2K24 Sharenting Toxic | இதை கேட்டல் அவ்வளவு தான் | Tamil | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 375

  • @mothersheartplantmoretrees9894
    @mothersheartplantmoretrees9894 3 หลายเดือนก่อน +104

    பலர் பேச தயங்கும் விஷயத்தை பேசியுள்ளது ...பாராட்டுகளை பெற தகுதியான காணொலி...🎉🎉ஃ❤

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 3 หลายเดือนก่อน +29

    இதெல்லாம் நாம கேட்டா. உனக்கென்ன, இதா உன் வேலையா.. உன் வேலைய பாத்திட்டு போவியா nu சொல்றாங்க. Ennathaa சொல்ல..

  • @thilagamani1974
    @thilagamani1974 3 หลายเดือนก่อน +16

    புதிய சட்டங்களை உருவாக்க முடியும். ஆனால் அது உருவாக்காமல் இருக்க காரணம் அரசியல்வாதிகளின் தேவை தான்.

  • @maranmaran9715
    @maranmaran9715 3 หลายเดือนก่อน +18

    விக்கி இதுனால் வரை பல ஜாயமான பதிவுகள் , மிகவும் காலத்திற்கு தேவப்படக்கூடிய பதிவுகள், எதிர்காலதில் வர போகும் நுட்ப்பங்கள், வரபோகும் ஆபத்துக்கள் என இன்னும் எத்தனை எத்தனை காணொளி படிவேட்ரம் செய்தது விட்டிர்.. அத்தனையும் லைக் பண்ணியி க்கிக்றேன்கேன்..இந்த கானொலி எனக்கு தெரிந்த எல்லார்க்கும் ஷேர் பண்றேன்.

    • @SARAVANANSaravanan-pd2eb
      @SARAVANANSaravanan-pd2eb 3 หลายเดือนก่อน

      தமிழ் மொழியில் ஏகப்பட்ட எழுத்து குளறுபடிகள்

  • @Vaasagan_Jaihind
    @Vaasagan_Jaihind 3 หลายเดือนก่อน +52

    தேவையான பதிவு, This is what real சமூக சீர்திருத்தம்

  • @samuelpackia5946
    @samuelpackia5946 3 หลายเดือนก่อน +17

    மிகவும் ரொம்ப நல்ல பதிவு 👌 வாழ்த்துக்கள் 👏👏 விழிப்புணர்வு நா அது இது தான் 👍 அருமை 🙏

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 3 หลายเดือนก่อน +111

    யாருக்கெல்லாம் இவர் உண்மையில் துணிச்சலுடன் பேசுவது பிடித்திருக்கிறது🙋‍♂️👍🥳🤩

  • @shaangopal6152
    @shaangopal6152 3 หลายเดือนก่อน +2

    என் மகள் அடிக்கடி கேட்பார் " ஏன் அம்மா என்னுடைய எந்த புகைப்படத்தை எந்த சமூக வலைத்தளத்திலும் பதிவதில்லை என கேட்பார்"
    எப்பொழுதும் எனது பதில் "அது உங்களுடைய தனி மனித உரிமை, தாயாக இருந்தாலும் எனக்கு உங்களுடைய புகைப்படத்தை பாவிக்க அனுமதியில்லை" என்பேன்

  • @tycoonkishorekumar
    @tycoonkishorekumar 3 หลายเดือนก่อน +1

    உண்மையில் அதிகம் பகிர வேண்டிய பதிவு அதீத முக்கியமானது நான் எல்லாம் குழுவிலும் பகிர்ந்துவிட்டேன் 💪 நீங்கள் ?

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 3 หลายเดือนก่อน +155

    யாரெல்லம் இவருடைய வீடியோ வுக்கு காத்திருந்தவர்கள் 🙋‍♂️👍🥳🤩

  • @shweehahakma6828
    @shweehahakma6828 3 หลายเดือนก่อน +1

    மிகவும் கவனிக்க வேண்டிய ,தேவையான கருத்து. என் கணவர் 15 வருடங்களுக்கு முன்பே இதை சொல்லி நாங்கள் WhatsApp profile picture ரில் கூட வைப்பதில்லை.

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 3 หลายเดือนก่อน +54

    யாருக்கெல்லாம் இவருடைய பேச்சு ஸ்டைல் ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 3 หลายเดือนก่อน +60

    யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும்🙋‍♂️👍🥳🤩

  • @anuradha6583
    @anuradha6583 3 หลายเดือนก่อน +11

    Anna u forgot to add few points let me put here down pls add it in next video possible.
    They ask their kids to do lot of activities and post it social media.. and there is something called flash card reading. If u want ur kids to read pls join our class... and idhu ellam 10 months and 1 year baby kae start pannaranga... and putting lots of content like this makes us feel pressured to make early reading at the age of 2 and 3...

    • @vikashiniviks
      @vikashiniviks 3 หลายเดือนก่อน +3

      kulanthaingala kulanthaingala treat pannrathu illama poiduchu. how to talk before kids num theriya matenguthu. yedhavathu ketu adam pidicha illa pa venamnu solli palakama "avanukku pasi vandhudichu, thookam vandhudichi" nu karanam solli palakaranga. pasi vandha sapidanum, thookam vandha thoonganum nu solli tharadha vitutu ragalai pannaratha reason panranga. sonna puriyara vayasu varaikkum phone kudukka koodathunu mudivu panni namalum phone pakkama irundhu maintain pannalamnu try panna " veliya poi vilayadavum vasathi illa, tv vangavum vasadhi illa, phone um thara matengura" nu kolandhainga munnadiye solli ipo paiyane list out panni kekran... na enna pannuvenu... mathavanglukku help panna, household cores, gardening panna, cycling pannanu gadgets thavirthu niraya irukku... adhellam sollarathu illa. nammala disturb pannama irukkanumnu phone kodukka than indha society ready ah irukku... how to make our kids responsible? oru sirantha citizen ah epadi valakrathu... romba challenging pa indha veena pona apps and videos idaila kolandhaingala valarkrathu.

    • @pb99865
      @pb99865 3 หลายเดือนก่อน +1

      pressurized aagatheenga. Doctors kitta illa veetla periyavanga kitta development milestones kettu athu mattum follow pannunga. Don’t follow influencers

  • @aespakarina204
    @aespakarina204 3 หลายเดือนก่อน +10

    Now a days many movies serial and t.v. shows have more Voilence. That will reflect in our society. This type of movies and TV shows should be banned

    • @pb99865
      @pb99865 3 หลายเดือนก่อน +1

      Yes censor board should do better job

    • @aespakarina204
      @aespakarina204 3 หลายเดือนก่อน

      Yes Madam. Thank you for your Support.

    • @amuthamurugasan7290
      @amuthamurugasan7290 3 หลายเดือนก่อน

      Don't watch them. Many of the people in this industry involved, want to survive. When they have only that particular skills, they can't look for another jobs. Let them do but you don't watch.

    • @pb99865
      @pb99865 3 หลายเดือนก่อน

      This is not about people who are mature enough to make a choice to skip. There are a lot of youngsters who have no supervising and watch with no restrictions, it is instilling hatred and violence in this society.

  • @rajeshnaidurajeshnaidu6405
    @rajeshnaidurajeshnaidu6405 3 หลายเดือนก่อน +1

    விக்கி அண்ணா நீங்க இந்த சமுதாயத்துக்கு சொல்ற மிகவும் நல்ல ஒரு செய்திகள் உங்கள தவிர வேற யாரும் பதிவு செய்ய முடியாது

  • @user-tamilan8
    @user-tamilan8 3 หลายเดือนก่อน +5

    super content idhula nirya iruku mukiya childs expose more in onsta childs

  • @RajaDheeran
    @RajaDheeran 3 หลายเดือนก่อน +2

    Anna You’re videos deserve more attention and respect. The topics you choosing from last few years is unexpected and more important things for our society now. Kudos to your work . Respect brother 🫡.

  • @kiruthigasivanesan1564
    @kiruthigasivanesan1564 3 หลายเดือนก่อน +1

    superb excelent video. மிக தேவையானதை சொல்லி இருக்கிறீர்கள். பலரும் யோசிக்க வேண்டியது. நன்றி 🙏

  • @almon5251
    @almon5251 3 หลายเดือนก่อน +4

    Nalla karuthu Anna yarum pasa mattaka now in this trending World

  • @impresivenglish
    @impresivenglish 3 หลายเดือนก่อน

    Sharenting a new term for me. All the parents must watch.

  • @Mrs.Nandhini8883
    @Mrs.Nandhini8883 3 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு அண்ணா... நன்றி...கண்டிப்பா இத பார்த்தச்சு நிறைய பெற்றோர் திருந்தனும்..👍👍🙏

  • @kalyani22thomas
    @kalyani22thomas 3 หลายเดือนก่อน +1

    You've chosen a very good topic...people should take this very seriously....appreciate it...

  • @kumarkannan683
    @kumarkannan683 3 หลายเดือนก่อน +1

    சூப்பர்ரோ சூப்பர் விக்கி இதில் பகிரவிட எங்கள் பிள்ளைகளை ஒரு அப்த்துள்கலாமா வளர்த்தால் விளம்பரம் தேவையை இல்லை???❤❤❤

  • @suthasathi
    @suthasathi 3 หลายเดือนก่อน +1

    Each and every parent should watch this.

  • @bumbut7891
    @bumbut7891 3 หลายเดือนก่อน +2

    Very good topic and should be an awareness to many parents 🙏, nowadays the reels I see are so awkward, I feel they share it for just views and some times money in TH-cam. Not everyone can take content for YT,but they just post whatever the take...private family times, so pity and disappointing 😮, hope they realize and stop

  • @vikashiniviks
    @vikashiniviks 3 หลายเดือนก่อน

    Indian government social media, phone usage , apps in india mela konjam rules and regulations ah revise panna nalla irukkum.. yeppadi driving ku 18+ years aganum nu solranga ... adhukku kila otna 25 years varakkum licence illa nu ... like that some revision in gadgets usage and permission of apps to indian citizens are must.... nadu valaranumna andha natla maanavargal arivoda irukkanum... manavargal arivoda valaranumna kolandhaila irundhe avangala responsible ah valarkanum... idhukku government side restrictions konjam irundha nalla irukkum. WHAT RULES DO INDIAN GOVERNMENT HAVE ON GADGETS, SOCIAL MEDIA, CHILDREN SAFETY WITH REGARD TO INTERNET USAGE indha topic la oru video make panna nalla irukkum

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 3 หลายเดือนก่อน +3

    விக்கி என் அனுபவம் நான் நதிக்கரைக்கு செல்வேன் அங்கே சிலருடன் பேசுவேன் அப்போ என் நண்பர்கள் எதோ ஒன்றை கூகிளில் தேடுவார்கள், அதே நேரம் நான் வீடு வந்து கணணியை இயக்கம் பொழுது என் நண்பர்கள் நதிக்கரையில் தேடிய பொருளுக்கான விளம்பரம் என் கணனியில் தோன்றுகிறது இதற்க்கு காரணம் என்ன.. அதே நேரம் என் அலைபேசி எப்போதும் இணைய இணைப்பில் இருக்கும்..

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 3 หลายเดือนก่อน +3

      Unga computer la unga email id login la irukkum ma appidi iruntha unga mobile kondu
      Pooranga laay athu unga location watch and handle pannurhu artham
      Unga location time chat athu mark pannuthu artham

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 หลายเดือนก่อน

    உங்கள் குழந்தைகளை பற்றி நீங்களே பகிர்வது உங்கள் குழந்தைகளுக்கு அது விபரீதத்தில் முடியும் என்பதை அற்புதமாக சொன்னீர்கள் அண்ணா😊

  • @vemurugesan4143
    @vemurugesan4143 3 หลายเดือนก่อน

    பாராட் பட
    வேண்டிய செய்தி, நன்றி.

  • @shobasridevi9925
    @shobasridevi9925 3 หลายเดือนก่อน

    Mr. Vicky, an eye opener content. In our school we had discussion regarding the same and we are not using any promotional video or photo of any student. We teachers think before we create a video, where students are not exposed.
    Wonderful 🎉 video. A must for all

  • @likeutamil2378
    @likeutamil2378 3 หลายเดือนก่อน

    Idhellam oru topic aah 😢 kandipa life la nerya change pandra topic 🫂 love you brother 💖

  • @naganmurugesan9402
    @naganmurugesan9402 3 หลายเดือนก่อน +1

    அண்ணா மிக அருமையான பதிவு

  • @devjdc
    @devjdc 3 หลายเดือนก่อน +1

    super bro
    keep doing this type of videos. you are the gem of Tamil Yt community

  • @sundaramoorthysiddharaju2843
    @sundaramoorthysiddharaju2843 3 หลายเดือนก่อน

    Vicky, You are really a best example for your initiative and videos

  • @yuvarajsupersoldier7815
    @yuvarajsupersoldier7815 3 หลายเดือนก่อน +2

    Bro ippa bipolar , depression , introvert lam oru passion Mari aiduthu itha Pathi pls oru video podunga

    • @dsffdsfdsfdsfdfd
      @dsffdsfdsfdsfdfd 3 หลายเดือนก่อน

      COD kuda perumaiya pesuranunga

    • @FuntasticTamilans
      @FuntasticTamilans 3 หลายเดือนก่อน

      ​@@dsffdsfdsfdsfdfdwhat is COD means bro?

  • @kaminiravishankar5209
    @kaminiravishankar5209 3 หลายเดือนก่อน

    I see parents proudly sharing the mark sheet of their children. Hall ticket number included everything is visible

  • @pugalg5151
    @pugalg5151 3 หลายเดือนก่อน +2

    ❤ சிறப்பு 🙏

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr 3 หลายเดือนก่อน +1

    Really awesome bro ❤ best topic plzzzz dont change like MG bro at anytime😮

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. 3 หลายเดือนก่อน

    Enakku 2 baby irukanga ithu varayum Insta la mattum 3 pic potrukan .. social media layeh 2011 polappu nadathunavan naanlaam .. enakku poda theriyaatha stories and reels ???
    my friend side and family side laam avanga bio data vayeh insta la ennaala paarka mudiuthu 🎉🎉

  • @vasudevan209
    @vasudevan209 3 หลายเดือนก่อน

    It is true.. people are doing this without knowing the side effect for children....

  • @stellas606
    @stellas606 3 หลายเดือนก่อน

    Very very well spoken n I admire your flow of language and content. Very informative 😊

  • @kaizerin1074
    @kaizerin1074 3 หลายเดือนก่อน

    My husband n I already decided not to share anything abt family on social media since from beginning...my eldest son turned 9yo n we still hv strict restrictions😊

  • @olivierjamesallan9509
    @olivierjamesallan9509 3 หลายเดือนก่อน

    Super viky,good message, it's a alert ⚠️ for everyone the past ,present and for the future generations. Congratulations,& I wish you good continuation.

  • @VATMaran
    @VATMaran 3 หลายเดือนก่อน

    நல்ல தரமான க௫த்துக்கள்

  • @yameatrinum7165
    @yameatrinum7165 3 หลายเดือนก่อน

    Super thambi. Really super

  • @Kk-hl1nx
    @Kk-hl1nx 3 หลายเดือนก่อน +1

    100% True information, paraittukal

  • @soorejvasu9052
    @soorejvasu9052 3 หลายเดือนก่อน

    That's well said and it's a concern of this genz they think putting everything in stat is a proud moment but no it's danger. Be cautious before posting anything in social media.

  • @funnypeoples493
    @funnypeoples493 3 หลายเดือนก่อน

    Thank God I never share any details about my personal life and my kids personal life

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 3 หลายเดือนก่อน +1

    Influencing hotspot sequences

  • @rathidevi2587
    @rathidevi2587 3 หลายเดือนก่อน

    Its was just wow information for current situation, no words to tell 🙏🏻🙏🏻🙏🏻

  • @unilov_vlogs
    @unilov_vlogs 3 หลายเดือนก่อน

    People need to be aware of Internet world

  • @udaykumar-gd4zv
    @udaykumar-gd4zv 3 หลายเดือนก่อน

    All video contents are awesome. This is one of the top-notch video which will alarming forthcoming problem

  • @celestindarius3944
    @celestindarius3944 3 หลายเดือนก่อน

    Brother, could you create a comprehensive video discussing the conflicts in Africa? It would be really helpful for my research. I've heard that there are numerous crises occurring in the region, resulting in significant loss of life, yet the media hasn't given much attention to this issue.

  • @myth9498
    @myth9498 3 หลายเดือนก่อน

    Very useful Video Vicky Bro. *Must* watch for all the parents. Keep up ur great work.

  • @srinivasan4665
    @srinivasan4665 3 หลายเดือนก่อน

    Normally I wont comment but this content mad me to comment today, Good content bro🎉🎉🎉

  • @Sethumathavi6289
    @Sethumathavi6289 3 หลายเดือนก่อน

    Onpassive pathi oru video podunga

  • @Alphonse_Cruz
    @Alphonse_Cruz 3 หลายเดือนก่อน +1

    Ur work much appreciated brother thanks

  • @yloga6708
    @yloga6708 3 หลายเดือนก่อน

    Very good content, today's main problem

  • @narsamabk3314
    @narsamabk3314 3 หลายเดือนก่อน

    Wonderful vikcy awakening lesson ....🤔😊

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி விக்கி.

  • @krishnamoorthym1375
    @krishnamoorthym1375 2 หลายเดือนก่อน

    இது அருமையான பதிவு

  • @pappujacky3802
    @pappujacky3802 3 หลายเดือนก่อน

    Anna THARAMANA PADHIVU NANDRI🙏🏻.

  • @nullhypothesis7940
    @nullhypothesis7940 3 หลายเดือนก่อน

    I have two kids, kandipa I take your suggestion specially on this topic…

  • @iniellamnalamey
    @iniellamnalamey 3 หลายเดือนก่อน

    Narcissistic personality disorder pathi peasuga viki

  • @vijayanand6087
    @vijayanand6087 3 หลายเดือนก่อน +1

    முதலில் சமூக வலைத்தளங்களில் பழகுபவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நம்புவது தவறு. அவரவர் பெருமைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதே தவறான ஒன்று. இதற்கிடையில் அவர் குழந்தைகளின் பெருமையை வேற போட வேண்டுமா

  • @gopalakrishnangopalakrishn3963
    @gopalakrishnangopalakrishn3963 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ❤

  • @SindhumathiG123
    @SindhumathiG123 3 หลายเดือนก่อน

    Very useful and informative video.

  • @jannaabdul2618
    @jannaabdul2618 3 หลายเดือนก่อน

    TOYS SUGGESTION:
    Boomerang is an important toy for kids which is easily affordable in plastic. An important law of physics can be explained easily and practically.
    No. 2. Pvc pipe quality telescope which is cheaper than other online telescope is an important need in every childs home to introduce the chapter of astronomy practically.

  • @sarojav331
    @sarojav331 3 หลายเดือนก่อน +1

    Sir Boomi perusa agudu and chinnada aagudu sir idalathi solluga..🔥🔥🔥🔥🫧🫧

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 3 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் அண்ணா

  • @MonaMonalisa-g1s
    @MonaMonalisa-g1s 3 หลายเดือนก่อน

    Very useful information

  • @closetomyheart6147
    @closetomyheart6147 3 หลายเดือนก่อน

    I'm the victim..i faced more..still struggling

  • @santhoshkumarv1337
    @santhoshkumarv1337 3 หลายเดือนก่อน

    Mobile parents odadhu.. idhsiyellaam panradhu namma teen and below teen babies... So, this types issues created.

  • @vikashiniviks
    @vikashiniviks 3 หลายเดือนก่อน

    WHAT RULES DO INDIAN GOVERNMENT HAVE ON GADGETS, SOCIAL MEDIA, CHILDREN SAFETY WITH REGARD TO INTERNET USAGE indha topic la oru video make panna nalla irukkum

  • @druva2012
    @druva2012 3 หลายเดือนก่อน

    Bro please post a video of Amazon forest fire and it's impact on current time. Also post a video of Australia forest fire and it's real reason and what are the impacts on the environment.

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு...

  • @vijaykumar-vw7nh
    @vijaykumar-vw7nh 3 หลายเดือนก่อน

    A timely and factful video bro 👍

  • @thee1653
    @thee1653 3 หลายเดือนก่อน

    நன்றிங்க ❤❤

  • @saiviswam1570
    @saiviswam1570 3 หลายเดือนก่อน

    Russia ukraine war update wiki voxla podunga bro... 3 weeks aachu..Rissian troops 300 - 400 per ukrain solders surround pannitangalam..without food and low in ammunations naala russian solders kashtapadrangalam..idhoda update sollunga bro

  • @RajKumar-hf5pw
    @RajKumar-hf5pw หลายเดือนก่อน

    உண்மை சொன்னேகே Bro😢😢😢

  • @NithiyakumarK
    @NithiyakumarK 3 หลายเดือนก่อน +1

    Good informative bro👍👍

  • @praisinimanoharan-9768
    @praisinimanoharan-9768 หลายเดือนก่อน

    Super merci beaucoup

  • @graceezra6300
    @graceezra6300 3 หลายเดือนก่อน

    Good awareness video brother.. Thank you..

  • @SriKumar-qq8yq
    @SriKumar-qq8yq 3 หลายเดือนก่อน

    Vicky Anna john Rockefeller pathiyum matrix education system pathiyum sollu Anna

  • @chencal7190
    @chencal7190 3 หลายเดือนก่อน +1

    Very useful info Thanks!

  • @smdchannel6814
    @smdchannel6814 3 หลายเดือนก่อน

    Very Very important episode Vicky bro

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 3 หลายเดือนก่อน

    Thanks for your information and advise bro. Really very nice topic

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 3 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 3 หลายเดือนก่อน

    Very good topic. Great explanation 👌. Thanks so 👍 😊

  • @karnas634
    @karnas634 2 หลายเดือนก่อน

    Semmma Vicky ❤❤

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK 3 หลายเดือนก่อน

    Very useful awareness tq brother vicky .

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 3 หลายเดือนก่อน

    All problems which are all happening nowadays with Kids - reason behind is only Parents no one else ; no parent nowadays are bothered about their Kids future and their privacy

  • @rogeshanand9182
    @rogeshanand9182 3 หลายเดือนก่อน

    Very nice ❤

  • @rosariisidore2488
    @rosariisidore2488 3 หลายเดือนก่อน

    Super bro yes you r right I agree with you

  • @ginakumarvimaldoss3365
    @ginakumarvimaldoss3365 3 หลายเดือนก่อน

    Excellent vikkie

  • @TheMadhanprashanna
    @TheMadhanprashanna 3 หลายเดือนก่อน

    Bro world politics on fire 🔥🔥🔥🔥🔥 this is the time we need the news most please speak 🙏🗣️ 🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎

  • @Rajesh_SSR
    @Rajesh_SSR 3 หลายเดือนก่อน

    Bro, please talk about parandur airport issue🙏

  • @nallakarthick5143
    @nallakarthick5143 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு

  • @kannanr7745
    @kannanr7745 3 หลายเดือนก่อน

    Vikky oru video youtube la familer ah iruku.. ennana Russia & India manufacturing panna brahmos rocket ah ukkarain war la use panni.. ukkarain use pannathinga nu request kuduthuchi nu.. athu unmaya...