Mannanalum Thiruchenduril Song by

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 170

  • @malavaran7313
    @malavaran7313 11 หลายเดือนก่อน +98

    அருமைஅருமை முருகன் பாடல் 🇩🇰👩🏼‍🦰🦚🙏எனக்கு பிடித்த பாடல்

    • @thaladhanush7921
      @thaladhanush7921 3 หลายเดือนก่อน

      Nanaum thaaaa

    • @karthikas5079
      @karthikas5079 2 หลายเดือนก่อน

      Unaku mattum illa orukke

  • @VEERAA148
    @VEERAA148 11 หลายเดือนก่อน +67

    தமிழ் ஓர் இசைக் கடல்...❤
    அதில் பாடல் ஓர் இசை மழை..❤
    அழகென்ற சொல்லுக்கு முருகா...❤

  • @Hukuvs2134
    @Hukuvs2134 11 หลายเดือนก่อน +95

    That “Naan” was the best part in the song…Anyone in repeat mode of that “Naan”

    • @yoboykidsgames
      @yoboykidsgames 10 หลายเดือนก่อน +6

      Something magical about that Naan.. I am of similar opinion.. The Naan just strengthens the devotion and link to Murugan

    • @Masa-qf6wv
      @Masa-qf6wv 8 หลายเดือนก่อน +2

      Nan

    • @priyasanmu27497
      @priyasanmu27497 5 หลายเดือนก่อน +2

      Nan athukkagave thirmba thirmba parpaen❤

    • @BaskaranVijay-gz5lr
      @BaskaranVijay-gz5lr 3 หลายเดือนก่อน +1

      Nan

    • @SamiSamir-m8b
      @SamiSamir-m8b 2 หลายเดือนก่อน +1

      I'm a muslim but last time naan the voice I listen more then 1000 times

  • @KayalmaniKayal
    @KayalmaniKayal 11 หลายเดือนก่อน +32

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் ஒரு முருகன் பக்தன் 🙏🙏⚜️⚜️🦚🦚🐓🐓 தீவிர ரசிகை எங்க அப்பன் முருகப்பெருமான் துணை 🙏🙏🙏⚜️⚜️⚜️🦚🦚🦚🐓🐓🐓 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

    • @murugesancsk
      @murugesancsk 9 หลายเดือนก่อน +1

      Nanum murugan pakthan

  • @saravs6922
    @saravs6922 11 หลายเดือนก่อน +13

    தமிழ் கடவுள் எம்பெருமானின் பாடல்.. அருமையான குரல் வளம்.. இனிமையாக பாடும் திறன்.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளர்க.. 🙌🙏👏👍

  • @sangeethagowtham2695
    @sangeethagowtham2695 11 หลายเดือนก่อน +22

    Tday awesome performance Arun keep on Rock. Best wishes🎉

  • @munianp7560
    @munianp7560 10 หลายเดือนก่อน +3

    Every morning my first song super voice NRK

  • @duraisamy_.
    @duraisamy_. 11 หลายเดือนก่อน +23

    முருகன் பக்தி பாடல் மிகவும் சூப்பர் தம்பி

  • @rajaking8511
    @rajaking8511 11 หลายเดือนก่อน +16

    My fav song. முருகா ❤

  • @pavithraravi4591
    @pavithraravi4591 11 หลายเดือนก่อน +16

    Arun is reaching his heights day by day .

  • @VijayalakshmiRamakrishnan-c6y
    @VijayalakshmiRamakrishnan-c6y 11 หลายเดือนก่อน +15

    Brilliant singing..

  • @anbuarasuaradu1336
    @anbuarasuaradu1336 9 หลายเดือนก่อน +2

    Appane Aandava Niya Nirantharam 🙏🙏🙏🙏🙏🙏

  • @sugutp1053
    @sugutp1053 2 หลายเดือนก่อน +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤⚜️

  • @MK_P
    @MK_P 11 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 11 หลายเดือนก่อน +6

    எல்லா புகழும் என் முருகனுக்கே

  • @electricianarivuelectricia6627
    @electricianarivuelectricia6627 11 หลายเดือนก่อน +6

    தம்பி TMS அ கண் முன்னாடி கொண்டாந்துட்ட ப்பா வேலன் அருள் உனக்கு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள்

  • @ShyamalaBBA-ks6zf
    @ShyamalaBBA-ks6zf 4 หลายเดือนก่อน +4

    My native tiruchendur.. Mannanalum tiruchenduryil mannavaen 🥹

  • @Saravanan35353
    @Saravanan35353 9 หลายเดือนก่อน

    அருமை அருமை தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா போற்றி கந்தா போற்றி 🙏சரவணபவ போற்றி 🙏
    முருகன் துணை 🙏🙏

  • @Imsathyaprakash
    @Imsathyaprakash 4 หลายเดือนก่อน +7

    NAAN 🦚🦚
    1:26
    2:42
    3:04

  • @p.sureshsujy9956
    @p.sureshsujy9956 11 หลายเดือนก่อน +9

    Really very nice performance Arun

  • @vijibala7728
    @vijibala7728 11 หลายเดือนก่อน +4

    Mesmerising..
    Emotional..
    Felt the presence of God..
    Thank you for this lovely rendition..
    May the good lord shower his blessings upon you..

  • @saishruthir1205
    @saishruthir1205 9 หลายเดือนก่อน +1

    NRK Arun bro excellent performance and you want come finalist

  • @sadhasivam3955
    @sadhasivam3955 9 หลายเดือนก่อน +9

    இந்த பாடலை நீ அழகாய் பாடியிறுக்க தம்பீ

  • @kumarraj5799
    @kumarraj5799 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த பாடல் ஓம் மு௫கா சரணம் 🙏🙏🙏

  • @srinivasulunaidu7697
    @srinivasulunaidu7697 11 หลายเดือนก่อน +4

    Best performence NRK super singing 🎉🎉🎉🎉

  • @beautiful5256
    @beautiful5256 11 หลายเดือนก่อน +3

    Memories of listening to those songs...nostalgic.

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vd 11 หลายเดือนก่อน +4

    Wt a rendition, tears in my eyes

  • @snbala8170
    @snbala8170 6 หลายเดือนก่อน +4

    முருகா உன் பாடலுக்கு மயங்காத உள்ளம் உன்டா

  • @madysamy4983
    @madysamy4983 11 หลายเดือนก่อน +7

    Muruga❤❤❤❤

  • @abinayavasudevan5467
    @abinayavasudevan5467 11 หลายเดือนก่อน +9

    Super Arun...🎉🎉🎉🎉

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 11 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ முருகன் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @chandrua583
    @chandrua583 9 หลายเดือนก่อน +1

    Arun !!! This is my fav one. Thank you. 🙏🏻

  • @vanajasivakumar8707
    @vanajasivakumar8707 11 หลายเดือนก่อน +3

    Super super pa very nice Arun congrats 👏👌

  • @DivyaDivya-d8b
    @DivyaDivya-d8b หลายเดือนก่อน +1

    Superb voice 💞

  • @Pavithra-pl9yg
    @Pavithra-pl9yg 9 หลายเดือนก่อน +1

    Amazing Arun 👏🏻👏🏻

  • @ajithaguru2104
    @ajithaguru2104 9 หลายเดือนก่อน +1

    Nice song pa super very nice🎉🎉🎉

  • @santhinit6457
    @santhinit6457 5 วันที่ผ่านมา

    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
    கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
    பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
    கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
    பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்
    பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
    பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்
    தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
    மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
    கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
    பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்
    சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
    பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்
    அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன்
    தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான்
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
    கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
    பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்
    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
    ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
    கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
    பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

  • @sathusalvi307
    @sathusalvi307 10 หลายเดือนก่อน +1

    Mesmerizing dhambi.Maygod bless you

  • @VenkateshVenkatesh-bz3iv
    @VenkateshVenkatesh-bz3iv 10 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @shanlife444
    @shanlife444 11 หลายเดือนก่อน +2

    One the best by NRK 🎉🎉🎉❤

  • @lavanya-uy2cu
    @lavanya-uy2cu 9 หลายเดือนก่อน +1

    Amazing🎉🎉🎉

  • @manig5208
    @manig5208 2 หลายเดือนก่อน +1

    தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤

  • @jaisakthivillisai8406
    @jaisakthivillisai8406 หลายเดือนก่อน

    17 முறை கேட்டு விட்டேன் 🔥.. ( 1:25 நான்🎼..ஆஹா)... 👌👌💐

  • @devikas2780
    @devikas2780 11 หลายเดือนก่อน +4

    Song keatkamalea nan ea murugan songkukaga like pannita om muruga portri

  • @ஏ.அய்யனார்ஏ.ஞாவேல்
    @ஏ.அய்யனார்ஏ.ஞாவேல் 20 วันที่ผ่านมา

    என் அப்பனே 🙏🙏🙏

  • @noc982
    @noc982 2 หลายเดือนก่อน

    That first stanza flute is awesome but it won't repeat at any point sad😢

  • @priyasanmu27497
    @priyasanmu27497 5 หลายเดือนก่อน

    Arun unga voice romba romba azhaga irukku muruganai arulal neenga eppavum happyah irukkanum 💖🙏🙏🙏🙏🙏🙏

  • @crazycrazy5883
    @crazycrazy5883 11 หลายเดือนก่อน +2

    Super Murugar song very super Arun

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 4 หลายเดือนก่อน +1

    R.Raja....☆☆☆....A1...

  • @veen738
    @veen738 10 หลายเดือนก่อน +1

    Melted in the words "naan"

  • @Yuvarajramya3027
    @Yuvarajramya3027 9 หลายเดือนก่อน +1

    My fav song ❤

  • @KesavanK7-nf9nb
    @KesavanK7-nf9nb 11 หลายเดือนก่อน +1

    Tamil kadavulana MURUGAN..alagan and tamil venthan...arumai arumai unggal kural valam.

  • @reshmaification
    @reshmaification 9 หลายเดือนก่อน +1

    Excellent🎉❤want to c in finals sir!!!!🔥💗

  • @prakashelangovan2533
    @prakashelangovan2533 11 หลายเดือนก่อน +1

    My favourite song

  • @sathyar5659
    @sathyar5659 11 หลายเดือนก่อน +3

    Arun if you are reading this comment, today you excelled like anything. Keep up the good work.

  • @RamaDevi-rh8im
    @RamaDevi-rh8im 9 หลายเดือนก่อน

    Great voice modulation ..Arun is excelling day by day .. ..I wish him to come finalist .the high pitch voice is super.i wish him all the best

  • @mohitverma
    @mohitverma 2 หลายเดือนก่อน

    0:13 Shri Krishna is playing Flute for Muruga ❤❤

  • @AnandAnand-is4xp
    @AnandAnand-is4xp 11 หลายเดือนก่อน +1

    Nice Arun ❤❤

  • @ramkarikalan5739
    @ramkarikalan5739 7 หลายเดือนก่อน

    எனக்கு மனதை உருக வைத்த பாடல் இது.. ஓம் முருகா முருகா...

  • @rajalakshmimj2364
    @rajalakshmimj2364 11 หลายเดือนก่อน +1

    God bless you brother.

  • @ganeshm825
    @ganeshm825 4 หลายเดือนก่อน

    Yenakku migavum bidittha my favourite song...om Saravana bhava

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤ tms tms than ❤❤

  • @karthikveran8255
    @karthikveran8255 11 หลายเดือนก่อน +1

    Super performance 🎉❤ Keep rocking Arun

  • @aruldhas9116
    @aruldhas9116 11 หลายเดือนก่อน +3

    Old is gold

  • @rekhab2502
    @rekhab2502 3 หลายเดือนก่อน

    Wonderful song

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 11 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ ஞானவேல் முருகனுக்கு அரோகரா...

  • @vjvj7943
    @vjvj7943 11 หลายเดือนก่อน +1

    Beautiful ❤️

  • @praveenmsd462
    @praveenmsd462 9 ชั่วโมงที่ผ่านมา

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @U.KHARINILAKSHMIkalaichelvan
    @U.KHARINILAKSHMIkalaichelvan 9 หลายเดือนก่อน

    The performance is awesome ❤🎉 keep rocking NRK

  • @aasisara1780
    @aasisara1780 11 หลายเดือนก่อน +1

    Nice singing

  • @BSBALASHANMUGAMOFFICIAL
    @BSBALASHANMUGAMOFFICIAL 10 หลายเดือนก่อน +1

    நான் ❤ நான் ❤...........

  • @tselvaganapthitselva6092
    @tselvaganapthitselva6092 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤very nice👍👍👍 Exellent wonder 💐💐💐🌷🌹

  • @kackilanbd1715
    @kackilanbd1715 11 หลายเดือนก่อน +1

    Excellent 🎉🎉🎉God bless you

  • @vallivalli1773
    @vallivalli1773 11 หลายเดือนก่อน +1

    My favorite song🙏🙏🙏

  • @mohan30081981
    @mohan30081981 11 หลายเดือนก่อน +1

    👏🎊 super Arun

  • @Q8Star-k6l
    @Q8Star-k6l 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhurambigaisundaram6189
    @madhurambigaisundaram6189 9 หลายเดือนก่อน

    Indha song epo ketalum enna ariyama kannu kalangirum🙏 excellent singing

  • @The_fuuny_boy_girl6
    @The_fuuny_boy_girl6 11 หลายเดือนก่อน +2

    Super 👌

  • @krishnasamy8187
    @krishnasamy8187 11 หลายเดือนก่อน +1

    This.song.has.brought.Lord.Murugan.to.life😊

  • @GuruGuru-mw2nv
    @GuruGuru-mw2nv 10 หลายเดือนก่อน +1

    Naan was amazing 🎉🎉🎉

  • @georgedavit-z2f
    @georgedavit-z2f หลายเดือนก่อน

    Yen eru kanngalu kalangi vetathu nanbaa yen appan padalai kettu🥺🥺🥺🥹🙏🫂

  • @RajasekarStanislaus6886
    @RajasekarStanislaus6886 10 หลายเดือนก่อน +1

    அருமை

  • @balagurusamysivakumar9018
    @balagurusamysivakumar9018 11 หลายเดือนก่อน +1

    Nice song. You sang very well.

  • @sathamhussain8634
    @sathamhussain8634 10 หลายเดือนก่อน +2

    Love.me songs

  • @kaviarasans8238
    @kaviarasans8238 11 หลายเดือนก่อน +1

    🙏💐

  • @KarthikeyanR-e6g
    @KarthikeyanR-e6g 11 หลายเดือนก่อน +1

    Arun very nice👍👍

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 8 หลายเดือนก่อน

    Very good brother sweet once daily I can here this song

  • @sjmlaudios9639
    @sjmlaudios9639 11 หลายเดือนก่อน +2

    Super voice👍🙏

  • @raghaviyer6044
    @raghaviyer6044 11 หลายเดือนก่อน +1

    Super song Arun

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 11 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PalasudarPalasudar
    @PalasudarPalasudar 7 หลายเดือนก่อน

    நான் sollum pothu supera இருக்கு❤🎉

  • @Vinvlogs08
    @Vinvlogs08 11 หลายเดือนก่อน +1

    Nice song bro

  • @premb1074
    @premb1074 4 หลายเดือนก่อน

    தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்கப்பேச்சாவேன்... 🌟🙇‍♂️🙇‍♂️

  • @manigandangopal6828
    @manigandangopal6828 11 หลายเดือนก่อน +1

    Om Saravana Bhava Thunai ❤️🙏

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 11 หลายเดือนก่อน +1

    Very very nice song ❤ Super thambi 👍

  • @malathimalathim7377
    @malathimalathim7377 11 หลายเดือนก่อน +4

    My dad murugan ❤

  • @ThulasiNathan-w3g
    @ThulasiNathan-w3g 11 หลายเดือนก่อน +1

    God is great

  • @SBRAJ-mj2xr
    @SBRAJ-mj2xr 11 หลายเดือนก่อน +1

    Very nice

  • @revathiashokkumar1048
    @revathiashokkumar1048 7 หลายเดือนก่อน

    Murugaaa🥺🥺🥺🥺

  • @thamilarasicholarajan3301
    @thamilarasicholarajan3301 11 หลายเดือนก่อน +2

    Soooper pa thambi. Keep going. 👌👍👍👍