This movie was produced by S S VASAN OF GEMINI. THIS STUPENDOUS PRODUCTION IS THE GREATEST SERICE AND HOMAGE TO TAIML Lnguage and culture way bACK IN 1953. I SAW THIS MOVIE 17 TIMES. I AM STILL NOT TIRED OF THIS EPIC MOVIE.
சர வணக்கம் மாவீர அதியனல்லவா முதல் ஏழு இடையேழு கடையேழு 1. சகரன் 1. அக்குரன் 1. பாரி 2. காரி 2. அந்திமான் 2. ஆய் (வேள் ஆய் அண்டிரன்) 3. நளன் 3. கர்னன் 3. எழினி (அதியமான் நெடுமான் அஞ்சி) 4. துந்துமாரி 4. சந்தன் 4. நள்ளி (கண்டீரக் கோப்பெருநள்ளி) 5. நிருதி 5. சந்திமான் 5. மலயன் (மலையமான் திருமுடிக்காரி) 6. செம்பியன் 6. சிசுபாலன் 6. பேகன் (வையாவிக் கோப்பெரும்பேகன்) 7. விராடன் 7. வக்கிரன் 7. ஓரி (வல்வில் ஓரி) மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார் இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார் அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர் * வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி,மாமன்னன் அதிகமான் நெடுமான் அஞ்சி ஆண்ட நிலப்பரப்பு நாமக்கல் ஆற்க்காடு மைசூர் கொங்கு நாடு ( கோயம்புத்தூர்) * மாமன்னர் பொகுட்டு எழினி * மாமன்னர் ஒண்டிவீரன் பகடை - மாவீரன் புலித்தேவன் வெள்ளயர்களால் தலையய் வெட்டி கொல்லப்பட்ட பிறகு சுமார் 7 ஆண்டுகள் மாவீரன் ஒண்டிவீரன் பகடை மாமன்னன் பட்டம் கட்டி வெள்ளயனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, வெள்ளயனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து, வெள்ளயனை பல போர்களில் வென்று மாவீரன் புலித்தேவனின் மனைவி மக்களை, மகன்களை, வெள்ளயனிடம் இருந்தும், மாவீரன் புலித்தேவனின் சொந்தங்களின் துரோகத்தில் இருந்தும், கள்ளன்களின் குழிபறிக்கும் துரோகத்தில் இருந்தும் காப்பாற்றினார் மாமன்னன் ஒண்டிவீரன் பகடை காத்தார்நெற்கட்டான் செவ்வயல் - நெல்லை ( இந்தியாவின் முதல் சுதந்திர போராளி - 1755ல் பூலிதேவனின் காலத்தில் ) * மாமன்னர் மதுரை வீரன் ( மதுரை மண்டல கள்ளன்களின் தலையை வெட்டி வீழ்த்தியவர் - தமிழகத்தின் தென்பகுதியில் கடவுளாக வணங்கப்படுகிறார் ) * வீரதாய் குயிலி ( முதல் பெண் போராளீ - வேலு நாச்சியாரின் பெண்கள் படையின் தளபதி ) * பொட்டி பகடை - கட்டபொம்மனின் காலம் (( மே மாதம் 24ம் தேதி1801 ம் ஆண்டு தளபதி பொட்டி பகடை கக்கரம்பட்டி என்ற இடத்தில் நடந்த பாஞ்சாலன்குறிச்சியின் கடைசி போரில் நூற்றூக்கனக்கான வெள்ளயனை கொன்று போரிலேயே வீர மரணம் அடைந்தார்)) * வீரன் பகடை - கட்டபொம்மனின் காலம் * கந்தன் பகடை - கட்டபொம்மனின் காலம்(((06/09/1799 அன்றூ பாஞ்சாலன்குறீச்சியில் முகாம் இட்டு இருந்த வெள்ளைத்தளபதி ஜான் மெக்கல்லோ வின் காவல் வெள்ளைப்படைகளை கொன்றுவிட்டு கூடாரத்திற்க்குல் புகுந்து ஜான் மெக்கல்லோவின் மீது கொரில்லா தாக்குதல் கந்தன் பகடை நடத்தினார் அந்த தாக்குதலில் எதிர்த்து வெற்றி பெற முடியாத வெள்ளைத்தளபதி ஜான் மெக்கல்லோ பெரும் வீரன் கந்தன் பகடையய் கூலிப்படை (கள்ளன்)வைத்து முதுகில் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஜான் மெக்கல்லோ மட்றூம் கூலிப்படை( கள்ளன்)துப்பாக்கி குண்டுகளுக்கு தன் இன்னுயிரை துறந்து வீர மரணம் அடந்தார் மாவீர தளபதி கந்தன் பகடை)) * முதல் முத்தன் பகடை -கட்டபொம்மனின் காலம்((பாஞ்சாலன்குறிச்சி பட்டன மருத்தூர் என்னும் இடத்தில் நடந்த போரில் நூற்றூக்கனக்கான வெள்ளைப்படைகளை கொன்று வெள்ளயனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த முத்தன் பகடை கழுவில் ஏற்றீ கொல்லப்பட்டு தமிழ் மண்ணுக்காக தன் இன்னுயிரை கொடுத்தார்) *
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்...❤
மக்களுக்காக மன்னன்
பண்டைய வாழ்க்கை முறை..
இப்போது ஒப்பிடும்போது...
என்னமாய் மாற்றம்..
நல்லவர்களை மதித்த தமிழ் நாடு 🙏😢😢
This movie was produced by S S VASAN OF GEMINI. THIS STUPENDOUS PRODUCTION IS THE GREATEST SERICE AND HOMAGE TO TAIML Lnguage and culture way bACK IN 1953. I SAW THIS MOVIE 17 TIMES. I AM STILL NOT TIRED OF THIS EPIC MOVIE.
Thank you sir
Antha Kalathilm Anniyam
அருமையான படம்
சர வணக்கம்
மாவீர அதியனல்லவா
முதல் ஏழு இடையேழு கடையேழு
1. சகரன் 1. அக்குரன் 1. பாரி
2. காரி 2. அந்திமான் 2. ஆய் (வேள் ஆய் அண்டிரன்)
3. நளன் 3. கர்னன் 3. எழினி (அதியமான் நெடுமான் அஞ்சி)
4. துந்துமாரி 4. சந்தன் 4. நள்ளி (கண்டீரக் கோப்பெருநள்ளி)
5. நிருதி 5. சந்திமான் 5. மலயன் (மலையமான் திருமுடிக்காரி)
6. செம்பியன் 6. சிசுபாலன் 6. பேகன் (வையாவிக் கோப்பெரும்பேகன்)
7. விராடன் 7. வக்கிரன் 7. ஓரி (வல்வில் ஓரி)
மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார்
இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார்
அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர்
* வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி,மாமன்னன் அதிகமான் நெடுமான் அஞ்சி ஆண்ட நிலப்பரப்பு
நாமக்கல்
ஆற்க்காடு
மைசூர்
கொங்கு நாடு ( கோயம்புத்தூர்)
* மாமன்னர் பொகுட்டு எழினி
* மாமன்னர் ஒண்டிவீரன் பகடை - மாவீரன் புலித்தேவன் வெள்ளயர்களால் தலையய் வெட்டி கொல்லப்பட்ட பிறகு
சுமார்
7 ஆண்டுகள் மாவீரன் ஒண்டிவீரன் பகடை மாமன்னன் பட்டம் கட்டி வெள்ளயனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி,
வெள்ளயனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து,
வெள்ளயனை பல போர்களில் வென்று
மாவீரன் புலித்தேவனின் மனைவி மக்களை, மகன்களை, வெள்ளயனிடம் இருந்தும்,
மாவீரன் புலித்தேவனின் சொந்தங்களின் துரோகத்தில் இருந்தும்,
கள்ளன்களின் குழிபறிக்கும் துரோகத்தில் இருந்தும் காப்பாற்றினார்
மாமன்னன் ஒண்டிவீரன் பகடை காத்தார்நெற்கட்டான் செவ்வயல் - நெல்லை ( இந்தியாவின் முதல் சுதந்திர போராளி - 1755ல் பூலிதேவனின் காலத்தில் )
* மாமன்னர் மதுரை வீரன் ( மதுரை மண்டல கள்ளன்களின் தலையை வெட்டி வீழ்த்தியவர் - தமிழகத்தின் தென்பகுதியில் கடவுளாக வணங்கப்படுகிறார் )
* வீரதாய் குயிலி ( முதல் பெண் போராளீ - வேலு நாச்சியாரின் பெண்கள் படையின் தளபதி )
* பொட்டி பகடை - கட்டபொம்மனின் காலம் (( மே மாதம் 24ம் தேதி1801 ம் ஆண்டு தளபதி பொட்டி பகடை கக்கரம்பட்டி என்ற இடத்தில் நடந்த பாஞ்சாலன்குறிச்சியின் கடைசி போரில் நூற்றூக்கனக்கான வெள்ளயனை கொன்று போரிலேயே வீர மரணம் அடைந்தார்))
* வீரன் பகடை - கட்டபொம்மனின் காலம்
* கந்தன் பகடை - கட்டபொம்மனின் காலம்(((06/09/1799 அன்றூ பாஞ்சாலன்குறீச்சியில் முகாம் இட்டு இருந்த வெள்ளைத்தளபதி ஜான் மெக்கல்லோ வின் காவல் வெள்ளைப்படைகளை கொன்றுவிட்டு கூடாரத்திற்க்குல் புகுந்து ஜான் மெக்கல்லோவின் மீது கொரில்லா தாக்குதல் கந்தன் பகடை நடத்தினார்
அந்த தாக்குதலில் எதிர்த்து வெற்றி பெற முடியாத வெள்ளைத்தளபதி ஜான் மெக்கல்லோ பெரும் வீரன் கந்தன் பகடையய் கூலிப்படை (கள்ளன்)வைத்து முதுகில் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஜான் மெக்கல்லோ மட்றூம் கூலிப்படை( கள்ளன்)துப்பாக்கி குண்டுகளுக்கு தன் இன்னுயிரை துறந்து வீர மரணம் அடந்தார் மாவீர தளபதி கந்தன் பகடை))
* முதல் முத்தன் பகடை -கட்டபொம்மனின் காலம்((பாஞ்சாலன்குறிச்சி பட்டன மருத்தூர் என்னும் இடத்தில் நடந்த போரில் நூற்றூக்கனக்கான வெள்ளைப்படைகளை கொன்று வெள்ளயனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த முத்தன் பகடை கழுவில் ஏற்றீ கொல்லப்பட்டு தமிழ் மண்ணுக்காக தன் இன்னுயிரை கொடுத்தார்)
*
@@elavarasanpagadai1768 or your mobile number
இதுபோன்ற நீதி நெறியுடன் நல்லாட்சி மலரவேன்டும்
Wow.. 😮
unmai
அழித்துவருகிறான்
Pugal mikka tamil nadu ithu