கொஞ்சம் ஓவராதான் போறீங்க - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி | Dinamalar Sidelights | Highcourt |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • கொஞ்சம் ஓவராதான் போறீங்க - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி | Dinamalar Sidelights | Highcourt | EPS VS Annamalai | kallakurichi
    #EPS #Annamalai #BJP #ADMK #Sidelights
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 34

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 12 วันที่ผ่านมา +16

    இந்த நீதிமன்றத்தின் குட்டு வால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அரசு இதைப் பற்றி கவலைப்படாது.

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 12 วันที่ผ่านมา +14

    அண்ணாமலை அவ்வளவு விரிவாகப்பதில் கொடுத்தாரே? காதில் விழவில்லையாடா,பாவிகளா?

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 11 วันที่ผ่านมา +6

    ஏன் ராகுல் கள்ளக்குறிச்சி
    க்கு வரவில்லை தோழமை நொட்டுதலா

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 12 วันที่ผ่านมา +11

    ஒரு சாதாரண பியூன் வேலைக்கு கூட லாயக்கு இல்லாதவர் தான், ஒரு மாநிலத்தில் முதல் அமைச்சர் ஆக இருக்கிறார்

  • @rajum8624
    @rajum8624 10 วันที่ผ่านมา +1

    கள்ளச்சாராயம் குடிப்பவர்களுக்கு பத்து லட்சம் வெகுமதி...

  • @ramkumarRK05
    @ramkumarRK05 12 วันที่ผ่านมา

    அருமை

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 10 วันที่ผ่านมา

    கேள்வி கேட்ட நீதிமன்றம் தடை விதிக்குமா ..? சென்ற ஆண்டு வழங்கியது செல்லுமா,செல்லாதா?
    Is it wrong to assume that the populism permeates the judiciary too, as there were more voices this year as to the justification..?

  • @gopinathan6501
    @gopinathan6501 12 วันที่ผ่านมา

    குவாட்டர் பாட்டிலுக்கு ₹10 என்றால் மினி பாட்டிலுக்கு ₹5 தானே லஞ்சம் வாங்க வேண்டும் அதுதானே நியாயம்

  • @rajum8624
    @rajum8624 10 วันที่ผ่านมา +1

    செங்கல் காட்டும் செங்கோல்...

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 10 วันที่ผ่านมา

    Same District. நான் அவைத் தலைவர் ,நீ அமைச்சரா .?வாய்ப்பு கிடைத்தது ,வச்சேன் ஆப்பு !

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 9 วันที่ผ่านมา

    கள்ளச்சாராய மரணமடைந்தவர் குடும்பத்திற்கு 10 - கட்சி காரர்களுக்கு 3, லோக்கலுக்கு 2, சொந்தக்காரர்களுக்கு 1, இறுதிச்சடங்கு செலவு 1. ஆக மிச்சம் 3. இதை வைத்து குடும்பம் குழந்தைகளை வளர்க்க முடியுமா? ஏழைகள் இருந்தாலும் இறந்தாலும் நிம்மதி இல்லை. ஜெய் ஹிந்த்.

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 12 วันที่ผ่านมา +1

    ஹத்ராஸ் நிகழ்வில் இந்து மதம் எங்கடா வந்தது?

  • @viswakumarnaidubjp1529
    @viswakumarnaidubjp1529 12 วันที่ผ่านมา

    🎉❤🎉🎉🎉

  • @alwarrengan7763
    @alwarrengan7763 10 วันที่ผ่านมา

    காலி பாட்டில் 90 ML
    காட்டினா நல்லா இருக்கும்.

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 12 วันที่ผ่านมา +2

    wilson mattuma. nammabloosu saravanan gudhipaare. he is a liar.

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 11 วันที่ผ่านมา

    Thavakalai katchiyil gangiras iykiyamagum...

  • @rajankvjcooltiles3423
    @rajankvjcooltiles3423 12 วันที่ผ่านมา +1

    ஸ்டாலின் பிரதமர் ஆவதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 12 วันที่ผ่านมา

    Hartas, you have not properly explained. Who is he, which political party and leader is behind the so called spiritual person.

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks 9 วันที่ผ่านมา

    m pin vazhha kosam kevalam

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 9 วันที่ผ่านมา

    EPS a Romba nalla van enru solli,enna adichalum thangu randa enru solli adichanga ?

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 12 วันที่ผ่านมา

    திமுகவின் கொத்தடிமையாக இருப்பதுதான் காங். க்கு நன்மை.

  • @srinivasanar7655
    @srinivasanar7655 12 วันที่ผ่านมา

    பால் டு ஆ யி ல் கூட காட்டுவான் போல

  • @TST-INDIA651
    @TST-INDIA651 6 วันที่ผ่านมา

    தவழ்ந்து போகும் எடுபுடி 😂 நடக்க கற்றுக்கொண்டன் போல

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 12 วันที่ผ่านมา

    ஜெய் பாலிஸ்தானா?புதுசா சொல்கிறீர்கள்.

  • @sundariganesan4951
    @sundariganesan4951 12 วันที่ผ่านมา +3

    பப்பு தமிழ்நாட்டுக்கு எப்போ வரும்? சூடு சொரணை இருந்தா தமிழகத்துக்கு பப்பு வரட்டும்.

    • @andere8819
      @andere8819 12 วันที่ผ่านมา +1

      Tamil people like him 😓

    • @rajankvjcooltiles3423
      @rajankvjcooltiles3423 12 วันที่ผ่านมา

      பப்பு பருப்பு ஆயிடிச்சு

    • @Spr-no9oy
      @Spr-no9oy 10 วันที่ผ่านมา

      ​@@andere8819no ...only you