போகும் இடமெல்லாம் 4000 கோடிக்கான கேள்வி.. சென்னை மக்களிடம் அவமானப்பட்ட உதயநிதி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2023
  • போகும் இடமெல்லாம் 4000 கோடிக்கான கேள்வி.. சென்னை மக்களிடம் அவமானப்பட்ட உதயநிதி!
    #chennaiflood #udayanithistalin #dmkfail #dravidamodel #michaungcyclone #mkstalin #dinamalar
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 360

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 7 หลายเดือนก่อน +98

    திரு.ராவுத்தர் இப்ராஹிம் அவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் திமுகவின் அட்டூழியங்களை படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.இப்ராஹிம் அவர்களே உங்கள் சமூகத்தினரிடம் கொண்டு சென்று அவர்களை விழிப்படையச் செய்யுங்கள்.ஜெய்ஹிந்த்.

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 7 หลายเดือนก่อน

      பிஜேபி கு sleepper செல்

  • @balaraman3211
    @balaraman3211 6 หลายเดือนก่อน +13

    ஒரு இந்தியாவின் உண்மையான இஸ்லாமியரை வணங்குகிறேன்.

  • @RamadossG-lq9fv
    @RamadossG-lq9fv 7 หลายเดือนก่อน +55

    ராவுத்தர் அவர்களே நீங்கள் ஏன் நன்றாக இருக்கும் பிஜேபில் செயல் பட்டால் நாடு முழுவதும் நல்லா இருக்கும் நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @user-cu8db7ll8m
    @user-cu8db7ll8m 7 หลายเดือนก่อน +56

    இந்த அளவுக்கு ஞாயமாக இருக்கும் இநத இஸ்லாமிய சகோதரர் ஏன் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்

    • @hai77077
      @hai77077 7 หลายเดือนก่อน +1

      Good question

  • @ramkumarRK05
    @ramkumarRK05 7 หลายเดือนก่อน +63

    பிஜேபியில் சேர வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். இப்ராஹீம் அவர்களுடன் சேர்ந்து இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுமாறு வேண்டுகிறேன்

    • @hai77077
      @hai77077 7 หลายเดือนก่อน +6

      True

    • @karthikntk300
      @karthikntk300 7 หลายเดือนก่อน +1

      இந்த ஆட்சியில் கூட உயிர் இருக்கு பிஜேபி வந்தால் உயிர் கூட இருக்கது

    • @rajagopalanduraiswamy45
      @rajagopalanduraiswamy45 7 หลายเดือนก่อน +4

      @@karthikntk300eppadi Sir….on what parameters BJP is bad as compared to DMK and ADMK ?????

    • @poosamanin9766
      @poosamanin9766 7 หลายเดือนก่อน

      ​@@hai7707711

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 7 หลายเดือนก่อน

      மறைமுகமா சேர்ந்து ரொம்ப நாளாச்சு

  • @selvisubramani3607
    @selvisubramani3607 7 หลายเดือนก่อน +15

    அருமை அருமை.

  • @jayaramanrudhramurthy4877
    @jayaramanrudhramurthy4877 7 หลายเดือนก่อน +22

    சென்னைக்கு ஒதுக்கப்பட்ட 4000 கோடியில்லாமல் வேளச்சேரி வடிகாலுக்காக தனியாக 7500 கோடியை ஒதுக்கினார்களே அதை பற்றி மா.சுப்ரமண்யம் விளக்கி பேசினாரே.ஆனால் எல்லோரும் 4000 கோடியை பற்றிதான் பேசுகிறார்கள். 7500 கோடியை பற்றி யாருமே பேசவில்லையே ஏனோ?ராவுத்தர் போல் தெளிவானவர்கள் பேச முன் வர வேண்டும்.

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 7 หลายเดือนก่อน +55

    அருமையான பேச்சு இராவுத்தர் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    Jai shree Ram
    Jai Annamalai
    Jaihind

  • @nallaperumalraju7727
    @nallaperumalraju7727 7 หลายเดือนก่อน +12

    சகோதரர் ராவுத்தர் இப்ராஹிம் அவருடைய இந்த பதிவிற்கு என்னுடைய வீர வணக்கம். இவர் தான் சகோதரத்துடன் வாழும் தமிழன்

  • @user-wj3ds9pt3g
    @user-wj3ds9pt3g 7 หลายเดือนก่อน +7

    உங்களது ஆத்மார்த்தமான பேட்டி அனைத்து டிவிகளில் ஒளிபரப்பப்பட வேண்டும்

  • @muthulingam5453
    @muthulingam5453 7 หลายเดือนก่อน +16

    மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி சரியாகக் கொடுக்க வில்லை என்று சொல்லி வந்தனர். இப்போது 4000 கோடி மத்திய மத்திய அரசு கொடுத்ததை ஒப்புக்கொண்டனர். மக்களே நாம் தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஜெய் ஹிந்த்

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 7 หลายเดือนก่อน +14

    உள்ளது உள்ளபடி உண்மையைபேசுகிறீர்கள் எப்போதும் நன்றி இப்ராகிம்சார்

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 7 หลายเดือนก่อน +18

    ஊடகங்களில் வராத நிறைய செய்திகளை தினமலரில் காண முடிகிறது👋👋👋

  • @cnu73
    @cnu73 7 หลายเดือนก่อน +28

    Ibrahim Brother, please join BJP.....you are young and energetic......State needs people like you 🤝🤝🤝🤝

  • @bakiyarajak1453
    @bakiyarajak1453 7 หลายเดือนก่อน +29

    அனைத்து தமிழக மக்களே இந்த அண்ணன் கூறுவது அனைத்தும் உண்மை

  • @kailasanadhar35
    @kailasanadhar35 7 หลายเดือนก่อน +15

    Hats off to Mr. Ibrahim for his way of his speech

  • @velappanindirabai9323
    @velappanindirabai9323 7 หลายเดือนก่อน +31

    4000 கோடியா?? அவன் அவன் வெள்ளத்தை விடவும் பல்லாயிரம் கோடிகள் அடிக்கிறானுக!!!

    • @havenly-music
      @havenly-music 7 หลายเดือนก่อน

      ஒரு லிட்டர் பாலை இருநூறு ரூபாய்க்கு விற்றும் ....போட்டில் ஒரு இடத்திலிருந்து மீட்க நான்குபேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு மூவாயிரம் ரூபாயும்....ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை இருநூறு ரூபாய்க்கும் விற்கிறார்கள் திமுகவினர்.....உறுப்பினர்...கவுன்சிலர்....வார்டு மெம்பர்...எம்.எல்.எ இப்படி எல்லோரும் இந்த வெள்ளைத்தை பயன் படுத்தி நன்றாக கொள்ளை அடிக்கிறார்கள்...

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 7 หลายเดือนก่อน +10

    Congratulations 🎉🎉🎉

  • @hai77077
    @hai77077 7 หลายเดือนก่อน +6

    Super 👌🙏

  • @harimohan9841
    @harimohan9841 7 หลายเดือนก่อน +7

    Very open person

  • @jaganathandoraisamy3022
    @jaganathandoraisamy3022 7 หลายเดือนก่อน +9

    Ibrahim Sarr talking super clear of the happenings

  • @muthukumaraswamyv2867
    @muthukumaraswamyv2867 7 หลายเดือนก่อน +6

    இந்த சகோதரரின் பேச்சு உண்மையிலேயே எந்த பிரதி பலனும் எதிர் பாராமல் தைரியமான பொது மக்களுக்கான பேச்சு வரவேற்க தக்கது. Super.

  • @babuk2573
    @babuk2573 6 หลายเดือนก่อน +3

    உண்மையை பேசுகிறீர்கள்

  • @chandrasekark2244
    @chandrasekark2244 7 หลายเดือนก่อน +5

    இனியாவது மக்கள் தலைவர்களை தேர்தெடுங்கள்😮

  • @the_gamer75
    @the_gamer75 7 หลายเดือนก่อน +17

    The way our bhai speaks clearly explains current government 😢

  • @daisycorreya8308
    @daisycorreya8308 7 หลายเดือนก่อน +6

    Thank you so much Ibrahim bro..for bringing out the reality of Chennai floods... DMK must be dismissed soon...

  • @pemuthukumar
    @pemuthukumar 7 หลายเดือนก่อน +9

    மிகவும் அருமையான, உண்மையான, எதார்த்தமான பேச்சு.
    ஸ்டாலின் க்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்,

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 7 หลายเดือนก่อน +9

    4000 கோடி என்ன ஆச்சு என்று கேட்டால் அடி உதை தான் போல 😡😡😡

  • @yogimd9294
    @yogimd9294 7 หลายเดือนก่อน +21

    I salute Ravuthar sir.❤❤

  • @pemuthukumar
    @pemuthukumar 7 หลายเดือนก่อน +37

    சென்னை மக்கள் எத்தனை பட்டாலும் திருந்தவே மாட்டார்கள். நீங்க ஓட்டு போடாம இருங்க, இல்ல NOTA வுக்கு கூட போடுங்க... ஆனா இந்த இருபெரும் திராவிட கட்சிகளுக்கு மட்டும் ஓட்டு போட்டு தொலையாதீங்க.
    அப்படிதான் போடுவேன் என்று சொன்னால்.....இப்படிதான் இசி பட்டு சாக வேண்டும்.
    எல்லாம் உங்கள் தலை விதி, யாராலும் மாற்ற முடியாது.

    • @opchinchanytyt8714
      @opchinchanytyt8714 7 หลายเดือนก่อน +2

      Very correct

    • @sivamoodudapoiimootaisiva9124
      @sivamoodudapoiimootaisiva9124 6 หลายเดือนก่อน

      BJP.ku.மட்டும்.போட்டுவிடாதிற்கள்.tmk.வ.விட.மோசம்மானது.

  • @dhanahari5134
    @dhanahari5134 7 หลายเดือนก่อน +8

    தெளிவான அறிவார்ந்த கருத்துக்களை பதிவிடும் நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @kmpmuruganvelmuruga7817
    @kmpmuruganvelmuruga7817 7 หลายเดือนก่อน +3

    Super 👍❤❤arumainaa செய்தி

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 7 หลายเดือนก่อน +10

    எந்த கேள்விக்கும் பதில் இல்லை. 1 ரூபாகூட செலவு பன்னாம 4000 கோடி ஸ்வாகா..

  • @sudhakara3781
    @sudhakara3781 7 หลายเดือนก่อน +1

    சகோதரரா உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி அன்பு வணக்கம் நான் அன்பு சுதாகர்

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 7 หลายเดือนก่อน +3

    தண்ணீரை வெளியில் எடுக்க முடியாத நிலமையில், எல்லா மக்களும் அறிவாலயத்திற்கு சென்று தங்குமாறு கேட்டுகொள்கிறோம்.

  • @aravinthv2811
    @aravinthv2811 7 หลายเดือนก่อน +11

    No sim working 😢 how to contact people? Even sms also they stoped totally don't vote for dmk and admk

  • @dhushyanth9724
    @dhushyanth9724 7 หลายเดือนก่อน +1

    Sabash👏👏

  • @RamadossG-lq9fv
    @RamadossG-lq9fv 7 หลายเดือนก่อน +19

    இப்ராஹீம் அவர்களே வேலூர் இப்ராஹீம் இனைத்து இரட்டை குழல் செயல் பட்டால் நாடு முழுவதும் நல்லா இருக்கும் நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @pemuthukumar
    @pemuthukumar 7 หลายเดือนก่อน +16

    திராவிடத்தை இந்த கர்மா... விடவே விடாது.

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 7 หลายเดือนก่อน +10

    4000 கோடிக்கு வெள்ளை அறிக்கை யை வெளியிட வேண்டும் என்று மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர் 🎉🎉🎉

  • @user-fd3jn8ex7q
    @user-fd3jn8ex7q 7 หลายเดือนก่อน +5

    Thank you sir super 100%true 👍👍👍👍👍👍👍🙏💪

  • @srinivasanharinarayanan9658
    @srinivasanharinarayanan9658 7 หลายเดือนก่อน +6

    The best interview I have come across so far. Full of facts and figures. A true nationalist. I bow down before his clarity.

  • @sridharsri4981
    @sridharsri4981 7 หลายเดือนก่อน +10

    நல்ல இஸ்லாமியரே நீங்கள் கேட்பது அனைத்தும் தர்மமான கேள்வி நீங்கள் இருக்க வேண்டிய இடம் அண்ணாமலையார் தலைமையில் நல்ல மனிதர் சக்தி வீண் ஆக கூடாது

  • @sekarurban5844
    @sekarurban5844 7 หลายเดือนก่อน +8

    ஆணவத்தின் உச்சம் விரைவில் மாற்றம் ஏற்படுமா

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 7 หลายเดือนก่อน

    Suuuuper answer sir, vazthukkal

  • @user-kj8vz8mg6f
    @user-kj8vz8mg6f 7 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤

  • @KrishnaPrasad-os7bs
    @KrishnaPrasad-os7bs 6 หลายเดือนก่อน +2

    Country needs honest hardworking and intelligent people like you

  • @sekarurban5844
    @sekarurban5844 7 หลายเดือนก่อน +7

    வடிகால் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ள வேண்டும் அவர்களின் டயரியை கைபற்றுங்கள் விளக்கம் கிடைக்கும்

  • @perumals994
    @perumals994 6 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉

  • @MugamLakshmi-in5cz
    @MugamLakshmi-in5cz 6 หลายเดือนก่อน

    Super arumai thaliva

  • @jeyasriram113
    @jeyasriram113 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @rajmohan5941
    @rajmohan5941 7 หลายเดือนก่อน +5

    Great boy keep ur good work 🙏

  • @user-pb3jk7zn1h
    @user-pb3jk7zn1h 7 หลายเดือนก่อน +1

    True speesh sir

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 7 หลายเดือนก่อน

    Thank you, brother🙏

  • @chandrasekaran1854
    @chandrasekaran1854 7 หลายเดือนก่อน +1

    வரலாறு திருப்பி அடிக்கிறது.... ஏதாவது ஒன்றை பதியவைத்து அதையே திட்டமிட்டு எல்லா வழிகளிலும் பிரபல்யபடுத்தி....??? இன்று ""நாலாயிரம் ""அந்த வேலையை செய்து வருகிறது......

  • @MSBharani007
    @MSBharani007 7 หลายเดือนก่อน +1

    பேனாவுக்கு சிலை வைக்க விட்டிங்களா 😮
    அதான் கையெழுத்து போட முடில 😔

  • @user-vs4rw9gl6j
    @user-vs4rw9gl6j 6 หลายเดือนก่อน

    தரமான பதில்கள் இப்ராகிம் உங்களப்போன்ற ஆட்க்கள் தெய் வத்திற்க்கு சம்மானவர்கள்!தொடர ட்டும் உங்கள் பண அல்லா துணை புரிவாராக!நன்றி!London

  • @nandakishorekumarrao7924
    @nandakishorekumarrao7924 7 หลายเดือนก่อน +2

    absolutly true. we are paying all types of taxes. then why we shuld tolerate this lose of our property due to flood. this usless government has to pay back us the loses.

  • @shamrubesh5871
    @shamrubesh5871 6 หลายเดือนก่อน

    Unmai sir 💯

  • @smohanv
    @smohanv 7 หลายเดือนก่อน +3

    மிக தெளிவான புரியும்படியான கருத்துகள். நன்றி இப்ராஹிம்.

  • @sabarinathan154
    @sabarinathan154 7 หลายเดือนก่อน

    மத்திய அரசுக்கு எதிராக செயல்படும்.
    மாநில சுயாட்சி மாநில மக்களுக்கு பயனற்றது தேவையற்றது .

  • @srivairavanpainting8672
    @srivairavanpainting8672 7 หลายเดือนก่อน +27

    உண்மையை தோலுரிக்கிறீர்கள்.உண்மையில் சிறந்த இஸ்லாமியர் நீங்கள்!!வாழ்த்துக்கள்🎉🎉

    • @shakthivelg6015
      @shakthivelg6015 6 หลายเดือนก่อน

      நான் ஒரு பாஜகவை‌‌ சேர்ந்தவன் நீங்கள் ஒரு காங்கிரஸ் கட்சி சார்பில் பேசினாலும் தன் சொந்த முயற்சியில் ஈடுபட்டு நேர்மையாக நியாயமாக
      மனசாட்சி உள்ள மனிதனாக நடந்துகொள்கிரிர்கள்
      நன்றி வாழ்த்துக்கள்

    • @balaikerisnan
      @balaikerisnan 6 หลายเดือนก่อน

      Pppp​@@shakthivelg6015

  • @vimala3515
    @vimala3515 7 หลายเดือนก่อน

    Excellent Sir

  • @raguchandran9145
    @raguchandran9145 7 หลายเดือนก่อน +1

    Excellent speech Ayya

  • @tamilgamers3010
    @tamilgamers3010 7 หลายเดือนก่อน

    Super speech bro. Awakening .

  • @padmahabhann.a4287
    @padmahabhann.a4287 7 หลายเดือนก่อน

    அடேங்ப்பா, சார், சூப்பர்❤

  • @ammapaiyan708
    @ammapaiyan708 7 หลายเดือนก่อน

    Adipoli 💪🎉🎉

  • @vaisagk1740
    @vaisagk1740 7 หลายเดือนก่อน +3

    Next vote varu Anna we want to show our kovam next election

  • @N.CHANTRU
    @N.CHANTRU 6 หลายเดือนก่อน

    Sir unmaiya solraru nalla kelvi kekraru makkaluku nall support salute sir

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 7 หลายเดือนก่อน +2

    இப்ராஹிம் அவர்களே உங்கள் சிறு பான்மை இனத்தவரை இந்த அட்டுழியங்களை பார்த்து மனம் மாற சொல்லுங்கள். நீங்கள் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் நேர்மையுடன் பேசுகிறீர்கள். நன்றி. பால் விலை 150 ரூ. தண்ணி கேன் 200 ரூ மாசு மாசு படிந்தவர். உதயா பயந்து ஓடுபவர். நேரு, ராமசந்திரன் ஓடியே போய்ட்டாங்க.

  • @SivaKumar-dk4qc
    @SivaKumar-dk4qc 6 หลายเดือนก่อน

    Superb sir

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d 7 หลายเดือนก่อน +13

    அண்ணாமலை சொல்வது போல உதயநிதி தனியாக மக்களிடம் செல்லாமல் சக அமைச்சர்கள் புடை சூழ வே செல்கிறார் .மக்களிடம் அவ்வளவு பயமா .

  • @selva6580
    @selva6580 7 หลายเดือนก่อน +1

    அருமை நல்ல டேட்டா உடன் பேசினீங்க. மகிழ்ச்சி தொடர்ந்து பேசவும் விரும்பினால் பிஜேபி உடன் சேருங்கள் அல்லது தமிழ் நாட்டில் தனித்து காங்கிரஸ் செயல் படவேண்டும்.... முயற்சி செய்யவும் ஐயா. வாழ்த்துக்கள் 💐❤🙏🏻

  • @pemuthukumar
    @pemuthukumar 7 หลายเดือนก่อน +5

    தன்னார்வலர்கள் விஷயத்தில், துரைமுருகன் விடயத்திலும் செருப்புல அடிச்ச மாதிரி பதில் சொன்னீங்க ஜி....சூப்பர். நிஜமாகவே எதார்த்தமான பேச்சு.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 7 หลายเดือนก่อน +2

    98% percent work completed means 98% funds have been swallowed.

  • @kumarr9834
    @kumarr9834 7 หลายเดือนก่อน +3

    மழை நீரில் முதலை வந்த போதே உங்களுக்கு ( ₹ 4000/கோடி வடிகால் பணி செய்தது விசயமாக ) புரிந்து இருக்க வேண்டும்.

  • @muralikumarnarayanan3771
    @muralikumarnarayanan3771 7 หลายเดือนก่อน +3

    Excellent speach from the Guest.

  • @sakthi1681
    @sakthi1681 7 หลายเดือนก่อน +3

    கடந்த இருபது ஆண்டுகளாக தினமலர் வாசகன் நான். நேர்மையின் பக்கம் துணிந்து நிற்கும் பத்திரிகை தினமலர்.
    நன்றி தினமலர் .

  • @ramsal123
    @ramsal123 7 หลายเดือนก่อน

    Good discussion

  • @user-cy3om2cy3e
    @user-cy3om2cy3e 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @WHITEYROCKETJUSTICE
    @WHITEYROCKETJUSTICE 7 หลายเดือนก่อน +2

    அடிக்கிற காத்துலயும் காச பாத்தானுக இப்ப தண்ணியையும் காச பார்த்தாச்சு .. பெரிய. மூளக்காரனுக.. நமக்கு ஒன்றும் உதிக்க மாட்டேங்குது..என்னடா வாழ்க்கை இது..

  • @ganesansolai6153
    @ganesansolai6153 6 หลายเดือนก่อน

    Superb

  • @darkbright5839
    @darkbright5839 7 หลายเดือนก่อน +1

    சினிமா அல்ல மக்கள் பணி வசனம் பேசிவிட்டு போவதற்கு , வெளிச்சம் போட்டு காட்டுங்கள் அண்ணா உண்மையை. திராவிட மாடல் என்னவென்று....🔥🔥

  • @murugaianvv8093
    @murugaianvv8093 7 หลายเดือนก่อน +2

    நண்பர்கூறுவதுஅணைத்தும் உண்மை

  • @sudhan565
    @sudhan565 7 หลายเดือนก่อน

    Super speech 👌🏼👏🏼🙏🏼👏🏼

  • @NarayanaPai-
    @NarayanaPai- 7 หลายเดือนก่อน

    Nala pesuninga 👌

  • @rdskumar8400
    @rdskumar8400 7 หลายเดือนก่อน +3

    நண்பர்களே எவ்வளவு காலம் ஆனாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் சென்னையின் இந்த நிலை, காவேரி பிரச்சினை, நீட் பிரச்சினை, கட்ச தீவு பிரச்சினை போன்ற தலையாய நிரந்தரமான பிரச்சினைகள் என்றென்றும் மாறவே மாறாது ஏனேனில் இதை வைத்து தான் தமிழக அரசியலே நடக்கிறது

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 7 หลายเดือนก่อน

    Great 🎉🎉🎉

  • @jagadeesanvediyappan5479
    @jagadeesanvediyappan5479 6 หลายเดือนก่อน

    Good explain Ibrahim

  • @jayarajnair8535
    @jayarajnair8535 7 หลายเดือนก่อน +2

    Cursed party and cursed politicians. Curse waves of poor people will not spare these corrupted buggars and their family members. God is great. 😮

  • @boominathanmelodyspp4976
    @boominathanmelodyspp4976 7 หลายเดือนก่อน

    Super 🎉sir

  • @palanichamymm446
    @palanichamymm446 7 หลายเดือนก่อน +5

    அய்யா ‌இப்ராஹிமின் உழைப்பிற்கும் . அக்கறைக்கும் நன்றி

  • @valliammal5559
    @valliammal5559 7 หลายเดือนก่อน

    அண்ணா அ௫மையான விள௧்௧ம் நன்றி அண்ணா

  • @rajeshrj2261
    @rajeshrj2261 7 หลายเดือนก่อน

    Good 👍🏻 speech

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 7 หลายเดือนก่อน +1

    செந்தில் பாலாஜி சந்தோசமாக இருப்பான்

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 6 หลายเดือนก่อน

    100% correct

  • @user-wj3ds9pt3g
    @user-wj3ds9pt3g 7 หลายเดือนก่อน

    இதெல்லாம் கேட்டு மீண்டும் திருந்துவாங்களா

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 7 หลายเดือนก่อน +1

    Ibrahim Sir…I have been following your work and unbiased analysis…you are the right person in the wrong party…you should strengthen the hands of Annamalai…Congress has lost it’s sheen after Sh.Kamaraj ….

  • @user-iu9co1rs8n
    @user-iu9co1rs8n 7 หลายเดือนก่อน +1

    சென்னை மக்கள் மொத்தமாக ஒன்றினைந்து கேட்க வேண்டும் எல்லோரையும் அடிக்க முடியுமா அவமானம் ஓட்டுபோட்ட மக்களுக்கு

  • @thankakumar9799
    @thankakumar9799 7 หลายเดือนก่อน

    கடலில் பேனா சிலையை நிறுவியிருந்தால் புயல்தடுக்கப்பட்டிருக்கும்