนก่อน +1

      எனது மகனுக்கு வேலை நிரந்தரமாகி விரைவில் திருமணம் நடக்க அருள் புரியவேண்டும் அம்மா.

  • @v.hemalathav.hemalatha376
    @v.hemalathav.hemalatha376 8 หลายเดือนก่อน +48

    நான் எடுக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் எனக்கு எந்த தடங்களும் தடைகளும் இருக்க கூடாது வாராகி தாயே... எல்லாரும் நல்லாருக்கணும் நானும் நல்லாருக்கணும் வாராகி தாயே போற்றி போற்றி.

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน +3

      Saratha❤ragav❤padiya❤ella❤padalkaum❤Arumai❤valthukkal❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

      Yenaku❤tharum❤ anaithu❤payirci❤kalium❤emnagalai❤vetri❤adaiya❤seithu❤vidamma❤anbudan❤

  • @kishorkishor4731
    @kishorkishor4731 2 ปีที่แล้ว +18

    ஓம் வாராஹி அம்மா என்று என்னோட நீ இருக்கனும் அம்மா என்னோட வாழ்க்கைய நிதான் காப்பத்தி தரனும் அம்மா

  • @tamilarasi1708
    @tamilarasi1708 ปีที่แล้ว +14

    தாயே என் மகளை மனசுமாறி என்னை தேடி வர வைக்க வேண்டும் அம்மா

  • @sathiyapandi8557
    @sathiyapandi8557 5 หลายเดือนก่อน +4

    வாராஹி தாயே இந்த மாதம் எனக்கு கரு தங்கனும் தாயே நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmi9067
    @ramalakshmi9067 5 หลายเดือนก่อน +15

    வாராஹி அம்மா என் மூத்தமகன் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் அவனுக்கு ஒரு கவர்மென்ட் வேலை ஓன்று வாங்கி தாருங்கள் அம்மா 🎉🎉

  • @thillaikarasir4880
    @thillaikarasir4880 ปีที่แล้ว +9

    என் மகளையும் மகனையும் நல்லபடியாக அருள் புரிய வேண்டும், என் மகள் வாழ்க்கையில் சந்தோஷம் பெருக வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும், என் மகன் ஆரம்பிக்கும் தொழில் தாங்கள் உடனிருந்து தம்பி வழி நடத்தி செல்ல வேண்டும். என்றும் உங்கள் துணை அம்மா

  • @SINGANADAIMOTIVATION
    @SINGANADAIMOTIVATION 5 หลายเดือนก่อน +6

    கடன் தீர வேண்டும் அம்மா... சந்தோசம் வாழ்க்கையில் வேண்டும் அம்மா

  • @rajeshwarialagiri760
    @rajeshwarialagiri760 ปีที่แล้ว +15

    ஆரோக்கியமான சொந்த வீடு கட்டணும்

  • @g.poovaragavanpoovaa7962
    @g.poovaragavanpoovaa7962 ปีที่แล้ว +15

    தீயசக்தியை அழித்து. நல்லவைதந்து காத்திடம்மா உன்பாதம்பணிந்தேன் வாராகிஅம்மண் துணை.

  • @vijayavijiviji8227
    @vijayavijiviji8227 ปีที่แล้ว +5

    அம்மா தாயே வாராஹி தாயே போற்றி.அம்மா கடன் பிரச்சினை அதிகம் உள்ளது தாயே அது சீக்கிரம் கடன் பிரச்சினை தீரும் அம்மா

  • @chinniahsekhar933
    @chinniahsekhar933 2 หลายเดือนก่อน +2

    நான் துவங்கியுள்ள வர்த்தகம் சிறப்பாக அமைய தங்களின் ஆசிர்வாதம் வேண்டும் வாராஹி அம்மனே

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว +30

    ஓம் சக்தி வாராஹி அம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @indranis795
    @indranis795 4 วันที่ผ่านมา

    வஸ்ரகோஷம் அம்மா தாயே
    என் மன வேதனையும் உடல் வேதனையும் தீர அருள் பிரிவாய் அம்மா தாயே

  • @g2k777kp
    @g2k777kp 4 หลายเดือนก่อน +13

    என் இரண்டாம் கணவர் எனக்கு குழந்தை வரம் வேண்டும் 💯🙏 வாழ வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் நல்ல படிக்க வேண்டும் என் அம்மா வீடு கிரயம் ஆக வேண்டும் என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என் அண்ணன் மணவி குடும்பம் தங்கை குடும்பம் கணவர் குழந்தை நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் என் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 நல்லது நடக்க வேண்டும்

  • @VinishKumar-e4r
    @VinishKumar-e4r 2 หลายเดือนก่อน +1

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுகிறேன் அப்பனே

  • @RameshKumar-te9ku
    @RameshKumar-te9ku 5 หลายเดือนก่อน +3

    என் கடன் அனைத்தும் தீர வேண்டும் தாயே

  • @indranis795
    @indranis795 4 วันที่ผ่านมา

    வராஹி அம்மா தாயே என் வேண்டுதலை நிறை வேற்று தாயே
    நிம்மதியையும் சந்தோசத்தையும் என் குடும்பத்தில் நிலவ அருள் புரிவாய் தாயே

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 ปีที่แล้ว +13

    🙏 ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் 🙏

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว +4

    ஜெயஓம்வாராஹிஜெயஜெய
    வாராஹிசிவஓம்நவசங்கரி
    வரும்துன்பம்யாவும்தீர்த்திடம்மா
    🙏🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🙏

  • @arasanarasan4688
    @arasanarasan4688 ปีที่แล้ว +18

    ஓம்🙏 ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் திருவடி போற்றி🙏🙏🙏🙏🙏 தாயே இப்பாடலை கேட்கும் பக்தர்களுக்கு! வேண்டுதல்களை நிறைவேற்றி! நல்அருள்தருவாய்! ஓம் மஹா சேனா போற்றி🙏🙏🙏🙏🙏

  • @VinayagamoorthySabaratnam
    @VinayagamoorthySabaratnam 21 วันที่ผ่านมา

    அம்மா தாயே எனக்கு எந்தவொரு வருத்தங்களும் வராமல் தடுத்து என்னால் எடுக்கின்ற முயச்சிகள் அனைத்தும் சகல வெற்றிகளும் கிடைக்க அஉரல் தாரும் அம்மா

  • @narayananganesh7389
    @narayananganesh7389 ปีที่แล้ว +9

    ஓம் அம்மா ஆதிபராசக்தி வாராஹி தாயே நமஹ. ஓம் அம்மா ஆதிபராசக்தி வாராஹி தாயே நமஹ.. ஓம் அம்மா ஆதிபராசக்தி வாராஹி தாயே நமஹ... அம்மா தாயே..‌ என் குடும்பத்தினர் வளர்ச்சியில் அக்கறை கொண்டு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்...

  • @muthukumara-t1e
    @muthukumara-t1e 6 หลายเดือนก่อน +2

    மனபிணி உடல்பிணி தீர்பாய் தாயே

  • @sriraamanatiyalaya1731
    @sriraamanatiyalaya1731 ปีที่แล้ว +35

    நானும் என் கணவரும் காலம் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டும் அம்மா.அருள் புரிவாய் வாராஹி அம்மா

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว +2

      ஒம் ஒம்vanaja .vanajakones

    • @JaganNadhan-gh5mz
      @JaganNadhan-gh5mz 2 หลายเดือนก่อน

      ஃ வட

    • @muthulakshmiadhi371
      @muthulakshmiadhi371 หลายเดือนก่อน

      Thayarin padalai ketu ennmanam meisilirkintrthu Kodi nantrykal

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏காணாமல் போன எங்க செல்ல பிராணி சட்ட மீனா நல்லபடியாக வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @jovithasinger2834
    @jovithasinger2834 7 หลายเดือนก่อน +8

    முருகா என் கனவருக்கும் என் குழந்தைகளுக்கும்எனக்கும் உன்னை விடால் வேருயாரு இருக்காங் கஎன் பிரச்சனை அனைத்தும் தெரிந்தவர் நீயே எங்களை காத்திடு அய்யா ஓம்சரவண பவ

    • @duraisamy5655
      @duraisamy5655 6 หลายเดือนก่อน

      நம்பினால் வரம் கிடைக்கும்

  • @mithrasuriyah2176
    @mithrasuriyah2176 6 หลายเดือนก่อน +10

    ஒரு வருட போராட்டம் அம்மா உனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா

  • @SevuganDhanus
    @SevuganDhanus 2 หลายเดือนก่อน +2

    அம்மா தாயில்லா பிள்ளை நீயே எனக்கு அம்மா என்வீட்டில் என்ன நடக்கிறது நீங்க இருக்கும் போது இப்படி நடக்கிறதே எனக்கு ஒன்னும் புரியவில்லை 😢😢😢😢😢

  • @sekarramasamy6700
    @sekarramasamy6700 3 หลายเดือนก่อน +2

    அம்மா வாராஹி தாயே என் மகனை நல்வழி படுத்தம்மா1😊1

  • @rajkumarpriya8492
    @rajkumarpriya8492 2 ปีที่แล้ว +4

    என் கடன் அணை த்தது ம் தீ ர வே ன் டு ம் தாயே

  • @jaishree6373
    @jaishree6373 ปีที่แล้ว +1

    வாரகி அம்மா நீ தான் எனக்கு துணை
    என் அம்மா உடல் நலம் பெற வேண்டும்

  • @bakiya1517
    @bakiya1517 ปีที่แล้ว +93

    வாராஹி தாயே போற்றி போற்றி எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் கருணை காட்டுகள் அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @rajasingaravelu9448
      @rajasingaravelu9448 10 หลายเดือนก่อน +19

      ஒரு வருடம் இட்லி தோசை, பரோட்டா, spicy food, birailar சிக்கன், நிறுத்துங்கள். பச்சை பயிர் ஊரவைத்து முலை கட்டியது 15 கிராம் வெறும் வயிற்றில் சாப்பிடவும். சகோதரிக்கு கர்ப்பப்பையில் நீர்கட்டி, மாதவிடையை பிரச்சினை இருந்தால் சரி செய்யவும்.

    • @amsavalli706
      @amsavalli706 8 หลายเดือนก่อน

      😢🎉​@@rajasingaravelu9448

    • @bakiya1517
      @bakiya1517 6 หลายเดือนก่อน +3

      Thank you 🤝🤝​@@rajasingaravelu9448

    • @fgggdgyhg2128
      @fgggdgyhg2128 6 หลายเดือนก่อน

      ​@@rajasingaravelu9448l
      Please
      😊

    • @padmaarun4717
      @padmaarun4717 6 หลายเดือนก่อน +1

      Nivhayam kuzhandhai baakiyam kittum kalangadheergal. Varahi amman paripoorna arul kidaikum.

  • @DhanalakshmiV-qv1nu
    @DhanalakshmiV-qv1nu 5 หลายเดือนก่อน +2

    அம்மா நாங்கள் நினைத்த காரியங்கள் விரைவில் தடங்கள் இல்லாமல் நல்ல படியாக நடக்க வேண்டும் அம்மா.ஓம் வாராஹி அம்மன் துணை.

  • @sasthirinagarbdrural6301
    @sasthirinagarbdrural6301 2 ปีที่แล้ว +25

    ஓம் வாராஹிம்மா போற்றி போற்றி
    எங்க துன்பத்தையயும் கஷ்டத்தையும் உன் பாதத்தில் வைத்துவிட்டேன் எனக்கு நல் வழி விடவேண்டும் அம்மா வாராஹிம்மா நன்றி அம்மா ஓம் போற்றி போற்றி

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

      Om❤thaye❤kalyana❤varahi❤yengal❤anaithu❤pirarthanai❤kal❤yavum❤theerthu❤vaiyum❤amma❤vumathu❤pathangalil❤vaithu❤vittom❤yenagalai❤kathu❤arulvai❤amma❤nantri❤thaye❤yenathu❤kanavarai❤pathiramaha❤thirupi❤thanthu❤vidamma❤thaye❤thunai❤❤

  • @chellakutty1616
    @chellakutty1616 2 ปีที่แล้ว +24

    ஓம் வாராஹி அம்மா தாயே நீ துணை 🙏🪔😭 எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் அம்மா தாயே நீ துணை 🙏🪔😭😭🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

    • @AlakuParam
      @AlakuParam ปีที่แล้ว

      தர்மம் பண்னுங்க கிடைக்கும் குழந்தை இல்லாதவர்கு நாய் க்கு சாப்பாடு ஜீவ ராசி அனைத்தும்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +17

    ஓம் வாராஹி அம்மன் தாயே உன் பாதம் சரணம் தாயே சரணம். தெளிவான பாடல் தேர்ந்த இசை தந்தது சிறப்பானது. பாடலை கேட்கும் போது நமக்கு மனதில் நீங்கா பரவசம் கிடைக்கிறது. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்

  • @premarajamani253
    @premarajamani253 4 หลายเดือนก่อน +1

    வாராகி தாயே சரணம் 🙏என் வயிற்று பிரச்சனை யை தீர்த்துவை தாயே உன் பாதகமலத்தை சரணம் அடைகிறேன் 🙏🙏

  • @kasthurishanmugam5529
    @kasthurishanmugam5529 ปีที่แล้ว +3

    Om Sri Maha varahi thayae pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏 ammaukkum appaukkum dailyum vela irukkanum Amma plsss Amma kadan prichanaiya thirthuvaikanum Amma neengatha thunaiya irukkanum Amma plssss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathiresankalidasss4259
    @kathiresankalidasss4259 5 หลายเดือนก่อน +1

    ஓம் வாராஹி தாயே வருவாய் வருவாய் நல்ல கல்வி அறிவு தருவாய்....

  • @KalpanaKalpana-b4f
    @KalpanaKalpana-b4f ปีที่แล้ว +5

    அம்மா என் கணவர் உடல்நலம் பெற்று என் உடல் நலம் பெற்று எங்களுக்கு குழந்தை செல்வம் தாருங்கள் தாயே

  • @sasipalanisasipalani1442
    @sasipalanisasipalani1442 หลายเดือนก่อน +1

    என் மன வேதனையை நீக்கு அம்மா

  • @PATHI1705
    @PATHI1705 2 ปีที่แล้ว +112

    அதர்வண வேதத்தின் தலைவியே...! மந்திர சக்தியின் மகாராணியே...!! சர்வ வல்லமை உள்ளவளே என் அன்னை " வாராகி" போற்றி போற்றி போற்றி...!!! 🙏🙏🙏

    • @vijayak1610
      @vijayak1610 2 ปีที่แล้ว +7

      Danvandaripotri

    • @sathyamoorthyj31
      @sathyamoorthyj31 2 ปีที่แล้ว +4

      ஐஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்்அஅஅஅஅஅ்்அஅஅஅஅஅஅ்அ்அஎஎ

    • @அன்பில்இனைவோம்
      @அன்பில்இனைவோம் 2 ปีที่แล้ว +4

      ஓம் வாராஹி தாயே போற்றி

    • @gunasekaranu5545
      @gunasekaranu5545 2 ปีที่แล้ว +3

      ரர

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว +3

      ஒம்vanaja ஒம்.

  • @subhaperiyaswamy5914
    @subhaperiyaswamy5914 ปีที่แล้ว +11

    ஓம் வராஹி அம்மா எங்களை காப்பாற்றுங்கள் அம்மா உங்களையே நம்பி இருக்கிறோம் அம்மா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா என் கணவர் குடி நிறுத்த வேண்டும் அம்மா உன் அருள் முழுமையாக கிடைக்க வேண்டும் அம்மா அம்மா உங்களையே நம்பி இருக்கிறோம் அம்மா ஓம் வராஹி அம்மா போற்றி

  • @kanthasamy7220
    @kanthasamy7220 18 วันที่ผ่านมา

    இந்த பிரபஞ்சம் எனக்கு நேர்மறை சிந்தனைகளை மட்டும் தரவேண்டுகிறேன்.எனது கர்மா நீங்க இறையருள் புரிய வேண்டும் 🙏🙏

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 ปีที่แล้ว +20

    ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே என்மகள்உடம்புசெரிகவேண்டும்மடிபிச்சைதாயே வேண்டும் 🙏🏽🙏🏽🙏🙏🏽🙏🏽😪😪

  • @divyathiyagarajan3924
    @divyathiyagarajan3924 7 หลายเดือนก่อน +2

    வாராகி தாயே அம்மா என் அக்கா ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறார் அவங்க கஷ்டங்கள் எல்லாம் முடிந்து விட வேண்டும் தாயே நிம்மதியான வாழ்க்கை கொடுத்து விடுங்கள் அம்மா

  • @madhavanmobile777
    @madhavanmobile777 ปีที่แล้ว +9

    நல்ல வாழ்க்கையை தந்த வாராஹி அம்மாவே போற்றி

  • @elavarasielavarasi-cp8ri
    @elavarasielavarasi-cp8ri 5 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே நீ மட்டும் தான் எனக்கு துணை அம்மா 🙏🙏🙏😭😭

  • @murugesanpitchaipillai6490
    @murugesanpitchaipillai6490 หลายเดือนก่อน +5

    அம்மா திவ்யா வுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் தாயே🤲🤲🤲

  • @SelvakumarRV
    @SelvakumarRV 5 หลายเดือนก่อน +1

    என் குழந்தைக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே

  • @kasthurishanmugam5529
    @kasthurishanmugam5529 ปีที่แล้ว +2

    Om Sri Maha varahi thayae pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ammaukkum appaukkum dailyum Vela irukkanum namma vittu kadan prachanaiya neengatha thirthuvaikkanum Amma neengatha thunaiya irukkanum Amma plssssss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothijothi9188
    @jothijothi9188 22 วันที่ผ่านมา

    வாராகி அண்ணன் தாயே என் குழந்தைகளையும் என் பேரக்குழந்தைகளையும் காப்பாற்றுங்கள் தாயே என் கணவரையும் காப்பாற்றுங்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது தாயே மாறாக என்னை

  • @அருள்திருப்பதி
    @அருள்திருப்பதி ปีที่แล้ว +4

    எவை எல்லாம் நல்வாழ்வு என நினைக்கிறோமோ அவை எல்லாம் நடக்க வேண்டும் எனக்கும் எல்லோருக்கும் என நினைக்கிறேன்

  • @jayaprakashs4727
    @jayaprakashs4727 ปีที่แล้ว +2

    ஜெய் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kasthurishanmugam5529
    @kasthurishanmugam5529 ปีที่แล้ว +3

    Om Sri Maha varahi thayae pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏 Akka nalla vazhalanum thayae ava vittukkarkuta kuzhalayota santhosama vazhalanum Amma neengatha thunaiya irukkanum Amma plssss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathigomathi9969
    @gomathigomathi9969 3 หลายเดือนก่อน +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்ற ஓம் பஞ்சமி தாயே போற்றி போற்றி என் குலதெய்வமே போற்றி போற்றி 🙏🙏🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏💚💚💚🌹🌹🌹♥️♥️❤️❤️❤️❤️♥️❤️❤️💚💚💐💐🙏

  • @pubglovers605
    @pubglovers605 2 ปีที่แล้ว +75

    பஞ்சமி நாளில் உன்னை பனிந்தேன் அம்மா என் மகனுக்கு நல்ல சம்பளத்தில் நல்ல கம்பெனியில் பணி அமையவேண்டும் அம்மாவாராஹி தாயே

    • @somaskandan2718
      @somaskandan2718 ปีที่แล้ว

      😮😢😢g⁵pas

    • @devarajan4500
      @devarajan4500 ปีที่แล้ว

      @@somaskandan2718 ala

    • @ramasamym2967
      @ramasamym2967 ปีที่แล้ว

      @@somaskandan2718 v

    • @madhavam1826
      @madhavam1826 ปีที่แล้ว

      #varahiashtothram
      th-cam.com/video/GNqFUUHjlII/w-d-xo.html

    • @SritharanTheepa
      @SritharanTheepa ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🏵🏵🏵🌹🌹🥀🥀🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐💐💐💐💐💐💐🥀🥀🥀

  • @jaishree6373
    @jaishree6373 ปีที่แล้ว +2

    வாரகி அம்மா நீ தான் எனக்கு துணை.அம்மா.எனது.தொழில்.நல்ல.முன்னேற்றம் பெற.வேண்டம்

  • @kandhasamyellayappan1783
    @kandhasamyellayappan1783 ปีที่แล้ว +5

    🌞♈🐕🇮🇳😀🙂😁😉🦎🦚ஓம் முருகா ஓம் ஸ்ரீ நகர் ௐ🐓🥚🍳🥭🐍🦋🐛🐜🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐞🦗🐌🧠🙏🏡KVM⚘⚘🙏🙏🐣🐤♨️♨️♨️♨️♨️♨️♨️🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🌏🗺🎉😢

  • @maheshwari1715
    @maheshwari1715 หลายเดือนก่อน

    அம்மா தாயே இன்னைக்கு எனக்கு கொழந்த ரிசல்ட் சொல்றாங்க அம்மா நல்ல நல்ல பதில் கிடைக்கணும் அம்மா தாயே உன்னை நம்பி இருக்கிறேன் தாயே எல்லா மக்களுக்கும் உன்னோட ஆசிர்வாதம் இருக்கணுமா எல்லாரும் நல்லா இருக்கனும் அம்மா

  • @அருள்திருப்பதி
    @அருள்திருப்பதி ปีที่แล้ว +5

    ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீ வராகித்தாயே ஜெய்

  • @g.hemavathy.g3503
    @g.hemavathy.g3503 6 หลายเดือนก่อน +2

    வாராஹி அம்மா தாயே நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்த்துவை அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiNandhu-n7h
    @ManiNandhu-n7h 4 หลายเดือนก่อน +148

    வராகி அம்மா enaku entha மாதம் குழந்தை பாக்கியம் குடும்மா pls en மாமியார் குழந்தை இல்லனா en புருசனுக்கு vera பொண்ண கட்டி தந்துருவேன்னு சொல்லுறாங்க pls ma entha மாதம் எனக்கு kuduma எனக்கு 5 தடவ apasan ayituju தாயே entha month na iui பண்ணிருக்கேன் pls எல்லாரும் எனக்காக pray பண்ணுங்க pls 😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @SuganyaSugan-im7be
      @SuganyaSugan-im7be 4 หลายเดือนก่อน +8

      கிடைக்கும்

    • @ManiNandhu-n7h
      @ManiNandhu-n7h 4 หลายเดือนก่อน +2

      @@SuganyaSugan-im7be Thanks 🥺

    • @Sara08595
      @Sara08595 4 หลายเดือนก่อน +1

      Panchami....varahi amma temple ku po ga...amma vilaku podhu ga... Amma help Pannu va ga

    • @priyapriyadillibabu7330
      @priyapriyadillibabu7330 4 หลายเดือนก่อน +3

      நல்ல செய்தி வரும்.கவலை வேண்டாம்

    • @ManiNandhu-n7h
      @ManiNandhu-n7h 4 หลายเดือนก่อน

      @@Sara08595 ஆமா sister நா மாசம் மாசம் பஞ்சமி appo கோவிலுக்கு போய்ட்டு வந்துருவேன் ரொம்ப thanks sister🤗

  • @Rajeswari-c6q
    @Rajeswari-c6q ปีที่แล้ว +2

    உயிரை பற்றிய அறிவு தருவாய் தாயே வாராகி அம்மா

  • @arasisanthi6538
    @arasisanthi6538 2 ปีที่แล้ว +3

    ஓம்சியமளயவித்மஹெ ஹலஹஸ்தாயதீமஹெ தந்தோவாராஹிபிரசொதயாத்

  • @geethaganesan6024
    @geethaganesan6024 8 หลายเดือนก่อน

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வராஹி வஜ்ர கோஷம் அபராஜிதா ஆஷாட பஞ்சமி பூஜண ப்ரியாயை நமஹ🙏 அம்மா நாங்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshm7347
    @rameshm7347 ปีที่แล้ว +4

    வாராகி அம்மா எனது வாழ்க்கையில் வெற்றி பெற அருள்வாய் போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி.....

  • @ramalakshmi4248
    @ramalakshmi4248 7 หลายเดือนก่อน +1

    💐 ஓம் ஸ்ரீ துர்காதேவி போற்றி 💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    என் மன கவனலையை போக்கிட வாருங்கள்.
    என் மகள் மற்றும் மகன் நன்றாக படித்து நல்ல முறையில் வாழ துணையாயிருங்கள்.💐💐💐💐💐

  • @indhueshanthika6427
    @indhueshanthika6427 ปีที่แล้ว +5

    என் மகள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் தேர்வில் 450மதிப்பெண்கள் பெறவேண்டும் தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @Kiccha-k3p
    @Kiccha-k3p 4 หลายเดือนก่อน +1

    தாயேததிரநோய் எனக்குதிர்த்து வைக்கஃஅருள்புரிவாய் வாரகி😢

  • @pazhanisamy-vk5xc
    @pazhanisamy-vk5xc ปีที่แล้ว +3

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி முழுமையாக உங்களையே போற்றி வணங்குகிறேன் தாயே. என் கடண்கள் அனைத்தும் விரைவில் அடைய வேண்டும் தாயே போற்றி போற்றி. உன் திருவடி போற்றி போற்றி தாயே. ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி.

  • @umamurugan7615
    @umamurugan7615 2 หลายเดือนก่อน +1

    தாயே நன்றி அம்மா.அப்ரூவல் கிடைத்து விட்டது.

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 2 ปีที่แล้ว +22

    உங்கள் பாடல்களை நான் எப்போதும் விரும்பி கேட்பேன்

    • @rajammalr8462
      @rajammalr8462 ปีที่แล้ว

      Amma varaki Thayer ennaku varan tha ethu nallatho athai kodu

  • @NavniChandran
    @NavniChandran ปีที่แล้ว +2

    என் கணவர் என்னையும் சேர்த்து வகைகள் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @alaguraj2719
    @alaguraj2719 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீ தண்டநாதா தாயே துணை...

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 5 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி அம்மா சரணம் பஞ்சமி தாயே சரணம் 🙏🌹🌺🌼🌸

  • @raniselva6979
    @raniselva6979 ปีที่แล้ว +3

    Panjami nalill unnai paninthen Amma En makan irukindra nodipu noi mutrilum gunamaga vendum Thaye Avanai un pathathil samarpikiren Thaye Nandri

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 2 หลายเดือนก่อน +1

    ❤Om shakthi sri varageamman porti porti porti thunai saranam good great arumai thank you om shakthi varagithajai ❤

  • @அருள்திருப்பதி
    @அருள்திருப்பதி ปีที่แล้ว +9

    நல்ல பாடல் ஜெயம் கிடைத்தது நன்றி கள் பலப்பல எப்போதும்

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
    @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 5 หลายเดือนก่อน

    அம்மா தாயே பஞ்சமி
    வாராஹி தேவி அழகு
    பாடல் மிகவும் அழகு🙏

  • @gunagunasaker917
    @gunagunasaker917 ปีที่แล้ว +4

    ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @divyathiyagarajan3924
    @divyathiyagarajan3924 3 หลายเดือนก่อน

    வாராகி தாயே போற்றி போற்றி போற்றி என்று உங்களை வணங்குகிறேன் தாயே... என் கடன் எல்லாமே அடஞ்சிடனும்

  • @mithrasuriyah2176
    @mithrasuriyah2176 6 หลายเดือนก่อน +10

    வாராகி அம்மையே போற்றி போற்றி நன்றி அம்மா தம்பி மகள் உன் அருளாள் குணமாகி வீடுதிரும்பி விட்டாள்

  • @jaishree6373
    @jaishree6373 11 หลายเดือนก่อน

    அம்மா இனி எனக்கு துணை நீங்கள் தான் அம்மா
    எனது துன்பம் கடன் நோய் மன வேதனைதீர்த்து
    தாருங்கள் தாயே
    தொழில் முன்னேற்றம் செய்து
    தாருங்கள் தாயே

  • @preethipreethi1767
    @preethipreethi1767 ปีที่แล้ว +4

    ஓம் வாராஹி அம்மன் தாயே நீ துணை கடன் பரசிச்னைகள தீர அனைத்து இல்லாமால் என்று நம்புகிறேன் 😭😭😭😭😭😭😭🙏🌸🌺🌺🌺 ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி 🤲🤲🤲🤲🤲😭😭🙏🙏🙏🙏🌷🌸🌺🌹

  • @அருள்திருப்பதி
    @அருள்திருப்பதி ปีที่แล้ว +2

    ஜெய ஜெய ஜெய ஸ்ரீதேவி வராகித்தாயே ஜெய

  • @karthikeyanarmy8824
    @karthikeyanarmy8824 ปีที่แล้ว +9

    என்னை காத்து அருளும் அம்மா...🙏

  • @kasthurishanmugam5529
    @kasthurishanmugam5529 ปีที่แล้ว +2

    Om Sri Maha varahi thayae pottri pottri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏 Enakku nalla varan vendum Amma plsss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SarasuSeenivasan
    @SarasuSeenivasan 24 วันที่ผ่านมา +3

    வராகி அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே