சொல்ல மறந்த கதை மிதுனம் (நவகிரகங்கள்) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 170

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 3 ปีที่แล้ว +20

    Yaru Samy Neega... Vera level panriga... Ennaya Pathi ivlo Theliva solriga....👌👌👌

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 ปีที่แล้ว +41

    கடன் இல்லாத மிதுன லக்கின காரர் நான்தான் 🙋🙋‍♂️🙋‍♀️

    • @srivaylan2631
      @srivaylan2631 3 ปีที่แล้ว +1

      Excellent.

    • @Jotuzz
      @Jotuzz 3 ปีที่แล้ว +2

      யோக காரன் யா நீ❤️

    • @bhuvaneswariganesan1400
      @bhuvaneswariganesan1400 3 ปีที่แล้ว +14

      எனக்கும் கடன் கிடயைாது... 👍👍 பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை கடன் வாங்க கூடாது...

    • @BRAVO...2606
      @BRAVO...2606 3 ปีที่แล้ว +3

      நீ நல்லா இருக்கணும்

    • @mekala5009
      @mekala5009 3 ปีที่แล้ว

      Nannum than kadal ellathaval

  • @mekala5009
    @mekala5009 3 ปีที่แล้ว +8

    இல்லை, நான் யாரிடமும் கடன் வாங்கின இல்லை Even Bank ல் கூட, யாரிடமும் எந்த உதவியும் பெற்றதில்லை ஆனால் போராடிதான் வாழ்க்கையில் முன்னோக்கி போய் கொண்டிருக்றேன் அதில் சந்தோஷமே வாழ்க்கை நன்றாகவே போய்கொண்டிருக்கிறது

  • @chandrababu1995
    @chandrababu1995 3 ปีที่แล้ว +1

    வணக்கம் தங்களின். வீடியோக்கள் எல்லா வற்றையும் பார்த்திருக்கிறேன் அத்தனையும்100/100தான் சகோதரரே வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்

  • @thineshkumar4779
    @thineshkumar4779 3 ปีที่แล้ว +8

    மிதுன கேது பாஸிடிவ்ஆக சொன்னது மகிழ்ச்சி

  • @vasanthamukila1358
    @vasanthamukila1358 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மஹாஅக்ஷ்மி சோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள்.நான் மிதுனராசி விறுட்ஷிக லக்னம் .வயது 65. தாங்கள் கூறியது போல் இன்றுவரையிலும் கடனாளியாகத்தான் வாழ்க்கை போகிறது.
    என் பெயரில் மட்டுமே வசந்தம் க்ண்டவள்.
    எதார்த்தத்தில் வறுமை மட்டுமே எனது நே நெருங்கிய உறவாக உள்ளது. எனது இந்த அந்திமக் காலமாவது கடனின்றி இருப்பேனா..?அதற்கு கட்டிய புதுவீட்டை விற்பதற்கான முயற்சிகூட சரிவர மேற்கொள்ள முடியாத நிலைமை இருக்கிறது. நான் நிம்மதியாக வாழும் நாள் எப்போதுவரும்.

  • @yvanbador4086
    @yvanbador4086 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. அனைத்தும் எனக்கு அதிகமாகவும் இல்லை குறைவாகவும் இல்லை சமமாக இருக்கிறது அதையும் போராடி பாதுகாப்பாக கவனித்துக் வைத்து கொள்ள வேண்டிய நிலை ஆனால் பரவாயில்லை உடல் ஆரோக்கியம் உள்ளது அதனால் மகிழ்ச்சி இதுவே எங்களுக்கு போதும். ஆனால் ஐயா எங்களுக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை இருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திரூப்போம் தத்தெடுக்கவும் முயற்சியும் தோல்வியை தழுவியது. நன்றி ஐயா 🙏🪷🕉️🔴🟠🟡

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா...
    கப்பல் யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 ปีที่แล้ว +5

    Exactly very very true mithunam character thanks frm Penang Malaysia

  • @gopalk3281
    @gopalk3281 ปีที่แล้ว

    ஶ்ரீ மகாலக்ஷ்மி ஜோதிட குருவே நன்றி

  • @sundarruthra4337
    @sundarruthra4337 3 ปีที่แล้ว

    1 year ku munnadi indha padhivu potirundhal kadanla matirukka maten sir.. 100 percent correct.Excellent sir..

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Miga, virivagakavum, thelivana, arumaiyana, vilakkam thankyou sir 🙏

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 3 ปีที่แล้ว +4

    Excellent explanation sir.God bless you

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 ปีที่แล้ว

    Entha entha celebrities entha entha rasi nu ungalukku therinjavangala sonnigana relate pannikka easy aga erukkum aiya

  • @ashasanthi2977
    @ashasanthi2977 ปีที่แล้ว +1

    Vannakam guruji.... 2 minded correct sir...but natha mathavagaluku kadan kuduthu iruka but irpa varaikum na kadan vakiyathu ila future la vakamata guruji irtha video partha apuram.

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 ปีที่แล้ว +1

    அண்ணா அற்புதம். நீங்கள் கூறியது 100%உண்மை

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 ปีที่แล้ว +5

    Waiting for kadagam and simmam. Hit 👍 like here...

    • @anithagap8231
      @anithagap8231 3 ปีที่แล้ว

      Every word is correct sir
      May God bless you
      Pls share like this videos

    • @mukeshsupramanian8420
      @mukeshsupramanian8420 3 ปีที่แล้ว

      Thamil la taiponunga

    • @anithagap8231
      @anithagap8231 3 ปีที่แล้ว

      @@mukeshsupramanian8420 i ve grammatical problems with tamil. Language is just medium of Language.

    • @anithagap8231
      @anithagap8231 3 ปีที่แล้ว

      @@mukeshsupramanian8420 Bro tamila englishla ezhudha i m not happy

  • @devikrishna3094
    @devikrishna3094 3 ปีที่แล้ว +1

    Ram ji sir, running kethu dasai
    Experienced worst life and waiting to see next Sukra Dasai.

  • @s.s..5211
    @s.s..5211 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். 💐

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 ปีที่แล้ว

    நன்றியுடன்

  • @featherscreations1078
    @featherscreations1078 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @harsheniit2605
    @harsheniit2605 3 ปีที่แล้ว

    Vanakkam Guruji. Ungal jathaga pulamaikku naan adimai. Edhu varaiyil edhumadhiri virivana thaga valgal naan parthadhillai. Enakku oru sandhegathai neengal nivarthi seiyyavendum. Korchara palangal lagnathai vaitha allathu raasiyai vaitha? dhayavu seidhu enakku vilakka vendum. Nandi Ji

  • @sharathsiva48
    @sharathsiva48 3 ปีที่แล้ว +1

    ஐயா கடகத்தை சொல்லும்போது கடக வீட்டின் உறவுகள் மற்றும் அதன் தன்மையை தெளிவாக சொல்லுங்கள் ஐயா

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว +2

    Nice as usual

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @ya3248
    @ya3248 3 ปีที่แล้ว +1

    Sir waiting for your reply to my daughter's future on health and studies. Posted on comments on questions to answers part 3. Appreciate your reply and waiting patiently.😌😌😌

  • @NandhaKumar-db8nj
    @NandhaKumar-db8nj 3 ปีที่แล้ว +5

    1st comment ❤️

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 ปีที่แล้ว

    அருமையோஅருமை

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 ปีที่แล้ว +2

    நன்றிகள் கோடி🌹🌹

  • @ya3248
    @ya3248 3 ปีที่แล้ว +4

    Well explained and 100% true Sir. I am Midhunam lagnam but no planets there however I hv Rahu and Chandran in Kanni. Yes I incurred debts on behalf of others and struggled in my early life however life was comfortable after marriage. 🙏🙏🙏

    • @kalaivedha1067
      @kalaivedha1067 3 ปีที่แล้ว

      Ui

    • @srivaylan2631
      @srivaylan2631 2 ปีที่แล้ว

      Have you incurred debts on behalf your siblings, mother and her relatives?

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 3 ปีที่แล้ว +3

    அய்யா சனி+கேது இணைவு பற்றி பதிவு போடுங்கள் அய்யா🙏🙏

  • @teenagevivasayam
    @teenagevivasayam ปีที่แล้ว

    100% உண்மை.. இதற்கு தீர்வு காண என்ன செய்யலாம்

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 3 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🏼nalla thelivana padhivu👍me midhuna lagnam.

  • @ramarp4643
    @ramarp4643 2 ปีที่แล้ว

    Vanakkam and Nandri Aya

  • @Sana-cg4kp
    @Sana-cg4kp 3 ปีที่แล้ว

    சார் மிதுன லக்கினத்தில் குரு, 6ல் கேது, 9ல்புதன், 10ல் சூரியன், சந்திரன், சுக்கிரன், 11ல்செவ்வாய், 12ல்சனி+ராகு , பிறந்த தேதி 16.03.2002,மதியம்1.01 மணி, ஈரோடு, வக்கீலுக்கு படித்து வரும் ஆதித்யா வாகிய நான் ஜட்ஜாக வாய்ப்பு உள்ளதா?, 10 ல் 3 கிரகம் உள்ளது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? நன்றி சார்

  • @malavaran7313
    @malavaran7313 2 ปีที่แล้ว

    Very Good iMessage. Sir
    Thankyou so much
    But it 🙏🏼🇩🇰

  • @PraveenKumar-lp6il
    @PraveenKumar-lp6il 2 ปีที่แล้ว

    It's all correct for me. Thank you sir

  • @JayaKumar.K.S
    @JayaKumar.K.S 13 วันที่ผ่านมา

    100percent correct

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 2 ปีที่แล้ว

    Very critical situation sir everything will be failed I tried all investment money over

  • @Dhineh
    @Dhineh 3 ปีที่แล้ว

    Arumaiyaga soneenga 🙏

  • @santhoshsanthosh5974
    @santhoshsanthosh5974 3 ปีที่แล้ว

    🤗தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம் ,சந்தோஷ் 12/07/2001,11.20 p.m கடலூர் என் ஜாதகத்தில் 4ஆம் வீடு நலமாக உள்ளதா?என்று பார்த்து கூறுங்கள் ஐயா .அரசு வேலை கிடைக்sகுமா ?🤗

  • @kalai294
    @kalai294 3 ปีที่แล้ว +1

    11.1.1991 - 6.48 pm, sathyamangalam ( male)
    When will I get marriage sir.

  • @World6666-ULN
    @World6666-ULN 2 ปีที่แล้ว

    100% சிறப்பாக சொல்லி விட்டீர்கள்.......100 என்ன 1000% உண்மையான நிலையை கூறிவிட்டீர்கள்....நன்றி ஐயா.

  • @onetapgaming1664
    @onetapgaming1664 3 ปีที่แล้ว

    Wow excellent Ji
    👏👏👏

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 3 ปีที่แล้ว

    Long Live Sir.God bless you

  • @nakkirana545
    @nakkirana545 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @Sankarps1982
    @Sankarps1982 3 ปีที่แล้ว

    🙏 மே தின நல்வாழ்துகள் சார்

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 3 ปีที่แล้ว +1

    பெயர் சந்தானம் பிறந்த ஊர் கரூர் பிறந்த நாள் 27.7.1975 பிறந்த நேரம் 1.06 மதியம் கேள்வி வருமானம் எப்படி இருக்கும்

    • @v.kowsik1620
      @v.kowsik1620 3 ปีที่แล้ว +1

      கேவலமா இருக்கும்

  • @ezhilanezhil5982
    @ezhilanezhil5982 ปีที่แล้ว

    மிதுன லக்னத்தில் சனி இருந்து 7ஆம் வீட்டை பார்த்தால் என்ன பலன்.

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 3 ปีที่แล้ว

    THANKU SAMY

  • @omalurmanikandan6927
    @omalurmanikandan6927 2 ปีที่แล้ว

    உண்மை

  • @KMK2895
    @KMK2895 3 ปีที่แล้ว

    ஒருவேளை புதன் +சந்திரன்+செவ்வாய் இவை மூன்று ம் ஒரே ராசி யில் கன்னியில் இருந்தால் என்ன பண்ணுவாங்க

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 3 ปีที่แล้ว +1

    I am mithunam rasi but no debt

  • @maheshwari3485
    @maheshwari3485 3 ปีที่แล้ว

    அண்ணா அருமை அருமை நன்றி அண்ணா 🙏

  • @suthansuthan810
    @suthansuthan810 3 ปีที่แล้ว

    💯 உண்மை

  • @dominicsavio774
    @dominicsavio774 ปีที่แล้ว +1

    CM jayalalitha mithunam laknam thane avakaluku kadan irukum ma....?

    • @JayaKumar-mv8ms
      @JayaKumar-mv8ms 2 หลายเดือนก่อน

      Good question

    • @JayaKumar.K.S
      @JayaKumar.K.S 13 วันที่ผ่านมา

      Court vambu valakku jailukku ponaargal

  • @shankar1639
    @shankar1639 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @sureshgurugsureshg3264
    @sureshgurugsureshg3264 3 ปีที่แล้ว

    Super sir

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 3 ปีที่แล้ว

    Vaalthugal swami

  • @Snow_1009
    @Snow_1009 3 ปีที่แล้ว

    Super sir👌

  • @rajkumarjeevas2105
    @rajkumarjeevas2105 3 ปีที่แล้ว

    Correcta sonnenga

  • @prabhur1381
    @prabhur1381 3 ปีที่แล้ว

    Thank you 🙏💯

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 ปีที่แล้ว

    Good 🙏

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว

    Arumai sir

  • @sashimanigandan8010
    @sashimanigandan8010 3 ปีที่แล้ว

    True sir

  • @ashuvijay1272
    @ashuvijay1272 3 ปีที่แล้ว

    Nice 🌹🌹🌹

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 3 ปีที่แล้ว

    Thanks Sir 🙏🙏🙏

  • @godisgreat...430
    @godisgreat...430 3 ปีที่แล้ว

    ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว

    Correct

  • @ganesanv4384
    @ganesanv4384 3 ปีที่แล้ว

    என்னை பற்றி தெளிவாக சொன்னீர்கள்

  • @Sankarps1982
    @Sankarps1982 3 ปีที่แล้ว

    கொரனா பாதிப்புகள் எப்போது முடிவுக்கு வரும் பதிவு போடுங்கள்சார்

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 ปีที่แล้ว

    Sir marriage life government job passiple own agriculture land which time sir 4-8-1992,8.46 PM Erode-Dt

  • @ajboyraj7209
    @ajboyraj7209 3 ปีที่แล้ว

    Kanni Rasi oru video plz upload sir

  • @panjapanchatcharam.118
    @panjapanchatcharam.118 3 ปีที่แล้ว

    Sir simma rasi video podunga sir thankyou 🙏👍💓💗😍

  • @vinuvishal2341
    @vinuvishal2341 3 ปีที่แล้ว

    Good evening sir, my name is vinothkumar birthday 14/03/2005 birth time 10:55 PM nagapattinam, which is jop sir please sir

  • @RajKumar-py5sh
    @RajKumar-py5sh 3 ปีที่แล้ว +1

    Sir 9il kedhu midhunam veedu nala life irukuma?

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 3 ปีที่แล้ว

    THANKU,AYAA,

  • @nithyakaran9538
    @nithyakaran9538 3 ปีที่แล้ว

    Mithuna lagnam suriyan +pudhan in lagnam itself neenga solluvathu ellame correct than sir ennaku thyroid irukku ennoda family la naan mattum than romba oversize kunda irukken. naan lifela ethir pakrathey nada mattinguthu ithukuenna reason sir

    • @nithyakaran9538
      @nithyakaran9538 3 ปีที่แล้ว

      Nithya, birth place chennai, 20.06.86, friday, time 7.24am, mithuna lagnam, viruchika rasi, anusham natchathiram nanga ippo veedu kattanum nu poojai potrukom nalla padiya mudiyanumnu asai padren sontga vettuku poi santhoshama irukkanumnu asai. Padren sir mannu en perula than irukku.

  • @vmanikandan8083
    @vmanikandan8083 3 ปีที่แล้ว

    Name sivaraj 28/4/1987 night 1.15 marriage life yeppadi erukkum yeppo sir

  • @Venkateshvenki-st3gq
    @Venkateshvenki-st3gq 3 ปีที่แล้ว

    ஐயா உண்மை

  • @s.dhanalakshmis.dhanalaksh5525
    @s.dhanalakshmis.dhanalaksh5525 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை எனது மகன் பிறந்த நாள் 10/5/2007 பிறந்த நேரம் மதியம் 1,45 பிறந்த இடம் ஈரோடு 1 படிப்பு எப்படி இருக்கும் 2 உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு உள்ளதா என்பதை கூறுங்கள் ஐயா

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Methunathil raku varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam sir

  • @prabapraba8119
    @prabapraba8119 3 ปีที่แล้ว +1

    Is it only for mithuna lagnam and rasi...
    Or also suitable for the position of planets

  • @sivaprakash9702
    @sivaprakash9702 3 ปีที่แล้ว

    Waithing for kumbam poorethati

  • @devarajraj3230
    @devarajraj3230 ปีที่แล้ว

    I am medunam age 60
    No kadan in my life

  • @davekumar1053
    @davekumar1053 3 ปีที่แล้ว

    Midhuna lagnam (vegam)...kadaga lagnam (vivegam)

  • @honeydewkid1823
    @honeydewkid1823 3 ปีที่แล้ว

    👍🙏👌👏 yes right sir👍

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 3 ปีที่แล้ว

    Sir mithunam guru rahu sukran thiruvathirai LA 12th place LA irukaru sir prblm varuma sir

  • @lathasaro408
    @lathasaro408 3 ปีที่แล้ว

    Guruji vanakkam ennoda son date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam eppedi irrukum rahu dasa eppedi irrukum guruji please answer me guruji please answer me guruji please

  • @KG28127
    @KG28127 3 ปีที่แล้ว +1

    Virchugam are highest loan takers not muthana rasi

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 3 ปีที่แล้ว

    ஐயா I want to become an actor please check it is possible
    Murali Krishnan 24/11/2004
    11.24 am chennai

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Suriyan, sevai, pouthan serkkai yappadi eroukkum sir

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      Not bad

    • @saravanan.c2738
      @saravanan.c2738 3 ปีที่แล้ว

      Pournami chenthiran parvai yappadi eroukkum sir and kuru uodan serkkai petra sani ein 3 parvai yappadi eroukkum sir

  • @thirumalanandh9661
    @thirumalanandh9661 3 ปีที่แล้ว

    Mituna rasi tiruvathirai natcathiram risaba laknam solluga

  • @088renganathan4
    @088renganathan4 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @aishwariya227
    @aishwariya227 3 ปีที่แล้ว

    Hii sir iam chamundeeswari from Bangalore yenikku yeapoudhu own house aamayum pls sollungea sir DOB 8: 7: 1975 Time 9:40 am place Bangalore

  • @manomadasamy4562
    @manomadasamy4562 3 ปีที่แล้ว

    கடன் வாங்க கூடாது தா
    நான் bike company ஆரம்பிக்கலாம் நினைக்கிறேன்
    But என்னிடம் எதுவும் இல்லை கடன் வாங்க தவிர வேறு வழி இல்லை நான் என்ன செய்ய

    • @manomadasamy4562
      @manomadasamy4562 3 ปีที่แล้ว

      @@bkeditz6243 why

    • @manomadasamy4562
      @manomadasamy4562 3 ปีที่แล้ว

      @@bkeditz6243 ஏன் வேண்டாம் சொல்றேங்க

    • @manomadasamy4562
      @manomadasamy4562 3 ปีที่แล้ว

      @@bkeditz6243விஷ்ணு அவதாரம் தொழில் னா எப்படி

    • @manomadasamy4562
      @manomadasamy4562 3 ปีที่แล้ว

      @@bkeditz6243 சரி
      அதை எப்படி பயன்படுத்துவது
      10 அதிபர் 10 கிரகம் இதை

    • @manomadasamy4562
      @manomadasamy4562 3 ปีที่แล้ว

      @@bkeditz6243 நன்றி

  • @selvipanchabakesan3713
    @selvipanchabakesan3713 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shrisundar263
    @shrisundar263 3 ปีที่แล้ว

    Sir when will this boy talk and be normal 4/11/2009 10.36 am Sydney Australia