After Installing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • இந்த வீடியோவில் தொப்பூர், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஞானவடிவேல் குமரன் அவரின் 10 ஏக்கரில் மாதுளை மற்றும் 3 ஏக்கர் மல்லி தோட்டத்திற்கு மொபிடெக்-ன் ஆட்டோமேட்டிக் சொட்டுநீர் பாசனம் பொருத்திய பிறகு அவர் தோட்டத்திற்கு வரவேண்டிய அவசியமே இல்லை, முன்பு 4 மணி நேரம் நீர்ப்பாசனம் செய்தார் , இப்பொழுது 2 மணி நேரத்தில் நீர்ப்பாசனம் செய்து முடிக்கிறார். நீரை அதிக அளவுக்கு சேமிக்க முடிகிறது. மகசூலும் வெகுவாக அதிகரித்து இருப்பதை கண்கூடாக காணமுடிகிறது.
    அவரின் பதிவை மேலுள்ள இணைப்பை கிளிக் செய்து காணுங்கள்.
    For more info: +919943430000
    Click link to send Whatsapp message without saving number: wa.me/917845836900
    Mfr: Mobitech wireless solution private limited, 1/4 Vengamedu, Erode road,
    Perundurai-638052, Erode Dt, TN, India.
    #smartfarming #agriculture #agriculture #smartirrigation #ag #irrigation #smartwatering #agri #erode #crop #smartwatering #dubai #remote #theni #smartwatering #jasmine #pomegranate #jasmine #agriculture #dharmapuri
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น •