Pazham Neeyappa Song Live Performance | Singer Srinidhi SriPrakash | Bakthi Paravasam 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 111

  • @sudhajai303
    @sudhajai303 หลายเดือนก่อน +42

    12 வருசத்துக்கு அப்புறம் நல்ல செய்தி கிடைக்கும்னு நினைச்சேன் doctor negative னு சொல்லிட்டாங்க ஆனால் எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு முருகா நல்லதே நடக்கும் னு என் முருகன் என்ன கை விட மாட்டார்னு ரொம்ப நம்பிக்கையா இருக்கோம்

    • @kabiskyland7498
      @kabiskyland7498 หลายเดือนก่อน +3

      வருத்தம் வேண்டாம் விரைவில் நல்லதே நடக்கும்......சாமியே சரணம் ஐயப்பா

    • @ayyavuayyannan5518
      @ayyavuayyannan5518 หลายเดือนก่อน +2

      நல்லதே நடக்கும் சஷ்டி விரதம் இருங்க.... மாதம் தோறும்

    • @media9023
      @media9023 หลายเดือนก่อน +2

      சஷ்டி விரதம் மேற்கொள்ளுங்கள் ❤தீராத கஷ்டமெல்லாம் பொடியென பறக்கும் 🧘 முந்துவதும் கந்தன் விந்து

    • @பிரணவ்_தமிழ்
      @பிரணவ்_தமிழ் 27 วันที่ผ่านมา +1

      என் அக்கா சஷ்டி விரதம் இருந்தார்கள்.. அதன் பலனாக என் அக்காவிற்கு சஷ்டி அன்றே பெண் குழந்தை பிறந்தது 🙏🏼🙇🏻‍♂️

    • @ambikaipiththan
      @ambikaipiththan 26 วันที่ผ่านมา +1

      @@sudhajai303 முருகா முருகா

  • @AmuthaP-e5l
    @AmuthaP-e5l 2 หลายเดือนก่อน +46

    ❤ எனக்கு ஒரு வழியே காட்டு என் அப்பனே முருகா நீயே துணை சாமி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉

    • @moonmediatheni7443
      @moonmediatheni7443 2 หลายเดือนก่อน +1

      🎉

    • @vijayvelan5767
      @vijayvelan5767 2 หลายเดือนก่อน +1

      Akka neenga kandher alangram padel சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேம்கடம்பின் மால்பட்டழிந்தது பூங்கொடி யார் மனமாமயிலோன் வேல்பட்டழிந்நது வேலையூம் சூரனும் வெற்பூம் அவன் கால் பட்டழிந்தது இங்கு என் தலைமீது அயன் கையேழுத்தே
      இப்பாடலைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் அக்கா

  • @gobikrishnanjaganathan4795
    @gobikrishnanjaganathan4795 2 หลายเดือนก่อน +32

    ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
    நாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ
    ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
    நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்
    உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
    நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்
    உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று
    நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
    நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
    உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
    நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
    அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா
    உனக்குச் சாருமொரு பிழையில்லையே
    ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு
    நாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ
    உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
    நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
    முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
    முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
    சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
    சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
    முருகா உனக்குக் குறையுமுளதோ?
    வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
    உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?
    ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
    முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
    எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
    என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்
    தருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட
    சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
    தண்டபாணித் தெய்வமே
    பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
    பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
    கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
    கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
    உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
    ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
    நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
    நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
    தாயுண்டு மனம் உண்டு
    தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
    தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு
    ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
    ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
    மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
    மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
    ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
    ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ

    • @vinosuresh3135
      @vinosuresh3135 2 หลายเดือนก่อน +2

      வாழ்க வளமுடன்🌹🌹🌹

    • @SanthiyaSanthiya-mk5ei
      @SanthiyaSanthiya-mk5ei 2 หลายเดือนก่อน

      ❤❤❤🙏🙏🙏

    • @Bhuviyaazh
      @Bhuviyaazh หลายเดือนก่อน

      Mulu padalayum type seithu command pannirukinga super valga valaththudan 🙏

    • @subashree0617
      @subashree0617 หลายเดือนก่อน

      👏 for this Lyric comment 🎉

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 4 วันที่ผ่านมา +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம் ❤❤❤❤❤❤முருகர் யுகம் ஆரம்பம்.என்ன வென்று சொல்லுவது தெரியவில்லை. அருமை அருமை ஶ்ரீ நிதி அவர்களின் பாட்டு அருமை🎉🎉🎉🎉🎉🎉பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா.❤❤❤❤❤❤.என் அய்யன் கண் எதிரில்.

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 2 หลายเดือนก่อน +12

    உணர்ச்சி பொங்க இருந்தது இந்த பாடல்.. முருகா 🦚🙏🏻 கண்ணெல்லாம் கலங்குதப்பா 🙏🏻

  • @sekharsekhar3021
    @sekharsekhar3021 2 หลายเดือนก่อน +9

    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்🔱🔱🔱

  • @samvelu8253
    @samvelu8253 5 วันที่ผ่านมา

    I am completely immersed with this child's Madura voice. Such a talented girl. God bless her. 😅😅😊😊

  • @asurendar716
    @asurendar716 หลายเดือนก่อน +5

    என் வாழ்க்கையில் உண்மையாகவே முருகன் அருளால் அனைதும் கிடைத்தது❤❤❤❤

  • @rajalakshmiravibalan
    @rajalakshmiravibalan 2 หลายเดือนก่อน +7

    அழுதுவிட்டேன் முருகா

  • @rajisubramanian2734
    @rajisubramanian2734 2 หลายเดือนก่อน +4

    Great all rounder talant singer srinidhi sriprakash akka... My flovoit singer ❤️❤️❤️ proud of u akka 🙌

  • @poorthisuresh4991
    @poorthisuresh4991 2 หลายเดือนก่อน +8

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @rameshperiyasamy8309
    @rameshperiyasamy8309 2 หลายเดือนก่อน +6

    வெற்றி வேல் முருகனுக்கு அ

  • @sst.arunkumar.1990
    @sst.arunkumar.1990 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் அருமையா பாடினை ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் ❤❤ ஓம் முருகா 🙏🙏

  • @Natures784
    @Natures784 หลายเดือนก่อน +2

    என் ஆசானே என் தமிழ்தேச ஐய்‌‌‌யனே போற்றி போற்றி 🦚🚩🙏🙏🙏

  • @LakshKani-s9l
    @LakshKani-s9l 7 วันที่ผ่านมา

    திருஞ்சந்தூர் முருகன்...என் தகப்பன்...

  • @vpsanjana8516
    @vpsanjana8516 หลายเดือนก่อน +1

    மெய்சிலிர்த்து கண்ணில் கண்ணீரை வரவழைத்தது ❤

  • @ashok8597
    @ashok8597 2 หลายเดือนก่อน +9

    எல்லாம் புகழும் முறுகனுக்கே 🦚🙏🏻

  • @Sivasiva_888
    @Sivasiva_888 2 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி

  • @saravanaishani3930
    @saravanaishani3930 27 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்து உள்ளது அம்மா❤

  • @ssrinivas-x4b
    @ssrinivas-x4b 2 หลายเดือนก่อน +2

    Super voice mam, om saravana bhava

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy หลายเดือนก่อน +2

    ஒம் சரவண பவ❤

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 หลายเดือนก่อน +1

    முருகா எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthukumarGh
    @MuthukumarGh 2 หลายเดือนก่อน +1

    பாடல் வழியில் வாழும் அவ்வையார் வாழ்த்துக்கள் தாய் குலம்❤️ முருகா போற்றி

  • @SaimaniPriya
    @SaimaniPriya 14 วันที่ผ่านมา

    ஓம் என் அப்பன் முருகன் துணை இருப்பார் என்றும் நமக்கு துணை இருப்பார் ஓம் சரவண பவ❤❤❤❤🙇🙇🙇🙇🙏🙏🙏🙏

  • @kamarajraj3332
    @kamarajraj3332 หลายเดือนก่อน +1

    முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா தங்களை மறவாத நிலை வேண்டும் முருகையா கந்தையா வேலய்யா தண்டபாணி தெய்வமே வடிவேலா கதிர்வேலா ஆறுமுகா சரவணா திருச்செந்தூர் முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @DineshMadhu-sn8zf
    @DineshMadhu-sn8zf 2 หลายเดือนก่อน +1

    முருகா, என் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது...😮😮😮

  • @SugunaLishitha
    @SugunaLishitha 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤ super ❤❤❤❤ sister

  • @MenagaCaptain
    @MenagaCaptain 9 วันที่ผ่านมา

    முருகா 🙏முருகா 🙏முருகா 🙏முருகா 🙏முருகா 🙏முருகா 🦚🙏

  • @nivetharajajinivetharajaji7807
    @nivetharajajinivetharajaji7807 2 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி ஓம் முருகா சரணம் 🦚🌻🙏🙏🙏 அப்பனே முருகா நீயே எங்களுக்கு துணை என் கணவர் பார்க்கும் வேலை யில் நல்ல சம்பளத்துடன் பனி நிரந்திரம் செய்ய வேண்டும் அருள்புரிவாய் அப்பா எங்கள் கடன் அடைய வேண்டும் வழி காட்டுங்கள் அப்பா அடகில் இருக்கும் நகைகளை மீட்கனும் அப்பா வழி காட்டுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamarajraj3332
    @kamarajraj3332 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா

  • @kevinkumarcc8511
    @kevinkumarcc8511 หลายเดือนก่อน +1

    Vetri Vel Muruganukku Arohara 🙏

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி போற்றி

  • @prisuganth94
    @prisuganth94 หลายเดือนก่อน +1

    Alaga padringa supr voice thirumba thirumba ketute iruken intha song ha supr sis valthukal melum melum valaravendum Nengal.....murugar thunai

  • @vinishyavinishya9335
    @vinishyavinishya9335 2 หลายเดือนก่อน +2

    எல்லா புகழும் முருகனுக்கு

  • @rajeevrajeev813
    @rajeevrajeev813 หลายเดือนก่อน +2

    Deva senapathi 🚩🚩🚩🚩🚩

  • @dhinagaran9594
    @dhinagaran9594 2 หลายเดือนก่อน +2

    🙏🦚🙏🦚வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚🙏🦚🙏🦚

  • @ॐminesh
    @ॐminesh หลายเดือนก่อน +1

    முருக ஹீரோ ஹரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivamanicamecoumarassamy9101
    @sivamanicamecoumarassamy9101 17 วันที่ผ่านมา

    Very perfect , awasome Srinidhi madam , starwallet

  • @udhayakumar4833
    @udhayakumar4833 12 วันที่ผ่านมา

    Semma voice ma

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx 2 หลายเดือนก่อน +2

    முருகா.. 🙏

  • @ravichandra7873
    @ravichandra7873 2 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏
    ஓம் சரவணபவ 🙏

  • @vembarasic2495
    @vembarasic2495 2 หลายเดือนก่อน +1

    அப்பா முருகா என்ன ஒரு பாடல்

  • @sripranavr397
    @sripranavr397 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏 அருமை...ஓம் சரவணபவ... வாழ்க வளமுடன்....

  • @PrakashKumar-jillu
    @PrakashKumar-jillu หลายเดือนก่อน +1

    அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @rtr003
    @rtr003 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏அக்கா அருமை ❤

  • @Snpskc
    @Snpskc 2 หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா

  • @yasodhadhayalan6241
    @yasodhadhayalan6241 2 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல், வீர வேல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @venukopaliyer2068
    @venukopaliyer2068 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @elaiyarajavelayutham9522
    @elaiyarajavelayutham9522 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா

  • @jeevag4894
    @jeevag4894 2 หลายเดือนก่อน +1

    ஒம் முருகா

  • @rajasekar.c527
    @rajasekar.c527 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா ஓம்

  • @saraswathi8473
    @saraswathi8473 2 หลายเดือนก่อน +1

    ஆஹா ஆஹா அருமை அருமை🙌🙌🙌🙌🙌

  • @ravirajesh9232
    @ravirajesh9232 หลายเดือนก่อน +1

    Om muruga thunai

  • @saswinTheju
    @saswinTheju 2 หลายเดือนก่อน

    Super great singer with amazing a musicians team congratulations

  • @kds2707
    @kds2707 2 หลายเดือนก่อน +1

    Murugaa Murugaa Murugaa Saranam

  • @bhuvantv7974
    @bhuvantv7974 2 หลายเดือนก่อน +1

    அற்புதம்

  • @manomani861
    @manomani861 2 หลายเดือนก่อน +2

    Appane muruga kulanthai thanga vendum

    • @1manarmy752
      @1manarmy752 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤ varam kedaikkum

  • @leomultivisionworld3247
    @leomultivisionworld3247 24 วันที่ผ่านมา

    What a great sing.....🎉

  • @elakya.elakya27
    @elakya.elakya27 2 หลายเดือนก่อน +2

    பழம் நீ...யப்ப்பா
    ஞானப் பழம் நீ...யப்பா
    தமிழ் ஞானப் பழம் நீ...யப்பா
    பழம் நீ...யப்ப்பா
    ஞானப் பழம் நீ...யப்பா
    தமிழ் ஞானப் பழம் நீ...யப்பா
    சபைதன்னில்...
    திருச்சபைதன்னில்
    உருவா....கி உளவோர்க்குப்
    பொருள் கூறும்
    பழம் நீ...யப்பா
    ஞானப் பழம் நீ...யப்பா
    தமிழ் ஞானப் பழம் நீ...யப்பா
    இசை
    பதிவேற்றம்: MSSSARAN
    கண்ணொன்றில்
    கனலா..ய் வந்தா..ய்
    நெற்றிக் கண்ணொன்றில்
    கனலா..ய் வந்தா..ய்
    ஆறு கமலத்தில் உருவா..ய் நின்றா..ய்
    ஆறு கமலத்தில் உருவா...ய் நின்றா...ய்
    கா..ர்த்திகைப் பெண் பால் உண்டா..ய்
    திரு கா..ர்த்திகைப் பெண் பால் உண்டா..ய்
    உலகன்னை அணைப்பா..லே
    திருமே..னி ஒருசேர்ந்த
    தமிழ் ஞானப் பழம் நீ...யப்ப்பாஆஆ
    இசை
    பதிவேற்றம்: MSSSARAN
    ஊருண்டு பேருண்டு
    உறவுண்டு சுகமுண்டு
    உற்றா...ர் பெற்றா..ரும் உண்டு
    ஊருண்டு பேருண்டு
    உறவுண்டு சுகமுண்டு
    உற்றா...ர் பெற்றா..ரும் உண்டு
    நீருண்ட மேகங்கள் நின்றா...டும்
    கயிலையில் ...
    நீ வா...ழ இடமும் உண்டு
    நீருண்ட மேகங்கள் நின்றா...டும்
    கயிலையில் ...
    நீ வா...ழ இடமும் உண்டு
    தா...ய் உண்டு
    மனம் உண்டு
    தா...ய் உண்டு
    மனம் உண்டு
    அன்புள்ள தந்தைக்கு
    தா...ளாத பா...சம் உண்டு
    உன் தத்துவம்
    தவறென்று
    சொல்லவும் அவ்வையின்
    தமிழுக்கு
    உரிமையுண்டு....
    இசை
    பதிவேற்றம்: MSSSARAN
    ஆறுவது சினம்..கூறுவது தமிழ்
    அறியா...த சிறுவனா...நீ
    ஆறுவது சினம்..கூறுவது தமிழ்
    அறியா...த சிறுவனா...நீ
    மா...றுவது மனம்...சேருவது இனம்
    தெரியா...த முருகனா...நீ
    மா..றுவது மனம் சேருவது இனம்
    தெரியா...த முருகனா ..நீ
    ஏறுமயில் ...ஏறு
    ஈசனிடம் நா...டு
    ஏறுமயில் ஏ...று
    ஈசனிடம் நா...டு
    இன்முகம் கா...ட்ட வா நீ
    ஏற்றுக்கொள்வா...ர்
    கூட்டிச் செல்வேன்..
    என்னுடன் ஓடிவா...நீ
    என்னுடன் ஓடி...வா...நீ

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 20 วันที่ผ่านมา

    முருகா

  • @guna5890
    @guna5890 2 หลายเดือนก่อน

    Wow super 👌 ❤❤❤

  • @rohinigowtham3129
    @rohinigowtham3129 หลายเดือนก่อน

    Well sung

  • @Snpskc
    @Snpskc 2 หลายเดือนก่อน

    Super super super

  • @Aiyappan-w9k
    @Aiyappan-w9k หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @YuvaRaj-w2k
    @YuvaRaj-w2k 2 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @Kavin-in7rf
    @Kavin-in7rf 21 วันที่ผ่านมา

    Super

  • @bakthavachalamr1465
    @bakthavachalamr1465 หลายเดือนก่อน

  • @shanthia3311
    @shanthia3311 2 หลายเดือนก่อน

    அருமை👏👏

  • @nanduthiyagu5797
    @nanduthiyagu5797 2 หลายเดือนก่อน

    Superb

  • @tganesan7869
    @tganesan7869 20 วันที่ผ่านมา

    om muruga pottri

  • @JAYANTHILL
    @JAYANTHILL 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏 muruga

  • @sanjayramanasanjayramana9902
    @sanjayramanasanjayramana9902 2 หลายเดือนก่อน +1

    ❤Muruga❤

  • @RajiA-p5z
    @RajiA-p5z 2 หลายเดือนก่อน

    Ultimate ❤🎉

  • @SulthanHaji
    @SulthanHaji 2 หลายเดือนก่อน +1

    How she was not a finalist in super singer ??
    What a incredible talent

    • @surya89003
      @surya89003 12 วันที่ผ่านมา +1

      @@SulthanHaji because of favouritism

  • @MutharasanMutharasan-yo5sn
    @MutharasanMutharasan-yo5sn 29 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @Aiyappan-w9k
    @Aiyappan-w9k หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @k.s.priyank.s.priyan8163
    @k.s.priyank.s.priyan8163 2 หลายเดือนก่อน +1

    வேல் மயில்

  • @thilagar8809
    @thilagar8809 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌

  • @subashiniparisithu-wq8jx
    @subashiniparisithu-wq8jx 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @mukunthkarthikeyan2500
    @mukunthkarthikeyan2500 หลายเดือนก่อน

    Kangal kalankuthu. Dhandapani theivame

  • @kuppathottikovinda7547
    @kuppathottikovinda7547 หลายเดือนก่อน +1

    ரிஜைக்டடு

  • @thangamuthuac9912
    @thangamuthuac9912 15 วันที่ผ่านมา

    எண்ண இருந்தாலும் கே பி ௭ஸ் க்கு இளையாகுமா

  • @gangakarthi748
    @gangakarthi748 2 หลายเดือนก่อน +1

    அய்யா...
    IBC பக்தி ...
    இந்தம்மாவை தமிழ் உச்சரிப்பு சரியா தெளிவா உச்சரிக்கச் சொல்லுங்க😂

  • @SureshSubramanian-l4z
    @SureshSubramanian-l4z 28 วันที่ผ่านมา

    Threshers😅

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 2 หลายเดือนก่อน +1

    எவ்ளோ விளம்பரம்

  • @Snpskc
    @Snpskc 2 หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா

  • @udhayakumar4833
    @udhayakumar4833 12 วันที่ผ่านมา

    Om muruga saranam

  • @balaathi2877
    @balaathi2877 หลายเดือนก่อน