BSP Armstrong | ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கி எங்க? எனக்கு கொலை மிரட்டல் - Seeman NTK | Armstrong Funeral

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025
  • ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் | BSP Armstrong | Seeman NTK | Armstrong Funeral
    #armstrongfuneral #seeman #armstrongdeath #News18TamilNadu #TamilNews
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 460

  • @annadurai1109
    @annadurai1109 6 หลายเดือนก่อน +650

    போலீஸ்காரர்களுக்கு டூவீலரில் செல்பவர்களை பிடித்து வசூல் செய்வதற்கு நேரம் சரியாக போய்விடுகிறது

    • @User-lw9du
      @User-lw9du 6 หลายเดือนก่อน +7

      Entha Anna oda durai neenga😂

    • @rexthangakan6523
      @rexthangakan6523 6 หลายเดือนก่อน +1

      Scared to write in TN

    • @User-lw9du
      @User-lw9du 6 หลายเดือนก่อน

      @@rexthangakan6523durai america la porathu valanthutaru english onnu dhan kedu

    • @robertromeo-4992
      @robertromeo-4992 6 หลายเดือนก่อน +1

      Yes

    • @User-lw9du
      @User-lw9du 6 หลายเดือนก่อน

      @@robertromeo-4992 deii Robert.. En relative mrge mudichutu.. Nee yaarda chotta thalai🤣

  • @yukeshn4029
    @yukeshn4029 6 หลายเดือนก่อน +28

    மாவட்ட வாரியாக இருக்கிற முக்கியஸ்தர்களை என்கவுண்டர் செய்தால் மட்டுமே இதற்கு முடிவு வரும்

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex 6 หลายเดือนก่อน +58

    🎉 சீமான் என்னும் சிங்கத்தின் கருத்து அருமை வாழ்த்துக்கள்

  • @ammayeammaye8751
    @ammayeammaye8751 6 หลายเดือนก่อน +150

    உண்மைதான் சீமான் அண்ணன் அவர்களே

  • @celinrani3835
    @celinrani3835 6 หลายเดือนก่อน +2

    நல்ல அழகான அமைதியான
    தலைவரை இழந்து விட்டது தமிழ் நாடு. அண்ணன் சீமான் சொல்வது சரிதான். உண்மை குற்றவாளியை கண்டு பிடிப்பது கடிணம்.

  • @பாரதிராஜாதமிழன்
    @பாரதிராஜாதமிழன் 6 หลายเดือนก่อน +416

    எனக்கு என்னவோ திருமா அவர்கள் திமுக கூட்டணியில் இருப்பதால் சந்தேகம் வழுவாகிறது.

    • @balamurali7912
      @balamurali7912 6 หลายเดือนก่อน +9

      S bro

    • @BalajiB-m1c
      @BalajiB-m1c 6 หลายเดือนก่อน

      டவுட்டே வேண்டாடேம். அதேதான். அவங்களேதான்

    • @akking6997
      @akking6997 6 หลายเดือนก่อน

      அந்த 8கொலையாளிகள் 6பேர் திருமா கட்சிக்காரர்கள் 😢

    • @ஆனந்த்
      @ஆனந்த் 6 หลายเดือนก่อน

      Thiruma mattum than thalaivanga eruka vendum ena ninaikirar​@@balamurali7912

    • @jagadheesanelumalai2913
      @jagadheesanelumalai2913 6 หลายเดือนก่อน +3

      Dovt

  • @christalex5457
    @christalex5457 6 หลายเดือนก่อน +95

    மிக தெளிவான பேச்சு

    • @liginx4602
      @liginx4602 6 หลายเดือนก่อน +1

      Enna theliyu da??

    • @liginx4602
      @liginx4602 6 หลายเดือนก่อน +1

      Poi ah sollitu erukan.. Ethu thelivada naye?? 🤧🤧

    • @SANTHOSH-pt2xo
      @SANTHOSH-pt2xo 6 หลายเดือนก่อน

      Athuku nii en pa ipdi katharura..​@@liginx4602

  • @velankannana5151
    @velankannana5151 6 หลายเดือนก่อน +18

    சரியான கேள்வி... 👌

    • @liginx4602
      @liginx4602 6 หลายเดือนก่อน +1

      Enna kelvi da??

  • @Integritytrustworthy
    @Integritytrustworthy 6 หลายเดือนก่อน +14

    சரியான கேள்விகள்.. இது சரியான குற்றவாளியை நோக்கி செல்லவில்லை என்பதை காட்டுகிறது.

  • @ramt6102
    @ramt6102 6 หลายเดือนก่อน +49

    1)முதல்வர் தொகுதி
    2) Armstrong பெருகும் செல்வாக்கு
    3) திரவிடதிற்கு எதிரான கொள்கை
    4)மஸ் movement of DMK votes to thamizh கட்சிகள்.
    யாருக்கு ஆபத்து Armstrong uyirodu இருந்தால்.
    யாருக்கு லாபம் அவர் இறந்தால்.

  • @guru1034
    @guru1034 6 หลายเดือนก่อน +36

    சீமார் அவர்களே கவனமாக இருக்க வேண்டுகிறேன். நீங்க கற்ற கராத்தா உதவாது , துமுக்கி வைத்தேக்கொள்ளுங்கள்.

    • @manijosh4466
      @manijosh4466 6 หลายเดือนก่อน

      இந்தியாவில்.நீதிமன்றத்தில்.நீதியரசர்களா.இல்லை.கொலையாளிக்குஆதரவு.கொடுக்கும்கைக்கூலிகலா.வெட்கக்கேடு.நீதீமன்றமே.

    • @அடகொம்மாள
      @அடகொம்மாள 6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @poorvakudimaruththuvam1630
      @poorvakudimaruththuvam1630 6 หลายเดือนก่อน +2

      Ak 74 வைத்திருப்பான்

  • @joshephenkumuthajoshephenk2561
    @joshephenkumuthajoshephenk2561 6 หลายเดือนก่อน +2

    சீமான் அவர்கள் கேட்பது மிகவும் சரி

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 6 หลายเดือนก่อน +14

    எளிய மக்கள் சட்டம் இயற்றினால் மட்டுமே நீதி

  • @ShamJerry-gn5cz
    @ShamJerry-gn5cz 6 หลายเดือนก่อน +3

    உண்மை வரிகள் 😊

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 6 หลายเดือนก่อน +90

    உண்மையான மக்களுக்கான தலைவர்கள் பத்திரிக்கைகளை சந்தித்து பதில் சொல்ல தயங்கமாட்டார்கள் அதனால் தமிழ் தேசிய NTK ஆட்சி அமைய ஒற்றுமையாக நாம் வாக்களிப்பது தான் நல்ல அரசியலை உருவாக்கும்..

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 6 หลายเดือนก่อน +4

      குடிகாரன் கட்சி

    • @jeyachandranchandran668
      @jeyachandranchandran668 6 หลายเดือนก่อน

      அடே தோயவடிவூக்கு பிறந்தவனே

    • @nr9926
      @nr9926 6 หลายเดือนก่อน +2

      Pomba porukki party

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj 6 หลายเดือนก่อน

      ​kattimarathukku ethai manavi, thunaivi, aaissi nayagigal oaksoeru nu ellam pesikurangale athaiya solreenga, illa avanga varisuga samacharatha solreenga pola.

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj 6 หลายเดือนก่อน

      Pompsla poriku nu neega potta pathivuku nan reply pannathu than ithuku mu nan potta pathivu unaku than.

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 6 หลายเดือนก่อน +177

    சட்டம் ஒழுங்கு மூத்திர சந்துல சிரிக்குது

    • @Vikei354
      @Vikei354 6 หลายเดือนก่อน +2

      Saiman vjyalaxmi pavamya

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 6 หลายเดือนก่อน

      Innum sirikkum

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 6 หลายเดือนก่อน

      ஊப்புடசீமான்.மகனே

    • @Users16257
      @Users16257 6 หลายเดือนก่อน

      👌👌👌

    • @bik9811
      @bik9811 6 หลายเดือนก่อน

      ​@@Vikei354உங்க அம்மா ஊரில் ஐட்டம்😅😅😅

  • @RagunoorRagunoor
    @RagunoorRagunoor 6 หลายเดือนก่อน +90

    மாற்று அரசியல் ஆச்சி வேண்டும் திராவிட அரசியல் ஆச்சி வேண்டாம் நம் தமிழ் குடிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் ஒற்றுமையாக வாக்களித்து மாற்று ஆச்சி அமைய வேண்டும் ஜெய் பீம்❤

    • @User-lw9du
      @User-lw9du 6 หลายเดือนก่อน +4

      @@RagunoorRagunoor aachi venuma... Aachi la enna masala venum🤣ohh aatchi sonniya enga aatchi sethu poitanga.. Sry kuduka mudiyathu..

    • @jayganesh6902
      @jayganesh6902 6 หลายเดือนก่อน +5

      நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤

    • @ThillaiGunaseelan
      @ThillaiGunaseelan 6 หลายเดือนก่อน +1

      அந்த ஆட்சி இன்னும் கேவலமா இருக்கும்....

    • @jayganesh6902
      @jayganesh6902 6 หลายเดือนก่อน

      @@ThillaiGunaseelan
      ஐயா தெளிவாக சொல்ல வேண்டும் பாஜக ஆட்சி என்று
      😱😱😱😱😱😱😱😱😱😱

    • @ThillaiGunaseelan
      @ThillaiGunaseelan 6 หลายเดือนก่อน

      @@jayganesh6902 ஆமாம் ப்ரோ... இது எல்லாமே அவனுங்க பண்ற வேலை தான் அவனுங்க ஒளிஞ்சா போதும்

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு சீமான் அண்ணா

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 6 หลายเดือนก่อน +51

    இது கண்டிப்பாக அரசியல் கொலை தான், இவ்வளவு கேவலமான ஆட்சி சுதந்திரம் வாங்கியது முதல் தமிழகத்தில் நடந்தது இல்லை, இந்த சம்பவத்திற்கு பின் புலம் ஒரு மிக பெரிய சக்தி இருக்கு

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 หลายเดือนก่อน

      Munnal prime minister aiye
      Thamiznattilthan konnargal.
      DMK karan konnuppottannu puzhugi AIADMK voteu vangi aatchikke vanthuthu!

  • @sudhakarganesan1678
    @sudhakarganesan1678 6 หลายเดือนก่อน +2

    தனி மனிதனுக்கும் இதே மாதிரி குரல் கொடுங்க

  • @ThambigalulOruvan
    @ThambigalulOruvan 6 หลายเดือนก่อน +2

    Seeman ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @moorthy1341
    @moorthy1341 6 หลายเดือนก่อน +3

    வாழ நாம் தமிழர்

  • @prakashtamizholi9287
    @prakashtamizholi9287 6 หลายเดือนก่อน +68

    Ini seeman annanuku than vote

  • @DuraiRaj-kk5zy
    @DuraiRaj-kk5zy 6 หลายเดือนก่อน +13

    Good ❤❤

  • @elakkiyaarivalagan7231
    @elakkiyaarivalagan7231 6 หลายเดือนก่อน +4

    இந்தியாவில் எது நடந்தாலும் சரியான நீதி கிடைப்பது இல்லை

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 6 หลายเดือนก่อน +16

    Super Anna valka naam tamilar

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 6 หลายเดือนก่อน +1

    இப்போது.கம்யுனிகட்சி.நாம்தமிழர்கட்சிதான்.

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 6 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤ seeman

  • @ManiMaran-zi4mj
    @ManiMaran-zi4mj 6 หลายเดือนก่อน +3

    Good anna 👍

  • @PandiarajRa
    @PandiarajRa 6 หลายเดือนก่อน +3

    அடுத்தவர்களை பார்த்து கேள்வி கேட்டுகிட்டே இருக்கிறானே தவிர , இதுவரை தான் ஒன்றும் பிடுங்கியது இல்லை.

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 6 หลายเดือนก่อน +15

    Pls vote to NTK

    • @kdhevan6922
      @kdhevan6922 6 หลายเดือนก่อน +1

      U m p u

    • @Sanjay-ld2bt
      @Sanjay-ld2bt 6 หลายเดือนก่อน

      NTK will get more percentage of votes in 2026 election 💯

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw 6 หลายเดือนก่อน

    The Leader Seeman

  • @diovijay4680
    @diovijay4680 6 หลายเดือนก่อน +6

    Yes 💯

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 6 หลายเดือนก่อน +73

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கல,முச்சந்தி சிரிக்குது.

    • @KarthiKeyan-sz2tj
      @KarthiKeyan-sz2tj 6 หลายเดือนก่อน

      அதிமுக ஆட்சிசட்ட ஒழங்கு

  • @chandrasekarchandrasekar2631
    @chandrasekarchandrasekar2631 6 หลายเดือนก่อน

    Seeman sir speech is currect

  • @selvamm253
    @selvamm253 6 หลายเดือนก่อน +4

    Good question anna

  • @Praveengypsy
    @Praveengypsy 6 หลายเดือนก่อน +1

    perfectly said

  • @voicetalkpraga2293
    @voicetalkpraga2293 6 หลายเดือนก่อน +5

    True anna

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 6 หลายเดือนก่อน +10

    அண்ணன் உங்களைப் போன்ற மனிதர்கள் தலைவனாக துடிக்கும் வரை நாடு எப்படி அமைதி பூங்காவாக மாறும் 😢

  • @s1aravana671
    @s1aravana671 6 หลายเดือนก่อน

    அட்வான்ஜ் வாழ்த்துக்கள்

  • @manasagovindan622
    @manasagovindan622 6 หลายเดือนก่อน +2

    Tamilnadu is role model of india. Great administration and people are in safe hands. Lets Proud of the state.

    • @karan-zj5pj
      @karan-zj5pj 6 หลายเดือนก่อน +3

      My friend asked "Have you ever saw pig poop"..I shown your comment

    • @manasagovindan622
      @manasagovindan622 6 หลายเดือนก่อน

      @@karan-zj5pj TN role model of the world. People are in safe hands, All are rich and living happily here, Zero issues. Proud of it.

  • @richardsureshkumar7413
    @richardsureshkumar7413 6 หลายเดือนก่อน +53

    சன். டி. வி. யில். கைது.
    கலைஞர். டி. வி. யில். கைது. தந்தி. டி. வி. யில்கைது. மற்ற. டி. வி. யில். சரண். 😂😂

    • @Ilayaperumal1982
      @Ilayaperumal1982 6 หลายเดือนก่อน +4

      உண்மையான பதிவு நீங்கள் சொல்வது உண்மை நன்றி

    • @aravindan2463
      @aravindan2463 6 หลายเดือนก่อน +1

      Media❎JALDRA✅

  • @bala5050
    @bala5050 6 หลายเดือนก่อน +17

    Annan neenga cm a varanum

  • @winprintsolutions9368
    @winprintsolutions9368 6 หลายเดือนก่อน +18

    Ntk

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 6 หลายเดือนก่อน +2

      அஸ்தமிக்கும் ntk

    • @muthukumarkumar4119
      @muthukumarkumar4119 6 หลายเดือนก่อน +2

      ​@@vijilakshmi9147போட வெண்ண 💪💪💪💪💪🇰🇬🇰🇬🇰🇬ntk டா

  • @murugesanduraisamy1778
    @murugesanduraisamy1778 6 หลายเดือนก่อน +8

    சீமான் பேசி பேசி காலத்தை ஓட்ட வேண்டியதுதான் ரவுடி சீமான்

  • @balajib603
    @balajib603 6 หลายเดือนก่อน +3

    No eye witness,benefit of doubt all accused shall escape easily..... What a system....?! Day by day conditions going worst...... Jaihind....

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 6 หลายเดือนก่อน +12

    தமிழகத்தில் எவ்வளவு துன்பங்கள் துயரங்கள் நடந்தாலும் இந்த கோமாளியை பார்த்த உடனே ஒரு சிரிப்பு வந்துருது. நமக்கு

    • @marshalmarshal9922
      @marshalmarshal9922 6 หลายเดือนก่อน +6

      நமக்குஎன்றுபொதுவாசொல்லாதடாஎனக்குஎன்றுசொல்பரதேசி

    • @rameshselva7896
      @rameshselva7896 6 หลายเดือนก่อน

      உண்மையை பேசுகிறவர்கள் இந்த காலத்தில் கோமாளிகள்

    • @stocknumbers2146
      @stocknumbers2146 6 หลายเดือนก่อน +1

      Ezhaigalin kural oliththal ungalukku siripputhan varum... Yaravathu iyalathavargalukkaga pesattum... Engalnvali unakku sirippubentral un pshycho ennaththai maatru

    • @manimuthu1034
      @manimuthu1034 6 หลายเดือนก่อน

      Devaki Ella comments nee than iruka

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 6 หลายเดือนก่อน

      சைமனும் வறுமையில் 30 வயசு வரை இளையான்குடியில் தான் சுத்திக்கிட்டு இருந்தான் மணிவண்ணன் கிட்ட போய் தான் நல்ல சாப்பாடு அதை கௌரவமாக சொல்லலாம் விடையாத ஊரில் வளர்ந்தோம் என்று இந்த குள்ளநரி சிறுவயது இளைஞர் பெண்களை என்னத்தையாவது சாப்பிட சொல்லி எப்படியாவது வாழ சொல்லி இவன் வயசுக்கு அவங்களை கொண்டு வந்தரான் அத நெனச்சு எங்க ஊர்ல பாவம் படுறாங்க பாவம் தும்பிகள் தூங்கைகள் குடும்பம் ​@@stocknumbers2146

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 6 หลายเดือนก่อน

    இப்போதைக்கு.தமிழ்நாட்டின்கம்றயுனிஸ்ட்கட்சி.சீமான்கட்சிதான்.இதுமக்களுக்கு.புரியும்

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 6 หลายเดือนก่อน

    ஒருவர் பதிவிட்டு உள்ளார். கேள்வி தான் கைட்ப்பார். ஒன்று ம் புடுங்கமாட்டார். என்று. .அதிகாரம் பொருப்பு கையில் இருந்தால்தானே. புடுங்கமுடியும்
    முட்டாலே. களத்தின்எதிரில்இருக்கும்போது. இந்த இடத்தில் அடி மாற்றி வேறு இடத்தில் அடி என்று தான். சொல்லமுடியும் அடிக்கமுடியாது. உணக்கு. 😊😊😊

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 6 หลายเดือนก่อน +27

    துப்பறியும் சிங்கம் சீமான்

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 6 หลายเดือนก่อน +73

    ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும் இதில் எதுவும் சம்பந்தம் இருக்குனு போடுறாங்க..
    அது உண்மையா..?

    • @rengasamyshanmugasundaram3382
      @rengasamyshanmugasundaram3382 6 หลายเดือนก่อน +8

      இல்லை சேகர் பாபு

    • @Sekkizhaar34
      @Sekkizhaar34 6 หลายเดือนก่อน

      செய்தது குருமா மற்றும் திமுக காரண தான் இருக்கணும்

    • @User-lw9du
      @User-lw9du 6 หลายเดือนก่อน +2

      @@rengasamyshanmugasundaram3382 illa odiruka mudiyathu athunala sethutan... Haan

    • @Vikei354
      @Vikei354 6 หลายเดือนก่อน +4

      Aruthira theurutan Attukuti ya

    • @smileinurhand
      @smileinurhand 6 หลายเดือนก่อน +4

      கொலையில் பாஜக சம்பந்தப்பட்ட இருக்கு, ஆருத்ரா நிறுவனம் சம்பந்தம் என்று பேச்சு இருக்கு. அதைப்பற்றி எதுவுமே பேசாம திமுக திமுக என்று க கூவ காரணம் என்னவோ?

  • @sanjaysanju8093
    @sanjaysanju8093 6 หลายเดือนก่อน +5

    Next seeman tha target

  • @manogk9347
    @manogk9347 6 หลายเดือนก่อน +3

    இது பொது அறிவு சேனல் வீடியோ 249 subcribe 500 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமையான பேச்சு

  • @karunanithikannan4342
    @karunanithikannan4342 6 หลายเดือนก่อน

    அண்ணன் சீமான் அவர்களுக்கு ak74 ஏந்திய 10 இராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவேண்டும்

  • @VenkatesanA-qw5sn
    @VenkatesanA-qw5sn 6 หลายเดือนก่อน

    Super

  • @salappan4192
    @salappan4192 6 หลายเดือนก่อน +5

    நம் பண்பாடு சுடுகாடு உள்ள இடம் ஏரி ஓரம் ஆற்று ஓரம் ஓடை ஓரம் கடலோரம் இப்படி தான் சுடுகாடு அமைந்துள்ளது.கடலோரத்தில் வழக்கபடி ஆம்ஸ்ட்ராங் புதைக்கப்பட வேண்டும்.உறவுகளே வழக்கறிஞர்கள் அவர்களே.

  • @இசைஉலகம்துருவராகம்Musicworld
    @இசைஉலகம்துருவராகம்Musicworld 6 หลายเดือนก่อน +1

    🎙️🎙️💪💪

  • @nathankarthik1
    @nathankarthik1 6 หลายเดือนก่อน +2

    Correct question... but we have wasted people

  • @elakkiyaarivalagan7231
    @elakkiyaarivalagan7231 6 หลายเดือนก่อน

    பணம் பணம் பணம் 😭😭😭

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 6 หลายเดือนก่อน

    💐💐🎙️🎙️🎙️🎙️🔥👌

  • @periyssamy5282
    @periyssamy5282 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 6 หลายเดือนก่อน +7

    என்னென்னவோ போலீசார் கண்டுபிடிக்கிறாங்க இந்த குள்ளநரி மறுபடியும் துப்பாக்கி பத்தி பேச வந்துருச்சு அண்ணாமலைக்கு பயந்து பேர் சொல்லாம இருந்துச்சு இப்போ ஆரம்பிச்சிருக்கு நாங்களும் ஆரம்பிச்சிட்டோம். வயிறு வலிக்குது சிரிச்சு இவனை நினைத்து

    • @12hn80
      @12hn80 6 หลายเดือนก่อน

      saringa gulute

    • @panchalingammani711
      @panchalingammani711 6 หลายเดือนก่อน

      வா வா சீமான் ---ம்பி...

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน +7

    அதிபருக்கு ORU பெட்டி. அனுப்பி ஸ்விட்ச் ஆஃப் பண்ணுங்கப்பா..!ஸ்பீக்கர் சவுண்ட் ஓவர்ரா இருக்கு..!

  • @Kuppansr-ey3eq
    @Kuppansr-ey3eq 5 หลายเดือนก่อน +1

    Next samaen😂😂😂

  • @selvakumar9448
    @selvakumar9448 6 หลายเดือนก่อน +1

    நானும் ரொளடி தான்
    நானும் ரொளடி தான்
    நானும் ரொளடி தான்

    • @panchalingammani711
      @panchalingammani711 6 หลายเดือนก่อน +1

      நம்ம மாடல் மாதிரி யா 😂

  • @vellore2354
    @vellore2354 6 หลายเดือนก่อน +21

    அந்த துப்பாக்கி அண்ணன் சைமன் வீட்டில் தான் இருக்கும்

    • @12hn80
      @12hn80 6 หลายเดือนก่อน

      neenga gulute thaana

    • @RajanU-nd7lc
      @RajanU-nd7lc 6 หลายเดือนก่อน +3

      முதல் நீங்க ஒழியனும்

    • @harisankhar4417
      @harisankhar4417 6 หลายเดือนก่อน +1

      ama sudalai vaeeti kulla vachuruka....poi oombuda

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 6 หลายเดือนก่อน +9

    கேட்டும் துப்பாக்கி தரப்படவில்லை என்று இவர் கூறுகிறார். ஆனால் தந்து விட்டதாக சில ஊடகங்கள் கூறுகின்றனரே?

  • @ShankarKaran-p6n
    @ShankarKaran-p6n 6 หลายเดือนก่อน

    Nalla kelupa. Mmmkelu

  • @ravishankar-i8e
    @ravishankar-i8e 6 หลายเดือนก่อน +1

    What did you said for Rajiv gandhi assasination?

  • @baskaranboss6144
    @baskaranboss6144 6 หลายเดือนก่อน +2

    நீலக்கலர் சட்ட பாதுகாப்பு மாதிரி சீன் போடுறான்😂😂😂

  • @harikrish628
    @harikrish628 6 หลายเดือนก่อน +13

    Very very worst condition tamilnadu law and order, lots of murder last few months. Inteligent and law and order head ah dismiss pannunga.

  • @vijayd1565
    @vijayd1565 6 หลายเดือนก่อน

    பெரம்பூரில் வாக்கு என்னிக்கை உயரும் என்று யார் செய்த சம்பவம்.
    யார் சுழட்டிய 🤺🤺🤺🤺🤺🤺 ??கத்திவீச்சு ஃ📝📙📝📙📝📙📝📙📝📙🙏 🙏🙏🙏அம்பேத்கர்

  • @kiruthigavenkatachalam9147
    @kiruthigavenkatachalam9147 6 หลายเดือนก่อน +4

    Everywhere Durai murugan appears with full makeup

    • @vjy0037
      @vjy0037 6 หลายเดือนก่อน

      Senior Durai muruganukku potti 😂

    • @stonecold9897
      @stonecold9897 6 หลายเดือนก่อน

      Next CM avaru thaane...😂😂😂😂

  • @100mksamy
    @100mksamy 6 หลายเดือนก่อน +9

    மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு துப்பாக்கி லைசன்ஸ் கொடுக்க மாட்டார்கள்.

  • @MuthuMuthu-mn7ew
    @MuthuMuthu-mn7ew 6 หลายเดือนก่อน

    Nee than next cm

  • @chenneranchenneran2524
    @chenneranchenneran2524 6 หลายเดือนก่อน

    👍👍👍👍👍

  • @TamilKudimagan-ij2ou
    @TamilKudimagan-ij2ou 6 หลายเดือนก่อน +13

    யாருங்க இவரு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு

  • @Siddhar1990
    @Siddhar1990 6 หลายเดือนก่อน +1

    Nallavar intha nadil vaazha mudiyaatha

  • @IndiraSeenu
    @IndiraSeenu 6 หลายเดือนก่อน +1

    Yes

  • @anandhankannusamy9393
    @anandhankannusamy9393 6 หลายเดือนก่อน +6

    Saiman வாய் இருக்குனு என்னநாவது சொல்ல முடியாது

  • @Rajavardhanan
    @Rajavardhanan 6 หลายเดือนก่อน +13

    காவல் துறை சரியான விசாரணை இல்லை என்று சொன்னபின்பு
    என்ன கூந்தலுக்கு CBI விசாரணை வேண்டாம்னு சொல்லனும் காரணம் CBI என்றால் மத்திய அரசு அப்படிதானே

  • @vinothrkrishnan
    @vinothrkrishnan 6 หลายเดือนก่อน +12

    எனக்கு என்னவோ இலங்கையில் இருந்து தான் உங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர் 😂

    • @jayganesh6902
      @jayganesh6902 6 หลายเดือนก่อน +1

      நன்றி 🥃🥃🥃🥃🥃
      வாழ வந்த குடும்பம்
      🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz 6 หลายเดือนก่อน

    Semmai sengolurthi

  • @senthilkumar-hh8qv
    @senthilkumar-hh8qv 6 หลายเดือนก่อน +9

    ஆருத்ரா பிஜேபி தொடர்ப பற்றி ஏதாவது வாய திறக்குறானா பாரு.

    • @12hn80
      @12hn80 6 หลายเดือนก่อน +1

      unga vaaya thiranga gulute

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 6 หลายเดือนก่อน

    AIIDSukku
    chennai tambaram sanatorium hospitalil treatment yeduthukko!

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 6 หลายเดือนก่อน +12

    துப்பாக்கியை ஒப்படைத்த வழக்கறிஞருக்கு திரும்பப் பெரும் முறை தெரியாதா? நீ எதுக்கு துப்பாக்கி என்று சொன்னவுடனே சாவு வீட்டுல வந்து அதை பத்தி பேசிகிட்டு இருக்க இது அவரது வழக்கறிஞர் பேசணும் உனக்கு தேவை இல்லை 😮😮😢😅😊😂

    • @உதயம்அஸ்ட்ரோ
      @உதயம்அஸ்ட்ரோ 6 หลายเดือนก่อน +3

      துப்பாக்கி ஒப்படைத்தது பற்றி கூட தெரியாமல் பேசுகிறான்

  • @SeenivasanSeenivasan-n4p
    @SeenivasanSeenivasan-n4p 6 หลายเดือนก่อน

    😭😭😭😭🙏🙏

  • @georgewilsonr2628
    @georgewilsonr2628 6 หลายเดือนก่อน +1

    Intha thadi wala arasiyal pannuran😊

  • @kumarreddymanj
    @kumarreddymanj 6 หลายเดือนก่อน

    Super Anna

  • @call_me__aravinth
    @call_me__aravinth 6 หลายเดือนก่อน +5

  • @ammayeammaye8751
    @ammayeammaye8751 6 หลายเดือนก่อน

    இதல் உள்நோக்கம் உள்ளது

  • @KambanE-y1v
    @KambanE-y1v 6 หลายเดือนก่อน

    True

  • @prakashpugazh1467
    @prakashpugazh1467 6 หลายเดือนก่อน

    Avar ena perum thalaivara

  • @MAHA-xx1mm
    @MAHA-xx1mm 6 หลายเดือนก่อน

    Mumbai Vanilla seeman

  • @t.k.p8642
    @t.k.p8642 6 หลายเดือนก่อน

    Who is Karna of Tamilnadu..... People find out please

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 6 หลายเดือนก่อน

    ஏசுவுக்கு எதற்காக துப்பாக்கி.

  • @raprabaa
    @raprabaa 6 หลายเดือนก่อน +29

    முதல்ல உன்னை விசாரிககனும்

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 6 หลายเดือนก่อน +8

      அடேங்கப்பா வாங்க உலக அறிவாளி 🤦🤦🤦🤦🤦

    • @jayganesh6902
      @jayganesh6902 6 หลายเดือนก่อน

      ​@@karthikramanujam8693👍🏻👍🏻👍🏻👍🏻

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 6 หลายเดือนก่อน +2

    இவனுங்களை பேச விட்டு வேடிக்கை பாக்றாங்க😅

  • @sakthivel-tv7jv
    @sakthivel-tv7jv 6 หลายเดือนก่อน +4

    Seeman thirundhamatae

  • @sabesansolai1447
    @sabesansolai1447 6 หลายเดือนก่อน +6

    ஒண்ணு சொன்னா போதும் . எனக்கும் வந்தது , நடந்ததுன்னு அள்ளி விடுறது 😅😅😅

    • @bennyrtr180
      @bennyrtr180 6 หลายเดือนก่อน +1

      Sari oumpu