நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை | Singer Priyanka | MSV Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 2.2K

  • @umamakeswarank3958
    @umamakeswarank3958 หลายเดือนก่อน +19

    நீ ஒரு தேவதை நீ கரூர் மாவட்டத்தின் நட்சத்திரம் அன்பு குழந்தைக்கு வாழ்த்துக்கள் தெய்வீக குரல்

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx ปีที่แล้ว +50

    பழைய பாடல் இன்றைய இளைஞர்கள் கேட்ட கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @sivachandran7111
    @sivachandran7111 ปีที่แล้ว +27

    இறைவன் அருளால் இன்னும் அனேக பாடல் பாட வேண்டும் ...நீங்கள்!!!

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 ปีที่แล้ว +9

    Asadharana. Padal. Illaiyamma. Indha. Padalai. Indha. Siru. Vayadhil. Padi. Irukkirai. God. Bless you.

  • @Sundararajang-vb5vy
    @Sundararajang-vb5vy 9 หลายเดือนก่อน +64

    மகளே பிரியங்கா..
    நீ இந்த இசை உலகத்தை ஆளப்பிறந்தவள்.... வாழ்த்துக்கள்...

    • @patsh6581
      @patsh6581 4 หลายเดือนก่อน +2

      5:12

    • @thiyagarajang5336
      @thiyagarajang5336 2 หลายเดือนก่อน +2

      Thanks priyanga and vazhgavalamudan.

    • @RamasamySivachandran
      @RamasamySivachandran 2 หลายเดือนก่อน

      Löääx​@@patsh6581

  • @radhamani6824
    @radhamani6824 ปีที่แล้ว +46

    எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாய் மகளே

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 ปีที่แล้ว +57

    எக்காலத்திலும், நெஞ்சில் நிறைந்திருக்கும் பாடல், அத்துடன் இசைக்கருவிகள் சேர்ந்து மணதை உலுக்குகிறது அருமை அருமை,இப்படி பாடல்களை ஒலி,ஒளி பரப்பியதற்கு கோடி நன்றிகள்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +77

    தமிழ் உச்சரிப்பு அருமை.குரல்வளம் சொல்லவே வேண்டாம்,உன் குரல் கந்தர்வக்குரல்.வாழ்க,வளர்க.
    வாழ்த்துகிறேன். கண்ணா மேலும் நீ வளர்வாய் என்று.

  • @nazarenekercher9455
    @nazarenekercher9455 ปีที่แล้ว +34

    பிரியங்கா உன்குரல் கடவுளின் வரம்

  • @ValliK-b4q
    @ValliK-b4q 10 หลายเดือนก่อน +46

    கடவுள் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன்

    • @Kaliyaperumal-bo5cu
      @Kaliyaperumal-bo5cu หลายเดือนก่อน +2

      😮😅

    • @DesinghuR
      @DesinghuR หลายเดือนก่อน +1

      எனக்.ஷ்ஷர

  • @wilsonjerold5109
    @wilsonjerold5109 3 ปีที่แล้ว +32

    இந்த பாடலை பாடிய அருமை சகோதரி பிரியங்கா உம்மை வாழ்த்த வார்த்தைகளே கிடையாது லட்சத்தில் ஒருத்தியமா நீ.... 👏👏👏👌👌👌

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 9 หลายเดือนก่อน +94

    எமக்கு வயது 73, ஓய்வு பெற்ற அரசு ஊழியன்.நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பழைய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. வாழ்க வளமுடன் பல் மருத்துவர் ப்பிரியங்கா.

    • @MunawerBasha-s5w
      @MunawerBasha-s5w 2 หลายเดือนก่อน +4

      GOOD Fantastic super diamond singer EVER green. Excellent song
      PRIYANGA. Your. Song. Beatings p
      . SUSELLA SONG. CONGRATULATIONS PRIYANGA.

    • @jayalakshminarasimhan1729
      @jayalakshminarasimhan1729 2 หลายเดือนก่อน +2

      Super ma vazhthukkal

    • @poovarasu3906
      @poovarasu3906 2 หลายเดือนก่อน +1

      ப்ப்ரியங்கா பல் மருத்துவரா?
      மிக நன்றாக பாடுகிறார்.

    • @devilgamer7443
      @devilgamer7443 หลายเดือนก่อน

      super song

    • @பக்திப்பாடல்கள்-ற2ந
      @பக்திப்பாடல்கள்-ற2ந หลายเดือนก่อน +2

      வணக்கம் ஐயா
      எனக்கு வயது 24 நான் இந்த ஆண்டு பணியில் இணைந்த அரசு ஊழியன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
      காரணம் :
      நானும் என் அக்காவும் சிறுவததில் இருக்கும் பொழுது என் தாயார் செவிலியர் அப்பொழுது என் தந்தை இந்த பாடலை பாடி தான் எங்கள் இருவரையும் தொட்டிலட்டுவார்........

  • @kathirrakams6040
    @kathirrakams6040 ปีที่แล้ว +20

    தாயே! நீங்க கடவுளின் முழுமையான அருளை பெற்றவர்,உங்க குரலை கண்ணை மூடிக் கொண்டு கேட்ட சிறிது நேரத்தில் என் மனம் மென்மையாகி விட்டது.

  • @Ammamma65
    @Ammamma65 29 วันที่ผ่านมา +5

    பிரியங்கா நீங்க கடவுளால ஆசீர்வதிக்கப்பட்டிருக்கீங்க . கடவுளின் ஆசீர்வாதம்தான் இந்த இனிமைக் குரல் . ♥️♥️♥️💐🙏💐♥️♥️♥️

  • @sivaramannambi23
    @sivaramannambi23 ปีที่แล้ว +108

    கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை.. வாழ்த்துக்கள் .. அம்மா 🎉🎉🎉🎉🎉

    • @MarrySukumaran
      @MarrySukumaran 4 หลายเดือนก่อน +2

      1:21 1:22 1:25

    • @patsh6581
      @patsh6581 4 หลายเดือนก่อน +1

      3:25 🎉😢😅​@@MarrySukumaran

    • @RajalakshmiArumugasamy-xm7in
      @RajalakshmiArumugasamy-xm7in 2 หลายเดือนก่อน

      Divinely smile from Suseela madam

    • @mohanms7096
      @mohanms7096 27 วันที่ผ่านมา

      🎉

  • @thangamanithollan5684
    @thangamanithollan5684 3 ปีที่แล้ว +438

    எத்தனை எத்தனை தவம் செய்திருந்தால்
    இத்தனை சங்கீத ஞானம் பெற்று வினங்குவாய் ? நிறைவாக வாழ்வாய் மகளே ! 🙏👍

    • @rasanayagamamalanaygam2617
      @rasanayagamamalanaygam2617 3 ปีที่แล้ว +2

      )

    • @aqasadvanvedqa5059
      @aqasadvanvedqa5059 3 ปีที่แล้ว +13

      கற்றாரை கற்றாரே காமுறுவர் நண்பரே வாழ்க நீ உன் ரசனை சிறக்க வாழ்த்துக்கள்

    • @vharishbabuvharishbabu5764
      @vharishbabuvharishbabu5764 3 ปีที่แล้ว +1

      @@aqasadvanvedqa5059 ui

    • @kathiravankathir64
      @kathiravankathir64 3 ปีที่แล้ว

      th-cam.com/video/0pEh2Qv-nV0/w-d-xo.html

    • @joanjohn2367
      @joanjohn2367 2 ปีที่แล้ว +4

      Yes my loving darling priyanka sings sweetly. May God bless child.

  • @sakthivelmurugesan1552
    @sakthivelmurugesan1552 3 ปีที่แล้ว +136

    இந்த வயது குழந்தைகள். சுசிலா அம்மா பாடிய பாடலை பாடும் போது மனசே இனிக்கிறது. ...தமிழ் இசை அழிந்து போகாது இனி......
    பல்லாயிரம் ஆண்டு வாழும் ...

    • @geshronlinus3724
      @geshronlinus3724 ปีที่แล้ว +4

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 10 หลายเดือนก่อน +5

      சின்ன சுசிலா கடவுள் அனுப்பி சகோதிரி குரல் தேன் என்று சொல்வதா தேவ குரலா வாழ்க உங்கள் முகம் சிரிப்பு முகம் தாய் நீண்ட நாள் வாழ்க

  • @selvirajamanickam7873
    @selvirajamanickam7873 2 ปีที่แล้ว +18

    அருமை அருமை தங்கமகளே நீ நூறண்டு காலம் வாழ்கவளமுடன்

  • @gopikg802
    @gopikg802 3 ปีที่แล้ว +298

    அருமையான குரல் வளம். இது
    லட்சத்தில் ஒருவருக்குத்தான்
    அமையும். வளமுடன் நலம்பெற
    வாழ்த்துக்கள்.

    • @kathiravankathir64
      @kathiravankathir64 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/rurltoide9m/w-d-xo.html

    • @arulkumar2577
      @arulkumar2577 2 ปีที่แล้ว

      @@kathiravankathir64 on op

    • @princearshad7867
      @princearshad7867 10 หลายเดือนก่อน

      Latchathil oruvarukku idhu pondra kuralvalam amayadhu / Kodiyil oruvarukku mattum amaya voyppughal adhigam yenghaludaya kanakkupadi thorayamagha. Yes keep it up Baby Dr.Priyanks Have a nice day.

    • @selvarajsujatha590
      @selvarajsujatha590 9 หลายเดือนก่อน

      என் அன்பு காதலி கவிதா அக்கா பாடல்

  • @selvanathan6390
    @selvanathan6390 2 ปีที่แล้ว +12

    வாழ்க.வளர்க

  • @mullairadha5868
    @mullairadha5868 2 ปีที่แล้ว +24

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் காதல்
    கண்ணீரால் கரைகிறது
    நினவலை கள் என் நெஞ்சை
    தொட்டு செல்கிறது முல்லை ராதா

  • @sixface54
    @sixface54 2 ปีที่แล้ว +25

    இசைத் தாயின் பரிபூர்ண அருளை பெற்ற ஆனந்த குரல் அம்மா உங்களுக்கு. வாழ்க வளர்க

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +9

    சூப்பர் குரல்வளம் மாநான் உண்னுடைய பேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே

  • @munussamimurugesan4028
    @munussamimurugesan4028 3 ปีที่แล้ว +141

    இசைத் தாயின் பரிபூர்ண அருளை பெற்ற ஆனந்த குரல் அம்மா உங்களுக்கு. வளர்க..

  • @garsamy-ms1gv
    @garsamy-ms1gv 2 ปีที่แล้ว +13

    எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்கத்தான் தோன்றும் அப்படி ஒரு இனிமையான குரல்.

  • @malli1683
    @malli1683 2 ปีที่แล้ว +78

    அருமையான குரல்வளம்...எத்தனைமுறை கேட்டாலும் தெவிட்டாது...மகளுக்கு இறைவன் மேலும் வாழ்த்துக்கள்...

    • @jayanthin9129
      @jayanthin9129 ปีที่แล้ว +1

      Wow!what a sweet voice,போன ஜென்மத்தில் சிவனுக்கு தேன் அபிஷேகம் கோடி முறை செய்து இருந்தால் மட்டுமே இது அமையும்

    • @MuraliRaghavan-ng1zq
      @MuraliRaghavan-ng1zq ปีที่แล้ว

      Chinnatahappeganam

    • @v.senthilnathan5761
      @v.senthilnathan5761 ปีที่แล้ว

      ​@@jayanthin9129bbyemgr

    • @v.senthilnathan5761
      @v.senthilnathan5761 ปีที่แล้ว

      ​@@jayanthin9129pmgr

  • @jagadeesonarvind8000
    @jagadeesonarvind8000 ปีที่แล้ว +9

    ஆம் நெஞ்சம் மறப்பதில்லை... எத்தனை அழகு... குரல்... அருமை அருமை..
    வாழ்த்துக்கள் ❤

  • @srikanthkal8695
    @srikanthkal8695 2 ปีที่แล้ว +30

    The genius of Kannadhasan and MSV and the beautiful voice of Susheela.
    Priyanka does justice to the song with her beautiful rendition and voice.
    Old Tamil songs are so soul stirring. BEAUTIFUL.

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 2 ปีที่แล้ว +38

    இயக்குனர் ஸ்ரீதரை நெஞ்சம் மறப்பதில்லை...
    மெல்லிசைமன்னரை நெஞ்சம் மறப்பதில்லை.
    கவியரசரை நெஞ்சம் மறப்பதில்லை.
    இசையரசியை நெஞ்சம் மறப்பதில்லை.
    பிபிஸ்ரீனிவாஸை நெஞ்சம் மறப்பதில்லை.
    திரைமின்னல் தேவிகாவை நெஞ்சம் மறப்பதில்லை.
    கல்யாண்குமாரை நெஞ்சம் மறப்பதில்லை.
    நெஞ்சம் மறப்பதில்லை...நெஞ்சம் மறப்பதில்லை...நெஞ்சம் மறப்பதில்லை...

    • @santhalakshmipk5042
      @santhalakshmipk5042 6 หลายเดือนก่อน +3

    • @ezhilfavpaulraj9787
      @ezhilfavpaulraj9787 6 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤🎉🎉🎉🎉

    • @tharkuri1296
      @tharkuri1296 3 หลายเดือนก่อน +1

      இந்தப் படம் கல்யாண் குமார் நடித்த ஸ்ரீதர் படமா... புளுகலாக இருக்கிறதே.. இந்தப் பாடல் உறுதியாக ஸ்ரீதர் தந்த நெஞ்சம் மறப்பதில்லை படம் அல்ல.... இந்த பாட்டு பிபி ஸ்ரீ னிவாஸும் அல்ல...

  • @---np7mi
    @---np7mi 3 ปีที่แล้ว +30

    இந்த இளம் வயதில் மிகவும் அழகான குரல் . வாழ்த்துக்கள்

    • @msmr3520
      @msmr3520 3 ปีที่แล้ว +1

      MELUM..MELUW.WALARWAYAHA

  • @dhesikan60
    @dhesikan60 3 ปีที่แล้ว +96

    அருமையான பாடல்
    இனிமையான இசை
    நெஞ்சை பிழியும் குரல்
    சிறப்பான உச்சரிப்பு
    அதுவே தமிழின் சிறப்பு
    வாழிய தமிழ்

    • @marichamyramalingam4286
      @marichamyramalingam4286 3 ปีที่แล้ว +2

      குயில் பாடும் பாட்டு என வியந்தேன்

    • @kathiravankathir64
      @kathiravankathir64 3 ปีที่แล้ว

      th-cam.com/video/f8cHr1T79iQ/w-d-xo.html

    • @veluvettri7359
      @veluvettri7359 3 ปีที่แล้ว +2

      Hai priyanka. Iam adit your voice.Because your singing🎤 is amazing. Your next sornalatha amma. Keep it up your job. And God bless you. Thankyou.

    • @dominicsavio3395
      @dominicsavio3395 2 ปีที่แล้ว +2

      Congratulations Miss. Priyanga.
      Maintain your voice 💞 dhum,
      All the Very best.

    • @raguragupathi5669
      @raguragupathi5669 2 ปีที่แล้ว +3

      இந்தபாடலைகேட்டுகொண்டேஇருக்கிறேன்.இந்த பாடலின்குரல்.இறைவன்தந்தவரம்

  • @priyadarshanisahanmugaraj8209
    @priyadarshanisahanmugaraj8209 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை பரியங்கா

  • @rajakili9500
    @rajakili9500 ปีที่แล้ว +11

    நீங்கள் மிகமிக இனிமையான குறலில் பாடுகின்றீர் கேட்க இனிமையாக இருக்கின்றது வாழ்க வளமுடன் இறைவன் அருளை வேண்டி தினமும் பிறார்த்திக்கொள்ளுங்கள்💯👍🌄😄

  • @rajesha3604
    @rajesha3604 3 ปีที่แล้ว +195

    அருமை அருமை மகளே
    இறைவன் உனக்கு நல்ல
    எதிர்காலத்தை தர வேண்டும் வாழ்த்துக்கள் மகளே..

    • @shanmugamm8641
      @shanmugamm8641 3 ปีที่แล้ว +3

      அற்புத குரல் வளம்.நீ வாழ்க நூறாண்டு காலம். பல பெறுமைகள் உம்மை தேடி வரட்டும்.

    • @ravinadar1129
      @ravinadar1129 3 ปีที่แล้ว +1

      very super song priyanka congratulations

    • @kalaivanijothi1664
      @kalaivanijothi1664 3 ปีที่แล้ว

      Super 🌹🌹💐💐👨‍👩‍👦

    • @k.purushothamanpurushotham3487
      @k.purushothamanpurushotham3487 3 ปีที่แล้ว

      No o

    • @kathiravankathir64
      @kathiravankathir64 3 ปีที่แล้ว

      th-cam.com/video/Qac7zc2J9Mk/w-d-xo.html

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 ปีที่แล้ว +23

    அருமை அருமை பிரியங்கா
    மேலும் மேலும் வெற்றியடைய
    என் வாழ்த்துக்கள்.

  • @dhanasekaranvellamunji2103
    @dhanasekaranvellamunji2103 3 ปีที่แล้ว +12

    இசையும் ஓவியமும் இறைவன் கொடுத்த வரம். அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 9 หลายเดือนก่อน +1

    அம்மா பிரியங்கா மிகவும் இனிமையாக பாடுகிறீர்கள். வாழ்க வளமுடன்.மேன்மேலும் திரையிசையில் மட்டுமல்ல கர்நாடக சங்கீத தந்தையும் கற்றுணர்ந்து சாதனைகள் புரிய வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 ปีที่แล้ว +9

    உங்களின் அதீத உழைப்பு மற்றும் திறமை உங்களை மேன்மேலும் உயர்த்தும் பிரியங்கா.

  • @anilb7243
    @anilb7243 9 หลายเดือนก่อน +1

    Hai,Tamil Super hit song,I 💕 U This Song, Nhenjahm Mahrahppahthillai, Snegha Dheepam,P,Hai, Vehkkehtty 🙏

  • @kalaichelvan1000
    @kalaichelvan1000 3 ปีที่แล้ว +32

    என்ன அருமையான குரல் ( ஏற்கனவே டிவியில் பார்த்ததுதான் என்றாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் )... பிரியங்காவை தமிழ்த்திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

    • @sivanava3575
      @sivanava3575 2 ปีที่แล้ว

      Thanks God bless you

  • @Poovaasam445
    @Poovaasam445 3 ปีที่แล้ว +41

    யாழிசை இனிது, குயிலிசை இனிது என்பார்கள் உன் குரலோசை கேளாதோர்!

    • @sarosaro43
      @sarosaro43 7 หลายเดือนก่อน +3

      சூப்பர்சூப்பர்பிரியங்காகடவுள்பக்கதுணைஇருப்பார்மீண்டும்மீண்டும்வளறயென்வாழ்த்துக்கள்

  • @mariappanp3509
    @mariappanp3509 ปีที่แล้ว +3

    பாடலின் காட்சி அமைப்பை என் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறாய். உன்னை என்ன சொல்ல... நலமோடு வாழ்க..

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 2 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்
    இனிமையான இசை
    நெஞ்சை பிழியும் குரல்
    சிறப்பான உச்சரிப்பு
    அதுவே தமிழின் சிறப்பு
    வாழிய தமிழ்
    இந்த வயது குழந்தைகள். சுசிலா அம்மா பாடிய பாடலை பாடும் போது மனசே இனிக்கிறது. ...தமிழ் இசை அழிந்து போகாது இனி......
    பல்லாயிரம் ஆண்டு வாழும் ...இசைத் தாயின் பரிபூர்ண அருளை பெற்ற மகளே ! 🙏👍
    நிறைவாக வாழ்வாய் மகளே ! 🙏👍இசையும் ஓவியமும் இறைவன் கொடுத்த வரம். அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்உங்களுக்குள் இசை அரசி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. உங்கள் இசை பயணம் மேலும் மேலும் வளர்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மகளே ! 🙏👍இந்த பாடலை ஒரு கோடி தடவை கேட்டிருப்பேன் இதை ஒவ்வொரு தடவையும் கேட்கும்போது எனது மனது உருகின்றது. உண்மை. மகளே உனது குரல் மிகவும் அமுதம்🤚🙌👍

  • @ArunArun-zv3cv
    @ArunArun-zv3cv ปีที่แล้ว +9

    உங்களுடைய குரல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது🎉🎉🎉

  • @gopalakrishnan6949
    @gopalakrishnan6949 3 ปีที่แล้ว +222

    அருமையான பாடல்
    அருமையாக பாடிய பிரியங்கா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    • @kathiravankathir64
      @kathiravankathir64 3 ปีที่แล้ว

      th-cam.com/video/SZXgzmdRNuw/w-d-xo.html

    • @redbrothers3050
      @redbrothers3050 3 ปีที่แล้ว +3

      Super

    • @avramesh4280
      @avramesh4280 2 ปีที่แล้ว +1

      Super Priyanka rocking

    • @manjularengarajan5603
      @manjularengarajan5603 2 ปีที่แล้ว +1

      அருமை மகளே! அற்புதம்.இசைத்தாயின் மடியினில் தவழ்ந்து கலைச்சேவை செய்யவேண்டும்.வாழ்கவளத்துடன்: நலத்துடன்.

    • @venkatesane
      @venkatesane 2 ปีที่แล้ว +3

      எப்படி பாடுகிறாய் என் தெய்வ மகளே.. வாழ்த்துக்கள்

  • @kramanan5280
    @kramanan5280 3 ปีที่แล้ว +25

    தமிழ்நாட்டின் சொத்துக்கள் இதை ரசிக்கும் யாம் ஈழத்தவர்கள் ,வாழ்க உங்கள் திறன் வளர்க அன்னை தமிழகம்

    • @usharangarajan4250
      @usharangarajan4250 หลายเดือนก่อน

      அற்புதமான குரல் வளம் கொண்ட❤😂🎉நீங்கள் நிறைய பாடல்கள் பாடி இசை உலகத்துக்கு தொண்டாற்ற வாழ்த்துகிறோம்.

  • @jayaramank9260
    @jayaramank9260 3 ปีที่แล้ว +52

    என்றென்றும், எக்காலத்திலும் அழியாப் புகழ்பெற்ற பாடல் | அன்னை சுசீலாவின் குரல் ஒலியில் சகோதரி பிரியங்காவின் குரல் இனிமை |🌹🌹🌷🌹❤️

  • @dhanabakyam4799
    @dhanabakyam4799 2 ปีที่แล้ว +17

    ஆண்டவன் படைப்பில் அனைவரும் அறிந்த சிறந்த பாடகி

  • @syed101951
    @syed101951 3 ปีที่แล้ว +358

    இந்த மேடையில் ஏறி நிற்க ஒரு
    தகுதி வேண்டும் , பார்வையாளர்கள்
    பரவசமடைந்து பாராட்ட வேண்டும்
    அதை முழுமையாக நிரூபித்து
    விட்டார் இவர் 👏👏👏

    • @pushparajahsuppiah9916
      @pushparajahsuppiah9916 3 ปีที่แล้ว +3

      My

    • @kathiravankathir64
      @kathiravankathir64 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/5ntey8T74k4/w-d-xo.html

    • @nazeerkhan2461
      @nazeerkhan2461 2 ปีที่แล้ว +6

      Old. Is. Old. Really
      Fine. Tone

    • @subramaniyamravi8759
      @subramaniyamravi8759 2 ปีที่แล้ว +11

      இறந்தாலும் எங்ளுடன்(விவேக்) வாழ்கின்றார்

    • @manypokody9466
      @manypokody9466 2 ปีที่แล้ว +1

      @@subramaniyamravi8759 r

  • @rajagopalanjaganathan8447
    @rajagopalanjaganathan8447 3 ปีที่แล้ว +98

    பிரியங்காவின் மிக சன்னமான குரல் என்னை மெய் மறக்கச் செய்கிறது
    பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    • @shanmugamms46
      @shanmugamms46 3 ปีที่แล้ว +1

      என் பேத்திகள் பிறந்த தேதி 09.08.1997 நீ பிறந்த மாதம் வருடம் அதே பாப்பா நீ பாடிய தினமும் இரவில் 10 பாட்டு கேட்டு விட்டு தான் படுப்பேன் என்ன குரல் மா தொடர்ந்து பாடு நிறைய பாடம்மா

    • @kathiravankathir64
      @kathiravankathir64 3 ปีที่แล้ว

      th-cam.com/video/bdt6mfKuUQA/w-d-xo.html

  • @ushanarayanan8382
    @ushanarayanan8382 3 ปีที่แล้ว +96

    காதில் தேன் வந்து விழுவது போல் உள்ளதடா இந்த பாடல் உன் குரலில் ... அன்பு மகளே பிரியங்கா ❣️❣️

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 ปีที่แล้ว +6

      மகளே நீ ஆயிரம் ஆண்டு வாழ வேண்டும்

    • @vairavanl335
      @vairavanl335 6 หลายเดือนก่อน

      ⁸0​@@muthusamypalanigounder1201

    • @Velusamy-mu3ld
      @Velusamy-mu3ld 4 หลายเดือนก่อน

      😂😂4 0:47 t​@@muthusamypalanigounder1201

  • @malligababu4777
    @malligababu4777 ปีที่แล้ว +3

    கவிஞர் கண்ணதாசன் என்றுமே கவியரசர் தான்
    இல்லை என்றால் இப்படிஒருஅற்புதமான பாடலை அவரைத் தவிர வேறு யாரும் எழுத முடியாது

  • @playwithdurai6024
    @playwithdurai6024 2 ปีที่แล้ว +9

    இதைக்கேட்ட போது தென்றலே வந்து வருடுவது போன்ற ஒரு ஆனந்த உணர்வு உண்டானது

  • @wellwisher621
    @wellwisher621 2 ปีที่แล้ว +4

    பிரமாதம், சுசிலாம்மா இந்த குரலை மிகவும் ரசித்து மகிழ்ந்தார், அதே சமயம் இசை கருவிகள், பாடகருக்கு இணையாக அசலைப் போல தர இயலவில்லை.

    • @manickammanickam4322
      @manickammanickam4322 2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மை

  • @suthakaran4995
    @suthakaran4995 3 ปีที่แล้ว +10

    இதை கேட்டு சுசிலா அம்மா அவர்கள் பாடியது போல் சந்தோஷம் உள்ளது priyanka still
    I like you my child

  • @jegak1009
    @jegak1009 2 ปีที่แล้ว +58

    Not a single strain on her face, very simple looking young girl - but carried a heavy song to great heights.
    Mesmerising Voice 🌈❤️

  • @kaliappanvairavan
    @kaliappanvairavan 2 หลายเดือนก่อน +1

    ஆஹா..அப்படியே சுசிலா அம்மாவின் குரலில் கேட்பதுபோல் உள்ளது. வாழ்த்துக்கள் மகளே.❤

  • @freefirekillergamer
    @freefirekillergamer 2 ปีที่แล้ว +7

    உங்களுக்குள் இசை அரசி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. உங்கள் இசை பயணம் மேலும் மேலும் வளர்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @aravintharavinth841
    @aravintharavinth841 3 ปีที่แล้ว +325

    உன்னை பெற்றவர்களுக்கு பெருமை சேர்ந்துள்ளீர்கள் பிரியங்கா.. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @srm5909
    @srm5909 3 ปีที่แล้ว +440

    முன் வரிசையில் அமர்ந்து
    'மா மனிதன்' விவேக் இப்பாடலை ரசிப்பதை பார்க்கும் போது இன்று அவர் நம்முடன் இல்லை என்ற எதார்த்தம் நெஞ்சை பிழிகிறது.

    • @ramamanik746
      @ramamanik746 3 ปีที่แล้ว +3

      Yes vethanaiyaga ullathu

    • @abirames8925
      @abirames8925 3 ปีที่แล้ว +5

      Yes so sad to see 😢

    • @shenbagavallisrinivasan5665
      @shenbagavallisrinivasan5665 3 ปีที่แล้ว +1

      .

    • @usmanusausu9455
      @usmanusausu9455 3 ปีที่แล้ว +3

      Romba vedhanayaka ulladh

    • @thiyagarajangrajang2650
      @thiyagarajangrajang2650 3 ปีที่แล้ว +5

      மகளே எமது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் எமது தந்தையின் நினைவை நீங்காமல் செய்து விட்டாய் நன்று

  • @rajendrans5986
    @rajendrans5986 3 ปีที่แล้ว +31

    சூப்பர் மெய் மறந்து ரசித்தேன் வாழ்க வளர்க வளமுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நோயின்றி நீடூழி வாழவேன்டும்

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np 2 ปีที่แล้ว +1

    பிரியாங்க பாடல் ஒவ்வர்
    பாடல் இனிமையான
    குரல் ஓசை எனக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள்
    🙏🌹🙏.

  • @rimdeen5416
    @rimdeen5416 5 หลายเดือนก่อน +1

    1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது

  • @justice-gp9pv
    @justice-gp9pv ปีที่แล้ว +19

    I'm from Kerala, and have been listening to this song for more than 40 years always with tears although I don't know Tamil properly. The mesmerizing song sung by Priyanka is more than excellent. May God bless Priyanka always❤️💙💚

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 3 ปีที่แล้ว +18

    அருமை அருமை.இறைவன் நினக்கருளட்டும். நிலைத்த புகழ் நீண்ட வாழ்வும்.
    வாழ்க வளமுடன் மகளே.

    • @indiranin1630
      @indiranin1630 3 ปีที่แล้ว

      Mesmerizing voice

    • @kathiravankathir64
      @kathiravankathir64 3 ปีที่แล้ว

      @@indiranin1630 th-cam.com/video/yOhfvVAwccg/w-d-xo.html

    • @selvaganesan8026
      @selvaganesan8026 2 หลายเดือนก่อน

      என்னே ஒரு பாடல்

    • @selvaganesan8026
      @selvaganesan8026 2 หลายเดือนก่อน +1

      அருமை

  • @nirmalaar9174
    @nirmalaar9174 9 หลายเดือนก่อน +1

    Golden Voice . God bless U

  • @kulasekararajperumal4599
    @kulasekararajperumal4599 ปีที่แล้ว +2

    சாகா வரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஓன்று. இன்றைய காலகட்டத்திலும், இளைய தலைமுறையினர் பாடுவது மிக அருமை.

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 ปีที่แล้ว +15

    இந்த தளிர் பாடுவதை கேட்டபின்பு நான் ஒவ்வொரு முறையும் மெய்மறந்துபோகிறேன். குரலின் காந்த சக்தியை என்னவென்று சொல்வது. இறையருள்......

  • @hussainrisvi1829
    @hussainrisvi1829 2 ปีที่แล้ว +11

    ஆஹா சுப்பர். இப்பாடலை கேட்ட என் கண்கள் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மிகவும் அற்புதம் அபாரம். சபாஷ்

  • @karthiguna4458
    @karthiguna4458 3 ปีที่แล้ว +73

    She is the only singer after janaki amma giving vocal variations without any face reactions👏👏such a great pleasant voice priyanka😍🥰

    • @kathiravankathir64
      @kathiravankathir64 3 ปีที่แล้ว

      th-cam.com/video/HM_o5DeZBIQ/w-d-xo.html

    • @jollymanora2315
      @jollymanora2315 2 ปีที่แล้ว +2

      Yes without any struggle, twisting facial muscle., with smile👌

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass ปีที่แล้ว +1

    சுசீலா அவர்களை எங்களால் மறக்கமுடியாது அவரது அற்புதமான குரலில் ஆலயமணி ஓசையை கேட்டவர்கள் நாங்கள்
    பிரியங்கா வாழ்த்துக்கள்

  • @ganesan2267
    @ganesan2267 10 หลายเดือนก่อน +1

    Sweet voice. Myblessing🎉🎉🎉

  • @stellans7928
    @stellans7928 3 ปีที่แล้ว +15

    Never forget your mother and father Priyanka. Their immeasurable dedication only taken you to this heights. God bless you.

  • @Arunsaran1304
    @Arunsaran1304 ปีที่แล้ว +4

    உன்னுடைய சங்கீத ஞானம் இனிமையான குரல் வளம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகளே

  • @madhialagank9615
    @madhialagank9615 3 ปีที่แล้ว +65

    உலகம் முழுவதும் உன் குரல் ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள்.....

  • @bluemoon099
    @bluemoon099 3 ปีที่แล้ว +2

    இசையரசி முன்பாக அவருடைய பாடலை பாடி பிறவி பலனை அடைந்துவிட்டாய் மகளே....வாழ்க வளர்க

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 29 วันที่ผ่านมา

    பிரியங்கா, உன் பாடல்களை கேட்டு கேட்டு உள்ளம் பூரிக்கி ரேன். உன்னை வளர்த்த வழி காட்டிய உன் அன்னைக்கு வணக்கங்கள்..வாழ்க வளமுடன்

  • @sampathkumar6096
    @sampathkumar6096 2 ปีที่แล้ว +3

    Amazing...சரஸ்வதியின் பரிபூரண கடாஷம் பெற்ற பாடகி...

  • @vijik7360
    @vijik7360 3 ปีที่แล้ว +3

    Susheelamma & Eshwariamma are enjoying your song. God bless you Priyanka!

  • @shankarnaidu4746
    @shankarnaidu4746 2 ปีที่แล้ว +4

    முப்பெரும் தேவியின் அருள் உருவம் அவள் , அவள் தவம் அவளை செதிக்கியது , அவள் காண குரல் இறைவன் காதுக்கும் எட்டுகிறது , உனது புகழ் ஓங்கி வளர்க பள்ளாண்டு பள்ளாயிரத்தாண்டு வாழ்க
    என்றும் நலமுடன் வாழ்க
    அன்பே சிவம் அனைவரும் சமம்

  • @maduraimadurai3392
    @maduraimadurai3392 ปีที่แล้ว +1

    அருமை அருமை மிகவும் அருமை

  • @poovarasu3906
    @poovarasu3906 8 หลายเดือนก่อน +2

    🌹நினைவை இழக்கும் வரை.. நெஞ்சம் பற்றி எரிந்துகொண்டே தான் இருக்கும்.
    ஓ..மரணமே சீக்கிரம் என்னைப் பற்றிக்கொள்...

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 2 ปีที่แล้ว +3

    நன்றி பிரியங்கா மேடம் உங்கள் வாய்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருக்கு அருமை 👏👏👏👌👍🙏🙏

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 ปีที่แล้ว +4

    எம் எஸ் வி இசை. கண்ணதாசன் பாடல். சுசிலா பாடி நெஞ்சம் மறக்கவில்லை. டாக்டர் பிரியங்கா

  • @SadhasivamSadhasivam-dx9jc
    @SadhasivamSadhasivam-dx9jc 8 หลายเดือนก่อน +28

    பல வருடங்களுக்கு முன் காதலித்து கைகூடாதவர்கள் கவிஞரின் இப்பாடலை கேட்டால் உருகி விடுவார்கள். ஒரு பொழுதேனும்.... என்னே ஒரு lyrics line👌

    • @ShanmugavadiveluS.T
      @ShanmugavadiveluS.T 6 หลายเดือนก่อน +1

      Correct

    • @ShanmugavadiveluS.T
      @ShanmugavadiveluS.T 6 หลายเดือนก่อน +2

      Yes , I am the one.

    • @RamasamySivachandran
      @RamasamySivachandran 6 หลายเดือนก่อน

      Sù1e44⁵and a sec in 1235⁵to ​@@ShanmugavadiveluS.T

    • @jayanthir6935
      @jayanthir6935 5 หลายเดือนก่อน +1

      பாடல் வரிகள் பிளீஸ்

    • @anbuselvi8192
      @anbuselvi8192 3 หลายเดือนก่อน

      Supermma.semma.❤

  • @lakshminarayananb5655
    @lakshminarayananb5655 ปีที่แล้ว +2

    அமைதியான முறையில் இதைக்கேட்ட வர்கள் பாராட்டுக்குரியவர்கள்.அது இந்த பாடல் பாடியவருக்கு கிடைத்த பரிசு.மெல்லிசை குரலென்பதற்கு இலக்கணம்.

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 5 หลายเดือนก่อน

    அருமை இருவரும் நன்றாக பாடினார்கள் ஒரிஜினல் பாடல் கேட்டது போல் இருந்தது வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @mosusodaya1517
    @mosusodaya1517 ปีที่แล้ว +10

    ❤இனிமையான குரல்❤மீண்டும் மீண்டும் கேற்க தோன்றுகிறது

  • @vinayagam.rvinayagam.r7186
    @vinayagam.rvinayagam.r7186 2 ปีที่แล้ว +5

    இந்த பாடலை பாடிய பிரியங்கா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 ปีที่แล้ว +3

    ஒரு பொழுதேனும் உன்னுடனே நான் உயிரால் இணைந்திருப்பேன்.அதை நான் இறப்பிலும் மறு பிறப்பிலும் நான் என்றும் நினைத்திருப்பேன்.

  • @rathinamm6026
    @rathinamm6026 6 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் மிகவும் கடினமானது இதை மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் பாராட்டுக்கள்

  • @MyMandela
    @MyMandela ปีที่แล้ว +2

    இந்த குரலில் உள்ள உரகமே வேறு வார்த்தைகள்., அப்பா. நன்றி புரியாத ஜென்மங்களுக்கு

  • @fredricsat7050
    @fredricsat7050 2 ปีที่แล้ว +6

    கவிஞர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம் எஸ் வி, பி சுசிலா மற்றும் இசை கலைஞர்கள் வரிசையில் பிரியங்கா வும் சேர்ந்து விட்டார் !
    மிக்க மகிழ்ச்சி. ! மிக்க பெருமை !!

  • @greenholidays3107
    @greenholidays3107 2 ปีที่แล้ว +90

    உண்மையாகவே உனக்கு கடவுளின் கிருபை இருக்கிறது பாப்பா ஆதலால் தான் உன்னுடைய குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்...

    • @thirugnanasambandama8284
      @thirugnanasambandama8284 ปีที่แล้ว +7

      மறக்க முடியவில்லை 07.08.2023 9 .20 pm

    • @RrfghGfc7
      @RrfghGfc7 ปีที่แล้ว

      👉🙎‍♀️😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👉👨‍👩‍👧‍👧👉👎🏡👉🙏👉🙎‍♀️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RrfghGfc7
      @RrfghGfc7 ปีที่แล้ว

      ​@@thirugnanasambandama8284
      Gpnlmalar

    • @smurugan5391
      @smurugan5391 ปีที่แล้ว +1

      உண்மை தான்

    • @Sardar-zj2zy
      @Sardar-zj2zy ปีที่แล้ว

      ​@@smurugan5391!!!62

  • @tamilarasip7895
    @tamilarasip7895 2 ปีที่แล้ว +4

    பிரியங்கா பாட்டை கேட்டாதும் என்னை மறந்தேன்

  • @amani8247
    @amani8247 15 วันที่ผ่านมา

    காலத்தால் அழியாத பாடல்.அருமையாக பாடி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @krishnaveniedoraisamy6343
    @krishnaveniedoraisamy6343 15 วันที่ผ่านมา

    கல்வி தெய்வத்தின் முழு ஆசீர்வாதங்கள் பெற்ற செல்லக் குழந்தை தான் திவினேஷ்.நாளுக்கு நாள் உலகத்தையே தன் பக்கம் ஈர்த்து வருகின்றான்.எப்போது சரிகமபார்ப்பது என ஏங்க வைக்கும் குரல்.திவினேஷ் வாழ்த்துக்கள்.தாத்தா தான் ஏணிப்படி.அவருக்கும் நல் வாழ்த்துகள்.(இலங்கையில் இருந்து)

  • @mahanatesan4604
    @mahanatesan4604 3 ปีที่แล้ว +111

    கண்ணேசெல்லகுட்டி
    பிரியங்காஉன்குரலில்என்ன
    மாயம்வச்சிருக்க. வாழ்த்துகள்
    பட்டுக்குட்டி

  • @karatemasterr.ramesh456
    @karatemasterr.ramesh456 2 ปีที่แล้ว +17

    அருமையான பாடல் அதை பிரியங்கா பாட கேட்டது மிகவும் சிறப்பு
    நினைவுகள் எப்போதும் இழப்பது இல்லை

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 2 ปีที่แล้ว +3

    இந்தப் பாடலை இவர் பாடும் பொழுது பாடல் ஒரு புதிய பரிணாமத்தை அடைகிறது