மிதுன லக்கினமும் புதனின் நிலையும் | Midhunam and Buthan | Gemini and Mercury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 119

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 2 ปีที่แล้ว +27

    நன்றி மிதுனம் லக்கினம்.. கடன் வாங்க கூடாது என்பதில் உறுதியா இருக்கேன்.. இன்று வரை கடைபிடிக்கிறேன், கடவுளின் அருளால்.. 🙏

  • @tamiladviser6392
    @tamiladviser6392 2 ปีที่แล้ว +14

    நான் மிதுனம் லக்கனம். எனக்கு கடனே இல்லை மற்றும் கடன் என்றாலே பிடிக்காது.

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான விளக்கம் மிதுன லக்னத்தின் தங்கள் பார்வை மிகத் தெளிவு நன்றி தம்பி என் கணவர் மிதுன லக்னம் 51 வருட திருமண வாழ்க்கை நீங்கள் சொல்வது நூறு சதவீத உண்மை தம்பி

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul 3 หลายเดือนก่อน +1

    Ungalathu sevaiku valthukal ayya

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Miga, thelivana vilakkam thankyou sir 🙏

  • @arivu28
    @arivu28 ปีที่แล้ว +4

    I have Budhan in 11. Mithuna Lagnam. I'm a top Scientist abroad. Are there other reasons why I ain't below average?😃😃

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 ปีที่แล้ว +1

    தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா 🙋

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் உங்கள் கண்களில் ஏதாவது பிரச்சனை இருந்ததால் கண்ணாடி அனிந்தே பதிவுகளை போடுங்கள் நன்றி சார் 🙏🙏🙏

  • @rudramohesh
    @rudramohesh 2 ปีที่แล้ว +2

    Lagnaathipathi on paathagaathipathi house , புதன் தனுசில், expected a point about this

  • @elangovan.m6883
    @elangovan.m6883 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் குருவே...

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 2 ปีที่แล้ว +2

    Vanakam Ji,Im also midhuna lagnam and i have my budhan in viruchigam along with sevvai,but i have all good postives of budhan in my life and am also working as an accountant in an MNC.the only thing is budhan got "Vakiram" for me siting in his own star kettai.

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @raguraji2524
    @raguraji2524 2 ปีที่แล้ว +2

    Clear explanation guruji
    Super

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 2 ปีที่แล้ว +1

    ஆவலுடன் அக்டோபர் 17 ஐ எதிர்பார்க்கிறேன் குருஜி

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 ปีที่แล้ว +2

    Marintha buthan niraintha thanam pin en sixth placela irukkakudathu🙏🙏 please

  • @vijayaragavan226
    @vijayaragavan226 2 ปีที่แล้ว +1

    Guruji please answer me ❤️🙄❤️🙄🙄Name -vijay👍
    Place-villupuram
    Time-12:10am morning
    Date-23/05/1971
    Question_ வாழ்க்கை எப்படி இருக்கும் , சொத்து செர்க்கும் யோகம் உள்ளதா.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 2 ปีที่แล้ว +1

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @megala8960
    @megala8960 2 ปีที่แล้ว +1

    Sir..Ur explantions r very good..and easy to understand..keep going sir..Mithuna laknm..11th house pudan vakram,suryan ucham,sukram vakram..sevvai 6th aatchi vakramsani vakram..inta pudan epdi ullathu sir

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 ปีที่แล้ว +1

    Viruchigam la buthan
    Vagram aaagi,
    Suya saaram la iruntha eppadi aiyaa,
    Entha maatramun illaiyaa..?
    Athey mosamaana nilama thaana

  • @abiramip5086
    @abiramip5086 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே.
    இதுவரை பாவத்பாவம் பற்றி விளக்கவில்லை குருவே.தயவுசெய்து வீடியோ போடவும் குருவே.

  • @muruganmurugan-ic1wb
    @muruganmurugan-ic1wb ปีที่แล้ว +1

    Vanakam sir 12ill suriyan sunthiran buthan thulam rasi chithirai star viruchiga lakinam palan sir

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 ปีที่แล้ว

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,
    நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏
    நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!!
    எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு..
    1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா?
    2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா…
    Name: Praveen
    DOB:04/11/2002
    Time: 12:52 a.m
    Place:Chennai

  • @vykkanth1556
    @vykkanth1556 ปีที่แล้ว

    Mithuna lagnam
    Sukran in lagnam
    Buthan and sevvai serkai in kadakam
    Suriyan and chandiran in simmam
    Sani and kethu in thulam
    Guru in makaram
    Rahu in mesham
    How is rahu thisai it started 2018 have not been going good

  • @A.Anbushivam
    @A.Anbushivam 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் புதன் பரிவர்த்தனை சனி புதன் 9 இடம் நான்காம் இடம் பரிவர்த்தனை கும்பத்தில் புதனும் கன்னி சனிவக்கிர மிதுன லக்னம்

  • @kcmuthu7654
    @kcmuthu7654 2 ปีที่แล้ว +1

    ஐயா லக்னாதிபதி 10 -ஆம் இடத்தில் தனித்து இல்லாமல் புதன்னுடன் சூரியன் இணைவு இருக்கு சார் இரண்டாம் இடம் சந்திரன் செவ்வாய் இனைவுசார் எப்படி...? please...

  • @thiyagarajan2869
    @thiyagarajan2869 2 ปีที่แล้ว +6

    தங்களின் சேவை தொடர வாழ்த்துகிறேன் ஐயா ...
    06/04/1997 , 7.00am , Ooty
    which work or job is suitable for me sir ... thank you sir

  • @devadeva2438
    @devadeva2438 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @muraliselvam2256
    @muraliselvam2256 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் சம்யுதா 18.5.2009 பகல் 12;15 pm cuddalore , குருதிசை, சனிதிசை எப்படி இருக்கும் ஐயா

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 ปีที่แล้ว +3

    மீனத்தில் வர்க்கோத்தமம் அடைந்த புதன் இழந்த வலிமையை மீண்டும் பெறுமா என்று அறிய விரும்புகிறேன் ஸார். நன்றி.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 หลายเดือนก่อน

    Thelivan a, vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான்கு வார முயற்சியில் பெயர் புஷ்பா பிறந்த தேதி 8 5 1985 மதியம் 1.53கோயம்புத்தூர் ஐயா சந்திர திசையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு குரு தசா எப்படி இருக்கும் தயவுசெய்து ஒரு முறை பதில் சொல்லவும் ஐயா,,

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் ஒரு ஜாதகத்தில் இரண்டு பெண் பிள்ளைகள் பிறக்கின்றன அவர்களுடைய ஜாதகம் எப்படி தகப்பனுக்கு வேலை செய்யும் ஒரு காணொளி போடுங்கய்யா நன்றி ஐயா வாழ்க

    • @dst1983
      @dst1983 2 ปีที่แล้ว +1

      Yes iam eagerly waiting

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 2 ปีที่แล้ว

    Thanks Ji.... 🙏🙏🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. சிந்தனா. 15.10.2010.மாலை 3.25 காங்கயம். படிப்பு. மற்றும். பொறுளதாரம். பதில் தாருங்கள்.

  • @jeevalakshmiravichandran5277
    @jeevalakshmiravichandran5277 2 ปีที่แล้ว

    Ayya vanakkam...
    Naan midhuna lagnam ..enaku budhan guru suryanudan 6il irukirar ayya...enaku Udal nilayil epodhum prachanai irundhukondirukiradhu ayya...enaku nala Kalam Varuma ayya...d.o.b:6/12/94 time:7.50 p.m location: Chennai

  • @madurai5927
    @madurai5927 2 ปีที่แล้ว

    Sir மிதுன லக்னம் அவிட்டம் நட்சத்திர அரசு வேலை கிடைக்குமா 6 வருட முயற்சி 🙏🙏.20/08/1994,,2.50pm. night Madurai, நல்லது எப்போ நடக்கும் 🙏 ஐயா

  • @alagu4980
    @alagu4980 2 ปีที่แล้ว

    ஐயா‌ என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் எனக்கு civil engineering சமந்தா பட்ட அரசாங்க எப்போது அமையும் sir I am trying for long time but didn't ans my question who are all post 1day or 2day before they will get ans I trying from last five months but you didn't ans my question please consider me as a human being

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 2 ปีที่แล้ว

    Nandri Guruji Sir 🙏

  • @vinothsindhur1960
    @vinothsindhur1960 2 ปีที่แล้ว +1

    Hi sir.... Name: Vinoth....Date:24.04.1985....Time:6.50Pm...place: Chennai.... Tell me about my sani dasa and budhan dasa sir...Is there any chance to become a millionaire? thanks sir

  • @srivats12
    @srivats12 ปีที่แล้ว

    Guru ji midhuna lagnam viruchigha vittil 6 il budhan suriyan edhu nalladha please sollungha? Lagnadhi badhi maraindhu suriyan kuda irukudhu kanni rassi please reply pannungha?

  • @meenkshimeena4432
    @meenkshimeena4432 3 หลายเดือนก่อน +1

    I m also mithuna laganam no loan 😂

  • @varunsuresh9737
    @varunsuresh9737 2 ปีที่แล้ว

    In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai

  • @BalaKrishnan-nv7ff
    @BalaKrishnan-nv7ff ปีที่แล้ว

    மிதுன லக்னம் எனக்கு துலாம் இராசியில் செவ்வாய் புதன் இருக்கு ஐயா

  • @SriRam-hu6vj
    @SriRam-hu6vj ปีที่แล้ว

    Respected sir .guru in 2nd house 7il bushan 5il sukiran shevai ,but its pathagathipathi ,remedies for this problem .being pathagapathi he should not get power ,remedies for this sir?

  • @jerilmilan765
    @jerilmilan765 2 ปีที่แล้ว

    Thanks a lot ayya 🙏🏼

  • @pandipandidurai1547
    @pandipandidurai1547 2 ปีที่แล้ว

    Nanri iya

  • @vijayan5357
    @vijayan5357 2 ปีที่แล้ว

    வணக்கம் சார், எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது.பெண் குழந்தை உள்ளது. ஆண் வாரிசு உண்டா?ஐயா கூட்டுக்குடும்பத்தில் வாழ்கிறேன்,தனிக்குடித்தனம் அமையுமா?எதிர்காலம் எப்படி?21/4/1996, 3.30 pm. Salem

  • @karankrishnan4602
    @karankrishnan4602 2 ปีที่แล้ว

    ( 5 weeks of asking)ஐயா நான் எப்போது VAO வேலை மற்றும் திருமணம் மற்றும் பங்குச்சந்தை 01/01/1999 9.25 காலை அரக்கோணம்

  • @s.ashokkumar5670
    @s.ashokkumar5670 ปีที่แล้ว

    அய்யா எனது மிதுனம் லக்னம் மகரத்தில் தனித்த புதன் 8ல் இருப்பது பலம் பெருமா? கூறுங்கள் அய்யா?

  • @mahasathi9195
    @mahasathi9195 7 หลายเดือนก่อน +1

    Guruve mithuna laganam 9 puthan irugu but kudave sani sevvai irugu enna palan kidaikum guru ji

    • @AstroSriramJI
      @AstroSriramJI  7 หลายเดือนก่อน +1

      Good

    • @mahasathi9195
      @mahasathi9195 7 หลายเดือนก่อน

      @@AstroSriramJI thank you guru ji

  • @muthukrishnan728
    @muthukrishnan728 2 ปีที่แล้ว

    Ram
    21.8.1996
    8.55pm
    Karur..
    Guru ji budhan disha eppudi irukum..
    Guru sukran parvai good or bad

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว

    Ayya Vanakkam midhuna lagnam chevvai lagnathil vakram petru mirugasera 4 padham irundhal chevvai dasa eppadi irukkum.

  • @karthikabhuva
    @karthikabhuva 2 ปีที่แล้ว

    மீனத்தில் புதன் வக்ரம் சூரியன் உடன் இருந்தால் ஏன்னா பலன் ஐயா

  • @m.j.siblings1982
    @m.j.siblings1982 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, எண் மகனின் பிறந்த தேதி 13.3.2006,12.22 AM, Chengalpattu, எண் மகனின் ஆரோக்யம், மேல் படிப்பு (, எந்த துறை) எதிர்காலம்,அரசு வேலை கிடைக்குமா

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 2 ปีที่แล้ว

    12/05/2002 . morning 8:50 am. government job kidaikuma. yantha age la kidaikum. arakonam . yappo marrage. love marrage ku chance erukka.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    இது நவம்சம் க்கு பொருந்துமா ஐயா

  • @Lakshmirenga1212
    @Lakshmirenga1212 ปีที่แล้ว

    4 6 பரிவர்த்தனை

  • @sudha3431
    @sudha3431 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    புதன் மிதுன லக்னத்தில் குரு, சூரியனுடன் இணைந்துள்ளது.லக்னத்திற்கு அடுத்த இடமான கடகத்தில் சுக்கிரன் தனித்து இருந்தால் நற்பலனா சார்?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Oh yes

    • @sudha3431
      @sudha3431 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI மிக்க நன்றி சார் 🙏🙏🙏💚

  • @sivaprakasam4596
    @sivaprakasam4596 2 ปีที่แล้ว +1

    💯👌

  • @bhavanithummala4156
    @bhavanithummala4156 ปีที่แล้ว

    Enga ponnukku mithuna lagnam kadan kadaiadu

  • @smdcvel
    @smdcvel ปีที่แล้ว

    தனுசில் மூலம் 1 ல் லக்கினதிபதி புதன், சூரியன் மூலம் 4 ல் - புத ஆதித்ய யோகம் உண்டா ஐயா? லக்கினத்தில் திருவாதிரையில் குரு. நன்மை, தீமை % ப்ளீஸ் 🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว +1

      75% good

    • @smdcvel
      @smdcvel ปีที่แล้ว

      @@AstroSriramJI 🙏🙏🙏

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    ருது ஜாதகம் பார்க்க வேண்டுமா..?? அல்லது அவசியம் இல்லையா....
    ருது ஜாதகம் அந்த பெண்ணின் வாழ்வில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தும்...
    ருது ஜாதகம் ஒரு பெண்ணின் திருமண பொருத்தத்தில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தும்..??
    என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் தரவேண்டும் என்று தாழ்மையாக கேட்கிறேன் ஐயா...

  • @Krish_005
    @Krish_005 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம்... புதன் 12 ல் செவ், சூரியனோடு சேர்ந்து இருக்கிறது... புதன் வலிமையோடு இருக்கிறதா ஐயா... எவ்வளவு வலிமையோடு (%) இருக்கிறது...தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா?

  • @vithya27
    @vithya27 2 ปีที่แล้ว +1

    Vanakam guruji 🙏
    mithuna laknam 10 il puthan suriyan(meenam) puthan varkothamam adainthulathu nanmaiya sir ? Pls reply Sir.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Yes

    • @vithya27
      @vithya27 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI thank u guruji for ur reply

  • @chellamsai635
    @chellamsai635 2 ปีที่แล้ว

    Mithuna laknam kumba rasi sathayam: vakra puthan+sukran+suryan kadagathil.good or bad. Now buthan thisai. What will happen?🙏

  • @anbalagans4535
    @anbalagans4535 2 ปีที่แล้ว

    வணக்கம் நான் காயத்ரி அன்பழகன் பிறந்த தேதி 22.11.1994 இரவு 1.50 மணி வரவிருக்கும் புதன்திசை எப்படி இருக்கும் சொல்லூங்க சார்

    • @anbalagans4535
      @anbalagans4535 2 ปีที่แล้ว

      புதன் னா கடன் அப்படி சென்னிங்க சார் எனக்கு புதன் திசை எப்படி இருக்கும் நல்ல தாஇருக்குமா.,.

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 2 ปีที่แล้ว

    my brother horoscope 22/9/1991.4:30am.salem.when will marriage Happen?

  • @bhagirathir8397
    @bhagirathir8397 2 ปีที่แล้ว +1

    Sir பகவான் அனுக்ரஹத்தில் கடன் வாங்கக்கூடாது என்பதுஎங்கள் கொள்கை.கடன் இல்லா வாழ்க்கை தான் எங்களுடையது.

    • @bhagirathir8397
      @bhagirathir8397 2 ปีที่แล้ว

      கடவுளுக்கு எங்கள் நன்றி

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. விருச்சிகத்தில் இருக்கும் புதன் கன்னியில் பரிவர்த்தனை ஆகும் போது பலன் எப்படி இருக்கும். நன்றி அண்ணா

  • @komalak5467
    @komalak5467 2 ปีที่แล้ว

    ஐயா நான் மிதுன லக்னம் 8 ம் வீட்டில் புதன் சுக்கிரன் மறைவு என் படிப்பு வேலை எப்படி அமையும் ஐயா

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🙏 நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு. இந்த லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சூரியன் ராகு புதன்( வக்ரம்) இருந்தால் லக்னாதிபதிக்கு வலு உண்டா? நன்றி 🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Yes

    • @pushphavalli8131
      @pushphavalli8131 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றி 🙏🙏 வணக்கம் ஐயா

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 ปีที่แล้ว

    🙏என்னுடைய மகன் மிதுன லக்கினம் நான் தனுசு லக்னம் என் மகன் என்னை கடைசி காலத்தில் பார்த்துக் கொள்வானா? ????

  • @radhia7052
    @radhia7052 2 ปีที่แล้ว

    MY. doughter G.A Joshnaa
    date:28/6/2002
    birth time:9.39.am
    birth place :Tambaram chennai
    About my doughter education passable to complete C.A .How is marriage life.

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 ปีที่แล้ว

    Sir.enakku
    மிதுன லக்னம்
    மீன ராசி
    நல்ல இருக்குமா nu சொல்லுங்க சார் plz

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว +1

      Good

    • @thilagayuvi3495
      @thilagayuvi3495 ปีที่แล้ว

      @@AstroSriramJI sir தையல் தொழில் செய்யலாமா சொல்லுங்க sir 🙏🏻🙏🏻

  • @ajanthamanikandan6534
    @ajanthamanikandan6534 2 ปีที่แล้ว

    Vanakkam sir
    En maganuku 2il pudhan sukiran raghu enna palan mithuna lagnam thulam rasi chitirai natchatiram

  • @jeevithae6839
    @jeevithae6839 2 ปีที่แล้ว

    Ayya enncu midhunalaknathuccu 2 il guru & pudhan irruccaru idu eppdi patta palan kadaikum konjam sollunga sir

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @balamuruganv5331
    @balamuruganv5331 2 ปีที่แล้ว

    எனக்கு கடன் இல்லை.

  • @kirubha799
    @kirubha799 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம் நீசம் புதன் வர்கோத்தமம் அடைந்தால் நன்மை கிடைக்குமா.

  • @dog20265
    @dog20265 2 ปีที่แล้ว

    Puthan udan guru inaippu 5aam idam nalamaa ayya

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Good

    • @dog20265
      @dog20265 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI nandri iyya

  • @alagu4980
    @alagu4980 2 ปีที่แล้ว

    ஐயா‌ என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் எனக்கு civil engineering சமந்தா பட்ட அரசாங்க எப்போது அமையும் sir I am trying for long time but didn't ans my question who are all post 1day or 2day before they will get ans I trying from last five months but you didn't ans my question please consider me as a human being