தொண்டைக்கு இதமான மிளகு ரசம்😋 | Milagu rasam in tamil | Pepper rasam receipe | Tea kadai kitchen

แชร์
ฝัง

ความคิดเห็น • 69

  • @Kannan_360
    @Kannan_360 ปีที่แล้ว +6

    காலநிலைக்கு ஏற்ற ஆரோக்கியமான பதிவு.நம் குடும்ப உறுப்பினர் ஒருவர் கற்றுத்தருவது போன்ற இதமான உனர்வு.நன்றி.

  • @yasminkhan7149
    @yasminkhan7149 ปีที่แล้ว +5

    மிளகு ரசம் அருமை.இதன் உடன் நண்டு கிரேவி செம combinationஆ இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว +1

      அப்படியா. அடுத்த முறை இந்த காம்பினேஷன் ல வீட்டில் செஞ்சி பார்க்கிறோம். நன்றிகள்

  • @RAJESWARIR-ix1kj
    @RAJESWARIR-ix1kj 6 หลายเดือนก่อน +1

    ரசம் அருமை

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +3

    நேற்று மிளகு ரசம் பதிவு பண்ணி இருந்தேன் சார் அருமையான மிளகு ரசம் சூப்பர் சார் 👌👌

  • @praba5633
    @praba5633 ปีที่แล้ว +2

    அண்ணா இன்னைக்கு தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரபித்தேன் சூப்பர் அண்ணா ❤

  • @tamilselvimuthiah1032
    @tamilselvimuthiah1032 ปีที่แล้ว +2

    Super..I.will.try.

  • @2ksbarbie943
    @2ksbarbie943 ปีที่แล้ว +2

    Great great

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +4

    Super rasam recipe ❤

  • @meenasv8186
    @meenasv8186 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 ปีที่แล้ว +2

    Best rasam for this rainy season very nicely explained for a perfect recipe

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணே 👍👍👍

  • @noblenagarajan9817
    @noblenagarajan9817 ปีที่แล้ว +3

    Annaa your tamil Explaination is very well and likable

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +2

    மிளகு ரசம்// MY FEV RECIPE FOR EVER

  • @belmontdarwin74
    @belmontdarwin74 ปีที่แล้ว +2

    Good

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 ปีที่แล้ว +3

    Spr spr rasam Tku brithers

  • @mariedimanche1859
    @mariedimanche1859 ปีที่แล้ว +3

    சூப்பராக இருக்கு 😊❤ வீடியோ பாத்துக்கிட்டே செய்து முடித்தேன் மிக்க நன்றிங்க ணா ❤ இன்று பிரான்சில் 2° டிகிரியாக உள்ளது 🙏🏻

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      சூப்பர் சகோ. குளிர் நேரத்தில் மனதுக்கும் உடலுக்கும் இதமாக மிளகு ரசம் இருக்கும். நன்றிகள்.

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 ปีที่แล้ว +3

    👌rainy season ku suitable aana milagu rasam Anna 🙏

  • @chandrikav1910
    @chandrikav1910 ปีที่แล้ว +3

    Super O super anna🍬🍬🍬

  • @brindhakumar1503
    @brindhakumar1503 ปีที่แล้ว +2

    செலவு ரசம் வைப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் சார்

  • @rajeswaris3528
    @rajeswaris3528 ปีที่แล้ว +1

    Thankyou.anna.

  • @subhiahvs4277
    @subhiahvs4277 ปีที่แล้ว +2

    Super

  • @Kanan-w5i
    @Kanan-w5i ปีที่แล้ว +2

    Chicken soup
    Mutton soup
    Irantum nalla irukum sir

  • @vijiaa4225
    @vijiaa4225 5 หลายเดือนก่อน +1

    அம்மி யெல்லாம்.பழய.காலம்.சிணாணவயசுல.அரைச்சு.கொடுப்பண்.அம்மாக்கு

  • @rathnavathys6562
    @rathnavathys6562 ปีที่แล้ว +3

    பாட்டி கொஞ்சம் கொத்தமல்லி விதை சேர்ப்பார்கள். சேர்க்கலாமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      சேர்க்கலாம் மேடம். உடலுக்கு நல்லது

  • @SanthanamkumarSs.m-iv5kt
    @SanthanamkumarSs.m-iv5kt ปีที่แล้ว +1

    Suparana..rasam...

  • @vijiaa4225
    @vijiaa4225 5 หลายเดือนก่อน +1

    இன்று.இதான்.சமையல்பா.ok

  • @BalachandranMenon
    @BalachandranMenon ปีที่แล้ว +1

    தூது இலை என்று சொன்ன மாதிரி இருந்தது. அதை சரியாக தமிழில் எழுத முடியுமா ?
    நன்றி

  • @vijiaa4225
    @vijiaa4225 5 หลายเดือนก่อน +1

    Subar

  • @brindhakumar1503
    @brindhakumar1503 ปีที่แล้ว +2

    முருங்கை இலை ஈர்க்குகள் சிலதையும் சேர்த்து நசுக்கி ரசத்தில் சேர்த்தால் ரசம் மணமாக இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      சூப்பர் தகவல். அடுத்த முறை சேர்த்து சுவைக்கிறோம்.

  • @vijiaa4225
    @vijiaa4225 5 หลายเดือนก่อน +1

    போடுங்க.காலலையே

  • @tootyfooty9497
    @tootyfooty9497 ปีที่แล้ว +3

    Okkaali yennaya Rasam....Saaraya ooral maathiri irukki 😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      😳😳😳😳😳😳

    • @tootyfooty9497
      @tootyfooty9497 ปีที่แล้ว +1

      @@TeaKadaiKitchen007 appu title card padatha maathuppu...bayangarama irukki...wayutha kalakkuthu 🐒

  • @keeva1860
    @keeva1860 ปีที่แล้ว +1

    டீகடைபலகாரம்மட்டும்போடுநீஎன்னசமையல்காரனா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว +13

      டீக்கடை பலகாரங்கள் எத்தனை இருக்கும் னு லிஸ்ட் போட்டு அனுப்புங்க. அதுல இருந்து போடுறோம். பொது தளத்தில் மரியாதை கொடுத்து பேச பழகுங்க. அப்புறம் கமெண்ட் அடிக்கலாம்.

    • @thomassathyaseelan8777
      @thomassathyaseelan8777 ปีที่แล้ว

      You are very rude you dont need to watch this very sad person.

  • @umashanker4627
    @umashanker4627 ปีที่แล้ว +2

    Super