மாப்பிள்ளை Photo கேட்டா பாவாடை கட்டிட்டு ஆடுறத அனுப்பிட்டாங்க 🤣 சிரிச்சு முடியலடா சாமி 😂 Fun Pro Max

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 240

  • @noorjahanchinnaponnu21
    @noorjahanchinnaponnu21 10 หลายเดือนก่อน +105

    அம்மா மிகவும் அருமை...❤
    தம்பி கொஞ்சம் குறைவாக பேசினால் வாழ்க்கைக்கு நல்லது... உடன் இருப்பவர்களையும் பேசவிட்டு பேசினால் நல்லது...பெண் மிக மிக அழகு அம்சம் நிதானம் பொறுமை புரிதல் நிறைந்த பக்குவப்பட்ட பெண்ணாக இருக்கிறார்...❤❤

  • @antani5587
    @antani5587 10 หลายเดือนก่อน +9

    👌👏ராஜ் பிரியன் சொல்வது உண்மை. தேடி பார்த்து எடுத்த முத்துதான்,💞💍💎 எதுக்காகவும் விட்டு கொடுத்து விடாத தம்பி💐

  • @chitravenkatesan5576
    @chitravenkatesan5576 10 หลายเดือนก่อน +67

    தம்பி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .ஆன வெளி உலகில் இது மாதிரி பேச வேண்டாம். அது உங்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்க கூடாது கண்ணு .தப்பா இருந்த சாரி பா

  • @yogaprasad5297
    @yogaprasad5297 10 หลายเดือนก่อน +30

    கல்யாணம் ஆன ஆர்வம் இன்னும் போகல தம்பிக்கு நீங்க இத வீடியோ போடரமாதிரியே பேசரிங்க கொஞ்சம் நிதானம் தேவை உங்க மனைவி நல்ல நிதானமான பெண் அம்மாவும் அப்படிதான் நல்ல மனைவி நல்ல வாழ்க்கை நிதானம் பொறுமை தேவை தம்பி நண்பர்கள் அவங்க வாழ்க்கையில நடந்ததை கதையைப் கேட்டு நீங்கள் எதயும் யோசிக்க வேண்டாம் அது போரபோக்கில் போகட்டும் வாழ்க வளமுடன்❤

  • @kapaa1768
    @kapaa1768 7 หลายเดือนก่อน +3

    மொத்தக் குடும்பத்துக்கும் சுத்திப் போடுங்க மொதல்ல - இந்த மகிழ்ச்சியும், குறும்பும், விளையாட்டும் என்றென்றும் நிலைக்கட்டும். வாழ்த்துகள். நம்ம ஊரு நம்ம ஊருதான்!!!

  • @கண்ணாடிதமிழன்-ச9ற
    @கண்ணாடிதமிழன்-ச9ற 10 หลายเดือนก่อน +142

    Avanga pesa vittu irrukalam.. amma vayum pesa vidala, wife vayum pesa vidala bro neengale pesittu irrukimga

  • @Birlaant
    @Birlaant 9 หลายเดือนก่อน +9

    தம்பி எதார்த்தமான பேச்சு எதையும் மறைக்காமல் பேசுறான்

  • @vivekraja6401
    @vivekraja6401 10 หลายเดือนก่อน +22

    Raj priyan bro 😂😂😂😂😂 indha interview la almost sonnna visayam elllamey enakum apdiye apt aguthu 😂😂😂😂athu than hilight aey ponga 😂😂Amma sonnathu enga Amma sonnathu Mari ye irunduchu sema fun 😊😊😊😊😊😊😊😊

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 10 หลายเดือนก่อน +43

    Nalla pesararu rajpriyan 👌👌👌💐💐💐👍👍❤️❤️❤️But opposite person paavam konjam vidunga raj sir

  • @user-ls593
    @user-ls593 10 หลายเดือนก่อน +155

    அனைத்துக்கு கேலி கிண்டல் இல்லை தம்பி இது வாழ்க்கை போது வழியில் இவ்வளவு பேச்சு வேண்டியது இல்லை

    • @InRightPath
      @InRightPath 10 หลายเดือนก่อน +15

      Boomer😂😂

    • @iamaranga
      @iamaranga 8 หลายเดือนก่อน

      jollya irundhale ungaluku ellam avan nasam dhaa poiruvanga apadinu dhaa thoonuma.. Boomer naaiye

    • @strangeworld5680
      @strangeworld5680 7 หลายเดือนก่อน

      Nalla iruku nalla iruku​@@InRightPath

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 10 หลายเดือนก่อน +4

    ராஜ் பிரியன் ஒரு யூடியூப் அதிபர் மாதம் மாதம் லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது அப்புறம் என்ன பொண்ணுக்கு ஒரே ஜாலி தான்

  • @jebajulians8981
    @jebajulians8981 10 หลายเดือนก่อน +9

    அப்ப ஏன் படிக்க வைச்சீக...?? கல்யாணத்த பண்ணி வச்சிருக்க வேண்டியதுதானே!!!!😂😂😂😂😂😂

  • @AbuAafi2002
    @AbuAafi2002 10 หลายเดือนก่อน +108

    Raj priyan சரியான காமெடி பீஸ் ப எல்லா வீட்டையும் இது போல ஒரு ஆலு வேனும்😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @positiveitea
    @positiveitea 10 หลายเดือนก่อน +282

    Antha ponnu mind voice : eppadi vanthu sikki irukken paaru 😢

  • @gayathrir8086
    @gayathrir8086 10 หลายเดือนก่อน +3

    Omg!!!!! 1st ever couple video which is so hilarious😂😂😂😂.... Antha manusan pesnalae sirippu varuthuya 😂😂😂😂😂💯

  • @ROWTHIRAM-8847
    @ROWTHIRAM-8847 10 หลายเดือนก่อน +9

    5.34 😂😂😂 களத்துல இறங்கும்போதே பிரிச்சு விட்டு போறது 😂

  • @vgpriyapriya5086
    @vgpriyapriya5086 8 หลายเดือนก่อน +3

    Akka Romba alaga irukanga..
    So cute 🥰 silent ah iruppangalo❤❤❤

  • @sssgaming5708
    @sssgaming5708 3 หลายเดือนก่อน +1

    ராஜ பிரியன் அண்ணா எங்க சொந்தக்காரங்க தான்❤🎉

  • @cspkarthi6
    @cspkarthi6 10 หลายเดือนก่อน +386

    Rajpriyan காலில் மெட்டி அணிந்திருந்தார். கவனித்தீர்களா மக்களே ?

    • @malarmannan8367
      @malarmannan8367 10 หลายเดือนก่อน +26

      ரொம்ப முக்கியம் 😠

    • @durais6503
      @durais6503 10 หลายเดือนก่อน +8

      Yes😊ஆமா நான் பார்த்தேன்

    • @naantk4103
      @naantk4103 10 หลายเดือนก่อน +30

      ஒருசிலர் அவங்க வழக்கப்படி போடுவாங்க இதையெல்லாம் பெருசா பேசுர விசயம் இல்ல😂

    • @Venkatesh-yc5zg
      @Venkatesh-yc5zg 10 หลายเดือนก่อน +13

      One month pottu kalatituvanga

    • @rajalakshmi7076
      @rajalakshmi7076 10 หลายเดือนก่อน +4

      கவனித்தோம் கவனித்தோம்😅❤

  • @Lifetravel07
    @Lifetravel07 5 หลายเดือนก่อน

    ராஜ்ப்ரியன்்பிரதர் நீங்கள் இருக்கிறதை மாதிரி தான் நானும் 😂😂😂…எல்லாரும் சொல்லுவாங்க வழ வழன்னு பேசுறான்யா இவன் அப்படின்னு..ஆனா நம்ம பேசுறது தான் உண்மையான வாழ்க்கையும் ஒவ்வொரு குடும்பமும் இப்படி தான் அப்படின்னு மற்றவர்களுக்கு தெரியாத மாதிரியே நடிப்பாங்க..

  • @பானுப்பிரியா
    @பானுப்பிரியா 4 หลายเดือนก่อน

    அம்மா நீங்க நல்லா அழகா நடிக்கிறீங்க மருந்தா மாதிரி தெரியல சூப்பர் இப்படி தான் இருக்கணும் 👍👍

  • @stoneheartjay
    @stoneheartjay 10 หลายเดือนก่อน +47

    Antha Ponna Pesa Vidunga Thalaiva😂

  • @vivekraja6401
    @vivekraja6401 10 หลายเดือนก่อน +5

    Raj priyan bro .....😂😂😂sema neenga apram Amma sonnathu andha dress podurathu apram aluku dress ithu ellllam enakum nadanduchu bro 😂😂😂😂😂apdiye paaaaaa ....sema fun then Amma super ah pesunanga ...almost indha 20 min enaku nadandha mariye ungalkum nadanthu iruku bro neenga sonna matter lam 😂😂😂😂over all super bro .. congratulations 😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kuttyma07Love
    @Kuttyma07Love 10 หลายเดือนก่อน +7

    2:40 wife mind voice: vetuku vada pambarakatta mandaiya😂

  • @CriticsYouBOY
    @CriticsYouBOY 8 หลายเดือนก่อน +2

    His mother is god , ❤❤❤ she is so innocent 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @homeguardbandteamtrichyone5610
    @homeguardbandteamtrichyone5610 10 หลายเดือนก่อน +5

    Naanum ipadi tha raj pesikitu iruthen marriage starting la..... Nee romba pesura...

  • @AVK-wp6xx
    @AVK-wp6xx 10 หลายเดือนก่อน +5

    Ippa dhaan mrg panninga athu kulla ippudi vanthu matti iruken ippudi yosikiringa ,,poga poga yenna yenna yosipingalo rajproyan😮

  • @jebajulians8981
    @jebajulians8981 10 หลายเดือนก่อน +10

    Cute couples ❤❤God bless you both❤❤

  • @sumathis6203
    @sumathis6203 10 หลายเดือนก่อน +13

    Sema bro nega cute couples cute family happy happy life

  • @bpcreations1757
    @bpcreations1757 10 หลายเดือนก่อน +4

    Video la thuglife illa😂 Thug Life la than video vae🥵💯🔥🔥

  • @SaravananPriyanka-tf7rj
    @SaravananPriyanka-tf7rj 3 หลายเดือนก่อน

    Anna akka rmpa smart &family cute ta irukaga pathrama parthukoga❤❤

  • @riyachopra2202
    @riyachopra2202 5 หลายเดือนก่อน

    Rajpriyan is so talkative Hahhaha Pavam Amma n wife 😂

  • @TamilSelvi-jesus
    @TamilSelvi-jesus 10 หลายเดือนก่อน +23

    Neegalam comments panranu perula avga familya ethi vidadhiga avaga jolya pesikaraga familyna ellam irukum raj priyan familyoda interview kodukaradha vitrunga life nalla irukum

  • @shanthishantima489
    @shanthishantima489 7 หลายเดือนก่อน +1

    Super...oru paiyanukum marriage ageduchu endru sollalam...metti podrukaru.

  • @lak02021978
    @lak02021978 10 หลายเดือนก่อน +7

    wish your family have these happiness forever. Raj you awesome person. Don't fall on jealous trap and trust other.

  • @ar.elamparithielangovan
    @ar.elamparithielangovan 10 หลายเดือนก่อน +4

    Rajpriyan:- அப்பா jovial இருப்பாரு அதனால அடிப்பாங்க...
    Sister:- நீங்க கூட Jovial இருக்கீங்க...

  • @AarifSafi-ss5fb
    @AarifSafi-ss5fb 6 หลายเดือนก่อน

    எனக்கு என்னமோ... மூணு பேரும் சேர்ந்து அந்த ப்ரோவா கேள்வி கேக்குறமாதிறியே இருக்கு....🤣🤣🤣🤣🤭

  • @thambiraj4853
    @thambiraj4853 7 หลายเดือนก่อน

    Raj நல்ல பையன்தான். வெளிப்படையா சொல்லுவது நல்ல விஷயம்தான். உள் ஒன்று புறம் ஒன்றுதான் danger.

  • @preetosh9877
    @preetosh9877 10 หลายเดือนก่อน +3

    Raj u can act in movi.. u have acting talent n comedy speech ... Ur body language for comedy good ... Pls try in movi. Ur already utube star ... U can become super star ... Try in film industy

  • @Suganyatalkstory
    @Suganyatalkstory 10 หลายเดือนก่อน +2

    எந்நாளும் நலம் வாழ என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @renukavasanthi6820
    @renukavasanthi6820 8 หลายเดือนก่อน +1

    16:56 crtu anna🤣🤣

  • @sathyarenu2711
    @sathyarenu2711 7 หลายเดือนก่อน +1

    I yoo unga kitta evan sikkala Avan kitta than nenga sikki irukinga 😂😂😂😂😂

  • @TIPSilambu
    @TIPSilambu 10 หลายเดือนก่อน +3

    நெறைய உண்மையை காமெடியா correct சொல்கிறார்....

  • @LittleAngelTalent
    @LittleAngelTalent 6 หลายเดือนก่อน

    Tambhi ungal ki ippuda kalyanam ayyichi.
    Be happy , don't do over thinking.
    You have a wonderful mother and wife.

  • @priyankaperiakaruppan5822
    @priyankaperiakaruppan5822 10 หลายเดือนก่อน +2

    God bless you both🥰 video fun a cute a iruku happy family 😃

  • @Fahmikuttylifereallity
    @Fahmikuttylifereallity 10 หลายเดือนก่อน +2

    Appa raasakala neega interview edukama irunthale niraxa family smooth ah poirum😂

  • @priyadharhsinijovaithy6673
    @priyadharhsinijovaithy6673 10 หลายเดือนก่อน +7

    Pechai koraida.....😂remba varusam kalichu mrg ayiruku....

  • @prasanthmersal3099
    @prasanthmersal3099 10 หลายเดือนก่อน +2

    என்ன தமாச பேசிட்டு இருக்கிற ரஜிப்ரியன் அண்ணா

  • @jaithamizhavijay1639
    @jaithamizhavijay1639 10 หลายเดือนก่อน +1

    Yenna ya polave irukkiya ni 😂😂😂 ya Wife um ippadi tha 😂😂❤❤❤

  • @jermanconstruction4465
    @jermanconstruction4465 10 หลายเดือนก่อน +15

    Antha ponnu eabpadi amaithiya eruku. Ne naraya vai peasi madikatha.

  • @cviews1870
    @cviews1870 10 หลายเดือนก่อน +11

    Amma super ma, bro nice couple n u both conversation funny 🤣🤣🤣🤣🤣

  • @AnbuselAnbusel
    @AnbuselAnbusel 10 หลายเดือนก่อน +10

    Romba insult panringa antha akka vaa...konjo pathu pesunga

  • @nathiyak1275
    @nathiyak1275 5 หลายเดือนก่อน +1

    Today devakottai la pathan annava santhaila

  • @Saravananvisu-hk7xp
    @Saravananvisu-hk7xp 3 หลายเดือนก่อน

    தம்பிக்கு இது தன் வீடியோ என்று நினைப்பு...
    இதில் அவர்களுக்கு பேச வாய்ப்பு குடுப்பா...
    இது உனக்கு நல்லது அல்ல...
    புரிந்தால் சரி.

  • @syedapthakir2431
    @syedapthakir2431 10 หลายเดือนก่อน +66

    antha poanA over ah demage pAnra

  • @Cookingvlogart
    @Cookingvlogart 10 หลายเดือนก่อน

    Yow enna manushan ya ne.... 😂😂😂.... Vera level❤

  • @lokeshm63835
    @lokeshm63835 10 หลายเดือนก่อน +30

    Bro unga face pakkumpothu Raghava Lawrence face mathiri erukku

  • @prasanth0329
    @prasanth0329 10 หลายเดือนก่อน +1

    Nalla feeling Song ahha Potuvetunga Bro ❤️🤩

  • @syedapthakir2431
    @syedapthakir2431 10 หลายเดือนก่อน +28

    wife ah aduthavangalta vitu kuduka koodathu k va

  • @ar.elamparithielangovan
    @ar.elamparithielangovan 10 หลายเดือนก่อน +1

    11:12 Mr.Rajpriyan அந்த பன்னி குறுக்க போனதுனால தான் இந்த மாதிரி நல்ல அண்ணி கெடச்சி இருக்காங்க...😂😂

  • @abilamicheal6467
    @abilamicheal6467 10 หลายเดือนก่อน +5

    Rajpriyan yaraium pesa vida mattingala

  • @arunblacksky34
    @arunblacksky34 10 หลายเดือนก่อน +5

    Interview show ah panjayathu show akitingalepa🤣

  • @Kv2024feb5
    @Kv2024feb5 10 หลายเดือนก่อน +3

    🎉🎉😂❤❤❤❤❤ God bless you guys 😅 Happy Family 💗🤗🤗

  • @iswaryasaravanan8770
    @iswaryasaravanan8770 10 หลายเดือนก่อน +2

    Ponnu konjm ketuko indha ponnu and andha mamiyar red flag ila red carpet konjM usaar agu maa😊

  • @syedali1846
    @syedali1846 10 หลายเดือนก่อน +1

    Rajpriyana thaniya vechi interview pannirukalam.... Avar mattum thaan pesite irukar.. thala valikudhu..

  • @RamSullan
    @RamSullan 10 หลายเดือนก่อน +1

    Sema mass thalaiva 🎉🎉🎉❤❤❤

  • @Ganeshobla
    @Ganeshobla 10 หลายเดือนก่อน +1

    Antha amma enga amma mathiriye iruganga❤️

  • @selvamjaya3092
    @selvamjaya3092 10 หลายเดือนก่อน +8

    Raji yaraiyum pesa vidurathu illa😂

  • @SaravananSaravanan-vl7js
    @SaravananSaravanan-vl7js 10 หลายเดือนก่อน +2

    Super Jodi 🎉🎉🎉

  • @balamurali8167
    @balamurali8167 10 หลายเดือนก่อน +8

    Happy marriage life bro

  • @IM_BHAHATH
    @IM_BHAHATH 9 หลายเดือนก่อน

    Samayal theriyatha >
    Nee vera veetukku poorqva >
    Enakku odambu sari illa en veetta paththukka aal illa [ veettu vela seiiiya ]
    Ithellam thavirthu paththatha > comedy velita varum >
    Marumaraga vanthuruchi >
    I _______________________________

  • @hey346
    @hey346 10 หลายเดือนก่อน +16

    mrg ipo dhana aachu ?
    adkula prachana prachana nu ,i can see whats happng here ,fun ku dhan pesringa
    but still ,mrg naley prachana dhanu predefine paniringa mind la ,adkpm woman ena panalum andha prachana kuda connct pani mrg ipdi dhanu conclude panringa which is wrng, inum romba yrs iruku enjoy pani kondu ponga brthr

  • @shanmarsureshvlogs9061
    @shanmarsureshvlogs9061 10 หลายเดือนก่อน +64

    Rajee nee unmaiyalam comedy ah ve sollura...

  • @Varshneraji
    @Varshneraji 10 หลายเดือนก่อน +1

    ஜாலியோ ஜிம் கானா❤❤😂😂

  • @ArunKumar-ub3tl
    @ArunKumar-ub3tl 10 หลายเดือนก่อน +1

    Super jodi❤❤❤❤🎉🎉🎉

  • @nithyar9592
    @nithyar9592 10 หลายเดือนก่อน +12

    Super jodi

  • @Mathukumar-qn1um
    @Mathukumar-qn1um 10 หลายเดือนก่อน +2

    Supper jaalliyaaa❤❤❤❤🎉🎉🎉

  • @sanjaynath-ps6pl
    @sanjaynath-ps6pl 10 หลายเดือนก่อน

    Amma "deii" 🤣🤣🤣🤣

  • @syedapthakir2431
    @syedapthakir2431 10 หลายเดือนก่อน +67

    raipriyan over ah psraru

  • @LifestylecubeTamil
    @LifestylecubeTamil 10 หลายเดือนก่อน +5

    நல்ல காமடியான வீடியோ 😊

  • @nehasamy8814
    @nehasamy8814 7 หลายเดือนก่อน

    Wonderful family.... Congratulations

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 10 หลายเดือนก่อน +1

    Ladies amaidheya erukanganu nenaikadhenga pa 1st la apdi dha erupanga buy amaidhelam ela pa poga poga dh theriyum😊😅

  • @narmathanalinasekaran547
    @narmathanalinasekaran547 10 หลายเดือนก่อน +1

    Amma really awesome 🎉🎉🎉

  • @GVM888
    @GVM888 10 หลายเดือนก่อน +5

    interview full la fun tha rajpriyan

  • @ilaiyaraja7609
    @ilaiyaraja7609 10 หลายเดือนก่อน +2

    ராஜ் அண்ணா, தாயமங்கலம் திருவிழாக்கு வருவீங்களா

    • @ilaiyaraja7609
      @ilaiyaraja7609 10 หลายเดือนก่อน +1

      Kelvi பட்ருப்பீங்கனு நெனைக்கிறேன்.. இந்த டைம் ஜோடியா வாங்க.. அதும் 4,5,6, date ல வாங்க.. நா அப்போ இருப்பேன்..

  • @prasannaprit6608
    @prasannaprit6608 10 หลายเดือนก่อน +3

    Yow raji avangala peasa viduuuu.yaaaa pavmmmmmmmyaaaaa

  • @ZiarRa-p9p
    @ZiarRa-p9p 10 หลายเดือนก่อน

    Ippovea paiyathima???innum neriyea irukku Bro 😅

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 10 หลายเดือนก่อน +4

    அம்மா சூப்பர் மா......

  • @AbiAbi-uw6jp
    @AbiAbi-uw6jp 10 หลายเดือนก่อน +2

    Pro uggala Eanakku rompa pudikkum❤

  • @Suhailvlogzz
    @Suhailvlogzz 10 หลายเดือนก่อน +3

    Bro, boring aana anchor kuda interview panni etha waste pannitenga . Anchor is boring

  • @achievenandhu5639
    @achievenandhu5639 10 หลายเดือนก่อน +4

    Plz avunkala pesa vidunka annaa

  • @KarthikaKarthika-k8e
    @KarthikaKarthika-k8e 9 หลายเดือนก่อน

    பேசவிட்டு பேசவும் அவர்களை பேசவிடாமல் செய்வது தவறு 😡

  • @nambasalem870
    @nambasalem870 10 หลายเดือนก่อน +1

    Rajpriyan I can understand ur feeling ha ha

  • @RamSai-i7i
    @RamSai-i7i 8 หลายเดือนก่อน

    Neee rompaaa alagu thambi

  • @mithiran7774
    @mithiran7774 10 หลายเดือนก่อน +7

    நல்லா பார்த்து கிட்டா போதும் என்று பெண் கொடுத்தது அந்த காலம்

  • @S.Michal
    @S.Michal 9 หลายเดือนก่อน

    மாப்பிள்ளை கால்ல மெட்டி அணிந்து இருக்காரு 😂😂

  • @syedapthakir2431
    @syedapthakir2431 10 หลายเดือนก่อน +17

    rmba psatha...rajpriyan pavam..antha poannu

  • @LovelyAbhi
    @LovelyAbhi 7 หลายเดือนก่อน

    Nenga entha ஊர் bro

  • @syedapthakir2431
    @syedapthakir2431 10 หลายเดือนก่อน +43

    rajpriyan ni ena avlo periya ala...un wife ah rmba... insult panra unaku intha poanu rmba over thn

    • @okayclicks2975
      @okayclicks2975 10 หลายเดือนก่อน +5

      Exactly kalikkalam but romba over ha Panna koodadhu ! Lite engalukey kadupu aagudhu !

    • @Oviyam123-fl6xs
      @Oviyam123-fl6xs 8 หลายเดือนก่อน +1

      TRUE.. but thiramai irukura idathla vaai irikum

  • @jvideochannel1468
    @jvideochannel1468 10 หลายเดือนก่อน +1

    My fvrt youtuber raj priyan