இது டெக்னாலஜி அதிகம் இல்லாத காலத்தில்இப்படி எடுத்து இருக்காங்கஅன்றைக்கு இருந்த மனிதர்கள் எல்லாம் அருமையான மனிதர்கள்டைரக்டருக்குதயாரிப்பாளருக்கு கோடி வணக்கங்கள்
முக்காலத்தையும். உணர்ந்து மக்களுக்கு நல்ல பல கருத்துக்களையும் வாழ்வின் தத்துவத்தையும் அறத்தையும் தெளிவுபடுத்திய ஒளவையார் அவர்களை உலகம் உள்ளலவும் மறவாது.
அருமையான படம். இம்மாதிரி படங்களை வெளியிட்டால் இக்கால தலைமுறையினருக்கு ஆன்மீகத்தையும் அறிவு நிறைந்த தமிழ்மொழி பற்றையும் வளர்க்க உறுதுணையாக இருக்கும். நன்றி. கருத்து நிறைந்த பாடல்
இக்காலத்தில் இந்த மாதிரி படங்களை பார்க்க வேண்டிய அளவில் இன்றைய நிலையில் தமிழ் பற்றோ ,பண்பாடு, எல்லாம் சுமார். 60 ஆண்டுகால அரசியலில் மே லை நாட்டு மக்களின் நாகரீகம் என்ற மோகத்தில் குடிபுகுந்து விட்ட நிலையில் இன்றைக்கு " குடி" மக்கள் மத்தியில் தேவையற்ற ஒன்றாகி விடும் 👌👌👌👌👌
ஐயா, ஔவையார் மட்டுமல்ல.அனைவரையுமே இறைவன் இறைநிலை அடையவே படைத்தான்.ஔவைபிராட்டியார் ஈசன் தன்னைப் படைத்த நோக்கத்தை அறிந்துகொண்டார்.அதன்படி நடந்தார்.இறைவனடி சேர்ந்தார்.மற்றவர்கள் இறைவன் தம்மைப் படைத்த நோக்கத்தை அறியவில்லை.
இக்காலத்தில் இந்த மாதிரி படங்களை பார்க்க வேண்டிய அளவில் இன்றைய நிலையில் தமிழ் பற்றோ ,பண்பாடு, எல்லாம் அழிந்து விட்டது சுமார். 60 ஆண்டுகால அரசியலில் மே லை நாட்டு மக்களின் நாகரீகம் என்ற மோகத்தில் குடிபுகுந்து விட்ட நிலையில் இன்றைக்கு " குடி" மக்கள் மத்தியில் தேவையற்ற ஒன்றாகி விடும் 👌👌👌👌👌
முருகப்பெருமான் ஔவையாரை மனித கோலத்தில் வந்தல்லவா ஆட்கொண்டார்? குமரகுருபரர், அருணகிரிநாதர் போன்ற பெரியோர்களும் மனித கோல வடிவம் தாங்கிய முருகப்பெருமானைக் கண்டுதானே பெறும்பேறு பெற்றார்கள்!நாம் என்ன செய்கிறோம்?
I ve been seeing part by part and appreciate from heart. But this part made me upset. "One man two wives " concept and Avvaiyaar also admires saying 😢 Also in another scene , I see she supports and arranges marriage for Paari's too daughters Angavai Sangavai to marry one man.Lol
Actually literally it is not physically two wives... One group of human beings who remembers God and busy looking after the Pooja etc. another group who remembers God and visits the worship place every now and then.. these two groups of people have been depicted as two wives of God...because worshipper are also needed and one who takes care of the worship is also needed...I agree one man should live with one wife only..
முருகரின் இரண்டு மனைவிகள் என்பது தேவர்களுக்கு உதவும் சக்தி தெய்வயானை மனித அளவில் இறங்கி வந்து உதவும் சக்தி வள்ளி . அவர் ஏற்கனவே நெற்றிக்கண்ணில் உதித்த ஞான நெருப்பு எனவே அவரை பூமியில் நிலை நிறுத்தி அருள் செய்ய இரண்டு பெண்சக்திகள்
How meticulously they have combined epic and puranas in rich tamil which did not had idol worship. Another bad moral is king Paari 2 daughters marrying one man that too Avvai performing it. Tamils practiced one wife for a man. Making wrong history through Valluvar and Avvaiyar.😮

😊😊😊😊😊😊😊P.sampath kumar TUTICORIN
......
...
True..I'm a teacher 🙏
ஐயா இன்று உள்ள தலைமுறையினர் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள, அறிவுரை சொன்னாலும் ஏற்க மாட்டார்கள்😢
எவ்வளவு இனிமையான குரலில் kps in பாட்டு
தமிழ் கலாச்சாரம் என்றும் மனிதம் சார்ந்த சமயம்
படத்தின் இறுதி காட்சி பட பிடிப்பு மிக அருமை...சொல்ல வார்த்தைகள் இல்லை..
முன் ஜென்மத்தில் கே. பி. எஸ் அம்மா தான் ஔவை மூதாட்டியோ. பிராம்மாண்டமான முதல் இந்திய திரைப்படம் இது தான் என நினைக்கிறேன்
your r correct
🙏ஓம் சரவணபவ🙏
🙏எல்லா புகழும்
🙏முருகனுக்கே🙏
🙏ஆறுமுகம் அருளிடும்!
🙏அனுதினமும் ஏறுமுகமே!!
தெய்வப் பிறவி// அம்மா அவர்கள் .
ஐயா, ஔவையார் மட்டுமல்ல.அனைவரையுமே இறைவன் இறைநிலை அடையவே படைத்தான்.ஔவைபிராட்டியார் ஈசன் தன்னைப் படைத்த நோக்கத்தை அறிந்துகொண்டார்.அதன்படி நடந்தார்.இறைவனடி சேர்ந்தார்.மற்றவர்கள் இறைவன் தம்மைப் படைத்த நோக்கத்தை அறியவில்லை.
இக்காலத்தில் இந்த மாதிரி படங்களை பார்க்க வேண்டிய அளவில் இன்றைய நிலையில் தமிழ் பற்றோ ,பண்பாடு, எல்லாம் அழிந்து விட்டது சுமார். 60 ஆண்டுகால அரசியலில் மே லை நாட்டு மக்களின் நாகரீகம் என்ற மோகத்தில் குடிபுகுந்து விட்ட நிலையில் இன்றைக்கு " குடி" மக்கள் மத்தியில் தேவையற்ற ஒன்றாகி விடும் 👌👌👌👌👌
ஓம் முருகா ஓம் சாரவாணபாவ
அருமை பாடல்.
ஓம் சௌம் சரவணபவ ஸ்ட்ரீம்
ஹ்ரீம் க்ரீம் க்ரௌம்
சுவாஹா !
Good video
இன்றைய திராவிடம் தமிழத்துக்கு பெரும் ஆபத்து பாவம் மக்கள்
நீ திருந்த வில்லையா . சாமி கும்பிட்டால் போதுமா பரதேசி
ஆரியம் எனும் ஏழைகளை ஏமாற்றம்
அருமைநன்றி
Woow. Haven't this video, always used to the latest version.
Thank you very much
மேல் லோகம் வேறு ஆகாசம் வேறு.
Arumai
ஓம் சரவணபவ
🙏🙏🙏🙏🙏🙏
Good quality video.
Very nice story and very nice voice.now no one cannot get like that voice🎉🎉🎉🎉🎉🎉
திராவிட அரசியல் தமிழ் மணத்தை அழிக்காமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்.
🙏💯🙏🚩🥥🥥🔥✨️🌞🌙🌦🌱🌿⚘️🌻🌾🦜💚🙏🚩🙏 வணக்கம் OMM வணக்கம் வளர்க MURUGAPPA MURUGAPPA வேண்டும் MURUGANAINAA AARUMUGAM துணை 💚🙏💯🙏🌾🦜
ஒளவையார்❤🎆👍♥️❤️🎧
வாழ்க தமிழ்
❤❤❤❤😊❤❤❤❤
அவ்வைமூதாட்டியின்அருந்தமிழ்இனிமைஇனிமைஎன்றும்இனிமை
நல்ல படம்.
Arty. Wulcome. Wlx e
Marim
Very nice with two wife's on peacock.
Very nice
தமிழ் தமிழ் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் கடவுள் முருகனின்
இப்படத்தை காணாமல் உள்ளவர்கள் ஏராளம். அவர்கள் இந்த காட்சியைக் காணலாம்.
தமிழ் வளரும்.
முருகப்பெருமான் ஔவையாரை மனித கோலத்தில் வந்தல்லவா ஆட்கொண்டார்? குமரகுருபரர், அருணகிரிநாதர் போன்ற பெரியோர்களும் மனித கோல வடிவம் தாங்கிய முருகப்பெருமானைக் கண்டுதானே பெறும்பேறு பெற்றார்கள்!நாம் என்ன செய்கிறோம்?
Arumai Arumai
🙏🙏🙏
I ve been seeing part by part and appreciate from heart. But this part made me upset. "One man two wives " concept and Avvaiyaar also admires saying 😢 Also in another scene , I see she supports and arranges marriage for Paari's too daughters Angavai Sangavai to marry one man.Lol
Super Super
Actually literally it is not physically two wives... One group of human beings who remembers God and busy looking after the Pooja etc. another group who remembers God and visits the worship place every now and then.. these two groups of people have been depicted as two wives of God...because worshipper are also needed and one who takes care of the worship is also needed...I agree one man should live with one wife only..
முருகரின் இரண்டு மனைவிகள் என்பது தேவர்களுக்கு உதவும் சக்தி தெய்வயானை மனித அளவில் இறங்கி வந்து உதவும் சக்தி வள்ளி . அவர் ஏற்கனவே நெற்றிக்கண்ணில் உதித்த ஞான நெருப்பு எனவே அவரை பூமியில் நிலை நிறுத்தி அருள் செய்ய இரண்டு பெண்சக்திகள்
Vaardai.eillai.solla.arumai
Manickam
Subramanya, soora Samaharaa, Kariya Siddhi Undakkum Dhandapani Deivam, Murugaa.
Meisilirthu. Ponen. Kankalil. Kannir. Vanthu. Vittathu
நன்