மிதுனம் | பிறவி ரகசியம் | Gemini | Astro Sriram JI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 231

  • @t.a.murugesontam1484
    @t.a.murugesontam1484 2 ปีที่แล้ว +39

    20 வருட அநுபத்தில் கிடைத்த ஜோதிட அறிவை விட தங்களின் 1வருட ஜோதிட வீடீயோ அரிய ரகசியங்களைப் புரிந்துகொண்டேன், வயது 59 நன்றி.

  • @World6666-ULN
    @World6666-ULN 2 ปีที่แล้ว +11

    என் அனுபவங்களை இவ்வளவு நுணுக்கமான பதிவாக எந்த ஒரு பதிவிலும் கண்டறிந்ததில்லை....மிக்க நன்றி! Sir.

  • @SreeVaraahini
    @SreeVaraahini 3 ปีที่แล้ว +12

    தங்கள் கூறிய கருத்துக்கள் 100% உண்மை ஐயா
    🙏🙏🙏

  • @jayapriya3883
    @jayapriya3883 3 ปีที่แล้ว +6

    மிக மிக சரியானாவை நீங்கள் சொன்ன அத்தனையும் என் அப்பாவிற்கு பொருத்தமாக உள்ளது

  • @mithichoco518
    @mithichoco518 3 ปีที่แล้ว +6

    REALLY YOU ARE BEST IN THIS FIELD.... VERY CLEAR PRECISE.... MAKES US BELIEVE EVERYTHING YOU SAY...GOOD ORATION

  • @Sudar6906
    @Sudar6906 2 หลายเดือนก่อน +1

    Superb sir.. Perfectly said❤

  • @narasimhanrajagopalan2840
    @narasimhanrajagopalan2840 2 ปีที่แล้ว +2

    All predictions are matching 100% for me... Mithuna Lagnam

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว +8

    மிதுன லக்னம் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @sreebhasu4238
    @sreebhasu4238 3 ปีที่แล้ว +4

    உண்மை, அருமை

  • @hariprasath6917
    @hariprasath6917 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு
    சூப்பர் சார்

  • @ai77716
    @ai77716 2 หลายเดือนก่อน

    Vayu! Vegam! Virayam! Mithunam!
    Arumai SriRamji 🙏🏾🎉
    Sri kamakshi Thunai 🌷

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம், மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +26

    என் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி அப்டியே சொல்லுறீங்க.

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 3 ปีที่แล้ว +4

    100% correct Sir 💯😄😄

  • @Bogar2024
    @Bogar2024 3 ปีที่แล้ว +2

    Super Sir. 100% Correct sir. Your Knowledge is God's Gift Sir.

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 3 ปีที่แล้ว +4

    1000 percent correct, my in laws are mithunam and they always fight for silly reasons and they spoiled my life, now I am getting afraid to speak with Mithuna rasi peoples, very dangerous people

  • @eswaranm112
    @eswaranm112 25 วันที่ผ่านมา

    Guru ji your legend really great

  • @maheshwareng901
    @maheshwareng901 3 ปีที่แล้ว +2

    Will be wait for meen lagnam🙏

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 3 ปีที่แล้ว +2

    100% correct sir.

  • @muruganvp5910
    @muruganvp5910 3 ปีที่แล้ว

    குருஜி மிதுன லக்னம் கர்மா பதிவு மிகவும் தெளிவான அருமையான பதிவு... என் மகள் உயர்கல்வி மற்றும் 8ம் இடத்தில் 4கிரக பாதிப்பும்​ விளக்கவும் 19/5/2015 மாலை 5-30 சென்னை

  • @subhasree9841
    @subhasree9841 2 ปีที่แล้ว

    Now I can understand my mistake.
    I Surely change myself. Thank you sir. Thank you for ur suggestions.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน

    Very, clear explanation super thank yousir 🙏🙏✨✨🌹🌹

    • @user-iv5ku2sx7b
      @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน

      Welcome sir 🙏🙏✨🌹

  • @karthikm627
    @karthikm627 2 ปีที่แล้ว

    Yes ofcourse. Everything is correct

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 ปีที่แล้ว +1

    மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @smdcvel
    @smdcvel ปีที่แล้ว

    100% உங்கள் கருத்துக்கள் உண்மை 🙏🙏🙏

  • @rainydrops522
    @rainydrops522 ปีที่แล้ว

    Your speech is 200percent correct my star is swati

  • @gokulkumar559
    @gokulkumar559 ปีที่แล้ว

    Yes, I'm mithuna lakanam 100% correct

  • @vidhyalakshmi2010
    @vidhyalakshmi2010 2 ปีที่แล้ว

    எங்கே அய்யா இருந்திங்க supera soltringa superb sir Naan Mithunam Miruga searidam nakshthi Ram

  • @rsrp2002
    @rsrp2002 3 ปีที่แล้ว

    PERFECT. I belong here. 100% right Guru Ji.

  • @POETdharshika
    @POETdharshika ปีที่แล้ว +2

    அப்பாடி Apoo மிதுனம் லக்ன காரர்கள் எல்லாரும் என்ன மாதிரி தான் இருப்பாங்களா நான் மட்டும் தான் லூசுன்னு Feel பன்னிட்டு இருந்தேன்😁😁😁😁😁

  • @maheshwari3485
    @maheshwari3485 3 ปีที่แล้ว

    Super Anna na face pannitrukken mithuna lagnakarangala neenga sonnathu 100,% correct

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 2 ปีที่แล้ว

    Ur absolutely right sir ...my elder son is magara lakhnam younger son is mithuna lakhnam...i could c the difference which ur taking ...

  • @surensuren2659
    @surensuren2659 3 ปีที่แล้ว +1

    Superb explanation sir.Waiting for kadagam lagnam.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Thankyou sir 🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா👍

  • @santhoshmagics4021
    @santhoshmagics4021 2 ปีที่แล้ว +1

    நன்றி sir coerectaa soluringaa

  • @malavaran7313
    @malavaran7313 2 ปีที่แล้ว

    Hi Sir
    Very Good Yothidar
    It is Very true
    Thankyou🇩🇰⭐️

  • @ramnathram7298
    @ramnathram7298 2 ปีที่แล้ว

    ❤🤘🙏👌 SUPER SUPER Brother . Solla vaarthai illai , fantastic

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 3 ปีที่แล้ว +1

    Entirely true. 🙏🙏

  • @narasimhanrajagopalan2840
    @narasimhanrajagopalan2840 2 ปีที่แล้ว

    Perfect Guruji

  • @kumarg7628
    @kumarg7628 ปีที่แล้ว

    உண்மை வாழ்க வளமுடன்

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 2 ปีที่แล้ว

    Super ji
    Thank you

  • @Snow_1009
    @Snow_1009 3 ปีที่แล้ว +1

    Super sir👌

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt ปีที่แล้ว

    மிக அருமை .சார்.

  • @chithrashridar2253
    @chithrashridar2253 ปีที่แล้ว

    100% correct guruji

  • @sanjaydev9735
    @sanjaydev9735 2 ปีที่แล้ว +1

    Super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pmvsocialtamilmedia7761
    @pmvsocialtamilmedia7761 6 หลายเดือนก่อน

    Sir yearly prediction monthly prediction podunga sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Nandri Guruji.....

  • @astroganesh6654
    @astroganesh6654 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் எப்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வாசுதேவநல்லூர் .என் மனைவி பிறந்த நாள் 3/12/1974 அதிகாலை 4:45 பிறந்த ஊர் கோவிலூர்.சார் எங்களுக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறேன்.

  • @World6666-ULN
    @World6666-ULN 2 ปีที่แล้ว

    சிறப்பு.......sir

  • @Umachintu
    @Umachintu 2 ปีที่แล้ว

    Arumai arumai

  • @diamondmuthu379
    @diamondmuthu379 2 ปีที่แล้ว

    Sir excellent 👏👏👏enna mathikiren sir🙏🙏

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว

    Super excellent sir👌👌👌

  • @kopalk8672
    @kopalk8672 3 ปีที่แล้ว

    Hope to hear from you soon Guru G

  • @thirumalanandh9661
    @thirumalanandh9661 3 ปีที่แล้ว

    Yappoda nalla vala mudiyum

  • @hemanathank3560
    @hemanathank3560 3 ปีที่แล้ว

    Thank you sir,

  • @nitra6718
    @nitra6718 3 ปีที่แล้ว +1

    Swamiji..even mitunam raasi also very accrue to this prediction..

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 ปีที่แล้ว

      Hiii nitra,,,,

    • @nitra6718
      @nitra6718 2 ปีที่แล้ว

      @@viswasamgopi8400 what

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 ปีที่แล้ว +1

      @@nitra6718 How r u akka..naanum mithuna rasi than...

    • @nitra6718
      @nitra6718 2 ปีที่แล้ว

      @@viswasamgopi8400fine uncle..I'm.not mitinam

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 ปีที่แล้ว

      @@nitra6718 uncle haa.....so sad... IAm friend

  • @user-ox1gr2mg9c
    @user-ox1gr2mg9c 3 ปีที่แล้ว

    சண்முக ராமன்
    மதுரை
    பொது கேள்வி
    குருஜி அவர்களே
    மகர லக்கினத்திற்கு சுக்கிரன் 3 ல் உச்சமாகி இருந்தால் சுக்கிர திசையில் உள்ள நன்மை , தீமைகளை கூறவும்

  • @indirakumar5986
    @indirakumar5986 3 ปีที่แล้ว +1

    Waiting for Kadakam

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว

    Soopper Annna 👌👌👌

  • @lochanavadivelu7187
    @lochanavadivelu7187 3 ปีที่แล้ว +1

    Sir 100% corrot😁😁

  • @marcusmosa9452
    @marcusmosa9452 2 หลายเดือนก่อน

    Sir u din share any remedies like you did for Virchigam

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 ปีที่แล้ว

    Namaskaram ji. Ffirst half and 10 percent in second half applicable to me. 🙏🙏🙏

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว

    THANKS

  • @sheilasharvin4452
    @sheilasharvin4452 2 ปีที่แล้ว

    So intersting

  • @VishnuKumar-jx5kh
    @VishnuKumar-jx5kh 3 ปีที่แล้ว

    Quite a true .

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா. மிதுன லக்கினம் பற்றிய நுணுக்கமான விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி. மிதுனம் லக்கினம் கால புருஷ தத்துவத்திற்கு 3 ஆம் இடம் மற்றும் உபய லக்கினம் என்பதால் முக்கால்வாசி பலன்கள் ஒத்து போகின்றன அய்யா. லக்கினத்தின் மீது வேறு கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஏற்பட்டால் பலன்கள் கணிசமாக மாறுபடுமா அய்யா ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว

      Yes

    • @mano3tara
      @mano3tara 3 ปีที่แล้ว

      @@AstroSriramJI மிக்க நன்றி ஐயா🙏

  • @heykumaran1540
    @heykumaran1540 3 ปีที่แล้ว

    1000% correct jiii

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga sir 🙏

  • @muthuraja3156
    @muthuraja3156 8 หลายเดือนก่อน

    மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்....🙏🙏🙏 தாங்கள் கூறிய பலனில் கடன் மட்டும் இல்லை, கடன் வாங்குவது முற்றிலும் பிடிக்காது. காரணம் 6ம் அதிபதி 2ம் இடத்தில் செவ்வாய் நீச பங்க ராஜ யோகம்.2 ல் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் குரு. 8ல் சனி-(வ). சந்திரன் கேந்திரம் மற்றும் திரிகோண உள்ளது. மற்ற படி தங்கள் கூறிய அனைத்து பலன்கள் 100% உண்மை... நிலையாக நிறந்தரமாக (நண்பர்கள் உறவினர்கள்) அனைவர்களிடமிருந்து நட்பு மற்றும் பகை இவை எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்க நினைக்கிறேன் ஆனால் பல முறை முயற்சித்தும் பலன் இல்லை . நிலைத்த நீடித்த சந்தோஷம்,வெற்றி ஒன்றுமில்லை. சலிப்பு மற்றும் அவசர தன்மை நுனிப்புல் மேய்தல் காரணமாக வாழ்வில் பல எதிர்மறை பலன்களே ...இதுவே கர்மா ரகசியம் ...இந்த காணோலிக்கு மிக்க நன்றிகள் பல...

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 ปีที่แล้ว

    Vanakkam , Sir

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 3 ปีที่แล้ว +1

    சொல்ல மறந்த கதை கும்பம் waiting ayya

  • @madurai5927
    @madurai5927 3 ปีที่แล้ว

    2 மாத முயற்சி..G 🙏, அவிட்டம், மிதுன லக்னம், 20.08.1994, இரவு 2 மணி... எந்த தனியார் வேலையில் நிலைக்க முடிய வில்லை. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா ,விவசாயம் செய்யலாமா,

  • @haripriya.c2670
    @haripriya.c2670 ปีที่แล้ว

    100% correct

  • @jaisankar4844
    @jaisankar4844 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி மிதுனலக்கனம் பற்றி மிக அருமையான விளக்கம் நன்றி குருஜி 💯🙏🙏🙏

  • @jennismusicworld1029
    @jennismusicworld1029 2 ปีที่แล้ว +2

    Kadaisila engala paithyangaranganu solitinglae sir 😂😂😂😛

  • @tna7131
    @tna7131 3 ปีที่แล้ว +2

    ஐயா குறளரசி. 16.9.1994, 7.55pm, திட்டக்குடி. அரசு வேலை எப்போது கிடைக்கும்? தடை ஏற்படுகிறது. எதனால்? விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர் முயற்சி ஐயா....

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:12:45 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @A.Anbushivam
    @A.Anbushivam 3 ปีที่แล้ว

    Om sai ram thanks

  • @deepakr7510
    @deepakr7510 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
    1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா.
    2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்......
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 ปีที่แล้ว

    Guruji Namaste very nice predictions about mithunam laknam karma sir a quiz according to kalapursha thavam padi sani bhavan stands in3rd place mithunam his 10th paravai will be in which place accoding to this which field wecan choose i.e job or business please explain thank u guruji

  • @nandhinis3431
    @nandhinis3431 3 ปีที่แล้ว +2

    Hi........sir 🙋
    Sir sevvai sani😭 combination in 6th house kumba laknam. Please upload pannuga sir nan ungalidam pala murai kettu vitan neega pathil kura villai.....😔😔ithuve en kadasi vendukol....👈please...🙏

    • @krishnaveni2206
      @krishnaveni2206 3 ปีที่แล้ว +1

      பதில் வேண்டும் என்றால் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு செய்தி அனுப்பி முன் பதிவு செய்யனும்னு இருக்கும்

    • @nandhinis3431
      @nandhinis3431 3 ปีที่แล้ว +1

      @@krishnaveni2206 ok Mam😊

  • @sudalaimani3068
    @sudalaimani3068 ปีที่แล้ว

    Super

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 ปีที่แล้ว

    Super sir

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 ปีที่แล้ว +1

    மிதுனராசி 💯✔

  • @kvsagenciesglasses8119
    @kvsagenciesglasses8119 ปีที่แล้ว

    Yes😊👍

  • @selvamathiem
    @selvamathiem 25 วันที่ผ่านมา

    Cheap thrilling னு சொல்லி செருப்ப கொண்டு அடிசீங்க பாருங்க ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 ปีที่แล้ว

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @nivinhari
    @nivinhari ปีที่แล้ว

    100 true 🙏🙏

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 ปีที่แล้ว

    Waiting for meenam

  • @sivasankarsankar117
    @sivasankarsankar117 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உண்மை நன்றி

  • @s.k5082
    @s.k5082 3 ปีที่แล้ว +1

    Unmai sir naan mithunam

  • @shrisundar263
    @shrisundar263 3 ปีที่แล้ว

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir

  • @ramyamurugan8079
    @ramyamurugan8079 3 ปีที่แล้ว +1

    Yeppa samy 🙄yaru sir nenga nerula patha maari sluringa 😭sir na eapadi irukano apadiya sluringa sir vera level sir 🙏🙏🙏🙏🙏 10000000000 crt sir 👍na astrology ah namba matan ana nenga snathu ealam eanaku 💯 perfect ah match aguthu sir astrology unmai than pola 🙄🙄

  • @Senthila5
    @Senthila5 3 ปีที่แล้ว

    🙏 ராகு தசாவில் திருமண வாழ்க்கை பற்றி தயவுசெய்து சொல்லுங்கள், பங்கு சந்தய்
    வர்த்தகம் லாபகரமாக இருக்குமா? நவம்பர் 8 1974, காலை 8.00 மணி மதுரை

  • @vgs1964
    @vgs1964 3 ปีที่แล้ว

    Vidhi madhi madhi. Please Kathi Patri sollunga.

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா என் மகனின்பெயர் தாரனேஷ் பிறந்தநாள்
    12.02.2013, நேரம் 5.05.am இடம் கரூர். படிப்பு மற்றும் எதிர்கால ம் பற்றி கூறவும் தாய் உடல் நிலை பற்றி கூறவும்
    நீண்ட நாள் முயற்சி நன்றி ஐயா

  • @sriathilakshmijothidam2502
    @sriathilakshmijothidam2502 2 ปีที่แล้ว

    100% true

  • @aksharadulasi
    @aksharadulasi 3 ปีที่แล้ว

    Guruve pls post for kadagam soon