Thiruparangkundrathil Nee Sirithal Song by

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 158

  • @kathiresankathir8642
    @kathiresankathir8642 10 หลายเดือนก่อน +84

    மிக அருமையான குரல். சகோதரி டெய்சியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம். இவர், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர். இருந்தபோதிலும் இந்து கடவுளான முருகப்பெருமானின் பாடலை மிக அருமையாக பாடி உள்ளார். தமிழ் மண்ணில் மதத்துக்கு வேலை இல்லை. மனிதம் மட்டுமே பேசும். வாழ்க சகோதரி.

    • @rameshmani3942
      @rameshmani3942 8 หลายเดือนก่อน +3

      Bro daisy insta id illana number solllunga pls

    • @dhanasekaranalagurani
      @dhanasekaranalagurani 8 หลายเดือนก่อน +2

      Super girl 😂🎉❤❤❤❤❤😅❤❤❤❤❤❤

    • @vinayagampalavesam849
      @vinayagampalavesam849 8 หลายเดือนก่อน +6

      she sings for prize money

    • @shyam3034
      @shyam3034 8 หลายเดือนก่อน +2

      விஜய் தொலைக்காட்சியில் இந்திய கடவுள்களை பற்றி பாடவே அனுமதி உண்டு😊

    • @aasai.kannanaasai9873
      @aasai.kannanaasai9873 6 หลายเดือนก่อน

      Super ❤❤❤❤❤ 🎉🎉🎉🎉

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 10 หลายเดือนก่อน +20

    முருகன் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், உச்சரிப்பு , பாடிய சுதி மிக அழகாக இருந்தன, வாழ்த்துகள்

  • @gayathripriya8870
    @gayathripriya8870 29 วันที่ผ่านมา +3

    நான் இரண்டு நாட்களுக்கு முன்பு திருசெந்தூர் குடும்பத்துடன் சென்று கடலில் குளித்து விட்டு முருகன் ஆசி பெற்று வந்தேன்.மூன்றாவது நாள் கர்ப்பமாக இருக்கிரேன் என்ற நற்செய்தி கிடைத்தது. நான் முழுவதும் மனதார நம்பி இருக்கிறேன் முருகன் அருள் கிடைக்கும் என்று ......❤❤❤❤❤❤❤ என் உயிரினும் மேலான முருகா❤❤❤❤ ஓம் சரவண பவ❤😊

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 11 หลายเดือนก่อน +44

    ஸ்ரீ முருகன் அருளால் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 11 หลายเดือนก่อน +42

    ரொம்ப தெளிவான குரல் டெய்சி உங்களுக்கு அழகு பாடல் அருமை

  • @vishalsp9424
    @vishalsp9424 11 หลายเดือนก่อน +38

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🔥 ஓம் முருகா

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj2010 11 หลายเดือนก่อน +19

    உள்ளம் உருக முருகப் பெருமானை வணங்கி பாடியதுபோல் இருந்துது🥰
    அருமை 👍

  • @balaasha123asha
    @balaasha123asha 11 หลายเดือนก่อน +24

    வாழ்த்துக்கள் டெய்சி அருமை உங்களின் ரசிகர்களில் நானும் ஒருவன்

  • @roselinr6488
    @roselinr6488 11 หลายเดือนก่อน +18

    Daisy rock star performance👌👌👌

  • @kaliperumalsundaram7097
    @kaliperumalsundaram7097 11 หลายเดือนก่อน +6

    Such a soothing voice and this song she nailed it. Lord Muruga bless her

  • @Music-wm6lr
    @Music-wm6lr 11 หลายเดือนก่อน +8

    Super song selection... And vera level singing❤

  • @arumugamp5307
    @arumugamp5307 11 หลายเดือนก่อน +13

    She will be one among top ten contestants along with Jhon,Jeevitha,Vaishnavi, Vignesh,Thanseera

    • @Sh2089-o5f
      @Sh2089-o5f 11 หลายเดือนก่อน +4

      Shrinidhi also

  • @udhayakumarsk5706
    @udhayakumarsk5706 11 หลายเดือนก่อน +6

    I like daisy voice.....❤❤❤❤such a clear and beautiful voice of u ....

  • @kumaravel396
    @kumaravel396 5 หลายเดือนก่อน +5

    முருகன் துணை உண்டு உங்களுக்கு ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesans4262
    @ganesans4262 11 หลายเดือนก่อน +3

    One of the Best Sing from Daisy , Dolluk and Veenai Players such a super Play❤❤ Mani and Band Vera Level performance 💐💐💐🥰

  • @risingranjith2086
    @risingranjith2086 11 หลายเดือนก่อน +42

    Next week SPB sir round vaikkalam nu yarulam soldringa 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

    • @பானை
      @பானை 11 หลายเดือนก่อน +2

      நிச்சயம் வைக்க வேண்டும்👍👍❤️❤️

    • @nandhinivimalraj6866
      @nandhinivimalraj6866 11 หลายเดือนก่อน +2

      வைக்கலாம்.. மனோ சார் அழுதுருவாரு 😢

  • @banumathik459
    @banumathik459 11 หลายเดือนก่อน +6

    Devotional songs la daisy your voice is so sweet god bless you

  • @palanisivan4924
    @palanisivan4924 หลายเดือนก่อน +1

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. முருகன் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன்.நன்றி.

  • @mullaiprasanth4891
    @mullaiprasanth4891 11 หลายเดือนก่อน +8

    Super daicy congratulations ❤❤❤

  • @ilangovanv1032
    @ilangovanv1032 หลายเดือนก่อน +1

    Excellent, Wonderful voice. Very good performance.

  • @venkatachalamvenkat8510
    @venkatachalamvenkat8510 11 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல்,அருமையான குரல் வளம் வாழ்த்துகள் டெய்சி

  • @rajangamp4103
    @rajangamp4103 หลายเดือนก่อน +1

    What a very nice voice. Congratulations.

  • @mangalamrathi2350
    @mangalamrathi2350 11 หลายเดือนก่อน +8

    Super Daisy Thoothukudi

  • @Liacc21
    @Liacc21 11 หลายเดือนก่อน +8

    Daisy ❤

  • @selvakumar-ut7in
    @selvakumar-ut7in หลายเดือนก่อน

    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vd 11 หลายเดือนก่อน +3

    I like her tone & clarity in singing

  • @MK_P
    @MK_P 11 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @jayapals744
    @jayapals744 11 หลายเดือนก่อน +6

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் மகளே

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 11 หลายเดือนก่อน +5

    Wow, wonderful singing tallent. ❤❤❤❤❤

  • @rameshmani3942
    @rameshmani3942 8 หลายเดือนก่อน +1

    Enna. Voice da ithu vera level daaa....song and voice........❤❤❤❤❤❤ Love ❣️ uuuuu

  • @maryvirgit3946
    @maryvirgit3946 10 หลายเดือนก่อน +1

    Daisy Ma ur voice marvellous da super Ma
    Wishes to get ur great success da

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 11 หลายเดือนก่อน +3

    Om muruga 🙏 🙏 🙏 super padal 🙏 nice voice ❤

  • @senthilr956
    @senthilr956 11 หลายเดือนก่อน +3

    அருமை அருமை வாழ்த்துகள்❤

  • @ilangovanv1032
    @ilangovanv1032 3 หลายเดือนก่อน

    Excellent singing. Excellent veenai. Excellent flute. Totally outstanding performance overall.

  • @-SudhaR-
    @-SudhaR- 11 หลายเดือนก่อน +6

    Congratulations Daisy

  • @devaprasad.k45
    @devaprasad.k45 3 หลายเดือนก่อน +1

    Daisy 🙏

  • @lalitalalita-je8qg
    @lalitalalita-je8qg 11 หลายเดือนก่อน +4

    One of best singer season 10

  • @ArunashalamIhdhuja-yn8fm
    @ArunashalamIhdhuja-yn8fm 11 หลายเดือนก่อน +7

    Super song 🎼🥰🎉😊😊

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 10 หลายเดือนก่อน +3

    இந்த பாடலை பாடிய இந்த டெய்சிக்கு. First praise. கொடுத்து இருக்க வேண்டும் ஆணால் ஜட்ஜி அவர்கள் தவராண. முடிவு எடுத்து விட்டார்கள்

  • @nazeerjabbar4548
    @nazeerjabbar4548 11 หลายเดือนก่อน +5

    God bless you

  • @nazeerjabbar4548
    @nazeerjabbar4548 11 หลายเดือนก่อน +4

    கந்தன் கருணையில் இந்த பாடல் பார்த்தேன் அதைவிட டெய்சி பாடிய பாட்டு அருமை

  • @roselinemary5012
    @roselinemary5012 11 หลายเดือนก่อน +3

    Daisy super ma ❤❤❤

  • @MrNavien
    @MrNavien 11 หลายเดือนก่อน +5

    Beautiful song

  • @Moon_light_90s
    @Moon_light_90s 10 หลายเดือนก่อน

    super சகோதரி murugan arul kidaikka வாழ்த்துக்கள்

  • @Akash-y5y9z
    @Akash-y5y9z 27 วันที่ผ่านมา

    Super akka very very beautiful song🤠🤠

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 4 หลายเดือนก่อน +1

    R.Raja....🎉🎉🎉🎉🎉....A1...

  • @vanimonikavanimonika2240
    @vanimonikavanimonika2240 11 หลายเดือนก่อน +3

    Super songs ❤

  • @aasai.kannanaasai9873
    @aasai.kannanaasai9873 3 หลายเดือนก่อน +1

    En thangai valga valamudan

  • @raghavarajancs860
    @raghavarajancs860 11 หลายเดือนก่อน +5

    Nice song Daisy by Thoothukudi guys

    • @premalathag7836
      @premalathag7836 11 หลายเดือนก่อน +1

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤

  • @Hiiivickey
    @Hiiivickey 3 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🏻

  • @Sudha01-r4q
    @Sudha01-r4q 11 หลายเดือนก่อน +1

    Superb Daisy God bless you ma❤

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @PVtvg
    @PVtvg 11 หลายเดือนก่อน +2

    தாளம் மிக அருமை 🎉🎉🎉

  • @venkateshwaralu1409
    @venkateshwaralu1409 5 หลายเดือนก่อน +1

    Sooooooooooper voice

  • @ganesans4262
    @ganesans4262 11 หลายเดือนก่อน +2

    Super Singer Team , we are expecting MSV Ayya / KVM Ayya Music Round in Next Episodes please ...

  • @Freedomcitizen123
    @Freedomcitizen123 7 หลายเดือนก่อน +2

    இந்த song remake version குறைவு அதிகமாக பதிவு செய்யவும் ❤🎉

  • @johnsonv2303
    @johnsonv2303 10 หลายเดือนก่อน

    மிக அருமை God bless you ma

  • @pragashpragashpragash9554
    @pragashpragashpragash9554 11 หลายเดือนก่อน +6

    Wow phh God bless you ❤

  • @yuvarajraja-d2o
    @yuvarajraja-d2o 5 หลายเดือนก่อน +1

    Arumai god bless you

  • @InbaGeetha-zp2rg
    @InbaGeetha-zp2rg 8 หลายเดือนก่อน +1

    Super ma 👍👍👍
    ஓம் சரவணா பவ 🌹🌹🌹

  • @akmawoodendoorscarvings8167
    @akmawoodendoorscarvings8167 6 หลายเดือนก่อน +1

    நல்ல உச்சரிப்பு.

  • @simhagadi7766
    @simhagadi7766 7 หลายเดือนก่อน +1

    Amma namaskaram , excellent bhakti githam

  • @vengateshsandhiya7291
    @vengateshsandhiya7291 9 หลายเดือนก่อน

    So cutie sister my fav song,🙏🙏💞💞💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥

  • @jayapalt283
    @jayapalt283 10 หลายเดือนก่อน +1

    Awesome ❤vera level voice

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 7 หลายเดือนก่อน +1

    Daisy💙👍🏻

  • @allwin8961
    @allwin8961 11 หลายเดือนก่อน +2

    Congratulations🎉🥳👏

  • @Pradeepkumar-tr7vs
    @Pradeepkumar-tr7vs 11 หลายเดือนก่อน +1

    Manual instrument's super

  • @TamilSelvan-cz1sq
    @TamilSelvan-cz1sq 11 หลายเดือนก่อน +6

    222Good.sister.

  • @CNarachimman
    @CNarachimman 3 หลายเดือนก่อน

    Super voice thanks sister

  • @silambuarasu9821
    @silambuarasu9821 8 หลายเดือนก่อน +1

    Vera level Sister 💗

  • @arjuntamil5478
    @arjuntamil5478 11 หลายเดือนก่อน +1

    Carnatic round vaikanum.pls invite mrs. nithya sreemahadevan
    Mr.sikkil guru charan
    Mrs Sudha ragunathan
    Mrs.Sowimya

  • @srisabari7905
    @srisabari7905 29 วันที่ผ่านมา

    Very very super 👍👍👍👍👍

  • @Saravanakumaran-br9nq
    @Saravanakumaran-br9nq 11 หลายเดือนก่อน +5

    ❤❤❤

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @RukeshanRuna
    @RukeshanRuna 4 หลายเดือนก่อน +2

    கந்தவேலா முத்துக்குமரா உலகெங்கும் உன் கோவிலே தைப்பூச கொண்டாட்டமே பழனி வேலா. இந்த முருகன் பாடலை போடுங்க

  • @paramaswaravanakilan9933
    @paramaswaravanakilan9933 11 หลายเดือนก่อน +1

    அற்புதமாக பாடுகிறா

  • @iamsingelboykurumbuboy
    @iamsingelboykurumbuboy 10 หลายเดือนก่อน +1

    Your voice nice.❤❤❤

  • @saisuresh1122
    @saisuresh1122 11 หลายเดือนก่อน +1

    OM saravana Bhava🎉🎉🎉. I love modii jii❤❤

  • @krishnankutty6081
    @krishnankutty6081 7 หลายเดือนก่อน +1

    super super super

  • @tselvaganapthitselva6092
    @tselvaganapthitselva6092 6 หลายเดือนก่อน +1

    Very nice❤❤❤😂😅😅 Akka🌻🌻🌻🥀🌹💐💐

  • @BarathEEE-j4w
    @BarathEEE-j4w 11 หลายเดือนก่อน

    Akka voice super

  • @charumalar4170
    @charumalar4170 8 หลายเดือนก่อน

    Appaney Muruga🙏🙏

  • @rameshmani3942
    @rameshmani3942 8 หลายเดือนก่อน +2

    Katttuna daisy mari oru ponnathanda kattanum muruga help me murugaaaaaa

  • @sucilasuci5984
    @sucilasuci5984 11 หลายเดือนก่อน +4

    அருமை டெய்ஸி மா

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 11 หลายเดือนก่อน

    My favorite song🎵🎵❤❤

  • @ramavinayagam-vx6hb
    @ramavinayagam-vx6hb 9 หลายเดือนก่อน

    அருமை சகோதரி

  • @chitrad6507
    @chitrad6507 11 หลายเดือนก่อน

    Best song❤

  • @mohanasri4965
    @mohanasri4965 10 หลายเดือนก่อน

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.jeyachitra2909
    @k.jeyachitra2909 10 หลายเดือนก่อน

    Nice.God bless you .

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar 8 หลายเดือนก่อน +1

    👌👌👌🙏

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 8 หลายเดือนก่อน

    Vazhthukkal Bhelanbu

  • @kannankathalan6471
    @kannankathalan6471 6 หลายเดือนก่อน +1

    super

  • @alagarsamys8659
    @alagarsamys8659 11 หลายเดือนก่อน +1

    👌👌🎵🎵👍👍👍

  • @amarasinhaamarasiri595
    @amarasinhaamarasiri595 2 หลายเดือนก่อน

    සුපිරි supar

  • @aroregi8909
    @aroregi8909 11 หลายเดือนก่อน +3

    Nice ma

  • @ravin8405
    @ravin8405 11 หลายเดือนก่อน +1

    TMS & P.சுசீலா டூயட் ரவுண்ட் ஏன் எப்போதும் இல்லை....??
    டைரக்டர் மேடம் யோசியுங்கள்..

  • @umaselvi2863
    @umaselvi2863 11 หลายเดือนก่อน +1

    Enga thoothukudi ponnu...

  • @The_fuuny_boy_girl6
    @The_fuuny_boy_girl6 11 หลายเดือนก่อน +1

    Super 👏👌

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 11 หลายเดือนก่อน +7

    தேன்

  • @sury976
    @sury976 8 วันที่ผ่านมา

    Om Muruga