சர்வசாதாரணமாக நினைக்காதீர்கள் துடைப்பத்தை வீட்டில் இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2021
  • #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official TH-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • บันเทิง

ความคิดเห็น • 131

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 2 ปีที่แล้ว +19

    ஐயாவின் பதிவுகள் எங்கள் பாட்டியை கண்முன் கொண்டுவருகிறது. பெரியவர்கள் எத்தனை அமுதமொழி பொக்கிஷம். நன்றி நமஸ்காரம்

  • @premasunderam1242
    @premasunderam1242 2 ปีที่แล้ว +5

    Thankyou swami for giving very useful information

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib 10 หลายเดือนก่อน +1

    😊😅😮 Nanri sir

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 2 ปีที่แล้ว +5

    🙏 நன்றி அய்யா 🙏

  • @chandrasekar6474
    @chandrasekar6474 2 ปีที่แล้ว +2

    Thanks for your advice Nameskaram

  • @sisterssquad909
    @sisterssquad909 2 ปีที่แล้ว +2

    Good advice ayya

  • @valarmathiv1388
    @valarmathiv1388 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி🙏

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 2 ปีที่แล้ว +2

    Thank you so much ayya for your kindly information

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 2 ปีที่แล้ว +2

    Thanks ayya

  • @sambandamsundaramurthy3761
    @sambandamsundaramurthy3761 2 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam (thudaippam)

  • @sumithrajois5604
    @sumithrajois5604 2 ปีที่แล้ว +2

    Beautiful explain

  • @saibaba1374
    @saibaba1374 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @arunmozhiarasank8002
    @arunmozhiarasank8002 2 ปีที่แล้ว +2

    Nandri ayya

  • @poonaikutty9336
    @poonaikutty9336 2 ปีที่แล้ว +5

    ரொம்ப பயனுள்ள தகவல் அய்யா...நன்றிகள் பல....

  • @shanmugavallikuzhandaiyan297
    @shanmugavallikuzhandaiyan297 2 ปีที่แล้ว +1

    Thanks Ayya🙏🙏

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 2 ปีที่แล้ว

    Ayya Mikka Nandri. Migavum payanulla Thagaval.👌👌👌

  • @magesususi2134
    @magesususi2134 2 ปีที่แล้ว +2

    Thank you swami...

  • @valliannakili6589
    @valliannakili6589 2 ปีที่แล้ว +3

    Thanks Samy. 🙏🙏🙏🙏🙏🙏

  • @Shreespeaks._
    @Shreespeaks._ 2 ปีที่แล้ว +2

    Nandri ayya👏👏👏

  • @visalakshishanmugam6738
    @visalakshishanmugam6738 2 ปีที่แล้ว +1

    Thank u !

  • @ishanishanishanishan1018
    @ishanishanishanishan1018 2 ปีที่แล้ว

    Arumayana thagaval ayya nandrigal ayya

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 2 ปีที่แล้ว +1

    நன்றி சுவாமி 🙏🙏

  • @rajeshwarikarunanithy6020
    @rajeshwarikarunanithy6020 2 ปีที่แล้ว

    Tq ayya

  • @kalaivanis1979
    @kalaivanis1979 2 ปีที่แล้ว

    Super appa

  • @yuvarani8637
    @yuvarani8637 2 ปีที่แล้ว +2

    Appa your advice is very useful

  • @blackbgmofak2436
    @blackbgmofak2436 2 ปีที่แล้ว

    நல்லதகவல்ஐயாநன்றி

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Rkavi7570
    @Rkavi7570 2 ปีที่แล้ว

    Thinks you soooooo much I like you video Good evening 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 ปีที่แล้ว

    இது உண்மை தான் ஐயா. என் பாட்டி எனக்கு 5 வயது இருக்கும் போதே வீடு பெருக்கச் சொல்வார்கள். பெருக்கி உடனே அள்ளிக் கொட்டி விட்டுக் கை கழுவி விட்டு த் தான் வேறு வேலை செய்யும் படி கண்டிப்பாகச் சொன்னதால் எனக்கு வயது 71 ஆகிய பின்னரும் அதே பழக்கம் இருந்து வருகிறது. என் மகளுக்கும் அதே பழக்கம் ஏற்பட்டு விட்டது. தொட்டில் பழக்கம் கூடவே ஊறிவிட்டது. பெரியவர்கள் அந்தக் காலத்தில் சொன்னதில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பதை உங்கள் விக்கவுரையின் மூலம் தெரிந்து கொண்டேன். பாராட்டுகள்.

  • @bamajayakumar9905
    @bamajayakumar9905 2 ปีที่แล้ว +2

    Mama namaskaram super explanation i will share to all my friends and realatives

  • @amilaprabhu1897
    @amilaprabhu1897 2 ปีที่แล้ว

    Avasiyamana pathivu ayya... Ungaloda thagaval anaithum payanullathaga ullathu... Nandri ayya...

  • @suganthims4427
    @suganthims4427 ปีที่แล้ว

    Vanakkamayya

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 ปีที่แล้ว +2

    Jai Sri Seetha Ram.Om Sri Gurubhyo Namaha

  • @ushan1149
    @ushan1149 2 ปีที่แล้ว +3

    Thank you swami very nice and useful information about broomstick

  • @ashwathaabg4851
    @ashwathaabg4851 2 ปีที่แล้ว

    Ayya miga miga nanri .

  • @godxcaliusgaming542
    @godxcaliusgaming542 ปีที่แล้ว

    Very well said guruji

  • @malapalaniraj6242
    @malapalaniraj6242 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்.
    நான் என் பேத்திகளுக்கு
    இப்படித்தான் சொல்லிக் கொடுப்பேன்.
    இருந்தாலும் தாங்கள்
    கூறிய இந்த பதிவை
    அவர்களுக்கு ஷேர் பண்ணியுள்ளேன்.
    மீண்டும் என் வணக்கத்தை சொல்லிக் கொள்கிறேன். 🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +2

    மிகவும் மிகவும் அருமை ஐயா நன்றி நன்றிகள் ஜெய் சீதா ராம்

  • @sreelathatr3392
    @sreelathatr3392 2 ปีที่แล้ว +1

    Thank you ayya

  • @bharatimb1206
    @bharatimb1206 2 ปีที่แล้ว

    Nandrihal

  • @shwezin2058
    @shwezin2058 2 ปีที่แล้ว

    மிக்க.மிக்கநன்றிஐயா

  • @kaskasthuri7777
    @kaskasthuri7777 2 ปีที่แล้ว

    Tq appa

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt 2 ปีที่แล้ว +5

    தாங்கள் துடைப்பம் பற்றி கூறும் அனைத்து பின்பற்றி வருகிறோம் இன்றுவரை காரணம் தெரியாமலேயே தெளிவு படுத்தி மைக்கு நன்றி அய்யா

    • @ramanathanmanickavasagam2867
      @ramanathanmanickavasagam2867 2 ปีที่แล้ว

      You

    • @sowmya2217
      @sowmya2217 2 ปีที่แล้ว

      துடைப்பத்தை எப்படி வைக்கணும்?

    • @NirmalaDevi-io9zt
      @NirmalaDevi-io9zt 2 ปีที่แล้ว

      @@sowmya2217 அது இன்னும் குழப்பமே

  • @krishnanmalathi6506
    @krishnanmalathi6506 2 ปีที่แล้ว

    நன்றி சாமி

  • @SelviSelvi-jn7xs
    @SelviSelvi-jn7xs 2 ปีที่แล้ว

    நன்றி மாமா

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 ปีที่แล้ว +7

    மிக்க மிக்க நன்றி ஐயா
    🌷சா்வம் இறை மயம்🌷

  • @muthulakshmi1637
    @muthulakshmi1637 2 ปีที่แล้ว +2

    Ayya
    Thank you for giving valuable information 🙏

  • @huntergaming7301
    @huntergaming7301 ปีที่แล้ว

    Thanks ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vanam170
    @vanam170 ปีที่แล้ว

    Kurug. 🙏🏾🙏🏾🙏🏾 Vanakam valga and exam price god. Please you

  • @mahalakshmi3421
    @mahalakshmi3421 2 ปีที่แล้ว

    Tqayya

  • @reginakumar3925
    @reginakumar3925 2 ปีที่แล้ว +2

    Thank you swamy

    • @reginakumar3925
      @reginakumar3925 2 ปีที่แล้ว

      Neengal kurum anaithaiyum nan pinpatrivarugiran swamy

  • @muthukumaranp6280a
    @muthukumaranp6280a 2 ปีที่แล้ว +1

    THANK

  • @balasridevi986
    @balasridevi986 2 ปีที่แล้ว +1

    Arumaiyana karuthu Aiyyaa

  • @sukumars2384
    @sukumars2384 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி சுவாமி.

  • @garden7650
    @garden7650 2 ปีที่แล้ว +2

    நன்றி. ஐயா. நல்ல. தகவல்

  • @godxcaliusgaming542
    @godxcaliusgaming542 ปีที่แล้ว

    I do the same as u said guruji

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 2 ปีที่แล้ว +1

    அருமை

    • @chellammalrajaram6344
      @chellammalrajaram6344 2 ปีที่แล้ว

      அருமை யான பதிவு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • @arrrrr730
    @arrrrr730 2 ปีที่แล้ว +6

    நிறைய நன்றிகள் சிறியவர் -பெரியவர் வரை தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்

  • @r.tamilarasan2452
    @r.tamilarasan2452 2 ปีที่แล้ว +1

    Sri Rama Jayam

  • @black_heartblack_lub4257
    @black_heartblack_lub4257 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 2 ปีที่แล้ว

    Ayya migavum nandri ayya ithey pol kanthirusti poramai poga pariharam solungal

  • @manimegalaar2174
    @manimegalaar2174 2 ปีที่แล้ว

    Theriyatha ithu Amiga avasiyam nirayyyavishayam therindhukolla mudindhathu ippathan generation miga avasiyam nandriayya

  • @manisrossi6194
    @manisrossi6194 2 ปีที่แล้ว +3

    நன்றி சுவாமி🙏🙏🙏

  • @padmavathinbalakrishnana597
    @padmavathinbalakrishnana597 2 ปีที่แล้ว +3

    🙏🙏 நன்றி அய்யா!! வணக்கம்!!

  • @sharadhavijayakumar1521
    @sharadhavijayakumar1521 2 ปีที่แล้ว +9

    True old age people use to tell in southern part of t.n villages

  • @rekhalogaraj4075
    @rekhalogaraj4075 2 ปีที่แล้ว +3

    ஐயா தொடப்பத்தை நிமிர்த்து வைக்க வேண்டுமா? அல்லது விரிந்திருக்கும் பக்கம் கீழே பூமியில் படும்படி வைக்க வேண்டுமா இதுக்கு எனக்கு தெளிவு வேண்டும் ஐயா தயவு செய்து எனக்கு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் ஐயா

  • @priyashivram2381
    @priyashivram2381 2 ปีที่แล้ว

    Jai Sri Ram

  • @knccompanypanruti1612
    @knccompanypanruti1612 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவலாக இருக்கின்றது

  • @sasikala4080
    @sasikala4080 2 ปีที่แล้ว

    Arummai

  • @usharamanathan5526
    @usharamanathan5526 10 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌

  • @radhay2459
    @radhay2459 2 ปีที่แล้ว

    Om

  • @VijayaLakshmi-in2ec
    @VijayaLakshmi-in2ec 2 ปีที่แล้ว +1

    🙏

  • @love_dhaanya
    @love_dhaanya 2 ปีที่แล้ว

    Vaikalama🙏🙏🙏 sollungal ayya🙏🙏

  • @vijikannan6945
    @vijikannan6945 2 ปีที่แล้ว +1

    Arumai thatha

  • @geeththangavel4568
    @geeththangavel4568 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 2 ปีที่แล้ว +1

    Ayya indraya thalaimuraikku very important information young generation should follow your advice for healthy future nowadays nobody wash hands after sweep and touching everything keeping broom on drinking water tank

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 ปีที่แล้ว +1

    Thank you aiah. still we are learning many things from you specially for the female. Very informative aiah. Waiting for ur next vlog. From Bangalore.

  • @samueeswari8425
    @samueeswari8425 2 ปีที่แล้ว

    Jai Sri ram jai Sri ram

  • @klakshmi5480
    @klakshmi5480 2 ปีที่แล้ว +4

    துடைப்பத்தை மேல் பக்கம் நிற்க வேண்டும் அல்லது தலை கீழாக வைக்க வேண்டும்

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 2 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว +1

    என் கணவர் வாசல் தெளிக்க வாளியில் தண்ணீர் வைத்து இருப்பேன் அந்த தண்ணீரை தெளிகமுன்னே அப்பதா வாக்கிங் போராங்க சாமி தண்ணீர் தெளித்த பிறகு போங்க என்று சொன்னாளும் கேக்குற து இல்லை சாமி நான் என்ன செய்ய கஷ்டமாயிருக்குங்க சாமி இந்த. நிலை மாற கடவுள் கிட்ட வேண்டுக்கிறேன்🙏🙏🙏ஜயா

    • @sivaramasamy6152
      @sivaramasamy6152 2 ปีที่แล้ว

      [uvvvvvvveeeeeeyyyyy Aero VIP komhad" 9+verya

  • @anarunarun6339
    @anarunarun6339 2 ปีที่แล้ว

    உங்கள் கருத்து எல்லாம் உண்மை தான் சுவாமி நன்றி 🙏🙏🙏

  • @maniamraja5543
    @maniamraja5543 2 ปีที่แล้ว +2

    I use vacuum.....no promble so far

  • @gnanamk7408
    @gnanamk7408 2 ปีที่แล้ว +3

    துடைப்பம் போட்டுபெருக்குவதில்இவ்வளவு மருத்துவகுணம் இருக்கீறதா?

  • @imaiyak7545
    @imaiyak7545 2 ปีที่แล้ว

    Ayya neengal sollvadhu yarum sollatha thagaval.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் கூறும் மருத்துவகுணங்கள் அனைத்தும் இப்பொழுது வேலைக்காரிக்குதான் கிடைக்கும்.

  • @shajeejaya4490
    @shajeejaya4490 2 ปีที่แล้ว

    ஜெய் ஆஞ்சநேய ஜெய் ஸ்ரீராம்

  • @santhimurugesan4114
    @santhimurugesan4114 2 ปีที่แล้ว

    Mikka nantri iya

  • @Rkavi7570
    @Rkavi7570 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌

  • @raghavendrankrishnarao2161
    @raghavendrankrishnarao2161 2 ปีที่แล้ว +1

    How to keep this in the house either up or down 21-11-21

  • @SivaSiva-pm8bv
    @SivaSiva-pm8bv 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். பதிவுக்கு நன்றி ஐயா. நாங்கள் எப்பொழுது கைலாம் கழுவிவிடுவோம் ஆனால் கதவுக்கு பின்னால் துடைப்பம் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளிர்கள் வாசல் ஈசனை மூலையில் இருந்தாலும் துடைப்பத்தை வைக்கலாமா.வீடு கூட்டும் துடைப்பமும் வீடு அலசும் துடைப்பமும் ஒரே இடத்தில் வைக்க கூடாதா ஐயா இதற்கு தயவு கூர்ந்து பதில் கூறவும் ஐயா

  • @shajeejaya4490
    @shajeejaya4490 2 ปีที่แล้ว

    ஜெய் ஆஞ்சநேய

  • @subarajendran9399
    @subarajendran9399 2 ปีที่แล้ว

    நன்றி குருவே தங்கள் இருப்பிடம் எங்கு உள்ளது

  • @gurumalars1054
    @gurumalars1054 2 ปีที่แล้ว

    Naan ketkkavillai ungal advice vaitha eraivan perumal anukragam yentru nampuhiren

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 2 ปีที่แล้ว +2

    Ayya ninga sonnadu 100 saduvidha unmei ayya 🙏🙏 indha padivu romba upyogama irukku ayya.

  • @suseelar9498
    @suseelar9498 2 ปีที่แล้ว

    Thank you. Store roomla vaikkalama?(thudappam).

  • @UmaPriyaKannan
    @UmaPriyaKannan 2 หลายเดือนก่อน

    K
    4:37

  • @love_dhaanya
    @love_dhaanya 2 ปีที่แล้ว

    Minka nandri ayyau🙏🙏🙏
    Enaku oru sandhegam
    thalai Vasal kadhavuku back side thudaippathai vaikala🙏🙏

  • @spkabilanatb1so70
    @spkabilanatb1so70 ปีที่แล้ว

    Uo