Fixed vs Growth Mindset | நம்ம வாழ்க்கை மாறாததற்கு காரணம் இதுதான்! | Tamil | Pokkisham | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 298

  • @BhuvaneswariD-ye3vn
    @BhuvaneswariD-ye3vn 7 หลายเดือนก่อน +132

    வருமானம் வரட்டும்னு ஏதேதோ வீடியோ போடுறவங்க மத்தியிலே விழிப்புணர்வு வரட்டும்னு வீடியோ போடுற நண்பரோட முயற்சி பாராட்டுக்குறியது, வாழ்க வளர்க...

  • @amulsupash
    @amulsupash 7 หลายเดือนก่อน +54

    உண்மையாவே இந்த மாதிரி சொல்லிக் கொடுப்பதற்கு ஆள் இல்லை நம்ம மீடியாவை சரியாக பயன்படுத்தினால் சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் பி பாசிடிவ் ஆல்வேஸ் வின் லைஃப்

    • @AbdulK-fv1cn
      @AbdulK-fv1cn 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤

  • @VasurudhraN-hv3mu
    @VasurudhraN-hv3mu 7 หลายเดือนก่อน +19

    ஒரு தீபம் மற்றொரு தீபத்தை ஏற்றுவதால் அந்த இடம் மேலும் ஒளி பெறும் என்பதை mindset வைத்து விளக்கிய தங்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @goldenrules256
    @goldenrules256 7 หลายเดือนก่อน +11

    சூப்பர் விக்கி உண்மைய சொல்ல போனா நான் ஒரு பிக்ஸ்டு மைன் செட் மனிதன் தான். இனிமே முயற்சி யும் லேர்னிங்கும் தான் என்னுடைய முதல் வேலை.😊

  • @sushmianandhi1567
    @sushmianandhi1567 7 หลายเดือนก่อน +2

    நான் என் பிள்ளையை எந்தெந்த விசயங்களில் சரியாக வளர்த்திருக்கின்றேன், நான் என் வாழ்க்கையில் எதை எதை சரியாக செய்தேன் எதை எதை சரியாக செய்யவில்லை என்று self analyses செய்யும் என்போன்றவர்களுக்கு எல்லாம்
    *உன் வீடியோ*
    ஆகா internet, TH-cam, WhatsApp இல்லாத காலத்திலும் அனுபவம் என்ற அரும்பதிவு கொண்டு பிள்ளைகளை அழகாக தான் வளர்த்தேன் என்று சபாஷ் சொல்லிக்கொள்கிறேன் விக்கி மா.....😊

  • @VKUMAR06
    @VKUMAR06 7 หลายเดือนก่อน +6

    Yesterday I failed my PMP exam in my 1st attempt@ 40 yrs old. I will reattempt till I crack this certificate. Never give up. Better late than never..

  • @danieldani6948
    @danieldani6948 7 หลายเดือนก่อน +14

    பேருக்கேத்த மாதிரியே நீங்க தமிழ் பொக்கிஷம் தான்.

  • @Nagoorkani-us9lq
    @Nagoorkani-us9lq 7 หลายเดือนก่อน +4

    விக்கி அண்ணே வணக்கம். நான் இவ்வளவு நாள் குரான் பைபிள் கீதை இது மூணையும் மாத்தி மாத்தி படிச்சேன். ஆனால் அது ஒவ்வொண்ணும் ஒவ்வொன்னுக்கும் வேறுபடுத்தும் மாறுபடுகிறது குழப்பத்தையும் பிரிவினையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கு என் மனசளவுல. நான் சமீப காலமாக திருக்குறளைப் படிக்கின்றேன். அதிலுள்ள ஒவ்வொரு கருத்துக்களையும் நேசிக்கின்றேன் கடைப்பிடிக்கின்றேன் நான் புதிதாக பிறந்ததாக உணர்கின்றேன். இதற்கு முன்னால் நான் உங்களுக்கு கமெண்ட் செய்ததில் உங்களைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு இருக்கின்றேன் .அதற்காக உங்களிடத்தில் மன்னிப்பை வேண்டுகின்றேன். கடவுள் என் அறிவையும் தூய்மை படுத்துவதற்காக அருளிய வேதமாகவே நான் திருக்குறளை பார்க்கின்றேன் கலிமா என்று முகமது நபி கூறியது கல்வியறிவை தான் .தொழுகை என்று அவர் கூறியது அதை கடைப்பிடித்து வாழ்வதை தான் .நோன்பு என்று கூறுவது ஐம்புலன்களை அடக்கி ஆள்வது தான். ஜகாத் என்று கூறுவது நம் செயல்கள் மூலம் நாமும் மற்றவரும் மனம் மகிழும் படி நடந்து கொள்வதுதான். ஹஜ் என்று சொல்லப்படுவது இறைவன் நம்மை அழைத்துச் செல்லும் அந்த நாளைத்தான் .இதுவே நான் இஸ்லாத்தை புரிந்து கொண்ட விதம் .நாம் குளம் குளமாக பிரிந்து வாழ கூடாது என்பதற்காகவும் சிலைகளை வைத்து நாம் பிரிந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான் முகமது நபி அந்த வணக்க வழிபாட்டை தடை செய்தார். அவர் கூறிய அனைத்து வார்த்தைகளும் சத்திய வார்த்தைகள் .ஆனால் அதை நாங்கள் புரிந்து கொண்ட விதமும் நடந்து கொண்ட முறையும் தான் தவறு.

    • @benasirbegum9912
      @benasirbegum9912 7 หลายเดือนก่อน

      Masha allah...Allah ungalku men melum hidayat valagattum...aameen😊

  • @sivakumarv5215
    @sivakumarv5215 7 หลายเดือนก่อน +3

    விக்கி நீங்கள் சொன்னதை முப்பது ஆண்டுகள் முன்பு என் பாட்டி எனக்கு சொல்லி கொடுத்ததை என் மகள் மகன் பேத்தி எல்லோருக்கும் சொல்லி கொடுத்துவிட்டேன் கடந்த காலத்தை நினைக்க வைத்துவிட்டிர்கள் நன்றி நண்பரே

  • @arivarasanmmuthuraman3651
    @arivarasanmmuthuraman3651 7 หลายเดือนก่อน +10

    👍👍👍👍அருமை தெளிவான பதிவு
    நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏🙏

  • @shathishtut
    @shathishtut 6 หลายเดือนก่อน

    I tried and failed and tried and failed and keeping on trying to change my mindset, your video is a great refresh button to kick start again with bundles of energy Mr vicky, kuduooos

  • @ulagu9486
    @ulagu9486 7 หลายเดือนก่อน +27

    சிறந்த சேவைகள் பாராட்டுக்கள் விக்கி தம்பி

  • @smonish7582
    @smonish7582 7 หลายเดือนก่อน +3

    👌அருமையான பதிவு, இது போன்ற பதிவுகள் தொடர்ந்து எதிர்ப்பார்க்கிறேன்.👍👍💯💯

  • @elishagladson9640
    @elishagladson9640 7 หลายเดือนก่อน +12

    In total its a 23000 hectares of tea estate which they have closed by TN government and no media is talking about it

  • @baskar8047
    @baskar8047 7 หลายเดือนก่อน +36

    மூன்றாவது கோணம்
    கதிர்,கவின் என இரு நண்பர்கள் கல்லூரிக்கு கிளம்பிகொண்டு இருக்கும் போது கவின் கதிரிடம் கேட்கிறான் மச்சான் நீ love marriage பண்ணுவியா இல்ல arrange marriage என கதிரோ எது முதல்ல வருதோ அது எனக்கா குடும்பவாழ்க்கையில் விருப்பம் வந்து பொண்ணு தேடுனா arrange marriage இல்ல அதுக்கு முன்னாடியே ஏதாவது ஒரு பொண்ணுகிட்ட மனசு மாட்டிகிச்சினா love marriage என சொல்கிறான். ரெண்டுமே நடக்கலனா என கவின் கேட்க கடைசிவரைக்கும் bachelor தான் என கதிர் சொல்கிறான். அவர்களின் பின்னால் இருந்து கதிரின் அம்மா முறைத்தபடியே பார்க்கிறார். நக்கலாக சிரித்து விட்டு ஏய் வாடா போலாம் என இருவரும் போகின்றனர். College class ஆரம்பிப்பதற்கு முன்பு ஜாலியாக அரட்டை அடிக்கின்றனர். அப்போது சகமாணவன் ஓடிவந்து மற்ற மாணவர்களிடம் அங்கு ஒரு குறிப்பிட்ட வகுப்பில் செம அழகா ஒரு பொண்ணு இருக்காடா இனி அவதான் என் ஆளு என உருகுகிறான். கவினோ மனதுக்குள் பைத்தியம் என சொல்லி கொண்டான். கதிர் பொண்ணு அழகா இருந்தா நீ ஏண்டா பாக்குற உன் வேலையை பார்த்துட்டு போக தெரியாதா என கேட்கிறான். என்னடா இப்படி சொல்ற என அந்த மாணவன் கேட்க கதிரோ ஏய் ஒரு பொண்ணோட character பிடிச்சி இப்படி ஒரு character நமக்கு life partner வந்தா நல்லா இருக்குமேன்னு தோன்ற உணர்வுதான் love. ஆனால் உன்னோடது just infatuation அழகு ,ஸ்டைல் இதபார்த்து வந்தது இந்த feeling serious எடுத்துக்காம இருக்குறதுதான் உனக்கும் நல்லது அந்த பொண்ணுக்கும் நல்லது. அப்படியே ஒரு பொண்ணு character பிடிச்சிஅவள் மேல உனக்கு interest வந்தாலும் propose பண்ற வரைக்குந்தான் உனக்கு உரிமை இருக்கு அந்த பொண்ணு உன்னை reject பண்ணிட்டா decent ஒதுங்கிடனும் அதான் மனிஷத்தன்மை என சொல்லி முடித்தான். இன்னொருபக்கம் கதையின் நாயகி மெர்சியோ love லாம் OK. ஆனால் ஆள் character எப்படி, என்ன படிச்சி இருக்கான், என்ன வேலை பார்க்குறான், எவ்வளவு சம்பாதிக்கிறான்னு மாப்பிள்ளை பார்க்குற விஷயத்துல நம்மளோட அப்பா அம்மாவுக்கு நாம tough கொடுக்கனும். ச்சும்மா சீன் போடறவனையும் காமெடி பண்றவனையும் ரசிக்கலாம். கல்யாணமெல்லாம் பண்ண முடியாது. முக்கியமா ஒரு பையன் கூட commit ஆன உடனே வீட்டுக்கு கூட்டிட்டு போய் இவன் என் காதலன் என அப்பா அம்மாவிடம் அறிமுகபடுத்தும் தைரியம் எத்தனை பேருக்கு உள்ளது என தன் தோழிகளிடம் கேட்டாள் எல்லாரும் திகைத்தனர். அவர்களின் திகைத்த முகத்தை பார்த்த மெர்சியோ அட அரவேக்காடுகளா காதல் ஒன்னும் தப்பான விஷயம் கிடையாது. ஆனால் அதே சமயம் விளையாட்டு விஷயமும் கிடையாது. அது சொந்த வாழ்க்கையில அடுத்த கட்டம் போறதுக்கான அடி so கவனமா எடுத்து வைக்கனும் நம்ம parents ஜாதி,மதம், economic status இத வச்சி alliance பார்ப்பாங்க அப்புறம் காதல்னா இந்த காலத்து பசங்க அழகுக்கு தான் importance கொடுக்குறாங்க ரெண்டுமே waste. Particular person character பிடிச்சி இப்படி ஒரு character life partner வந்தா நல்லா இருக்குமேன்னு தோனனும். அது love marriage வும் இருக்கலாம். arrange marriage வும் இருக்கலாம். முக்கியமா ஒருத்தர் love பண்ணா அந்த விஷயத்தை நாமளே வீட்டுல சொல்லிடனும் சொந்தகாரங்க தெரிஞ்சவங்கனு மூன்றாவது மனிதர் சொல்லி தெரியகூடாது. அது நம்மளோட சுயமரியாதைக்குதான் பங்கம் என சொல்லி முடிக்கிறாள். அப்போது தோழிகளில் ஒருவர் அப்ப lover கூட ஊர் சுற்றலாமா கல்யாணத்துக்கு அப்புறம் செய்ய வேண்டியதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே செய்யாலாமா என கேட்க மெர்சியோ நாக்கை இழுத்து வச்சி அறுத்துருவேன் என சொல்கிறார். இதபாரு நான் இவ்ளோ நேரம் பேசினது நம்மளோட நியாயமான உரிமையை பத்தி ஆனால் நீ சொல்றது உரிமையை misuse பண்றது. அப்புறம் ஒரு விஷயம் சொன்னியே கல்யாணத்துக்கு அப்புறம் செய்யுற விஷயம்னு த்தூ கல்யாணம் செய்ஞ்சிகிட்டு காலம் முழுக்க சேர்ந்து வாழனும்னு நினைக்கிறவன் எதுக்கு இந்த விஷயத்துல அவசரபடனும் matter முடிச்சிட்டு கழட்டிவிடனும்னு நினைக்கிறவன்தான அவசரபடுவான் இது கூட தெரியல உனக்கு என கோபபடுகிறாள். பிறகு அமைதியாகி இதப்பாரு நம்ம வாழ்க்கையில நியாயமான உரிமையை விட்டு கொடுக்கவும், கடமையை தட்டி கழிக்கவும் கூடாது. முக்கியமா நம்மளோட உரிமையை misuse பண்ணவும் கூடாது அப்படி பண்ணா அதுக்கான விலையை நாம கொடுத்தே ஆகனும் அது நம்மளோட நிம்மதி, சந்தோஷம் ஏன் sometimes உயிராகூட இருக்கலாம் என சொல்லி முடித்தாள். இதுமாதிரி வாழ்க்கைய எப்படி வாழனும் எப்படி வாழ கூடாதுனு என்னிடம் நிறைய கதைகள் இருக்கு விக்கிக்கு பலதடவை மெயில் பண்ணேன் அவர் கண்டுக்கல மக்களே நீங்களாவது படிச்சி வாழ்க்கையில உருப்படுற வழிய பாருங்க my number 81487 85407

    • @gokulduraigd8850
      @gokulduraigd8850 7 หลายเดือนก่อน +1

      Nice bro

    • @prasanthjl8012
      @prasanthjl8012 7 หลายเดือนก่อน +1

      Nice nanba❤

    • @baskar8047
      @baskar8047 7 หลายเดือนก่อน

      @Illusion_Every_where please share it your friends

    • @baskar8047
      @baskar8047 7 หลายเดือนก่อน

      @prasanthjl8012 please share it your friends

    • @sushmianandhi1567
      @sushmianandhi1567 7 หลายเดือนก่อน +1

      "மூன்றாவது கோணம்"
      என்று அழகான தலைப்பு வைத்துவிட்டு விக்கியை குறை சொல்றியேமா 😊
      நீ எதை எப்படி சரியாகச் செய்ய வேண்டும் என்று யோசி மா....😊
      உன் படைப்புகள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா...😊

  • @yogesyoges7436
    @yogesyoges7436 7 หลายเดือนก่อน +2

    இதேபோல் நிறைய பதிவுகள் வேண்டும் விக்கி அண்ணா நன்றிகள் ♥️👌👍

  • @sivakumarnagarajanrao5382
    @sivakumarnagarajanrao5382 7 หลายเดือนก่อน +1

    Absolutely right
    Thank you brother

  • @anbu8519
    @anbu8519 7 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன 100% growth mindset எனக்கு இருக்கு.. இப்போ ஒரு மளிகை கடை வச்சுருக்கேன்.. இன்னோரு இடத்துல சூப்பர் மார்க்கெட் வைக்க இடம் பாத்துகிட்டு இருக்கே.. என்னால சும்மாவே இருக்க முடியாது 😁

  • @sivalingam6729
    @sivalingam6729 7 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு ஓர் பெரிய வணக்கம் உறவே வாழ்த்துக்கள் நாம் எல்லோருமே தேடுதல் உறவுகள் வளர்ச்சி என்பது இயற்கையாகவே அமைந்தாலே உலகமே நம் விரல் நுனியில் மட்டுமல்ல வாழ்கையே பேரானந்தம்தான் ❤️❤️❤️🎉🌹

  • @saravanansanthi7671
    @saravanansanthi7671 7 หลายเดือนก่อน +1

    நீங்கள் ஒரு தனிதுவமாவர் வாழ்க உங்கள் சேவை

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 7 หลายเดือนก่อน +1

    மிக மிக பயனுள்ள பதிவு விக்கி. வாழ்க வளமுடன். 🙏

  • @narenkarthi1
    @narenkarthi1 7 หลายเดือนก่อน

    Youv nee Vera level ah inaki generation parent eppadi irukanum Vera level ah explain panirikiga, seriously unga channel tag line "Nala samauthayathai uruvaikavum"

  • @GokulSmarty
    @GokulSmarty 7 หลายเดือนก่อน +1

    Actually As a freelancing Graphic Designer,
    Iam completely agree what he said!
    On these 3 years of experience on this field,
    Last 2 years I was afraid to take risk by fulltime freelance!
    I afraid I can't earn good money!
    After certain time,
    I quit my unwanted jobs,
    & Started full time freelancing,
    Even after so many days,
    Started posting Reels & shorts about my work on social media,
    With my existing low end mobile,
    Now I can even afford to buy an iPhone ! If I want to
    Now iam earning far higher then last year!
    Iam glad I made some risk !

  • @Nivi_world
    @Nivi_world 7 หลายเดือนก่อน

    kodi roopa koduthalum ipdi simple a ivlo easy a intha oru topic a puriya vaika mudiyathu... intha video apdi oru golden video.. awesome na 👏

  • @sowmiyasupraja5677
    @sowmiyasupraja5677 7 หลายเดือนก่อน

    Thank u sir.prayers to ur family

  • @shivraj-jl9qe
    @shivraj-jl9qe 7 หลายเดือนก่อน

    Well said brother...one of your best video...its time for me to change...bcz of u tks alot 🎉

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 7 หลายเดือนก่อน +5

    Super 👍 vera level Anna and I’m grownth mind set jai hind 🐎🇮🇳

  • @npaengg
    @npaengg 7 หลายเดือนก่อน

    Vicky ; keep Rocking. 💯 true what u are explaining about the mindsets. Hats off 👏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 7 หลายเดือนก่อน

    அருமையாக சொன்னீர்கள் விக்கி 😊அண்ணா

  • @navaneethankrishnan1072
    @navaneethankrishnan1072 7 หลายเดือนก่อน

    Thanks sir...today onwards I will change my mind from fixed to growth sir

  • @jollyojymkana6766
    @jollyojymkana6766 7 หลายเดือนก่อน

    Ur great bro.. Thanks bro... Really slap panna mathiri oru nalla advice

  • @anbazhagananbu1799
    @anbazhagananbu1799 7 หลายเดือนก่อน

    அண்ணா அருமையான தகவல் பரவட்டும் உங்கள் கருத்து வளரட்டும் உங்கள் வாழ்க்கை

  • @parameswariravi4719
    @parameswariravi4719 7 หลายเดือนก่อน

    நம் தமிழ்நாட்டின் சாணக்கியர் விக்கி நீங்கள் டயர் மாற்றது பற்றி பேசியது evlow use helppahhhaaaaa irukum

  • @indusenthil2624
    @indusenthil2624 7 หลายเดือนก่อน

    Thank you am in growth mind set... Through this video I realized myself in growth mind
    Already started my 2nd PG through online MSC psychology

  • @Praveencsdpkumar
    @Praveencsdpkumar 7 หลายเดือนก่อน

    😊😊To day my birthday 😊😊 thanks for motivation 😊😊 speech 😊😊

    • @prasanthjl8012
      @prasanthjl8012 7 หลายเดือนก่อน +1

      Happy birthday bro ❤

  • @yasasvinimagesh699
    @yasasvinimagesh699 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான காணொளி

  • @Laktishruoben
    @Laktishruoben 7 หลายเดือนก่อน

    Great idea for a vlog! How about checking out Parandur? Explore the village, talk with villagers there. Show what Parandur's land and water resources is like.

  • @mohamedfairuz9509
    @mohamedfairuz9509 7 หลายเดือนก่อน +1

    Bro now all different!!
    What you say is right!!

  • @thej9824
    @thej9824 7 หลายเดือนก่อน +1

    Pls 🙏 bro Upload Video of Paranthur People "Save the Paranthur People land "

  • @chinnathambichinna805
    @chinnathambichinna805 5 หลายเดือนก่อน

    Yes Vicky bro super my learn many more❤❤

  • @SureshKumar-ij7en
    @SureshKumar-ij7en 7 หลายเดือนก่อน

    Vicky again doing so many good things.

  • @bhamasrinivasan9011
    @bhamasrinivasan9011 7 หลายเดือนก่อน +1

    Superb 👍👍Thank you very much for sharing this video

  • @aamirkhan-nm2zj
    @aamirkhan-nm2zj 7 หลายเดือนก่อน +3

    Super viki very good motivation video ever thanks 👍

  • @lakshikasri-zv5dp
    @lakshikasri-zv5dp 7 หลายเดือนก่อน +1

    Thanks bro
    This video very useful myself

  • @கந்தன்துணை
    @கந்தன்துணை 7 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி தலைவா

  • @jamalmohideen6901
    @jamalmohideen6901 7 หลายเดือนก่อน

    Already i am in growth mindset...

  • @senathipathy3849
    @senathipathy3849 7 หลายเดือนก่อน

    பறந்துர் விமான நிலையம் பற்றி ஒரு காணொளி போடுங்க நண்பா

  • @sridharsri4981
    @sridharsri4981 7 หลายเดือนก่อน

    விக்கி எப்போதும் வேற லெவல் ❤

  • @narasimhanrengamani6243
    @narasimhanrengamani6243 7 หลายเดือนก่อน

    Super . learning and teaching youngsters from experience. . story telling is a great thing in young mind and it develops thinking and imagination. Continue your post like this.

  • @balasarathkumar6106
    @balasarathkumar6106 7 หลายเดือนก่อน +1

    Love you brother thank you for your support I love you soo much thanks for every one

  • @moorthyganesh5115
    @moorthyganesh5115 7 หลายเดือนก่อน

    Sema brother. I've changed my mind set to focus on growth from now onwards

  • @manokarann6465
    @manokarann6465 7 หลายเดือนก่อน +1

    உண்மையை உரக்க சொன்னீர்கள் விக்கி

  • @theunknowntvtheunknowntv5981
    @theunknowntvtheunknowntv5981 7 หลายเดือนก่อน

    Paranthur pathi video podunga bro ,nanga innga rendu varusama kathitu irukam please,yarumae engala pathi pesamatigiranga ,and people also speak about our issue please 🥺

  • @gowthamgm937
    @gowthamgm937 7 หลายเดือนก่อน

    Sama adi kidaithathu nanba.. yenakunea video potamari yeruku 👌👍

  • @ezhilanlucky7555
    @ezhilanlucky7555 7 หลายเดือนก่อน +1

    Voice sound increase panuga background music is high

  • @ranjanisaravanan6970
    @ranjanisaravanan6970 7 หลายเดือนก่อน

    Really your videos are more interesting and informative bro

  • @Sethumathavi6289
    @Sethumathavi6289 7 หลายเดือนก่อน

    Onpassive pathi oru video podunga anna plz

  • @TheMadhanprashanna
    @TheMadhanprashanna 7 หลายเดือนก่อน +3

    Ulaga arasiyal pesu bro , now it is on fire

  • @udhayamathi.m2866
    @udhayamathi.m2866 7 หลายเดือนก่อน +1

    Anna paranthur airport issue pathi oru video podunga naa

  • @shri9933
    @shri9933 7 หลายเดือนก่อน

    You have the same opinion like me too, when we learn more so like to give back to others , kids or family or friends or …..

  • @joshjosh6106
    @joshjosh6106 7 หลายเดือนก่อน

    Today is my birthday bro
    Thank you bro very useful video ❤

  • @rootsimpexkumar
    @rootsimpexkumar 7 หลายเดือนก่อน +1

    Super Vicky
    And thanks

  • @kalaithendral5277
    @kalaithendral5277 7 หลายเดือนก่อน

    Growth mindset family... Thank you

  • @famitha4179
    @famitha4179 7 หลายเดือนก่อน

    Vicky brother, this video is very motivating. To the point and right on the target. Thank you for making this.

  • @mugunthanvilavarasa3494
    @mugunthanvilavarasa3494 7 หลายเดือนก่อน

    Good initiative can I have NY kind of evaluation set of forms or question to use in the training session pls

  • @asmikarathikumar3259
    @asmikarathikumar3259 7 หลายเดือนก่อน

    Thank you 👍

  • @santhoshkumars885
    @santhoshkumars885 7 หลายเดือนก่อน

    இங்க வாழ்க்கையே கஷ்டமாக இருக்கிறது. என் வாழ்க்கையில் நல்ல- உணவு, சூழல், ஆரோக்கியம்,மனம் கிடைப்பது இல்லை😢.

  • @nickoff8108
    @nickoff8108 7 หลายเดือนก่อน

    I have been seeing your videos ,bro
    This is the best video so far 😍

  • @velmurugan4004
    @velmurugan4004 7 หลายเดือนก่อน

    Excellent speech Vicky bro...

  • @AntonyRaj-oe8eq
    @AntonyRaj-oe8eq 7 หลายเดือนก่อน +1

    மக்கள் மத்தியில் இது வளரவேண்டும்

  • @Manikandan.85
    @Manikandan.85 7 หลายเดือนก่อน +5

    ஆமாம்
    Vicky
    நாம் நினைப்பது தவறு
    ஆராய்ந்து பார்த்து முதலீடு செய்வது 😊

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 7 หลายเดือนก่อน +1

    Very good 👍👍👍👍👍👍👍

  • @saravananzoya58
    @saravananzoya58 7 หลายเดือนก่อน

    Very good topic 👍

  • @karthikkarthik-tg1rv
    @karthikkarthik-tg1rv 7 หลายเดือนก่อน

    Superb motivation brother...thanks.

  • @guhapriyanc
    @guhapriyanc 7 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பான காணொளி

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo 7 หลายเดือนก่อน

    Please add English subtitles bro. Very useful video.

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh 7 หลายเดือนก่อน +1

    Super Vicky Thanks 👌👌👌👍👍👍

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 7 หลายเดือนก่อน

    அருமை விக்கி!

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 7 หลายเดือนก่อน

    அருமை அருமை சகோதரரே👏👏👏

  • @ramuk3278
    @ramuk3278 7 หลายเดือนก่อน

    Yes boss *fear* is the main struggle

  • @muthuraja5428
    @muthuraja5428 7 หลายเดือนก่อน

    சிறப்பான தகவல்

  • @sivasakthi.p6178
    @sivasakthi.p6178 7 หลายเดือนก่อน

    Bro chandru sir commission, report pathi details video podunga bro❤❤❤❤❤❤

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 7 หลายเดือนก่อน +2

    Very good chenal iam like it this chenal.thanks frands.goodbai.2024.paris.france.❤🎉😮...

  • @tamilmaran7322
    @tamilmaran7322 7 หลายเดือนก่อน

    மதுரை எபிசோட் மீண்டும் போடுங்க விக்கி

  • @unstoppableunit
    @unstoppableunit 7 หลายเดือนก่อน

    i really proud of you that always make super videos

  • @haneefparnambattuking7188
    @haneefparnambattuking7188 7 หลายเดือนก่อน

    S, Buro Super 🙏🙏🙏

  • @sherinrajs3466
    @sherinrajs3466 7 หลายเดือนก่อน +1

    Super bro.. nalla karuththu 👌

  • @saravanan_003
    @saravanan_003 7 หลายเดือนก่อน

    Best for ever video in this channel 👍👍I m bitcoin holder 🔥🔥🔥

  • @prasanthjl8012
    @prasanthjl8012 7 หลายเดือนก่อน

    Need to reach maximum view great content

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm 7 หลายเดือนก่อน +1

    😊 ok 😊ok😊

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 7 หลายเดือนก่อน +1

    Meditation benefits pathi oru video podunga bro

  • @JeashmajPathariya
    @JeashmajPathariya 7 หลายเดือนก่อน +1

    Manithan munneara nalla thiramai vara vicky unnoda advice pothum unnoda video important

  • @kalidassm6695
    @kalidassm6695 7 หลายเดือนก่อน

    விக்கி, அருமையான பதிவு ❤

  • @prabhum7320
    @prabhum7320 7 หลายเดือนก่อน +1

    Super bro very important video 👏❤️💯👌

  • @venkatesulued186
    @venkatesulued186 7 หลายเดือนก่อน

    Super video brother🎉🎉🎉🎉

  • @superbeam23
    @superbeam23 7 หลายเดือนก่อน +1

    Thank you Sir ❤

  • @anusuyas1730
    @anusuyas1730 6 หลายเดือนก่อน

    Verygood 👏👏👏

  • @Than.Avanam
    @Than.Avanam 7 หลายเดือนก่อน +1

    Masterpiece episode

  • @samarun1188
    @samarun1188 7 หลายเดือนก่อน

    Really a good Video Vicky bro !!!!!

  • @prasadbabusrinivasalu6322
    @prasadbabusrinivasalu6322 7 หลายเดือนก่อน

    விவசாயம் கற்றுக் கொடுக்க வேண்டும், பள்ளி பாடத்தில் விவசாயம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்...corona காலத்தில் நமக்கு தேவையான ஒன்றாக இரு‌ந்தது காய்கறி, பழம் மற்றும் உணவு தான்