ஹாய் சார் நீங்க செய்த ரசம் ரொம்ப சூப்பர் அதே மாதிரி நான் செய்தேன் என் வீட்டில் அனைவரும் ரொம்ப ரொம்பசூப்பராக இருக்கு என்று சாப்பிட்டார்கள் ரொம்ப நன்றி சார் 😊
தீபாவளி பலகாரம் சாப்பிட்ட பிறகு ஆரோக்கியமான ரசம் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி நான் தான் வீடியோ லேட்டாக பார்த்து விட்டேன் நாளை கட்டாயம் இந்த செய்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
வணக்கம் தம்பி 🙏 ரசம் போட்டு விடுங்கள் என்று சொல்லுவோம் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் செய்து காட்டியதும் பயனுள்ளதாக இருந்தது எலுமிச்சை சாறு கலந்து செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன் ரொம்ப நன்றி தம்பி 🥰
Rasam தான் எத்தனை விதம், ஒவ்வொன்றும் ஒரு சுவை. ஓட்டல்காரர்கள், சாம்பாரும் ரசமும் தினமும் ஒரே சுவையில் வைக்காமல், தினமும் மாற்றம் கொடுத்தால், தினம் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு, வீட்டு சாப்பாடு போல் இருக்கும்.
தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்து ஆரோக்கியமான நார்மல் உடம்பாக கொண்டு வருவதற்கு ஏற்ற ரெசிப்பிய போட்டிருக்கீங்க தம்பி.வெள்ளைப்புளி பார்க்கவே அருமையா இருக்கு..கால நிலை பண்டிகை கழித்த சூழல் இப்படி பார்த்து ரசம் ரெசிப்பி போட்டுள்ளீர்கள்.சிறப்பு.பிழைக்க தெரிந்த தம்பிகள்.வாழ்க வளர்க
தீபாவளி ரசம் அருமை நாங்களும் இந்த மாதிரி தான் செய்வோம் முதல் நாள் நான்வெஜ் பலகாரங்கள் சாப்பிட்டாலும் காரசாரமான ரசம் வைத்து அதனுடன் ஒரு துவையல் வத்தல் வைத்து சாப்பிட்டால் அது தனி சுகமே அம்மாவைப் போல் எங்கள் மேல் அன்புடனும் அக்கறையுடனும் ஜீரணமாவதற்கு ரசம் வைத்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Super anna innaikke Rasam vachittu oru pudi pudikka vendiyathuthan arumai na appuram teepavali vazthukkal anna tea kadai kichen sarpaga mattrum ungalukkum 🎉🎉🌋🌋🌋🌋👌👌👌👌👋👋👋
விதை மல்லி தேவையில்லை. தாளிக்கையில் , வெறும் ரசத்துக்கு சிறிது துவரம் பருப்பு சேர்த்தால் ,மணக்கும். அது போல், ரசம் இறக்கியதும் அதில் கால் ஸ்பூன் வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடி சேர்த்துச் செய்து பாருங்கள்.
இது எங்க வீட்டில் செய்யும் ரசம்.
இப்படிதான் நான் செய்வேன்.
நானும் இப்படி தான் ரசம் செய்வேன் சூப்பர் ரா இருக்கும் நன்றி
@@sivakumarananthi3605 சூப்பர்
இன்று நான் செய்து பார்த்தேன் நீங்கள் சொல்லியது போலவே. மிகவும் ருசியாக இருந்தது. நன்றி 🙏🏼👌🏼
மிகவும் ரசித்து சாப்பிட்டோம் சூப்பர் நன்றி 🙏
அருமை ரொம்ப நல்ல பதிவு, பார்க்கவே பிரமாதமாய் இருக்கு👍👍🇸🇬
நன்றி.கோடி நம ஸ்காரம்
@@MuralidharanAr-u8t thank you🙏❤
Super radar👌😄
அது எப்படிங்க நீங்க என்ன செய்தாலும் சூப்பராக இருக்குங்க நன்றிங்க 🎉🎉
நன்றி சகோ
Super recipe ❤
ரசமான ரசம். அருமை தம்பி
@@komakoma748 thank you❤🙏
ஹாய் சார் நீங்க செய்த ரசம் ரொம்ப சூப்பர் அதே மாதிரி நான் செய்தேன் என் வீட்டில் அனைவரும் ரொம்ப ரொம்பசூப்பராக இருக்கு என்று சாப்பிட்டார்கள் ரொம்ப நன்றி சார் 😊
super
Brother today I prepared this super rasam. Fantastic taste
Thank you so much
Vellam poda vendama anna🎉
தீபாவளி பலகாரம் சாப்பிட்ட பிறகு ஆரோக்கியமான ரசம் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி நான் தான் வீடியோ லேட்டாக பார்த்து விட்டேன் நாளை கட்டாயம் இந்த செய்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
super mam
@@TeaKadaiKitchen007மசாலா அரைக்கும்போது நாங்கள் துவரம்பருப்பு பச்சையாக சிறிது சேர்த்து கரகரப்பாக அரைத்து விடுவோம்.பருப்பு ரசம் போலவே இருக்கும்.
Enga veettulayeum intha rasam than super
Sooopera irjkku anna
Excellent 🎉
Thanks 😊
நாங்கள் இப்படி தான் ரசம் செய்வோம வரமல்லி சேர்த்து தான் செய்வோம
வணக்கம் தம்பி 🙏 ரசம் போட்டு விடுங்கள் என்று சொல்லுவோம் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் செய்து காட்டியதும் பயனுள்ளதாக இருந்தது எலுமிச்சை சாறு கலந்து செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன் ரொம்ப நன்றி தம்பி 🥰
@@kamalapandiyan7534 சூப்பர் மேடம். எலுமிச்சை சாறு கலந்தா ரொம்ப புளிக்குமா மேடம்?
நான் கூட பலகாரம் இவர் செய்ததை பார்த்து வயிறு நிறைந்தது இனிய சாம்பார் ரசம் கார குழம்பு செய்த காட்டுங்கள்னு சொல்லலாம் என்று இருந்தேன்
@eswarishekar50 😀😀 முடிந்த வரை உங்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து செய்ய நினைக்கிறோம்.
@@TeaKadaiKitchen007 அதிக அளவில் புளிப்பு சாப்பிட முடியாது குறைந்த அளவு தான் புளிப்பு சாப்பிட முடியும் தம்பி 🙏
@@kamalapandiyan7534 ஓகே மேடம்🎉🎊
Thambi neenga vecha rasam enga veedu varaikum vaasanai varudhu superb.
super
Super.
Rasam தான் எத்தனை விதம், ஒவ்வொன்றும் ஒரு சுவை. ஓட்டல்காரர்கள், சாம்பாரும் ரசமும் தினமும் ஒரே சுவையில் வைக்காமல், தினமும் மாற்றம் கொடுத்தால், தினம் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு, வீட்டு சாப்பாடு போல் இருக்கும்.
Supper a class fine thanks somuch
@@kalyaninarasimhan6322 yes thanks mam 💐🎉
Nice 👍
Thanks anna
my mom use nalla ennai for rasam.
Kida vettu mutton sukka senju kaattunga anna , rasam arumai
Thank you sir
Sir, healthy👌👌
Rasam super annachi thankyou so much ❤❤🎉🎉🎉🙏🙏🙏
@@LathaLatha-w7b yes thanks🙏❤
Nethu unga style rasam supera erunthuchu
super sister
அருமை அட்டகாசம் அமர்க்களம். எங்கள் மனதை படிக்கும் சக்தி உங்களிடம் உள்ளது. எது தேவை என்று நினைக்கிறோமோ அதை பதிவு செய்து விடுகிறீர்கள். மிக்க நன்றி
ok mam thanks❤🙏
வணக்கம்.பா.காலை.
சூப்பர் அண்ணா👌🏼
@@annamalaisubramaniyan9336 thank you anna 🙏
நாளைக்கு இந்த ரசம் தான் எங்க வீட்டில்
super
ரசத்தை பாக்குறப்பவே வயிறு சரியான feeling bro 👍😆 சீசனுக்கு தகுந்தா போல நச்சு ஒரு ரசம் பண்ணி அசதிட்டிங்க bro 👌 நன்றி 🙏
thank you bro
Muniyandy vilas Rasam epaty nu podunga.
இட்லி பொடி செய்து காட்டுங்கள் bro
last week potrukom
ரசம் ரொம்ப சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
புளி தக்காளி கொஞ்சமாவது கொதிச்சா தானே பச்சை வாசனை போகும்னே அதே போல பூண்டு அளவு கூட அதிகம்ன்னு தோனுது
Yes tamarind smell dominate the rasam
Attahasamana rasam thambi 👍👋
Super sir! Thanks a lot Brother!
So nice of you
Nandri anna❤
super rasam.kooda.paruppu.thuvaiyal.iruntha..attakasam.ponga
Tomarrow rasam.Anna kara cocoung thuvayal podungana
Poondu niraya irukatha anna 4 katta potrukeenga
vithai malli podanuma
Chapati guruma sainnga anna
Today rasam arumai bro❤happy Friday❤
@@chandravijendran_6 Yes thanks mam
Cocount thuvaiyal podunga anna
Sugar badhusha post pls sir.
👌🏻👌🏻👌🏻👌🏻. பருப்பு ரசம் வீடியோ போடுங்கள்
ok
Thanks very good
தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்து ஆரோக்கியமான நார்மல் உடம்பாக கொண்டு வருவதற்கு ஏற்ற ரெசிப்பிய போட்டிருக்கீங்க தம்பி.வெள்ளைப்புளி பார்க்கவே அருமையா இருக்கு..கால நிலை பண்டிகை கழித்த சூழல் இப்படி பார்த்து ரசம் ரெசிப்பி போட்டுள்ளீர்கள்.சிறப்பு.பிழைக்க தெரிந்த தம்பிகள்.வாழ்க வளர்க
நன்றிகள் அக்கா 🔥🔥🔥🙏
🎉🎉 அருமையான ரசம் அண்ணாச்சி .. நல்லா மணக்குது ..சூப்பர் சூப்பர் 🎉🎉
super
Tomato kulampu cheinkka pls
👌
தீபாவளி ரசம் அருமை நாங்களும் இந்த மாதிரி தான் செய்வோம் முதல் நாள் நான்வெஜ் பலகாரங்கள் சாப்பிட்டாலும் காரசாரமான ரசம் வைத்து அதனுடன் ஒரு துவையல் வத்தல் வைத்து சாப்பிட்டால் அது தனி சுகமே அம்மாவைப் போல் எங்கள் மேல் அன்புடனும் அக்கறையுடனும் ஜீரணமாவதற்கு ரசம் வைத்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
சூப்பர் மேடம். நன்றிகள்🎉🎊
Thank you so much sir
@@pufunmedia1101 welcome bro
Nagercoil rasavadai rasam pl.
Super anna 🎉
Super 🎉🎉🎉❤😂
👌👌👌
💝
I made the same today except garlic
Super anna innaikke Rasam vachittu oru pudi pudikka vendiyathuthan arumai na appuram teepavali vazthukkal anna tea kadai kichen sarpaga mattrum ungalukkum 🎉🎉🌋🌋🌋🌋👌👌👌👌👋👋👋
@@ThirumalaEthirumala-kz9uf sema bro kalakunga. Thank you
Super.anna
Urikama podureenga poondai
Wow super 👌
ரசம் சூப்பர். கொஞ்சம் நறுக்கு மூலம் என்ற மருந்து சாமான் சேர்க்கலாம். சுவை கூடும். தீபாவளி அலுப்பும் தீரும்.
super mam
Anna ,soya chunks 65 senja crispy aa Vara mattikithu chawmari iruku ...senju kaminga ..
ok
බොහොම ස්තුතියි ශ්රී ලංකාවෙන්❤
thank you 🤝❤
Rasam parkkave romba nallarukku .Tempting aka irukku....Instead of oil use Ghee ..super aka irukkum (thalippukku .)
sema tips
Sir....கொய்யா இலை சுருள் முறுக்கு செஞ்சு காட்டுங்க.
ஓகே
இந்த
ரசம்தாண்.எண்சாய்ஸ்.சூப்பர்.குழம்பே.வாணாம்
Puli yoda pachai vasanai yeppadi pohum
Thakali veha vendama.
Kalyana veetu rasam epdi panrathu.
potruvom
@@TeaKadaiKitchen007 Thanks!
Tq sir 😍❤️🙏 q
Very nice 😢
@@sakthivelmarimuthu8146 thank you
தீபாவளி லேகியம் போடுங்கள் தம்பி.
mam athu try pannala man
You are adding karam a lot anna .Pepper one spoon is enough I think as you are adding green chilli and red chilli also
ok ma
Arumai, unave marundhu😂😂😂😂😂😂 deepavali legiyam podavillaiye?
@@kalyanisubramaniam5441 ila mam podala.
@@TeaKadaiKitchen007 why?
@kalyanisubramaniam5441 ithu varaikum athu pannathum ila, saptathum ila mam. Athoda correct procedure epdi nu theriyama epdi prepare panrathu nu therila?
பூண்டு உரிக்காம போட்டா ஒவ்வொரு வாயிலியும் வந்து ரொம்ப தொந்தரவு பண்ணுது. குழந்தைகள் சாப்பிடும் போது தொண்டையில் மாட்டுது
இறக்கும் போது பெப்பர் பவுடர் மிளகுத்தூள் போடவும்
ok
Deepavali eppadi pochu? Vedi vechingala is 😂 😂
@@kalyanisubramaniam5441 nalla pochu mam. Thank you❤🙏
தேங்க்ஸ்.பா
மிளகாய்,வற்றல் இரண்டும் சேர்த்தால் காரம் அதிகமிருக்காதா?
Yes.தாளிக்கும் போது வரமிளகாய் வேறு.
வயிற்று கடுப்பு வந்துவிடும் இவ்வளவு காரம் சேர்த்தால்
Supper
❤️❤️❤️🙏🙏🙏
காரம் கரெக்ட்டா இருக்குமா சார் 😊
correct ah vanthathu
பெருங்காயம் வேணாமா அண்ணா
podi potrukom
Ok
Puli
Masala :
Malli
Seeragam 1 1/2
Welcom
Your sweet milk and coconut vert very nice
Thanks
Anna ( paris)
J,am stay
By
Thanks and welcome
எல்லாம்.சரிதான்.நீங்களாவது அம்மியை.பயன்படுத்தி அனைத்து காண்பித்து இருக்கலாம்.
kandipa
நா எப்பவும் இப்படித்தான் வைபேன்
super
விதை மல்லி தேவையில்லை. தாளிக்கையில் , வெறும் ரசத்துக்கு சிறிது துவரம் பருப்பு சேர்த்தால் ,மணக்கும். அது போல், ரசம் இறக்கியதும் அதில் கால் ஸ்பூன் வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடி சேர்த்துச் செய்து பாருங்கள்.
ok
மன் சட்டில வைங்க
ok
Super Anna
th-cam.com/users/shortsf2XqG-2ZDYc?si=AxCZ-gxPjdgusrA3
எலுமிச்சம்பழம் பிழிந்து விடவும்
ok