தென்கிழக்கு கிழக்கு வாசல்/South East Of East Main Door 🚪/vasthu/ Sankar Ganesh Raviraj/ வாஸ்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @meenalb854
    @meenalb854 ปีที่แล้ว

    Sir. வணக்கம்‌‌. பயன்தரக்கூடிய பதிவுகளுக்கு நன்றி

  • @sugunaudhayakumar9412
    @sugunaudhayakumar9412 ปีที่แล้ว

    Sir, t junction la , vaduku vasal sir .....borewell where should I fix sir either in vaduku or kizjlhakila...

  • @premavathyravikumar3582
    @premavathyravikumar3582 ปีที่แล้ว

    South East vasal ku poojai Arai engunvara Vendome sir

  • @ShaliniBalasubramaniSBT
    @ShaliniBalasubramaniSBT ปีที่แล้ว

    Northwest corner plot la veedu katalama sir? Both north and west side la road varuthu

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் தெற்கு வாசல் வீட்டிற்கு தெற்கு பகுதியில் சிட் அவுட் அமைக்க்கலாமா வீட்டின் மேல் விழும் மழை நீர் வடக்கிளக்கிளும் சிட் அவுட் மேல் விழும் மழை நீர் தெற்கு பகுதியிலும் விழும் அப்படி அமைக்க்கலாமா அய்யா

  • @sakthivelbalu5445
    @sakthivelbalu5445 ปีที่แล้ว

    தெற்கு பார்த்த வீடு முன்பு குளம் பின்னால் குளம் புதன் குருவில் தலைவாசல் வைக்கலாம

  • @sugunaudhayakumar9412
    @sugunaudhayakumar9412 ปีที่แล้ว

    Sir kindly where should I fix borewell ....my plot t junction Vadaku vasal ...vadakula or kizhakila...

  • @rajagiri4999
    @rajagiri4999 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rajsehkarc.p6339
    @rajsehkarc.p6339 ปีที่แล้ว

    Shall we go for a rental house that has no windows in the east side but having main door in the north facing in the northeast. Having open space in the east side

  • @sriprasanna5692
    @sriprasanna5692 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 👍🙏.
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    எங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில், 50 மீட்டர் தொலைவில் டெலிபோன் டவர் உள்ளது.
    அது எங்கள் மனைக்கு பாதிப்புகளை உண்டாக்குமா?
    அந்த டவர் அடுத்தவர் இடத்தில் உள்ளது.

  • @kavithap6648
    @kavithap6648 ปีที่แล้ว

    வடகிழக்கு (ஈசான்ய முலை) பூஜை அறை இருப்பது தவறா? சிலர் கூறுகின்றனர் ஐயா விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் ஐயா

  • @dharaniayyanarappan612
    @dharaniayyanarappan612 ปีที่แล้ว

    Centre part of vadakuvasal, some places vasal kept in centre part of vadaku direction, how it is considered vadakiHakum vadamerkum centre varudhey

  • @mramasamy8625
    @mramasamy8625 ปีที่แล้ว

    Brother வடக்கு பார்த்த வீடு 5 வாடகைக்கு விட்டு உள்ளேன் அதில் ஒரு வீட்டிற்கு குடிபோகலாம் என்று உள்ளேன் எந்த வீட்டிற்கு போனால் நன்றாக இருக்கும் கிழக்கு பக்கம் உள்ள முதல் வீட்டிற்கு செல்வதா வீட்டு உரிமையாளர்கள் மேல் கையில் உள்ள வீட்டில் தான் குடியிருக்க வேண்டும் என்று கூறுவது போல மேற்கு பகுதியில் உள்ள 5 ஆவது வீட்டிற்கு தான் குடிபோக வேண்டுமா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

  • @santhakumari7964
    @santhakumari7964 ปีที่แล้ว

    காம்பவுண்ட் க்கு பெரிய கேட் வடக்கு உச்ச பகுதியிலும் சிறிய கேட் கிழக்கு தலை வாசல் நேராக வைக்க சொல்கிறார்கள் வடக்கு பக்கம் அதிக காலியிடம் விட்டு இருக்கிறோம் தெற்கு பகுதி குறைவாக இருக்கு தலை வாசல் நேராக வைக்கும் போது தென்கிழக்கு பக்கம் வருகிறது அது நீச்ச பகுதி யாக இருக்குமோ என்கிற சந்தேகம் இருக்கு காம்பவுண்ட் கட்டும் முயற்சியில் இருக்கிறேன் ஐயா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் ஐயா 🙏🙏🙏