இந்த பொண்ணு ஐயப்பன் பாடல் பாடும் போது ,,எனக்கு உடம்பெல்லம் சிலித்து விட்டது,,என்னை அறியாமல் கண்ணிர் துளி வந்துவிட்டது😢😢,, என்ன குரல் வளம் பாப்பா சூப்பர் டா தங்கம்❤
என் கணவர் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார்..... இந்த பாடல் பாடும் போது வேறு வேலை செய்து கொண்டிருந்தேன்.....என்னை அறியாமல் பார்த்த வேலையை விட்டுவிட்டு வந்து டிவி பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது...... ஐயப்பனின் மகிமை சொல்ல வார்த்தை இல்லை.... சாமியே சரணம் ஐயப்பா....
Sarasruthi en chellamee ❤❤intha pattu iyoo ennakku roomba pidicha pattu 😍😍 atha un kuralil kedkum pothu en kan kalil kaneer vantha thadi en thangamee nee menmelum valara valthukkal chella kutty❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் மகளே வாழ்க பல்லாண்டுகாலம் உன் குரலுக்கு என்றும் ரசிகன் இந்த பாடலை ஜேசுதாஸ் சார் குரலில் கேட்டு ரசித்த பாடல் இன்று உன் குரலில் கேட்டு மனம் மகிழ்ந்தேன் கடவுள் அருள் என்றும் கிடைக்கட்டும்
இந்த பொண்ணு ஐயப்பன் பாடல் பாடும் போது ,,எனக்கு உடம்பெல்லம் சிலித்து விட்டது,,என்னை அறியாமல் கண்ணிர் துளி வந்துவிட்டது😢😢,, என்ன குரல் வளம் பாப்பா சூப்பர் டா தங்கம்❤
என் கணவர் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார்..... இந்த பாடல் பாடும் போது வேறு வேலை செய்து கொண்டிருந்தேன்.....என்னை அறியாமல் பார்த்த வேலையை விட்டுவிட்டு வந்து டிவி பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது...... ஐயப்பனின் மகிமை சொல்ல வார்த்தை இல்லை.... சாமியே சரணம் ஐயப்பா....
@@MalaMariappan-n8v எல்லாம் அந்த ஐய்யன் செயல் 🤗
of nj munn j
God bless you thangam what a melting voice super🎉🎉
Maygodblessyocongrulstioln
சுவாமியே சரணம் ஐயப்பா
வாழ்த்துக்கள்
அருமை..அருமை..மிகவும் அருமை..கேட்பவர்களை மனம் உருக வைக்கும் இனிமையான குரல். தாயே உன் எதிர்காலம் சிறப்பாக இருக்க சுவாமி ஐயப்பன் அருள் புரிவார்🙏
அருமையாக பாடி அசத்திய குட்டி பெண்ணே நீ மேன் மேலும் வளர இறைவன் அருள் பரிபூரணமாக இருக்கிறது குழந்தை மனமார்ந்த வாழ்த்துக்கள்...👏👏👏💐💐
❤❤samiye saranam iyappa❤❤❤
இனி இந்த பாட்டை கேட்டுக்கிட்டே இருப்பேன். கமென்ட் பண்ணிக்கிட்டே இருப்பேன். உன் குரலுக்கு நான் அடிமை. நீ ஜெயிச்சிட்ட டா தங்க குட்டி.
Heart melting voice sara sruthi chellam God bless you
செல்லம் நீ பல்லாண்டு நீடுழி வாழனும். உன் அப்பா அம்மாவிற்கு பெருமை சேர்த்து விட்டாய் தங்கமே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப நல்ல படி இருக்கு
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
Voice Vera level paaaahhh❤❤❤
வாழ்த்துக்கள் தங்கமே❤
இந்த பொண்ணு ஐயப்பன் பாடல் பாடும் போது ,,எனக்கு உடம்பெல்லம் சிலித்து விட்டது, சுவாமியே சரணம் ஐயப்பா
வாழ்த்துக்கள்.
Sarasruthi en chellamee ❤❤intha pattu iyoo ennakku roomba pidicha pattu 😍😍 atha un kuralil kedkum pothu en kan kalil kaneer vantha thadi en thangamee nee menmelum valara valthukkal chella kutty❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ending goosebumps ❤ all the best sara ❤
Yes 🎉🎉🎉
Sarasurith,neenganallapatiruka,papa❤❤❤🎉❤
Enna voice ma sarasruthi super 👌👌👌 amazing voice unaku Brite future iruku Ayyappan arullal 🙏🙏🙏
Congratulations ma blessings da challam my favorite song👍
Arumai meicilirgudhu❤❤❤❤
voice super da Thangam god bless you❤❤❤❤❤
வீச்சருவாகாரன் சேவா சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤ சாமியே சரணம் ஐயப்பா ❤❤❤❤❤❤❤❤
என் செல்லம் இந்த பாட்டை கேட்க கேட்க அழுகையா வருது. உன்னை வாழ்த்த வார்த்தை இல்லை.
வாழ்த்துக்கள் சகோதரி ஐயப்பனை நேரில் தரிசனம் கிடைத்தது போல் தங்களின் உணர்ச்சி மிகுந்த பாடலால் சுவாமியே சரணம் ஐயப்பா
Super chellam.God bless you
அன்பு பாப்பா நீ எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க
நான் ரொம்ப அழுது வீட்டேன் இப்பாடால் கேட்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி குட்டி வாழ்த்துக்கள் டா செல்லம்
அருமையான பாட்டுக்கு பாட்டுக்கு பாட்டு பாடி குழந்தைக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்
அனைத்து இசை கலைஞர் பங்களிப்பு அருமை
Nice voice vazthukal papa ❤❤❤🎉🎉🎉🎉❤❤
Melting Performance ❤❤
அருமை டா தங்கம். வாழ்க வளமுடன்
🙏🙏🙏♥️♥️❤️🌹💐😁💐 வாழ்த்துக்கள் தங்கமே
Adikadi intha song kepen... superah intha paapa padichuuu god bless you 🙏
അതിമനോഹരമായി പാടി മോൾക്ക് അയ്യപ്പ സ്വാമിയുടെ അനുഗ്രഹം ഉണ്ടാകട്ടെ സ്വാമി ശരണം
Sara shruthi is ultimate 🎉🎉
Nice voice and feelings
Super voice ❤️
enga ooru ponnu...vaalthukkal thangam... Ayyappan blessings you .
உங்க ஊர் குழந்தை என்பதால் நீங்கள் பெருமிதம் கொள்ளுங்கள்.
Enga vetuku pakadhu veettu ponnnu
Entha ooru bro
ஸாரா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sara kuttyma happy pongal da thangam.
Voice it's very amazing, Swamye saranam ayyappa
Sara suruthi thangakutti sweet voice so much ❤❤❤❤❤❤❤❤❤❤
Singing with an excellent
feel.... hats off
நான் தினமும் இந்த பாட்டு கேப்பேன் எனக்கு யேசுதாஸ் சார் வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் ❤❤❤
Super ma thank you
வாழ்த்துக்கள் மகளே வாழ்க பல்லாண்டுகாலம் உன் குரலுக்கு என்றும் ரசிகன் இந்த பாடலை ஜேசுதாஸ் சார் குரலில் கேட்டு ரசித்த பாடல் இன்று உன் குரலில் கேட்டு மனம் மகிழ்ந்தேன் கடவுள் அருள் என்றும் கிடைக்கட்டும்
Sara Kutty Ne vera level da God bless you dear. Indha song Kekum bodhu en kanla Thani varudhu.❤❤❤❤
இந்த தங்கம் பாடும்போது ஏனோ தெரியவில்லை கண்களில் கண்ணீர் வழிகிறது
நான் தினமும் பார்த்து அழறேன். ஸாரா நம்ம வீட்டு பொண்ணு.
Congratulations ma❤
Enna voice thangamey you are the title winner.🎉🎉❤❤❤
🎉🎉❤❤chellam God bless you ma
Sara sruthi voice ia vera lvl da chello😊😊❤❤❤🎉god bls u da
Semmaaaa saara❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் திறமையான பிள்ளை...👍💐
❤❤❤❤❤❤cute nalla eruku ma god bless you
Vera level voice ❤
Super பாப்பா 🎉🎉🎉 அருமை
திரும்ப திரும்ப ketakiren வாழ்த்துக்கள் chellam🙏🙏🙏💖
Yes🎉🎉🎉
நானும் தான்.
Nice voice beautifully singing my girl❤❤❤
Super sara🎉🎉🎉🎉🎉🎉 God bless you.
🎉🎉🎉 amazing performance papa❤❤❤
👍👍💟
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🪔🪔
Arumai Title winner aaga vaazhthukkal
Super ma super super ma 🙏🙏🙏 sami saranam iyyappa
அருமை சரணம் ஐயப்பா
Super 👌 sara❤
Super da papa God bless you papa
God bless you 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sarasurthi❤❤❤
Sara you are the title winner 🏆😊
அருமை வாழ்த்துக்கள்
Superb song and nicely sang..
Thinamum morning un song kettale avalavu santhosama irukku mam❤
சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா ❤❤❤❤❤❤
En chellam super da
My favourite singer super singer 10
சிறப்பு🎉
Urugi paadina kannula kanneer vandhuchi❤❤❤❤❤enaku romba pudikum indha song
Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️ vetrivel muruganuku arogara 🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️ karupusamy thunai appa
Super Excellent da ❤❤
Super excellent cellam God bless you
Swamye saranam ayyappa good bless you chellam
வாழ்த்துக்கள் பாப்பா
All children are singing equally no one is less or more
Super voice 😮😮
Very talented girl
Super 👌 voice ❤
Samiyea saranam ayyappa❤❤❤ ..my favourite song❤❤❤
Excellent and divine voice
❤ super thangam
Super da chellam
Super da pappa ❤samiye saranam ayyappa🙏🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா ❤❤
ஓம் சாமியே சரணம் ஐயப்பா... 😍😍🙏🙏🙏😍😍
சுவாமி யே சரணம் ஐயப்பா சுவாமி 🎉
அருமையான குரல் வளம் உங்களுக்கு❤❤❤
Swamiye Saranam Ayyappa 🙏
வாழ்த்துகள்பாப்பா
ஸாரா செல்லம் நீ படிப்பதை கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு.
வாழ்த்துக்கள்
😢ஐயப்பா சுவாமி ஐயப்பா, ஐயப்பா சரணம் ஐயப்பா🌸🙏
❤❤❤❤❤❤❤