Some persons thinking that spb entered in recording studio with all prelude, interlude and tune and explained his recording method then started singing. immediately ilayaraja started playing rhytham but all idiots said that was ilayaraja' s song. Like this way ilayaraja cheating public for more than 40 years.
இப்படத்தில் SPB யின் முதல் பாடல் " இளைய நிலா பொழிகிறது" கேட்கும்போது நம் இதயம் நனைகிறது. கடைசிப் பாடல் " மணி ஓசை கேட்டு எழுந்து......" அவர் மறைவுக்குப் பிறகு கேட்கும்போது கண்கள் நனைகின்றன.
தவறாக மதிப்பிட்டதாக நினைக்க வேண்டாம் இளையராஜா SPB இவர்கள் இருவரும் இந்த பாடலுக்கு எந்த அளவுக்கு புகழ் உள்ளவர்களோ அதில் சிறிதும் குறை இல்லாதவர் மோகன் அவர்கள்
What a lucky actor you are Mohan and ofcourse you deserved too.....I feel all the golden songs are with you only, Mohan SPB Ilaya Raaja are really blessings to us.
பள்ளி நாட்களில் இந்த பாடலை பாட்டு புத்தகத்தை பார்த்து பாடுவேன்... அதே போல் இருமியும் காட்டுவேன்... இந்த பாடலை எப்போது கேட்டாலும்... அந்த விடலை நினைவுகள் வருடிவிட்டுத்தான் செல்லும்...
இந்த படத்தை நான் பார்த்த போது அநேகமாக 1983 அல்லது 84 ஆக இருக்கும் இவர்தான் ஜானகி அம்மா என்று நினைத்திருந்தேன்... சமூக ஊடகங்கள் இல்லாத காலம் அது... 15 பைசாவிற்கு ஒவ்வொரு சினிமாவிற்கும் பாட்டு புத்தகம் கிடைக்கும் காலம் அது
I am Kannadiga, I keep listening to this song. I saw this Payangagal Muduvadilai movie 8 times in those days at Nataraja theatre Bangalore. This is a sweet song. Mesmarized.
How beautiful and melodious Spb has sung this song along with caugh. S Janaki superb. Also how superbly Mohan and the lady singer have acted for this song. Everybody should be appreciated. Ofcourse, the music director leads from front. He is the pillar for this song. Now we cannot expect this type of movie at all.
மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோயில் சேர்ந்த பொழுது அந்தக் கோவிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ……ஹ்ம்……ஹ்ம்ம்…. பெண் : மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து ஆண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க ஆஅ ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசைக் கண்ணன்…ஹா…ஆ…. பேசக் கூடாதோ….. பெண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ ஆண் : ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் வாடலாமோ வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ ஆண் : மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து ஆண் : பாதை மாறிப் போகும் போது…… ஊரு வந்தே சேராது தாளம் மாறிப் போடும் போது ஆ….. ராகம் தோன்றாது பெண் : பாதை மாறிப் போகும்போது ஊரு வந்தே சேராது ஆண் : தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது பெண் : பாடும் புது வீணை இங்கே ஆண் : ராகம் அதில் மாறும் அங்கே காலம் மாறுமோ தாளம் சேருமோ பெண் : ஓஹோ……ஓ….. மணியோசை கேட்டு எழுந்து ஆண் : நெஞ்சில் ஆசை கோடி சுமந்து பெண் : திருத்தேரில் நானும் அமர்ந்து…. ஆண் : ஒரு கோயில் சேர்ந்த பொழுது….. பெண் : அந்தக் கோவிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ….. ஆண் : ஹம் ஹ்ம்ம் ஹம்…. மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
Extremely saddened to hear this wonderful song now. No words are enough to convey our deepest sadness on hearing SPB Sue's passing yesterday. Thank you sir for all the Music you shared with us for the past 50odd years. RIP 🙏🙏🙏
How beautifully he sang for the person having cough. Very extraordinary performance... moreover a complete man..I cant believe... i grown up hearing this beautiful voice... RIP SPB sir, 🙏💐🙏
மணி ஓசை கேட்டு தெரிந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திரு தேரில் நாமும் அமர்ந்து ஒரு கோயில் சேர்ந்த பொழுது அந்த கோயிலை வாசலை இன்று மூடுதல்ு முறையோ மணி ஓசை கேட்டு கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ ராதை ரோடு ஆசைு கண்ணன் பேசக்கூடாதோ கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ ராதை ரோடு ஆசைு கண்ணன் பேச்கூடாதோ ராதையின் மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் மரலாமோ வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் மாறுமோ மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து இந்த பாடல் மனதை பரிதவிக்கும் வகையில் மனதை நெகிழ வைத்து விட்டது ஆஹா என்ன விநோதமான ராகம் புரியவில்லை கண்டிப்பாக இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்கும் ஆவல் தந்த ஈடில்லா பாடல் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம்
Excellent performance by both MOHAN and Poornima jayaram in this film and this song singer SPB and legendary Janaki Amma voice are very cute and nice. A real love story behind on this film and MEGA HIT one at that period. Jk
Very good acting by Mohan and Poornima followed by GOOD direction by R Sundrarajan(first movie) and music by Ilayaraja....A.R Rahman always loud drum music whereas Ilayaraja is melodious and heart loving music..
Look at the smiling face of Mohan in the very beginning of the song looking at the singer, and see the tragic face, coughing and struggling as he tries to sing in high pitch as the song goes further. He expresses that because of him the song is going to be spoiled, as the female si ger is singing so beautifully. What a beautiful expression. Where can we find such an actor now? Too many thanks to him.
இந்த பாடலை பாடினார் என்பது மகத்துவம் பற்றி மேலும் அறியவும் இந்த பாடலை எழுதினார் என்று சொல்லி விட்டு என்றும் உயிர் வாழும் பல ஆண்டுகள் பல ஆயிரம் முறையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் மதுரை மதன்
மணி ஓசை கேட்டு தெரிந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திரு தேரில் நாமும் அமர்ந்து ஒரு கோயில் சேர்ந்த பொழுது அந்த கோயிலை வாசலை இன்று மூடுதல்ு முறையோ மணி ஓசை கேட்டு கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ ராதை ரோடு ஆசைு கண்ணன் பேசக்கூடாதோ கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ ராதை ரோடு ஆசைு கண்ணன் பேச்கூடாதோ ராதையின் மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் மரலாமோ வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் மாறுமோ மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
எத்தனைமுறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் தெவிட்டாத பாடல். SPB+Ilayaraja+Mohan superb
S. Janaki + SPB + Ilayaraja = super
Exactly
பாடலோடு சேர்ந்து வாயசைக்க
மோகனுக்கு நிகர் மோகன்தான்
அப்போ சிவாஜி யாரு?
By
Yes true real acting super actor mohan
சிவாஜி என்ற மலை இருக்கிறது
Antha Kaalathuku Sivajidaa, intha Kaalathuku Mohandaa, Venna
சோகம் என்றாலே மோகன் உடைய நடிப்புதான் ஞாபகம் வரும். உண்மையான காதல் வலி என்னவென்று உணர்த்தும் நடிப்பு...
Super
D
@@sahayarani6022
டி என்றால் ப்ளீஸ் எக்ஸ்ப்ளைன்
ம்
Romba romba correct
பாடலுக்கு தகுந்த வாய் அசைத்து பாடுவது என்றால் மோகனுக்கு நிகர் மோகனே
என்ன ஒரு அழகு எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் அமுது மோகன் கிரேட்
👌👌👌🙏🙏🙏🙏🙏
காலத்தால் அழியாத பாடல்.. இப்போ இருக்கும் தலைமுறைக்கு இந்த அருமை தெரியாம போனது துரதிர்ஷ்டம்..
நடிகர் மோகன் அவர்களே! மீண்டும் திரைக்கு வாருங்கள் உங்கள் கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் வாழ்த்துக்கள் !
அழகான அருமையான தத்துவம் நிறைந்த பாடல். 👌மோகனின் நடிப்பு மிகவும் அருமை👌🚶🙏 ஓர் காலத்தில் கொடி கட்டி பரந்தது.👍😉😊💜
25.9..2024mohan@super🎉❤❤❤
பாடல் எழுதியவர் பாடியவர் பாடலுக்கு நடித்த மோகன் அனைத்தும் வெகு சிறப்பு
Kadalkotai
👍🏻👍🏻👍🏻
Illayaraja sir the first
அய்யா இளையராஜா... நீங்கள் மனிதனாக இருக்க வாய்ப்பே இல்லை.. இதுபோல இசையமைக்க வெறும் மனிதர்களால் இயலாது...
Suppar
appo padana spb ya ennandru soldrathu
என்ன ஒரு நடிப்பு மோகன்.. summa ilayarja nu soldra music all hard work no raja
Some persons thinking that spb entered in recording studio with all prelude, interlude and tune and explained his recording method then started singing. immediately ilayaraja started playing rhytham but all idiots said that was ilayaraja' s song. Like this way ilayaraja cheating public for more than 40 years.
100க்கு 101 சரியே!
மிகவும் சிறப்பான நடிப்பு சகோதரர் மோகன் அவர்களே..
இசைக்கருவிகளின்
வரிசையில்
இருமலையும்
இணைத்துக் கொண்ட
இனிய கீதம்...
அற்புத பாடலைத்
தந்த
இருமலைகள்
இளையராஜாவும்
எஸ்.பி.பி.யும்...
அதற்கு உயிர் கொடுத்த மோகனையும் சேர்த்து கொள்ளலாம் தப்பில்லை :-)
நன்றிகள்
Pppp
Kana d has an songs
@@hyfirfanhyfirfan8035 p
இந்தப்படத்துல😍 அவ்வளவு பாட்-😘 டிலையும் எஸ்பிபி மிரட்டியிருப்பார்.
என்ன திரைப்படம்
@@Rosyviews பயணங்கள் முடிவதில்லை
@@rameshs1378 thank you
Mgr
Hearing
Immigration
Canada ❤
Responded
அற்புதமான பாடல் எஸ் பி பி & ஜானகி அம்மா நன்றாக பாடியிருப்பார் கள
Jannaki voice okay ❤
இசையும்&பாடகர்கள் குரலும் ;இனி ஒரு காலம் இப்படி அமையுமா?👌👌👌👌உயிருள்ள. உணர்வு கள்...
மிகவும் உணர்வுப்பூர்வமான வரிகளை எழுதிய கவிஞர்.முத்துலிங்கம் ஐயாவை தமிழ்ச்சமூகம் கொண்டாட மறந்தது ஏனோ .....😉
உண்மையில் கவலையே... 🌹
இந்த பாடல் நம் இளமை வயதை ஞாபகப்படுத்துகிறது...
Yes
உலகில் எந்த பாடகரும் கதையோடு இப்படி ஒட்டி பாடியது இல்லை
வசந்த மாளிகை வேறு விதம்
இப்படத்தில் SPB யின் முதல் பாடல் " இளைய நிலா பொழிகிறது" கேட்கும்போது நம் இதயம் நனைகிறது. கடைசிப் பாடல் " மணி ஓசை கேட்டு எழுந்து......" அவர் மறைவுக்குப் பிறகு கேட்கும்போது கண்கள் நனைகின்றன.
Illaya ni la❣️❣️❣️❤❤❤👌👌mani oosai😭😭🙏🙏
மனம் உருகிறது... ஜானகி அம்மாவும் அழவைக்கிறார்.... ❤
Spb பாடிய முதல் பாடல் அடிமை பெண் படத்தில்ஆயிரம் நிலவே வா
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்
என்ன ஒரு நடிப்பு மோகன்...
மோகன் பாடியது போல் உள்ளது
மோகனே பாடியது போல் ஒரு பிரமிப்பு . spb sir you are a legend . 👏👏
This song is not speak sining
ஜானகி அம்மா வே sollaye
@@VijayKumar-qo4gi à
அவருக்கு அவரே பாடியது என்இதயகண்ணீர்அஞ்சலி
Add
Mohan actions , body language , movements , choreography & apt lyrics expressions are unique ; none can replace the best actor evermore
💯 correct
//bit too
இசை பாடகர் நடிப்பு மூன்றும் அருமை அருமை
திரைப்பட பாடல்களை இயக்குவதில் SP.முத்துராமன் மற்றும் சுந்தர்ராஜன் இவர்களை மிஞ்சிய ஆட்கள் எவரும் இல்லை
தவறாக மதிப்பிட்டதாக நினைக்க வேண்டாம் இளையராஜா SPB இவர்கள் இருவரும் இந்த பாடலுக்கு எந்த அளவுக்கு புகழ் உள்ளவர்களோ அதில் சிறிதும் குறை இல்லாதவர் மோகன் அவர்கள்
இருவர்களுக்கும் உயிர் கொடுத்தது மோகன் சார்
இந்த பாட்டு lip movements close up la spb sir madhiriye irukuraru
Yes .He is a good human .
Yes
you missed janaki bro..!!!
What a lucky actor you are Mohan and ofcourse you deserved too.....I feel all the golden songs are with you only, Mohan SPB Ilaya Raaja are really blessings to us.
Hi dear ❤️
பள்ளி நாட்களில் இந்த பாடலை பாட்டு புத்தகத்தை பார்த்து பாடுவேன்... அதே போல் இருமியும் காட்டுவேன்... இந்த பாடலை எப்போது கேட்டாலும்... அந்த விடலை நினைவுகள் வருடிவிட்டுத்தான் செல்லும்...
மோகன்நடிப்பு அருமை வாங்க சார் மீண்டும்
Vanthutaru
This film came in the year 1982...During that period Radio only available. We hear this song only by Radio..Old times never comes..sweet memories..
Recollecting my school days
எதோ ஒரு சோகத்துல இந்த பாடல் கேட்டேன் அழுக வந்துருச்சு...,..
இந்த படத்தை நான் பார்த்த போது அநேகமாக 1983 அல்லது 84 ஆக இருக்கும் இவர்தான் ஜானகி அம்மா என்று நினைத்திருந்தேன்... சமூக ஊடகங்கள் இல்லாத காலம் அது... 15 பைசாவிற்கு ஒவ்வொரு சினிமாவிற்கும் பாட்டு புத்தகம் கிடைக்கும் காலம் அது
Yes 😁
❤❤❤
Film
How beautifull is this song. Fantastic really. Only SPB can sing this way.... Janaki is superb as usual. Special appreciation to the music director
உயிர் உருகும் பாடல்.. 2024 யாரெல்லாம் கேட்குறீங்க
Super song
Janaki Amma unga voice enakku Romba pidikkum Amma
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் .
மோகன் பாடிய பாடல்கள்.. போலவே SPB SIR BOTH
அப்படியே மோகன் சார் பாடுவது போல் தான் உள்ளது. SPB sir அபாரம்!
உணர்வு ததும்புகிறது...
I am Kannadiga, I keep listening to this song. I saw this Payangagal Muduvadilai movie 8 times in those days at Nataraja theatre Bangalore. This is a sweet song. Mesmarized.
* முகக்கவசம் உயிர்கவசம் *
* மறக்க முடியாத பாடல் *
தான் படித்த பாடலிலே இந்த பாடல் தான் எனக்கு ரொம்ப பிடித்தது என SP பாலசுப்ரமணியன் அவர்களே கூறியது
இப்படியும் பாட முடியுமா என்று நான் வியந்த பாடல்....SPB sir😔😔😔😔
அவரால் பாட முடியாத பாட்டும் உண்டா இந்த உலகில்....
Mohan
Spb always used to say " Mohan only a man who was giving my expression exactly than others""said by SPB. Charan.
Mohan mathiri feel panni entha gerovalum padal pada mudiyathu
True
1982 intha baadal viru vaangiyadu
Naan muthalil Kovai kg complexilum pin chennai little anand theatrelum paarthen ippothu mibilelil adikkadi paarkkiren enna oru paadal Mohan nadippu piramatham spb Ilayaraja vera level kaalathal aliyatha alikkamudiyatha marakkamudiyatha padal sokathilum oru sugam irukkirathu kettukkonde irukkalam mohan meendum vandhu meendum vetrippadangalum vellivilappadangalum thara vendum
பாடுவது எஸ்பியா மோகனா? அருமையான நடிப்பு
Super 👌👌💕
அதனால் தான் அவருக்கு மைக் மோகன் என்ற பெயர் வந்தது...
Mohan padam romba pidikum mohan +spb sir ❣️❣️❣️❤❤❤❣️❣️❣️❤❤👏👏👏👌👌👌🤙🤙🤙🤙anthakalam pola varuma
@@ramsee0642 X-Yg
How beautiful and melodious Spb has sung this song along with caugh. S Janaki superb. Also how superbly Mohan and the lady singer have acted for this song. Everybody should be appreciated. Ofcourse, the music director leads from front. He is the pillar for this song. Now we cannot expect this type of movie at all.
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோவிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ……ஹ்ம்……ஹ்ம்ம்….
பெண் : மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
ஆண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க ஆஅ
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்…ஹா…ஆ….
பேசக் கூடாதோ…..
பெண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ
ஆண் : ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் மனம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ
ஆண் : மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
ஆண் : பாதை மாறிப் போகும் போது……
ஊரு வந்தே சேராது
தாளம் மாறிப் போடும் போது ஆ…..
ராகம் தோன்றாது
பெண் : பாதை மாறிப் போகும்போது
ஊரு வந்தே சேராது
ஆண் : தாளம் மாறிப் போடும்போது
ராகம் தோன்றாது
பெண் : பாடும் புது வீணை இங்கே
ஆண் : ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ தாளம் சேருமோ
பெண் : ஓஹோ……ஓ….. மணியோசை கேட்டு எழுந்து
ஆண் : நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
பெண் : திருத்தேரில் நானும் அமர்ந்து….
ஆண் : ஒரு கோயில் சேர்ந்த பொழுது…..
பெண் : அந்தக் கோவிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ…..
ஆண் : ஹம் ஹ்ம்ம் ஹம்….
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
Supper
Samma song super
Nice song
எவன்டா இனி இருக்கான் பாடவும் பாடல் எழுதவும்)இவர்கள் வாழ்தநாளில் நாமும் வாழ்ந்தோம்என்றுபெருமைகொள்வேம்)
Extremely saddened to hear this wonderful song now. No words are enough to convey our deepest sadness on hearing SPB Sue's passing yesterday. Thank you sir for all the Music you shared with us for the past 50odd years. RIP 🙏🙏🙏
Super song.... ketka ketka inimai...
Mohan sir super.... 11 April 2021....
Payanankal mudivathillai super move...
How beautifully he sang for the person having cough. Very extraordinary performance... moreover a complete man..I cant believe... i grown up hearing this beautiful voice... RIP SPB sir, 🙏💐🙏
பாடலிலே நடித்திருக்கின்றார் பாலு அவர்கள்.அத்துடன் இசை வேறு.நம்மை எங்கோ கொண்டு செல்கின்றது.கூடவே ஜானகியம்மா சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை
எனக்கு. மிகவும். பிடித்த. பாடல். இதை. கேட்டால். என். கண் கலங்கிடும். அவ்வளவு. நல்ல. பாடல். S. B. B யால. இந்த. பாட்டு. ஹிட்டா. இல்ல. மைக். மோகனால. ஹிட்டா. தெரியல. ஆனா. நல்ல. பாட்டு.
மோகனின் நடிப்பிற்கு ஈடு இணை இல்லை
Wonderful SPB sir performance
Songku expressions kudukka spb sir a thavira yaralayum mudiyadhu..miss u sir
Oldsll
ong see St ft
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து 💞❤
மணி ஓசை கேட்டு தெரிந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திரு தேரில் நாமும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த
பொழுது
அந்த கோயிலை வாசலை
இன்று மூடுதல்ு முறையோ
மணி ஓசை கேட்டு
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தால் ஆகாதோ
ராதை ரோடு ஆசைு கண்ணன்
பேசக்கூடாதோ
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தால் ஆகாதோ
ராதை ரோடு ஆசைு கண்ணன்
பேச்கூடாதோ
ராதையின் மனம் ஏங்கலாமோ
கண்ணன் மனம் மரலாமோ
வாழ்க்கை மாறுமோ
நெஞ்சம் மாறுமோ
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
இந்த பாடல் மனதை பரிதவிக்கும் வகையில்
மனதை நெகிழ வைத்து விட்டது ஆஹா என்ன விநோதமான ராகம் புரியவில்லை கண்டிப்பாக
இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்கும் ஆவல்
தந்த ஈடில்லா பாடல்
சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம்
அழுதுகொண்டே கேட்கிறேன்
இப்படி பாட ............
One AND only Dr Spb sir....
Excellent performance by both MOHAN and Poornima jayaram in this film and this song singer SPB and legendary Janaki Amma voice are very cute and nice. A real love story behind on this film and MEGA HIT one at that period. Jk
Very good acting by Mohan and Poornima followed by GOOD direction by R Sundrarajan(first movie) and music by Ilayaraja....A.R Rahman always loud drum music whereas Ilayaraja is melodious and heart loving music..
This song is very nice and I often hear regularly.I am70and it kindles my college days memory
இது போன்ற பாடல்கள் என்றுமே என் இதயத்தில் ஒழித்து கொண்டே இருக்கும்
Lips moment arumaiya irupathu Mohan sir ku poruthama iruku I like Mohan song 💞💞💞😘😘
எத்தனையோ பயணங்கள் இன்னும் முடியவில்லை...
இருமும் போது பாருங்கள் உண்மையே தோத்து விடும்
கேட்க கேட்க இனிமையான பாடல்
Look at the smiling face of Mohan in the very beginning of the song looking at the singer, and see the tragic face, coughing and struggling as he tries to sing in high pitch as the song goes further. He expresses that because of him the song is going to be spoiled, as the female si ger is singing so beautifully. What a beautiful expression. Where can we find such an actor now? Too many thanks to him.
Well said
Beginning of the song, his body language was literally like spb on live😍😍 only sync I hv seen in my life time...love to spb n mohan
Raathai Manam Yeengalamo... Kannan Manam Vaadalamo... Lyrics ❤️
மிகவும் அருமையான பாடல் வரிகள் நன்றி சார்
என்றும் மனதை விட்டு நீங்காத பாடல்
என்ன நடிப்புடா
சூப்பர் மோகன் சார்
Engada Kidaikum Ippudi Oru Feel Lines And Feel Heart
இந்த பாடலை பாடினார் என்பது மகத்துவம் பற்றி மேலும் அறியவும் இந்த பாடலை எழுதினார் என்று சொல்லி விட்டு என்றும் உயிர் வாழும் பல ஆண்டுகள் பல ஆயிரம் முறையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் மதுரை மதன்
2022 17.11 இந்தப் பாடலைக் கேட்டவர்கள் யார் எல்லாம்
அந்த.கால.கட்டத்தில்.மோகனை..பார்க்கும்போது.எஸ்பிபி.சார்போலவே..தோணும்🙁🙁🙁
என்ன ஒருஅருமையானதேவிட்டாத அழகானபாடல்
ரசிக குஞ்சுகளே இது மாதிரி பாட இந்த காலத்தில் மட்டும் அல்ல இனி எவனும் கிடையாது கர்வத்துடன் சொல்கிறேன்.....
🙏🙏🙏The Great balu sir we miss you so much sir🙏🙏
Spb voice 💯 percentage suitable mohan sir
Superb expression both or equal very enjoy my fav janaki amma song😍
ரொம்ப நல்ல பாட்டு .எல்லாரையும் kavarakkoodiyathu
காலத்தால் அழியாத காவியப்பாடல்
wonderful mixing of ragam thalam feelings with emotions
சூப்பர் எனக்கு பிடித்த பாடல்
Azhagana paadal
Inimayana ragham💖
எனக்குபிடித்தபாடல்மணியேசை
கேட்டுஎழுந்து.மோகன்.
நீங்கள் புதிதாக உருவாக்கப்படும் திரைப்படம்த்தில் உங்களுக்கு ஜோடியாக ஏன் ரேவதி அவர்களை போட்டால் அருமையாக இருக்கும் 🙏🙏💕💕
மணி ஓசை கேட்டு தெரிந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திரு தேரில் நாமும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த
பொழுது
அந்த கோயிலை வாசலை
இன்று மூடுதல்ு முறையோ
மணி ஓசை கேட்டு
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தால் ஆகாதோ
ராதை ரோடு ஆசைு கண்ணன்
பேசக்கூடாதோ
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தால் ஆகாதோ
ராதை ரோடு ஆசைு கண்ணன்
பேச்கூடாதோ
ராதையின் மனம் ஏங்கலாமோ
கண்ணன் மனம் மரலாமோ
வாழ்க்கை மாறுமோ
நெஞ்சம் மாறுமோ
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
கவிஞர் முத்துலிங்கம் தமிழ் வரிகள்
கவிஞர் முத்துலிங்கம் தமிழ் வரிகள்
Thanks
Super super super
IndhaPadalil Mohan Nadippu Arumai
1975ல் கேட்டு விட்டு என் காதலை எப்படி சொல்வது மன்னிக்கவும்.நான் மதுரை
70mm வ ஆனந்த் theater ல பார்த்தோம் இப்போது கையில்...
🌹What a melting song.🎤🤗🥰😘
Iam malayalie but i like this song very much😘
Nan.parthu.kneer veta.movie.intha song room ptukatu.irukumpotha Kneer vnthukodairkm.lik enku.ndntha.feeling.matari
Villukku vijayan, sollukku harichandran, like that vai asaivirkku mogan