8 8 8 I I 8 I 8 8 i 8 I I 8 I I I 8 8 I I 8 8 I 8 I 8 8 8 I I 8 I I I I I I I i I I I I 8 I 8 I I I I I 8 I 8 I I 8 8 I I I I I I I I I I I I I 8 8 8 I 8 8 I I 8 I I I I I I I
ஏன் பார்க்க முடியாது நண்பா இது நம்ம இந்தியாவில் அதுவும் நம்ம பக்கத்து மாநிலம் கர்நாடகா மைசூர் இன்னிக்கு முடிவு பண்ணா நாளைக்கு போய் பார்க்கலாம் நான் பார்த்திருக்கிறேன் நேரில் மைசூர் பேலஸ் கிருஷ்ணசாகர் அணை இந்த இடம் எல்லாம் நான் சென்றிருக்கிறேன் இது ஒரு வரலாற்று இடம் அதற்க்கு முன் நீங்க மைசூர் போனால் பெங்களுரில் இருந்து சென்றால் அருமையான இயற்கை வனபகுதி இருக்கு அரமையிலும் அருமை அதை கண்டு ரசித்துக்கொண்டே செல்லலாம் சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அழகு
அன்புக்கினிய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரியான பாதாள சிறை, மக்கள் திலகம் அவர்களுடைய எத்தனையோ படங்களில் பார்த்து இருக்கிறோம். " நாடோடி மன்னன்,"படத்தில் பொன்மனச் செம்மல் அவர்களையும், அவருடைய சகோதரர். M.G.சக்ரபாணி அவர்களையும் அடைத்து வைத்து, சிறையில் தண்ணீர் கொட்டுவதையும் காண முடியும். 👌👌👌
அற்புதமான வீடியோ தம்பி.... பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் மகனே. .... இவ்வளவு காலம் பார்க்காமல் தவற விட்டுவிட்டேன்... வருத்தமாக உள்ளது.... வாழ்த்துக்கள்....
மைசூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடங்களைப்பற்றி தாங்கள் விளக்கிய சம்பவங்கள் அருமை பாதல சிறை அதே இடத்தில் இருக்கும் தூக்குமேடை பகுதியை காண்பிக்க தவறிவிட்டீர்கள் தற்போது கோட்டை பகுதி (Gate way)
உள்ளே ஒரு குடியிருப்பு அதிக பரப்பளவில் உள்ளதாக கூறுகிறார்கள் தாங்கள் காட்டிய இடங்களை நேரில் பார்த்தேன் அருமையான பதிவு அன்பரே மிக்க மகிழ்ச்சி, இது போன்ற வரலாற்று பதிவுகளை பகிருங்கள் நன்றி 🙏
🤴ராஜவாழ்க்கை👸.நம்முன்னோர்கள் வீரம்,கலை,பக்தி,ஒழுக்கம் என கம்பீர வாழ்வு வாழ்த்துள்ளனர்.இப்ப நாம சுயநலம்,மனிதாபிமானமின்மை,டாஸ்மாக்,இலவசம் என ஒரு புழுவைவிட கேவலமான வாழ்க்கை வாழ்கிறோம்.🤔🤔🤔🤔🤔
ஆசைப்பட்டாலும் பார்க்க முடியாத இடங்களை காட்டியமைக்கு நன்றி.பாதாளசிறை இன்னும் அப்படியே இருக்கிறது ஆச்சரியம்
8
8
8
I
I
8
I
8
8
i
8
I
I
8
I
I
I
8
8
I
I
8
8
I
8
I
8
8
8
I
I
8
I
I
I
I
I
I
I
i
I
I
I
I
8
I
8
I
I
I
I
I
8
I
8
I
I
8
8
I
I
I
I
I
I
I
I
I
I
I
I
I
8
8
8
I
8
8
I
I
8
I
I
I
I
I
I
I
ஏன் பார்க்க முடியாது நண்பா இது நம்ம இந்தியாவில் அதுவும் நம்ம பக்கத்து மாநிலம் கர்நாடகா மைசூர் இன்னிக்கு முடிவு பண்ணா நாளைக்கு போய் பார்க்கலாம் நான் பார்த்திருக்கிறேன் நேரில் மைசூர் பேலஸ் கிருஷ்ணசாகர் அணை இந்த இடம் எல்லாம் நான் சென்றிருக்கிறேன் இது ஒரு வரலாற்று இடம் அதற்க்கு முன் நீங்க மைசூர் போனால் பெங்களுரில் இருந்து சென்றால் அருமையான இயற்கை வனபகுதி இருக்கு அரமையிலும் அருமை அதை கண்டு ரசித்துக்கொண்டே செல்லலாம் சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அழகு
நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.
வீரமும்
துரோகமும்
கண்முன் தெரிகிறது...
அன்புக்கினிய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரியான பாதாள சிறை, மக்கள் திலகம் அவர்களுடைய எத்தனையோ படங்களில் பார்த்து இருக்கிறோம். " நாடோடி மன்னன்,"படத்தில் பொன்மனச் செம்மல் அவர்களையும், அவருடைய சகோதரர். M.G.சக்ரபாணி அவர்களையும் அடைத்து வைத்து, சிறையில் தண்ணீர் கொட்டுவதையும் காண முடியும். 👌👌👌
மிகவும் பயனுள்ள தகவல்... தண்டனை கடுமையாக இருந்ததால் தான்... தவறு நடக்காது.... திகில் நிறைந்த இடம்... உங்கள் தைரியம் சிறப்பு... வாழ்த்துக்கள்...
கோட்டை மற்றும் அந்தப்புர அரண்மனை மிகவும் அற்புதமாக இருக்கிறது இதை இதுவரை பார்க்கவில்லை இது பற்றி விளக்கியதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
தண்டனைகள் கடுமையாக இருந்ததால் தான் தவறுகள் குறைவாக நடந்திருக்கிறது..
அற்புதமான பதிவு மைசூர் அருகில் உள்ள ஸ்ரீ ரங்கப் பட்டிணம் திப்பு சுல்தான் பாதாளசிறை தங்கள் சொன்னது போல் பயங்கரமாக இருந்தது சார் வாழ்த்துக்கள் 🙏🏼💐🌹🌷🙏🏼
தம்பி சூப்பர் . வரலாற்றை திரும்ப பார்க்க வைத்தீர்கள்.
திப்பு மாபெரும் மன்னராக இருந்தார். Amazing 👏 😍
Super bro நினைக்க முடியாத ஒன்ன கொண்டு காட்டி இருக்கீங்க பார்க்கும்போதே ஒரு எனர்ஜி புல்லரிப்பா இருக்கு தேங்க்யூ ப்ர 🙏👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐❤️😍
மிகவும் அற்புதமான, அழகான, அனைவரும் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டிய இடங்கள் பற்றிய அட்டகாசமான பதிவுகள்💎💎💎👌👌👌👍👍👍.....
வீர மண்ணரின் அரண்மனை..அழிந்துபோகும்முன்..வீர வரலாற்றை இந்த உலகம் அறிய தெரிவித்தமைக்கு நன்றி. மேலும்இதுபோல பதிவை அறிய ஆவலுடன்..நாங்களும்🙏
Fantastic service you have done . Tippu was a great 👍 and wonderful king as well a real scholar.
தம்பி.200வருடம் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடங்களை காண்மித்தமைக்கு மிக்க நன்றி.உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அற்புதமான வீடியோ தம்பி.... பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் மகனே. .... இவ்வளவு காலம் பார்க்காமல் தவற விட்டுவிட்டேன்... வருத்தமாக உள்ளது.... வாழ்த்துக்கள்....
What a great tippusultan and his palace.nice video
Excellent video coverage brother
திண்டுக்கல் மலைக்கோட்டையில் இது போல கோட்டை ஒன்று உள்ளது,,, இதே மாதிரியான சிறையும் உள்ளது.
Yes ..!!
Same by tipu sultan and hider ali
மிகவும் அருமை யான பதிவுகள் நன்றி 🎉🎉🎉🎉
Tippu sulthan place na poyirke😍 but antha jaile miss pannittonnu ipotha varuthamark😊
தண்டனைகள் சரியான முறையில் இருந்ததால் தான் அன்று குற்றம் குறைவாக இருந்தது ஆனால் இன்று குற்றம் நாளை விடுதலை குற்றம் அதிகரித்து கொண்டே போகிறது
Yes ithu nanum poi pathen. Mei silirthu vittathu.bangalore pona kandipa poi parunga
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
அருமையான பதிவு, நன்றி.
ஆண்டவா! தமிழ் நாட்டிற்கு இந்த மாதிரி வெகு விரைவில் வரவேண்டும்!
மைசூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடங்களைப்பற்றி தாங்கள் விளக்கிய சம்பவங்கள் அருமை பாதல சிறை அதே இடத்தில் இருக்கும் தூக்குமேடை பகுதியை காண்பிக்க தவறிவிட்டீர்கள் தற்போது கோட்டை பகுதி (Gate way)
உள்ளே ஒரு குடியிருப்பு அதிக பரப்பளவில் உள்ளதாக கூறுகிறார்கள் தாங்கள் காட்டிய இடங்களை நேரில் பார்த்தேன் அருமையான பதிவு அன்பரே மிக்க மகிழ்ச்சி, இது போன்ற வரலாற்று பதிவுகளை பகிருங்கள் நன்றி 🙏
Antha thathavoda narration rombove nallark.. He heartly respect the visitors😍
Feels pity for him... People should help him
Different videos bro ungalodathu Spr 😎
Very nice brother...onga puniyathulaa India fulla pathukuvom..... Thank you brother 🙏🙏🙏🙏😍😍😍😍😍
அருமையான பதிவு தம்பி மிக்க நன்றி😇😇🙏
th-cam.com/video/_UoWpv9ZFlY/w-d-xo.html
பழனி முருகன் உத்திரவுக்கு 80 ஆண்டு காத்திருந்த கிராமம்.
Anna tq so much for the unseen place videos . Romba super ya eruku .intha mathiri videos podunga.🙏🤗🙃♥️
சிறப்பு வாழ்த்துக்கள்
சூப்பர். தெளிவான பதிவு
very nice explanation and photos of our brave kings.
Yes superb ah irukum naa poiruken bayangara thrilling ah irukum
Super bro...antha grandpa pakka pavama iruku 🙄
I don't know Thipu Sultan, underground jail, your video & your explain super,
அருமை நண்பா நன்றி 👍🙏🙏
சூப்பர் அண்ணா👍👍ஆனா உங்களுக்கு பயம்மா இல்லையா பார்க்கவே பயங்கர மா இருக்கு. ஆனாலும் உங்கள் தைரியத்துக்கு 👍👍🙏நன்றிகள்
நன்றி சகோ
@@arulprakash3820 நீங்கள்🤔
😂😂😂
No fear it is Good looking.
Mysore Thippu Sulthan Kotta Bayama lam irukathu Sutturula thalam
Tippu sultan was the first to use Rocket technology warfare
இந்த வீடியோவ முழுசா ரெண்டு நிமிஷம் பாக்கல.... உங்க வீடியோ சோடா thumbnail பார்த்ததும் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்...
அருமையானபதிவு
மைசூர் புலி....திப்பு சுல்தான்.. வாழ்க
மிகவும் அழகான கட்டிடம் 👌.
Very nice Saravanan. Visited many times 😍😍😍😍
ஆகா அருமையாக பதிவு நன்றி
Thanks for the video Anna 😊
நான் குடும்பத்தோடு 1994 ல் பாதாள சிறை உட்பட பார்த்து
வியந்துள்ளேன். அற்புதமான
செயல்பாடுகள்.
th-cam.com/video/_UoWpv9ZFlY/w-d-xo.html
பழனி முருகன் உத்திரவுக்கு 80 ஆண்டு காத்திருந்த கிராமம்.
🤴ராஜவாழ்க்கை👸.நம்முன்னோர்கள் வீரம்,கலை,பக்தி,ஒழுக்கம் என கம்பீர வாழ்வு வாழ்த்துள்ளனர்.இப்ப நாம சுயநலம்,மனிதாபிமானமின்மை,டாஸ்மாக்,இலவசம் என ஒரு புழுவைவிட கேவலமான வாழ்க்கை வாழ்கிறோம்.🤔🤔🤔🤔🤔
Maaveeran Thippu Sulthaan 🔥
th-cam.com/video/_UoWpv9ZFlY/w-d-xo.html
பழனி முருகன் உத்திரவுக்கு 80 ஆண்டு காத்திருந்த கிராமம்.
Excellent... வாழ்த்துக்கள்... நன்றி..
Idhu ellam ennavenru ennakku theriyadhu villakkiyadharkku nanri aiyaa
நான் நேரில் பார்த்திருக்கேன்
Fantastic video....
திப்புசுல்தான் அவர்களை எனக்கு பிடிக்கும் அவர் வேலுநாச்சியார் அவர்களுக்கு துணையாக இருந்தவர்கள் என் பாட்டி வேலுநாச்சியார் அவர்களை மகளாக பார்த்தவர்
ராணி வேலுநாச்சியாருக்கு உதவியவர் திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலி அதன் பிறகு தான் திப்பு சுல்தான்
Hi bro, I hv visited the summer palace. But, I hv not seen the underground jail. Ur video r top notch 🔥🔥🔥and awesome👍 💥👌
th-cam.com/video/_UoWpv9ZFlY/w-d-xo.html
பழனி முருகன் உத்திரவுக்கு 80 ஆண்டு காத்திருந்த கிராமம்.
Anna vellore kottai ku poii oru vd poduga adha pathi full history solluga and keep rocking 🤩
Nalaruku na unga vedios ellame 🙏❤
Super bro semma thrilling but safe ponga bro ❤😊🔥👏💪💥⚡👍
இதை விட மிகவும் கொடுமை யானா வெளிச்சம் கூட புகாத சிறைச்சாலை தரங்கம்பாடி டேனிஷ் கோடையில் உள்ளது.
ஆமாங்க...பயங்கரம்
தரங்கம்பாடி எந்த ஊரில் உள்ளது?
@@lubnasuraiya3917 Tambaram
@@lubnasuraiya3917 trichy tarangambaadi ah
திருக்கடையூருக்கும் காரைக்காலுக்கும் இடையே நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தரங்கம்பாடி உள்ளது
இதுபோன்ற அறிதானகட்டிடத்தைபராமரிக்கவேண்டும்
Epoo na Anga than erukan Anna. Ethooda history therinjitu porathu romba nalla eruku
Very Very super information brother thanks
Super brother good 👍👍👍
Thank you for this video 👍. It was a thrilling adventure to know about this palace and history 🙏
Very nice place/palace! Thankyou!
P0
Super very nice 🙂👍👍
Good job bro. 👍👍👍
Thanks a lot sir
👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👍👍super
Thanks brother
நன்றி அண்ணா 🙏🙏
Thank you friend 😊🙏
I saw this den in1976 during my college excursion we travel from Coimbatore krishnammal college
கட்டிட கலை அருமை நான் ஒரு கொத்தனார் ஆட்சிரியம்
Super Sweet 💕💕💝💝💝💝
திப்புசுல்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்
அருமை சகோ..
Super Anna
அருமையான பதிவு நண்பா
I wish u to u go million subscriber bro💙
உங்கள் விடியோ அனைத்தும் மிக அருமை ப்ரோ! எனக்கு பழவேற்காடு பற்றி தெளிவான வீடியோ வேண்டும் ப்ரோ!
சூப்பர் அண்ணா
Arumai nalla video
Semmmaaaa brooo
. மிகச்சிறந்த விளக்கம் !
Super keep it up
Semma bro
Super🎉❤
மிகவும் அருமை
✨ .. Thanks For ur Information ..!! 🙏
But i want Reap Case ...!! 😖Thapu pannuravagala ethu matheri punishment panna nalla erukum 💯👍
நான் போயிருக்கேன் ❤️
Super bro
Palamaiyana kottaihalaiyum Kovil um government pathukatha romba nalla irukun.. ini Vara generation ku ithellam theriyamale poividum..
Very nice video
Bro 🧸super🎥 video bro
Semma information bro superb
Ok is gold I love India 🤳🙏💯
super bro 👌👌👌👌👌
Superb
Supper pa
Nethu thaan vandhen poitu semma places