குலதெய்வம் சாபம் யாருக்கு வரும்? | Kula Deivam Pariharam | Kula Deivam Sabam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 25

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 ปีที่แล้ว +8

    வணக்கம் ஐயா. மிக அருமையான வலியுறுத்தல். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதை சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறது. தப்பு செய்தவர்கள் இறை என்ன செய்துவிட்டது என்ற அலட்சியம் மக்கள் மனதில் வந்துவிட்டது.

    • @StatueTamilBhakti
      @StatueTamilBhakti  2 ปีที่แล้ว

      நன்றி .. வாழ்க வளமுடன்

  • @arikaran3486
    @arikaran3486 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் தொியாத விவரங்கள் மற்றும் குலதெய்வ வழிபாடு மற்றும் ஒழுக்கத்தை பற்றி சொன்ன விஷங்கள் மிக அ௫மை நன்றி ஐயா

  • @maheshiyer2481
    @maheshiyer2481 2 ปีที่แล้ว +1

    Mikka nandri aiyya 🙏🙏 superb explanation.. very detailed.

  • @ladiesartandcraft5237
    @ladiesartandcraft5237 2 ปีที่แล้ว +2

    பல கோடி நன்றிகள் ஐயா......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @StatueTamilBhakti
      @StatueTamilBhakti  2 ปีที่แล้ว +1

      நன்றி .. வாழ்க வளமுடன்

  • @karpagamkumar8268
    @karpagamkumar8268 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

    • @StatueTamilBhakti
      @StatueTamilBhakti  2 ปีที่แล้ว

      நன்றி .. வாழ்க வளமுடன்

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 2 หลายเดือนก่อน

    சார் நீங்க சொல்வதெல்லாம் கரெக்ட் 🙏என் பெண் திருமணம் தடைபடுகிறது திருமணம் நடைபெற குலதெய்வத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் தயவு செய்து கூற வேண்டும். நமஸ்காரம் 🙏🙏🙏

  • @gayathriv269
    @gayathriv269 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்
    எங்கள் குலதெய்வம் காளி அம்மன். என் சொந்தக்காரர்களுள் ஒரு பெண் காளி அம்மனுக்கு சாமி ஆடுகிறார். ஆனால் அவர் மற்றவர் மனதை புண்படுத்துகிறார், கணவனை மதிப்பதில்லை, நன்றி மறந்து நடக்கிறார். அவர் சாமி ஆடுவதால் மற்றவர்கள் அவரை கண்டு பயபடுகின்றனர், கோவிலிலும் மற்றவர்களை dominate செய்கிறார். காளியம்மன் இது போன்ற ஆட்களை எப்போது கேட்பார்.
    அவர் குலதெய்வ வழிபாடு செய்பவர்.
    இப்படி குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தீய எண்ணம் கொண்டவர்களாக இருந்தால், தெய்வம் அவர்களை கேட்குமா.

  • @youtubechannel4821
    @youtubechannel4821 ปีที่แล้ว +1

    Iyya plzzzz ungaludan pesanum. No kodungal

  • @divineaffinities991
    @divineaffinities991 2 ปีที่แล้ว +3

    உண்மை தான்ங்க ஐயா. கலப்பு காதல் திருமணம் கேட்க நன்றாக நாகரீகமாக தெரியும் ஆனால் குலதெய்வ குற்றம் ஆரம்பிப்பதே அங்கு தான்! இன்றைய பெண்கள் பெண் உரிமை என்ற பெயரில் அது என்ன கணவர் குலதெய்வத்தை தான் கும்பிட வேண்டும் ஏன் மனைவி குலதெய்வத்தை கும்பிட்டால் போதும். எங்கள் குலதெய்வம் போதும் உங்கள் வழி வழிபாடு செய்ய முடியாது! தவிர பெற்றோருக்கு செய்ய வேண்டிய ஈமை கடனை கூட தேவையற்ற செலவு என்று கணவரை ஈமை காரியங்களை கூட செய்ய விடாமல் முன்னோர் கோபத்திற்கு ஆளாகிறார்கள்! விளைவு குலதெய்வம் குற்றம்!

    • @StatueTamilBhakti
      @StatueTamilBhakti  2 ปีที่แล้ว

      நன்றி .. வாழ்க வளமுடன்

  • @DCSep
    @DCSep 2 ปีที่แล้ว

    Vanakkam Sir.. oru siriya doubt. Naanga epodhelam kula deivam temple ku poitu varomo, apalam edhavadhu oru sandai vandhuvidukiradhu family kul. Ena seiya vendum idharku

  • @sudhaganagu7728
    @sudhaganagu7728 2 ปีที่แล้ว +1

    சார் நீங்க சொல்வதெல்லாம் உண்மை

    • @StatueTamilBhakti
      @StatueTamilBhakti  2 ปีที่แล้ว

      நன்றி .. வாழ்க வளமுடன்

  • @dineshrajendran6906
    @dineshrajendran6906 2 ปีที่แล้ว +5

    ஐயா நீங்கள் சொல்கின்ற உண்மையை எங்களுக்கு புரிகிறது ஆனால் திரும்பத் திரும்ப சொல்வதால் புரிந்து கொண்ட சில விஷயங்கள் எரிச்சல் அடைய செய்கிறது தயவு செய்து கூறியதை திரும்பத் திரும்ப கூற வேண்டாம் உங்களை கோபப்படுத்தவோ புண்படுத்துவோ இந்த வார்த்தைகளை சொல்லவில்லை எரிச்சல் அடைந்தால் அந்த வீடியோவை பார்க்க நான் தங்களது வீடியோவை மேலும் பார்த்து பயன்பெற விரும்புகிறேன் என்னுடைய தாழ்மையான கருத்தினை ஏற்றுக் கொள்ளவும்

    • @StatueTamilBhakti
      @StatueTamilBhakti  2 ปีที่แล้ว

      மன்னிக்கவும் நன்றி .. வாழ்க வளமுடன்

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 ปีที่แล้ว

    Super sir. But indecent speech. Be majestic.😠

    • @StatueTamilBhakti
      @StatueTamilBhakti  2 ปีที่แล้ว

      மன்னிக்கவும் திருத்திகொள்கிறேன் நன்றி .. வாழ்க வளமுடன்

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk ปีที่แล้ว +1

    எவ்வளவோ பேசினிங்க பிரகாரத்தில்?

  • @rakshan2011
    @rakshan2011 2 ปีที่แล้ว +5

    சரியாதானே பேசுராரு

    • @StatueTamilBhakti
      @StatueTamilBhakti  2 ปีที่แล้ว

      நன்றி .. வாழ்க வளமுடன்

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 2 ปีที่แล้ว +1

    NAMASKAR. VERY ESSENTIAL VERY USEFULLSUBJECT. MYHEARTFULL BEST WISHES. PRAY HARIVAYUGURU TO GET ALL SRYEAS GOOD HEALTH WEALTH SREYAS. TSR. AGE 75.

    • @StatueTamilBhakti
      @StatueTamilBhakti  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி .. வாழ்க வளமுடன்