BYD vs Tesla | உலகை மிரள வைக்கும் EV யுத்தம் | Elon Musk vs BYD in India | Tamil | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 280

  • @Pitbullbabychiri
    @Pitbullbabychiri 3 หลายเดือนก่อน +134

    அமெரிக்கா காரங்களும் சைனா கரங்களும் மட்டுமே தற்கால சமயங்களில் அதிகப்படியான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர் மிகவும் எளிமையான குடும்பத்திலிருந்து பிறந்து பின்பு அபரிவிதமான வளர்ச்சி அடைகின்றனர் ஆனால் இந்தியாவில் ஏன் இது நடப்பது மிகவும் அரிதாக உள்ளது எனக்குத் தெரிந்த மட்டில் நமது கல்விக் கொள்கைதான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்

    • @aruldeepa9006
      @aruldeepa9006 3 หลายเดือนก่อน +4

      Perfect

    • @ThamilNesan
      @ThamilNesan 3 หลายเดือนก่อน +12

      Yes இந்தியர்கள் இலங்கையர்கள் எங்கடா ஓடுவோம் தப்புவோம் என ஓடுகிறார்கள் சைனாக்காரரோ No way escape

    • @suzukibabu
      @suzukibabu 3 หลายเดือนก่อน +8

      NEET venamnu kodi pidikarome appuram eppadi kalvi tharam uyarum? Kandupidipugal eppadi varum kalvi tharam uyaramal?

    • @ramachandren1976
      @ramachandren1976 3 หลายเดือนก่อน

      தாய் மொழி கல்வி தான் காரணம்...
      இந்தியா போன்ற நாடுகளில் கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளூர் மொழிகளை அழித்து ஆங்கிலத்தை முன்னிலை படுத்துவதில் அரசியல், பன்னாட்டு சதிகள் மூலம் வெற்றி பெற்று வருகின்றனர்..
      எனவே இந்தியர்கள் தாய் மொழியில் கல்வி கற்க இயலாது.. அதன் காரணமாக உன்னதமான கண்டு பிடிப்புகளை நிகழ்த்தவும் முடியாது

    • @thamizanstatus3849
      @thamizanstatus3849 3 หลายเดือนก่อน

      Kalvi mattum ila infulience and institutions elam namala epadi akathu . Nala vela ISRO and DRDO development aguthu

  • @stalinkumar9673
    @stalinkumar9673 3 หลายเดือนก่อน +20

    வெறும் ஏட்டுக்கல்வியாக மட்டும் நம் கல்விமுறை இல்லாமல் அதிகளவு செய்முறை பயிற்சி கண்டுபிடிப்புகளை உருவாக்கும் கல்வியாக இருக்க வேண்டும்

  • @secretsnothing3798
    @secretsnothing3798 3 หลายเดือนก่อน +34

    நான் BYD Batteries ஐ சோலார் ஆல் இன் ஒன் Street Light தயா‌ரிப்பில் பயன்படுத்தி வருகிறேன். மிகவு‌ம் தரமான தயாரிப்பு. 4:03

    • @RAMUK_HTARAS
      @RAMUK_HTARAS 3 หลายเดือนก่อน +2

      Congratulations brother

    • @vigneshn7732
      @vigneshn7732 3 หลายเดือนก่อน

      Enga bro kedaikum

    • @secretsnothing3798
      @secretsnothing3798 3 หลายเดือนก่อน

      @@vigneshn7732 என்ன அப்ளிகேஷன்க்கு ப்ரோ உங்களுக்கு வேனும்?

    • @secretsnothing3798
      @secretsnothing3798 3 หลายเดือนก่อน +1

      @@vigneshn7732 எந்த விதமான அப்ளிகேஷன்க்கு பாக்குறீங்க ப்ரோ?

  • @ThushiMj
    @ThushiMj 3 หลายเดือนก่อน +28

    Byd's 1st car was a copy of corolla and now Toyota is there studying byd technology this is an amazing achievement

  • @ragupathi8149
    @ragupathi8149 3 หลายเดือนก่อน +13

    சீன நிறுவன வாகனங்களோ அமெரிக்க நிறுவன வாகனங்களை பற்றி எதுவும் பேசக்கூடாது. டாட்டா கம்பெனியின் மிக அருமையான கார்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது அதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியவில்லை

  • @dharmarajk3275
    @dharmarajk3275 3 หลายเดือนก่อน +11

    விக்கி, இது ஒரு சீன நிறுவனம் என்பதை விட ,அவரின் திறமை மற்றும் விடா முயற்சி தான் காரணம்,B Y D போன்ற துறைகள் இந்தியாவிற்கு தேவை என்பதே முக்கியம்

    • @SHAHULHAMEED-x3v
      @SHAHULHAMEED-x3v 3 หลายเดือนก่อน

      சகோதரர் ஏற்கனவே சென்னையில் ஒரு BYD நிறுவனத்தினுடைய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று நமது தமிழ்நாட்டில் உள்ளது சீனாவிலிருந்து மறுபடியும் தமிழ்நாட்டில் தங்களுடைய நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்க்காக விண்ணப்பிக்கப்பட்டது ஆனால் அது மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது இது தான் எதற்த்தமான உண்மை

  • @vinayp1475
    @vinayp1475 3 หลายเดือนก่อน +5

    இது தான் தமிழ் பொக்கிஷம் சில்வண்டு,இன்னும் 20 ஆண்டு கழித்துபார்த்தாலும் இதன் வரலாறு நம்மை மெய்சிலிர்க்கவைக்கும்,

  • @koodaiedi9658
    @koodaiedi9658 3 หลายเดือนก่อน +17

    BYD இந்த காரை நான் மலேசியாவில் ஓட்டி இருக்கிறேன் .🎉🎉

    • @senthilkumarperiasamy3360
      @senthilkumarperiasamy3360 3 หลายเดือนก่อน +5

      EV cars like BYD and Tesla car not affordable price ,you need more than 30 laks onwards..
      But you buy from 8 laks from Tata cars & 15 L from Mahindra indian Makers.
      Other country cars makers Suzuki,MG, Hyundai, Honda cars also expected to buy from 13 laks..

    • @DRD_6
      @DRD_6 3 หลายเดือนก่อน

      இந்த காரை நான் மலேசியாவில் பார்த்ததே இல்லை நண்பா

    • @koodaiedi9658
      @koodaiedi9658 3 หลายเดือนก่อน +1

      @@DRD_6 இந்த கார் மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் அதிகம் உள்ளது நான் பார்கிங்கில் வேலை செய்கிறேன். இந்த BYD கார் அதிகம் வரும் நான் அதை ஓட்டி இருக்கிறேன்.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 หลายเดือนก่อน +2

    ByD நிறுவனம் வருங்காலத்தில் முன்னேற அதிக வாய்ப்பு இருக்கிறது மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் பல விமர்சனங்களை தாண்டி உங்களால் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம் விக்கி அண்ணா அருமை❤😊

  • @Hobby_Explorer
    @Hobby_Explorer 3 หลายเดือนก่อน +8

    Both Tesla & BYD have faced their own set of challenges. But let's not forget the main goal here. Moving towards finding a real sustainable transport. Including, manufacturing, distribution and fuel consumption. Everything must be carbon neutral. It does not matter which brand car is selling more. 🔥must be stopped

    • @Arasa왕
      @Arasa왕 3 หลายเดือนก่อน +1

      Enna bro Tesla car vachirukanala american patriotism?

    • @Pradif2
      @Pradif2 3 หลายเดือนก่อน

      Carbon neutral 😂 maybe. But if all of them are EV then what about E waste. That will be the biggest problem.

  • @Premviks
    @Premviks 3 หลายเดือนก่อน +9

    Malaysia also got BYD bro

  • @rajesh-qg9fg
    @rajesh-qg9fg 3 หลายเดือนก่อน +7

    China nammala spy panranganu solrom.. apram avungaloda ev car key promotion panra mari agudhu... India la sale anadhuku apram namala spy panna ena panivinga... Onnu Indian company or tesla.. athan better ah na option ah irukum

  • @FilmTalk10
    @FilmTalk10 3 หลายเดือนก่อน +2

    Japanese automobile industry slightly struggles the main reason is BYD🔥 yeah it's china build but it was good

  • @sureshv2305
    @sureshv2305 3 หลายเดือนก่อน +35

    என்ன தம்பி ஊழல் பற்றி பேசவில்லை அரசியல் சதுரங்கத்தில் பார்ப்போமா?

  • @Thanigaimalai-t2g
    @Thanigaimalai-t2g 3 หลายเดือนก่อน +1

    நன்று, நம் நாட்டிலும் அக்னிகுல் போன்ற வளரும் நிறுவனங்களின் செயல்பாடுகளை படிக்கும் மாணவர்களுக்கு பாதைகாட்டுங்கள்

  • @draj7201
    @draj7201 3 หลายเดือนก่อน +2

    Byd is the only car manufacturer operating their own vessel, which was just launched few days ago, that too a green energy vessel; they are going to lead the market.

  • @VKE_4637
    @VKE_4637 3 หลายเดือนก่อน +1

    Yes in Malaysia mostly famous BYD

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 3 หลายเดือนก่อน +4

    Great confident making. Thank you 🙏

  • @samanas07119
    @samanas07119 3 หลายเดือนก่อน +1

    Topic selection lam tharam bro… I love this video

  • @KevinEdgard
    @KevinEdgard 3 หลายเดือนก่อน +1

    brother talk about EU elections and apple and open AI partnership to build siri and what elon musk said regarding this partnership

  • @mpkumuthan5472
    @mpkumuthan5472 3 หลายเดือนก่อน +1

    BYD busses are dominating in Europe now 🇪🇺

  • @truthalwayswinss
    @truthalwayswinss 3 หลายเดือนก่อน

    Mr. Vicky thank you for sharing a motivational video of enriching automobile manufacturer. Goosebumping

  • @johndhaya771
    @johndhaya771 3 หลายเดือนก่อน

    ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்னர் BYD கார் வைத்திருந்தேன். மிடில் ரேஞ்ச் தான்... விலையும் குறைவுதான்.... Honda Accord-ன் Body parts-ம், Mitsubishi Outlander-ன் Engine parts-ம் பொருந்துவதாக அமைந்திருந்தது. Maintenance செலவுகள் சற்றே அதிகமாகவே இருந்தது...

  • @amiemohan8578
    @amiemohan8578 3 หลายเดือนก่อน +1

    BYD already on Malaysian roads...we r more advanced...Comparing to Tesla thenprice of BYD quite affordable...

  • @Thanigaimalai-t2g
    @Thanigaimalai-t2g 3 หลายเดือนก่อน +1

    Good Morning V . What a wonderful inspirational video. Lakhs of my Likes. Very useful motivational one this is. Thanks for streaming this type of videos because of I am a Teacher.

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 3 หลายเดือนก่อน

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @varmasvlog3842
    @varmasvlog3842 3 หลายเดือนก่อน +1

    Viki maari oru pachonthi paarthathu ellia pa

  • @Caumaram
    @Caumaram 3 หลายเดือนก่อน +1

    There is nothing unusual in Elon MUSK comment because BYD is a Chinese government recognised reverse engineering of Tesla and other patents of German and USA patents.

  • @rajacs3089
    @rajacs3089 3 หลายเดือนก่อน

    Byd car is runing in my hometown also looks like inova daily am seeing this area ambasamudram tirunelveli district

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh 3 หลายเดือนก่อน +2

    Super News Vicky 👌 👌👌

  • @Vep1974
    @Vep1974 3 หลายเดือนก่อน +1

    முதல் முறை கேள்வி பட்டேன்

  • @Premviks
    @Premviks 3 หลายเดือนก่อน +1

    The problem is the give pattern to all over China company now the price got share war

  • @kidsworld8110
    @kidsworld8110 3 หลายเดือนก่อน +1

    All eyes on reasi

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 3 หลายเดือนก่อน

    TATA evcar patthi yarum pesalaye anna neenga pesunga 👍👍👍👍👍👍

  • @BalajiBalaji-m9i
    @BalajiBalaji-m9i 3 หลายเดือนก่อน

    Jammu Kashmir attack pathi pesunga BRO

  • @Pradeep.k21
    @Pradeep.k21 3 หลายเดือนก่อน +1

    Bro why never talk about terrorist attack at jammu and kashmir . Im still awake for that video from you because your video contains more real info .
    From , johor.

  • @vinothan5096
    @vinothan5096 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் விக்னேஸ்வரன்

  • @rrizzi7604
    @rrizzi7604 3 หลายเดือนก่อน +1

    Thank you so much , Viki back to intellectual videos 😊

  • @rajeshravindran
    @rajeshravindran 3 หลายเดือนก่อน +1

    Comparing Tesla and BYD is not fair, Tesla is much advanced technologically. Tesla also uses LFP batteries in Model 3 and Y standard range cars, around 30% of Tesla cars have LFP batteries. LFP batteries have low energy denisty compared to NMC batteries and it's efficiency decreases at lower temperatures so in cold climate countries LFP batteries will not perform well.

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 3 หลายเดือนก่อน

    விக்கி சிங்கப்பூர் நிறைய கார்கள் இருக்கிறது

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 หลายเดือนก่อน

    🤩wow we want more information 🙏

  • @ramsaran9437
    @ramsaran9437 3 หลายเดือนก่อน

    BYD pathi ennaku muthavea thireaum ❤ Vera level car

  • @SHAHULHAMEED-x3v
    @SHAHULHAMEED-x3v 3 หลายเดือนก่อน +1

    Already few months ago BYD Beat Tesla

  • @SAHUL_VLOGS
    @SAHUL_VLOGS 3 หลายเดือนก่อน +1

    All Eyes on Rafah People 🇵🇸🤲

  • @sudeshdevil6152
    @sudeshdevil6152 3 หลายเดือนก่อน

    Naama china kitta battery technologies learn pannanum

  • @karthikcena8807
    @karthikcena8807 3 หลายเดือนก่อน +1

    Bro israel update pannu Bro…vanakam maple Malaysiala iruthu

  • @rahuladiyapatham314
    @rahuladiyapatham314 3 หลายเดือนก่อน

    Thanks to explained abt BYD cars na. ❤

  • @Sathish_90
    @Sathish_90 3 หลายเดือนก่อน +2

    kidsbesti product quality is bad, please sell only good quality product. water gun not even working after charge also.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  3 หลายเดือนก่อน +2

      please whatspp 8714521777

  • @rsk.1
    @rsk.1 3 หลายเดือนก่อน

    Seen BYD cars 4yrs before in autoshow, that time introduced blade batteries.

  • @HowiseetheWorld2023
    @HowiseetheWorld2023 3 หลายเดือนก่อน

    Bro I want you to put a video on BLOOM BOX ENERGY.. and why that is not emerged ...pls do research and do it....

  • @kiranmano
    @kiranmano 3 หลายเดือนก่อน +1

    Bro please please speak about seat sharing in depth of NEET exam

  • @amarnaathhenterprise
    @amarnaathhenterprise 3 หลายเดือนก่อน

    Hello Vicky, inspiring my blood heat up hand hair is stiffer .thanks, long live bro Vicky.

  • @devi9202
    @devi9202 3 หลายเดือนก่อน +1

    Our youth force is strong , but our education system is worst, dumped with useless derivations,lacking practical experience,

  • @nattudurai9780
    @nattudurai9780 3 หลายเดือนก่อน

    Super bro nanum rompa nalla byd pakalanu irunthen thank you for this video

  • @itsmeanbu7105
    @itsmeanbu7105 3 หลายเดือนก่อน

    Byd recharger 2000km non stop, new revolution

  • @chitravenkat6216
    @chitravenkat6216 3 หลายเดือนก่อน

    Super really i don't know tha brand till today .today i known nice

  • @jcvenkatesanchandrasekaran1250
    @jcvenkatesanchandrasekaran1250 3 หลายเดือนก่อน +1

    ஆனால் பல இடங்களில் பிஒய்டி கார்கள் தீப்பிடித்து எரிகிறது என செய்திகள் நிறையவே வருகின்றன

  • @yuvaraje1446
    @yuvaraje1446 3 หลายเดือนก่อน

    Very important and knowledgeable information, thank you.

  • @Reddylion
    @Reddylion 3 หลายเดือนก่อน +1

    Nice

  • @munishwarank92
    @munishwarank92 3 หลายเดือนก่อน

    Byd malaysia le vanthurichi nanba😊

  • @allauddeenm158
    @allauddeenm158 3 หลายเดือนก่อน

    அவங்க ஜியோ போல மார்க்கெட்டிங் பண்றாங்க அவங்களுடைய தொழில் விரிவடைய இதுவும் அவர்களுடைய ஸ்டேட்டஜி

    • @Porkchops9999
      @Porkchops9999 3 หลายเดือนก่อน

      Saudi uae support israel haaaaa.....

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 หลายเดือนก่อน

    Wow Build your dreams

  • @iqshanahamed7188
    @iqshanahamed7188 3 หลายเดือนก่อน

    Content suggestion: Sunil mittal history (Airtel)

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 3 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் அண்ணா

  • @jaichandran8233
    @jaichandran8233 3 หลายเดือนก่อน

    Thanks

  • @vikneshkumarsubramaniam5437
    @vikneshkumarsubramaniam5437 3 หลายเดือนก่อน

    Nowdays BYD cars alot in Malaysia already

  • @santhoshnagaraj5413
    @santhoshnagaraj5413 3 หลายเดือนก่อน

    Byd China nallla than irukku bro Singapore LA niraya car irukku commercial van kuda

  • @yashwanthkumar4043
    @yashwanthkumar4043 3 หลายเดือนก่อน

    Eu elections pathi podunga bro

  • @balasingambalakrishnan
    @balasingambalakrishnan 3 หลายเดือนก่อน

    அருமை விகி

  • @krshna20
    @krshna20 3 หลายเดือนก่อน

    welldone, brother talk about REASI attack!..

  • @primeparadise
    @primeparadise 3 หลายเดือนก่อน

    விக்கி வருகின்ற நவம்பர் மாதம் நடக்க இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டி இட முடியாமல் செய்யப்பட்டதாக ஒரு செய்தி கேள்விப்பட்டேன் உண்மையா?

  • @Mrf.sahida
    @Mrf.sahida 3 หลายเดือนก่อน +1

    Anna... Nambela marantingala..??

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 3 หลายเดือนก่อน

    BYD car நம் நாட்டில் ஓடுது நான் பார்த்திருக்கேன் விக்கி 🎉🎉🎉🎉🎉

  • @surendran_t
    @surendran_t 3 หลายเดือนก่อน

    super video anna and team . nandri

  • @shalini1270
    @shalini1270 3 หลายเดือนก่อน

    Thanks for the great knowledge.. waiting for more..

  • @kakamurali1645
    @kakamurali1645 3 หลายเดือนก่อน

    Sir illuminati mossad series next part இதைபத்தி பேச ஆரம்பித்தார் sir விக்கி 🙏🙏🙏🙏🙏🙏

  • @periyanayagam8082
    @periyanayagam8082 3 หลายเดือนก่อน

    Anna plz talk about malavi sup president missing even aircraft missing

  • @devsanjay7063
    @devsanjay7063 3 หลายเดือนก่อน

    Build your dreams vs Tesla screams 🤭🤭🤭semma topic Vicky bro

  • @donaspio98
    @donaspio98 3 หลายเดือนก่อน +1

    Srilanka le நேத்து தான் ona kanden

  • @AvviyamPesael
    @AvviyamPesael 3 หลายเดือนก่อน

    Super da... keep going... 🚶‍♂️

  • @mariappangpillai1515
    @mariappangpillai1515 3 หลายเดือนก่อน

    Vicky you videos are always impressive

  • @vimalraj2017
    @vimalraj2017 3 หลายเดือนก่อน

    Bro y no update in vyugam, Russia and Ukraine

  • @ucrajee
    @ucrajee 3 หลายเดือนก่อน

    Just oru rough calculation panna..
    One full charge = 600 Km
    So, 3000 charges x 600 = 1800000
    It will be more than enough for a full lifetime of a car.

  • @VincentPholylight
    @VincentPholylight 3 หลายเดือนก่อน

    Good News thanks 👍

  • @ambarishambarish689
    @ambarishambarish689 3 หลายเดือนก่อน

    Jammu Kashmir news update anna

  • @jagajack737
    @jagajack737 3 หลายเดือนก่อน

    Vicky Anna vyugam enna achu anna

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982 3 หลายเดือนก่อน

    Thanks my bro 🙏🙏🙏

  • @praveenmuthaiya1048
    @praveenmuthaiya1048 3 หลายเดือนก่อน

    I went BYD factory in china. Largest R&D factory

  • @kumaviji6771
    @kumaviji6771 3 หลายเดือนก่อน

    Singapore have this brand 2 models I have saw on road

  • @TamizhanGokul
    @TamizhanGokul 3 หลายเดือนก่อน +1

    BYD CHINA 🇨🇳❤️🔥😍💥

  • @ariyavickey418
    @ariyavickey418 3 หลายเดือนก่อน

    Brand start pannathula irunthu vedio olunga varathu illa bro ... 😊

  • @saravanans5834
    @saravanans5834 3 หลายเดือนก่อน

    Ukraine update pls

  • @eindraesolnandraesol
    @eindraesolnandraesol 3 หลายเดือนก่อน

    BYD FACTORY IS IN TAMILNADU ALSO

  • @fairoosfrz9508
    @fairoosfrz9508 3 หลายเดือนก่อน

    BYD car's all models in available Sri Lanka

  • @cs3662
    @cs3662 3 หลายเดือนก่อน

    Chennai la byd car running

  • @starlight5043
    @starlight5043 3 หลายเดือนก่อน

    Anna na Singapore irukka... 50 car EV charging car irukku

  • @sivakumarv5215
    @sivakumarv5215 3 หลายเดือนก่อน

    Fine work Vicky ji

  • @kappurajappuraj719
    @kappurajappuraj719 3 หลายเดือนก่อน

    China neruvanam athan goods Bharat h vendam nama manufacturers pannalam

  • @ragavansubramaniyam8333
    @ragavansubramaniyam8333 3 หลายเดือนก่อน

    failure spelling error vicky bro, please correct it.

  • @srinivasann4126
    @srinivasann4126 3 หลายเดือนก่อน

    Fantastic record...