காதலின் தீபம் ஒன்று HD Video Song | தம்பிக்கு எந்த ஊரு |ரஜினிகாந்த்|மாதவி|இளையராஜா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2023
  • Watch this Video Song "Kaathalin Deepam Ondru" from Thenkasi Thambikku Entha Ooru.
    Song: Kaathalin Deepam Ondru
    Star Cast: Rajinikanth,Madhavi,V. S. Raghavan
    SInger: S. P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #rajinikanth #spb #Madhavi #illayaraja
  • เพลง

ความคิดเห็น • 396

  • @rajakarthik.a8492
    @rajakarthik.a8492 4 หลายเดือนก่อน +121

    2024 ல் இந்த காதலின் கீதம் பாடலை பார்க்கிறவர்கள் யாராவது இருக்கிறார்களா....

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 หลายเดือนก่อน +39

    படம் வந்து 40 வருடம் ஆகிவிட்டது. எத்தனை முறை கேட்டாலும் இன்னும் இந்தப் பாட்டு சலிக்கவில்லை

    • @mohan1771
      @mohan1771 2 หลายเดือนก่อน +4

      40 வருடங்கள் ! நம்ப முடியவில்லை 😮 காலம் வேகமாக கடக்கிறது

    • @vinayagamoorthy2818
      @vinayagamoorthy2818 2 หลายเดือนก่อน +2

      Ilayaraja

    • @pekasosthipeka2255
      @pekasosthipeka2255 หลายเดือนก่อน

      😊​@@mohan1771

  • @LAKSHUMANANRATHINAVEL
    @LAKSHUMANANRATHINAVEL 11 หลายเดือนก่อน +202

    ரஜினிகாந்த்தின் இளமைக்காலம்,ரசிகர்களுக்கு அது ஒரு இனிமையான காலம்.

    • @geethamahesh8272
      @geethamahesh8272 6 หลายเดือนก่อน +2

      💯❤🙏

    • @LAKSHUMANANRATHINAVEL
      @LAKSHUMANANRATHINAVEL 6 หลายเดือนก่อน

      THIS PHILOSOPHY IS DEDICATED TO TUTICORIN SUBBIAH VIDYALAYAM BOYS HIGHER SECONDARY SCHOOL MATHEMATICS TEACHER SOORIYA VADIVOO 1999.

    • @raguragunath3647
      @raguragunath3647 3 หลายเดือนก่อน

      Life song

  • @asokanp948
    @asokanp948 8 หลายเดือนก่อน +40

    என்னோட பள்ளி பருவ காதல் பாடல்.45வருஷம் கழித்து இந்த பாடல் மாதிரி ஒரு பாடல் கிடையாது. என்ன அழகான காதல் பாடல். கேட்க கேட்க இனிமை நிறைந்த பாடல். எந்த காலத்திலும் அழியாத பாடல். SPB இளையராஜா இசையும் அற்புதம்.

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp 7 หลายเดือนก่อน +2

      உங்களுக்கு இப்போது என்ன வயது சார்?

    • @mohan1771
      @mohan1771 6 หลายเดือนก่อน +1

      இந்த படம் வந்தே 39 வருஷம் தான் ஆகுது 😢

  • @arulkumar7467
    @arulkumar7467 7 หลายเดือนก่อน +37

    பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை ஏழுமலையனே என்னகாரணம் என்று கூறுவாயா, இதுதான் இசைஞானின் இசையின் ரகசியமா மற்றும் spb யின் voice சின் வசியமா.

  • @sunkovai2007
    @sunkovai2007 ปีที่แล้ว +93

    காதல் தோல்வி அடைந்தவருக்கு பாடலின் வலிமை புரியும்

    • @selladuraig4029
      @selladuraig4029 11 หลายเดือนก่อน +6

      எல்லா மனிதர்களும் காதல் வெற்றி அடைந்தவர்கள் மறைத்துதான் வாழ்கிறார்கள் மறக்கமுடியாமலும் மருக்கமுடியாததாலும் தோல்விதான்

    • @MuthuKrishnan-xu3pi
      @MuthuKrishnan-xu3pi 11 หลายเดือนก่อน +2

      Super it's truly

    • @senthilkumargunasegaran2046
      @senthilkumargunasegaran2046 8 หลายเดือนก่อน

      Aamam

    • @trrameshkumar9318
      @trrameshkumar9318 หลายเดือนก่อน

      வெற்றி பெற்ற காதலை விட தோற்ற காதலே இனிமையானது.

  • @vigneshwaran.
    @vigneshwaran. 7 หลายเดือนก่อน +21

    ஆண் : { ஆஹா
    ஆஹா ஆஹா } (2)
    ஹே ஹோ ஹ்ம்ம்
    ஹ்ம்ம்
    ஆண் : { காதலின் தீபம்
    ஒன்று ஏற்றினாலே என்
    நெஞ்சில் } (2)
    ஆண் : ஊடலில் வந்த
    சொந்தம் கூடலில் கண்ட
    இன்பம் மயக்கம் என்ன
    காதல் வாழ்க
    ஆண் : காதலின் தீபம்
    ஒன்று ஏற்றினாலே என்
    நெஞ்சில்
    ஆண் : { நேற்று போல்
    இன்று இல்லை இன்று
    போல் நாளை இல்லை } (2)
    ஹான்
    ஆண் : அன்பிலே வாழும்
    நெஞ்சில் ஆஆஆ…….
    அன்பிலே வாழும் நெஞ்சில்
    ஆயிரம் பாடலே ஒன்றுதான்
    எண்ணம் என்றால் உறவுதான்
    ராகமே எண்ணம் யாவும்
    சொல்ல வா
    ஆண் : காதலின் தீபம்
    ஒன்று ஏற்றினாலே என்
    நெஞ்சில்
    ஆண் : { என்னை நான்
    தேடித் தேடி உன்னிடம்
    கண்டு கொண்டேன் } (2)
    பொன்னிலே பூவை
    அள்ளும் ஆஆஆ………
    பொன்னிலே பூவை
    அள்ளும் புன்னகை
    மின்னுதே கண்ணிலே
    காந்தம் வைத்த
    கவிதையைப் பாடுதே
    அன்பே இன்பம்
    சொல்ல வா
    ஆண் : காதலின் தீபம்
    ஒன்று ஏற்றினாலே என்
    நெஞ்சில்
    ஆண் : ஊடலில் வந்த
    சொந்தம் கூடலில் கண்ட
    இன்பம் மயக்கம் என்ன
    காதல் வாழ்க
    ஆண் : காதலின் தீபம்
    ஒன்று ஏற்றினாலே என்
    நெஞ்சில்

  • @rajavl7858
    @rajavl7858 9 หลายเดือนก่อน +58

    எத்தனை யுகங்கள் வந்தாலும் காதலர்களின் தேசியகீதம் இந்த பாட்டுதான்.......

  • @sivanatarajan9403
    @sivanatarajan9403 4 หลายเดือนก่อน +8

    காதலிப்பது தவம் , காதலிக்கப்படுவது வரம் , தவம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் வரம் சிலருக்குதான் கிடைக்கும் .....
    என்றும் தவமாய்💔

  • @rajakarthik.a8492
    @rajakarthik.a8492 11 หลายเดือนก่อน +370

    2023 ல் இந்த பாட்டை யார் எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.. காதலின் கீதத்தை..

    • @kupg09bhavyalakshmia.b22
      @kupg09bhavyalakshmia.b22 10 หลายเดือนก่อน +6

      Evergreen song for 80's .......❤

    • @thiraipadam6817
      @thiraipadam6817 10 หลายเดือนก่อน +3

      I am hearing this song daily with pain

    • @Naveenmahimairaj
      @Naveenmahimairaj 10 หลายเดือนก่อน +1

      ​@@thiraipadam6817😢

    • @mrjeayview5177
      @mrjeayview5177 10 หลายเดือนก่อน +2

      ❤ always part of Our life

    • @siddhu.sawant.5226
      @siddhu.sawant.5226 10 หลายเดือนก่อน +1

      Always i am Marathi i am Big fan thalaiva

  • @ssairpowercontrol8740
    @ssairpowercontrol8740 ปีที่แล้ว +107

    இந்த பாட்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை கவர்ந்த பாடல்

  • @abumeeran8007
    @abumeeran8007 3 หลายเดือนก่อน +11

    2024 intha song yaru keitkuringa. Thalaivar song always Mass

  • @ravillravi3375
    @ravillravi3375 3 หลายเดือนก่อน +24

    காதலர் தினமான இன்று இந்த பாடலை கேட்பது மிகவும் மகிழ்ச்சி..14=02=2024

  • @amrahealthcare5152
    @amrahealthcare5152 2 หลายเดือนก่อน +7

    This song was initially not in the movie. Illayaraja was admitted in hospital due to illness, he could not talk at that time , so he composed the song (notes) by whistling in the hospital itself.The song was super hit !!!!!. Not many of them was aware of this. superstar as usual casual walk and style . IR music and SPB , all legends in one movie

  • @sreekumar2391
    @sreekumar2391 8 หลายเดือนก่อน +10

    എനിക്ക് രജനികാന്ത് സാറിനെ കാണണണം അതാണ് എന്റെ അവസാനത്തെ ആഗ്രഹം

  • @sripriyatexa.k.shanmugam2240
    @sripriyatexa.k.shanmugam2240 7 หลายเดือนก่อน +24

    இந்த பாடல் எனது உயிரிலே கலந்து விட்டது... இப்படி ஒரு பாடலை கேட்கும் போது எல்லா கவலைகளும் நொடியில் மறந்து போகிறது....SPB... நீங்கள் ஆயிரம் தாய்க்கு சமம்... இந்த புவி உள்ள வரை உங்கள் குரல் யாருக்கும் மறக்காது...

  • @revathisenthilkumar.328
    @revathisenthilkumar.328 14 วันที่ผ่านมา +3

    2050தில்❤ இந்த பாடலைகேபேன்

  • @jayaramvenkat9554
    @jayaramvenkat9554 4 หลายเดือนก่อน +7

    கல்யாணம் பன்னிட்டு வேரு ஒரு பென்னை காதலித்த அனுபவம் உண்டு அப்போ நான் நினைத்தேன் உண்மையில் காதலின் தீபம் ஏற்றினால்

  • @pvnptk8904
    @pvnptk8904 10 หลายเดือนก่อน +48

    நேற்று போல் இன்று இல்லை.
    அனுபவித்து உணர்கிறோம்.
    உயிர் உள்ள வார்த்தைகள்.❤❤❤

  • @srmathurogieditz28
    @srmathurogieditz28 3 หลายเดือนก่อน +12

    காலத்திற்கும் அழியாத காதல் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று ✨💫

    • @srmathurogieditz28
      @srmathurogieditz28 3 หลายเดือนก่อน +2

      நீயும் நானும் அன்பே ✨💫

  • @dilshath2432
    @dilshath2432 10 หลายเดือนก่อน +26

    மறுபடியும் மறுபடியும் கேட்க. தூண்டும் பாடல் பாலு சார் நீங்கள் மிகப் பெரிய ஆளுமை.

  • @thangaganesh257
    @thangaganesh257 10 หลายเดือนก่อน +11

    பொதுவாக நான் எந்த நடிகருக்கரக்கும் ரசிகன் இல்லை ஆனால் பாடலை மட்டும் ரசிப்பேன்

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em 10 หลายเดือนก่อน +20

    அந்த காலத்தில் இந்த பாட்டு இன்டஸ்ரி ஹிட்.

  • @janravi2022
    @janravi2022 8 หลายเดือนก่อน +11

    10.9.2023ல் கேட்டேன்.. இன்னும் பல வருடங்கள் கழித்து கேட்டாலும் வெறுக்காத பாடல்

    • @kalaiselviramaiah3854
      @kalaiselviramaiah3854 8 หลายเดือนก่อน

      Me too sister 80 memories netrul pool indru elaai 😭

  • @rajamib
    @rajamib 11 หลายเดือนก่อน +21

    கொஞ்சம் பொருமையாக அழுகலாம என்று பார்த்து இன்று Spbயை நினைக்கும் போது, இரவில் நான் மட்டும் தான் அழுறவன்😢

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em 10 หลายเดือนก่อน +11

    9/7/23 ------ 150 மு றை கேட்டு உள்ளேன். படம் 84 நினைவு. 10 மு றை பார்த்தேன். திருச்சியில் ரமபா தியேட்டரில். 56 நாள் ஓடியது.

    • @jai-jj6jj
      @jai-jj6jj 7 หลายเดือนก่อน

      Superb...

  • @Abhi_xxx
    @Abhi_xxx 7 หลายเดือนก่อน +15

    I am from Kerala. What a song,music,super

  • @victorjosemangad
    @victorjosemangad 27 วันที่ผ่านมา +3

    ഇളയരാജ 🎧🔥🔥🔥

  • @lathasuresh4606
    @lathasuresh4606 ปีที่แล้ว +53

    இசையால் அடிமையாக்குவோம் இசையால் காதலால் இணைவோம் புரட்சித்தலைவர் பாடலுக்கு பிறகு இளையராஜா இசையை போற்றி மகிழ்கிறோம்

    • @vasanthivasanthi9391
      @vasanthivasanthi9391 10 หลายเดือนก่อน +3

      🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️

    • @lathasuresh4606
      @lathasuresh4606 10 หลายเดือนก่อน +1

      @@vasanthivasanthi9391 thanq

    • @RahumathMuhamad-jt9bh
      @RahumathMuhamad-jt9bh 7 หลายเดือนก่อน

      @@lathasuresh4606 we see mi

  • @AjeyAlec-tw5ro
    @AjeyAlec-tw5ro 8 วันที่ผ่านมา +1

    Life la epavaum maraka mudeyathu intha song💙💙en mama enaku dedicate pana song love panum pothu love you mama dk💙

  • @nadhakais3959
    @nadhakais3959 23 วันที่ผ่านมา +2

    தெரியாத வயதில் கேட்ட பாடல்.இன்றும் கேட்கத்தூண்டும் பாடல்😊😊😊

  • @narennarayan70
    @narennarayan70 4 หลายเดือนก่อน +6

    2024 love the song and SPB sir lovely voice 😮

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn ปีที่แล้ว +69

    ரசனையுடன் கேட்டு பாருங்க பாடல் ரசிக்கும்

    • @sridharraga
      @sridharraga ปีที่แล้ว +1

      😊

    • @hajaazad3559
      @hajaazad3559 ปีที่แล้ว +1

      True words 👏 ❤👌

    • @Ajithkumarkumar-vx8qq
      @Ajithkumarkumar-vx8qq 11 หลายเดือนก่อน

      @@hajaazad3559 ajithkumar

    • @Ajithkumarkumar-vx8qq
      @Ajithkumarkumar-vx8qq 11 หลายเดือนก่อน

      @@hajaazad3559 ajithkumar

    • @bv.rathakrishnanbv.rathakr9051
      @bv.rathakrishnanbv.rathakr9051 11 หลายเดือนก่อน

      சொல்ல வார்த்தைகள் இல்லை நன்பா இது இசை ஞானி உலகம்

  • @christinasusai7049
    @christinasusai7049 7 หลายเดือนก่อน +14

    2023 and I'm still listening to this beautiful song

  • @shahulhameed6887
    @shahulhameed6887 วันที่ผ่านมา

    யாரெல்லாம் இந்த பாடலை 2024ல் கேட்கிறார்கள்

  • @prasadgac
    @prasadgac 8 หลายเดือนก่อน +20

    மனதிற்கு இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட பாடல்

  • @rsandhya3990
    @rsandhya3990 ปีที่แล้ว +26

    Rajini sir you are really great actor in the world.i love u so much your younger rajini sir.❤❤❤

  • @boopathi6291
    @boopathi6291 11 หลายเดือนก่อน +26

    நிலவு கூட வானில் தோன்றாத நாள் உண்டு சினேகா!ஆனால் உன் நினைவு என்னை தீண்டாத நொடி இல்லை! என் ❤️ ல் காதலின் தீபம் நீ தான் ஏற்றி வைத்தாய்! அது இப்போது உன் பதிலின்றி! காற்றின் வேகத்தில் அணைய போகும் விளக்காக! என் காதலும் இப்போது தள்ளாடுகிறது சினேகா!கரம் கோர்த்து விளக்கை எரிய வைப்பது போல! நீ என் உயிரில் ஏற்றி வைத்த காதல் தீபத்தையும் காப்பாற்று சினேகா! ஐ லவ் யூ சினேகா பூபதி 🌹🌹🚶🚶🚶

    • @ranganathan2303
      @ranganathan2303 11 หลายเดือนก่อน +6

      நண்பா.. நேரில் பார்த்து சொல்லுங்க.. உங்க காதலை❤

    • @krishnasamyshashikumar2519
      @krishnasamyshashikumar2519 8 หลายเดือนก่อน +2

      என்ன கொடுமை saar

    • @sulaimansheik4591
      @sulaimansheik4591 7 หลายเดือนก่อน +1

      @@ranganathan2303 😀😀😀

    • @umaramesh1250
      @umaramesh1250 6 หลายเดือนก่อน +2

      All the best 👍

  • @user-kd6jm9ge6c
    @user-kd6jm9ge6c 7 หลายเดือนก่อน +9

    இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா

  • @rsandhya3990
    @rsandhya3990 5 หลายเดือนก่อน +8

    I love rajini sir. His acting and action in all films very marvellous and super. God bless his family anytime any moment.❤❤❤ 🎉🎉🎉

  • @anuanushi3122
    @anuanushi3122 2 หลายเดือนก่อน +2

    என் மனசுல ‌❤❤ உங்கள் நினைவுகள் தான் நினைத்து தங்கம் உங்கள மறக்கவே முடியாத நிலையில் நான் இருக்கேன் தங்கம்😢😢

  • @charan8709
    @charan8709 3 หลายเดือนก่อน +5

    EXCELLENT song

  • @venkateswarlug8149
    @venkateswarlug8149 ปีที่แล้ว +13

    తీయనైన బాలు గారి గొంతు స్టైలిష్ స్టార్ రజినకాంత్ గారి అభినయం ఈ పాట....నాకు ఇష్టమైన రజినీ పాట

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 7 หลายเดือนก่อน +3

    வாழ்க்கை யில் முதல் காதல் இப்படித்தான் இருக்கும் இளயராஜா காதலர்கள் க்காக இசை இந்த பாடலில்

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 10 หลายเดือนก่อน +20

    4:11 that portion Thalaivar nailed it.

  • @kannank3089
    @kannank3089 9 หลายเดือนก่อน +11

    என்னை போல 2023 இல் கூட இந்த பாடலை பார்க்கக் கூடியவர்கள் இருக்கிறீர்களா?

  • @umamaheswari9688
    @umamaheswari9688 2 หลายเดือนก่อน +3

    special love song rajini sir super aong

  • @user-mf6il7ye8i
    @user-mf6il7ye8i 3 หลายเดือนก่อน +10

    2050 la yaarelam kaekureenga..😅😂

    • @jero__04
      @jero__04 25 วันที่ผ่านมา +1

      I'm 😅

  • @csr3884
    @csr3884 11 หลายเดือนก่อน +24

    Ilayaraja sir and spb sir is the world's most beautiful combination. 🥰

  • @nav9837
    @nav9837 29 วันที่ผ่านมา +2

    Ilayaraja rajini combo🔥❤️

  • @jayankondacholapuramvijay2084
    @jayankondacholapuramvijay2084 2 หลายเดือนก่อน +4

    Hearing in 2024

  • @dilipdilip8783
    @dilipdilip8783 3 หลายเดือนก่อน +2

    I very much miss SPB

  • @inbhanfact3435
    @inbhanfact3435 4 หลายเดือนก่อน +3

    Spb sir lmiss you l love this song so much

  • @sunilmaheshbabu
    @sunilmaheshbabu 9 หลายเดือนก่อน +5

    Rajinikanth ❤❤

  • @kpraja3513
    @kpraja3513 8 หลายเดือนก่อน +4

    Thalaivar ❤❤

  • @yoganand.916
    @yoganand.916 11 หลายเดือนก่อน +27

    Legend work never dies spb Sir your voice leaving forever

  • @sweetmemories5054
    @sweetmemories5054 7 หลายเดือนก่อน +2

    "சாலிடர் டிவி" இந்த பாடலை வைத்து விளம்பரம் செய்தது எத்தனை பேருக்கு தெரியும்.

  • @ratnakumar7039
    @ratnakumar7039 3 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் கேட்கும்போதுஎல்லாம் நானும் என் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் எங்கள் காதல் எண்ணங்கள் பழைய நினைவுகளை பார்வையாலேயே பகிர்ந்து கொள்கிறோம் இடையில் நடந்தவற்றை எண்ணி அந்த பிரிவு பின்பு உறவு, சரியான எங்கள் காலத்து பாடல்.

  • @kpraja3513
    @kpraja3513 4 หลายเดือนก่อน +2

    Style na one and one Thalaivar ❤❤🥰🥰👍😍

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 12 วันที่ผ่านมา

    Illyaraja is one of the best music director in the world...

  • @vijayaragavans9066
    @vijayaragavans9066 11 หลายเดือนก่อน +6

    Rajini song super

  • @prasanthsumathi2096
    @prasanthsumathi2096 2 หลายเดือนก่อน +1

    ❤my favorite song ❤addit song 16.3.24 totay kettu rasithen❤

  • @user-ou3dq6iv9y
    @user-ou3dq6iv9y หลายเดือนก่อน

    இந்த பாடலை கேட்க கேட்க இளமை வரும் மறக்க முடியாத நினைவுகள்

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 ปีที่แล้ว +10

    Super fantastic evergreen style King of style

  • @nagaraajaraman244
    @nagaraajaraman244 2 หลายเดือนก่อน +1

    Verygood, song&music

  • @sivaramansivaraman446
    @sivaramansivaraman446 5 วันที่ผ่านมา

    Indha song kekumpodhu thalaivar nabagam varudhu

  • @ravid6329
    @ravid6329 11 หลายเดือนก่อน +6

    எங்கள் மலேசியா வாசுதேவன் 🙏

  • @jeyajeyanthi4546
    @jeyajeyanthi4546 2 หลายเดือนก่อน +2

    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @indhur6968
    @indhur6968 หลายเดือนก่อน +1

    Nice song &spr lyrics ❤❤❤❤❤11:26pm ipo ketutu irukae 😊😊😊👌🏻👌🏻👌🏻🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧❤❤❤❤❤❤❤❤❤

  • @RajKumar-ey6tg
    @RajKumar-ey6tg 10 หลายเดือนก่อน +5

    Thalaivar yenna azhagu pa😍😍😍😍👌

  • @manishekaranthangavelu1382
    @manishekaranthangavelu1382 3 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @sivakumarkumar9805
    @sivakumarkumar9805 11 หลายเดือนก่อน +7

    Endha Oru Murattu Kaalaikum, Adi Manadil, Oru Unmayana Anbu Irukkum. The song s reveals it. Thanks KB Sir, and Team, music Director, and play back singer Grate SPB Sir.

  • @vevinyes7553
    @vevinyes7553 ปีที่แล้ว +17

    Super song,it is one of the most my favourite song

  • @user-nc6jc6xu1b
    @user-nc6jc6xu1b 4 หลายเดือนก่อน +1

    Eppavum ketkalam soulful love feeling song

  • @Vbalraj-fh4ye
    @Vbalraj-fh4ye 7 หลายเดือนก่อน +4

    எங்கள் இளமைக் கால நினைவுகள் மீண்டும் மனதில்

  • @basavarajuraju8762
    @basavarajuraju8762 5 หลายเดือนก่อน +2

    The voices of Udit Narayan and Kavitha Krishnamurthy are so melodious that I should listen to it again and again.And I love to listen to it daily.Evergreen song in Hindi.

  • @venkataramananraghavendran8536
    @venkataramananraghavendran8536 9 หลายเดือนก่อน +8

    Whenever iam depressed,this song helps me to come outof it.

  • @gopsrams4976
    @gopsrams4976 ปีที่แล้ว +22

    My Soul goes to utopia while listening, panamas to Raja sir

  • @cynthiaambrose9142
    @cynthiaambrose9142 8 หลายเดือนก่อน +2

    Eannai Nan theddi theddi😮 unnidam kandukonden. Super lines❤❤❤❤❤

  • @SkSk-cb5rg
    @SkSk-cb5rg 8 หลายเดือนก่อน +8

    என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்
    காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டுமே புரியும் 💔

  • @arunprasad5833
    @arunprasad5833 3 หลายเดือนก่อน +1

    i am illayaraja veriyan

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 หลายเดือนก่อน +1

    என் மனதுக்கு பிடித்த பாடல்

  • @ajendrasundar3860
    @ajendrasundar3860 ปีที่แล้ว +7

    அருமையான பாட்டு

  • @srikanthchilakamarri9957
    @srikanthchilakamarri9957 16 วันที่ผ่านมา

    Rajini sir expressions...❤

  • @manirasamunisamy3621
    @manirasamunisamy3621 7 หลายเดือนก่อน +5

    Whenever i listens this song tears automatically flowing out of my eyes. Such power Raja sir music and Late SP Bala sir singing 😭😭🙏🙏🙏

  • @shanmugamniroshan7066
    @shanmugamniroshan7066 10 วันที่ผ่านมา

    ❤ Exellent song SPB 😢

  • @muthuraj583
    @muthuraj583 11 หลายเดือนก่อน +5

    Thalaivarin super song

  • @user-ux9tz7cl7w
    @user-ux9tz7cl7w หลายเดือนก่อน +1

    Supersong

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt หลายเดือนก่อน +1

    Beautiful song 1990year🎉🎉🎉🎉

  • @s.srinivas3115
    @s.srinivas3115 9 หลายเดือนก่อน +1

    Thalaivar movie list la indha paadal eppodhume special ennaku rommbu piditha paadal

  • @srinivasanjayavelu5293
    @srinivasanjayavelu5293 6 หลายเดือนก่อน +1

    I never forget this song in my life, my flash back song, my remembers in behind me, thang you.

  • @savithiridharani1877
    @savithiridharani1877 6 หลายเดือนก่อน +2

    Beautiful song

  • @ravid6329
    @ravid6329 8 หลายเดือนก่อน +4

    எங்கள் மலேசிய வாசுதேவன் அவர்களின் குரல் அது ஒரு அற்புதம்.

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 11 หลายเดือนก่อน +5

    Evergreen style King Thalaivers special

  • @user-kg2hb4mh8k
    @user-kg2hb4mh8k 11 หลายเดือนก่อน +4

    ❤எனக்குபித்தபாடல்❤ NMKஉங்களுக்கும்பிடிக்கும்னாலைக்பன்னுங்கள்❤

  • @businesspechu4414
    @businesspechu4414 8 หลายเดือนก่อน +4

    Style King🎉

  • @SaravanaM-bd4ho
    @SaravanaM-bd4ho ปีที่แล้ว +11

    Old is gold very nice song

  • @kirushya590
    @kirushya590 ปีที่แล้ว +8

    அருமையான பாடல் ❤❤❤

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam 2 หลายเดือนก่อน +1

    💕💕💕💕💕💕💕

  • @user-su3nc8wo5g
    @user-su3nc8wo5g 6 หลายเดือนก่อน +1

    No other sweet voice before spb voice devine