இன்று nov 15 il MMC il admit pottu 16 discharge வேணும் என்று வெளியேறி விட்டேன்.. மருத்துவர்கள் செவி லியர்கள் துப்புரவு பணியாளர்கள் எவரும் மனசாட்சிப்படி வேலை செய்யல. பின் எப்படி பொருத்து...கொல்வர் மக்கள்.. காலம் திராவிட அரசுகளின் 57ஆண்டுகால பரிணாமம் மருத்துவர்களின் முதிர்ச்சி ..எப்படியோ மக்களின் முதிர்ச்சி. கத்தி கை மாறி வருகிறது..
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பிற மருத்துவமனைகளில் பணியாற்றக் கூடாது என்ற உத்தரவை அரசு பிறப்பித்தால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும்
அந்த அரசு மருத்துவமனைக்கு நேற்று நான் சென்றிருந்தேன். எந்த சிகிச்சையும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் அனைவரும் வேலைநிறுத்தம் செய்துகொண்டு இருந்தார்கள். இது ஞாயமா? மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா? ஆட்டோவில் நான் போய் திரும்பி வந்து விட்டேன். ஐநூறு ரூபாய் இழப்பு. அருகிலிருந்த வேறு ஒரு மருத்துவரைப் பார்த்து... பணம் செலவு செய்தது தான் மிச்சம். இவன் கத்தியால் குத்தியது தப்பேயில்லை என்று அங்கு வந்த மற்றவர்கள் நோயாளிகள் சாபம் விட்டனர்.
அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் அதை தீவிரமாக நடைமுறை படுத்த வேண்டும் திரு பாண்டியன் சார் சொல்வது முற்றிலும் உண்மை ஏழைகளை அரசுமருத்துவ மனையில் மருத்துவர்கள் ஊழியர்கள் ஏன் தூய்மை பணியாளர்கள் கூட மதிப்பதில்லை எல்லாம் பணம் ஒன்றே குறிக்கோள்.
டாக்டர்களின் தலைவர் டீன். டீன் டாக்டர் இருவரையும் சேர்த்து கண்காணிக்க வேண்டும்.இல்லை எனில் இப்படித்தான் பொது மருத்துவமனை இருக்கும் உதாரணமாக சேலம் பொது மருத்துவமனை
மருத்துவத்துறையில் நீட் தேர்வு முறை கடுமையாக்கப்பட்டு திறமையுள்ளவர்கள் தேர்வு எழுதி மருத்துவர் ஆவது போல் நீதித்துறையிலும் கடுமையான தேர்வு மூலம் நேர்மையான வழக்கறிஞரை தேர்வு செய்தால் சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கும் அன்றுதான் உண்மையான சுதந்திர தினம் கொண்டாட்டம்
இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாத் துறைகளிலும் இனிமேலும் தொடர்ந்து நடக்கும், எல்லாத் துறைகளும் மிகவும் சீர்கெட்டுப் போய்விட்டது !! இதனால் இளைஞர்கள் மன கொந்தளிப்பிலும், மன அழுத்தத்திலும் இருக்கிறார்கள் !!! இதுதான் உண்மையிலும் உண்மை !!!!
நாடு 78 ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம் என்று உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தால் மட்டும் போதாது உயர்நீதிமன்றத்தை நாடி தேடி வருகின்ற சாதாரண மக்களுக்கு நீதி கிடைத்ததா அன்றுதான் உண்மையான சுதந்திர தினம் கொண்டாட்டம் நீதிபதிகள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்ற பொது ஊழியர் தான் என்பதை மறந்து ஏர் கண்டிஷன் கார் மற்றும் ஏர் கண்டிஷன் ரூமில் இருந்து கொண்டு பதவிக்காலத்தை கடந்து விடுகிறார்கள் நீதிமன்றத்திற்கு வெளியே வந்து சாதாரண மக்களிடம் குறைகளை கேட்டு அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்
Doctor oda time and talent .. he is ready to put his efforts to work part time in private hospital .. ena logic .. work pana koodadhu nu solraku # vanmam # poramai
Vignesh did 100% right thing...whoever thinks like me. Like this comment to show support for Vignesh. Only poor can understand another poor people Pain.
Health care system improved in TamilNadu comparing previous years.. But we are developing to provide better health care .. Vacany lam fill pannanum.. ஒரு நோயை பற்றி முழுவதும் தெரியாமல் அதன் குணப்படுத்தும் முறை பற்றி முழுவதும் தெரியாமல் இப்படி மருத்துவரைப் பற்றி தவறாக பேசுவது சரியானது அல்ல.. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் Counseling கொடுக்கவும் நோயைப் பற்றி முழுமையான விளக்கத்தை கூறவும் நேரம் இருப்பதில்லை.. மேலும் நோயாளிகள் கூட விரைவாக செல்ல வேண்டும் என்றே எண்ணுகிறார்கள்.. இந்த நிலை மாறினால் மட்டுமே இது போன்று இனி நடக்காது.. We will improve our health care by our unity only..
At the sametime,we can not generalize everything.what is the condition of the doctors working in the GH? How much responsibilities and risks they are taking. During corona time, how many GH doctors died, while giving treatment to the corona patients.At the sametime should not justify the action of Vignesh. One should understand how much difficult and painful to treat the cancer patients.There sare many honest and sincere doctors and nurses in the GH. Mr. Pandian do not generalizeeach and everything.😊
மாசு தார்மீக அடிப்படையில் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்...எங்களுக்கு MBBS மருத்துவர் சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சராக வேண்டும்.எங்களுக்கு vasuul raja MBBS வேண்டாம்...Prof.Ln.Dr.RECS NADAR
சிறப்பான பதிவு -அரசு மருத்துவர்களுக்கு ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம் கொண்டு வரப்பட வேண்டும்... நல்ல ஸ்டார் ரேட்டிங் இருந்தால் மட்டுமே சம்பளம் தர வேண்டும்.... -மருத்துவர்கள் பற்றாக்குறை... -தனியார் மருத்துவமனைகள் அரசுடமையாக்கப்பட வேண்டும்... -நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்... -தனியார் மருத்துவ கல்லூரிகளை அரசுடமையாக்கப்பட வேண்டும்...
மிகவும் சிறப்பான பதிவு அரசு மருத்துவமனையில் நடப்பது அப்படியே கூறுகின்றார்
அருமை சார்...உண்மையை உறக்க சொன்னதற்கு நன்றி....
விக்னேஷ் க்கு ஆதரவாக பேசியதற்கு உங்கள் இருவருக்கும் நன்றி
நியாயமான கருத்து 🙏💐
நியாயத்தை உரக்க சொல்லும் திரு.பாண்டியன் அவர்கள் பாராட்டுக்குரியவர். வாழ்க வளமுடன்.
Ungali Pol nalla ullam padaithavan kal pala vendum
முதலில் treatment கொடுக்க அத்தனை வசதிகளும் govt hospital லில் இருக்குதா? அனைத்து equipments வேலை செய்யுமா?
இன்று nov 15 il MMC il admit pottu 16 discharge வேணும் என்று வெளியேறி விட்டேன்.. மருத்துவர்கள் செவி லியர்கள் துப்புரவு பணியாளர்கள் எவரும் மனசாட்சிப்படி வேலை செய்யல. பின் எப்படி பொருத்து...கொல்வர் மக்கள்.. காலம் திராவிட அரசுகளின் 57ஆண்டுகால பரிணாமம் மருத்துவர்களின் முதிர்ச்சி ..எப்படியோ மக்களின் முதிர்ச்சி. கத்தி கை மாறி வருகிறது..
திறமையானவர்களுக்கு வேலை இல்லை திறமையற்றவர்களுக்கு வேலை அதான் இந்த அவலம்
தனியா ரில் திறமை, / பொறுப்பு இல்லா விட்டால் ஆப்பு வைத்து விடுவான். அரசுத் துறையில் ?
நுரை யீரல் சிகிச்சை விளம்பரங்கள். ?
@@lakshmimurugesan971 எவனுக்கும் வேலை செய்யதெரியவில்லை.புள்ளிவிவரம் மட்டுமே தருகிறார்கள்.திறமையானவர்களை ஓரம்கட்டிவிடுகிறார்கள்.
வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா அவர்களே...
சூப்பர் சார் அருமையா விளக்கம் கொடுக்குறீங்க நன்றி
எப்போதும் அதிரடி எங்கள் ஐயாபாண்டியன் வாழ்க
உண்மையையும் நியாயத்தையும் பேசும் பாண்டியன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பாண்டியன் ஐயாவுக்கு நன்றி ஐயா
உண்மையை உரக்க பேசும் பெரியவர்க்கு என் சல்யூட்
அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🙏
உண்மை
நன்றி ஐயா
கண்டிப்பாக தகுந்த தண்டனை இந்த டாக்டருக்கு கொடுக்கணும்
Super speech
உங்கள் காணொளியில்லையா மிகவும் சரியான காணொளி ஐயா.
❤நன்றி திரு பாண்டியன் ஐயா உங்களுக்கு.
அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தால் ஆயிரம் பெண் குழந்தை பிறந்தால் 500 லஞ்சம் வாங்குகிறார்கள் இதைப் பத்தியும் சொல்லுங்க
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பிற மருத்துவமனைகளில் பணியாற்றக் கூடாது என்ற உத்தரவை அரசு பிறப்பித்தால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும்
மருத்துவர் அவ்ளோ தப்பு பன்றாங்க, அதை கேக்க இந்த அரசு கு கேக்க துப்பு இல்லை 🤬🤬🤬
நன்றி பாண்டியன் ஐயா அவர்கள் 🙏
நன்றி சார்
மிகவும் வெளிப்படையான பேச்சு எல்லோரும் பழையதை மறந்து விடுகிறார்கள் நிர்வாகம் மிக திறமையாக இருக்க வேண்டும்
பாண்டியன் சார் தரமான பதிவு 💯♥️
💯💯👌
சூப்பர் சார்
அந்த அரசு மருத்துவமனைக்கு
நேற்று நான் சென்றிருந்தேன்.
எந்த சிகிச்சையும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் அனைவரும் வேலைநிறுத்தம் செய்துகொண்டு இருந்தார்கள்.
இது ஞாயமா?
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா?
ஆட்டோவில் நான் போய் திரும்பி வந்து விட்டேன். ஐநூறு ரூபாய் இழப்பு.
அருகிலிருந்த வேறு ஒரு மருத்துவரைப் பார்த்து... பணம் செலவு செய்தது தான் மிச்சம்.
இவன் கத்தியால் குத்தியது தப்பேயில்லை என்று அங்கு வந்த மற்றவர்கள் நோயாளிகள் சாபம் விட்டனர்.
Kolaiye panalum… ungaluku doctors sevai seiyanum!
un veetla oruthara kuthitta ,ne seva senjunu iruppiya illa unga veetla poi pappiya
உண்மைக்கு ஆதரவாக பேசுவது மனதை ஆறுதல் படுத்து கிறது.
அரசு மருத்துவமனையில் நோயாளியை எந்த மருத்துவரும் மரியாதையாக நடத்துவது இல்லை
Thanks for interview
மிக சிறப்பான பதிவு
Unmai super sir thiru pandiyan avargal super
அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் அதை தீவிரமாக நடைமுறை படுத்த வேண்டும் திரு பாண்டியன் சார் சொல்வது முற்றிலும் உண்மை ஏழைகளை அரசுமருத்துவ மனையில் மருத்துவர்கள் ஊழியர்கள் ஏன் தூய்மை பணியாளர்கள் கூட மதிப்பதில்லை எல்லாம் பணம் ஒன்றே குறிக்கோள்.
seam srilanka Government hospital very badly situation doctors money mafiah 😢😢
Sattam ippavum irukku.Oruthanum ketkarathilla.
டாக்டர்களின் தலைவர் டீன். டீன் டாக்டர் இருவரையும் சேர்த்து கண்காணிக்க வேண்டும்.இல்லை எனில் இப்படித்தான் பொது மருத்துவமனை இருக்கும் உதாரணமாக சேலம் பொது மருத்துவமனை
நூறு %உண்மை
உண்மைய்யைஉரக்கசொன்னபாண்டிய.அண்ணனுக்குநண்றி
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்களை மதிப்பதே இல்லை, எங்கு சென்றாலும் அலட்சியம்
😅😅😅😅😅😅😅😅😅😅
Well said
ஐயா உங்களுடைய வாதம் மிகச் சரியான தே- அருமை
அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள் ஏழைகள் மட்டுமே அவர்களுக்கு சரியான முறையில் மருத்துவம் கிடைக்கிறதா?
😢
No 👎👎👎
மருத்துவத்துறையில் நீட் தேர்வு முறை கடுமையாக்கப்பட்டு திறமையுள்ளவர்கள் தேர்வு எழுதி மருத்துவர் ஆவது போல் நீதித்துறையிலும் கடுமையான தேர்வு மூலம் நேர்மையான வழக்கறிஞரை தேர்வு செய்தால் சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கும் அன்றுதான் உண்மையான சுதந்திர தினம் கொண்டாட்டம்
விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும் அலட்சியம் தான் அங்கே இதே பிரச்சனை தான். அரசாங்கம் ஒரு முடிவு கூட எடுக்க முடியவில்லை
கோபத்தின் வழிபாடுதான் கத்தி என்று பதிவு செய்வதற்கு நன்றி.தவறு செய்பவர்களுக்கு என்னதான் பாதுகாப்பு கொடுத்தாலும் பூநாகம் கதை ஞாபகம்வருகின்றது
அரசு மருத்துவ மனைக்கு செல்லும் மக்கள்தான் தனியார் மருத்துவ மாணவர்களின் சோதனை எலி, உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா என்பது தான் நிலை 😢😢😢😢
Thank you very much ayya...
இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாத் துறைகளிலும் இனிமேலும் தொடர்ந்து நடக்கும், எல்லாத் துறைகளும் மிகவும் சீர்கெட்டுப் போய்விட்டது !!
இதனால் இளைஞர்கள் மன கொந்தளிப்பிலும், மன அழுத்தத்திலும் இருக்கிறார்கள் !!!
இதுதான் உண்மையிலும் உண்மை !!!!
நாடு 78 ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம் என்று உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தால் மட்டும் போதாது உயர்நீதிமன்றத்தை நாடி தேடி வருகின்ற சாதாரண மக்களுக்கு நீதி கிடைத்ததா அன்றுதான் உண்மையான சுதந்திர தினம் கொண்டாட்டம் நீதிபதிகள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்ற பொது ஊழியர் தான் என்பதை மறந்து ஏர் கண்டிஷன் கார் மற்றும் ஏர் கண்டிஷன் ரூமில் இருந்து கொண்டு பதவிக்காலத்தை கடந்து விடுகிறார்கள் நீதிமன்றத்திற்கு வெளியே வந்து சாதாரண மக்களிடம் குறைகளை கேட்டு அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்
அந்த டாக்டருக்கு என்ன தண்டனை?
இவங்க அரசுகிட்ட சம்பளம் வாங்கிட்டு தனியா மருத்துவமனை நடத்தறது தண்டிக்கணும்.ஆசிரியர்கள் போல.
Not enough salary,
Plus more than a core paid for Dr. seats, MD seats more than 50 Lacs.
How to recover this amount?
Doctor oda time and talent .. he is ready to put his efforts to work part time in private hospital .. ena logic .. work pana koodadhu nu solraku # vanmam # poramai
Then why you are going to govt job. In hospital Start a private clinic@@sethuramansubramanian200
டாக்டருக்கு காவேரி மருத்துவமனையில் தான் வேலை அரசு மருத்துவமனையில் வேலை சம்மா
Good speech
ஐயா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள வட்டார மருத்துவ அலுவலர்கள் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களை பற்றி கொஞ்சம் பேசுங்க ஐயா
டாக்டர்கள் தனியா கிளினிக் ,, அரசு ஆசிரியர்கள் தனியா. டுயூசன் ,,,,,, நடத்தும் வரை இப்டி தான் இருக்கும்.... விடியா. அரசு.....
சூப்பர்
நியாயமான, சரியான பேச்சு
சம்மந்தப்பட்டவர்கள் (மனசாட்சியுடன் ) உணருவார்களா😢
தம்பிகிங்செய்திசனல் அரசுமருத்துவமனை சென்று அங்குஉல்லா நேயாலிகழிடம்ஊடகம் செய்திசெகறிக்கவும்
உண்மை தான் இவர் சொல்வது
அசிரத்தை,அஜாக்ரதையான மருத்துவர்களுக்கு இது ஒரு படிப்பினை😢பொது மக்கள்தான் போராட்டம் நடத்த வேண்டுமே ஒழிய டாக்டர்கள் அல்ல.
super sir ur supporting people
உன்மயாவே நீங்கதான் சூப்பர்உள்ளத உள்ளபடி சொன்னிங்க
Pandian sir super speach
Good perfact sir...ninga orutharthan public support panirikinga sir ❤❤❤❤❤❤
அரசியல் வாதிகளுக்கும் இனிமேல் தகுதித் தேர்வு வைக்க வேண்டும் போல
Kandipaa Vaikalaam
நூற்றுக்குநூறு பாண்டியன் சொல்வது சரியே.
Vignesh did 100% right thing...whoever thinks like me. Like this comment to show support for Vignesh. Only poor can understand another poor people Pain.
U support on TH-cam comments only
Pandian is great
Pandiyan sir ... valga valamudan 🙏🙏🙏🌹🙏🙏
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏super iya
Nice speaking ayya
Pandiyan ayya vaalga valamudan
உங்களைப்போல்மனிதர்கள்நலமுடன்வாழவேண்டும்.நன்றி.
Iya god is great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ speech
பாலாஜி பெயருக்கு எத்தனை எத்தனை பிரைவேட் கிளினிக் இருக்கு அவனோட சொத்து மதிப்பு என்னன்னு ஆராய்ச்சி பண்ணுங்க
Nice sir salute....
Super.dr Elzilan corect choice
உன்மை dr. பாலாஜி தான் குற்றவாளி
💯💯💯👌
Yes 👍👍👍
Super.
Super speach Mr.pandiyan sir
Well said sir
Superb 👍🏾👍🏾👍🏾👍🏾
Thank you sir 🙏🏻
Sooper innum sound a sollunga ellorukum ketkatum.
SUPER SPEECH
Health care system improved in TamilNadu comparing previous years.. But we are developing to provide better health care .. Vacany lam fill pannanum.. ஒரு நோயை பற்றி முழுவதும் தெரியாமல் அதன் குணப்படுத்தும் முறை பற்றி முழுவதும் தெரியாமல் இப்படி மருத்துவரைப் பற்றி தவறாக பேசுவது சரியானது அல்ல.. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் Counseling கொடுக்கவும் நோயைப் பற்றி முழுமையான விளக்கத்தை கூறவும் நேரம் இருப்பதில்லை.. மேலும் நோயாளிகள் கூட விரைவாக செல்ல வேண்டும் என்றே எண்ணுகிறார்கள்.. இந்த நிலை மாறினால் மட்டுமே இது போன்று இனி நடக்காது.. We will improve our health care by our unity only..
Rs.200 UPs
@edisonchandraseelan9852 just think twice ya..
பாவம் pationt
சூப்பர்.
Super speach
Pandian sir Great
100% True
Non practising allowance was given to Doctors long ago
great sir...
சட்டமும் அரசும் சரியில்லாத போது வன்முறை பேசுகிறது
Geat pandia great🎉
At the sametime,we can not generalize everything.what is the condition of the doctors working in the GH? How much responsibilities and risks they are taking. During corona time, how many GH doctors died, while giving treatment to the corona patients.At the sametime should not justify the action of Vignesh. One should understand how much difficult and painful to treat the cancer patients.There sare many honest and sincere doctors and nurses in the GH. Mr. Pandian do not generalizeeach and everything.😊
ஐயா ஐயா வணக்கம் ஐயா பாண்டி ஐயா இப்பதான் நியாயத்தை பேசுறீங்க ஐயா
தனியார் மருத்துவமனைகளை அரசுடமை ஆக்க வேண்டும்
மாசு தார்மீக அடிப்படையில் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்...எங்களுக்கு MBBS மருத்துவர் சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சராக வேண்டும்.எங்களுக்கு vasuul raja MBBS வேண்டாம்...Prof.Ln.Dr.RECS NADAR
Reality you talk sir without any fear
Super sir
சிறப்பான பதிவு
-அரசு மருத்துவர்களுக்கு ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம் கொண்டு வரப்பட வேண்டும்... நல்ல ஸ்டார் ரேட்டிங் இருந்தால் மட்டுமே சம்பளம் தர வேண்டும்....
-மருத்துவர்கள் பற்றாக்குறை...
-தனியார் மருத்துவமனைகள் அரசுடமையாக்கப்பட வேண்டும்...
-நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்...
-தனியார் மருத்துவ கல்லூரிகளை அரசுடமையாக்கப்பட வேண்டும்...