குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவது சாமி கும்பிடும் முறை இப்படித்தான் புரிந்து கொள்ளுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @cthavanic8020
    @cthavanic8020 3 ปีที่แล้ว +30

    உங்கள் பேச்சை கேட்கும் போது மனம் ஏனோ தெய்வமே நமக்கு ஆலோசனை கூறுவது போல உள்ளது அப்பா

    • @anbalaganap1306
      @anbalaganap1306 3 ปีที่แล้ว +1

      OMSakthi Om Aathi Parasakthi Thayae Neeyae Thunnai Aamma omsriAarunjunai Katha Iyanarswamy Thunnai OmSri Pechi Amman Thayae Neeyae Thunnai Aamma 🙏💐

    • @manrayanithya5044
      @manrayanithya5044 3 ปีที่แล้ว

      🌷manraya nithya🌷
      videos பாா்க்கவும்

  • @63_varshinir57
    @63_varshinir57 3 ปีที่แล้ว +11

    குலதெய்வம் பெயரையே மூல மந்திரமாக கூறுங்கள் என்று சொன்னீர்கள். அருமை. அது என் பாக்கியமாக கருதுகிறேன். 🙏

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 3 ปีที่แล้ว +9

    கோடி நமஸ்காரம்...நன்றி சாமி...

  • @ramaselvan4418
    @ramaselvan4418 2 ปีที่แล้ว +2

    ஐயா மிகவும் அற்புதம் கோடி நமஸ்காரம்

  • @venkatesh.r4199
    @venkatesh.r4199 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி! சாமி
    !

  • @surendrankrishnan4065
    @surendrankrishnan4065 2 ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் அற்புதமான பதிவு
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @revathysreeramjayam4346
    @revathysreeramjayam4346 3 ปีที่แล้ว +4

    Thank you swamy ji yr every speech heart touch information swamy ji now days every one learn all the information 🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenrajpandian5121
    @thenrajpandian5121 2 ปีที่แล้ว

    நன்றி ஸ்வாமி

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 3 ปีที่แล้ว +4

    Super and brief explanation given by you, he is friend of mine, we studied in Mangollai school, karpaga Valli padasalai, near mylapore during 70s

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 3 ปีที่แล้ว +4

    Om namo narayana,hare Rama,hare krishna, humble pranams to u guruji, effective information u have given

  • @vk081064
    @vk081064 2 ปีที่แล้ว +2

    Romba nandri swamigale 🙏🙏🙏

  • @karthicp5496
    @karthicp5496 3 ปีที่แล้ว +2

    ஓம் தாயே போற்றி.....நன்றிகள்...

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 3 ปีที่แล้ว +3

    Om muniswaraya potri om muniswaraya potri om muniswaraya potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @letsmaskit
    @letsmaskit 2 ปีที่แล้ว +1

    Super informative

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 2 ปีที่แล้ว

    Nandrikal iya

  • @kulandaia3210
    @kulandaia3210 2 ปีที่แล้ว +1

    காலம் சென்ற முகம் பார்க்காத என் அப்பா சொல்வது போல் இருக்கிறது.வணக்கம் ஐயா.

  • @palanisamypalanisamy7345
    @palanisamypalanisamy7345 2 ปีที่แล้ว +1

    Ommm muniyappa saranam muniyappa thunai 🙏🙏🙏

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா சாமி 🙏🙏🙏

  • @anuradhaarulraj4644
    @anuradhaarulraj4644 3 ปีที่แล้ว +1

    நன்றி சாமி.மிக முக்கியமான தகவல் சொள்ளிருகிங் நன்றி.அப்படியே சாஸ்தா கோவில் வழிபாடு பற்றி ஒரு வீடியோ போடுங்க சாமி🙏🙏

  • @MadhurajHistory
    @MadhurajHistory 3 ปีที่แล้ว

    Mikka nandri ayya

  • @user-vl9qj1sl2w
    @user-vl9qj1sl2w 3 ปีที่แล้ว

    Namaskarangal
    Useful video.
    Sarvam Shri krishna arpanam

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் அண்ணா வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர் குருவே சரணம் குருவே துணை குருவே சரணம் குருவே துணை குருவே சரணம் குருவே துணை

  • @santhis4666
    @santhis4666 3 ปีที่แล้ว

    சிறந்த பதிவு. நன்றி.

  • @jayshreesv1246
    @jayshreesv1246 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @dhayaananthiananthi3237
    @dhayaananthiananthi3237 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @rvijayline
    @rvijayline 3 ปีที่แล้ว

    Nanri iyah.

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 3 ปีที่แล้ว

    Jai Sri Seetha Ram! Om Sri Guruvae Thunai

  • @ramathilagamramadoss4431
    @ramathilagamramadoss4431 3 ปีที่แล้ว +1

    jai sri ram🙏🙏🙏

  • @kalapalanivelu4139
    @kalapalanivelu4139 3 ปีที่แล้ว

    Nandri Ayya🙏🏽🙏🏽🙏🏽

  • @venkatesaner
    @venkatesaner ปีที่แล้ว

    ஐயனே வணக்கம், என் தந்தை ஆவணி மாதத்தில் காலமாகி விட்டார். நாங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்லலாமா??

  • @selvaraj.sselvaraj.s1068
    @selvaraj.sselvaraj.s1068 2 ปีที่แล้ว

    ஓம் { குருவோ சரணம் ஐயா எங்கலுடய குலதெய்வம் வெப்பா மரா முனிஸ்வர் எங்கலுடயா வழக்கமனதூ குழந்தைகலுக்கு கதுகுத்தும்பொலுது ஆடு கோலி பலி கொடுபர்கள் இப்படி செய்யும் சாமிக்கி என்குடுபத்தில் எகப்பட்டா பிரச்சனைகள் ஐயா என்மகளுக்கு எலூவயதில் கென்ஸ்ஸர்நோய்வந்து இறந்தும்போனல் பத்து வருடம் கழீத்து என்தாய்யும் பக்கவாதம்வந்து இறந்தூபோனகள் தங்குவதர்க்குஎன்று விடுவசாள் என என்சோந்தவுலைபில் என்று எதும்இல்லை பாட்டன் சோத்து என சிறியநிலம் உரில்இருந்தது அதில்ஓரு சிறியதக விடுஓன்றுகட்டிகொன்டுபோகலம்என என்னிசொன்றொன் விடு கட்டுவதர்ககா என் மனைவியின்நகைகளையும்அடகுவைத்து விட்டென் பத்தாமல் என்னை பெத்தா அப்பயிடம் இரண்டு லச்சம் வட்டிக்கி பணம் வாங்கி பத்து வருட கனக்கில் வட்டி மட்டுமே கட்டிவருகிரென் வட்டிகட்டுவதற்கு என்றொ இன்நும் ஒரு கடன் வங்கவேண்டியதக இருக்கின்றது இப்படியே போனால் நான் என்ன செய்வதென்று தெறியவில்லைஎன்னல் அசல் தரமுடியவில்லை சிறிய விடுதான் சிமெட்ன் சிட் போட்து இரண்டுரும்கள் கட்டியா விட்டில் இருக்கமுடியல்லை வனவசம்போல்உருஉரகபோயிகொன்டிருக்கிறோம்
    ஒருமகன் இருக்கிறன் எனக்கு வேலையும் சரியக அமயவில்லை அப்பாடியும் அமைதல் வேலைமுடிந்தபின் பாதிக்கு பாதியக என்னை எமாற்றிவிடுகிறர்கள் எனக்கும் என்மனைவிக்கும் உடல்நிலை சரியில்லமல் போகின்றதூ சோந்தபாந்தத்தில் மரியதை இல்லை அவமணம்பட்டு அசிங்கம்பட்டு அல்லோல்பட்டுகொன்டிருக்கிறோம் செறுப்பால் அடிவங்த குறை ஒன்றுதன்குறை இப்படி இருக்கின்றதூ எங்களின் விதி என்பத சதி என்பத தெரியவில்லை குருவே இப்போலூதூ ஐந்தூமாதமக பெளர்ணமி தினதில் விட்டில் பொங்கல் செய்தூகொன்டு குலதெய்வத்திற்கு பலி இல்லமல் வேரூம்பொங்கல்சூன்டல்என படையல் இட்டு வருகிறேன் எந்த முன்னெற்றமும் இல்லை இதுபோன்று தொடற்தூசெய்யலமா என குறூங்கள் வேருஎதவதூ பறிகரம் இருந்தல் குருங்கள். ஐய😭🙏

    • @koodeeswarenraja8363
      @koodeeswarenraja8363 2 ปีที่แล้ว

      Munorkaluku sariyanamurai thithikudukanum mundinthal veru eddam peyarunthu athavathu citykulla kudumpathudan vellaiku selvathu nallam

    • @svb-99
      @svb-99 2 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @saisanjana4728
    @saisanjana4728 3 ปีที่แล้ว +1

    Om veerabadiraswamy namaha

  • @ss-ug9zn
    @ss-ug9zn 2 ปีที่แล้ว

    Sir pls tell pariyandavar Pooja

  • @rajaallijobs2116
    @rajaallijobs2116 3 ปีที่แล้ว

    Super good

  • @subramanim4476
    @subramanim4476 3 ปีที่แล้ว

    Om karumpathy amman thunai

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 3 ปีที่แล้ว

    Om kamatchi thàye pottri

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 2 ปีที่แล้ว +1

    நாங்கள் கடல் கடந்து இருக்கின்றேம் எங்கள் குலதெய்வம் தமிழ் நாட்டில் இருக்கிறதுஎங்கள் வழிபாடு
    எப்படி இருக்க வேண்டும் ?

  • @ARUN-xp7ne
    @ARUN-xp7ne 2 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼

  • @mathumathu7736
    @mathumathu7736 3 ปีที่แล้ว

    Super

  • @sundaris23
    @sundaris23 3 ปีที่แล้ว +1

    ஸ்வாமி நமஸ்காரம் தாங்கள் ஜாதகம் பார்ப்பது உண்டா ஸ்வாமி

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 3 ปีที่แล้ว +1

    Nandri sami ji
    engaluku kulatheivam theriyadhu.
    Anal sami ji idhu pol thriyadhavargaluku virupa kadavulai , perumal, sivaperuman appadi valipadalama endru silar koorinargal

  • @manimala8295
    @manimala8295 2 ปีที่แล้ว

    தனியாக உள்ளவர் குல தெய்வம் கும்பிடலாமா amma சொந்தம் அப்பா வழி சொந்தம் yarum இல்லாமல் இருக்கும் பட்சத்தில் pathil கூறுங்கள் ஐயா

  • @saisanjana4728
    @saisanjana4728 3 ปีที่แล้ว +4

    Namaskaram mama, on namo narayanaya ,pls pray for me and kid saisanjana life.bless us ur msgs all very useful. Thank you mama for ur service.

  • @lathaa9640
    @lathaa9640 3 ปีที่แล้ว +1

    Karkkuvel ayyanar valipadu Patrick sollunga ayya

    • @prabapandian6311
      @prabapandian6311 3 ปีที่แล้ว

      enkkalukum avarthan kula deivam

    • @lilacexe
      @lilacexe 3 ปีที่แล้ว

      Engalukkum avardhan kuladeivam

  • @janagammanogaran619
    @janagammanogaran619 2 ปีที่แล้ว

    Sir my sister in law is pregnant can i keep pongal this aadi 2022 kindly.give me a reply

  • @kalairaam6376
    @kalairaam6376 3 ปีที่แล้ว +1

    Thank you swami 🙏

  • @subhasharrma7933
    @subhasharrma7933 3 ปีที่แล้ว

    நன்றி

  • @nirmala186
    @nirmala186 3 ปีที่แล้ว

    Kuladeivam theriyathavargal enna seiyya vendum

  • @radhay2459
    @radhay2459 3 ปีที่แล้ว

    Om

  • @sanjujr5139
    @sanjujr5139 3 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் .எங்கள் குல தெய்வம் கிராமத்தில் மரத்தடியில் உள்ளது.சுற்றுசுவர் மட்டுமே உள்ளது .மேற்க்கூரை கிடையாது.கோயிலுக்குல் பெண்கள் போகக்கூடாது. ஆனால் எப்ப போனாலும் அங்கே காய்ந்த இலைகளும் குப்பையும் இருப்பதால் நான் உள்ளே சென்று சுத்தம் செய்துவிட்டு தான் சாமி கும்பிடுவேன் .நான் செய்வது. சரியா தவரா.

    • @saroja9506
      @saroja9506 2 ปีที่แล้ว

      மிக மிக சரி

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 3 ปีที่แล้ว +3

    தெளிவாக எடுத்துக் கொடுத்தீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @paramasivanvelusamy2104
    @paramasivanvelusamy2104 2 ปีที่แล้ว

    தெளிவாக சொன்னீர்கள்

  • @sanjujr5139
    @sanjujr5139 3 ปีที่แล้ว

    நான் எனது குலதெய்வத்தை எனது முன்னோர்களாகவே பார்க்கிறேன் .அதனால் அவர்கள் இருக்கும் இடத்தை என்னால் முடியும் போது சுத்தம் செய்கிறேன். இது தவறா சாமி.

    • @saroja9506
      @saroja9506 2 ปีที่แล้ว

      சரியே

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 3 ปีที่แล้ว

    NAMASKARAM. NANRI Swamiji

  • @Saravanansaravanan-ct7zl
    @Saravanansaravanan-ct7zl 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vijayakumarv5106
    @vijayakumarv5106 3 ปีที่แล้ว

    குல தெய்வம் கோயில்க்கு சென்று பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயில் செல்லலாமா

  • @suriyakumari657
    @suriyakumari657 3 ปีที่แล้ว

    Samy kuladaiva m mantram ennaga Samy

  • @manrayanithya5044
    @manrayanithya5044 3 ปีที่แล้ว

    100% உண்மைதான் ஐயா
    ஆனால்
    குல தெய்வத்தைக் கட்டிப்
    போடலாமா?????
    செய்வினையால் அதிகளவில்
    எனது குடும்பம் பாதிக்கப்பட்டு விட்டது
    ஆனாலும் இறைவன் பல அற்புதங்களை எனது வாழ்வில்
    நிகழ்த்தியுள்ளது
    சோதனைகள் பல
    🌷manraya nithya🌷
    Videos
    ஐ முடிந்தால் பாா்க்கவும்

  • @Janani_55
    @Janani_55 3 ปีที่แล้ว

    ❤️🙏🙏🙏🙏🙏❤️

  • @radharamesh3934
    @radharamesh3934 3 ปีที่แล้ว

    Koti koti NAMASKARAMS

  • @ayyanaarsaravanan6588
    @ayyanaarsaravanan6588 3 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏻🙏🙏🏽

  • @vadivelum916
    @vadivelum916 3 ปีที่แล้ว

    என் மகன் எங்களுடன் எங்கும் வருவதில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை

  • @sundaris23
    @sundaris23 3 ปีที่แล้ว

    ஸ்வாமி எங்கள் குடும்பத்தில் குல தெய்வ வழிபாடு என்பது அழகர் கோவில் ஆற்றில் அழகர் இறங்கும் தருணம் மொட்டை அடித்து காது குத்துவார்கள் பாட்டி சொன்னது மூன்று தலைமுறைகளாக செய்கிறோம் குல தெய்வம் என்று அவர்கள் சொல்லவில்லை அவர்களுக்கே தெரியவில்லையாம் நாங்கள் செய்வது சரியா ஸ்வாமி

  • @priyadharshinikarthikeyan166
    @priyadharshinikarthikeyan166 3 ปีที่แล้ว

    Nandri sir. Normal a pesara tamil la pesina innum konjam clear a purinjukalam sir. Please

  • @Karthika78697
    @Karthika78697 3 ปีที่แล้ว +2

    குலதெய்வத்திற்கு ஆடு,கோழி பலியிடுவதன் காரணம் என்ன??
    பதில் கூற வேண்டும் ஐயா!

  • @bhuvanak9319
    @bhuvanak9319 3 ปีที่แล้ว

    ஐயாதாங்கள்பேசுவதைகேட்பதில்நல்லகருத்துகள்உள்ளனநன்றிஐயா,

  • @divyagiridharan8313
    @divyagiridharan8313 3 ปีที่แล้ว

    Ayya enala kula deivam kovil ku poga mudila edhvadhu thadangal vandhu kondae iruku . En kula deivam madurai veeran swamy epdi valipaduvadhu nu solungal ayya . Nanum 2 varudama en mamanar mamiyar kita kovil ku poga kupidran ayya avangalum vara matikranga enaiyum poga vida matikranga ayya.

  • @sooraj-en5lo
    @sooraj-en5lo 2 ปีที่แล้ว

    சொல்றத சரியாக சொல்ல கூட முடியல ஏன் குரலில் ஒரு பதட்டம் ஒர் உயிர் போனது உங்களுக்கு பிரச்சினை இல்லை உங்கள் உடமைகள் பணம் கொடுத்தால் கிடைக்கும் பெத்தவளக்கு பிள்ளைய கொடுக்க முடியுமா?

  • @SunderNaidu-dc2jq
    @SunderNaidu-dc2jq ปีที่แล้ว

    😂 CRc CR

  • @bharathigopi3602
    @bharathigopi3602 9 หลายเดือนก่อน

    Mikka nandri guruji ayya

  • @sumathir4881
    @sumathir4881 2 ปีที่แล้ว +1

    Thank you gurujii Nenu 🙏🙏🙏🙏🙏

  • @rajipandiyan4040
    @rajipandiyan4040 3 ปีที่แล้ว +4

    Thank you Swami 🙏

  • @saravanansai629
    @saravanansai629 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏🙏🙏

    • @sankarsaroja7293
      @sankarsaroja7293 3 ปีที่แล้ว

      என் பெயர்.பி.சங்கர்என்னுடைராசி.நெச்சத்திரம்.தெரீவில்லை.தெரீயபடூத்தவும்.நன்ரீ.ஐய்ய

    • @ravilpoomal7427
      @ravilpoomal7427 3 ปีที่แล้ว

      Namaskaram Nandri Iyah

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @huntergaming7301
    @huntergaming7301 2 ปีที่แล้ว

    Thanks ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kumaravelana8694
    @kumaravelana8694 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jayanthinandhu5973
    @jayanthinandhu5973 2 ปีที่แล้ว

    🙏🏻

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 2 ปีที่แล้ว

    🙏🙏🙏