Hi Sangeetha it is quite cold in California today and I made the milagu Rasam and the thogaiyal as per your detailed instructions and came out great , truly love the taste and flavor! A treat for us today! Thanks a lot and have to say it tastes like my AMMAS rasam ❤️
Hi friends very good morning! New video out 👉 th-cam.com/video/LbKBgj6A4Sw/w-d-xo.html. I am sure you all going to enjoy this simple and easy recipe.love you all.my humble request friends please if you like this video pls share with your friends and family.love you all.
Akka nethu milega rasam senjen super akka en husband ku rasam vacha pidikathu nethu super nu sonanga. Idli maavu measurements oru video podunga plss and variety easy chutney um podunga inime onga ramayan than na seta poren
ஹாய் சகோதரி சங்கீதாவிற்க்கு வாழ்த்துக்கள்..உங்களுடைய பேச்சு ஆரம்பத்தில் கேட்க எனக்கு வித்தியாசமாக இருந்தது..நான் உங்களுடைய சமயல் முறையை செய்தபின் தான் தெரிந்தது உங்களுடைய ஒரிஜினாலிட்டி .மிக அற்ப்புதம்...வாழ்க வளமுடன்..சுவையும் மணமும் தொடரட்டும்.....💐💐
Wonderful you make my mouth water. I can look a million times but still I keep looking. Not only that you language and your wonderfu tamil voice is fascinating girl. Love you.
ரொம்ப நன்றி அம்மா உங்க அன்புக்கு உங்கள மாதிரி அம்மாக்கள் என்னுடைய சேனல் மூலமா அதிகம் அறிமுகம் ஆனாங்க அவங்க உங்கள மாதிரி தான் இதுவும் கூட ரொம்ப க்ளோசா பேசுவேன் கமெண்ட்ல சரி என என் மேல் அவ்வளவு அன்பு காட்டு வாங்க உங்கள மாதிரியே சொன்னீங்களா அந்த லிஸ்ட்ல இனிமே சேர்ந்துட்டாங்க மகளாக இருக்க கூடாதான்னு நீங்க கேட்டீங்க ஏன்மா இருக்கக்கூடாது கண்டிப்பா இருக்கலாம் சோ நீங்க எப்பவேணாலும் எனக்கு கமெண்ட் பண்ணுங்க நான் கண்டிப்பா உங்களுக்கு ரிப்ளை பண்ற ரொம்ப ரொம்ப நன்றி உங்க அன்புக்கு பார்த்துக்கோங்க பத்திரமா இருங்க
Madam the explanation you are giving is quite superb I also prepare the rassm in the same style . But i will mix tomato tamarind and salt boil for a while and then use the rassm powder thank you for your good details
Ekkovvv👀... Usually na yutube la cooking vdos ku edhukumey comment pana maata avalova..adhu ilaama na most ah ellamey cook nalla panuva..adhum unga vdos paathu..but rasam mattu epd panalu varave varadhu😅..but indha vdo pathutu senjan..really slran ..semma taste uh..nenga vera lvl ponga🥰 Love yu ka✨️ Main ah adhirasam vdo paathan adha try panitu kandippaa andha vdo la comment pandra🥰
சங்கீமா நூடுல்ஸ் செம சூப்பரா இருந்தது சங்கீமா. சங்கீமா நாட்டுக்கோழி குழம்பு வீடியோ போடுங்க சங்கீமா. மிளகு ரசம் மதியமே செய்கிறேன் சங்கீமா நன்றி நன்றி நன்றி லவ்யூயூயூயூ
@@CookwithSangeetha சங்கீமா மிளகு ரசம் பருப்பு துவையல் அச்சச்சோ வேற லெவல் சங்கீமா ஆனா உங்கள பாராட்ட வார்த்தை இல்லை சங்கீமா. புதுசா எதாவது வார்த்தை நான் கண்பிடித்து தான் சொல்லனும் சங்கீமா. எனக்கே வார்த்தை தெரியவில்லை சங்கீமா. லவ்யூயூயூயூ சங்கீமா.
Sorry Sangee, ma for my latest attendance as there has been heavy rain and also power cut here. This pepper rasam is ideal for this rainy season. Super, tasty, healthy pepper rasam, Sangee chellam👌👌👌😍😍
Wow super ப்பா மிளகு ரசமா இந்த மழைக்காலத்திற்க்காக நல்லாவே யேசிச்சி செய்துதிருக்கீங்க, சளி, தும்மல், சுரம் வரமல்இருக்கவும் வந்தாலும் அதை குணமாக்க உதவிபுரியும் தக்காளி ரசம் சீரகம் ரசம் பருப்பு ரசம் இன்று மிளகு ரசம் இன்னும் எத்தனை வகை ரசம் தங்கள் கைவசம் உள்ளது என்று தெரியவில்லையே Sisa... இங்கு சென்னையில் பயங்கரமான மழை ☔ இங்கு Red ALERT ⚠ பேட்டிருக்காங்க அங்க உங்க ஊர்ல மழை ☔ இருக்கிறதா. Safty யாக இருக்கவும் நன்றி.
Sangeetha darling u r simply superb nee sollumbodhu nane sapta feeling na kele echi eriduchu poma love u nee pesaradhe kekka suvaiyadhan erukuma bless you 🤗🌹❤👍🙌
Hi Sangeetha it is quite cold in California today and I made the milagu Rasam and the thogaiyal as per your detailed instructions and came out great , truly love the taste and flavor! A treat for us today! Thanks a lot and have to say it tastes like my AMMAS rasam ❤️
Hi pritha good morning.very happy to see ur text. Thank you so much for your valuable n lovely words
ரசம் சூப்பர் நாவில் ஜலம் ஊறுது
@@veerasamynaidu708 thku
@@CookwithSangeetha 0pe
Arpputhathilum arpputham ma
Hi Sangeetha , நீங்க பண்ற recipe எல்லாமே super. அவ்வளவு ரசிச்சு பண்றீங்க . உங்களோடு நாங்களும் enjoy பண்றோம்.
Love you so much.
Hi dear. ya ur ryt.thku so much
Hi friends very good morning! New video out 👉 th-cam.com/video/LbKBgj6A4Sw/w-d-xo.html. I am sure you all going to enjoy this simple and easy recipe.love you all.my humble request friends please if you like this video pls share with your friends and family.love you all.
Mysore pak
❤️
ये जय
⁰
@@manogars1691 llĺķķljhhhhýyyýgþ7⁷ýýþ
அடடா... பிரமாதம் இப்ப இருக்கிற climate க்கு இந்த combination superb sister.
Thku pa
Mam first aa rasam paathen unga video i tried immeditately enna kulambu vaiken nu yosichen i made rasam now am drinking very taste😛😛😋😋😋😋😋
V happy thku pa.tey this rasam n thoyal next tim v simple n tasty
நான் ரசமும் துவையலும் செய்து பார்த்தேன் சகோதரி உண்மையில் மிகவும் அருமையாக இருந்தது நன்றிகள் உங்களுக்கு 🙏🙏😊
Thku
Neenga sonna alavukaloda senchen rasamum super thuvayalum supera irunthuchu
Thku
நாங்க. இன்னைக்கு மிளகு ரசம் செய்தோம் . சுரைக்காய் புளிக்கொழம்பு துவையல் செய்தோம் மிக அருமையாக இருந்தது.
Oh super pa
SupersanGeetha
Milagu rasam vera level ,thank you sis😍🥰🤝
Perungayam sapta seththu poiruvagala ennoda aththa soldraga ...iur pinch tha use pannanuma
Akka nethu milega rasam senjen super akka en husband ku rasam vacha pidikathu nethu super nu sonanga. Idli maavu measurements oru video podunga plss and variety easy chutney um podunga inime onga ramayan than na seta poren
Thku pa.kerp follow me I already uploaded many chutney still chutney varieties come.alredy soft idli potachu pa check
@@CookwithSangeetha ok sis thank u
உங்க குரல் சுவையான ரசம் சாப்பிட்ட மாதிரி இருக்க
அருமையான தகவல். மிக நன்றி வாழ்க வளமுடன்.
Thku
Thakali rasam parupu rasam peper rasam supara iruku thanks sangeetha ♥️♥️♥️🌹🌹🌹
Thku
Today than seithan milagu rasam thuvayal arumai super ka first time thuvayal seirathu sooda Rais oda sapda avlo arumaiya irunthathu ❤
Oh sy.thku
அருமையான மலைக்கேற்ற மிளகு ரசம் மிக சிறப்பு மிஸ்ஸஸ் சங்கீதா மேடம் வாழ்த்துக்கள் 🌹🏵️💐🌹
Sure thku
ஹாய் சகோதரி சங்கீதாவிற்க்கு வாழ்த்துக்கள்..உங்களுடைய பேச்சு ஆரம்பத்தில் கேட்க எனக்கு வித்தியாசமாக இருந்தது..நான் உங்களுடைய சமயல் முறையை செய்தபின் தான் தெரிந்தது உங்களுடைய ஒரிஜினாலிட்டி .மிக அற்ப்புதம்...வாழ்க வளமுடன்..சுவையும் மணமும் தொடரட்டும்.....💐💐
Thku so much.yes patha udayney pudikathu sone tim... paka.. pudikum
@@CookwithSangeetha No,pidichathaale thaan reply panninen..so cute of ur presentation.
பார்த்தாலே தெரியுது சூப்பராக இருக்கும் என்று.இப்பவே செய்து பார்க்கிறேன்.சங்கீமா....
Thku inga
Amazing simple guidance very easy to follow thanks.
Glad it was helpful!
Madam..neenka sonna mathiri prepare panninen ..semma taste madam.. thank you
Thku
சிறப்பாக எனக்கு வந்த உங்களுடைய முதல் டிஷ்
Thku
Super rasam and thuvayal. Thanks
Super ka .....ipove sapdanumpola irukku kandipa try panren ka tq
Thku dear
@@CookwithSangeetha ana akka rmba miss panniten diwaliku munna pesnadhu
ரொம்ப ரொம்ப அருமை நீங்க சமைக்கிறதும் பேசறதும் நன்றிப்பா
Thkuuuu
Nanda thokku super irandhathu Akka nonsenjit Patil thank you
V happy dear thku
துவையல் (சம்மந்தி) யாருக்குத்தான் பிடிக்காது? அருமை அருமை அருமை.
ரொம்ப நன்றிங்க சார்
Mun pathiram samayal sooper neenga sonna style gulab jamun senji result superah vandhruchu aduthadhu milagu rasam try panna poren sis
Oh super u can try
Sis really sooper rasam and thuvayal combination innaikku seidhen it came out well everyone likes thank you our best wishes akka
Wonderful you make my mouth water. I can look a million times but still I keep looking. Not only that you language and your wonderfu tamil voice is fascinating girl. Love you.
Thku dear ma
Wow.... Semma combination sangeetha. Kalakkureenga👍👍👍
Thku dear
Today enga veetla rasam thovaiyal sangee sister 👌 thanks ❤👏
Great
மிக அருமையாக சொல்ரிங்க
Nenga pesura azhage thani difff.. 👌
Thku
சூப்பர் இருக்கு ரசம் பார்த்தாலே சபடானும் போல இருக்கு
Thank you so much sister ❤
Welcome dr
Sangeetha neenga pesaravitham romba Azhagu ,en ponna erukka koodadhangara ninaivu, Recipe um super da
ரொம்ப நன்றி அம்மா உங்க அன்புக்கு உங்கள மாதிரி அம்மாக்கள் என்னுடைய சேனல் மூலமா அதிகம் அறிமுகம் ஆனாங்க அவங்க உங்கள மாதிரி தான் இதுவும் கூட ரொம்ப க்ளோசா பேசுவேன் கமெண்ட்ல சரி என என் மேல் அவ்வளவு அன்பு காட்டு வாங்க உங்கள மாதிரியே சொன்னீங்களா அந்த லிஸ்ட்ல இனிமே சேர்ந்துட்டாங்க மகளாக இருக்க கூடாதான்னு நீங்க கேட்டீங்க ஏன்மா இருக்கக்கூடாது கண்டிப்பா இருக்கலாம் சோ நீங்க எப்பவேணாலும் எனக்கு கமெண்ட் பண்ணுங்க நான் கண்டிப்பா உங்களுக்கு ரிப்ளை பண்ற ரொம்ப ரொம்ப நன்றி உங்க அன்புக்கு பார்த்துக்கோங்க பத்திரமா இருங்க
Akka neega panna thovayal super nanum senji paathan super
Thku
மழைக்குத்தரசம்சூப்பர்
Yes v tru
Simply superb. I am going to prepare today with your blessings.
All the best
மணக்க மணக்க இருக்கு பிரமாதம் மிளகு ரசம் 👍👌
Thku
Thank u maa rasam nalla irrundhudhu .tnq
I should say thku to u ma
Vanakam amma healthy food all peoples take care essiely and verry good your speech thankyou
Thku
Sis selavu rasam eppadi vaikkanum video podunga sis
ரொம்ப அருமையா இருக்கு.நன்றி ஒரு சந்தேகம் பெருங்காயம் பச்சை யா போடணுமா பொரித்து போடணுமா?
Pachaya podanum
Super pathivu Thank you
Thkuuuu so much
The way you are telling is very good
நீங்க வைக்கிர மிளகு ரசம் SUPER 👍👍👍👍👍👌👌👌
Thku
நானும் இப்படி தான் எப்பவும் செய்வேன் சிலபேர்கொதிக்கவிடாம உடனேoffபன்னிடுவாங்க புளிவாசனை அடிக்கும் இப்படி செய்தால் தான் சூப்பராக இருக்கும்
Yes
நன்றிடா செல்லம்
Super recipe nice sangeetha
Amma ninga sollura vitham nalla irukku puriyum vakaiyil solliringa 🤗
Thku inga
Vanakkam mahaley climet recipe sooper mahaley
Thkuuuu ma
Madam the explanation you are giving is quite superb
I also prepare the rassm in the same style . But i will mix tomato tamarind and salt boil for a while and then use the rassm powder thank you for your good details
Oh ok.thku
சங்கீ செல்லம் சூப்பர்டா என் பையனும் பார்க்க ஆரம்பிச்சுட்டான். ஆட்டுகால் பாயா போட சொல்லுமா சொல்லிருக்கான் போடுமா செல்லம் ஐ லவ் செல்லம்
Thku ma
I will not eat paya.but unga son kha i mak
Super sister unga voice engala kattipoduthu recipe pola 👌👌vanitha ram
Thku pa
Show me how to prepare kulambhu milagaai thool. Thank you God bless you take care.
Already potachu video pls check
Neegga good Dairactara vanthirunthiggana arumaiya thalaippu vappigga vugga samaiyala sollave thevaella vazhga valamudan
Sangitha nenga vecha melagu rasam nanga vechi patham supper teast
Great thku pa
Milaku rasam thuvaiyal ready super👌💐
sangeetha mam neega panura recipe supera eruku mam athaveda tips supera eruku mam
I like u
I like u
I like u mam
😗😗😗
Thku dear.ni mam ok va just cal sis
Very nice and easy preparation with superb taste. Thanks a lot.
Thku
I am really very happy to be with you because your recipes are so good. Good night God bless you take care.
Thku so much.gn
Very nice. I will try thanks
Thku
Ekkovvv👀...
Usually na yutube la cooking vdos ku edhukumey comment pana maata avalova..adhu ilaama na most ah ellamey cook nalla panuva..adhum unga vdos paathu..but rasam mattu epd panalu varave varadhu😅..but indha vdo pathutu senjan..really slran ..semma taste uh..nenga vera lvl ponga🥰
Love yu ka✨️
Main ah adhirasam vdo paathan adha try panitu kandippaa andha vdo la comment pandra🥰
V happy dr thku
@@CookwithSangeetha 🥰
Enga amma na school porapo senju tharavanga indha thovayal.. Parupu thovayal😍
Oh it's great
Hi
Sillunu irukra mazaiku sudana rasam semma rusi super sister
Thku
I love the way you enjoy eating 👍🏻😋😋 Tq for sharing your healthy recipe
Thkuuuu
@@CookwithSangeetha I am preparing for dinner, will let you know the taste 👍🏻
@@nivedhaudayabhaskar2369 sure i am wait .
Sis thataipaiyuru sadam seithu katunga pls
Super mam intha climate ku correct ana rasam
Thku pa
Very clear explanation 👌
Thank you so much sissy GOD BLESS YOU ❤️
Thku
Sangee ma u looks so beautifully super dish 🤝🤝
Thku
Rasam than enaku pidikum......Super thogayal da dear.....Nanum eppdi than saivan amma kath thu kudutha thu .....🙏❤️
Thkuuuu inga
First class presentation....aahaa...sangeetha voice,..saapaadu saaptu kamichadhu dhan highlight...classic
Thku so much ma
I tried it semaya irukku.super👍
Thku
சங்கீமா நூடுல்ஸ் செம சூப்பரா இருந்தது சங்கீமா. சங்கீமா நாட்டுக்கோழி குழம்பு வீடியோ போடுங்க சங்கீமா. மிளகு ரசம் மதியமே செய்கிறேன் சங்கீமா நன்றி நன்றி நன்றி லவ்யூயூயூயூ
Sure ka.i will make ka.thku ka.lov u ka
@@CookwithSangeetha
சங்கீமா மிளகு ரசம் பருப்பு துவையல் அச்சச்சோ வேற லெவல் சங்கீமா ஆனா உங்கள பாராட்ட வார்த்தை இல்லை சங்கீமா. புதுசா எதாவது வார்த்தை நான் கண்பிடித்து தான் சொல்லனும் சங்கீமா. எனக்கே வார்த்தை தெரியவில்லை சங்கீமா. லவ்யூயூயூயூ சங்கீமா.
@@amuthad3435 thku so much my sweet heart 💗.love you akka
Nowadays i m doing ur recipes only akka really superb
Thku dear
Your speech very sweet...
Thku
செல்லம் சூப்பர் டா இந்த மிளகு கொஞ்சம் அதிகமா ஏற்பது டா செல்லம் மத்ததெல்லாம் ஓகே உன்னுடைய டெஸ்ட் தனி
Thku ma.ilama this milagu karam Kami si I added.that too i made rasam more so for this quantity cirata iruthuchu ma
@@CookwithSangeetha
lp00applpplpapp ppplppllpapa
Your recipe super
I am tried
It comes super
Thkuuuu
Measurement description box la podunga akka
Unga voice super akka🥰
Sorry Sangee, ma for my latest attendance as there has been heavy rain and also power cut here.
This pepper rasam is ideal for this rainy season. Super, tasty, healthy pepper rasam, Sangee chellam👌👌👌😍😍
Hi ma.i can understand it's ok first u b saf.liv u ma tak care
❤ மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரி
Thku
Yenakum romba pidikum entha combination.thanksda Chellam.yenaku pidichathu vunakkum pidikkuthu.
Yes sweet heart
Super
சூப்பருங்க...
Super akka i love u keep rocking..... Akka nenga palakada home tour podunga
Ok dear give tim
Super rasam my dear. Difficult to get India puli in my country.
🙁
Oh so sad dear ma.ok when ever u come India come my home I give you Puli ma u pak n get
We can ghee for tempering.
Supero super sis love it
ரசத்தை இவ்வாறு தெளிவாக விளக்கம் தந்த தோழிக்கு நன்றி
Thku inga
I tried this super mam
Super sangeetha
நன்றி மா
Bakke etuthu vacha melagu seragam eppa poturathunu sollave ella😋😋😋
நீங்க வீடியோ முழுசா பார்க்காம கேக்குறீங்க இன்னொரு வாட்டி வீடியோ முழுசா பார்த்துட்டு அப்புறமா சொல்லுங்க மீதி வச்சது நான் போட்டனா இல்லையா
I tried..it was super good..
Thku
நன்றி
Akka thoothuvalai rasam seidhu kattunga....
Payradai recipe tmr coming watch pa.
Wow super ப்பா மிளகு ரசமா இந்த மழைக்காலத்திற்க்காக நல்லாவே யேசிச்சி செய்துதிருக்கீங்க, சளி, தும்மல், சுரம் வரமல்இருக்கவும் வந்தாலும் அதை குணமாக்க உதவிபுரியும்
தக்காளி ரசம்
சீரகம் ரசம்
பருப்பு ரசம்
இன்று மிளகு ரசம் இன்னும் எத்தனை வகை ரசம் தங்கள் கைவசம் உள்ளது என்று தெரியவில்லையே Sisa...
இங்கு சென்னையில் பயங்கரமான மழை ☔
இங்கு Red ALERT ⚠ பேட்டிருக்காங்க அங்க உங்க ஊர்ல மழை ☔ இருக்கிறதா. Safty யாக இருக்கவும் நன்றி.
Thku so much.be saf don't go out.we r saf dear thku so much .tak care pa
Supar sangitha
@@CookwithSangeetha OK thank you Sisa.
Sangeetha darling u r simply superb nee sollumbodhu nane sapta feeling na kele echi eriduchu poma love u nee pesaradhe kekka suvaiyadhan erukuma bless you 🤗🌹❤👍🙌
Hi ma.thku so much for your kind love .love you tooo ma