Varahee Kavacham || வாராஹி கவசம் - Saradha Raaghav

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2021
  • முழுமுதற் கடவுளே மூஷிக வாஹனனே
    முன்வந்து காப்பவனே மூலாதாரனே விநாயகனே
    வாராஹி கவசத்தை உனதருளால் நான் பாட
    உன்னத வாழ்வு தந்து உடனிருந்தே காத்தருள்வாய்.
    வாராஹி சரணம், வார்த்தாளி சரணம்,
    வராஹ முகம் கொண்டு வையகம் காக்க வந்தவளே சரணம்.
    ஓம்காரி சரணம், ஹ்ரீம்காரி சரணம்,
    சரணம் சரணம் வாராஹி தாயே சரணம்.
    நவகோண சக்கரத்தில் நின்று நானிலம் காக்க வந்தவளே
    மஹா வாராஹியே சரணம் சரணம் அம்மா.
    பஞ்சமி நாயகியாய் பிரபஞ்சம் ஆள வந்தவளே
    தஞ்சம் உந்தன் மலரடியே சரணம் சரணம் அம்மா.
    மஹா வாராஹியே ஸ்வப்ன வாராஹியே ஆதி வாராஹியே
    லகு வாராஹியே வா வா வா.
    சிம்ஹா ரூடா வாராஹியே, மகிஷா ரூடா வாராஹியே,
    அஷ்வா ரூடா வாராஹியே, உன்மத்த வாராஹியே வா வா வா
    அஷ்ட வாராஹியே என் இஷ்ட வாராஹியே
    துஷ்ட நிக்ரஹம் செய்ய வாராஹியே வா வா வா.
    சண்ட ப்ரசண்ட வடிவான சிவசக்தி வாராஹியே
    கிரி சக்ர ரதமேறி காத்தருள வா வா வா.
    மஹா மேருவில் வீற்றிருக்கும் மஹா வாராஹி தாயே
    மகிமைகள் புரிய மஹா சக்தியே, மஹா மஹா ரௌத்ரியே வா வா வா.
    திருமாலின் அவதார அம்சமாய் வராஹ முகம் கொண்டாள் வாராஹி.
    த்ரீலோகேஷன் அம்சமாய் த்ரிநேத்திரங்கள் கொண்டாள் வாராஹி.
    இரவில் பூதை ஏற்று இன்னல்களை களை வாள் வாராஹி.
    எட்டு பஞ்சமி நாளில் பூஜை ஏற்று எண்ணியதை முடிப்பாள் வாராஹி.
    தேய்பிறை பஞ்சமி பூஜையில் வளர்பிறையாய் வாழ்வளிப்பாள் வாராஹி.
    தேனில் ஊறிய மாதுளை ஏற்று தனமழை பொழிவாள் வாராஹி.
    ஐம் க்லேளம் எனும் மூல மந்திரத்தில் ஐஸ்வர்யங்கள் அருள்வாள் வாராஹி.
    நித்தம் இதனை ஜெபித்து வர சகல சித்திகளும் தருவாள் வாராஹி.
    ஞானத்துள் சிறந்த சிவஞானத்தை அருள்வாள் வாராஹி.
    ஞாலம் போற்றும் கீர்த்தியும் செல்வாக்கும் அருள்வாள் வாராஹி.
    விரளி மஞ்சள் மாலை சாற்ற வேண்டியதை தந்து அருள்வாள் வாராஹி.
    செவ்வரளி மலர் அர்ச்சனையில் அள்ளிவளம் பொழிந்தருள்வாள் வாராஹி.
    செண்பக மலர் பூஜை ஏற்று கண் மலர்ந்தே காத்தருள்வாள் வாராஹி.
    மரிக்கொழுந்தில் மனம் மகிழ்ந்து மகிமைகள் புரிந்து அருள்வாள் வாராஹி.
    தேங்காயில் நெய்தீபம் ஏற்ற தீங்கினை தகர்த்தெரிவாள் வாராஹி.
    லலிதா நவரத்தின மாலையில் குளிர்ந்த நவநிதியை தந்தருள்வாள் வாராஹி
    வாராஹி மாலை பாடிட மகிழ்ந்து வாழ்வில் வெற்றிகளை தந்தருள்வாள் வாராஹி.
    ஜெயம் தரும் வாராஹி ஜெகம் புகழ் வாராஹி சரணம்
    உன் மலரடியே சரணம் சரணம் அம்மா.
    கோடி சூரிய பிரகாஷ ஒளியாய் நெற்றிக்கண் கொண்டவள் வாராஹி.
    கோலோடு வாதாடி குறை தீர்ப்பவளே வாராஹி.
    அகிலாண்டேஸ்வரி அருள் உருவாய் ஆனவள் வாராஹி.
    அபராஜிதா மீதேறி அண்டம் அதிர வந்தவள் வாராஹி.
    போர்கோல தேவதையாய் படை தளபதி ஆனவள் வாராஹி.
    பைரவ பத்தினியாய் படை நடுங்க செய்தவள் வாராஹி.
    கோரப் பல்லும் கூர் நகங்களும் கொண்டவள் வாராஹி.
    கருத்த ஆடை அணிந்து கோபக் கனலாய் காட்சி தருபவள் வாராஹி.
    அஹங்காரியாய் ஆவேசமாய் அசுரரை மாய்த்து சாய்த்தவள் வாராஹி.
    அன்னையாய் அன்புருவாய் என்றும் தன் அடியவரை காத்து ரக்ஷிப்பாள் வாராஹி.
    பராசக்தியின் வடிவம் என புராணங்கள் போ ற்றிடும் வாராஹி.
    பெயர்கள் பன்னிரெண்டு கொண்டு புவி ஆள வந்தவளே வாராஹி.
    பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரீ,
    ஸமயஸங்கேதா, வாராஹி, போத்ரிணீ , சிவா,
    வார்த்தாளி, மஹாசேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்நீ
    எனும் 12 நாமங்கள் கொண்டவளே வாராஹி.
    நாளும் இதனை ஓதி துதித்தால் நலம் யாவும் தந்தருள்வாள் வாராஹி.
    அன்னையின் அருள் பார்வையில் அகிலத்தையை நம்வசம்
    ஆக்கிடுவாள் வாராஹி.
    மந்திர சாஸ்திரத்தின் மஹாராணியே வாராஹி
    மங்கை காளி வாராஹிளய
    மங்கள வாழ்வு தந்தருள்வாள் வாராஹி.
    மண் செழிக்க விண்நின்று வாராஹியே வந்துதித்தாள்.
    நீர் செழிக்க நிலம் செழிக்க மழை பொழிய வைத்திடுவாள்.
    மழை பொழிய மண் செழிக்க பயிர்கள் விளைய செய்திடுவாள்.
    பயிர் விளைந்து வயிற் நிறைந்து பசி பிணியை போக்கிடுவாள்.
    பசி பிணியை போக்கி அவள் உய்ய வழி காட்டிடுவாள்.
    உய்ய வழி காட்டி அவள் உயர்வுகளை தந்தருள்வாள்.
    உயர்வுகளை தந்து அவள் சுகபோக வாழ்வளிப்பாள்.
    வீடு மனை சொத்து சுகம் யாவும் பெற செய்திடுவாள்.
    வாராஹியே சரணடைந்தால் வளம் யாவும் பெற்றிடலாம்.
    வாராஹி தாயே உன் மலரடியே சரணம் சரணம் அம்மா.
    கண் திருஷ்டி தோஷம் யாவும் கணத்தில் ஓடிட செய்வாள் வாராஹி.
    ஏவல் பில்லி சூனியம் ஏவியவரிடமே ஏவி விடுவாள் வாராஹி.
    தீராத கடன் தொல்லை தீர்த்திடுவாள் வாராஹி.
    மாறாத பிணிகள் யாவும் மறைத்தோட செய்வாள் வாராஹி.
    கரும வினைகள் யாவும் கலைந்திடுவாள் வாராஹி.
    வறுமை என்ற சொல்லை வளமை ஆக்கிடுவாள் வாராஹி.
    வாராஹி பக்தரிடம் வாதாடாதே என்பர், வாய்மையும் வல்லமையும்
    தந்து வழக்கில் வென்றிட செய்வாள் வாராஹி.
    விண்ணதிர மண் அதிர வந்துதித்தாள் உக்ரகியாய்
    தன்மதியாய் உளம்குளிர்ந்து காத்தருள்வாள் தயாபரியாய் வாராஹி.
    சரணம் சரணம் பஞ்சமி நாயகியை சரணம் பைரவ பத்தினியே சரணம்
    சேனா நாயகியை சரணம் ஜெகத் ஜோதி ஆனவளே சரணம்.
    சரணம் சரணம் உக்ரஹமானவளே சரணம் உயர் பதவிகள் அருள்பவளே சரணம்
    அஞ்சுதல் களைபவளே சரணம் அஞ்சாமை அருள்பவளே சரணம்.
    சரணம் சரணம் சுகபோகம் தருபவளே சரணம் நவயோகம் அருள்பவளே சரணம்
    குலம் தழைக்க செய்பவளே சரணம் தனம் செழிக்க அருள்பவளே சரணம்.
    சரணம் சரணம் ஜெகத் ரக்ஷகிளய சரணம் ஜெகம் போற்ற செய்பவளே
    சரணம் வராஹ முகியே சரணம் ஜூவாலாமுகியே சரணம்.
    ஓம்காரி சரணம், ஹ்ரீம்காரி சரணம், ஆங்காரி சரணம், சரணம் சரணம்.
    வாராஹி சரணம், வார்த்தாளி சரணம், சரணம் சரணம் தாயை சரணம் அம்மா.
    ஆதி வாராஹி போற்றி அனுக்கிரஹம் புரிவாய் போற்றி
    அண்ட பேரண்டமே போற்றி ஆரோக்கியம் அளிப்பாய் போற்றி
    பஞ்சமி நாயகியே போற்றி பிரபஞ்ச ஜோதியே போற்றி
    பைரவ பத்தினியே போற்றி பக்த ரக்ஷகியே போற்றி
    தண்டநாதையே போற்றி தேஜஸ்வினியே போற்றி
    தாயாக வருவாயே போற்றி தனமழை பொழிவாயே போற்றி
    ஸர்வ ஜனனீ போற்றி ஸர்வானந்தமயி போற்றி
    ஸர்வ காரணி போற்றி ஸர்வரோக நாசினி போற்றி
    எங்கும் நிறைந்தாய் போற்றி எதிலும் உறைவாய் போற்றி
    எல்லாமும் ஆனாய் போற்றி எங்களை காப்பாய் வாராஹி தாயை போற்றி.
    அஷ்ட புஜங்களை கொண்டவளாய் வீறுகொண்ட பார்வையுடன் அமர்ந்திருக்கும்
    வாராஹியின் கவசமிதை கேட்டிட அவள் அருள் கிடைக்கும்.
  • เพลง

ความคิดเห็น • 1.9K

  • @user-yy8cg1vk8q
    @user-yy8cg1vk8q 9 หลายเดือนก่อน +36

    அம்மா தாயே கடன் பிரச்சனையில் இருந்து எனக்கு விடுதலை தாங்க தாயே

  • @mohanar402
    @mohanar402 ปีที่แล้ว +77

    கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் என் அன்னை வாராகி தாயே போற்றி போற்றி
    என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியவள் என் அன்னை வாராகி
    ஜெய் வாராகி தாயே போற்றி போற்றி

    • @gomathir5867
      @gomathir5867 11 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊⁰😊

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN 9 หลายเดือนก่อน +18

    தினமும் இந்த பாடலைக் கேளுங்கள் இந்தப் பாடல் ஒலிக்கும் இடத்தில் நன்றாகவே நடக்கும் எல்லாம் ஒரு தடவை தான் இந்த பாடலை எனக்கு அந்த மாதிரி மாறி விட்டது உன் வாழ்வே மாறிவிட்டது அந்த

  • @balaroopa8097
    @balaroopa8097 9 หลายเดือนก่อน +3

    Om Sree Vaaraghi Amman Thaayae Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sundarammaharaja-md6xm
    @sundarammaharaja-md6xm ปีที่แล้ว +21

    வராகி அம்மா உன்னுடைய அற்புதம் ஆயிரம் என் வாழ்வில் நிறைய அற்புதங்கள் நடத்திய என் அம்மா வாராஹி அன்னையே போற்றி வளம் தரும் நாயகியே போற்றி பஞ்சமி திதியாலே போற்றி வாராகி அம்மன் என் வாழ்க்கையில் வந்த பிறகு என் மகள் நல்ல படிக்கிறாள் குடும்ப ஒற்றுமையாக இருக்கிறது தீமைகள் எல்லாம் அழிந்துவிட்டன அம்மா உன் புகழ் போற்றி தாயே அம்மா உயிர் உள்ளவரை அம்மா உயிர் உள்ளவரை அம்மா உன் பாதத்தை சரடைய வேண்டும் உன் பாதத்தை சரணடைய வேண்டும் அம்மா வாழ்க

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 ปีที่แล้ว +86

    தாயே வாராகி திருமணதிற்கு காத்திருக்கும் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க வேண்டும் தாயே வராகி🙏வார்தாளி🙏நன்றி தாயே🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி அன்னையே போற்றி வளம் யாவும் தருபவளே வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🌹🌺🌼🌸

  • @arasanarasan4688
    @arasanarasan4688 7 หลายเดือนก่อน +33

    திருநாமம் உச்சரித்தவுடன அருள் புரியும்! அற்புத தெய்வம் அன்னை ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் திருவடி போற்றி🙏 போற்றி🙏🙏🙏🙏🙏

  • @gayathrisukuhari4718
    @gayathrisukuhari4718 2 ปีที่แล้ว +44

    என்னுடைய பயத்தை போக்கி காத்தருள்வாய் தாயே🙏🙏🙏🙏🙏🙏

    • @pesukirarkalpeopletalkrani7525
      @pesukirarkalpeopletalkrani7525 ปีที่แล้ว

      🙏🏼 பயம் போக்கி ,மனஅமைதியோடு வாழவைப்பாய் தாயே 🙏🏼

  • @4G_SK_Family_Entertainment
    @4G_SK_Family_Entertainment 7 หลายเดือนก่อน +51

    . தினசரி காலைல கேட்டா தான் அந்த நாள் முழுவதும் மகா லெஷ்மி கடாரம் இருக்கும். 2 வருசமா தொடர்ந்து கேட்கிறேன்🙏🙏🙏

  • @ArunKumar-ly5dc
    @ArunKumar-ly5dc ปีที่แล้ว +39

    ஓம் அம்மா. மகா வராஹி தாயே🙏 எம் பிழை பொறுத்து . எங்களை மன்னித்து. அரவணைத்து எங்களது இந்த பிரச்சனையை நீக்கி. எங்களுடன் எப்போதும் துணை நின்று வழிநடத்திக் காத்தருள வேண்டுகிறோம் அம்மா வாராஹி🙏 தாயே🙏 உன்னையே. உன் மலரடிகளையே சரணாகதி அடைந்து விட்டோம் அம்மா எம் வராஹி தாயே🙏 சரணம்🙏 சரணம்🙏 சரணம் அம்மா🙏🙏🙏வராஹி அம்மா🙏🙏🙏

    • @KalaKala-cy4em
      @KalaKala-cy4em 11 หลายเดือนก่อน

      வாராஹி தாயே அம்மா எங்களை காப்பாற்று எனக்கு நான் வாங்கியிருக்கிறேன் லாட்டரி சீட்டில் முதல் பரிசு எனக்கு வேணும் தாயே உன்னை முதல் முதலில் வேண்டிய ஆண்டவனே வாராஹி தாயே எனக்கு வேணும் வேணும்

  • @kavithan3028
    @kavithan3028 10 หลายเดือนก่อน +13

    என் வாழ்க்கையே வராஹி அம்மா தான் 🙏🙏

  • @vendraniraga1899
    @vendraniraga1899 2 ปีที่แล้ว +66

    உடபெல்லாம் சிலிர்க்கிறது.நன்றி கள கோடி வாராஹி அம்மா போற்றி தாயே உன் பிள்ளையை எதிரிகளிடமிருந்து காத்தருளம்மா.

  • @victoriavictoria6713
    @victoriavictoria6713 ปีที่แล้ว +66

    அம்மா தாயே என்னைப்போல் எத்தனையோ தாய்மார்கள் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள் அவங்களுக்கு எல்லாருக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுங்க தாயே எனக்கும் அந்த வரத்தை தாங்க தாயே வராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karuthapandipandi3854
      @karuthapandipandi3854 2 หลายเดือนก่อน +2

      Don't feel sister Nechaiyama Murugan Arulal VARTHALI Thaiyin Arulal kulanthai pakiyam kedaikum neriya help pannuinga maravarkalukunanathanam pannuinga

    • @BhavanithaJeevakan
      @BhavanithaJeevakan หลายเดือนก่อน +1

      Sasthi virathm irunha ma

  • @user-qi7ux7rh9e
    @user-qi7ux7rh9e 2 หลายเดือนก่อน +1

    அம்மா வாராஹி தாயே நீ தான் துணை🙏🙏🙏

  • @SakthiVel-mu7ir
    @SakthiVel-mu7ir 8 หลายเดือนก่อน +54

    Amma வாரஹியை வணங்கிய பின் என் வாழ்வில் நிறைய நல்ல மாற்றங்களை சந்திக்கிறேன் கோடி நன்றிகள் அம்மா

    • @ashakarthick4546
      @ashakarthick4546 7 หลายเดือนก่อน +2

      Yenakumthan...kodana kodi nandri varaki thaye....potri......

    • @Shadow_Knight_001
      @Shadow_Knight_001 6 หลายเดือนก่อน +3

      நானும் நன்றாக இருக்கிறேன். அம்மா என்னுடனே இருக்கிறார்கள் தைரியமாக இருக்கிறேன். எனது பிரச்சனைகளிலிருந்து அவர்களே என்னை விடுவிக்கிறார்கள்

    • @Shadow_Knight_001
      @Shadow_Knight_001 6 หลายเดือนก่อน +1

      அன்னைக்கே என் உயிர்

  • @manoharanvenus6946
    @manoharanvenus6946 2 ปีที่แล้ว +40

    கடன் பிரச்சனையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் வராஹி தாயே

    • @keerthanagovindaraj6657
      @keerthanagovindaraj6657 ปีที่แล้ว +1

      🙏

    • @sudharsanraja8184
      @sudharsanraja8184 ปีที่แล้ว

      கடன் பிரச்னைகளில் இருந்து என்னை காப்பாற்று மா......

  • @radhikalakshmi4400
    @radhikalakshmi4400 2 ปีที่แล้ว +21

    வராஹி அம்மனே! போற்றி!போற்றி! என் குடும்பத்துடன் இருந்து வழிநடத்தும்மா!தாயே!

  • @malarroja7391
    @malarroja7391 14 วันที่ผ่านมา +2

    ஓம் வாராஹி அம்மா சரணம் சரணம்

  • @user-jr3mq6cz3s
    @user-jr3mq6cz3s หลายเดือนก่อน +6

    அம்மா தாயே வாராஹி என் வீட்டில் நீங்கள் குடியிருங்கள் அம்மா தாயே வாராஹி 😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +17

    ஓம் சக்தி வாராஹி தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் இனி வரும் காலம் அனைத்தும் மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @vanitha8754
    @vanitha8754 2 ปีที่แล้ว +6

    வராகி தாயே சொந்த வீடு வேண்டும் அம்மா நிறைவேற்றி தாரும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 2 ปีที่แล้ว +8

    என் வேண்டுதல் நிறை வேற நீ தான் அருள் புரியனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasraja2650
    @rajasraja2650 2 ปีที่แล้ว +105

    வாராகி தாயின் பாடலைக் கேட்கும்போது மிக சந்தோஷமாக மகிழ்ச்சியாகவும் இருக்கு நன்றி என் வாழ்க்கையை மாற்றியது ஒரு பாடல் கேட்கும் போது என் கவலைகள் எல்லாம் மறந்து போனது மிகவும் நன்றி மிக்க நன்றி

  • @maduraiveeran776
    @maduraiveeran776 ปีที่แล้ว +3

    🔥ஓம் கங்கணபதியே நமஹ🐘🚩
    ஓம் ஸ்ரீவாராஹி தாயே போற்றி போற்றி போற்றி🐗🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🍎🍊🍋🍌🍇🍐🍓🍏🍈🍉🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🙏🙏🙏

  • @User_00_77
    @User_00_77 2 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம்பஞ்சமுக தாயே சரணம் சரணம் 🙏🌹🌺🌸🙏🌹🌺🌸

  • @barathidamal3536
    @barathidamal3536 2 หลายเดือนก่อน +4

    அம்மா எனக்கு சொந்தமாக ஓரு வீடு வேண்டும் தாயே உன்னை மனம் உருகி வேண்டுகிறேன் தாயே🙏🙏🙏

  • @umalakshmanan1620
    @umalakshmanan1620 3 ปีที่แล้ว +12

    என் உயிரே சாய் ராம் துணை

  • @moorthyvlr1617
    @moorthyvlr1617 ปีที่แล้ว

    Om namo varahi
    Om namo varahi
    Om namo varahi

  • @premashivakami481
    @premashivakami481 2 ปีที่แล้ว +105

    கடந்த 3 மாதமாய் ஒவ்வொரு நாளும் தவறாமல் கேட்கிறேன், அருமையான குரல், அம்மா குடுவே இருக்கிற மாதிரி ஒர் உணர்வு ஏற்பட்டது எண்ணகு. ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி🙏

    • @paulrajraj3602
      @paulrajraj3602 ปีที่แล้ว +3

      Yes nan oru naal kettathume enakul oru puthiya thembu vanthullathu mam

    • @srirammjojin8411
      @srirammjojin8411 ปีที่แล้ว +3

      Crct before listening this mantra I was facing very difficulty in my life personal prblms family prblms money related prblms and health issues but after listening this kavacha my prblms stared to disappear. One girl cheated on me nw she is facing her karma .it's true mother will protect us .I saw varhi amma in my dreams .nw I can say that what ever the situation she will alway protect us .amma

    • @kannansanthi4702
      @kannansanthi4702 ปีที่แล้ว

      Kbv,😅😊q

    • @ramamaddury8433
      @ramamaddury8433 10 หลายเดือนก่อน +2

      Varahibamma will come for your voice❤

    • @sathyaprasannavenkat8239
      @sathyaprasannavenkat8239 9 หลายเดือนก่อน

      Amma sharanam 🙏🙏🙏🙏🙏🙏💐

  • @onepathrealwealth7527
    @onepathrealwealth7527 ปีที่แล้ว +33

    வீடு ,கல்யாணம்,சொத்து எல்லாம் அடையனும் தாயே...அருள்புரிய வேண்டும் தாயே வாராஹி

    • @KarthiKarthi-zn8sc
      @KarthiKarthi-zn8sc ปีที่แล้ว

      விடுகல்யாணம்சொத்துஎல்லாம்அடையனும்தாயே...அருள்புரியவேண்டும்தாயேவாராஹி

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 หลายเดือนก่อน

    ஓம்வாராஹி அன்னையே போற்றி ஓம்பஞ்சமி தாயே சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌷

  • @sharadhkumar3282
    @sharadhkumar3282 ปีที่แล้ว +16

    கவசமும் இனிமை
    ஸ்வரமும் இனிமை
    ஓம் சிவாய நமஹ

  • @pandeeswari7102
    @pandeeswari7102 ปีที่แล้ว +9

    என் இல்லத்திற்கு வரனும் வாராகி தாயே
    குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் வாராகி தாயே
    என் கடன் அடைய வேண்டும் வாராகி அம்மா துணைபுரிய வேண்டும் அம்மா

    • @anthivelm4004
      @anthivelm4004 3 หลายเดือนก่อน

      எனக்கு துணையாய் இருந்து அனைத்திலும் வெற்றியருளு வராஹி தாயே வாம்மா வாம்மா

  • @manjulas432
    @manjulas432 ปีที่แล้ว +1

    ஜெய ஜெய தேவி வாறாஹி தேவி சரணம் அம்மா

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 ปีที่แล้ว +43

    அடியேனுக்கும் அடியேனுடைய குடும்பத்திற்கும் அருள்மிகு ஶ்ரீ 🔱வாராஹி🔱🔥அம்மன்🔱 எப்போதும் துணை 🙏🙏🙏🙏🙏

  • @sathyarajyadav4509
    @sathyarajyadav4509 6 หลายเดือนก่อน +3

    🙏 தொழில் வளர்ச்சி அடைந்து நீரவேர்தி தாருகள் வராகி அம்மா🙏

  • @ajaykamini8656
    @ajaykamini8656 3 หลายเดือนก่อน +2

    மன உளைச்சல் போக்கு தாயே. பிள்ளைகள் நன்கு படிக்கணும் தாயே. கணவர் நல்ல முறையில் இருக்கணும் தாயே. ஆசீர்வாதம் பண்ணு தாயே.

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி தாயே சரணம் 🙏🌹🌺🌸🌷

  • @joshuasubash9143
    @joshuasubash9143 2 ปีที่แล้ว +15

    அம்மா நீயே துணை🥺🤲🏻🔥

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 2 ปีที่แล้ว +6

    ஸ்ரீ வராஹி தாயே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி அன்னையே போற்றி வளம் யாவும் தருபவளே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @trajkumar1804
    @trajkumar1804 2 ปีที่แล้ว +68

    ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி அனைத்து மக்களுக்கும் அருள் புரிந்து காப்பாற்றுங்கள் 💐🙏

  • @padmapadma9925
    @padmapadma9925 2 ปีที่แล้ว +21

    ஓம் வாராஹி தாயே எனக்கு துணையாக இருங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி தாயே சரணம் சரணம் அம்மா 🙏🌹🌺🌸🌼

  • @sri...2384
    @sri...2384 7 หลายเดือนก่อน +4

    திரு உத்திரகோசைமங்கை ஊரில் வாழ்ந்துவரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராகி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி...

  • @padmasingaravel546
    @padmasingaravel546 ปีที่แล้ว +25

    வாராஹி அம்மன் கோயில் கட்டி கொண்டு உள்ளோம் விரைவில் பணிகள் முடிய அருள் புரியுங்கள் தாயே சேலம் மாவட்டம் ராமலிங்க புரம் ஏவிஎஸ் காலேஜ் பின்புறம்

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @dharmaraje5229
    @dharmaraje5229 4 หลายเดือนก่อน +1

    அம்மா உங்கள் குரல் அருள் நிறைந்த பாடல் . ஓம் வார்த்தாளி போற்றி

  • @dhanamarumugam8312
    @dhanamarumugam8312 ปีที่แล้ว +18

    வாராஹி தாயே உன் குழந்தையின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி உன் பாதம் பணிந்து வணங்குகிறேன் தாயே❤❤❤

  • @dharmaraje5229
    @dharmaraje5229 ปีที่แล้ว +29

    தாயே என் தாயே என் குடும்பத்தை காத்தருளுங்கள்.
    ஓம் வாராகி அம்மனே போற்றி

  • @user-up6to7tn5c
    @user-up6to7tn5c 8 หลายเดือนก่อน +1

    ஓம் வாராகிதாயேபோற்றி போற்றி.என்வாழ்க்கையிலும்அதிசயங்களைநிகத்துங்கள்அம்மா

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி தாயே சரணம் பஞ்சமி தாயே சரணம் 🙏🙏🌹🌺🌸🌷🙏🙏🌹

  • @manjulas432
    @manjulas432 ปีที่แล้ว +3

    அம்மா வாறாஹி தேவியே சரணம் அம்மா வாறாஹி அம்மனே. போற்றி போற்றி

  • @beybladebusttamiltoys6465
    @beybladebusttamiltoys6465 ปีที่แล้ว +5

    வாராஹி தாயே போற்றி.சாய் பாபா சரணம்.

  • @hanishkahanishka6900
    @hanishkahanishka6900 7 หลายเดือนก่อน +2

    Om varagi thayea potri🙏🙏🙏🙏🙏

  • @juniorbullett
    @juniorbullett 6 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் துணை 🙏🙏🙏

  • @arumughampalanisamy3573
    @arumughampalanisamy3573 9 หลายเดือนก่อน +5

    Amma Varaghi Thayae we beg your golden foot to relieve all our karmas soon and uplift our life soon 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharadhkumar3282
    @sharadhkumar3282 10 หลายเดือนก่อน +68

    வணங்கத் துவங்கிய நாள் தொடங்கி எந்த குறையும் இல்லாமல் எல்லா நன்மைகளும் செய்தவள் வாராஹி

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 4 หลายเดือนก่อน +2

    Superb God song
    OM Vaarahi Namah 🙏🙏🙏

  • @suthav4498
    @suthav4498 หลายเดือนก่อน

    Om shree vaaraghi amma potri potri namaste 🙏 ✨️ namaste 🙏 🙌 om vaaraghi amma namaste 🙏 om namaste 🙏

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 ปีที่แล้ว +15

    #வாராஹி_சரணம்_வார்த்தாளியேசரணம்_ஓம்காரிதேய்பிறைஅஷ்டமியில்அருள்புரிபவளேமகமாயீ...

  • @radhakrishnankrishnamurthy8219
    @radhakrishnankrishnamurthy8219 2 ปีที่แล้ว +12

    ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம்

  • @maduraiveeran776
    @maduraiveeran776 ปีที่แล้ว +2

    🔥ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🐗🚩🌹🌻🌼💐💐💐💐💐💐🍎🍊🍋🍌🍓🍐🍒🍉🍇🍏🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🙏🙏🙏

  • @selvarani6660
    @selvarani6660 8 หลายเดือนก่อน

    Om vaarthali vaarthali vaarahi thaayae potri potri 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌷🌷🌷🌷🌿🌿🌿🌿🍎🌻🌻🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @mottopointmkcitty1979
    @mottopointmkcitty1979 ปีที่แล้ว +20

    என் வாழ்வில் நடக்கம் பிரச்சனை சரி பண்ணு வாராகி தாயே🙏🙏🙏🙏🙏

  • @srisakthivarahiambalpeetam741
    @srisakthivarahiambalpeetam741 3 ปีที่แล้ว +5

    அம்மா வாராஹி ஜெய் ஜெய் வாராஹி ஸ்ரீ சக்தி வாராஹி நமோஸ்துதே!

  • @vijayakumarsr427
    @vijayakumarsr427 2 หลายเดือนก่อน

    Om Varahi Amman 🙏🙏🙏

  • @kalac2999
    @kalac2999 2 หลายเดือนก่อน

    என் பிரச்சனை தீர்க்கும் தெய்வம் என் அம்மா வாராஹி தாய்

  • @umamuthiah2218
    @umamuthiah2218 2 ปีที่แล้ว +5

    ஓம் வாராஹி ஸ்ரீ வாராஹி மஹா வாராஹி ஓம் ஓம்

  • @s.muthamilselvi2609
    @s.muthamilselvi2609 9 หลายเดือนก่อน +7

    எங்களோட கடன் தொல்லை திறனும் எங்களோட நகைகள் எங்களிடம் வர வேண்டும் தாயே 😭🙏🥹 அம்மா கஷ்டம் தீர வேண்டும் அம்மா 😢 ஓம் ஐம் க்லீம் செளம் வராஹி வசிய வசிய சுவாகா 🥹🙏😭அண்ணனுக்கு தைரியம் தாங்க அம்மா.... சிகிரம் கஸ்டதுல இருந்து வெளிய வர வேண்டும் 😭🙏🥹 வராஹி தாயே😭🙏

  • @SakthiVel-mu7ir
    @SakthiVel-mu7ir หลายเดือนก่อน

    Amma UN leelaigal Kodi en vazhvil dailyum adhisayam nigalthubaval Amma vaarahi

  • @natarajt6990
    @natarajt6990 4 หลายเดือนก่อน

    ஓம் க்லீம் சளவும் வாராஹி வசிய வசிய நமஹ

  • @kpjmohan2410
    @kpjmohan2410 ปีที่แล้ว +3

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @shanmugamm1427
    @shanmugamm1427 2 ปีที่แล้ว +10

    ஓம் வாராஹி அம்மனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmibala678
    @mahalakshmibala678 ปีที่แล้ว

    Om varahi thaaye thunai athisaya kariya siddhi thaaye varahi namo namaha amma thaaye en kanavar theerka aayul arokkiama irukkanum varahi amma potri nandri amma

  • @deepan3191
    @deepan3191 หลายเดือนก่อน +2

    அம்மா ❤️❤️❤️❤️❤️

  • @user-bk1tw5kp5p
    @user-bk1tw5kp5p 7 หลายเดือนก่อน +6

    அதிசய தாய் வராகி அம்மா 🙏 சொல்ல வார்த்தை இல்லையம்மா நீங்க நிகழ்த்திய அதிசயத்தை🙏

  • @mottopointmkcitty1979
    @mottopointmkcitty1979 ปีที่แล้ว +5

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramkumarandjolly1
    @ramkumarandjolly1 ปีที่แล้ว +1

    Aum kluam Vaaraahi vaarththali Panjami Sangeatha Samayasangeatha Samayeswari Dhandanathe Poththirini Sivayai Mahaasena Aakgnaasakeswari Ariggini Thaaye Potri Potri Potri Potri Potri!!!!
    🙏🙏🙏🌺🌺🌸🌸🌷🌷🌸🌸🌺🌺🙏🙏🙏

  • @nilogee
    @nilogee 3 ปีที่แล้ว +55

    மனதிற்கு இதமாக உள்ளது.நன்றி வாராகி அம்மாவின் ஆசி உங்களுக்கு என்றென்றைக்கும் கிடைக்க வேண்டும்

  • @yogigaming7125
    @yogigaming7125 2 ปีที่แล้ว +16

    வராஹி அம்மனே என் பயத்தை போக்கு...

  • @udhayayuva1896
    @udhayayuva1896 2 หลายเดือนก่อน

    அம்மா தாயே பணவரவு தாரும் அம்மா

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy 2 ปีที่แล้ว +3

    ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி💐💐💐🌸🌸🌸🏵️🏵️🏵️🌺🌺🌺🌹🌹🌹🌻🌻🌻🌷🌷🌷🌿🌿🌿🌿🌿

  • @selvarajselvaraj2000
    @selvarajselvaraj2000 3 ปีที่แล้ว +8

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @harieshvinogar7411
    @harieshvinogar7411 6 หลายเดือนก่อน

    Yengalai wazhavaikkum thaiye...potr potri Amma...🙏🙏🙏🙏

  • @WHITEDEVIL00390
    @WHITEDEVIL00390 9 หลายเดือนก่อน

    Om Shri varaahi Amma thunai 🌿🌷💐🥀🌺🪷🌻🪻🌺🥀💐🥀💐🥀🌺🪷🏵️💮🏵️🪷

  • @jaisankar1976
    @jaisankar1976 3 ปีที่แล้ว +108

    பாடல் அருமை இனிமை நன்றி நன்றி நெட் ஒர்க் இல்லாத இடத்திலும் பாடலை கேட்க உதவிமைக்கு நன்றி

  • @chandrauniverse
    @chandrauniverse 2 ปีที่แล้ว +687

    என் வாழ்வில் பெரிய அதிசயத்தை நிகழ்த்திய என் ‌தாய் வாராகி..... இரண்டு பஞ்சமி பூஜை முடித்துள்ளேன்.... அம்மா அற்புதத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை....வார்த்தாளி உண்மை சத்தியம் ஜெயம்......

    • @s.murugaperumal
      @s.murugaperumal ปีที่แล้ว +16

      Eppidi Pooja seiyavenum amma

    • @sheeladeviramakrishnan7051
      @sheeladeviramakrishnan7051 ปีที่แล้ว +9

      Eppadi seiya vendum sister

    • @vijayalakshmirajendran2117
      @vijayalakshmirajendran2117 ปีที่แล้ว +35

      @sai namo namah sai every month panchami varum sister appo 5agal dheepam pottu vilakethi ungaluku ennavenumo vendikonga namaku irukara ella problm sariagum namaku thevaiahna nyayama korikai ellam vaarahiamma kudupanga. Perusa nMmala onnum mudialanalum veetlaye 5agal dheepam podunga podhum... Panakam oru glass vachu kumbidunga.. .. Ungalala enna mudiudho pannalam.

    • @vijayalakshmirajendran2117
      @vijayalakshmirajendran2117 ปีที่แล้ว +6

      @sai namo namah sai bhairaivar ku astami la dheepam podalam vaarahi ku panchami

    • @revathinarayanan561
      @revathinarayanan561 ปีที่แล้ว +6

      @sai namo namah sai
      Nov 13 th தேய்பிறை பஞசமி
      ஞாயிற்றுக் கிழமை வருகிறது 🙏

  • @user-rj2hr3rn2u
    @user-rj2hr3rn2u 27 วันที่ผ่านมา

    Om sakthi. Maha varahi thaye. Saranam saranammma 👩‍❤️‍👨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preminim2903
    @preminim2903 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏Om Sakthi Amma Varahi Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye

  • @karthickd1544
    @karthickd1544 2 ปีที่แล้ว +8

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 ปีที่แล้ว +7

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-mu7ir
    @SakthiVel-mu7ir 14 วันที่ผ่านมา +1

    அம்மா வாராஹி தாயே கோடி கோடி நன்றிகள் அம்மா என் முதல் குழந்தை பிறந்த பிறகு உடல் ரீதியாக மிகவும் சிரமப்பட்டேன் நார்மல் டெலிவரி தான் இருந்தும் தையல் புண் குணமாக ஒரு வருடம் ஆகிவிட்டது மொத்தம் ஒரு இலட்சம் செலவானது இதனால் இரண்டாவது குழந்தை வேண்டாம் என நினைத்தேன் 4 வருடம் ஓடியது என் குழந்தைக்கு துணை வேண்டும் என்று தோன்றியது வாராஹி தாயின் அருளால் எனக்கு மீண்டும் குழந்தை பாக்கியம் கிடைத்தது வாராஹி தாயை வழிபட்டு வந்தேன் குழந்தை நல்ல முறையில் பிறந்தது 3 மாதங்களில் நான் குணமடைந்தேன் கோடி நன்றிகள் அம்மா உன் திருவடியே சரணம் அம்மா

  • @sahanayks3194
    @sahanayks3194 4 หลายเดือนก่อน

    Om vinayaga om vaaraghiamma namaga❤❤❤❤❤❤❤❤❤❤ om vaaraghiamma om vaaraghiamma om vaaraghiamma om vaaraghiamma om vaaraghiamma om vaaraghiamma om vaaraghiamma om vaaraghiamma om vaaraghiamma om vaaraghiamma om vaaraghiamma om vaaraghiamma

  • @ganesanshanmugam6188
    @ganesanshanmugam6188 ปีที่แล้ว +27

    வாராகி அம்மன் பாடல் இன்று தான் கேட்டேன் மிக அருமையாக உள்ளது சாரதா ராவ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @aktelaya9399
    @aktelaya9399 ปีที่แล้ว +6

    வாராகி தாயே போற்றி🙏🙏🙏🙏

  • @umanagaraj8004
    @umanagaraj8004 8 หลายเดือนก่อน

    Sikkiram en kadan ellame theeranum kaapathu Amma vaardali vaarayi Amman thaaye potri 🙏🙏🙏

  • @vidhyaj9767
    @vidhyaj9767 2 หลายเดือนก่อน

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி 🙏🙏