தனது தோட்டத்தை நவீனமயமாக்கிய தேசிய விருது பெற்ற விவசாயி!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • தாளவாடியை சேர்ந்த தேசிய விருது பெற்ற திரு.சக்திவேல் அவர்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இருந்து விவசாய தகவல்களை சேகரித்து பல விவசாயிகளின் பிரச்சனையான நீர் மேலாண்மையை கருத்தில் கொண்டு மொபிடெக்-ன் தானியங்கி தொழில்நுட்பத்தை நிறுவினார்.
    மேலும் அவரின் காணொளியை கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து காணுங்கள்...
    In this video National award Winner Mr. Sakthivel from Talavadi, has more interested in the field of agriculture and farming. lot of farmers are suffered from the water management. for that keep in mind. he has installed mobitech IoT based irrigation automation system in his farm.
    Click here to watch his video
    For more info: +919943430000 Click link to send Whatsapp message without saving number: wa.me/91784583...
    Mfr: Mobitech wireless solution private limited, 1/4 Vengamedu, Erode road, Perundurai-638052, Erode Dt, TN, India.
    #smartfarming #agriculture #agtech #talavady #irrigationautomation #cropmanagement #smartirrigation #indianfarmer #indian #india #tamilnadu #trending #trend #best

ความคิดเห็น • 15

  • @S_r_i_r_a_m_S
    @S_r_i_r_a_m_S 6 หลายเดือนก่อน

    Super.... ஐயா.... சக்தி அவர்களின் கருத்து and விளக்கம்

  • @AnbuSelvan-q1l
    @AnbuSelvan-q1l 6 หลายเดือนก่อน +1

    விவசாயக் கூலிகள் கூட மறுக்கப்பட்டால் நாடு அழிவைச் சந்திக்கும். வேலைவாய்ப்பு கொடுத்து கூலித் தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற நல்லென்னத்துடன் செயல் படுங்கள்.நீங்கள் விவசாயம் செய்யாவிட்டாலும் அரசு உங்களுக்கு உணவளிக்கும். ❤🇮🇳

    • @Mobitech_Official
      @Mobitech_Official  6 หลายเดือนก่อน +3

      உங்கள் கருத்து தெளிவானது. தேவைக்கேற்ப வேலை ஆள் கிடைப்பதில்லை என்பதே இங்கு பெரிய கேள்வி.

    • @AnbuSelvan-q1l
      @AnbuSelvan-q1l 6 หลายเดือนก่อน

      @@Mobitech_Official தமிழ்நாட்டு இளைஞர்களை குடிக்க வைத்து முடக்கி விட்டது அரசு. விவசாயி வீட்டுப் பிள்ளை கலெக்டர் அந்தஸ்தில் வாழ வேண்டும் என்று நினைக்கிறான். நீங்களோ! எம்பேடிங் தொழில் நுட்பத்தை விவசாயிகளிடம் திணித்து தங்களது வருமானத்தை உயர்த்தி கொள்ள நினைக்கிறீர்கள். இதுவே விவசாய அழிவைச் சந்திக்கும். ஹார்டுவேர் உங்களுடையதாக இருக்காது. டேட்டாஅனலைசர் அறிந்த மனிதன் டேட்டா டிஸ்ட்ராயரையும் உறுவாக்குவான் அன்றைக்கு தொழில்நுட்பம் தோற்றுப் போகும். கிலோ ஹெட்ஸ் ஆசிலேட்டர் ஜாமரால் தோற்றுப் போகும். அன்றைக்கு எந்த விவசாய கூலியை பணியமர்த்த முடியும். சரியான முறையில் கூலி கொடுக்காத நிலையில் வேலையை மறுத்து வறுகிறான் விவசாயக் கூலி. 12லட்சம் வடநாட்டு கூலிகள் வேலை செய்ய வில்லையா? ❤🇮🇳🙏

    • @the_nm_2001
      @the_nm_2001 6 หลายเดือนก่อน +1

      100 நாள் வேலை திட்டம் காரணமாக விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை, எனவே இந்த முறை தான் சரியானது.

    • @Mobitech_Official
      @Mobitech_Official  6 หลายเดือนก่อน +1

      நாங்கள் தினமும் பல விவசாயிகளை சந்தித்து வருகிறோம். அனைவரின் ஒரே குரல் தேவைப்படும் நேரத்தில் தகுதியான வேலை ஆட்கள் கிடைப்பதில்லை என்பது மட்டும் தான். நாங்களும் விவசாய குடும்பம் தான், வாழை மற்றும் காய் கறிகளை பயிர் செய்து பார்த்து விட்டு வேலை ஆள் பற்றாக்குறையால் இப்போது தென்னை போன்ற மர பயிர்களுக்கு மாறி விட்டோம். எங்களால் முடிந்த அளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரவு பகல் பாராமல் நீர் பாய்ச்ச ஏதுவாக தானியங்கி கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். அரசு இதனை கருத்தில் கொண்டு மானியம் வழங்கினால் பல விவசாயிகள் பயன் பெறுவர் 🙏🏼🙏🏼🙏🏼

    • @Mobitech_Official
      @Mobitech_Official  6 หลายเดือนก่อน +1

      வேலை ஆள் பற்றாக்குறை தான் இப்போது பெரிய பிரச்சினை.

  • @dharshwinsenthil2999
    @dharshwinsenthil2999 6 หลายเดือนก่อน

    How much cost for 8acer.

    • @Mobitech_Official
      @Mobitech_Official  6 หลายเดือนก่อน

      மேலும் தகவல்களுக்கு 9943430000

  • @thamurali
    @thamurali 6 หลายเดือนก่อน

    Approx. Price?

    • @Mobitech_Official
      @Mobitech_Official  6 หลายเดือนก่อน

      மேலும் தகவல்களுக்கு 9943430000