திருச்சி சூர்யாவின் நியாயமான , மனிதபமான ,வாதம் மிகச்சிறந்தது.மருத்துவமனையில் எப்படி டாக்டர்களும் ,செவிலியர்கள் ,கீழ்மட்ட உதவியாளர்கள் அனைவரும் சூரியா கூறுவதுபோல் தான் நடைமுறையில் நடந்து கொள்வார்கள்.அரசு மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் பெரும்பாலோர் மோசமாகதான் நடந்துகொள்கிறார்கள்.அந்த டாக்டர்மேல் உள்ள குற்றங்களை விசாரணை செய்து அவர்மேல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசு எடுக்குமா.தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.குற்றம் செய்த வரை தண்டிப்பதற்குமுன் அதை செய்ய தூண்டியவர் மேல் தக்க நடவடிக்கை எடுப்பத்தா😢🎉ன் சாலசிரந் தது .
நன்றி திருச்சி சூர்யா அவர்களே மருத்துவத் துறையில் நடைபெறுகின்ற குற்றங்களை வெளிப்படையாக எடுத்து சொன்னீர்கள் உங்களைப் போன்று உணர்வோடும் உணர்ச்சியோடு கலந்த இந்தப் பேச்சைக் கேட்டு பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்ற அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் திருந்துவதற்கு விழிப்புணர்வு பேச்சாக அமையட்டும் நன்றி நன்றி நன்றி நன்றி
சிறப்பான பதிவு நன்றி, பெரும்பாலான அரசு மருத்துவர்கள் இப்படித்தான் பொதுமக்களை கையாளுகின்றனர் இதை தடுப்பதற்க்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.தாய்பாசம் எல்லாவற்றி க்கும் மேலானது எனவே அந்த தம்பியை விடுதலை செய்ய வேண்டும்.அந்த தாய்க்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும்.
டாக்டர் என்பவர் கடவுளுக்குசமம் ஆனால்நீங்கம் செய்யும் தவருகளையும் திருத்திகொள்ளுங்கள் பெற்றதாயை காப்பாற்ற அவன்படும்பாடு டாக்டர்என்ன பேசினார் அவன்கத்தி எடுக்கும்நிலைக்கு உருவாக்கியதுயார் டாக்டரைகுத்திவிட்டான் என்றுசொல்லும் நீங்கள் ஏழைக்குஒரு நாயம் பணக்காரனுக்குஒரு நாயம் இருவரையும் சமமாக விசாரித்து தண்டனை கொடுங்கள் ஓட்டுக்காக நாய தர்மத்தை நாட்டையும் விட்டுகுடுகாதீர்கள் இதை பத்திரிக்கையாளர்களும் ஊடகங்களும் தர்மத்தை நிலைநாட்டுங்கள் நமக்கும் மேலே ஒருவன்இருக்கிறான் என்பதை உனரும்காலம்வரும் வருங்கால பிள்ளைகளை காப்பாற்றுங்கள் என்றுவேண்டிக்கொள்கிறேன் நன்றி
அருமை உணர்ச்சிகரமான கருத்து வெளிப்பாடு. முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தன் தாயின் நிலையோடு ஒப்பிட்டு பேசி உணர்த்திய மதிர்ப்பிக்குரிய திருச்சி சூர்யா அவர்கள் உண்மையான சாமான்ய மக்களின் தலைவனே.நான் தி.மு.க காரன் என்பதில் வெட்கப்படுகிறேன்.
உண்மையிலேயே நல்ல ஒரு முதிர்ச்சியான பேச்சு சூர்யாவோடது. நன்றி தம்பி. இப்படியும் ஒரு நியாயம் நீதியோட தைரியமா பேசும் ஒரு மாகாண சிவா sir உலகத்திற்கு கொடுத்துள்ளார். ஒரு சில நேரங்களில் இவரோட பேச்சு மிகவும் கோபமா வரும். சூப்பர் சூர்யா உங்க தைரியமான தெளிவான பேச்சுக்கு. சூப்பர் சூப்பர் 👌
சூர்யா...உங்கள் பதிவுகளிலேயே, இந்த பதிவு தான் மிக மிக அருமையான தைரியமிக்க பதிவு. இது போல், விளிம்புநிலை மக்களின் இடத்தில் இருந்து பிரச்சினையை அனுகுபவர்கள் வெகு சிலரே... உங்களின் காணொளி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கருத்துக்களை வழங்க என் வாழ்த்துக்கள்...🫂🫂🫂
உங்க அப்பா தி.மு.கவில் இருந்தும், நீ இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசுவது. ஆச்சர்யமே. அதிகார வர்க்கத்திற்கு எதிராக பேசுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். ஆடியோ, வீடியோவை விட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீ பேசினால். நீயும் மக்கள் தலைவனே. Weldone. Suriya keep it up
In this case where DMK comes .This is from ordinary petty shop to dep Malsu. Single commodity carried different prices . One junior doctor never spends minimum 2to 3 minutes with patients. Just turn the page and learn the work . Goes on . One sweeper collects minimum 500 rupees daily .This is goes up based on caders. In every ration shop minimum 5 to 10 rupees extra. per card. Can't make complaint . Municipal ,to corporation I was waiting more than 15 years for name transfer .some 10 years back demanded 10000 rupees.
சூர்யா சார் ...இது தான் நாங்க உங்களிடம் எதிர் பார்ப்பது..... உஙளுக்குண்டான பேச்சு திறன் என்பது ஒரு சாமனியனுக்காக ஒலிக்கும் போது...உங்கள் மதிப்பு கூடும்...எனவே இது போன்ற விசயங்களை பேசுபொருளாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....
மிக அருமையான பேச்சு சூர்யா தாங்கள் கொடுத்த பேட்டியிலேயே இதுதான் மிகச்சிறந்த பேட்டி தாங்கள் இதைப் போன்ற விழிப்புணர்ச்சி சமுதாயத்திற்கு கிடைக்கக்கூடிய நல்ல கருத்துக்களை பதிவிட்டால் மிகச்சிறந்த பதிவு
சூர்யா இந்த விவகாரதில் நீங்கள் பாதிக்க பட்டவர்களின் பக்கம் பேசியது மிகுந்த மானாமகிழ்ச்சியை தருகிறது!!! உங்களை நேரில் பார்த்து hug 🫂 பண்ணனும் போல இருக்கு ( எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் நில்லுங்கள் ) பல்லாண்டு காலம் வாழ்க 💐👍
யப்பா சூர்யா!! இத்தனை நாள் உன்ன திட்டிகிட்டே இருப்பேன் பா.. முதன் முறையாக அரசியல் ஆதாயம் தேடும் தலைவர்கள் மத்தியில் குரலற்றவர்களின் குரலாக ஒலித்தமைக்கு நன்றி...பாராட்டுக்கள்🎉❤ பாதிக்கப்பட்டவன் , நசுக்கப்படும் சாமானியன் பக்கம் இருப்பது தான் தூய்மையான அரசியல் இப்போ தான் சரியான பாதையை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் 👏👏
சூர்யா அவர்களே இதுவரை அரசியலுக்காக நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் பேசுவீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த பேட்டியில் எங்களுடைய மனக்குமுறல்களை நேர்மையான நெஞ்சத்தோடு பேசி இருக்கிறீர்கள். சத்தியமாக வாழ்த்துக்கள்.
சரியான பேச்சு... நியாயத்தின் பக்கம் நிற்க அனைவரும் முன் வரவேண்டும். அந்த பையன் நிலையில் இருந்தால் யாராக இருந்தாலும் வெறுப்பின் உச்சிக்கு சென்று பழிவாங்க எண்ணம் வரும். மருத்துவருக்கு பெரும் பாதிப்பில்லை என்பதல் அந்த பையனை மன்னித்து.. அந்த அம்மாவிற்கு நல்ல சிகிச்சை தருவதே நியாயமான செயலாக இருக்க முடியும்
சரியான விளக்கம் தந்துள்ளார் வாழ்த்துகள் பல்லாண்டுகள தாய் மகன் படும் வேதனை அளிக்கிறது மருத்துவர் செயல் கண்டீக்கதக்கது அவர் மீண்டு வரும்போது இந்த உலகை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பார்
THANK YOU Mr.Suriya SIR.Excellent, truely said the facts behind the incident. Why the Govt doctors play dual role.Are they paid salary to serve in Govt. Hospitals? What else they want?...Govt.should take immediate steps to stop the pvt.practising.If continues , the ultimate sufferers are the voiceless sick & poor people.
அய்யா உங்களைப் போல் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தாலே போதும். அருமையான பேச்சு. கள யதார்த்தத்தை புட்டு புட்டு வைத்தீர்கள். நன்றி தங்கள் பணி இதேபோல் தொடர வாழ்த்துக்கள்.
சூப்பராக பேசி இருக்கிறார் திருச்சி சூர்யா அவர்கள் ! வலி கண்டவர்களின் தரப்புக்காக வலிமையுடன் வீரியமுடன் பேசி இருக்கிறார்! நட்சத்திரக் கணக்கில் நன்றிகள் திருச்சி சூர்யா அவர்களுக்கு!
Exactly said suriya my mother also died in 2005 same breast cancer,I also know the pain I came to known one hospital at Madavaram Mattur free good treatment please share this hospital anyone need help, your speach is came to remmember my mother .
சிறந்த விளக்கம் . சிந்தனை திறன் பெற்ற சிவா ஒரு சிறந்த சிந்தனை தமிழ் குடிமகனை பெற்று உள்ளார். மனித நேயம் மிகுந்த ஒரு சமூக நலம் நாடும் சிந்தனை கொண்ட விமர்சனம். அறம் கூறும் வழியில் ஒரு சூர்யா.
உங்கள பேட்டி எல்லாமே பாத்து இருக்கேன்... But இந்த intetview ரொம்ப honest speech Sir 🙏🙏🙏🙏🙏 உங்க மேல respect வந்து இருக்கு sir... Thanks to King channel💐💐💐💐💐
Sooper speech sir correct ah enga manasula irndha baaramey koranjirku sir unga speech adhey pola vignesh ammaku nalla treatment Vignesh ku koranjapatcha dhandanai irndha podhum
உங்கள் சிறப்பு 👍👍👍👍❤️❤️❤️❤️❤️தொடரட்டும் 🙏🙏🙏🙏கோடி வாழ்த்துக்கள் 🙏🙏🙏சூர்யா சார் 🙏🙏🌹🌹🌹🌹❤️👌❤️உண்மைக்கு சான்று ❤️❤️❤️ரியல் ❤️❤️❤️❤️❤️❤️உங்கள் பேச்சு கிரேட் ❤️ஆள்மனம் 👍👍👍👍👍🙏❤️❤️👍🙏🙏
ரொம்ப நன்றி சூர்யா சார்.... இங்கு மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் முதல் மருத்துவர்கள் வரை இப்படித்தான் கேவலமாக நடத்துகின்றனர்.... உடம்பில் இருக்கும் நோயின் வலியை விட இவர்களால் ஏற்படும் மன அழுத்தம் நிறைய.எதற்கெடுத்தாலும் பணம்.... மருத்துவர் தரப்பு நியாயத்தை மட்டும் கேட்பவர்கள் அந்த அம்மா அவர்களையும் சென்று பார்த்து இருக்கலாம்....உண்மையா சொல்லுங்க யாராவாது அரசு மருத்துவமனையில் சென்று இது மாதிரி நடக்கவில்லை என கூறமுடியுமா.....என் இயலாமை என்னால் கேட்க முடியாமல் மனவலியோடு கடந்து போயிருக்கிறேன்
திருச்சி சூர்யா தம்பி,
மனிதாபிமானமுள்ள பேச்சு. ஆதரவற்ற அனாதை, ஏழைத்தாயின் குரலாக
ஒலித்த உங்களுக்குத் தலைவணங்குகிறேன்.
திருச்சி சூர்யாவின் நியாயமான , மனிதபமான ,வாதம் மிகச்சிறந்தது.மருத்துவமனையில் எப்படி டாக்டர்களும் ,செவிலியர்கள் ,கீழ்மட்ட உதவியாளர்கள் அனைவரும் சூரியா கூறுவதுபோல் தான் நடைமுறையில் நடந்து கொள்வார்கள்.அரசு மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் பெரும்பாலோர் மோசமாகதான் நடந்துகொள்கிறார்கள்.அந்த டாக்டர்மேல் உள்ள குற்றங்களை விசாரணை செய்து அவர்மேல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசு எடுக்குமா.தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.குற்றம் செய்த வரை தண்டிப்பதற்குமுன் அதை செய்ய தூண்டியவர் மேல் தக்க நடவடிக்கை எடுப்பத்தா😢🎉ன் சாலசிரந் தது .
மெருகேறியப் பேச்சு சூர்யா. பொது மக்கள் துயரங்களையும் நேர்மையாக வெளிக் கொணர்ந்த விதம் அருமை. தொடரட்டும்.🎉
Surya is real human being
Trichy Surya in this speech... You showed that you are one who feels from a common man perspective
அவசர படாதீங்க வேதாளம் எப்ப வேணும்னாலும் மரம் ஏறும், ஆபாச வீடியோ ஆடியோ அவதூறு தான் இவரின் full time அரசியல்
இந்த பிரச்சனைகள் op சீட் கொடுக்கும் இடத்திலிருந்தே தொடங்குகிறது இதை சம்மந்த பட்ட துறை கண்காணிக்க வேண்டுகிறோம்
மக்களுக்கான தலைவர்னா அது திருச்சி சூரியா தான் 🎉
ஒரு உண்மையான மகனுக்கு குரல் கொடுத்த திரு.சூர்யா அவர்களுக்கு நன்றி
Thank you sir. We're good sir.
நன்றி திருச்சி சூர்யா அவர்களே மருத்துவத் துறையில் நடைபெறுகின்ற குற்றங்களை வெளிப்படையாக எடுத்து சொன்னீர்கள் உங்களைப் போன்று உணர்வோடும் உணர்ச்சியோடு கலந்த இந்தப் பேச்சைக் கேட்டு பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்ற அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் திருந்துவதற்கு விழிப்புணர்வு பேச்சாக அமையட்டும் நன்றி நன்றி நன்றி நன்றி
மிக அருமையான பதிவு செய்துயுள்ளிர் ஏழைகளுக்கு வழங்கும் சிகிச்சை பற்றியும் காவல்துறை எளிய மக்களிடம் நடந்தது கொள்ளும் விதமும் அருமை......
சிறப்பான பதிவு நன்றி, பெரும்பாலான அரசு மருத்துவர்கள் இப்படித்தான் பொதுமக்களை கையாளுகின்றனர் இதை தடுப்பதற்க்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.தாய்பாசம் எல்லாவற்றி க்கும் மேலானது எனவே அந்த தம்பியை விடுதலை செய்ய வேண்டும்.அந்த தாய்க்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும்.
உண்மை தமிழன் திருச்சி சூர்யா சிவா தொடர்ந்து இதைப் போன்ற உண்மைகள் வெளிவர உதவி செய்ய வேண்டும் நீங்கள் துணிச்சல் மிக்க வீரன்
துணிவேதுணைநல்லதுனிச்சலானபதில்நல்லவிளக்கம்நன்றிவணக்கம் கிமூ சித்தணி
அண்ணா இதுவரை நீங்கள் கொடுத்த பேட்டிகளில் மிகவும் சிறப்பாக பேசியது இதுதான் ஒரு சாமானிய னின் பக்கம் பேசியது சிறப்பு🙏💕🙏
பேசாம இரு அண்ணா..... மூடில் இருக்கிறார் நாளை பார்.
இதுவரை பார்த்த சூர்யா உண்மையான அம்மா பிள்ளை.
உண்மை தான் 👍🏻
உண்மை
Yes
திரு சூர்யசிவா உங்களது சமூக சிந்தனை கொண்ட பயணம் தொடர் வெற்றிப் பயணமாக சிறக்கட்டும் ....
🎉🎉🎉
@@jayakumara7395adithu norukkiya paetti samaniargalin perungural dmk atchi in avalangalai sonnathsrkku so many thanks
உண்மையான பேட்டி சத்தியமான பேச்சு தலைவா உன் தைரியம் வேற லெவல் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉
யோவ் சூர்யா உன் மேல எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் இப்ப பேசணும் பாத்தியா சூப்பர்யா இனிமே தொடர்ந்து உன் வீடியோவை பார்ப்பேன்
Me too
டாக்டர் என்பவர் கடவுளுக்குசமம் ஆனால்நீங்கம் செய்யும் தவருகளையும் திருத்திகொள்ளுங்கள் பெற்றதாயை காப்பாற்ற அவன்படும்பாடு டாக்டர்என்ன பேசினார் அவன்கத்தி எடுக்கும்நிலைக்கு உருவாக்கியதுயார் டாக்டரைகுத்திவிட்டான் என்றுசொல்லும் நீங்கள் ஏழைக்குஒரு நாயம் பணக்காரனுக்குஒரு நாயம் இருவரையும் சமமாக விசாரித்து தண்டனை கொடுங்கள் ஓட்டுக்காக நாய தர்மத்தை நாட்டையும் விட்டுகுடுகாதீர்கள் இதை பத்திரிக்கையாளர்களும் ஊடகங்களும் தர்மத்தை நிலைநாட்டுங்கள் நமக்கும் மேலே ஒருவன்இருக்கிறான் என்பதை உனரும்காலம்வரும் வருங்கால பிள்ளைகளை காப்பாற்றுங்கள் என்றுவேண்டிக்கொள்கிறேன் நன்றி
சூர்யா sir சாமானியனின் குரலாய் பார்க்கிறோம் ரொம்ப நன்றி......
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Super suriya
Ipoo theriyudha makkaliñ paarvaiyil unnai patriya ganippu
🙏👍
சூர்யா அவர்கள் விருப்பு வெறுப்புகளை கடந்து தொடர்ந்து bjb ல பயணிப்பார் என எதிர்பாக்கிரோம்🎉
.super speech
உண்மையை உறக்க சொன்னதுக்கு நன்றி.
அருமை உணர்ச்சிகரமான கருத்து வெளிப்பாடு. முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தன் தாயின் நிலையோடு ஒப்பிட்டு பேசி உணர்த்திய மதிர்ப்பிக்குரிய திருச்சி சூர்யா அவர்கள் உண்மையான சாமான்ய மக்களின் தலைவனே.நான் தி.மு.க காரன் என்பதில் வெட்கப்படுகிறேன்.
தாங்கள் திமுக என்பது பொதுவெளி பொய் 😂
@@VV-yh4uhஆமா. திமுக என்று வெளியே சொல்ல அசிங்கப்படுகிற லெவல்ல தான் மாடல் இருக்கிறது 🤦🤦🤦🤦
இன்னும் தேடி பாலாஜி மட்டும் அல்ல பல்வேறு டாக்டர் பற்றி நடவடிக்கைகள் வெளி கொண்டு வாருங்கள்
நானும் பாரம்பரிய திமுக நிர்வாகி......
உண்மை
உண்மையிலேயே நல்ல ஒரு முதிர்ச்சியான பேச்சு சூர்யாவோடது. நன்றி தம்பி. இப்படியும் ஒரு நியாயம் நீதியோட தைரியமா பேசும் ஒரு மாகாண சிவா sir உலகத்திற்கு கொடுத்துள்ளார். ஒரு சில நேரங்களில் இவரோட பேச்சு மிகவும் கோபமா வரும். சூப்பர் சூர்யா உங்க தைரியமான தெளிவான பேச்சுக்கு. சூப்பர் சூப்பர் 👌
சூர்யா...உங்கள் பதிவுகளிலேயே, இந்த பதிவு தான் மிக மிக அருமையான தைரியமிக்க பதிவு. இது போல், விளிம்புநிலை மக்களின் இடத்தில் இருந்து பிரச்சினையை அனுகுபவர்கள் வெகு சிலரே...
உங்களின் காணொளி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கருத்துக்களை வழங்க என் வாழ்த்துக்கள்...🫂🫂🫂
மிகவும் சிறப்பாக பேசுகிறார். பாராட்டுக்கள். ஏழைகள் எங்கே செல்வார்கள்??? இனியாவது அரசு உணரவேண்டும் திருத்த வேண்டும் ❤❤❤❤❤❤❤
Kallarai thaan.
இந்த ஆடசி முடிவு வர எதையும் உணர வாய்ப்பு இல்லை
இந்த காணொளியை பார்த்ததில் இருந்து உங்கள் மீதான என் கண்ணோட்டம் மாறியது, super Surya 🙏🙏🙏👍👍👍🤝🤝🤝
உங்க அப்பா தி.மு.கவில் இருந்தும், நீ இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசுவது. ஆச்சர்யமே. அதிகார வர்க்கத்திற்கு எதிராக பேசுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். ஆடியோ, வீடியோவை விட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீ பேசினால். நீயும் மக்கள் தலைவனே. Weldone. Suriya keep it up
❤
Super
In this case where DMK comes .This is from ordinary petty shop to dep Malsu. Single commodity carried different prices . One junior doctor never spends minimum 2to 3 minutes with patients. Just turn the page and learn the work . Goes on . One sweeper collects minimum 500 rupees daily .This is goes up based on caders. In every ration shop minimum 5 to 10 rupees extra. per card. Can't make complaint . Municipal ,to corporation I was waiting more than 15 years for name transfer .some 10 years back demanded 10000 rupees.
சூர்யா சார் ...இது தான் நாங்க உங்களிடம் எதிர் பார்ப்பது..... உஙளுக்குண்டான பேச்சு திறன் என்பது ஒரு சாமனியனுக்காக ஒலிக்கும் போது...உங்கள் மதிப்பு கூடும்...எனவே இது போன்ற விசயங்களை பேசுபொருளாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....
மிக அருமையான பேச்சு சூர்யா தாங்கள் கொடுத்த பேட்டியிலேயே இதுதான் மிகச்சிறந்த பேட்டி தாங்கள் இதைப் போன்ற விழிப்புணர்ச்சி சமுதாயத்திற்கு கிடைக்கக்கூடிய நல்ல கருத்துக்களை பதிவிட்டால் மிகச்சிறந்த பதிவு
நன்றி , உங்களின் கருத்து மிகவும் சக்தி வய்ந்தது. அதிகார வர்க்கத்தின் அநியங்களை மக்கள் உணரவேண்டும்.
சூர்யா அளித்த பேட்டி மிகவும் பாராட்டுக்குரியது🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
Surya bro...hatsssoff dear..❤❤❤❤ பாவப்பட்ட மக்களுக்காக பேசுகிறார்.
Yes correct humanity son💯✔️🤲🙏
அண்ணா சூப்பர் all true words..
அருமையான கருத்து சிவா அவர்கள்
சூர்யா இந்த விவகாரதில் நீங்கள் பாதிக்க பட்டவர்களின் பக்கம் பேசியது மிகுந்த மானாமகிழ்ச்சியை தருகிறது!!! உங்களை நேரில் பார்த்து hug 🫂 பண்ணனும் போல இருக்கு ( எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் நில்லுங்கள் ) பல்லாண்டு காலம் வாழ்க 💐👍
யப்பா சூர்யா!! இத்தனை நாள் உன்ன திட்டிகிட்டே இருப்பேன் பா.. முதன் முறையாக அரசியல் ஆதாயம் தேடும் தலைவர்கள் மத்தியில் குரலற்றவர்களின் குரலாக ஒலித்தமைக்கு நன்றி...பாராட்டுக்கள்🎉❤ பாதிக்கப்பட்டவன் , நசுக்கப்படும் சாமானியன் பக்கம் இருப்பது தான் தூய்மையான அரசியல் இப்போ தான் சரியான பாதையை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் 👏👏
அருமை
சூர்யா அவர்கள் பேட்டி super.
நிஜத்தை பேசினார்.
உன்னோட கோபம் அனைத்தும் ஏழை என் குரலாய் வெளிப்பட்டது மிக்க நன்றி
அருமையான பதிவு உண்மையை உடைத்து சொல்லி இருக்கிறார் திருச்சி சூர்யா
சூர்யா அவர்களே இதுவரை அரசியலுக்காக நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் பேசுவீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த பேட்டியில் எங்களுடைய மனக்குமுறல்களை நேர்மையான நெஞ்சத்தோடு பேசி இருக்கிறீர்கள். சத்தியமாக வாழ்த்துக்கள்.
Correct 💯 sir ❤❤❤
இன்னும் சத்தமாக குரல் ஒலிக்கட்டும்....
Epothi dan oruvarunmsi unstvudan pesi erukirar.
Nandri doorys thambi.
நீங்க ஒரு நல்ல மனிதன் இந்த வாரத்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
100/ true brother 🙏🙏🙏நாம எல்லாரும் தா அந்த தம்பிக்கு துணை eruga வேண்டும் 👍
வாழ்த்துக்கள் சார் உங்கள் விவாதம் சரியான து தான் உண்மை யைவிளக்கி சொல்லி இருக்கிறீர்கள்
சூர்யா அவர்களின் பேச்சு தெளிவு மிக அருமை குற்றவாளி யார் என்பது தெரிகிறது
சரியான பேச்சு... நியாயத்தின் பக்கம் நிற்க அனைவரும் முன் வரவேண்டும். அந்த பையன் நிலையில் இருந்தால் யாராக இருந்தாலும் வெறுப்பின் உச்சிக்கு சென்று பழிவாங்க எண்ணம் வரும். மருத்துவருக்கு பெரும் பாதிப்பில்லை என்பதல் அந்த பையனை மன்னித்து.. அந்த அம்மாவிற்கு நல்ல சிகிச்சை தருவதே நியாயமான செயலாக இருக்க முடியும்
சரியான விளக்கம் தந்துள்ளார் வாழ்த்துகள் பல்லாண்டுகள தாய் மகன் படும் வேதனை அளிக்கிறது
மருத்துவர் செயல் கண்டீக்கதக்கது அவர் மீண்டு வரும்போது இந்த உலகை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பார்
சிறப்பான உண்மையான பேட்டி வாழ்த்துக்கள்
அருமை.சமானியன்உன்மையைகூறீனீர்கள்.நன்றி
தம்பி சூர்யா அருமையான பேட்டி உங்கள் நடவடிக்கை களை அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்கள் சேவை தொடரட்டும் நன்றி
THANK YOU Mr.Suriya SIR.Excellent, truely said the facts behind the incident. Why the Govt doctors play dual role.Are they paid salary to serve in Govt. Hospitals? What else they want?...Govt.should take immediate steps to stop the pvt.practising.If continues , the ultimate sufferers are the voiceless sick & poor people.
சூர்யா அவர்கள் தங்கள் பேச்சு நான் வெறுத்து இருக்கிறேன் ஆனால் தற்போது உண்மை உரைத்தது மிகவும் நன்று நன்றி
ஆமா. சும்மா பாலியல் பத்தி பேசுவார் 😢இவர்...எனக்கு பிடிக்காது..ஆனா comment படிச்சுட்டு கேட்டேன்
சூப்பர் சூர்யா. உண்மையை நியாயத்தை தெளிவாக கூறியதற்கு நன்றி.
அண்ணா இதுவரை நீங்கள் கொடுத்த பேட்டிகளில் மிகவும் சிறப்பாக பேசியது இதுதான் ஒரு சாமானிய னின் பக்கம் பேசியது சிறப்பு
தனிப்பட்டமணிதனின்வேதனையைஉணர்ந்ததர்க்கு.சூரியசிவாவுக்கு நன்றிகள்.வாழ்த்துக்கள்.
அருமையான,தெளிவான பேச்சு.
நன்றி சார் உங்கள் விளக்கம் அற்புதம்.மருத்துவம் வர்த்தகம் அநத திமிர் பிடித்த டாக்டர் மூஞ்சி யே பார்க்கவே பிடிக்க ளே.
அரசு மருத்துவமனை, காவல்துறை என எல்லா அரசுத்துறை முறைகேடுகளையும் தெளிவாக தெரிந்து வைத்து இருக்கிறார் ..
தெளிவாக பேசுகிறார் திருச்சி சூர்யா..❤
சூப்பர் சூர்யா ....very maturity & neutral interview....
சூர்யா சார் எல்லா தாய்மார்களின் மகனாக இருந்து நீங்கள் பேட்டி அளிக்கிறீர்கள் மிகவும் பாராட்டுக்குரிய பேட்டி தொடரட்டும் உங்கள் பொது மக்களின் பணி
200%தரமான கேள்விகள் தமிழ்நாட்டின் முதுகெலும்புள்ள ஒரே அரசியல் தலைவன்யா நீ..
அருமையான பதிவு. ஒரு தாயின் வலி மகனுக்குதான் தெரியும். 😢.
இந்த மாதிரி மருத்துவர்களை நிக்க வைத்து ஆப்ரேசன் செய்யனும்.
மனித நேயம் இன்னும் உயிருடன் தான் இருக்கு. A big salute to Trichi Siva Sir.
வாழ்த்துக்கள் திருச்சி ஞரியா அவர்களுக்கு வணக்கம் சிறப்பான பதிவுகளை பதிவு செய்து வருகிறீர்கள் நன்றி நீங்கள் குரல் கொடுப்பது உண்மை
வாழ்த்துக்கள் சூர்யா அப்பா மாதிரியே நீங்களும் நியாயத்தின் வழியில் இன்னும் போராடுகிறீர்கள் உங்களோட பதிவுகள் அனைத்தும் அருமை அருமை அருமை
மிக்க நன்றி சூரியாவின் பேச்சு மிக அருமை
அய்யா உங்களைப் போல் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தாலே போதும். அருமையான பேச்சு. கள யதார்த்தத்தை புட்டு புட்டு வைத்தீர்கள். நன்றி தங்கள் பணி இதேபோல் தொடர வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான மிகவும் நியாயமான 100% உன்மையான பேச்சு உங்களுடையது திருச்ச திரு.
சூர்யா அவர்களே !
Super bro... Hatts off to the makal voice of surya
.. நாயத்theen kural
உண்மையான ஒரு மனிதனின் மனசாட்சியுடன் கூடிய அருமையான கருத்து வாழ்த்துக்கள்
அருமையான கருத்து, 👌👌👌
மிக மிக அருமையான பேட்டி Super Sir.
இந்த ஒரு காணொளியில் சூர்யாவின் நேர்மை தெரிகிறது 👌👌👌👌
Cm sir antha dactar dismis pannunga pls
எப்போதும் அருமை திரு சூர்யா அவர்கள்
உண்மை க்கு குரல் கொடுக்கும் அண்ணன் அவர்களுக்கு கோடி வணக்கம்
Hats of to Surya
Bold speach
உண்மைகளை உரக்க சொல்லியதற்கு மிக்க நன்றி 🎉.
உண்மையை சொன்னீர்கள். அருமை. இந்த பேட்டி முடிந்த வரை forward பண்ணுங்க.
சூப்பராக பேசி இருக்கிறார்
திருச்சி சூர்யா அவர்கள் !
வலி கண்டவர்களின் தரப்புக்காக வலிமையுடன்
வீரியமுடன் பேசி இருக்கிறார்!
நட்சத்திரக் கணக்கில் நன்றிகள் திருச்சி சூர்யா அவர்களுக்கு!
சாமானிய மக்களுக்காக ஆதாரத்துடன் தெளிவான பதிவு
உண்மையே சொன்னிங்க சூரியா Super.இந்த மக்களை இறைவன் ஒருவன் மட்டும்தான் காப்பாத்த முடியும்.மக்களின் நிலை?????????????
Nandri Thiru Surya!! Appreciate your empathy!!🙏🙏🙏
சூப்பர் அண்ணா வருங்கால நல்ல அரசியல் கட்சியின் நல்ல தலைவர் மற்றும் அமைச்சர் நீங்கள்
நன்றி நன்றி நன்றி ஐயா.. மனிதநேய மிக்க பேச்சு
Exactly said suriya my mother also died in 2005 same breast cancer,I also know the pain I came to known one hospital at Madavaram Mattur free good treatment please share this hospital anyone need help, your speach is came to remmember my mother .
Super suriya brother u got the point I love you sir
நல்ல சமுதாய கண்ணோட்ட நேர்ப்பார்வை,அரசாங்க மருத்துவரின் மன நிலையை வெளிக்காட்டியதற்கு நன்றி .
ரொம்ப நன்றி சூர்யா சிவா... அந்த பாலாஜி டாக்டரை சும்மா விடாதீங்க... அதே நேரத்தில் விக்னேஷை விடுதலை பண்ண ஏதாச்சு முயற்சி பண்ணுங்க
Sir Stalinku super chance to corner Kavery Hospital owner Nehru....
Adhavachum seyaa backbone irukaa paarpom.
@@NameIsNothin he is no. One dubaakur... He won't do anything
அந்த 400 வீடாயோ என்னாச்சு? 😅😅😅😅
Neenga enna sir vela paakureenga? Naalaiki unna Kathi yala kutthina enna pannuveenga?
Pls help for Vignesh 🎉🎉🎉
Mr. Surya, please bring these kinds of problems outside. Appreciated
சூர்யா, இந்த பணி தொடரட்டும்
Super superb சூர்யா we salute for truth 100%
சூப்பர் தம்பி அருமையான பதிவு நன்றி.
சார் உண்மையாலுமே திருச்சி அண்ணன் அவர்களுடைய கருத்து மிகவும் அருமையாக உள்ளது
அந்த பையன் பாவம். அவன் அம்மா கஷ்ட படுறத தாங்க முடியாம ஏதோ தவறு பண்ணிட்டான். அவனுக்கு ஏதாச்சும் உதவி பன்னுங்க 😢
Yen da sunni !!! Etho thappa ?? Pundamavanungala oru work-life balance illadha naraga vedhanana engaluku thanda intha sunni baadungalukaga work panradhuku !!
😢😢😢
Sir ungaludaya vivadham supper sir you very great 🎉🎉🎉❤
சூரியா சிவா சார் ரொம்ப ரொம்ப நேர்மையான பதிவு.மிக்க நன்றி சார்.😢😢😢😢😢😢😢😢😢
வேற லெவல் நீங்க பேசுறது 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Excellent Suriya Excellent. Inteligent points😂🎉💥👌👎👏🎉
நிதர்சனமான உண்மையை தெரிவித்து சூரிய அவர்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
சகோதரர் சொல்வது அத்தனையும் 100% உண்மை...மனிதன்...🙏🙏🙏
அருமையான பேச்சு...உண்மையான பேச்சு..🎉🎉
சிறந்த விளக்கம் . சிந்தனை திறன் பெற்ற சிவா ஒரு சிறந்த சிந்தனை தமிழ் குடிமகனை பெற்று உள்ளார்.
மனித நேயம் மிகுந்த ஒரு சமூக நலம் நாடும் சிந்தனை கொண்ட விமர்சனம்.
அறம் கூறும் வழியில் ஒரு சூர்யா.
உங்கள பேட்டி எல்லாமே பாத்து இருக்கேன்... But இந்த intetview ரொம்ப honest speech Sir 🙏🙏🙏🙏🙏 உங்க மேல respect வந்து இருக்கு sir... Thanks to King channel💐💐💐💐💐
அண்ணன் திருச்சி சூரியா அவர்களின் பேச்சு அருமை இவர் மட்டும் தான் அந்த டாக்டரை விமர்சித்து பேசுகிறார்
IPO tha kamarajare pesurea pola irukku outstanding ❤❤❤❤ super annaa
Sooper speech sir correct ah enga manasula irndha baaramey koranjirku sir unga speech adhey pola vignesh ammaku nalla treatment Vignesh ku koranjapatcha dhandanai irndha podhum
உங்கள் சிறப்பு 👍👍👍👍❤️❤️❤️❤️❤️தொடரட்டும் 🙏🙏🙏🙏கோடி வாழ்த்துக்கள் 🙏🙏🙏சூர்யா சார் 🙏🙏🌹🌹🌹🌹❤️👌❤️உண்மைக்கு சான்று ❤️❤️❤️ரியல் ❤️❤️❤️❤️❤️❤️உங்கள் பேச்சு கிரேட் ❤️ஆள்மனம் 👍👍👍👍👍🙏❤️❤️👍🙏🙏
ரொம்ப நன்றி சூர்யா சார்.... இங்கு மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் முதல் மருத்துவர்கள் வரை இப்படித்தான் கேவலமாக நடத்துகின்றனர்.... உடம்பில் இருக்கும் நோயின் வலியை விட இவர்களால் ஏற்படும் மன அழுத்தம் நிறைய.எதற்கெடுத்தாலும் பணம்.... மருத்துவர் தரப்பு நியாயத்தை மட்டும் கேட்பவர்கள் அந்த அம்மா அவர்களையும் சென்று பார்த்து இருக்கலாம்....உண்மையா சொல்லுங்க யாராவாது அரசு மருத்துவமனையில் சென்று இது மாதிரி நடக்கவில்லை என கூறமுடியுமா.....என் இயலாமை என்னால் கேட்க முடியாமல் மனவலியோடு கடந்து போயிருக்கிறேன்
💯 yes Yes yes Yes yes yes
சேலம் பொது மருத்துவமனை இதே போல் உள்ளது
பிரசவத்திற்க்கு செல்லும் போது அங்கிருக்கும் நர்சுகள் பேசும் ஆபாச வார்த்தைகள் 😢 போதும் டா அய்யா னு தோனும்
Surya is really bold politician, he is talking very sensible in sensitive matter. Well appreciated
nanry suriya Thampi, pothu makgallin kurallaga ungalai ninaikgirom, valga valarga
ரொம்ப சரியாக பேசியதற்காக நன்றிங்க