Tamil Padal Varigal Songs makes mind cool Menu Skip to content Palayathamma Nee Song Lyrics in Tamil பாளையத்தம்மா நீ பாச விளக்கு பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் காளிதாசன் கே.எஸ். சித்ரா ராம நாராயணன் பாளையத்து அம்மன் Palayathamma Nee Song Lyrics in Tamil குழு : அம்பா சாம்பவி சந்திரமோலி… ராகலாமந்தரா உமா பார்வதி காளி… கைபவதி சிவாதிநைந்த காத்யாயனி பைரவி… -BGM- குழு : மாவிளக்கு பூ விளக்கு… மாரியம்மன் மணிவிளக்கு… மண்விளக்கு பொன் விளக்கு… வாழைப்பூ திருவிளக்கு… -BGM- குழு : நெய் விளக்கு கைவிளக்கு… கார்த்திகையின் அகல்விளக்கு… எலுமிச்சம்பழ விளக்கு… ஏத்தினோமே திருவிளக்கு… -BGM- பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு… உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு… பாளையத்தம்மா நீ பாச விளக்கு… உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு… பெண் : தாயிடத்தில் வைக்க வந்தேன்… அன்பு வழக்கு… என் தாயிடத்தில் வைக்க வந்தேன்… அன்பு வழக்கு… அது தீராமல் உதிக்காது… அந்த கிழக்கு… குழு : பாளையத்தம்மா நீ பாச விளக்கு… உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு… -BGM- பெண் : பக்தருக்கு முக்தி விளக்கு… சமபுரத்து சக்தி விளக்கு… கற்பூர ஜோதி விளக்கு… கருமாரி சங்கு விளக்கு… பெண் : பாளயத்து தாய் துணையே… கலங்கரி விளக்கு… ஆலயம்மா எல்லையம்மா… நம்பிக்கை மன விளக்கு… பெண் : மான விளக்கு கூட விளக்கு… மகர விளக்கு பாவை விளக்கு… -BGM- பெண் : மின்னல் விளக்கு வெள்ளி விளக்கு… மின்மினிக்குள் உள்ள விளக்கு… அத்தனை தீபங்களும் அம்மா நீ… பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு… உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு… -BGM- குழு : கைவிளக்கு திருவிளக்கு… மருவத்தூர் சுடர் விளக்கு… தும்பவிலக்கு குடவிளக்கு… திருவண்ணாமலை விளக்கு… -BGM- குழு : குத்து விளக்கு மதுரை விளக்கு… பத்தினிகளின் கற்பு விளக்கு… திருவிளக்கு சரவிளக்கு… சீதா மணிவிளக்கு… அணையாத குலவிளக்கு… ஆத்தா கை மண விளக்கு… தாயே… பெண் : மீனாட்சி ஞான விளக்கு… காமாட்சி கருணை விளக்கு… மூகாம்பாள் குடும்ப விளக்கு… தேனாண்டாள் குல விளக்கு… பெண் : கோபம் வந்தால் காளி கண்ணில்… எரியும் சிவப்பு விளக்கு… மனம் குளிர செஞ்சால்… செல்வம் உருக்கி காட்டும் பச்சை விளக்கு… பெண் : நில விளக்கு நடை விளக்கு… தூங்கா விளக்கு பொங்க விளக்கு… -BGM- பெண் : நிலா விளக்கு தள்ள விளக்கு… லட்சுமி விளக்கு நந்த விளக்கு… அத்தனை தீபங்களும் அம்மா நீ… பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு… உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு… பாளையத்தம்மா நீ பாச விளக்கு… உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு… பெண் : தாயிடத்தில் வைக்க வந்தேன்… அன்பு வழக்கு… என் தாயிடத்தில் வைக்க வந்தேன்… அன்பு வழக்கு… அது தீராமல் உதிக்காது… அந்த கிழக்கு… பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு… உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு… பெண் : அன்ன விளக்கு சொர்ண விளக்கு… ஆத்தா கைராசி விளக்கு… உள்ளம் உனது பக்தி விளக்கு… உருகுதே என் உயிர் விளக்கு… பெண் : உலகத்துக்கு ஒரு விளக்கு… ஓம் சக்தி அருள் விளக்கு… -BGM-
பெரியபாளையம் எங்கள் அம்மா ஆயிரம் கன்னுடையாள் வேபபிளை நாயகி அகிலாண்டேஸ்வரி திருவள்ளுவர் மாவட்டத்தில் மகாராணி அனைத்து குடுப்பத்திக்கு குல விளக்கு எங்கள் பவாணி அம்மன்
Wow Seema.. அழகு குரல் அழகு பக்தி 🙏 பாடல்.... JeevithaWow.. padmaja..🤝👍
ஜீவிதா ஆரம்பத்துல இருந்தத விட ரொம்ப நல்ல முன்னேற்றம்..... வாழ்த்துக்கள் இறுதிப்போட்டி செல்வதுற்கு...... 👍
அனைவரின் முகத்திலும் தெய்வீகம் தெரிகின்றது🙏🙏🙏🙏 அருமையாக பாடுகின்றனர் குழந்தைகள்💐💐💐💐
Next week SPB sir round vaikkalam nu yarulam soldringa 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
Me
Adutha week vakkalanaalum eppavaachum kandippaa vappaanga
🙋
Athu epdi oru round pathum avaru paduna pattu evlo appa😮
Jeevitha ❤ 100 /
இதுதான் விஜய் டிவி. சூப்பர் சிங்கர்.. என்ன அழகா பாடுறாங்க எல்லாரும்.. எல்லாரும் நல்லா பாட அந்த அம்மா அருள் புரிவார் 🙏🙏❤️
Jee vitha padmaja. Super voice God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super song selectoin semma voice bathmaja and jeevitha
Allah kirubayal jeevitha and padmasri vaalthukkal go ahead ....
Padmasri illa bro padmaja
Padmaja &Jeevitha superb divine performance. ❤
Semma vibe irukkey😊😊
Jeevi akka super my fav one singer
I love so much akka
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் ஒரு like pannunga
Jeevitha your voice la endha song superb keep it up
சூப்பர் குரல் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🥰🥰🥰
10 தடவைக்கு மேல பார்த்துட்டேன்
Super sema voice jeevitha♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹
இரண்டு பேரும் சூப்பர் அக்கா 😊😊😊
அருமையான குரல் வளம்
சூப்பர்
Enna voice daa..❤ performance and background music vera level
Love you jeevitha
Jeevitha voice wow amazing voice 😍😍❤️⭐️ apt for this song
Very very excellent performance.. super performance... very nice...amman orginal voice and voice very super
அடுத்த சுற்றை மறைந்த பின்னணி பாடகி 'ஸ்வர்ணலதா அம்மா' சுற்றாக நடத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்❤
As Jeevitha's heart,her song presentation too very sweet n clean🎉❤🎉
Jeevitha papa super🙏💕💕💕💜
Padmaja & Jeevitha 💖👍🏻
Jeevitha sis voice very beautiful..❤
Wow...chellama... excellent performance 👌👍...
Very good performance by both of you at your own voices without any comparison🎉🎉🎉🎉🎉
Padmaja❤ and jeevitha ❤
மிகச்சிறப்பு really great ...
குழுவினர் அனைவருக்கும் நன்றிகள் கோடி...
ஓம் ஶ்ரீ பாளையத்தம்மன் அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Super jeevitha very good performance
இந்தப் பாடலை கடினமான பாடல் நான் வாழ்த்துக்கள்
ஓம் சக்தி பராசக்தி.....
Jeevithaaaa Fan paaaaa nan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jeevitha 🔥🔥🔥🔥🔥
Jeevitha best ❤️🩹❤️🩹❤️🩹
Vijay tv kodanakodo nanri valthukal elarum super singar 🎉🎉🎉🎉
Very very super song🙏🏽🚩🙏🏽
Semaaa song semaaa வாய்ஸ் pullarikuthu sis ❤
Super song 🎼🥰🎉 keep rocking 💫🤗🤗🤗
❤❤❤jeevitha❤❤❤
Saami paattu keakumbodhu yedho silirkudhu odambu music awesome great greatest ❤❤❤❤ god
R..Raja....🎉🎉🎉....A1...🎉🎉🎉...A1..
Gee I. ❤❤❤❤ super
ஓம் நமச்சிவாய ஓம்
Jeevitha, a star performer👏
Jeevitha voice wow nice🫰❤️🔥
Paa full எனர்ஜி 🙏
Jeevithaa un voice vera level
Super akka 💛
Superb Padmaja🎉
Super 👌 super 👌👌 super 👌👌👌 very good performance so awesome 👍👍👍
எல்லாம் நல்லா இருக்கணும் கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tamil Padal Varigal
Songs makes mind cool
Menu
Skip to content
Palayathamma Nee Song Lyrics in Tamil
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
காளிதாசன் கே.எஸ். சித்ரா ராம நாராயணன் பாளையத்து அம்மன்
Palayathamma Nee Song Lyrics in Tamil
குழு : அம்பா சாம்பவி சந்திரமோலி…
ராகலாமந்தரா உமா பார்வதி காளி…
கைபவதி சிவாதிநைந்த காத்யாயனி பைரவி…
-BGM-
குழு : மாவிளக்கு பூ விளக்கு…
மாரியம்மன் மணிவிளக்கு…
மண்விளக்கு பொன் விளக்கு…
வாழைப்பூ திருவிளக்கு…
-BGM-
குழு : நெய் விளக்கு கைவிளக்கு…
கார்த்திகையின் அகல்விளக்கு…
எலுமிச்சம்பழ விளக்கு…
ஏத்தினோமே திருவிளக்கு…
-BGM-
பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு…
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு…
பாளையத்தம்மா நீ பாச விளக்கு…
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு…
பெண் : தாயிடத்தில் வைக்க வந்தேன்…
அன்பு வழக்கு…
என் தாயிடத்தில் வைக்க வந்தேன்…
அன்பு வழக்கு…
அது தீராமல் உதிக்காது…
அந்த கிழக்கு…
குழு : பாளையத்தம்மா நீ பாச விளக்கு…
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு…
-BGM-
பெண் : பக்தருக்கு முக்தி விளக்கு…
சமபுரத்து சக்தி விளக்கு…
கற்பூர ஜோதி விளக்கு…
கருமாரி சங்கு விளக்கு…
பெண் : பாளயத்து தாய் துணையே…
கலங்கரி விளக்கு…
ஆலயம்மா எல்லையம்மா…
நம்பிக்கை மன விளக்கு…
பெண் : மான விளக்கு கூட விளக்கு…
மகர விளக்கு பாவை விளக்கு…
-BGM-
பெண் : மின்னல் விளக்கு வெள்ளி விளக்கு…
மின்மினிக்குள் உள்ள விளக்கு…
அத்தனை தீபங்களும் அம்மா நீ…
பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு…
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு…
-BGM-
குழு : கைவிளக்கு திருவிளக்கு…
மருவத்தூர் சுடர் விளக்கு…
தும்பவிலக்கு குடவிளக்கு…
திருவண்ணாமலை விளக்கு…
-BGM-
குழு : குத்து விளக்கு மதுரை விளக்கு…
பத்தினிகளின் கற்பு விளக்கு…
திருவிளக்கு சரவிளக்கு…
சீதா மணிவிளக்கு…
அணையாத குலவிளக்கு…
ஆத்தா கை மண விளக்கு… தாயே…
பெண் : மீனாட்சி ஞான விளக்கு…
காமாட்சி கருணை விளக்கு…
மூகாம்பாள் குடும்ப விளக்கு…
தேனாண்டாள் குல விளக்கு…
பெண் : கோபம் வந்தால் காளி கண்ணில்…
எரியும் சிவப்பு விளக்கு…
மனம் குளிர செஞ்சால்…
செல்வம் உருக்கி காட்டும் பச்சை விளக்கு…
பெண் : நில விளக்கு நடை விளக்கு…
தூங்கா விளக்கு பொங்க விளக்கு…
-BGM-
பெண் : நிலா விளக்கு தள்ள விளக்கு…
லட்சுமி விளக்கு நந்த விளக்கு…
அத்தனை தீபங்களும் அம்மா நீ…
பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு…
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு…
பாளையத்தம்மா நீ பாச விளக்கு…
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு…
பெண் : தாயிடத்தில் வைக்க வந்தேன்…
அன்பு வழக்கு…
என் தாயிடத்தில் வைக்க வந்தேன்…
அன்பு வழக்கு…
அது தீராமல் உதிக்காது…
அந்த கிழக்கு…
பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு…
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு…
பெண் : அன்ன விளக்கு சொர்ண விளக்கு…
ஆத்தா கைராசி விளக்கு…
உள்ளம் உனது பக்தி விளக்கு…
உருகுதே என் உயிர் விளக்கு…
பெண் : உலகத்துக்கு ஒரு விளக்கு…
ஓம் சக்தி அருள் விளக்கு…
-BGM-
jeevitha than Tittle winner ❤
Jeevitha song very good
சூப்பர் அருமைண பாடல்
Jeevitha nenka vera level.
Both sang well.. But Jeevitha voice more suitable for this kind of Folk religious song
ஓம் அரியனாச்சி மாரியம்மா போற்றி ஓம்
Both are superb
Both super❤❤❤
Super fantastic
ப௧்திபாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vera leval both god bless you❤
I have seen all amman's on stage. Goddesses performance.
Supar akka nala patinika❤❤❤❤
Chorus super
ஓம் சக்தி ❤
பெரியபாளையம் எங்கள் அம்மா ஆயிரம் கன்னுடையாள் வேபபிளை நாயகி அகிலாண்டேஸ்வரி திருவள்ளுவர் மாவட்டத்தில் மகாராணி அனைத்து குடுப்பத்திக்கு குல விளக்கு எங்கள் பவாணி அம்மன்
Wow i like this song
Excellent performance
Super🎉
Goosebumps
சூப்பர்
உன்மையானதா வெளிபடும்
Wow super
👍✨✨✨
🎉😊👏😁👏😃🎉
Congratulations!
Jivitha to love you
Jeevika fans assembly here
Super 👍👍👍👍👍
Ohm sakthi para sakthi 🙏
Jevi matum padeyrukalaum super ha irunthrukum🤔any way good👍🙌🙌🙌🙌
After after chitra amma round swarnalatha round,spb round, mano round, unnikrishnan round
👌👌
❤
👌❤️
John jeevi compo ❤❤
🔥🔥🔥🎼👌
Good singing
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jeevitha =anuratha mam
Yes
Yaaruku poi saami vesham potu vitrukinga paaru ....chai Vijay tv nalla pandringa da
🙏🙏🙏🙏
Super
செமயா ப்பாடுறிக
nícє
If Amman were Deepa Amma ,it would be more realistic.