villupuram Spurious Arrack Death - Savukku Shankar Takes On MK Stalin and Minister Senthil Balaji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @soundarebi1348
    @soundarebi1348 ปีที่แล้ว +425

    சவுக்கு சங்கர் அண்ணாவுக்கு சல்யூட் ....மிகவும் வலிமையான எதிர்கட்சி தலைவா The one man savuku sankar anna only.......

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +14

      Savuku Shankar mattum nallathu seivathillai Nam Tamizar naangalum than niraiya lakes kanmaigal thoor vaari irukirom moreover uiyrai panayam veithu kanima valangalai thaduthu irukirom oru mediaum intha news cover pannathilai

    • @rx100z
      @rx100z ปีที่แล้ว +12

      ​@@vijaykumarramaswamy7464 👍👍👍👍 அது எல்லாம் அவர்களுக்கு புரியாது.. சவுக்கு சொல்லும் கருத்தும் புரியாது.. தத்தி கூட்டம்

    • @goplakrishananvenkatraman3008
      @goplakrishananvenkatraman3008 ปีที่แล้ว +4

      ​@@vijaykumarramaswamy7464k

    • @dj.gowthamcnk7628
      @dj.gowthamcnk7628 ปีที่แล้ว +2

      😅❤

    • @jsnaki6591
      @jsnaki6591 ปีที่แล้ว +3

      There is no real opposition party in tamilnadu.

  • @johnsondjacobpresidentlegs184
    @johnsondjacobpresidentlegs184 ปีที่แล้ว +462

    சைக்கிள் விசயத்தில் தனிமனித முயற்சியில் சவுக்கு சங்கர் அவர்கள் மக்கள் வரிப்பணத்தில் ரூ 90 கோடி மிச்சம் செய்தற்கு என் மனதார நன்றியும், பாராட்டுக்களும்.

  • @mdilyas1171
    @mdilyas1171 ปีที่แล้ว +80

    வாழ்த்துக்கள் சவுக்கு பிரோ, உண்மையை பொது வெளியில் அம்பலப்படுத்தும் உங்கள் தைரியத்திற்கும், துணிவிற்கும் பாராட்டுக்கள், உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @bernaudthomson2025
    @bernaudthomson2025 ปีที่แล้ว +150

    Interview starts at 2:41

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke ปีที่แล้ว +128

    ஒரு எதிர்கட்சி செய்ய வேண்டிய வேலையை சவுக்கு சங்கர் செய்கிறார். அருமை

    • @nsant3790
      @nsant3790 ปีที่แล้ว

      Raise voice against Corruption, Cleanliness and Noise pollution 🙏🏽🇮🇳

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 ปีที่แล้ว +67

    உடன் பிறப்பே உனக்கு அசுர பலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.🎉

  • @essrindustries
    @essrindustries ปีที่แล้ว +64

    சவுக்கு நிறைய ஞாபக சக்தி உள்ளவர். ஆச்சரியமான மூளை திறமை. வாழ்த்துக்கள். இவர் மணிக்கணக்கில் பேசினாலும் சலிப்பு ஏற்படுவதில்லை. சூப்பர்.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +160

    அண்ணன்👨👨👨👨👨👨 சவுக்கு சங்கர்🔥🔥🔥🔥🔥🔥🔥 என்றும் எதிர்கட்சி தலைவர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @soundarebi1348
    @soundarebi1348 ปีที่แล้ว +260

    Dmk ஆட்சிக்கு சாட்சி.....காவல் துறை முதல்வர் கட்டுபாட்டில் இல்லை ஏன் ஏதுவுமே முதல்வர் கட்டுபாட்டில் இல்லை .........
    தமிழ்நாடு நாசமா போக Cm தான் காரணமே .......

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว +9

      he is busy with photoshoot ...

  • @vlptsiva2331
    @vlptsiva2331 ปีที่แล้ว +19

    நீங்கள் இருவரும் இணைந்து தமிழ்நாட்டில் ஆளும் அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடுகளை மிக தெளிவாக உலக தமிழ் உறவுகளுக்கு பதிவு செய்வதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @muniyasamymuniyasamy.p5362
    @muniyasamymuniyasamy.p5362 ปีที่แล้ว +38

    நல்ல நேர்காணல் நன்றி சங்கர் சார் 👌👍🌹🌹🌹

  • @udhithroofing8066
    @udhithroofing8066 ปีที่แล้ว +55

    ஆக, செந்தில் பாலாஜி, ஆக ஆக ஆக

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 ปีที่แล้ว +49

    அரசியல்,நாட்டு நடப்பு செய்திகளை எப்படி பொறுப்புடன் கவனிக்க வேண்டும் என்று தினம்தோறும் மக்களுக்கு தெரியபடுத்தும் அண்ணன் சவுக்கு அவர்களுக்கு நன்றி!!🙏👏👏

  • @ksdevsenapathy
    @ksdevsenapathy ปีที่แล้ว +54

    One man police and one man news media. Well done Mr.Sankar

  • @sankarmobiles4090
    @sankarmobiles4090 ปีที่แล้ว +188

    செந்தில் பாலாஜி நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிர் கேடு.

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 ปีที่แล้ว +7

      Veara veara veara veara level brother

    • @nsant3790
      @nsant3790 ปีที่แล้ว +1

      Raise voice against Corruption, Cleanliness and Noise pollution 🙏🏽🇮🇳

    • @indhumathisivamanickam9913
      @indhumathisivamanickam9913 ปีที่แล้ว +1

      சூப்பர் சகோ.....👌

  • @esudoss3318
    @esudoss3318 ปีที่แล้ว +25

    We are all savukku shankar sir fans. He is a brave and bold person.

  • @அன்
    @அன் ปีที่แล้ว +1

    1:57 சுப்ரியா சாகு - தமிழ்நாடு மாநில அரசின் வனத்துறை முதன்மை செயலாளர்)
    இராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சராக இருந்தார்
    இரண்டு பேருக்கும் எப்போதும் 🤜🤛🤜🤛🤜🤛🤜🤛🤜🤛🤜🤛🤜🤛ஏழாம் பொருத்தம் தான்!

  • @muthusubramanian4756
    @muthusubramanian4756 ปีที่แล้ว +33

    ❤ சவுக்கு அண்ணா உங்கள் சிரிப்பு அழகோ அழகு.........😅😊❤

  • @anandhi75a
    @anandhi75a ปีที่แล้ว +65

    திரு. ஷங்கர் மற்றும் பெலிக்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🙏

  • @sureshkify
    @sureshkify ปีที่แล้ว +26

    சவுக்கு மட்டுமே எதிர்கட்ச்சி

  • @darsatdays749
    @darsatdays749 ปีที่แล้ว +20

    Irrespective of whether I like savuku or not.. can’t deny he has the balls.. respect for that..

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 ปีที่แล้ว +33

    திருமண மண்டபத்தில் 🍷மது விற்பனை, ஆக மொத் தம் குடித்தே சாக வேண்டும் என்ற நல்ல சிந்தனை 😌😂

  • @thalaivararuney
    @thalaivararuney ปีที่แล้ว +58

    உதவாக்கரை முதல்வர்

  • @balachandar2034
    @balachandar2034 ปีที่แล้ว +20

    There are lots of issues in TNEB . Please speak about that . We public support and salute Mr. Savuku Shankar.

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +78

    சவுக்கு அடுத்து கள்ளசாரய விவகாரத்தில் களம் இறங்கிவிட்டார் டாஸ்மாக் அமைச்சர் மனதிற்குள் ஒரே கிளி பறக்கும் இனி🤣🤣🤣🤣

  • @sridharansrinivasan5812
    @sridharansrinivasan5812 ปีที่แล้ว +18

    Mr Shankar should be appreciated for his thankless action.We wish him a good health and people should back him up in his activities.God bless him.I salute you sir.

  • @tamilan2083
    @tamilan2083 ปีที่แล้ว +46

    DMK aim is not good rule.
    DMK aim is for good loot.

  • @muralinaidu6848
    @muralinaidu6848 ปีที่แล้ว +15

    Well done mr shankar ji🙏
    you are real patriot of this country 👍🏻 keep rocking sir we people support you 🇮🇳🤟🌹👍🏻😊

  • @jayaramanrudhramurthy4877
    @jayaramanrudhramurthy4877 ปีที่แล้ว +71

    அறிவில்லாத வர்கள் சமூக ஆர்வமில்லாத வர்கள் கட்சிகளின் தலைவர்களாய் இருக்கும் போது சவுக்கு ஒரு கட்சியை ஆரம்பித்து தன் பணியை விரிவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.சிறந்த எதிர் கட்சிகளே சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்கின்றன என்பதே நிஜம்

  • @jayku143
    @jayku143 ปีที่แล้ว +55

    முட்டு சந்தில் மு.க.ஸ்டாலின்...🤣🤣🤣🤣🤣

  • @davidp635
    @davidp635 ปีที่แล้ว +20

    Great job 👏👏👏

  • @483552
    @483552 ปีที่แล้ว +9

    God bless you Mr. sankar for exploring truths and open talk

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 ปีที่แล้ว +2

    Excellent

  • @kasturiswami784
    @kasturiswami784 ปีที่แล้ว +18

    You two are doing great work without prejudice. Neutrality is the hallmark of good journalism.

  • @moorthy1341
    @moorthy1341 ปีที่แล้ว +26

    மேலும் சாராயம் குடிக்க ஊக்குவிக்கும் விதமாக உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படும்

  • @manimanikandan5950
    @manimanikandan5950 ปีที่แล้ว +36

    எப்படியோ அதிமுக ஆட்சி எளிதாக முதல்வர் வாயிலாகவே அமைய இருப்பது மகிழ்ச்சி

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 ปีที่แล้ว +1

    Congratulations both of u🌻vunmaiku thairiyam vendum. Example neengal renduuu perum, I wish u guys reaching high positions, I agreed I never seen big screen la kaattuvathey ela but etha neengal always exposed… 🌻all the very best 🌻

  • @manish-kn2zx
    @manish-kn2zx ปีที่แล้ว +23

    Savukku🔥🔥,his journalism is 💯.

    • @sivacoumar6792
      @sivacoumar6792 ปีที่แล้ว +2

      100%✔️

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว +1

      The only Investigating journalist in Tamilnadu.

  • @Padthulakku
    @Padthulakku ปีที่แล้ว +1

    செம்ம மாஸ்ஸான விவாதம். நீங்க ரெண்டுபேரும் கேட்கின்ற கேள்விக்கு மட்டும்தான் இந்த அரசு உடனே நடவடிக்கை எடுக்கின்றார்கள். நன்றி.

  • @mohand5703
    @mohand5703 ปีที่แล้ว +20

    🔥🔥🔥💪💪💪 என் வாழ் நாளில் முதல் முறையாக ஒரு தனி மனித எதிர் கட்சியை காண்கிறேன்....💪💪💪🔥🔥🔥
    ❤❤❤🙏🙏🙏 வாழ்த்துகளும்.... நன்றிகளும்.... அண்ணா....🙏🙏🙏❤❤❤

  • @niranjanniru7311
    @niranjanniru7311 ปีที่แล้ว +2

    ❤ tamilnadu real opposition leader ❤ savakku Shankar sir ❤ hat's off you ❤one ❤man army❤ please support Shankar sir ❤ from niranjan karnataka state

  • @crazyaash...7048
    @crazyaash...7048 ปีที่แล้ว +11

    புரட்சி பழனி பாபா 🔥( சவுக்கு சங்கர்)🔥அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sathesh5888
    @sathesh5888 ปีที่แล้ว +114

    முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்

    • @sivacoumar6792
      @sivacoumar6792 ปีที่แล้ว +7

      100%✔️

    • @rajn2449
      @rajn2449 ปีที่แล้ว +1

      😂

    • @ktrchannel91
      @ktrchannel91 ปีที่แล้ว

      Innum 3 year iruku nalla comedy ah irukum bro😂😂😂😂

    • @ramrajramraj417
      @ramrajramraj417 ปีที่แล้ว

      Poda sangi punda

    • @rajn2449
      @rajn2449 ปีที่แล้ว +1

      @@ramrajramraj417 Helo mind your language and words.👍

  • @TamilTrailers
    @TamilTrailers ปีที่แล้ว +16

    Savukku Sir is an one man army.

  • @karthikvenugopal3102
    @karthikvenugopal3102 ปีที่แล้ว +1

    Thanks

  • @Parthiban369
    @Parthiban369 ปีที่แล้ว +6

    Vera level Thalaiva nenga gethu katraru ya great salute sir 👏 🙏 👍

  • @rajihindituition
    @rajihindituition ปีที่แล้ว +12

    சவுகுக்கு அண்ணா உங்க பேட்டி சூப்பர்

  • @alagarmalai509
    @alagarmalai509 ปีที่แล้ว +530

    தமிழ்நாடு முழுவதும் திராவிடம் நாறுது.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว +25

      அவ்வளவு நாத்தமாவா????? இருக்கு

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +16

      True bro

    • @sivacoumar6792
      @sivacoumar6792 ปีที่แล้ว +16

      100%✔️

    • @parir3752
      @parir3752 ปีที่แล้ว +11

      உண்மை 🤪🤪🤪🤪

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว +5

      Savukku unakku comission varala pola

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull ปีที่แล้ว +15

    Felix & Savukku - Ultimate Combination as always..

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +3

    Good speech keep it up 👏

  • @seethadevidoss766
    @seethadevidoss766 ปีที่แล้ว +16

    வாழ்த்துகள் சகோதரர் சங்கர் அவர்களே 🙏👍

  • @arulopt649
    @arulopt649 ปีที่แล้ว +100

    திராவிட நாடு இல்லை, திராவிட சுடுகாடு.... ,

    • @nsant3790
      @nsant3790 ปีที่แล้ว

      Raise voice against Corruption, Cleanliness and Noise pollution 🙏🏽🇮🇳

  • @logumeena1988
    @logumeena1988 ปีที่แล้ว +6

    Super anna

  • @PChandrasekerenPCNair-gt4vv
    @PChandrasekerenPCNair-gt4vv ปีที่แล้ว +1

    Anttuthottu..inttuvarai.thanks🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesan1712
    @ganesan1712 ปีที่แล้ว +33

    மாடல் ஆட்சிய முட்டு சந்துள விட்டாங்க.😄

  • @rababtraders2020
    @rababtraders2020 ปีที่แล้ว +3

    சவுக்கு சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சமுதாயத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கிற அக்கறைக்கு என் வாழ்த்துக்கள்

  • @wildanimals1970
    @wildanimals1970 ปีที่แล้ว +81

    கள்ளச்சாராயத்துக்கு 10 லட்சம் அப்படியே கள்ள உறவுக்கும் எதாவது பார்த்து குடுக்க சொல்லுங்க

    • @thiruguru6667
      @thiruguru6667 ปีที่แล้ว +6

      😁😁😁

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว

      அதற்கு தான் லூலு குழு இருக்கிறதே

    • @umarmukthar2732
      @umarmukthar2732 ปีที่แล้ว +5

      Yow yaaru yaa neeeyu

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +17

      திருமணம் கடந்த உறவு💏💏💏💏 சுப வீரபாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்படும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @MuthuKumar-vj5mv
      @MuthuKumar-vj5mv ปีที่แล้ว +1

      அல்லாம் தெரியும் ஷாரே நீ யாரை சொல்றீன்னு பக்கம் 21 பசங்களை தானே

  • @asarofficial5306
    @asarofficial5306 ปีที่แล้ว +19

    Entertainment combo is back with bang ❤🎉

  • @manikandaprabhud1548
    @manikandaprabhud1548 ปีที่แล้ว +8

    Waiting for the day when we can hear Shankar speak his heart out like this from the secretariat.. More power to you two.

  • @SukumaranRamasamy-ds8gq
    @SukumaranRamasamy-ds8gq ปีที่แล้ว +8

    Mr.Shankar doing a great job...
    Thanks ji

  • @dkingthek3509
    @dkingthek3509 ปีที่แล้ว +3

    Both your interviews are very interesting from 🇱🇰

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 ปีที่แล้ว +1

    savvuku anna,how coaching class affects our education system nu oru video podungha na

  • @saranrubesh921
    @saranrubesh921 ปีที่แล้ว +13

    ஒரு தனிமனிதனாக ஆட்சியில் நடக்கும் அவலங்களை ஆதாரத்தோடு தோலுரிக்கும் சவுக்கு சங்கருக்கு சாமானியாக ஆயிரம் நன்றிகள

  • @gamingPasanga-ls8vk
    @gamingPasanga-ls8vk ปีที่แล้ว +11

    Congratulations Savukku Sir🎉🎉🎉

  • @varadharajang5531
    @varadharajang5531 ปีที่แล้ว +12

    Good job done by both against cycle corruption.

  • @dr.mgraja522
    @dr.mgraja522 ปีที่แล้ว +16

    You are absolutely correct Savukku Sir. Officials are ruling the govt

  • @jayakumarpanchanatham
    @jayakumarpanchanatham ปีที่แล้ว +19

    அண்ணா சவுக்கு.. நீங்கள் மட்டும் இல்லைன்னா இது எதுவுமே தெரியாம நானும் திராவிட செருக்கோடு.. கருப்பு சட்டை நாய்களோடும் சிகப்பு சட்டை பேய்களோடும் நம்பி நானும்செத்துருப்பேன்...
    அண்ணா நீங்க நல்ல சரக்க சாப்பிடவும்

  • @sanavelauthapillai2977
    @sanavelauthapillai2977 ปีที่แล้ว +7

    இப்போ காத்தால எந்திரிச்சு பார்த்தா எப்பவுமே பரபரப்பு தகவல் மட்டும்தான் இருக்கு...😂

  • @santhoshkumarmadhaiyan8673
    @santhoshkumarmadhaiyan8673 ปีที่แล้ว +17

    Vedio starts at 2:42

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் ปีที่แล้ว +31

    சின்ன தத்தி ஒன்னும் யோக்கியவான் இல்லை. சுடலையை விட மோசமானவர்

  • @PravinChandran1983
    @PravinChandran1983 ปีที่แล้ว +8

    Mr Shankar and Mr felix , star duo playing the role of the fourth estate of the realm -
    Press / pillar of democracy which would benefit democracy/ civil
    Society in Tamil Nadu . 👍👏🙂

  • @angelfreedom246
    @angelfreedom246 ปีที่แล้ว +25

    I agree that from the police station inspector to the officer responsible for supervision of preparation and sale of illegal liquor to that area should be dismissed along with the minsters concerned for this industry . CM should also vacate the post as he has proved to be very inefficient

    • @36yovan
      @36yovan ปีที่แล้ว

      Not only to be dismissed but also file criminal crime case bid to Suicide .

  • @videofever997
    @videofever997 ปีที่แล้ว +19

    மக்களின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 🎉🎉❤

  • @sivalingam2317
    @sivalingam2317 ปีที่แล้ว +18

    எப்போதும் சவுக்கு அண்ணன் பக்கம் நான் நிற்பேன்.

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 ปีที่แล้ว +10

    சங்கர் சார் விசயத்தை தாங்கும் மறமண்டை வேண்டுமே உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி 😢

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo ปีที่แล้ว +6

    Super 👌👌👌

  • @68tnj
    @68tnj ปีที่แล้ว +5

    Excellent interview. All points discussed and views expressed are completely true.

  • @garavind0074
    @garavind0074 ปีที่แล้ว

    Savkku work dangerous work ellam thy kum thunical vendum.👏👏👏

  • @ghandiraj1509
    @ghandiraj1509 ปีที่แล้ว +31

    DMK modle goverment should be held accountable for the death of the poor people in tamilnadu.. 😡😡😡😡😡😡😡

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +1

    டிஸ்மிஸ் பண்ணாமல் வேலையை கொடுத்து இருக்கலாம் சவுக்கு சங்கர்கு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SrirajarajeshwariTraders-yf6zd
    @SrirajarajeshwariTraders-yf6zd ปีที่แล้ว +4

    சங்கர் அண்ணன்க்கு சல்யூட்.சூப்பர்நோகாணல்👍

  • @LSD2022
    @LSD2022 ปีที่แล้ว

    Super da Mama payali 🤭😂🤭 Shankar broker pilx 😅😊😂

  • @arulmurugan3387
    @arulmurugan3387 ปีที่แล้ว +3

    Savukku Anna Great , Really king😁

  • @akil007123
    @akil007123 ปีที่แล้ว +2

    33:08 sema . Sirippu control panna mudila

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +6

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉

  • @prasanthfelix815
    @prasanthfelix815 ปีที่แล้ว +2

    One of the best leader en thalaivan savukuthan
    Love you❤thalaivaa 🔥🔥🔥

  • @shaktivel5160
    @shaktivel5160 ปีที่แล้ว +3

    எடப்பாடி சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம், அவர் ஆட்சியில் 13 பேர் சுட்டு கொள்ளும்போது தார்மிக பொறுப்பு ஏற்று பதவி விலகி இருந்துருந்தால் இன்று மக்கள் எல்லாரும் எடப்பாடி பக்கம் இருந்துருப்பார்கள்.

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா சவுக்கு சங்கர் உங்கள் உழைப்புக்கு நன்றிகள் உங்கள் சேவை தமிழகத்துக்கு தேவை

  • @apexarun190
    @apexarun190 ปีที่แล้ว +14

    அண்ணன் சவுக்கு சங்கர்🔥🔥 ஆளும் கட்சி செய்ற அவலங்களை தனிமனிதனாக வெளிக்கட்டுகிறார். ஆனால் உண்மையான எதிர்க்கட்சி அதிமுக தூங்கிட்டு இருக்கு 😒😒😒

  • @immanueldivakar121
    @immanueldivakar121 ปีที่แล้ว +1

    Mr.Shankar..you are a present day Sanakya....Good and smart rhetorical expertise...Good sir
    My salute to you 🙏

  • @Man_N_Machines
    @Man_N_Machines ปีที่แล้ว +39

    Duplicate beer is avilable in most of the bars with seal.

  • @NithiyakumarNithiyakumar
    @NithiyakumarNithiyakumar 6 หลายเดือนก่อน +1

    Muthalvera pathi pesurathukku evanukkum arukathai ellai muthala nee nallavana🎉🎉🎉

  • @SunFlower-jh2rt
    @SunFlower-jh2rt ปีที่แล้ว +1

    Thanks for both of u (Mr.Shankar and Mr.Felix Gerold) for saving people's money....

  • @rahulch5820
    @rahulch5820 ปีที่แล้ว +12

    Congratulations savukku Sir. i appreciate to you...DMK some person's mask out.. kindly request to CM please relized what's going on around ur side wake up

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +2

    தமிழகத்தில் தற்போது ஊழல் நாடகம் மட்டுமே சிறப்பாக நடைபெறுகிறது

  • @staneycssr9336
    @staneycssr9336 ปีที่แล้ว +4

    O god... I was invited to work for trauma care I didn't go like that but I had worked a lot for rehabilitation since 2009. The great period of my life. I did make a lot of friends there and I adore their love.

  • @udayae1565
    @udayae1565 ปีที่แล้ว +1

    Felix and savukku always mass speech.. I never miss ur videos

  • @atulviswanath9219
    @atulviswanath9219 ปีที่แล้ว +7

    Interview starts at 2:41 🙏🏻🙏🏻

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @gnanavelr5601
    @gnanavelr5601 ปีที่แล้ว +5

    சைலேந்திர பாபு பற்றிய சங்கர் கூறுவது மிக மிக சரி